கம்மியாக பேசுபவர்களுக்கு இருக்கும் 7 அபார சக்திகள் | Silent People | Sha boo three | LEO | Vijay

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2023
  • Download Link - kukufm.page.link/G6hUADGzBXV5...
    Coupon code - RJSHA50
    Get 50%💥OFF on Kukufm’s 1st Month subscription!!
    ****************************************
    Hi RJ Sha Family, In a relationship a big fight can be solved because of Silence also only silence can trigger a fight. Silence is very powerful, but it should be used wisely. In this video I have come up with 7 thoughts that connected with me.
    #silence #rjsha #shaboothree #silentpeople #leo #vijay
    For More Success Motivations Subscribe us
    bit.ly/3bOX9Ea
    ****************************************
    Click here to watch :
    உண்மையாகவே வாழ்ந்த Chandramukhi க்கு நடந்த பகீர் சம்பவங்கள் : • உண்மையாகவே வாழ்ந்த Cha...
    LEO - 24 வருட Vijay + Kerala கனெக்‌ஷன் & Kerala Collector செய்த Goose bump சம்பவம் : • LEO - 24 வருட Vijay + ...
    தமிழ் விஞ்ஞானிகளுக்கு எதிராக ISRO வில் சூழ்ச்சிவலை பின்னப்படுகிறதா ? : • தமிழ் விஞ்ஞானிகளுக்கு ...
    தமிழ்முறைப்படி Marriage செய்த Ashok Selvan க்கு இவ்வளவு வன்மங்கள் ஏன்? : • தமிழ்முறைப்படி Marriag...
    Tamil Pokkisham Vicky & Actress Gautami வாழ்க்கையே ஒரேநாளில் தலை கீழானது : • Actress Gautami வாழ்க்...
    Chandrayaan 3 - 50 கோடி கொடுத்து பொய் சொல்ல சொன்ன USA நாடகம் அம்பலம் ? : • 50 கோடி கொடுத்து பொய் ...
    Shocking - 🇮🇳Pakistan எங்களுக்கு வேண்டாம் இந்தியாவுடன் இணைய விரும்பும் PAK மக்கள் : • Shocking - 🇮🇳Pakistan ...
    Marimuthu கடைசியாக மனைவியிடம் போனில் சொன்ன அந்த வார்த்தை : • Marimuthu கடைசியாக மனை...
    Moon Mission - பைத்தியமான இந்திய விஞ்ஞானி - மறைக்கப்பட்ட மர்மம் ?: • Chandrayaan 3 - நாசாவி...
    Chandrayaan3 ஐ பார்த்து கூட சூடு சுரணை வரலையா?கொந்தளிக்கும் Pakistan மக்கள் : • Chandrayaan3 ஐ பார்த்த...
    Chandrayaan 3 உடைத்த மர்ம முடிச்சுகள் & USA Moon Landing உருட்டுக்கள் அம்பலம்? : • Chandrayaan 3 உடைத்த ம...
    Chandrayaan 3 வெற்றியால் சதிவலைவிரிக்கும் உலகநாடுகள் & ISROவின் ராஜதந்திரம் : • Chandrayaan 3 வெற்றியா...
    Chandrayaan 3 - LEO -வால் கோடிகளில் புரளப்போகும் ISRO &விபூதி அடித்த Russia : • Chandrayaan 3 - LEO -வ...
    Chandrayaan 3 ஐ கழுவி ஊற்றிய China காலில் விழவைத்த ISRO : • Chandrayaan 3 ஐ கழுவி ...
    Chandrayaan 3 ஐ கிழித்துத் தொங்கவிடும் British Media & பொங்கி எழுந்த Japan : • Chandrayaan 3 ஐ கிழித்...
    3 முறை முதுகில் குத்திய NASA அறிவால் வென்ற ISRO : • 3 முறை முதுகில் குத்தி...
    Chandrayaan 3 -அவமானப்படுத்திய அமெரிக்கப் பத்திரிக்கை ~தலைவணங்கி உதவிகேட்ட NASA : • Chandrayaan 3 -அவமானப்...
    Chandrayaan 3 - பதைபதைக்க வைக்கும் கடைசி நிமிட MASTER PLAN பார்த்து மிரண்ட.. : • Chandrayaan 3 - பதைபதை...
    Jailer - 100 வருட இந்திய சினிமாவின் Box office கழுகு என நிருபித்த Rajini : • Jailer - 100 வருட இந்த...
    CM ஆகக்கூடாதுன்னு கிடுக்குப்பிடியில் வாங்கிய சத்தியம் : • CM ஆகக்கூடாதுன்னு கிடு...
    Chandrayaan 3 - பொறாமையால் சீனா செய்த திருட்டு வேலை - பதிலடி தந்த ISRO ? : • Chandrayaan 3 - பொறாமை...
    🔴Exclusive -Pan Worldஐ Target செய்யும் LEO + LCU புயல் : • Exclusive -Pan Worldஐ ...
    Chandrayaan 3 கனவை கலைத்த ரஷ்யாவின் தந்திரம் ? : • Chandrayaan 3 கனவை கலை...
    27 நம்பரால் Sun Tv ஐ ஓடவிட்ட Silent Killer Nelson : • Nelson வாழ்வில் நடந்த ...
    Jailer Review - Anti Rajini Fans இந்தவீடியோவை பார்க்க வேணாம் : • Jailer Review - Anti R...
    Chandrayaan - ISRO விஞ்ஞானிகளை களங்கப்படுத்தாதீங்க Pls - Goosebumps Video : • Chandrayaan 3 ISRO வி...
    ஐஸ்தண்ணியால் முகத்தில் அடிவாங்கிய Rajini : • கண்ணீரை அடக்கும் Super...
    சென்னைக்கு வந்த UFO உண்மையா ? & Alien பற்றிய 6 ரகசியங்கள் : • சென்னைக்கு வந்த UFO உண...
    Chandrayaan - வழிக்கு வந்த NASA தலை நிமிர்ந்த INDIA | செம Goose bumps 😍 : • Chandrayaan - வழிக்கு ...
    Vijay Television Cooku With Comali team உடைஞ்சு அழுக வேறொரு காரணம் இருக்கு : • Vijay Television Cooku...
    நெஞ்சை பதறவைக்கும் ALIEN ஆராய்ச்சியின் திக்திக் முடிவுகள் : • நெஞ்சை பதறவைக்கும் ALI...
    Ethirneechal Marimuthu 1500 Rs to 1.5 கோடி சம்பளம் வாங்கிய Real Life Story : • Ethirneechal Marimuthu...
    இந்த 6 தவறுகளை யாரும் தப்பி தவறிக் கூட பண்ணாதீங்க : • இந்த 6 தவறுகளை யாரும் ...
    Village cooking channel க்கு மும்பை கம்பெனி செய்த துரோகம் : • Google ஐ பயன்படுத்தி க...
    ****************************************
    For More Updates :
    / rjsha007
    / rjrjsha
    ****************************************
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud

