5 Situations When You Should Stay Silent | Tamil Motivation | Hisham.M

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024

КОМЕНТАРІ • 198

  • @sangaranarayanan8278
    @sangaranarayanan8278 Рік тому +168

    நீங்கள் சொல்வது போல் இதுவரை நாங்கள் மௌனமாக தான் இருக்கின்றனர்... ஆனால் வீண்பழி சொற்களுக்கு கூட மௌனமாக இருந்து தண்டனை அனுபவித்து வருகின்றோம்.....

    • @niharharees3340
      @niharharees3340 Рік тому +8

      ஓன்று இரண்டு அல்ல பல்வேறு பிரச்சினை அனுபவித்துல்லேன்

    • @Kavi_Priya7
      @Kavi_Priya7 Рік тому +3

      Ama true

    • @rubyjullietrubyjulliet3962
      @rubyjullietrubyjulliet3962 Рік тому

      உண்மைதான் மவுனமாக இருந்தா இன்னும் அதிகம் அதிகமாக ஏமாற்றம் அடைகிறோம் ,முட்டாளா நினைக்கிறாங்க.

    • @princymary856
      @princymary856 Рік тому +1

      Ya it’s true…

    • @dhivyaprabu8826
      @dhivyaprabu8826 Рік тому

      Fact,fact

  • @Sukan1234
    @Sukan1234 11 місяців тому +13

    மௌனமாவே இருப்பது பிழையான பழிகளை சுமப்பதற்கு இலகுவாக வழி வகுக்கும். பேசவேண்டிய இடத்தில் பேச வேண்டும். அதுதான் smart !!!!

  • @kavithasd3033
    @kavithasd3033 Рік тому +22

    தினமும் உங்கள் காணொளி பார்ப்பது பத்து நிமிடம் தியானம் செய்வதற்கு சமம். ஒரு தெளிவான மன நிலையை தருகிறது.

  • @abuzaid8986
    @abuzaid8986 Рік тому +10

    பேசினால் நல்லதே பேசுங்கள் இல்லை மௌனமாக இருந்து விடுங்கள்.
    இறை தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.

  • @meenakshimeenakshi4003
    @meenakshimeenakshi4003 Рік тому +10

    சகோதரரே,ஆனால் மௌனத்தை கையாளுவது ரொம்ப கஷ்டம். ஆனால் நீங்கள் சொல்வது போல முயற்சி செய்து பார்க்கிறேன்

  • @user-dg4fi1cr8o
    @user-dg4fi1cr8o Рік тому +5

    உன்னைப் போல் தமிழில் ஒரு புதல்வன் இருப்பது தமிழுக்குப் பெருமை

  • @MadhumithasKaatruveli
    @MadhumithasKaatruveli Рік тому +20

    மௌனத்துக்கு மகத்தான சக்தி உண்டு 🎉🎉🎉

  • @ayyasamysamy7606
    @ayyasamysamy7606 Рік тому +5

    பல சமயங்களில் மெளனம் வியக்கத்தக்க வெற்றிகளை தருகிறது

  • @shanthidhananjayan2952
    @shanthidhananjayan2952 Рік тому +8

    மனதிற்கு மருந்தில்லா மருத்துவம் உங்கள் வீடியோ பதிவுகள் அத்துடன் உண்மையாகவே நல்ல சூழ்நிலையை உருவாக்குகிறது உங்களுடைய ஆலோசனை நன்றி

    • @hishamm
      @hishamm  Рік тому +1

      மிக்க நன்றி!

    • @shanthidhananjayan2952
      @shanthidhananjayan2952 Рік тому +1

      ​@@hishammஉங்களின் சேவை இனியும் தொடர இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் நன்றி

  • @fluffycandyfloss5045
    @fluffycandyfloss5045 11 місяців тому +1

    தம்பி அழகான பதிவு
    சொல்வது அழகுதான்
    எல்லாத்துக்கும் மெளனமாக இருக்கலாமா
    இருக்கலாமே.....
    எல்லாம் அவன் செயல் 👌👌👌 இறையருள் நல் வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளமுடன்

  • @kowsalyarajan3176
    @kowsalyarajan3176 Рік тому +3

    Now I realizing silent is best answer of all questions.....nice bro

  • @shanthik2593
    @shanthik2593 11 місяців тому +1

    Pesa vendiya idathil pesithan aganum. Pesamal irukka vendia idam solliyadhu nall sindhanai.tqu❤

