பசி இருந்தா யாரு வேணாலும் வந்து சாப்பிடலாம் : Free Food In Chennai | Deepam Arakattalai
Вставка
- Опубліковано 5 лют 2025
- #freefood #vallalar #foodreview
Location :
Nithya Deepa Dharuma Salai,
No.7/8,Putheri Karai, (Near Dandeeswarar Temple)
Velachery , Chennai - 600 042
Deepam Trust is a Registered Social organization (Reg No.2035/07) which has been doing Social Activities for the past 15 years. The Trust started giving gruel to hundreds of poor at Velachery &Kalkuttai areas in 2007. Now we have been feeding the poor to thousands of people every day through 11 Nithya Deepa Dharumachalas with the support of kind hearted persons like you.
Location :
Nithya Deepa Dharuma Salai,
No.7/8,Putheri Karai, (Near Dandeeswarar Temple)
Velachery , Chennai - 600 042
thiruumalainayakan pattinam putherikarai or bkarunambigai nu google search panunga location varum
பசிப்பினியை போக்கும் தீபம் அறக்கட்டளையின் சேவை வளர்க வாழ்க.
அருட்பெருஞ்சோதி தனிப்பெ.பெருங்கருணை வள்ளளார் திருநாமம் வாழ்க❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Very Nice God bless all of u
ஐயா மிகவும் நன்மை தான்..தொடர்க உங்கள் தொண்டு.😂
வணங்குகிறோம் அய்யா ❤
தெய்வ பிறவியால் மட்டுமே எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இப்படி ஒரு சேவையை கொடுக்க முடியும்🙏
வள்ளலார் மன்றம் நல்ல மனித சேவை
நீடோடி. வாழ்க
இலவச அன்னதானம் 😢
இறைவனின் பேரன்பு 👍🙏
👌 வாழ்த்துக்கள் 👌
ஒரு குடும்பம் அரசுக்கு வழிகாட்டி யாக இருப்பது பாராட்டுக்குரியது.வள்ளலார் பெயரில் இது போன்ற அமைப்புகள் தமிழகம் முழுவதும் உள்ளது. இதில் ஒரு அமைப்புக்கு வருடாந்திர அளவில் நானும் உதவி செய்து வருகின்றேன்.
ராம ராம ராம
இத் தலத்திற்கு என்னால் இயன்ற நன்கொடையை ஜி பே மூலமாக அனுப்ப முடியுமா?
ஜி பே எண் மற்றும் வாங்கிக் கணக்கு எண் அறிவித்தால் நன் கொடை அளிக்க விரும்புபவர்களுக்கு உதவியாக இருக்கும்.
ராம ராம ராம
🎉🎉🎉💐💐💐💖💖💖
வாழ்க வளமுடன் ஐயா
சாப்பிடுவதோடு நிறுத்திக்கொள்ளாமல் முடிந்தவரை அவர்களுக்கு உதவுங்கள்
வள்ளலார் மட்டன் ஸ்டால்
நீங்கள் தான் எங்களுடன் வாழும் கடவுள்கள் வாழ்க தமிழ் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் அய்யா அம்மா
இறைவனின் அருளால் உங்களது இந்த தொண்டு பல பல நூற்றாண்டுகள் தொடர வேண்டுகிறோம். இதே போன்ற தொண்டு வீதிக்கு ஒரு அணையா அடுப்பு உலகெங்கும் இருக்க எல்லாம் வல்ல அந்த இறைவன் கருணை புரிய வேண்டும். சிவாயநம
வள்ளலார், முருகன், சிவன் ,கோவில்கள் எல்லா ஊரிலும் இருக்க வேண்டும், ஆனால் திராவிட கட்சிகள். சர்ச் மசூதி, என்று ஓட்டு அரசியலுக்கு அந்நிய மதத்திற்கு இடம் விட்டு விட்டது நமது வழிபாட்டு முறையை ஆரிய வழிபாட்டு முறையாக மாற்றிவிட்டது. திராவிட கட்சிகள்.
