விளையாட்டுக்கு கூட இந்த 8 தவறுகளைப் பண்ணாதீங்க | Over Thinking | Sha boo three | Rj sha | Sha

Поділитися
Вставка
  • Опубліковано 13 жов 2024
  • How to stop Overthinking? Many of us overthink everything and lose our present life, we need to stop Overthinking in such a way our RJ Sha shares about how to overcome our Overthinking by 8 wonderful steps in today's Episode of Sha Boo three. Do watch this episode and stop overthinking.
    Business enquiry : Rjshapromotion@gmail.com
    #ShaBooThree #RJSha #overthinking
    For More Success Motivations Subscribe us
    bit.ly/3bOX9Ea
    Click here to watch
    102Years Mystery - தீர்க்க முடியாத கணித மேதை ராமனுஜரின் மர்ம முடிச்சி : • 102Years Mystery - தீர...
    நகம் கடித்தால் நீங்க Genius : • நகம் கடித்தால் நீங்க G...
    Japan School ல 3 தடவ தும்மினா தண்டனையா ? : • Japan School ல 3 தடவ த...
    விளையாட்டுக்கு கூட இந்த 7 தவறுகளை செஞ்சிடாதீங்க : • விளையாட்டுக்கு கூட இந்...
    Niraimaatha Nilavae Ravi வலிகள் நிறைந்த மறுபக்கம் : • Niraimaatha Nilavae Ra...
    2050 ல Love failure & Smart phone இருக்காதா ? : • 2050 ல Love failure & ...
    பணக்காரர்களின் 7 ரகசியங்கள் : • தூங்கும் போதும் Income...
    Cyber Tamizha: Nayanthara Supportஆல் 16லட்ச Subcribers எடுத்த Mrs Abi Time : • UA-cam ஆரம்பித்து 15 ...
    Blood Group Rasi Palan 2022 Prediction : • Blood Group Personalit...
    விளையாட்டாக் கூட இந்த 7 தவறுகளை பண்ணாதீங்க : • விளையாட்டாக் கூட இந்த ...
    Albert Einstein பற்றி School book சொல்லாத உண்மைகள் : • Albert Einstein பற்றி ...
    தூங்கியே Weight கம்மி பண்ணலாம் : • தூங்கியே Weight கம்மி ...
    ஒருநாள் இப்படி படிச்சி நிறைய Mark எடுப்பது எப்படி? : • ஒருநாள் இப்படி படிச்சி...
    எகிப்து மம்மியிலிருந்து வெளிவந்த அதிரவைக்கும் உண்மை : • எகிப்து மம்மியிலிருந்த...
    For More Updates :
    / rjsha007
    / rjrjsha
    _
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud

КОМЕНТАРІ • 1,5 тис.

  • @ShaBooThree
    @ShaBooThree  2 роки тому +2189

    Sha Vibe - என் தந்தைக்கு தந்த வாக்குறுதி !!!மீடியா மூலம் நல்லதை சொல்வேன்!! வெகு சிலரின் வாழ்க்கையில் மாற்றத்தை விதைப்பேன்

  • @tamilarasan8995
    @tamilarasan8995 2 роки тому +398

    Bro.. எனக்கு over thinking இருந்துச்சு ஆனா இப்ப இல்ல
    1.நம்மள நாமே தாழ்வு படுத்திக்க கூடாது.. நம்மால முடியாது, நடக்காது னு நெனைக்க கூடாது.. நம்ம best நாம முதல்ல நம்பனும்
    2. அடுத்தவங்க என்ன சொல்லுவாங்க அடுத்தவங்க என்ன நெனப்பாங்கனு கவல பட கூடாது
    3. Busy யாவே இருக்கணும்.. எதாவது ஒரு வேலை பாத்துகிட்டே இருக்கணும்... உடலுக்கு வேல குடுக்கணும் workout எதாவது some thing
    4.அடுத்தவங்க உங்கள பத்தி சொல்ற negative கருத்துக்களை நம்ம மூளைக்கு எடுத்து போக கூடாது.. அத கண்டுக்க கூடாது..
    முக்கியமா பயப்பட கூடாது எது வந்தாலும் பாத்துக்கலாம்ங்குற தைரியம் இருக்கணும்...
    இப்படித்தான் நான் over thinking ல இருந்து வெளிய வந்தேன்..
    இப்போ confidence ஆ இருக்கேன்..
    இந்த video 🥰🙏🏽.. Super

