Vanakkam shelvi sir, I am doing rahukala pooja for Durga Maa. I recite the bhairavar mantram 1 mala, 32 names of Durga Maa 32 times n om dum Durgayai namaha 1 mala sir 🙏. Sir I cut 1 lemon during the pooja n put kumkumam on both sides n keep in the puja room, is it auspicious sir
அருமையான அருமையான தகவல்.குறிப்பாக விளக்கு ஏற்றுங்கள்.போதும்.அபிஷேகமெல்லாம் வேண்டாம்.என்று சொன்னது ஒன்றே போதும்.மிக மிக அருமை.
நன்றி ஐயா. மிக நல்ல வழி கிடைத்தது போல் உள்ளது..மிக்க நன்றி..
அருமையான பதிவு இதுதான் எதிர்பார்த்தேன் நன்றி சார்❤
ஶ்ரீ மேச்சேரி பத்ரகாளி துணை🙏
நன்றி ஐயா
Very useful highly informative Videos one after other.indebted to you shelvi sir.
Arumaiiiiii explanation sir
Tkuuu sir
ஒரு தகவல் சார் சுந்தரகாண்டம் புத்தகம் பற்றி மேலும் அறியவும் எதிர்பார்க்கிறேன் பதில் சொல்லுங்க ஐயா
Super sir
Ella nachathira karargal ellorukkum iruthi kaalam varai vananga vendiya iraivan sithar sollungal sir
Ayya tholil seium itathil vellikilamai thiristi suthi podalama ayya
Guruve saranam 🙏🙏🙏🙏
Magaram
ஜயா நீங்கள் சொல்லும் ஒவ்வொரும் பலன்களை நான் வழி படுகிறேன் ஐயா உங்களிடம் ஒருமுறை பேச வேண்டும்.
நன்றி சார் 🙏
Vanakkam shelvi sir, I am doing rahukala pooja for Durga Maa. I recite the bhairavar mantram 1 mala, 32 names of Durga Maa 32 times n om dum Durgayai namaha 1 mala sir 🙏. Sir I cut 1 lemon during the pooja n put kumkumam on both sides n keep in the puja room, is it auspicious sir
Rahul kalam on Tuesday/ Friday can we light lemon lamp at home
Thanks guruji 🙏🙏🙏
சார் தொழில் செய்யும் இடத்தில் விளக்கு போடலாமா
Migaum manti 🎉
True anna
Elumichsi vilaku podalams veettukkulla
ஐயா வணக்கம்
கடகம் ராசி விளக்கு போடகூடாதா
அய்யா, இராகுகால நேரம் எப்படி பார்ப்பது. சூரிய உதயத்தை வைத்தா அல்லது காலண்டரில் போட்டிருக்கும் நேரமா. தயவுசெய்து விளக்கவுமீ.
Calender irukuradhu than
எனது மகனுக்கு 30வயது இன்னும் திருமணமாகவில்லை எத்தனை விளக்கு போடவேண்டும் திருவோணம் நடசத்திரம் 8ல் செவ்வாய்
🙏🙏🙏
எல்லா ராசி காரங்களும்செய்யலாமா
Thank you very much sir
Super Sir
Thank you 🙏 sir
Thanks gurujii