Great human God bless ❤️🙏❤️🙏
இலவச அன்னதானம்செய்வது மிகப்பெரிய சிறந்த தர்மம் இறைவன்அருள்பூரண மாக கிடைக்கும். வாழ்க வளமுடன் ❤
உண்டி கொடுத்து உயிர் குடுப்பார் இறை அருள் பெற்ற வள்ளல்கள். வாழ்க வளமுடன்
எவர் பசிக்கும் உணவளிக்கும் மக்களே தெய்வம் என போற்றப்படுவார்கள் இந்த சேவைக்கு முடிந்தவர்கள் முடிந்த உதவிகளை செய்யலாம் இந்த சேவை தொடர்வதற்கு வாழ்த்துக்கள் அருட்பெருஞ்ஜோதி தனி பெரும் கருணை🎉🎉🎉🎉🎉🎉
ராம ராம ராம
இத் தலத்திற்கு என்னால் இயன்ற நன்கொடையை ஜி பே மூலமாக அனுப்ப முடியுமா?
ஜி பே எண் மற்றும் வாங்கிக் கணக்கு எண் அறிவித்தால் நன் கொடை அளிக்க விரும்புபவர்களுக்கு உதவியாக இருக்கும்.
ராம ராம ராம
தங்களால் முடிந்தால் இந்த நற்செயலை தாங்களே செய்யலாம் இறைவன் திருவருளால்
பசிப்பிணி போக்கும் மருத்துவர்கள் வாழ்க ! வாழ்க!! தங்கள் பணி மேலும் மேலும் சிறக்க அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வேண்டுகிறேன்.!!!
இறைவா எனக்கு இப்படி ஒரு வாய்ப்பைக் கொடுப்பாயாக! நானும் பலர் பசி தீர்க்க வேண்டும்...
ராம ராம ராம
குரு அருளாலும் , இறைவன் அருளாலும் நானும் சேவை செய்ய விரும்புகிறேன்.
ராம ராம ராம
Great. Even i feel this. God need to direct me
Enakkum athu thaa ..na neraya earn panni neraya perukku help pannanum...en payanukkum appadi thaan solli valakura
இறைவன் திருவருளால் தங்களின் வேண்டுதல் நிறைவேற வாழ்த்துகள் அன்பரே
பணமுடையவர் பணமும் நல்லமனமுடையவர் உடல் உழைப்பையும் நேரத்தையும் செலவு செய்யவும்.
ஒரு வல்லரசே துணிந்து செய்யாத செயல் கடவுள் அனுப்பிவைத்த மனிததெய்வங்களாக தெரிகிறார்கள் பல்லாண்டு பல்லாண்டு நீண்ட காலம் வாழ்க!
போதுமென்று சொல்வது ஒருவேளை உனவுமட்டுமே வாழ்த்துக்கள்
தீபம் அறக்கட்டளை யின் தானத்தில் சிறந்த அன்ன தானம். தன்னலமற்ற தொண்டு. பாராட்டுகள். தங்கள் சேவை தொடர வள்ளலார் அ௫ள் புரியட்டும். வாழ்க நலமுடன் பல்லாணடு. 👌🤝💐🙌🙏
இலவசம் எதுவாக இருப்பினும் அது அதற்கு தகுதியானவருக்கே சேர வேண்டும்
Feed to only very poor, very old who unable to earn for food. Don't give people who go to டாஸ்மாக் and healthy person
Correct
100% உண்மை 🎉🎉🎉
நல்ல அமைப்பு ஆனால் இயலாதவர்களுக்குப் பசிக்கு உணவு அளிப்பது நலம்.
பசிக்கு உணவு. உணவு மட்டுமே பசிக்கு பதில். மனித கேவலம், அரசியல், அரசாஙகம் இந்த பதிவை கண்டு பிடிக்க இயலாத நிலையில் உள்ளது. தீபம் வாழ்க வளரட்டும்.