  • @musiclove-lr9yv
    @musiclove-lr9yv 2 роки тому +1116

    1.Forgive yourself
    2.Communicate with yourself
    3.shift yourself- move to another place for while
    4.Mind awareness- write down negative thoughts & try to overcome from that
    5.try new things- break the rule
    6.Give your best,forget the rest--think only work,not results
    7. Avoid junk food , take protein rich food
    8.spend some time for sports/playing/meditation
    Hope it's useful to someone 👆👆

  • @praveenasanjani35
    @praveenasanjani35 2 роки тому +54

    நான் இன்னைக்கு வரைக்கும் overthinker ஆ தான் இருந்தேன்.. இத பார்த்த அப்புறம் நா overthink பண்ணுறது நிறுத்திட்டேன்... ரொம்ப நன்றி அண்ணா.. 💖

  • @mithu_thamizlan
    @mithu_thamizlan 2 роки тому +128

    நானும் ஒரு over thinger தான்.. Thank you anna from Sri lanka

  • @krishnakumar-hc8ll
    @krishnakumar-hc8ll 2 роки тому +20

    அண்ணா எனக்கு என்ன கவலை வந்தாலும் எனக்கு நான் சொல்வது "எல்லாம் நன்மைக்கே "

  • @happy5192
    @happy5192 2 роки тому +102

    அளவுக்கு அதிகமாக என்னை சிந்தனையில் ஆழ்ந்த்தும் விஷயம் எதுவாக இருந்தாலும் , (மறுநாள்) அதில் சம்மந்தப்பட்ட நபரிடம் நேரடியாக நானே கோபம் இன்றி, அமர்ந்து, சற்று நிதானமாக பேசிவிடுவேன். வேறு யாரையும் பேச சொல்ல மாட்டேன். இதுவே என்னை அளவுக்கு அதிகமான சிந்தனையை முற்றிலும் தவிர்க்க காரணம். என் தகவல் சிலருக்கு பயன்படும் என்ற நம்பிக்கையில் பகிர்ந்தேன் நன்றி,

  • @sanjaykrishnaa2615
    @sanjaykrishnaa2615 2 роки тому +57

    Actually I was in overthinking stage, depressed for a month eating junk food daily .. past 2 days I did meditation for 5 mins... Had a walk at a green garden... Started painting... Feeling really happy

  • @jjerone7917
    @jjerone7917 2 роки тому +103

    ஆயிரத்தை தாண்டி போனால் கோடியில் நீ தான் ஒருவன்..Mr.Sha boo3

  • @spreadlove8103
    @spreadlove8103 2 роки тому +64

    நமக்கு பிடிக்காதவங்க ஒன்று கூடி இருக்கும்போது அந்த இடத்தை விட்டு ஒதுங்கி இருந்தா அது over thinking இல்லை தானே😂

  • @viswanathkannan4146
    @viswanathkannan4146 2 роки тому +428

    உங்கள் வீடியோ வை பார்த்தாலே ஒரு பயங்கரமான Motivation வருது அண்ணா . அற்புதமான வீடியோ...🔥🔥❣