КОМЕНТАРІ • 514

  • @ShaBooThree
    @ShaBooThree  9 місяців тому +46

    Download Link - kukufm.page.link/G6hUADGzBXV5eo386
    Coupon code - RJSHA50
    Get 50%💥OFF on Kukufm’s 1st Month subscription!!

  • @jeneesafirthous2751
    @jeneesafirthous2751 9 місяців тому +399

    “பேசினால் நல்லதையே பேசுங்கள் இல்லையேல் மௌனமாக இருங்கள்” 🥰 ( முஹம்மத் நபி) 🥰

  • @MuruganJ15
    @MuruganJ15 9 місяців тому +369

    Silence🤫 Is Most Powerful Wepon😊

  • @Deepika_manimegalai
    @Deepika_manimegalai 9 місяців тому +70

    Introvert attention here❤

    • @brandrocky7969
      @brandrocky7969 9 місяців тому +3

      Same I'm also an introvert 😒

    • @Deepika_manimegalai
      @Deepika_manimegalai 9 місяців тому +3

      ​@@brandrocky7969Be proud to be introvert buddy❤

    • @mybrain6136
      @mybrain6136 22 години тому

      Introvert is one who get shy to speak
      But silent people is one who regrets to speak❤

  • @apsshiva.939
    @apsshiva.939 9 місяців тому +294

    எதை எந்த இடத்தில் பேசவேண்டும் என தெரிந்தவர்கள் மட்டுமே silent ஆனவர்கள் என நீங்க கூறியது இந்த வீடியோவில் மிக முக்கியமானது!❤

    • @apsanafathima5831
      @apsanafathima5831 9 місяців тому

      Yes💯

    • @anbarasiarunprakash1083
      @anbarasiarunprakash1083 8 місяців тому +1

      Some silent killers are also there.