இல்லாதவர் களுக்கு அன்னதானம் செய்யலாம் வாழ்த்து க்கள் வாழ்க வளமுடன் வளர்க உங்கள் இந்த சேவை நல்ல முறையில் நடக்கும் சிவாய நமஹ திருச்சிற்றம்பலம்
ராம ராம ராம
இத் தலத்திற்கு என்னால் இயன்ற நன்கொடையை ஜி பே மூலமாக அனுப்ப முடியுமா?
ஜி பே எண் மற்றும் வாங்கிக் கணக்கு எண் அறிவித்தால் நன் கொடை அளிக்க விரும்புபவர்களுக்கு உதவியாக இருக்கும்.
ராம ராம ராம
ராம ராம ராம
இத் தலத்திற்கு என்னால் இயன்ற நன்கொடையை ஜி பே மூலமாக அனுப்ப முடியுமா?
ஜி பே எண் மற்றும் வாங்கிக் கணக்கு எண் அறிவித்தால் நன் கொடை அளிக்க விரும்புபவர்களுக்கு உதவியாக இருக்கும்.
ராம ராம ராம
சென்னையில் 14-15..ஆண்டுகளாக ..
நடைபெறுவது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது.. வள்ளலார் பணி தொடர வாழ்த்துக்கள் வள்ளலார்
புகழ்.. ❤❤❤சிறக்க பாடுபடும்.. நல்ல.. உள்ள க்களுக்கு.. மனமார்ந்த.. வாழ்த்துக்கள்🎉..
உன்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் என்பது வாக்கு பசி தீர்ப்பது எவ்வளவு புண்ணியம்❤❤❤
உண்டி
தீபம் அறகட்டளை தொடங்கி நடத்தி வரும் குடும்பத்தாரும் உறுதுணையாக நிற்கும் குழுக்கள் மற்றும் கைங்கர்யம் செய்பவர்கள் அனைவரும் அவர்கள் சந்ததியினர் அனைவரும் ஆயுள் ஆரோக்கியம் &ஐஸ்வர்யத்துடன் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க
நல்ல முயற்சி திட்டம் வாழ்த்துக்கள்!
ஆதரவற்ற வயது முதிர்ந்தவர்களுக்கு செயல்பட இயலாத உடல் ஊணமுற்றவர்களுக்கு அனாதை சிறுவர்களுக்கு நோயாளிகளுக்கு மட்டுமே உணவு அளிக்க வேண்டும்.
சோம்பேரிகளாக வயிர் வளர்பவர்களுக்கு கொடுப்பதை தவிர்த்து அந்த பணத்தை உழைப்பவர்களுக்கு தேவை உள்ளவர்களுக்கு கடனில் தத்தளிப்பவர்களுக்கு கல்விக்காக கொடுத்தால் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு கொடுத்தால் உதவியாக வாழ்க்கை முன்னேற்றமடையும்.
❤
🎉 எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை ஆனால் இந்த உலகில் இப்படி எல்லாம் நடக்கும் இதுஅதிசயநிகழ்வுவாழ்க வாழ்த்துக்கள் நன்றி
பணம் படைத்தவர் அதிலும் நல்ல மனம் படைத்தவர், தங்களால் இயன்ற நல் உதவியாக இயன்ற நிதியை நல்கினால் மிக்க நன்று, ஏழை, எளியவர்க்கு பசியாற சிறந்த உணவளிக்கும், இவர்களின் தொண்டு, அருட்பெரும் ஜோதி, வள்ளலார் - இறையருளின் வழி நல்கிய வள்ளல் குணம். வாழ்க என்றென்றும், நன்றி 🙏
ராம ராம ராம
இத் தலத்திற்கு என்னால் இயன்ற நன்கொடையை ஜி பே மூலமாக அனுப்ப முடியுமா?