  • @murugan4642
    @murugan4642 2 роки тому +11

    அண்ணன். நீங்கள் சொல்வது மாதிரி தான் எனக்கு இருந்தது ஒரு 6மாதம்‌ ரொம்ப கஷ்டப்பட்டு தான் அதல இருந்து reliefஆன‌...2விஷயத்தால.. 1: தியானம்.குறைஞ்சது ஒரு நாளைக்கு 3 மணி‌ நேரமாவது‌ தியானம் செய்வேன்..... ஆனா‌ முழுவதுமாக குணமானது தம்பி நண்பர்களோட விளையாண்டதால‌தான் .... overthinking யாருக்கும் இருந்தது னா முடிஞ்ச அளவுக்கு தனிமை‌யாக மட்டும் போகிடாதீங்க‌. அதுல‌ இருந்து‌ relief ரொம்ப கஷ்டம்

  • @usmankanim3433
    @usmankanim3433 2 роки тому +11

    Overthinking Nala ennaku sickness than vanthuchi athu innum enna vittu poogala so don't thinking about anything...just be chill and move on life is always moves just you are also move the path

  • @RandomVideos-ln9ds
    @RandomVideos-ln9ds 2 роки тому +76

    Don't Overthink Overthinking leads to Negative Thoughts -Swami Vivekanandar

  • @mnhvlogs2888
    @mnhvlogs2888 2 роки тому +4

    ஆமா, எனக்கும் இந்த overthinking இருக்கு,இந்த‌
    Video பார்ததும் ஒரு தெளிவு
    கெடச்சது Thanks anna😃

  • @duraik6052
    @duraik6052 2 роки тому +41

    இந்த நேரத்தில் தேவையான கருத்து
    மிகவும் பயனுள்ள தகவல்கள்
    அற்புதம்
    நன்றி நன்றி நன்றி சகோதரர்

  • @praba413
    @praba413 Рік тому +2

    Ennoda stress relief eppavume ennoda Friend ❤️ thaan.... Ava kitta pesuna pothum... Avlo fresh vibe kedaikkum..🥰

  • @kavinprabu8595
    @kavinprabu8595 2 роки тому +208

    Overthinking causes angry, sadness , stress ....in corona lockdown...most important point forgiveness and meditation, playful with friends... Yes this best video overcome from overthinking.... Thank u sha vibe bro...❤️❤️❤️❤️❤️❤️

  • @nandhini3799
    @nandhini3799 2 роки тому +5

    Yes overthinking leads to sleeplessness... and in today's world meditation is very important.

  • @snowfystanis29
    @snowfystanis29 2 роки тому +131

    Hii Anna❣ Today I was very depressed because of overthinking about my work pressure I was not able to concentrate on my work. I felt very depressed, self dout and I scolded myself of not being that perfect. Just now I took my phone i was soo surprised u talk about overthinking....for me this is more inspiring....enaku god a ungala way a vachi ena console panurathu pola iruku na. Thank you so much anna 🙏

    • @sivas6776
      @sivas6776 2 роки тому +9

      This shall too pass.. namaku Namma perfect aa irundha podhum bro.. not for others

    • @tnlogesh2486
      @tnlogesh2486 2 роки тому +2

      @@sivas6776 👍🏻

  • @jaykumarv369
    @jaykumarv369 22 дні тому +1

    Very thanks bro enakku over thinking romba irundhuchu unga video parthathum mind relax Aaiduchu bro😊😌💆🏻

  • @NithyaU-re7nf
    @NithyaU-re7nf 2 роки тому +83

    Anna...ipo dhan en past la nadandha few incident ah pathi think panen..Morning la irundhe oru madhiri depressed ah irundhen..😒 ...unga notification parthen..adhuvum over thinking pathi.. rmbave Happy ah iruku..recent days ah unga videos dhan enaku stress Buster.🤩 ...Thank You so Much Anna💯🥰

  • @mohanaa257
    @mohanaa257 2 роки тому +1

    Over thinking kammi panna na follow panrathu.....drawing pannuva .....so solve my over thinking..... tq's ro

  • @cherrynithya7747
    @cherrynithya7747 2 роки тому +48

    உங்கள் காணொளி அனைத்தும் அருமை என்னை நல் வழியில் வாழ வழி காட்டு கிரது .நன்றி தலைவா 👌👌🥳🥳🎉🎉👌👌👌👌

  • @madarauchiha240
    @madarauchiha240 2 роки тому +5

    I've been struggling through this for long time... I can't even be in reality for 30 sec. always thinking about every problem in my life always... I got some hope from your video..and it's made to break into tears.... Thank you so much.... I'm so glad I've found your video...

