ஆதித்த கரிகாலனை இங்கதா கொன்னாங்களா?? கடம்பூர் மாளிகை | kadambur maligai

Поділитися
Вставка
  • Опубліковано 24 гру 2024

КОМЕНТАРІ • 115

  • @yenshri
    @yenshri 18 днів тому +3

    சிறப்பு...
    அந்த இடங்களை பார்க்கும்போது
    ஆத்ம மனம்
    எதோ இழந்தது போல இருக்கிறது...
    இந்த இடங்களையெல்லாம் காணொளி யாக தரும் பணி...
    உங்கள் பணி மகத்தானது...

  • @RAJKumar-ik3rp
    @RAJKumar-ik3rp Рік тому +6

    மிக்க மகிழ்ச்சி இப்பதிவுக்கு நன்றி,நன்றி

  • @sivashanthysatchi9940
    @sivashanthysatchi9940 Рік тому +17

    ஒரு பொக்கிஷமாகப் பாதுகாக்க வேண்டிய ஒரு இடத்தை இவ்வளவு அசுத்தமாகவா வைத்திருப்பாரகள்.

  • @samannababyrani6594
    @samannababyrani6594 4 місяці тому +6

    நல்ல விளக்கம் வாழ்க வளமுடன்

  • @velusamysivan-dt2ul
    @velusamysivan-dt2ul Рік тому +18

    சிவபக்தர்கள் அந்தக் கோவிலை மீண்டும் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    ஓம் நமசிவாய.

  • @ammaiappaammaiappa1711
    @ammaiappaammaiappa1711 Місяць тому +2

    அருமை நண்பரே.. இப்போதுதான் முதல் கானொலி பார்க்கிறேன்... Subscribe பண்ண்டேன்🤩🤩👍🏽👍🏽👍🏽

  • @m.rajmohan958
    @m.rajmohan958 Рік тому +3

    அருமை அருமை அருமை🙏

  • @mbmythili6154
    @mbmythili6154 Рік тому +2

    நல்ல தகவல்

  • @peraiyurmedia6500
    @peraiyurmedia6500 Рік тому +3

    அருமையான பதிவு

    • @TamilPaadhai
      @TamilPaadhai  Рік тому

      மிக்க நன்றிங்க

    • @Vinay-l8p
      @Vinay-l8p Рік тому

      Rayar caste nayak Naidu caste for real sozhan kings in world
      Krishnadeva rayar
      Kadambur naidu sozha fort
      Pichavaram sozhas nayakadu
      Chennai chenna nayaks
      Vallava rayar vaniya thevan
      Kalingarayan king
      Vikrama sinha raja srilanka
      Ashoka king
      Camboida singapore malayasia thailand southafrica all sozhas
      Aatha rayar karikala sozhan
      Thanjavor muthu rayar
      Kallakuruchi kalvarayar
      Vellore fort thimmi nayadu bommi nayadu
      Madurai thirumalai balija nayadu
      Ranimangamma
      Virupatchipuram gopal nayak
      Bodi nayak
      Kadambur jamin sozha nayak
      Pichavaram jamin sozha nayadus.
      Chennai chena naydu
      Panjalam kuruchi veera pandiya kattabomman nayadu
      Senji kottai nayaks
      Bodinayaks
      Boyars nayaks naidu
      Pallavaking nayaks
      Pandiyaking nayaks
      Rayar means naidu caste
      Sozhas caste nayadu nayak rayar caste name meaning. Real sozhan kings

  • @noorbasha6482
    @noorbasha6482 16 днів тому

    Very nice good ❤❤

  • @vinothpermal8223
    @vinothpermal8223 Рік тому +1

    Super comment on the first time ever you have a great day and🌃👍

  • @chandrikasridharan3685
    @chandrikasridharan3685 Рік тому +4

    Keza kadambur is my grand parents (mother) native-proud 😊

  • @BalaSubramaniyam-f9c
    @BalaSubramaniyam-f9c Місяць тому

    Super information

  • @mujeebbk
    @mujeebbk Місяць тому

    namma varalaru ii kaappattrum muyarchi , santhosam ❤❤❤

  • @dhanabalan.m1936
    @dhanabalan.m1936 Рік тому +4

    கடம்பூர் மாளிகை என்று ஒரு இடம் காண்பித்தீர்கள் . அதன் உள்புறம் எங்கே?