ஜி பே எண் மற்றும் வாங்கிக் கணக்கு எண் அறிவித்தால் நன் கொடை அளிக்க விரும்புபவர்களுக்கு உதவியாக இருக்கும்.
ராம ராம ராம
🙏
இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளை தர வேண்டும்
உங்கள் வடிவில் வள்ளல் பெருமானைப் பார்க்க முடிகிறது. உங்கள் தொண்டு என்றும் நிலைக்க நிச்சயம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் துணையிருப்பார்.
இங்கு வந்து வசதி இருக்கும் யாரும் இலவசம் சாப்பாடு சாப்பிட வேண்டாம் மாதம் உங்களால் முடிந்த நன்கொடை பணம் பண்ணிட்டு சாப்பிடுங்க 😊😊😊 இயலாதவர்கள் சாப்பிடும் சாப்பாடு நாம் இலவசம் தவிர்க்கலாம் 😊
ராம ராம ராம
இத் தலத்திற்கு என்னால் இயன்ற நன்கொடையை ஜி பே மூலமாக அனுப்ப முடியுமா?
ஜி பே எண் மற்றும் வாங்கிக் கணக்கு எண் அறிவித்தால் நன் கொடை அளிக்க விரும்புபவர்களுக்கு உதவியாக இருக்கும்.
ராம ராம ராம
நம்மால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அன்பளித்து ஒருமுறை மட்டும் சாப்பிடலாம் தவறில்லை.
இது சரியான பேச்சு.தானம்உயர்ந்தது.@@கதிரவன்-ங3ண
வசதி படைத்தவங்க தான் இப்போது பந்திக்கு முந்தி
@@SasiRekha-or9on 100.சதவீதம்உண்மை கூச்சப்படுபவன்
பசியால்😩வாடும்மக்கள்😩😩
அருமை...
கடவுள் இதுப்போன்ற இடங்களில் நிரந்தரமாக தங்கி விடுகிறார்...
வாழ்க வையகம்... வாழ்க வளமுடன்...
வள்ளல் பெருமானார் திருவடி சரணம்.... வாழ்க வளமுடன் வாழ்க வய்யகம்.
Tears of joy.... This is the greatness of vallalaar...and the devotees of suddha sanmargis
நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் அருட்திரு வள்ளலார் பாதம் பணியும் பக்தன்
அருமையான பதிவு தானத்திலேயே சிறந்த தானம். அன்னதானம்
தங்களின் இறைப்பணி பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து நடைபெற வல்லாரின் ஆசி எப்போதும் உங்களுக்கு உண்டு. ஐயா தங்களின் சேவையை வாழ்த்த வயது இல்லை வணங்குகிறேன். ஆதிசக்தி அன்னை அனைத்து விதமான செல்வங்களை தருவார்கள்.
மிகவும் மகத்தான பணி மனமார்ந்த வாழ்த்துக்கள்
தங்கள் தொண்டு க்கு தலை வணங்குகிறேன்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி. எல்லாவுயிர்களும் இன்புறவேண்டுகின்றேன்..வாழ்க வளமுடன்.😂🙏🙏🙏🙏🙏🙏
உங்கள் சேவை வாழ்க!!! வளர்க உங்கள் பசி நீக்கும் பணி!!
உலகம் போற்றும்... தங்கள் பசி நோய் தீர்க்கும் வள்ளலார் அவர்களின் அரும்பணி தழைத்தோங்க உலகத் தமிழ் சொந்தங்கள் மூலம் வாழ்த்துகின்றோம்...