    • @buvanabuve8523
      @buvanabuve8523 5 місяців тому

      Silenta irundha romba think panra madhere iruku. Then mental pressure agudhu .

    • @user-hg4iq1hk8c
      @user-hg4iq1hk8c 4 місяці тому +1

      Bro namma amaithiya irukkanum appadinu nenachalum nammudan iruppavargal vidamattargal 😂

  • @khaleelibrahim8033
    @khaleelibrahim8033 9 місяців тому +202

    மௌனமா இருக்கலாம் ஆனால் புன்னகையோடு இருக்கனும் முகத்தை உர்ருனு இல்லாமல் இருக்கனும்..❤❤

    • @brandrocky7969
      @brandrocky7969 9 місяців тому +20

      It's their character... Moham urru nu sirikaama irundhaa kettawan nu artham illa...

    • @parvathajo9335
      @parvathajo9335 9 місяців тому +10

      Nalan urnu than irupan en character la irukura elarume apadi than irupan ga

    • @prithivraam4082
      @prithivraam4082 9 місяців тому

      @@brandrocky7969 💯True

    • @sureshmaniyammadhushansure7711
      @sureshmaniyammadhushansure7711 9 місяців тому +3

      Super

    • @tamilhits938
      @tamilhits938 9 місяців тому +4

      Yes bro it's me silent than aana siricha face Oda than yepayum irpan..😁

  • @Sathishkumardpharm
    @Sathishkumardpharm 9 місяців тому +37

    Alone and silent 😶 this is my character ❤

  • @Mandashotyt
    @Mandashotyt 9 місяців тому +725

    எனக்கு அமைதியா இருக்கணும் ஆசை ஆனால் முடியல 🖤😔

    • @Stevesteve47567
      @Stevesteve47567 9 місяців тому +10

      😂

    • @makimakin1657
      @makimakin1657 9 місяців тому +18

      Ama Ennalaum mudila 😂

    • @S.vijaylakshimiSiva-qn1fn
      @S.vijaylakshimiSiva-qn1fn 9 місяців тому +6

      Sss👍

    • @Karthikeyan-xh6pp
      @Karthikeyan-xh6pp 9 місяців тому +7

      At first its hard for me too practice it again and again its now easy ypu tpp can do it bro jus be calm and disciplined that it.

    • @Mandashotyt
      @Mandashotyt 9 місяців тому +3

      @@Karthikeyan-xh6pp okay i well try this parctice 💙😸

  • @astergarden968
    @astergarden968 9 місяців тому +35

    அமைதியாக இருக்க இன்று மு தல் முயற்சி செய்ய போகிறேன்

  • @karthikeyank4418
    @karthikeyank4418 9 місяців тому +45

    "Enakku silent ah irukka dhan adhigam pudikkum sha bro"❤

  • @jawaharr8965
    @jawaharr8965 9 місяців тому +22

    அமைதி ஒரு தங்கம்
    பேச்சு ஒரு வெள்ளி

  • @Mahizhini627
    @Mahizhini627 9 місяців тому +10

    நானே அமைதியா இருந்தாலும் என் வாய் சும்மா இருக்க மாட்டுது 😔 முயற்சி பண்ணனும் அமைதியா இருக்க

  • @sureshkumar0912
    @sureshkumar0912 9 місяців тому +29

    நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை அண்ணா. என்னுடைய அனுபவத்தில் உணர்கிறேன். நான் அதிகமாக பேசி எனக்கே நான் சூனியம் வைத்திருக்கிறேன் நிறைய நேரம். இனிமேல் நீங்கள் சொன்ன இந்த உண்மையை கடைபிடிக்க போகிறேன் (முடியாது தான் 😢)

  • @samseeraathika850
    @samseeraathika850 9 місяців тому +31

    Talkative , silence , extrovert, introvert , etc........
    These are not a habit
    These are type of character ✌️

    • @jothilakshmi9139
      @jothilakshmi9139 9 місяців тому +1

      Correct

    • @eeekid6672
      @eeekid6672 8 місяців тому

      But all type character um. Ore person kulla irundha ena solalam. (Adhu avangala suthi iruka peoples poruthu ore person multiple characters la irukanga)