  • @mbmythili6154
    @mbmythili6154 Рік тому +21

    கரிகாலன் எப்படி கொல்லப்பட்டார் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? திரு. பாலகுமாரன் எழுதிய உடையார் நாவலைப் படித்து பாருங்கள். அவர் விவரிக்கும் விதம் ஒரு திரையில் விரியும் காட்சிகளைப் போல நன்கு புரியும்

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 2 місяці тому +4

    ஒரு வரலாறு 1000/ வருடம் கடந்து
    கதை சொல்லும் தங்கள்
    வரலாறு பற்றிய தகவல் தரும

  • @Sanfrancisco.2024
    @Sanfrancisco.2024 Рік тому +3

    Thank you Really for taking so much of efforts . We appreciate your historical information and we want to visit these சோழ தேசம் .

  • @sivakumar-hs6qj
    @sivakumar-hs6qj Місяць тому +2

    கரிகாலன்செய்ததுதவறுஅக்காலத்திலேராஜாவைகொல்லகூடாதுஎன்பதுமறபு..சிறைபிடிக்கவேனும்நாடுகடத்துவதேஆனால்தலையைகொய்ததாலேவந்தவினைகரிகாலனதுபோலவேகொல்லபட்டார்

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 Місяць тому +3

      ஏற்கெனவே தலை வாங்கியதற்க்கு பழி வாங்கினாராமே. பிறகு எப்படித் தவறாகும்?.

    • @natarajanponnusaamy9246
      @natarajanponnusaamy9246 Місяць тому +1

      வீரபாண்டியன் முன்பே நடந்த போரில் சோழ இளவரசன் உத்தமசீலி என்பவர் தலையினை

    • @natarajanponnusaamy9246
      @natarajanponnusaamy9246 Місяць тому

      வாங் கிதன் பலன் தன் தலையினை இழக்க நேரிட்டதுமேலும் போர்க்களத்தில் இருந்து ஓடிவிடும் பழக்கம் உள்ளவன்

  • @subbaramjayaram6862
    @subbaramjayaram6862 Рік тому +6

    What a great historical site. 1000 years before constructed Temples still stand as a monument to show the richness if the culture of the tamilian chol kings. If only the British or Americans have these they would have made billions of dollors or pounds hy displaying g this heritage cite. The Tamilnadu govt does not know the value of our great heritage. Jayaram

  • @dhanasekarsekar7714
    @dhanasekarsekar7714 Рік тому +1

    Super

  • @HaasanRaj
    @HaasanRaj Рік тому +8

    அரசாங்கம் ஏன் இந்த சுரங்கப் பாதைகளை மூடி வைக்க வேண்டும்

  • @paramaguru1924
    @paramaguru1924 Рік тому +5

    கடம்பூர் சாம்பவர் மாளிகை
    இன்று சம்புவராயர் என்று எழுத்து பிழைகள் உருவாக்கி விட்டார்கள்

  • @mbmythili6154
    @mbmythili6154 Рік тому +42

    ஒரு படம் வந்தாலும் வந்தது, பழைய சரித்திரம் புதுப்பிக்கப்படுகிறது. எங்க திரும்பினாலும் சோழர் பற்றிய பேச்சுதான்

    • @TamilPaadhai
      @TamilPaadhai  Рік тому +7

      படத்துக்காக இல்லை. எப்பவுமே வரலாறுதான்.

    • @manivannan7606
      @manivannan7606 Рік тому

      Antha padathula pala poigal irutadipu apuram vanmam iruku so real varalaru peslana antha poitana book inth movie tha real history soluvanga tharkuri pasanga

    • @mbmythili6154
      @mbmythili6154 Рік тому +1

      உண்மை. நிஜமான உண்மை. ஒரிஜினல் சரித்திரம் தெரிஞ்சதாலதான் அந்தப் படத்தை ( 2 பார்ட்டுமே) நான் பார்க்க விரும்பலை. என்னைப் போல் எத்தனை பேரோ? ஆனால் இது எல்லாருக்கும் தெரியும். மந்திர ஜாலம் செய்வது போல க்ராஃபிக்ஸ்னால படத்தை ஓட்டிட்டாங்க. உண்மையில் எவ்வளவு கலெக்ஷன் என்று யாருக்கு தெரியும்? நாம் போயா பார்க்க முடியும்?