இறை பணி தொடர ஆடம்பர செலவு செய்யும் வசதிப்படைத்தவர்கள் இப்பணி நீண்ட ஆண்டுகள் பசியாற்ற ஓவ்வொருவரும் அவர்தம் பகுதிகளிலும் தொடரவும் இப்பணியாற்றுபவர்களுக்கு உறுதுணையாக பணி செய்வோம்
பிறர் பசியை உணர்ந்து இலவசமாக உணவு அளித்து வரும் வள்ளலார் வழி வந்த. அன்பு மக்களே நீங்கள் நீடுழி வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய. பிராத்திக் கிறேன் வாழ்க நலமுடனும் வளமுடனும் ஓம். வள்ளலார் திரு வடிகள் போற்றி போற்றி
ராம ராம ராம
இத் தலத்திற்கு என்னால் இயன்ற நன்கொடையை ஜி பே மூலமாக அனுப்ப முடியுமா?
ஜி பே எண் மற்றும் வாங்கிக் கணக்கு எண் அறிவித்தால் நன் கொடை அளிக்க விரும்புபவர்களுக்கு உதவியாக இருக்கும்.
ராம ராம ராம
அருமை ஐயா 👌👌வசதியானவர்களும் அரசியல்வாதிகளும், சினிமா துறையில் சம்மந்தப்பட்டவர்களும் இந்த அரகட்டளைக்கு அதிகமாக உதவலாம் 🎉🎉🎉❤❤❤
🎉 அவர்கள் தான் 🌲 என நினைக்கிறேன் 🙏🏻🎉
அய்யா உங்கள் சேவை தொடரந்திட எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்... இறைவன் உங்களுடன் துணையாக இருப்பான்...
தெய்வமே நீங்க நல்ல இருக்க வேண்டுகிறேன் நூற்றாண்டுகளுக்கும் மேலாக...
தயவு செய்து இந்த trust க்கு donation நல்லா குடுங்க. அதே போல் சாப்பிட வருபவர்களில் பணம் கொடுக்க முடியும் என்றால் கொடுங்க
நல்ல ஆலோசனை 😊😊
மற்றவருக்கு இலவசம் என்றால் கோடீஸ்வரன் கூட காசு தர மாட்டான்
ராம ராம ராம
இத் தலத்திற்கு என்னால் இயன்ற நன்கொடையை ஜி பே மூலமாக அனுப்ப முடியுமா?
ஜி பே எண் மற்றும் வாங்கிக் கணக்கு எண் அறிவித்தால் நன் கொடை அளிக்க விரும்புபவர்களுக்கு உதவியாக இருக்கும்.
ராம ராம ராம
@@premarajalakshmi-db9vd
ராம ராம ராம
இத் தலத்திற்கு என்னால் இயன்ற நன்கொடையை ஜி பே மூலமாக அனுப்ப முடியுமா?
ஜி பே எண் மற்றும் வாங்கிக் கணக்கு எண் அறிவித்தால் நன் கொடை அளிக்க விரும்புபவர்களுக்கு உதவியாக இருக்கும்.
ராம ராம ராம
S
🎉🎉 அருள் பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருள் பெரும் ஜோதி வள்ளலார் அருளிய அன்னதானம் சிறப்புக்கு மிகவும் நன்றி ஐயா
இந்த தர்மத்தை பார்க்கும் போது வள்ளலார் பெருமானின் கருணையை நிரூபிக்கப்பட்டுள்ளது - போற்றி ஓம் நமசிவய.அருட்பெருஞ்சோதி = தனிப்பெரும் கருணை.
தன்னலம் மற்றும் லாபநோக்கம் கருதாது பசித்த வயிற்றுக்கு உணவு கொடுப்போர் உயிர் கொடுத்தோர்க்குச் சமமானவர். வள்ளலார் பெருமானின் வழியில் தொண்டுைசெய்வது மேலும் சிறப்பு. தாங்கள் நீடூழி வாழ்க. தங்களின் தீபம் அறக்கட்டளை நீடு நிலைக்கட்டும் என எங்களது சேனல் சார்ப்பாகவும் வாழ்த்துகிறோம்🎉❤❤❤🎉
ஏழை எளிய மற்றும் குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு இலவச உணவு பயனுள்ள இருக்கும்.