  • @indranis9197
    @indranis9197 Рік тому +2

    மெளன விரதத்தினைப்பற்றி மதங்கள் ௯ட சிறப்பாக ௯றியுள்ளன. மெளத்தினைப்பற்றி சிறிய கதையினூடாக மிகவும் சிறப்பான க௫த்துக்களை ௯றியுள்ளீர்கள். நானும் தற்போது மெளனத்தை கடைப்பிடிக்கின்றேன். நீங்கள் ௯றுவது போல் மெளனமும் ஒ௫ தவம் தான். அதனை உணர்கின்றேன். மிகவும் அ௫மையான பயனுள்ள காணொளி. வாழ்க, வளர்க நின் பணி. நன்றி.

  • @ramanrajesh5079
    @ramanrajesh5079 Рік тому +3

    உங்கள் காணொளியை காணும்போதெல்லாம் மனதிர்க்குள் ஒரு நிம்மதி பிறக்கிறது நன்றி

    • @hishamm
      @hishamm  Рік тому

      நன்றி நண்பரே

  • @Aadhibagavan567
    @Aadhibagavan567 Рік тому +4

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ❤🙏

  • @teche7777
    @teche7777 Рік тому +6

    Silence is t powerfull weapon for many difficult situations. We will be relaxed after crossing that situation.just experience and u will find t truth.

  • @chitravinoth5245
    @chitravinoth5245 10 місяців тому +1

    நிச்சயமாக அண்ணா காலம் பதில் சொல்லும். நன்றி 🙏

  • @sakthi130
    @sakthi130 Рік тому +11

    Thanks brother 🙏 for the video. Nice thoughts on silence followed by a zen story. I'm glad to know about Abdul Kalam's thoughts on silence 🎉

    • @hishamm
      @hishamm  Рік тому +1

      My pleasure! Thanks Sakthi

  • @oneseven9020
    @oneseven9020 Рік тому +6

    Nice speech.. Silence is very good habits.. Thanks..

    • @hishamm
      @hishamm  Рік тому

      Thank you for your kind words. I am glad you found my speech helpful.

  • @meenakshignanasekaran
    @meenakshignanasekaran Рік тому +1

    Sir i like your speech because u said always my appa memory

  • @kalaithamizh5814
    @kalaithamizh5814 Рік тому +2

    நன்றி குருவே❤

  • @Sampath0204
    @Sampath0204 Рік тому +4

    இந்த பதிவு எனக்கு நிகழ்காலத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.நன்றி அன்பரே

    • @hishamm
      @hishamm  Рік тому

      நன்றி Sampath Kumar

  • @AriharasanthoshSanthosh-pj1uu
    @AriharasanthoshSanthosh-pj1uu 10 місяців тому +1

    Yes it's TRUE

  • @shansentha9673
    @shansentha9673 Рік тому +2

    Thanks brother . I have tried many times in my life to be in silence. But my hubby is taking advantage on that . He feels the more I be silent n don talk to him . The more he became happy

  • @DineshKumar-km9ku
    @DineshKumar-km9ku Рік тому +1

    Really true ...nice message sir...after longdays I watch your video

  • @saivijayalakshmi2312
    @saivijayalakshmi2312 Рік тому +4

    Easy to say but difficult to practice Hisham bro,,,, But once we start practicing silence in such said situations we will not loose many important things in our life including our relationship with our loved ones.Nandri Hisham bro..

    • @hishamm
      @hishamm  Рік тому +2

      Yes, It's hard but practice makes a big difference

  • @mjeebalu8377
    @mjeebalu8377 10 місяців тому +1

    Nanri

  • @basakaranrathan8228
    @basakaranrathan8228 10 місяців тому +1

    Super super very nice Nandri nandrigalkodi Narpavi super

  • @gopalakrishnan7487
    @gopalakrishnan7487 Рік тому +2

    Very good matured talk.

  • @parthipanramadoss8543
    @parthipanramadoss8543 Рік тому +2

    Arumaiyana pathivu..... Nandri brother...... ❤❤💐💐

  • @antonypeter5710
    @antonypeter5710 2 місяці тому

    Thanks Brother
    Good job
    It’s true

  • @jaifocus0615
    @jaifocus0615 Рік тому +2

    Super bro...Thanks for this video

  • @Dhaka.lifestyle
    @Dhaka.lifestyle Рік тому +3

    Thank you so much brother

  • @geetham105
    @geetham105 11 місяців тому +2

    Silence is a powerful medicine that keeps us fresh all day long and show us young . This is my personal experience

  • @coolbreeze2213
    @coolbreeze2213 11 місяців тому +2

    I really like listening to Hisham. He is very inspiring.

