மிக அருமை . வாழ்க உமது முயற்சி ! கூடிய விரைவில் அக்கோயிலை யாம் சென்று தரிசிப்போம் . கோவில் அதன் இயல்பான கற்களிலேயே காட்சி தருவது கண்ணிற்கு அருமையாக உள்ளது . ஆனால் , தற்காலங்களில் , பல பழமையான கோவில்களில் பாறைக் கற்களில் பல வண்ணங்களில் பெயிண்ட் அடித்து பாழ் செய்கிறார்கள் . இதனை தொல்லியல் துறை கண்டிப்பாக தடுத்து நிறுத்தவேண்டும் .
சார் ராஜராஜசோழனே தஞ்சை பெரிய கோவிலில் தனது கல்வெட்டில் ராஜ என்று குறிப்பிட்டுள்ளார். நீங்கள் ஏன் ராஜேந்திரனை ராசேந்திரன் என்று சொல்லுகிறீர்கள். அவர்களுக்கு தெரியாததா உங்களுக்கு தெரிந்து விட்டது.
ஆரியர்களின் கடவுள். சமஸ்கிருதம் அவர்களின் தாய்மொழி. கிருஸ்து இஸ்லாம் போல படையெடுத்து நம் மக்களை இந்துகளாக மதம் மாற்றியது. நம் உண்மையான வேர் நோக்கி செல்லவும்

Nice 👍 exceplation
அருமை🎉🎊
🙏🪷🌹சிவாய நம🌸🌹🙏❤❤❤❤❤🎉
கூழ மந்தல் அல்ல ( 1:15 coozha) சோழ மந்தல்
No Amman temple sir ?
அம்மன் சன்னதி இருக்கு ஐயா

😂