வாழ்த்துக்கள் ஐயா இறைவன் அருளால் உங்களுடைய சேவை தொடரட்டும் 🙏🙏
Wish You All The Best
Mr M. Balakrishnan. Deepam Arakkatalai.
Sir You are doing Excellent Service.
God Bless You.
வாழ்த்துக்கள் ஐயா பெரும் பணம் படைத்தவர்கள் மனமில்லாமல் இருக்கும் போது நீங்கள் மூன்று வேளையும் அமுது படைக்கும் செயல் என்பது மிகவும் போற்றுதலுக்குரியது வாழ்த்துக்கள்
Super Very Thanks swami
உங்களுடைய சிறந்த சேவைக்கு ❤❤❤❤ மனமார்ந்த பாராட்டுகள்.
இந்த பணி தொடர்ந்து நடைபெற்று இறைவன் அருளால் இந்த குழு நல்ல இருக்க வேண்டும்
உங்கள் வடிவில் இறைவனை காண்கிறார்கள் வாழ்த்துக்கள் ஐயா ❤❤❤❤❤
அனைத்து உயிர்களும் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
அருட்பெருஞ்சோதி ஆண்டவரின் அருள் பெற்றவர் வாழ்க வளமுடன்🎉🎉
தெய்வம் அறக்கட்டளைக்கு நன்றி பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோய் அருட்பெருஞ்ஜோதி🙏🙏🙏🙏 வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏 வள்ளலார் கோவில் அல்ல சங்கம் சன்மார்க்க சங்கம் பொறுப்பாளர்களுக்கு பணிவான சன்மார்க்க வணக்கம் 🙏❤❤❤🙌
தானத்தில் சிறந்தது அன்னதானம் தான்...! இந்த அறப்பணி தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்....! எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க....!❤❤❤
வாழ்க வாழ்க உங்கள் சேவை தொடரட்டும்
தீபம் பவுண்டேசன் வாழ்க வளமுடன்.
நன்றி நன்றி நன்றி.
ஜாதி,மதம் கடந்து செய்யும் உதவி.... செய்யும் இவர்கள் அனைவரும் நலமாக வாழ வேண்டும் இறைவனை வேண்டுகிறோம்
உங்களுக்கு இறைவனின் அருள் என்றும் கிடைக்கும் ❤️❤️👍👍
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் சென்னை மாலாம்மா
உங்கள் சேவை மிகவும் போற்றுதல்குரியுது.மனிதன்க்கு எல்லாம் செல்வம் கொடுத்தால் பத்தாது சொல்லுவார்கள்.தானத்தில் சிறந்த தானம் அன்னதானம்.இது மட்டும் மனிதர்கள் போதும் என்று சொல்லுவார்கள்.உங்கள் சேவை தொடர் வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏
தங்கள் சேவை சிறக்க வாழ்த்துக்கள் 🙏
எங்கள் குடும்பம் 2000 ஆண்டு முதல் சென்னை திரு விக நகரில் அமைந்துள்ள வள்ளலார் அன்னதான அறக்கட்டளை க்கு நன்கொடை வழங்கி வருவதை பாக்கியமாக கருதுகிறோம்
நீங்கள் இலவசமாக உணவு வழங்குவது பாராட்டுக்குரிய செயல் தான் அதே வேளையில் சோம்பேறிகள் அதிகமாகி விடக்கூடாது அதற்காகத்தான் நம் முன்னோர்கள் கூறினார்கள் பாத்திரமறிந்து பிச்சை இடு என்று👉 வாழ்துக்கள்
கோடான கோடி நன்றிகள் 🎉 வாழ்க வளமுடன் வளர்க்க வள்ளலார் ஐயா புகழ் தீபம் அறக்கட்டளை நல்வாழ்த்துக்கள்