  • @fazilmotivator5186
    @fazilmotivator5186 9 місяців тому +36

    Silence is dangerous weapon 🔥🔥

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 9 місяців тому +13

    நீங்கள் ஒரு ஆளுதான் எல்லா குட்டையிலும் மட்டையை விட்டு கலக்கிற ஆள்.அருமை நன்றி வணக்கம் ஜி

  • @jancyjeevanesam5120
    @jancyjeevanesam5120 9 місяців тому +42

    என் பிரியமான சகோதரரே, யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயுமிருக்கக்கடவர்கள்;
    யாக்கோபு 1:19(Bible)

  • @preethiraj3391
    @preethiraj3391 9 місяців тому +20

    I'm very delighted to hear about power of silence from your video Anna...And You are perfect example for speaking truthful,useful and effective facts...I have been learning many valuable things from your every videos.. Thank you Anna..✨😍

  • @vijaykavin9116
    @vijaykavin9116 9 місяців тому +6

    Na Extrevot A Irundhu Ipa Maturity Vandhu Introvert A Maaritaen. It Cause A Lot of Change in my life.

  • @Ekedits800
    @Ekedits800 9 місяців тому +83

    அமைதிக்கு தளபதி விஜய் மற்றும் தல தோனி அவர்களுடைய வெற்றிக்கு காரணம் 💯

  • @melwynmanuel1332
    @melwynmanuel1332 9 місяців тому +10

    Hi, Really I was a bit less confident because I am an introvert and involved in things like others.... You showed who i am once again....... Your words are one more boost ... Thanks for the video...

  • @eswarisubramani
    @eswarisubramani 9 місяців тому +20

    பொறுப்பு கடமை வாந்தலே அமைதி தானகவே வரும். எனக்கு வந்த மாதிரி 🤫

    • @ajithKumar-bb5ji
      @ajithKumar-bb5ji 5 місяців тому

      உர மேலாண்மை குழந்தை பாமரிப்பு tu ய உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி இந்தியாவின் முதல் பெண் போல அமைந்துள்ளது உள்ள டி எம் இனம் ஆன்லைன் ஆவணம் ஊட்டி புகைப்படங்கள் படங்கள் என்ன செய்கிறார்கள் உள்ள இந்த

    • @ajithKumar-bb5ji
      @ajithKumar-bb5ji 5 місяців тому

      I love online game is a legislative constituency in many parts of India

    • @ajithKumar-bb5ji
      @ajithKumar-bb5ji 5 місяців тому

      இ என்ற எக் என்று நினைக்கிறேன் என்றார் வள்ளுவர் வகுத்த இன் தீம் விருப்பம் அதிகம் ஆர்வம் இருந்தால் அவற்றை நீக்க

  • @58_shilpa.e30
    @58_shilpa.e30 9 місяців тому +19

    Im a very silent person but I'll speak more where i need to. You clearly said everything.... in my college days I was the only person who wondered why my classroom never be silenced and all my professor liked me for whatever i did, it would be so unique and best. I never got more friends... I'll choose one or 2 out of 60 , but I'd never lose my friends... they're still in my contact since my kindergarten 😅 now im married for 5 months still now we never got any problems or fights because I'll be silent and he's short-tempered person but such a lovely person

    • @NazrinBanu-ed6ef
      @NazrinBanu-ed6ef 9 місяців тому

      God bless u❤

    • @velmanoharvel9743
      @velmanoharvel9743 7 місяців тому +1

      You are not a silent person, you reveled your entire life story😂😂😅

  • @user-nz1rz7iy2c
    @user-nz1rz7iy2c 9 місяців тому +3

    Neenga sollugira anaithume unmaiyaana vaarthaigal dhaa annaa❤❤❤❤❤ love it

  • @sathya.m8279
    @sathya.m8279 9 місяців тому +10

    Nan silent ah iruppadhaala.. enna sutthi irukka yellarum enaku edhume theriyaadhu nu nenachavanga tha adhigam.