    • @mbmythili6154
      @mbmythili6154 Рік тому

      ஆனால் திரு. மணிவண்ணன் அவர்களே. நீங்க நல்ல கருத்தை சொல்றீங்க. தமிழ்லயே டைப் பண்ணினால் இன்னும் நல்லாருக்குமே

    • @somasundaramrajamanickam58
      @somasundaramrajamanickam58 Місяць тому

      உண்மையை என்றும் உலகம் போற்றும்

  • @gunasekaran8656
    @gunasekaran8656 Місяць тому +3

    மன்னர்கள் வரலாற்றிலும்
    பிராமணர் பற்றிதானா...
    தமிழ் மன்னரின் ஆட்சியை அசிங்கப்படுத்த கூடாது

  • @aarthipriveen9609
    @aarthipriveen9609 Рік тому +3

    Kattumannarkovil enga ooru❤

  • @jayaramanramakrishnan4686
    @jayaramanramakrishnan4686 Рік тому +6

    கடம் வாசிக்கும் கலைஞர்கள் அதிகம்போ் வாழ்ந்து வந்ததால் கடம்+ஊா்=கடம்பூர் ஆனதாம்.!

    • @TamilPaadhai
      @TamilPaadhai  Рік тому +1

      உடையார்குடி கல்வெட்டு பத்தியும் எல்லாருக்கும் சொல்லுங்க நண்பா.

  • @IndianHistropedia
    @IndianHistropedia Рік тому +2

    Your videography is good.🎉🎉

  • @radhakrishnan.d7975
    @radhakrishnan.d7975 Місяць тому

    karnaneaiyeaArjua konhutean karikaaea koathu yeanea eruku.

  • @balasundaramr7424
    @balasundaramr7424 Рік тому +19

    இதை ஏன் கல்கி தன் கதை யில் குறிப்பிட வில்லை ?
    மணிரத்னம் ஏன் இதனை தனது படத்தில் காட்ட வில்லை ?
    கொன்றது பிராமண ராமே ! அதனால் தான் இவர் கள் குறிப்பிடவில்லையா ?

    • @TamilPaadhai
      @TamilPaadhai  Рік тому +1

      🙏

    • @prakashd7397
      @prakashd7397 Рік тому +5

      amam amam amam pappan ippovum kolran pisasu gumbal

    • @subashshanmugam5411
      @subashshanmugam5411 Місяць тому

      ​Rivalry unabated between Cholas and Pandia kings ended in mutual killings and entreating Moguls to side with them. Role of brahmins in killing is only a sensational creation. MGR' s Madurai meets sundara pandian a fiction? Not at all. Verra pandia katta pomman and siva gangai seemai are historical.

  • @lakshuminion4213
    @lakshuminion4213 Місяць тому

    👍

  • @mahaperiyavamahimaimadurai9481

    What is the reason to kill Aditha Karikalan by the three and more persons Nobody have analized till now.

  • @GowrishankarS-zg8bd
    @GowrishankarS-zg8bd Місяць тому +4

    குற்றுயிராய் கிடக்கும் விரபாண்டியன் தலையைக் கொய்தது எந்த வகையில் வீரம்.

    • @TamilPaadhai
      @TamilPaadhai  Місяць тому +2

      தவறு வீரபாண்டியன் வீரத்தில் சிறந்த பாண்டிய மன்னன். சோழன் தலை கொண்ட வீரபாண்டியன் போர் களத்தில் போரிட்டு வீரமரணம் அடைந்தார்.

    • @rajeshb4577
      @rajeshb4577 11 днів тому

      Ethai thodangi vaithathe veerapandiyan bro sozhan thalai kondran 1st kolai Senchathu pandiyargale

  • @vishwanathanvishwanathan6644
    @vishwanathanvishwanathan6644 Рік тому +3

    கரிகால் சோழனும் ஆதிகரிகாலனும் ஒருவர்தானா !?