  • @alagarsamy6581
    @alagarsamy6581 Рік тому +2

    Well done hisam it's 💯 true

  • @Goodie477
    @Goodie477 Рік тому +1

    Gudos bro. First time watching your video. I dunno how I missed it. Best wishes and may Shiva bless you.

  • @sathyasai180
    @sathyasai180 Рік тому +2

    Super sir, thank you sir. 💐

  • @Hansikarevanth
    @Hansikarevanth Рік тому +2

    Very usefull . Thks Anna
    😊

  • @MenakaKaruppasamy-yf1vr
    @MenakaKaruppasamy-yf1vr Рік тому +2

    Thank you so much 🙏🙏🙏

  • @saraswathis8607
    @saraswathis8607 Рік тому +1

    👌👌👌🏆🏆 அருமையான பதிவு நன்றி சகோ 👍🏆🙏

  • @nvignesh4264
    @nvignesh4264 Рік тому +1

    Happy Morning..brother

  • @piyasenamala3445
    @piyasenamala3445 Рік тому +1

    So grateful sir

  • @arunaramboo4421
    @arunaramboo4421 Рік тому +1

    அருமை 👌 நன்றி தம்பி.

  • @geethanjali5009
    @geethanjali5009 Рік тому +2

    Well done superb talk

  • @premarajagopal3391
    @premarajagopal3391 Рік тому +2

    அருமை தம்பி

  • @vijinatraj902
    @vijinatraj902 11 місяців тому +1

    வாழ்க வளமுடன் அன்பர்களுக்கு அமைதி பற்றி வகுப்பு உண்டு

  • @ElangamaniM
    @ElangamaniM Рік тому +1

    நன்றி 💐

  • @durairaj8188
    @durairaj8188 Рік тому +3

    Good one...I am trying to practice this in few situations that you mentioned in video and at times when my words are misunderstood instead of going for self explanation better i'm trying to reflect upon within silently

  • @mohamedrafeek4928
    @mohamedrafeek4928 Рік тому +1

    Wowwwww❤ very thank you so much hisham❤

  • @piyasenamala3445
    @piyasenamala3445 Рік тому +1

    Thank you sir

  • @saravanakumarg1353
    @saravanakumarg1353 Рік тому +1

    Thank you brother 💚

  • @ambikamurugesanraja-cx1rw
    @ambikamurugesanraja-cx1rw Рік тому +1

    Thanks you so much nana mama erka ❤

  • @peppimariappan3721
    @peppimariappan3721 Рік тому +2

    A woooooow msg...thank you son...

  • @gopinathg2277
    @gopinathg2277 Рік тому +2

    Thank you very much sir 🙏.

  • @lanciyalanciya7515
    @lanciyalanciya7515 Рік тому +2

    Thank good anna...

  • @MlAnver
    @MlAnver 11 місяців тому +1

    Good speech bro

  • @d.senthamaraiselviselvi5592
    @d.senthamaraiselviselvi5592 Рік тому +1

    Thank you bro

  • @ayaadhahmed27108...
    @ayaadhahmed27108... Рік тому +3

    Excellent 👍🏻🔥

  • @DineshKumar-km9ku
    @DineshKumar-km9ku 10 місяців тому +1

    Super bro

  • @jayaselvakumar9759
    @jayaselvakumar9759 Рік тому +1

    Super sir.very good 🎉🎉🎉🎉

  • @sriselva9690
    @sriselva9690 Рік тому +1

    நன்றி 👍👍

  • @piyasenamala3445
    @piyasenamala3445 Рік тому +1

    Update more zen philosophy,

  • @TajNisha-jg2og
    @TajNisha-jg2og 10 місяців тому +1

    Super br👍👍

  • @sutharsansubramaniam2733
    @sutharsansubramaniam2733 Рік тому +1

    ❤❤❤❤அருமை

  • @srk8360
    @srk8360 Рік тому +2

    Excellent 👌👌...