  • @tamilarasantamilarasn188
    @tamilarasantamilarasn188 9 місяців тому +76

    SHA அண்ணா நான் எப்போதும் SILENTஆன CARECTOR தான். ஆனா என்ன யாரும் SILENT ஆ இருக்க விட மாட்டாங்க. எல்லலாரும் என்ன DISTURB பன்னிட்டே இருப்பாங்க. அடுத்தவங்கள கஷ்டபடுத்துறதுல என்னதான் சந்தோஷமா தெரியல 😢😢😢

    • @ShaBooThree
      @ShaBooThree  9 місяців тому +47

      Ignore negativity nanba

    • @skarasu951
      @skarasu951 9 місяців тому +7

      Nanba some actorskum ipadi nadakum avangala silent ah tha irupanga ❤ neenga unga work ah focus panitu poitey irukga 🎉

  • @thavarish8816
    @thavarish8816 9 місяців тому +3

    எப்படி அமைதியா இருக்க பழகிற
    என்டு video போடுங்கோ அண்ணா
    Thank you so much 😊

  • @csuruthi4672
    @csuruthi4672 9 місяців тому +5

    Tq for sharing anna 💜 I see lots of video from u channel I learn 2 important words 1. Silent 2. Consistency to achieve the goal

  • @sivaprabha.mpgenglish5827
    @sivaprabha.mpgenglish5827 9 місяців тому +6

    anna n.a. introvert nu romba kastapatten ennala matthavanga mari bold a pesamudila nu nenachen but eppa n.a. introvert nu proud a feel panren enaku frds kamitha but avanga worth ana friends ❤thank u na

  • @supriyasupriya526
    @supriyasupriya526 9 місяців тому +5

    Basically I was a silent person and had the habits whatever you said. After getting employeed in a company my parents wants me to be talkative and have friends . Talk with new people in a good manner. Now I became talkative which impacts in my marriage life now I realize it After seeing this video. This is a eye opener for me. I will go back to my basic character of being silent and meditation. *Silence is powerful . Listening makes others to love us more*

  • @aswinjoe8876
    @aswinjoe8876 9 місяців тому

    Sha neega intha maathiri interesting aana topic mattum peasunga romba nalla irruku example : bts, human psychology, morning habits ithu la interest ing ga irruku👍👍👍👍👍👍👍👍❤️❤️❤️

  • @EstharEesa-lf4wy
    @EstharEesa-lf4wy 9 місяців тому +10

    Naan konjo talkative and funny person tha..but oru personal problem ku peragu konjo silent agite..naa ipdy ahnadhu suthi ennoda ella friends family ella keka arambichaga ea jesi..epdy iruka endu but after i watch this video ..i want to change my self ...ella kettadhulaum oru nalladhu iruku
    Thank you shaa anna..the loves from srilanka..

  • @n.hemavathi3451
    @n.hemavathi3451 5 місяців тому +1

    I am a silent person and sometimes i regretted this thing. You made this video for me.
    I have always listened to others speaking and I will try to speak useful things for myself and
    others.
    Thank you a lot.

  • @ahameds6921
    @ahameds6921 9 місяців тому +4

    Such a wonderful useful video for life.
    Thank you sha

  • @maheshkarthi1867
    @maheshkarthi1867 9 місяців тому +3

    நன்றி அண்ணா இப்போது புரிதல் வந்து விட்டது ❤❤❤❤

  • @shankareswari3741
    @shankareswari3741 9 місяців тому +1

    Thanks bro ipo enoda mindset ku unga intha video enoda plus a mattum think pannu don't bother others nu yosika vasichiruku thanks. I m a introvert person athu ithana year plus a irunthuthu bcoz avlo chikiram a kovam varathu but ipo recent a ena suthi vullavanga casual a hurting words pesuranga but bahthil ku nenga ithulam panrenganu pesa avangala mathiri vara mataiku introvert a irukirathu thapponu recent mind la thought oditu irunthuthu. Nenga sonna filters 3 um na use pannuven, observations and listening ithu rombavey pidikum. Today unga intha video introvert nala enta ula plus enough nu yosika vachikiruku thanks bro

  • @maryrani.a8992
    @maryrani.a8992 9 місяців тому +4

    True Sha. Thank you for sharing.