  • @mokthiyarumar3956
    @mokthiyarumar3956 2 роки тому +57

    Overthinking makes me very poor in my activities.....I felt very bad abt the past things and felt fear abt the future happenings..... Based on this video I felt better abt self observation.... Thank you so much bro ...for such advice....I felt much comfortable by hearing that

  • @priyaramani2479
    @priyaramani2479 Рік тому +1

    Nan thaniya irukka Nala nanum over thinking pannitu irundha innaikku dhan veliya poi pathen mind relax ah sondha karanga kuda pesitu sirichitu irundhen better ah irundhuchu nenga soldradhu enakku soldra mari irukku inaiikku poven 👍

  • @sana-mi5yj
    @sana-mi5yj 2 роки тому +20

    Yesterday i am in more pain.. .but now I'll find the solution 😇...tq sha bro

  • @sjd.496
    @sjd.496 2 роки тому +1

    Iraivanai vananguvadu oru meditation

  • @khumbafernando2557
    @khumbafernando2557 2 роки тому +29

    Lockdown time, increased my overthinking. Earlier I used to travel alot, since that reduced stress. Now I watch alot of food reviews video and take my pet 🐕 to the nearby park, since it is a stress buster

  • @priyasparkle5935
    @priyasparkle5935 2 роки тому +7

    I Suffered from depression for the Past 8 years then I decided to see Psychologist few months ago And I've attended sessions And Literally that was the turning point of my life And *also I Came to know about BTS bcoz of u at that time. In that way, U r also one of the reason for me to over come my depression Thank u for that* .... Every thing happened Simultaneously like destined.. Now I'm really very Happy... 😄😄😄 Love u so much...💜💜💜💜💜 Keep Inspiring And educating us Sha Bro...

  • @cherrynithya7747
    @cherrynithya7747 2 роки тому +9

    வாங்க தல உங்க காணொளி காக தான் காத்திருந்தேன் .சூப்பர்👌👌உங்கள் காணொளி அருமை தல..நானும் அடிக்கடி கண்ணாடி பார்த்து என் கிட்ட நானே பேசிகுவென் ..எனக்கு என்ன ரொம்ப பிடிக்கும்🥳🎉எனக்கு நான்தான் ராணி 🎉🎉

  • @jegatheeshm93
    @jegatheeshm93 2 роки тому +6

    If you have bike, go for bike ride. But don't go to the places u already know. Take a different route. It will be a good relief from negative thoughts.

  • @dharanidharan.4376
    @dharanidharan.4376 2 роки тому +74

    Over thinking one of main problem to mental health... Appreciation for sha bro for choosing this topic and gives us few steps to tackle it.. ✨✨

    • @bts826e
      @bts826e Рік тому

      Ippo epdi irku

  • @geethashanmugam5012
    @geethashanmugam5012 2 роки тому +1

    உங்கள் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டீர்கள். பதிவிற்கு நன்றி.