  • @farweenshafra9901
    @farweenshafra9901 11 місяців тому +1

    Very nice

  • @santhanalakshmi9393
    @santhanalakshmi9393 Рік тому +1

    அன்பு சகோ 👌👌👌👌

  • @Expo-2020
    @Expo-2020 Рік тому +1

    Very good 👍 thank you so much

  • @murugesancv7780
    @murugesancv7780 Рік тому

    Very very very useful to Save life

  • @ragunathbabu7291
    @ragunathbabu7291 Рік тому +1

    VERy nice message😊.

  • @ARUNKUMAR-xo4pr
    @ARUNKUMAR-xo4pr Рік тому +4

    தாங்களும் தங்கள் அன்பு குடும்பத்தினரும் எல்லா வளமும் பெற்று பல்லாண்டுகள் நலமோடு வாழ வாழ்த்துக்கள்.🤝🤝🤝🤝

    • @hishamm
      @hishamm  Рік тому +2

      மிக்க நன்றி

    • @shanthidhananjayan2952
      @shanthidhananjayan2952 Рік тому +2

      சகோதரரின் ஆலோசனை இந்த சமூகத்திற்கு மிக மகத்தானவை

  • @n.s.parthipan5803
    @n.s.parthipan5803 11 місяців тому +1

    ❤ super

  • @lanciyalanciya7515
    @lanciyalanciya7515 11 місяців тому +1

    Good anna

  • @ajithal1485
    @ajithal1485 Рік тому +1

    உண்மை

  • @abdhulazeez7204
    @abdhulazeez7204 11 місяців тому

    Over thinking is injurious to health

  • @muthukumar8083
    @muthukumar8083 7 місяців тому +1

  • @kiwitamilan4269
    @kiwitamilan4269 Рік тому +1

    True

  • @selvakumar-ox9zx
    @selvakumar-ox9zx Рік тому +1

    🎯

  • @vijayakannan3054
    @vijayakannan3054 Рік тому +1

    Super👌🌹🙏

  • @robertraj1601
    @robertraj1601 11 місяців тому

    Tiger is nice sample

  • @maheswaryfrancis2789
    @maheswaryfrancis2789 Рік тому +1

    Theveiyilla bayam enna seivathu

  • @YamunaChennakesavan
    @YamunaChennakesavan Рік тому +2

    Thank you sir, good explanation

  • @nisarullahmiftahiofficial
    @nisarullahmiftahiofficial Рік тому +1

    supper

  • @nisasabarjahan3198
    @nisasabarjahan3198 Рік тому +1

    spr

  • @santhanalakshmi9393
    @santhanalakshmi9393 Рік тому +1

    Very nice brother

  • @skysanthanam2023
    @skysanthanam2023 Рік тому

    நன்றி.நிரந்தரமான தொழில் அமைவதற்கு என்ன செய்ய லாம்

  • @umaanbu1040
    @umaanbu1040 Рік тому +1

    🙏🙏

  • @titobaby2207
    @titobaby2207 Рік тому +1

    Thank u Anna

  • @bhuvaneswarisaravanan7890
    @bhuvaneswarisaravanan7890 Рік тому +2

    👍 nice

  • @ManiRaja-dx9vw
    @ManiRaja-dx9vw Рік тому +1

    Thanks anna

  • @DVFOODS1825
    @DVFOODS1825 Рік тому

    Pasanga solpetchu ketka video podunga bro pls plspls help speech.

  • @anupriyasai2559
    @anupriyasai2559 Рік тому +1

    Super super super 🥳🥳🥳

  • @rekharaja6149
    @rekharaja6149 11 місяців тому

    Anna kobam warappo mavunamaga irundhalum.. Adhuvum oru wagayana kobamnu menachchiriramgalee.. Adhukku ena seiyanum.. Awangala epdi treat pannina kobatha kattupaduyhthathan namba mavunama irukkomnradha purinjippanga?

  • @HeshanGilan
    @HeshanGilan 5 місяців тому +1

    🎉🎉❤❤❤

  • @vizhiyosai
    @vizhiyosai Рік тому +1

    👏👏

  • @jothitholkappian1814
    @jothitholkappian1814 Рік тому +1

    Nice bro

  • @mythiliramakrishnan5631
    @mythiliramakrishnan5631 Рік тому +1

    Super

  • @basakaranrathan8228
    @basakaranrathan8228 10 місяців тому

    Yes

  • @saradarajaram9633
    @saradarajaram9633 Рік тому

    மகனே நல்லசெய்தியை சொன்னீர்கள் கடைபிடிக்க முயற்ச்சி பண்ணி பார்க்கிறேன் 7:33