  • @sharmilagaffar5876
    @sharmilagaffar5876 9 місяців тому +40

    I like silent habit becoz Being quiet is very helpful🥰

  • @irtamilinfo479
    @irtamilinfo479 9 місяців тому +30

    Bro u r correct 💯💯, because I'm one of the silent guy, I'm very different vn compare to others and also a creative person 👍👍 i lov meditation ❤️

  • @SuryaSurya4232
    @SuryaSurya4232 9 місяців тому +1

    Thank you Anna current situation Ethey maari niraya videos upload pannunga

  • @rjaya6234
    @rjaya6234 9 місяців тому +1

    Clarity video superb bro u reach 10 million subscribers soon all the best u worth it and u deserve it

  • @itz_emptylife
    @itz_emptylife 9 місяців тому +10

    Mass bro 👍 Keep calm and achieve success

  • @shakthiarumugam9721
    @shakthiarumugam9721 9 місяців тому +7

    Worth content for my current situation 🤝🤝 thank you so much 🤗

  • @porsezhianc4728
    @porsezhianc4728 9 місяців тому +2

    யாராவது பேசுனாதா சைக்கோவா silenடா உள்ளவங்க கேட்கவே முடியும்?
    எல்லாரும் சைக்கோவா அதாவது silenடா இ௫ந்துட்டா இங்க வெற்றி வேனுனா கட்டாயம் பேசியே ஆகனும்
    Silent படிக்கும் போது இ௫ந்த போதும்

  • @thoufiq12
    @thoufiq12 9 місяців тому +7

    Nanum romba silent bro yartaiumey pesavey maten yeney thrla athunala yelarum enkita yen ipdi iruka pesamatra nu ktutey irukanga but i like this silent only ❤

  • @judysilvia3452
    @judysilvia3452 9 місяців тому +1

    Thanks for posting this video. It's very useful.Learnt a lot. My character comes under this topic.

  • @RCBVIRAT2
    @RCBVIRAT2 8 місяців тому +1

    Thanks bro na oru more talking person intha points use panni control pannaporen thanks 👍 nanba❤❤

  • @user-tz5xv2hf6q
    @user-tz5xv2hf6q 9 місяців тому +2

    Nanu epavum silent ahh tha erupen bro. but silent ahh irukkavangaluku neraya kastangal valigal irukkum

  • @user-iq4ji7rh7k
    @user-iq4ji7rh7k 9 місяців тому +5

    Enakku yaarkittayum adikama pesa purikathu.
    Adu perumbalum enakku nallada amanjurukku.some time pesadathunala neraiya oppurtunities ,miss pannirukkean .
    Silent ah irukkuradula nalla vishayam ennaa .
    Namma nalla focused ah irukka mudiyum .
    Sila neram yaarum gavanikkadha vishayangal enakku easy ah therium.
    People always attrackted to a talkative person . But i like the people who are silent .calm .happy.

  • @VijayKumar-mx2wv
    @VijayKumar-mx2wv 9 місяців тому +1

    Beautifully explained bro ❤

  • @rameshnilla7049
    @rameshnilla7049 9 місяців тому

    பயனுள்ள பதிவு. நன்றி சகோ.

  • @jpnvlogs8390
    @jpnvlogs8390 9 місяців тому +3

    Everyone tell me that 'dont be a introvert ' but now after seeing your video , i feel happy to to silent boy

  • @kamilimzamam3288
    @kamilimzamam3288 9 місяців тому

    Yes....unmai amaitiya irutha niraya satikkalam..an lifela prumai..iruthu..sila warigalai adinthullean...iraiwanukku nanri....porumai oru manithan.. aatralai athigarikum!👍

  • @shilge7682
    @shilge7682 9 місяців тому +13

    Introvert sarba oru like

  • @karthikmohan136
    @karthikmohan136 9 місяців тому +6

    Powerful of silence is ultimate 🎉🎉

  • @geethanjali5009
    @geethanjali5009 9 місяців тому

    Arumai miga arumai wow

  • @s.indhumathi1378
    @s.indhumathi1378 9 місяців тому +2

    Silence is avoid many problems..and sometimes its very stressed yourself.. they are easy to take any bad situation...its very true 👍👍🤍

  • @abiabirami8583
    @abiabirami8583 9 місяців тому +12

    I'm also a silent person sometimes I know my power😊

  • @user-cc1ez2ts3d
    @user-cc1ez2ts3d 3 місяці тому

    Super bro en frd kuda romba silent...athu than avanga kitta enaku romba pidikum...nenga sonna mathiri neraiya nalla palakangal iruku...
    Romba poruma...
    Romba kuraiva pesuvanga...
    Nama oru pakkam pesra vishayatha one line la pesiduvanga....
    Adhigama namala pesa vittu porumaya keapanga....
    Secret ethayum takkunu sollave matanga...
    Pesa ovoru varthaium sariya pesuvanga....
    Nejama avangala pola yaraiyum pakrathu romba kashtam....
    She is super man🎉🎉🎉🎉🎉avanga name....