  • @abushah7100
    @abushah7100 2 роки тому +10

    Neet ku results pathi kavala padama padichen per day ku 15 hours varaikum padichen.... over thinking kammi pannen broo.... really Romba useful aa irunduchu.... nalla marks score panna vechudu 👍

  • @giridharan428
    @giridharan428 2 роки тому +15

    Thank you so much!
    I was afraid of my future,parents health, financial crisis. Lost hope,facing depression. i always wanted to feel strong..bt i couldn't..thought of attempting suicide too to escape from reality.Thank you so much for motivating and enlightening my life❤😇🙏🙏🙏

  • @rafiudeenabdulajees3663
    @rafiudeenabdulajees3663 2 роки тому +8

    Bro...neenga solradhu ellame unmaidhan...naanum neraya time ipdi yosichite dhan irupan...aana enaku idha solradhuku yaaarum illa..adhunaala naane mirror munnadi ukkandhu peasuvan...unga videos romba helpful ah iruku.tq so much bro...👌👍👏

  • @krithikaraghavan7073
    @krithikaraghavan7073 2 роки тому +6

    I meditate everyday it’s not possible to stop overthinking over a night, 1st u will feel free then circumstances will come to test you, definitely u will fail in the test all ur confidence will shatter, don’t give up keep meditating u will get enlightened.

  • @Dhanush-jm5sn
    @Dhanush-jm5sn 2 роки тому +10

    I'm very depression person this video motivation me I'm happy ❤thank you rj sha bro 💞

  • @vigneshkumarr2505
    @vigneshkumarr2505 11 місяців тому +1

    எனக்கு ஓவர் திங்கிங் வந்து இருக்குது அதற்கு நீங்க கூறியது அனைத்தும் உண்மை தான்

  • @gomathia4842
    @gomathia4842 2 роки тому +44

    Yes anna
    Compare to boys ,girls overthinking pannuvanga
    Solution etuka mudiyama thavipanga...
    Me also
    Overthinking is injurious to health
    It will spoil ur happiness.....
    Please don't do this frds.

  • @rajeshk5309
    @rajeshk5309 2 роки тому +14

    Reading books also reduces my overthinking....particularly philosophical books...of course meditation helps me to stop overthinking..Good message bro on this video..liked it so much...This world is always revolving around good people..

  • @mithransatha8079
    @mithransatha8079 2 роки тому +11

    Romba days dream unga video ku first comment pananum nu...hi sha anna you are my stress buster,motivater, my life changer❤️my four year old boy ur fan...ending song avlo pudikum avanuku .❤️❤️

  • @mariyaanmani166
    @mariyaanmani166 7 місяців тому +1

    Sry brother unga video first time parkuren nan 5 6 varusama overthinking problem thala thukkam ila ma,kaspatu iruntha entha video parkum pothu oru solution kidaichiruku rompa rompa rompa thank you 😅brother

  • @CRISTIANORONALDO-yh8qo
    @CRISTIANORONALDO-yh8qo 2 роки тому +9

    Naa daily overthinking naala night romba late aa thaan thoonguren bro

  • @rajeesrirengarajan1397
    @rajeesrirengarajan1397 2 роки тому +1

    Overyhinking nala ennala enoda focus neraya miss Irku.athu manasayum brainayum romba collapse pnum. Ning sonna mathr nan sports la time spend pna relax aidvn

  • @TAMILAN962
    @TAMILAN962 2 роки тому +7

    Yes im over thinker but atha ennala controle panna mudiyala

  • @iffahazmath
    @iffahazmath Рік тому +1

    Communication is best one.

  • @mohammedriyash1338
    @mohammedriyash1338 2 роки тому +7

    Nannum Enna suththi oor thiruvilla pola periya function la kooda ennoda past & future paththi thinking la iruppan in present la concetrateoda illama iruppan. Every day night I waked suddenly in any time in over thinking.... For my depression, frustration, sterss , past life miss understanding ,family problem, relatives misbehaviourness, Friends undrestimated, neibours miss understanding, my behaviours ,my attitudes, it's all mixed to in main part of thinking . My over thinking.

  • @rajalakshmi9839
    @rajalakshmi9839 2 роки тому +1

    I'm jus 15 yrs girl but I'm overthinking.. from overthinking I'm became smarter ... but not happiness and not interested in anything.. 😔 not having any problem in my life but also I'm thinking in all things .. bro..