  • @gurubaran8
    @gurubaran8 Рік тому +7

    உண்மையில் ஆதித்த கரிகாலனை கொன்றது யார் உண்மையை மட்டும் பதிவிடுங்கள் ஆதித்த கரிகாலனைக் கொன்றது ஐயர் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் நான்கு பேர் சேர்ந்து ஆதித்த கரிகாலனை நல்ல பாம்பின் விஷம் கொண்டு கொன்றார்கள் இதுவே உண்மையான வரலாறு

    • @TamilPaadhai
      @TamilPaadhai  Рік тому +1

      போன காணொளியை பாருங்க. அதை சொல்லியாச்சு.

    • @TamilPaadhai
      @TamilPaadhai  Рік тому +1

      தகவலுக்கு நன்றி 🙏

    • @sriramsma
      @sriramsma Рік тому +1

      ​@@TamilPaadhai 😂

  • @senthilkumarpanneerselvam6657
    @senthilkumarpanneerselvam6657 11 днів тому

    Karikalan was not killed here.
    He was killed while riding the horse.

  • @jayakumaranbalagan2
    @jayakumaranbalagan2 Рік тому +1

    1.22 tamil illa paa Tamizh

  • @Rajeshkumar-oz1gb
    @Rajeshkumar-oz1gb Рік тому +10

    கோவில் கருவறைக்குள் மற்றவர்கள் நுழைய யார் அனுமதித்தது...உள்ளே ஒருவர் சட்டை அணிந்து நின்று பேட்டியளிக்கிறார் ...கேமராமேனும் உள்ளே நிற்கிறார்....என்ன நடக்குது அங்கே...ஒருபோதும் கருவறைக்குள் சென்று போட்டோ ,வீடியோ எடுப்பது தவறு....இதை கேட்க யாருமில்லையா...

    • @manivannan7606
      @manivannan7606 Рік тому +2

      😅😅😅ithu tamilarora iyalbana Kovil sattai aniyatha solrathu karuvaraikul katru vasathi ilatathalathan appo camer iruntha cholargal pandiargal cherarhal elarum evidence vachitu poirupanga evano nool potavan sonatha kettu katharitu angutu ormaa po

    • @nature8178
      @nature8178 Місяць тому

      Yaaraa nee koomaali

    • @sahadevang-tr8qq
      @sahadevang-tr8qq Місяць тому

      Pooda Lousu Thuroki

  • @annadurai1241
    @annadurai1241 Місяць тому

    ஜமீன் முறை ஓழிக்கபட்டது விட்டது யாரும் ஜாமின் கிடையாது

  • @SenthilPsm-z6n
    @SenthilPsm-z6n Місяць тому +11

    நான் நாடார் சமுதாயத்தை சேர்ந்தவன் ஆதித்த கரிகாலனை கொன்றவர்களில் பிராமணரை குறிப்பிட்ட உனக்கு மற்றவர்களின் ஜாதியை ஏன் குறிப்பிடவில்லை

    • @venugopalr5454
      @venugopalr5454 16 днів тому +1

      Well.. Why do a Nadar support a bramin hegemony?? They were the main architect of the plot to kill chola prince..... As the prince was against the bramins the bramins hatched a plot using Pandia king as a ploy The bramin Kalki invented Nandhini,, a non historic character to pass the crime to others than the actual killers Tamils should wake up at least now.. Hats off to the researcher!!