  • @rubam4472
    @rubam4472 2 місяці тому +1

    Super bro silent patthi romba nalla sonniga.silent is the best medisan.😊

  • @jsdharani508
    @jsdharani508 9 місяців тому +4

    அண்ணா காவேரி பிரச்சினை பற்றி ஒரு காணொளி போடுங்க...

  • @PKHeerthanan-lo8ws
    @PKHeerthanan-lo8ws 9 місяців тому +1

    நீங்கள் கூறிய விடயங்களில் நான் ஐந்து விடயங்களை ஏற்கனவே கடைபிடித்து வருகிறேன் அண்ணா

  • @najidabegam-lu8de
    @najidabegam-lu8de 9 місяців тому +1

    Nanum slient person Dan... Enaku ninga sonna point la think pandradu adigam na apro romba kammiya pesuven frends kooda 1,3,4frend Dan 👍

  • @ArutPerunJothiThaniPeruKarunai
    @ArutPerunJothiThaniPeruKarunai 9 місяців тому +1

    nandri nandri nandri Anna God bless Vaalga Valamudan 🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏

  • @Queenchennai
    @Queenchennai 9 місяців тому +2

    Thanks for this video. My silence is always 😊....

  • @BalaChidambaram230
    @BalaChidambaram230 9 місяців тому +1

    அண்ணா ரொம்ப நல்ல காணொளி சூப்பர் அண்ணா ❤❤❤

  • @PrayeriSpower666
    @PrayeriSpower666 8 місяців тому +2

    Im Very Silent.. i have very few friends, i enjoy watching people who talks more cuz they make the gang time a fun filled one.. but u know what .. "Silence is Luxurious"

  • @gowrijaimaharaj651
    @gowrijaimaharaj651 9 місяців тому

    Your videos always gives positive vibe especially at the end of every video

  • @mohanakumars633
    @mohanakumars633 9 місяців тому +1

    Thanks a lot for ur great and useful information..... s it's true... keep rocking and give informative... so sweet...

  • @balajiprasad4753
    @balajiprasad4753 9 місяців тому

    Super super super super super super super super super super super super
    Contents Sha Bro.
    Very very useful and important to our daily lifestyle.

  • @latha.k5183
    @latha.k5183 27 днів тому

    Yes first family hotrimai and families everybody love each other and there confidence. God bless the family

  • @yslifestyle8079
    @yslifestyle8079 9 місяців тому +2

    I'm a silent girl.. and exactly I'm more creative in every way..

  • @user-kb5ko8zk2q
    @user-kb5ko8zk2q 9 місяців тому

    Now I understood y..I have minimum number of friends.... because I am silent in outside of home...thanks for ur clarity

  • @priyam678
    @priyam678 9 місяців тому

    Super clarity sha bro, but ,ennala irukkamudiyala😊

  • @theevantheevan5266
    @theevantheevan5266 9 місяців тому +100

    நான் என்னோட வாழ்க்கையில் பேசுனத விட பேசாமத்தான் இருந்திருக்கன்😅

  • @Dinesh.s2428
    @Dinesh.s2428 9 місяців тому

    Bro Really Nice Video Bro 🎉 Congratulations ❤

  • @kratos6444
    @kratos6444 9 місяців тому +7

    Keep calm and prepare for battle

  • @PKHeerthanan-lo8ws
    @PKHeerthanan-lo8ws 9 місяців тому

    நீங்கள் கூறிய விடயங்களில் நான்கு விடயங்களை நான் ஏற்கனவே கடை பிடித்து வருகிறேன் அண்ணா

  • @kheerthanaaanand1360
    @kheerthanaaanand1360 4 місяці тому

    You are explaining so well Thank you ❤

  • @hemapriya4365
    @hemapriya4365 9 місяців тому +2

    I am also silent person related to me and I am using social media but my silence innar think said stop and move next work. Put one more video on silent person bro.