  • @livinginthemoment3371
    @livinginthemoment3371 2 роки тому +21

    Me too overthinker bro 😢
    Over thinking causes:
    Anxiety,stress,time waste,worst in decision making.

  • @vc777punch7
    @vc777punch7 2 роки тому +1

    வாழ்க்கையில் இன்று ஒரு தீர்வு... கொடுத்தீர்கள் I love you rj sha anna...❤️💋

  • @PriyaDharshini-gd2jh
    @PriyaDharshini-gd2jh 2 роки тому +14

    Hi bro☺chance ye illa bro... Innaiku tha itha pathi nenachutu irunthen.. Work ku kuda pogala today romba feel panitu irunthen. After seeing ur video I feel so positive bro.. Thank you🙏🙏 so much for your videos 😍

  • @PriyaDharshini-qk2ct
    @PriyaDharshini-qk2ct 2 роки тому +2

    Meditation bro ... Kandippa ellarum try pannanum nu na recommend pandra oru visayam. Overthinking stop pandrathu Mattu ilama .. Namaku oru clear vision kudukum .. bayam kammiyagum .. focus um increase aagum... It has worked out for me a lot.

  • @anishav.0094
    @anishav.0094 2 роки тому +4

    Epathana thinking la eruntha. Unga video patha. Enimel meditation panuva. Entha videovuku thanks bro🙏

  • @bluegreen3780
    @bluegreen3780 5 днів тому

    இதை தான் 5 வேலை அல்லாஹ்வை வணங்கும் போது பாவ மன்னிப்பு தான் கேட்கிறோம் கூடுதலாக.. மனம் அப்டியே இலஹுவாஹி அமைதி ஆகிடும் இது முற்றிலும் உண்மை இதில் எந்த சண்தேஹமும் இல்லை!
    (நான் கண்களை மூட மாட்டேன் பட் அமைதியா நான் இருக்கும் இடத்தில் என்னை சுற்றி உள்ள ஒவ்வொரு பொருளையும் ஆழ்ந்து கவநிப்பேன் அதில் அமைதி தானாஹ வரும்... ) அழகம்டுலில்லா!!✌🏻

  • @sheikabdullah6984
    @sheikabdullah6984 2 роки тому +5

    Anna neenga pudhusa podura content la enaku useful la iruku thank you

  • @vinodhrajandran9251
    @vinodhrajandran9251 9 місяців тому +1

    Thank bro...manasu rombekulapathule irunthen..ippo free ya iruku

  • @haleemanaseeha9526
    @haleemanaseeha9526 2 роки тому +112

    Anna, one request:
    'How to overcome depression,anxiety,inferiority complex?' -indha topics related ah niraya videos post pannunga anna,pls.
    THANK YOU FOR MOTIVATING BTW.

    • @layasview6212
      @layasview6212 2 роки тому

      Channel name : Laya's design
      Category : Jewellery design weight and price
      Support 💜💜💜

    • @aruna4051
      @aruna4051 2 роки тому +1

      @@layasview6212 🤦‍♂🤦‍♂

    • @DIY_with_Dee
      @DIY_with_Dee 2 роки тому +3

      Be bold. Believe you are strong mentally . Do yogas.. Travel.. Stop overthinking..