நம் வள்ளலார் கூறிய கொல்லாமை தத்துவத்தை கடைபிடித்து வாழுங்கள்❤ ஜல்லிக்கட்டு தமிழர்களின் உயிர் மூச்சு எனவே தமிழன் எப்படி மாடுகளை கொல்வான் மேலும் கோமாதா எங்கள் குலமாதா என்பது தமிழர்களின் வேதம் மேலும் காளை சிவனின் வாகனம் எனவே காளைகளை கொல்வது மாகா பாவம் ❤எனவே காளைகளை பாதுகாத்து பால் உற்பத்தியை பெருக்கி வெண்மை புரட்சியை ஏற்படுத்துவோம் ❤வாழ்க தமிழ் கலாச்சாரம் மற்றும் பண்பாடு ❤🙏🏿 வாழ்க தமிழ் கலாச்சாரம் மற்றும் பண்பாடு ❤🙏🏿 நன்றி❤🙏🏿🙏🏿
பணம் கொடுத்துஉணவகத்தில் சாப்பிட்டாலே நல்ல உணவு கிடைப்பது அரிது. இலவசமாக கிடைப்பதே அரிது அதிலும் தரமான நல்ல உணவு கிடைப்பது மிக பெரிய பாக்கியம். சாப்பிட்டவுடன் பணம் கொடுக்க முடிந்த வர்கள் கொடுப்பது இந்த சேவை செய்பவர்களை மேலும் ஊக்கப்படுத்தும். வாழ்க வள்ளலார் சேவை.❤😊❤😊❤
Namma veetuke namma oru velaiku ivlo menu lam seyya matom, but ivanga elarukumevlo menu sponcer panranga, vallalar potri🙏
அருட்பெருஞ்ஜோதி
தனிப் பெரும் கருணை
வாழ்க வள்ளலார் புகழ்
வாழ்க பசிப்பிணி மருத்துவர்கள்
இந்த அரக்கட்டளை நடத்தும் இந்த குடும்பத்திற்கு கடவுள் நலம் தந்து காத்தருள வேண்டும். இவர்கள் அனைவரும் நீண்டகாலம் நலமோடு வாழவேண்டும். வாடிய பயிறை கண்டபோதெல்லாம் வாடினேன். என்ற வல்லலார் வரிகளை பின்பற்றும் உங்கள் அனைவருக்கும் என் சிரம் தாழ்த்தி வணங்குறேன். நன்றி
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் பசிக்கு உணவு அளிக்கும் உங்கள் உதவிக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன் பல்லாண்டு இறை அருளுடன் 🙏🌹🙇🙏🌹🙇🙏🌹🙇🙏
This is an good effort, very difficult to maintain people who can afford Pl pay to max extent this is really ment fr people below poverty line. God bless u
மிக்க மகிழ்ச்சி.தங்கள் சேவை மிகவும் பாராட்டிற்குரியது.வாழ்க வளமுடன்.
யாரால் எல்லாம் பணம் கொடுக்க முடியுமோ அவர்கள் உதவலாம்
உண்ட பின்பு
@kesavanduraiswamy1492 ஆமாம் படிப்பவர்கள் நல்ல வேலைக்கு சென்ற பின்பு அவர்களால் முடிந்த அளவு உதவி செய்யணும்
ஒரு குடும்பம் இறைவனின் அருளால் உங்களது இந்த தொண்டு பல பல நூற்றாண்டுகள் தொடர வேண்டுகிறோம்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிகவும் சிறந்த சேவை
தங்கள் இந்த தொண்டு
சிறக்க பெருமானார்
பாதம் பணிகிறேன்.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.
எல்லா உயிர்களும் இன்புற்று இருக்க யான் பிராத்திக்கிறேன்.