  • @MohamedRaseen-ok9en
    @MohamedRaseen-ok9en 9 місяців тому +2

    Silence is the best answer for all problems....

  • @satheeshr9196
    @satheeshr9196 9 місяців тому +1

    Sema tips❤❤❤❤❤

  • @RAJESH.G-sh5tm
    @RAJESH.G-sh5tm 9 місяців тому +2

    Bro ennaku yarukithaum paasa pudikadhu ana naa rompa sailent bro

  • @presilasub118
    @presilasub118 8 місяців тому

    Unmai unmai 👌

  • @mothermary4701
    @mothermary4701 9 місяців тому

    Thambi, thank you. Superb.

  • @vijay-ko4kd
    @vijay-ko4kd 9 місяців тому +1

    ithelam yaarum nambathinga silent ta iruntha niraiya opportunities ilakka vendi irukum
    I feel for my nature like this can't able to open up easily

  • @boopalansubaldunmanss3023
    @boopalansubaldunmanss3023 9 місяців тому +1

    சித்தர்கள் குணாதிசயங்கள் பற்றிய காணொலி நன்றாக இருக்கும் சகோ

  • @narayananpraveena8611
    @narayananpraveena8611 2 місяці тому

    Yes bro naan lose takkernu neenga sonnavisayangala pakkumpodhu puriyudhu enimel adha change panna try pannren tq 🤔🤔🤔🤔

  • @Elaya_informations
    @Elaya_informations 26 днів тому

    Super bro good information 🎉🎉

  • @shajahantamizh333
    @shajahantamizh333 9 місяців тому

    Intha video pakurapo Enna pathi nane therinjukureno nunthonuthu🥰🥰🥰

  • @vibewithmesuresh
    @vibewithmesuresh 9 місяців тому +17

    Everyday every hour is always silent 😶

  • @user-fm6yx7lo3o
    @user-fm6yx7lo3o 9 місяців тому

    Useful video bro ❤❤

  • @varshiniammu6952
    @varshiniammu6952 4 місяці тому

    All perfect... Nariyaper erunthalum thaniya silent ah erukatha pudikithu..😢

  • @sudhasudhap3148
    @sudhasudhap3148 9 місяців тому

    Naanum silent ha dha eruppa bro but ellarum ketpaanga neenga pesamaattingala silent ha vey erukkinga nu keppanga but na apdidha nu soluva but adhu romba strong ha aakkum

  • @kishores3978
    @kishores3978 9 місяців тому +1

    Super thambe👍👍👍👍💕

  • @RamCooper
    @RamCooper 9 місяців тому +32

    எல்லாருமே‌ அமைதியா‌ இருந்துட்டா‌ யார்‌ தான் பேசுரது

    • @invisibledon4060
      @invisibledon4060 9 місяців тому +8

      Vijay silent kidayathu avar pesa vendiya idathula pesuvaru short and sweet a oru kutty kadhai solitu poiruvaru...
      Padathula avar irukura charcterkum avarukum sambatheymey ilatha perfomanace panuvaru...
      Monks ellam..
      Sidhhargal ellam..
      Periya periya swamiji ellam..
      Silenta thaan iruoanga...avargal nala aduvathanga minda read panna mudiyum..

    • @santhibalaguru7615
      @santhibalaguru7615 9 місяців тому +1

      @@invisibledon4060 bro vijay antony athu mari tha

    • @indianchefudhaykumar
      @indianchefudhaykumar 9 місяців тому

      Bro neenga loda loda nu thaane pesureenga thappa nenakatheenga bro sorry

    • @allwinvijayraj4620
      @allwinvijayraj4620 9 місяців тому +1

      😂😂

  • @vulpix321
    @vulpix321 9 місяців тому +4

    What you said About talkative and silence peoples is 💯true bro,I just experienced them😢

  • @Krish_005
    @Krish_005 9 місяців тому +3

    Tq so much...😊

  • @devboopalan2652
    @devboopalan2652 9 місяців тому

    கட்சியில் சொன்ன பார் அருமை
    புது புது தகவல் பெற விரும்புவது சரிதான் ஆனால் அதுவே எனக்கு பிரச்சினையா இருக்கு.

  • @suryar2628
    @suryar2628 9 місяців тому

    Thanks for the video Anna ❤