மிக முக்கியமான பதிவு. பாதிக்கப்பட்ட காரணத்தால் இறப்பில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா என மெய் சிலிர்க்க வைக்கிறது. கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு மிக உபயோகமான பதிவு. தங்களுக்கு கோடி நன்றிகள். 🙏🙏🙏
மிக அருமையான பதிவு ஐயா தெளிவான விளக்கம் நன்றி ஐயா..... தங்கள் குன்னூர் ல் சந்தித்த குருநாதர் பெயர் தெரியப்படுத்தவும்.. மேலும் நீங்கள் அவரை மறுபடி இமயமலை சென்று ஜீவசமதி ல் பார்க்க செல்லவில்லையா தெரியப்படுத்தவும் நன்றி ஐயா
ஐயா என் வீட்டுக்காரர் திடீரென இறந்து விட்டார் இன்னும் ஒரு மாதம் அடைப்பு இருக்கிறது அடைப்பு எப்படி எடுப்பது எப்படி சாமி கும்பிடுவது ஒரு பெண் குழந்தை உள்ளது எனக்கு தெளிவாக சொல்லுங்கள் ஐயா
ஐயா இரண்டு வருடங்களுக்கு முன்பு என்னுடைய அம்மா கார்த்திகை நட்சத்திரத்தில் இறந்து போனார்.அப்போது அடைப்பு என்பது எங்களுக்குத் தெரியாது.அதற்காக நாங்கள் எதுவும் செய்யவில்லை. இப்போது அதற்காக என்ன பரிகாரம் செய்யலாம்.
ஐயா எனது அம்மா அவர்கள் தந்தை இறந்து 4 மாதங்கள் ஆகின்றது அடைப்பு இல்லை எங்களுடன் தான் வாழ்ந்து வந்தார் எனது மாமா அவர்களிடம் தா்ப்பைபுல் வாங்கி எனது தம்பி தான் கா்ம காரியங்கள் செய்தாா் 4 மாதங்கள் முடிந்து விட்டது மலை மேல் உள்ள கோயில் செல்லலாமா ஐயா
எங்கள்ஊரிளும்இந்த அடைப்புபரிகாரம் உண்டு ஆனால் சிலகட்டம்போட்டு ஏதோ எழுத்துக்கள் எலுதிவைத்துவிட்டு குரிப்பிட்டகாலம் முடிந்துடண் அதைஎடுத்து ஆற்றில் விட்டுவிடுவார்கல் இதுசரியா.
ஐயா அடைப்பு இருக்கானு எப்படி தெரிந்து கொள்வது மாமியார் மே 11 சனிக்கிழமை விடியல் காலை 2 30 க்கு இறந்து விட்டார் எங்களுக்கு எப்படி பார்ப்பது என்று தெரியவில்லை மாமியார் ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டாங்க தயவுசெய்து சொல்லவும்
ஐயா திருமணம் ஆகாமல் இறந்த வயது பெண்கள் இறந்தால் அடைப்பு இருந்தால் அடைப்பு பார்க்க வேண்டாம் மற்றும் எந்த ஒரு ஈம சடங்கும் செய்ய வேண்டாம் என்று சொல்றங்க இது உண்மை ங்களா🙏 அல்லது அடைப்பு பார்க்க வேண்டுமா ஐயா
ஐயா எனது மாமியார் 3 மாத அடைப்புகள் இறந்துவிட்டார்.காரியம் எப்போ செய்ய வேண்டும் ஐயா. என் மாமியார் இருப்பது வேறு veetu. நான் இருப்பது வேறு ஊரு. ஹவுஸ் owner எங்களை வீட்ட காலி பண்ண சொல்லிட்டாங்க ஐயா. நாங்க வேறு வீட்டில் பால் காய்ச்சலாமா

ஓம் நமச்சிவாய வாழ்க 🙏
Nalla arumaiyana padhivu ayya.mika nanri.
நன்றி 🙏🙏🙏🙏🙏
மிக அருமையான பதிவு ஐயா தெளிவான விளக்கம் நன்றி ஐயா..... தங்கள் குன்னூர் ல் சந்தித்த குருநாதர் பெயர் தெரியப்படுத்தவும்.. மேலும் நீங்கள் அவரை மறுபடி இமயமலை சென்று ஜீவசமதி ல் பார்க்க செல்லவில்லையா தெரியப்படுத்தவும் நன்றி ஐயா
2018 மகா சிவராத்திரி அன்று குருநாதர் முக்தி அடைந்துவிட்டார்
ஐயா இரண்டாவது பகுதி தயவுசெய்து பகிரவும். நன்றி
ஐயா பங்காளிகளும் இந்த விதிகளை கடைபிடிக்க வேண்டுமா?