    • @கருடன்தமிழ்
      @கருடன்தமிழ் 11 днів тому

      அருமையான கேள்வி அற்புதமான கேள்வி நான் நினைத்தகேள்வியை கேட்டு விட்டீர்கள்

  • @Ponarengamvello
    @Ponarengamvello Рік тому +1

    Ippadi pesi pesi naattai naasapaduttunggada

  • @Saravanakumar-np1db
    @Saravanakumar-np1db Рік тому +1

    சரி ஏன் கொன்றார்கள் அவர் தவறுகள் செய்தாரா

    • @TamilPaadhai
      @TamilPaadhai  Рік тому

      அதுக்கும் ஒரு காணொளி பதிவு பண்ணிடலாம்

    • @velmuruganv5420
      @velmuruganv5420 Рік тому +4

      ஒரு இடத்தில் வாழும் மக்களின் முன்னேற்றம் ...அருகில் வாழ்வோரை பொறாமை கொண்டு போர்களம் காணச் செய்வதே அழிவுக்கு காரணம். சோழ நாட்டின் மிகப் பெரிய அளவிலான தஞ்சை பெரிய கோவிலை போன்ற கோட்டை கொத்தலங்கள், அரண் மனைகள், மாட மாளிகைகள் பாண்டியர், களப்பிரர், மாலிக்காப்பூர், கோரிமுகமது, வெள்ளை நரிகளால் அழிக்கப்பட்டது. எட்டப்பன், புதுக்கோட்டை அரசன் தொண்டைமான், கோட்சே போன்ற கயவர்களாலும், கூட்டு களவானிகள் பலராலும் வியத்தகு கட்டுமானங்களும், மனிதருள் மாணிக்கம் போன்ரோரை வரலாற்றில் இழந்தது மிகஅதிகம்... இனியாவது நமது உற்றார் உறவினர் நம்மவர்களை, வாழும் தேசத்தை காட்டிகொடுக்காமல் ஒருமைப்பட்டு நிற்போம் ....👍

  • @venkivenki5407
    @venkivenki5407 Рік тому +3

    பாண்டியர்கள் மாளிகையை அழிக்கமா இருந்திருக்கும்

  • @M.P.K-ue8ge
    @M.P.K-ue8ge Рік тому +3

    கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் இவன் பொய் சொல்றான்

  • @skdhuvarakanathanbxf8349
    @skdhuvarakanathanbxf8349 Місяць тому

    Nalla fraud panringa

  • @Vinay-l8p
    @Vinay-l8p Рік тому

    Rayar caste nayak Naidu caste for real sozhan kings in world
    Krishnadeva rayar
    Kadambur naidu sozha fort
    Pichavaram sozhas nayakadu
    Chennai chenna nayaks
    Vallava rayar vaniya thevan
    Kalingarayan king
    Vikrama sinha raja srilanka
    Ashoka king
    Camboida singapore malayasia thailand southafrica all sozhas
    Aatha rayar karikala sozhan
    Thanjavor muthu rayar
    Kallakuruchi kalvarayar
    Vellore fort thimmi nayadu bommi nayadu
    Madurai thirumalai balija nayadu
    Ranimangamma
    Virupatchipuram gopal nayak
    Bodi nayak
    Kadambur jamin sozha nayak
    Pichavaram jamin sozha nayadus.
    Chennai chena naydu
    Panjalam kuruchi veera pandiya kattabomman nayadu
    Senji kottai nayaks
    Bodinayaks
    Boyars nayaks naidu
    Pallavaking nayaks
    Pandiyaking nayaks
    Rayar means naidu caste
    Sozhas caste nayadu nayak rayar caste name meaning. Real sozhan kings

    • @manivannan7606
      @manivannan7606 Рік тому

      😅🤣🤣🤣🤣🤣chennai chennapa nayakar was tamil vanniyar subcaste nayagar ask that family still exists. So that was a lie then chola not Sozhan 🤣🤣🤣cholas was pure tamils so say fake story elsewhere

    • @lakshmishriduraisami45
      @lakshmishriduraisami45 Рік тому

      All places in the world belong to the greatest Telugu greedy Naidu nai. Du Nayak ....rayadu. etc.....

    • @Vinay-l8p
      @Vinay-l8p Місяць тому

      ​@@manivannan7606vanniyar history ila vanniyar first tamizargal illai. Enga nayakar histort thirudi ethnalku tha poi soli yemthuvingaa .naan evalo per type nayakar caste . Ungalaku thaniya history ilayada ethuku aduthuvanga history pesuringaa 😂😂😂3

    • @Vinay-l8p
      @Vinay-l8p Місяць тому

      ​@@lakshmishriduraisami45 yes anna . All are nayakar naidu rayar muthuraya kalinga raya only not for vanniyar any history in the world..

  • @sundarajraj9434
    @sundarajraj9434 Рік тому +1

    Super