🙏🔥🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளலார் மலரடி வாழ்க எனக்கும் இதுபோல தானம் செய்ய வேண்டும் அதற்கு எனக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்
என் இருகண் களில் நீர்நிலைகள்😢அருட்பெருஞ்ஜோதி 🙏
உயர்ந்ததிலும் உயர்ந்த தானம் அன்ன தானம் தான் ஒரு ஜீவனின் பசிப்பிணியை எவர் ஒருவர் போக்கு கின்றாரோ அவர் இறைவனின் உண்மை குழந்தை ஆவார் நன்றி தமிழ் வாழ்க இனிய தமிழ் வாழ்க
🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏
ஒரு மனிதன் ஒரு மனிதனுக்கு எவ்வளவு தான் தர்மம் செய்தாலும் அது தர்மத்தில் சேராது நம்மளை விட அறிவும் ஆற்றலும் சக்தியும் கம்மியான மிருகங்களுக்கு உணவு அளிப்பதே மிகச்சிறந்தவை. 100 மனிதனுக்கு உணவளிக்கிறது சமம் இரண்டு தெரு நாய்க்கு சோறு கொடுப்பது அதனால் அப்பாவி ஜீவராசிகளுக்கும் உணவளிப்பது சிறந்த தருமம். மனிதனுக்கு மனிதனே உதவி செய்து கொண்டிருப்பது மகா பாவம். அது எந்த விதத்திலும் தர்மத்தில் சேராது. ஓம் நமச்சிவாயா அன்பே சிவம் 🙏💯👍
வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க வாழ்க மிகவும் அருமையான தொண்டு சூப்பர்
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் 🪔🪔🪔
என்றென்றும் தொடரட்டும் இந்த நற்பணி 🙏🙏🙏
வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் 🙏🙏வள்ளலார் அடிகளார் கருணை
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும்கருனை . ஆனந்த கண்ணீர் வருகிறது. ஆண்டவன் அணுகிரகம் இருந்தால் மட்டுமே இதை நாம் செய்ய முடியும். உங்களை இரு கரம் கூப்பி வணங்குகிறேன்.
You have posted a good video, friend. First of all, my compliments to you. This video should reach all the people. It should benefit those who do not have it.
இந்த காணொளி மூலமாக வசதி படைத்தவர்கள் இவர்களுக்கு பண உதவி செய்து மேலும் நிறைய பேர் நிறைய பேர் சாப்பிட வழிவகுக்க வேண்டும் என்று நான் வேண்டுகிறேன்.
சுவாமி வள்ளலார் ஐயா புகழ் நீடூடி வாழ்க வாழ்க வள்ளலார் புகழ்❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Its equal to God's Gift..
இறைவன் அருளால் தொடர்ந்து நடைபெற வேண்டும்... வாழ்த்துக்கள்
God bless you.... all of you... good society work....
அருள் பெருஞ்ஜோதி அனுகிரக ஏழை பணக்காரர் வித்யாசம் இல்லாமல் உணவளிக்கும் அந்த மனித தெய்வத்திற்கு அருட்பெரும் ஜோதியின் அருள் என்றென்றும் கிடைக்க வேண்டும் 🌹🌹🌹🙏🙏🙏
அவர்கள் நல்ல மனதுடன் செய்கிறார்கள். இங்கு கூட இருப்பார்கள் தான் சென்று சாப்பிடுவார்கள் இல்லாதவர்களுக்கு வழி விடமாட்டார்கள்.
கடவுளின் வரம் பெற்றவர்கள். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
நமஸ்காரம் இதுபோல புழுதிவாக்கம் ரயில் நிலையம் அருகில் வள்ளலார் அன்னதானம் செய்யப்படுகிறது
எல்லாருக்கும் பசி தீர பணி செய்ய உங்களை பணிவன்புடன் வாழ்த்துகிறேன் கடவுள் உங்களுக்கு இந்த சேவை செய்ய நீண்ட ஆயுள் தர வேண்டும் இறைவனை வணங்குகிறேன்🎉🎉🎉🎉