Nalla pathivu
நன்றி நன்றி
Ennudaya husband mulam nakshathiram paravaellaya
Guruji en thambi visaka natchatirathula cancer pathipala iranthutar iranthu iniku 11 nsl aguthu parents yarum illai avaruku mariage agala enga sithapa iruthi kariyum siethar 9 nal puniathan mudithu oorku kilambitar nan en thambikuda en kanavar kuzhanthaiyudan irunthen ipothum antha vetil irukirom iranthavaruku nan enna seiyalam thayavu seithu koorungal guruji
ஐயா என் வீட்டுக்காரர் திடீரென இறந்து விட்டார் இன்னும் ஒரு மாதம் அடைப்பு இருக்கிறது அடைப்பு எப்படி எடுப்பது எப்படி சாமி கும்பிடுவது ஒரு பெண் குழந்தை உள்ளது எனக்கு தெளிவாக சொல்லுங்கள் ஐயா
Sir chithirai nachathiram sir
Guruji appa irranthu 3 month aguthu ammavasai govil thanganum sollranga ammavasai munnal sunday kovila poi thangalma
வணக்கம்
ஐயா இரண்டு வருடங்களுக்கு முன்பு என்னுடைய அம்மா கார்த்திகை நட்சத்திரத்தில் இறந்து போனார்.அப்போது அடைப்பு என்பது எங்களுக்குத் தெரியாது.அதற்காக நாங்கள் எதுவும் செய்யவில்லை. இப்போது அதற்காக என்ன பரிகாரம் செய்யலாம்.
100% உண்மை
🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
ஐயா எனது அம்மா அவர்கள் தந்தை இறந்து 4 மாதங்கள் ஆகின்றது அடைப்பு இல்லை எங்களுடன் தான் வாழ்ந்து வந்தார் எனது மாமா அவர்களிடம் தா்ப்பைபுல் வாங்கி எனது தம்பி தான் கா்ம காரியங்கள் செய்தாா் 4 மாதங்கள் முடிந்து விட்டது மலை மேல் உள்ள கோயில் செல்லலாமா ஐயா
தயாரித்து ஆறு மாதம் அதனால் இன்னும் இரண்டு மாதம் கழித்து செல்லுங்கள்
En Huspand irathu 14days aguthu engu gulathai illa engu enapanrathu soluga thairyala same pls reply anupuga same
நீங்கள் அனுப்பியுள்ளது சரியாக புரியவில்லை, 8438070136
இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும்
Yentha age varai jathagam pakkamum
whatsapp samy
எங்கள்ஊரிளும்இந்த அடைப்புபரிகாரம் உண்டு ஆனால் சிலகட்டம்போட்டு ஏதோ எழுத்துக்கள் எலுதிவைத்துவிட்டு குரிப்பிட்டகாலம் முடிந்துடண் அதைஎடுத்து ஆற்றில் விட்டுவிடுவார்கல் இதுசரியா.
❤🎉❤
Sir. Please. Unga. Kalil. Asai. Vanganum. Sir. Please. Sir.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏
ஐயா அடைப்பு இருக்கானு எப்படி தெரிந்து கொள்வது மாமியார் மே 11 சனிக்கிழமை விடியல் காலை 2 30 க்கு இறந்து விட்டார் எங்களுக்கு எப்படி பார்ப்பது என்று தெரியவில்லை மாமியார் ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டாங்க தயவுசெய்து சொல்லவும்
❤❤❤❤
Sir please display Title Name in English Language also
Ok
ஐயா ஒருவர் காலமான சடங்குகள் எவ்வாறு செய்ய வேண்டும் அதாவது ஐயா காலமான பிறகு உடலை அடக்கம் செய்வதற்கு முன்பு சடங்குகள் செய்யும் முறை
Chumma yarachum yedhachum sonna udaney ayya enna seiradhu epadi panradhunu ketu odi vandhruvingaley..yepo than thirundhuvinga? Inga comments paka vandhavanga yarachum unga veetla ipdi valakam iruku nu sollunga papom?
All are making,fear towards other,only god knows everything,so only believe in god
வணக்கம்
KPRPonramAPPA Amma miss
அடைப்பு என்றால் ஏன்னா
ஐயா திருமணம் ஆகாமல் இறந்த வயது பெண்கள் இறந்தால் அடைப்பு இருந்தால் அடைப்பு பார்க்க வேண்டாம் மற்றும் எந்த ஒரு ஈம சடங்கும் செய்ய வேண்டாம் என்று சொல்றங்க இது உண்மை ங்களா🙏 அல்லது அடைப்பு பார்க்க வேண்டுமா ஐயா
ஐயா எனது மாமியார் 3 மாத அடைப்புகள் இறந்துவிட்டார்.காரியம் எப்போ செய்ய வேண்டும் ஐயா. என் மாமியார் இருப்பது வேறு veetu. நான் இருப்பது வேறு ஊரு. ஹவுஸ் owner எங்களை வீட்ட காலி பண்ண சொல்லிட்டாங்க ஐயா. நாங்க வேறு வீட்டில் பால் காய்ச்சலாமா
Full negative ah pesitrukaru ivaru.