    • @priyakutty6109
      @priyakutty6109 2 роки тому +1

      Pats kuda time speed painuga. 200%love yourself 😊😊keep smiling

    • @priyakutty6109
      @priyakutty6109 2 роки тому +1

      @@layasview6212 🤦🏻

  • @dearsathish8621
    @dearsathish8621 2 роки тому

    என்னோட லைப்ல இருந்த சந்தேங்கம் எல்லாத்துக்கும் உங்க வீடியோ ஓரு நல்ல தீர்வு தருது
    நன்றி ♥️♥️

  • @thenishaniyngarannesan5165
    @thenishaniyngarannesan5165 2 роки тому +16

    Hi Shaa ❗
    Reduce the overthinking 👇
    My experience or something 👇
    ✓ Meditation ( Specially night time )
    ✓ write a problems a paper 📜
    ✓ Love The natural air compressor
    ✓ lives matter to positive thoughts 💭
    ( Keep Alert 🚨 - do not see / used blue light lens protector / phone , Tv , Laptop , Uc // won't be Early sleep // add a water content )

  • @rkpraba3682
    @rkpraba3682 2 роки тому +4

    Give your best, forget your rest 🤩

  • @deltathamizhanmusic9866
    @deltathamizhanmusic9866 2 роки тому +9

    Yeppo na 1million Adichinga😍...Vera level Anna🥳...semma🙌✨🥳

  • @sri318
    @sri318 2 роки тому +1

    Yes ur right .am overthinking person.. but I found oneday wen am in my home , am thinking alot I cnt sleep , litterlly I ll cry . once I went out somewhere I feel good also I sleep ..

  • @arthyshree3348
    @arthyshree3348 2 роки тому +14

    LEARNING KOREAN 🙂,I LOVE SPEAKING OR WRITING KOREAN I DOESN'T CARE IT'S RIGHT OR WRONG AND I JUST ENJOY....😝🤗😊AND WHEN I STARTED TO CORRECT MY MISTAKES I WAS REALLY HAPPY............❤️ THIS IS THE ONE WHICH MOVE AWAY FROM OVERTHINKING...🤗

    • @mohammedriyash1338
      @mohammedriyash1338 2 роки тому +1

      How you are learning korean?
      Give some informative tips related by Language learning skills. 😍

    • @mohammedriyash1338
      @mohammedriyash1338 2 роки тому

      Answer me

    • @priyooedits4331
      @priyooedits4331 2 роки тому

      @ARTHYSHREE how to learned plz share some of them

  • @chitra8394
    @chitra8394 8 місяців тому

    அண்ணா நானும் ovar think பண்ணுறேன் இந்த video useful irukkum 😊

  • @chandranlilly4637
    @chandranlilly4637 2 роки тому +13

    Anna I have a over thinking i used imagine for 7 months after watching this video I am gonna to do all those what you said anna thanks anna 💜

  • @gvarshini4592
    @gvarshini4592 2 роки тому

    நீங்கள் சொன்ன மேரேஜ் ஃபங்ஷன் ஓவர் திங்கர் எனக்கே சொல்வது போல் இருந்தது.🙂 இந்த தலைப்பில் வீடியோ அப்லோடு செய்ததற்கு மிக்க நன்றி 👍✨

  • @rakesh2222
    @rakesh2222 2 роки тому +4

    Anna unga video pakkum pothellam Romba motive va feel pandran 👍👍👍

  • @purpleedits4943
    @purpleedits4943 9 місяців тому +1

    Thanks Anna
    Intha video ennaku romba Helpfull ah irukum ,God human form la than messenger ah send pannuvaru ❤ Thank you so much 😊

  • @jesuprakash8482
    @jesuprakash8482 2 роки тому +4

    Anna inthe video correct time la upload pannirukkinge... Nanum type of Overthinker tha bro... Aana enakku inthe overthink naale rombe kovem varuthu... Sariyane time la ungala video la paathathu rombe stress relief ah irukku anna... Thanks Anna🤗

  • @familyfeasttamil198
    @familyfeasttamil198 2 роки тому +4

    அருமையான பதிவு Sha😌

  • @MrSDR-dq1eo
    @MrSDR-dq1eo 2 роки тому +1

    Actor VISHAL oda life video poduga bro.tamil actor la seiyatha thappuku athigamagave media la pesa pattavar evar thaan.......🙏

  • @priyapriya3864
    @priyapriya3864 2 роки тому +5

    Iam also over thinking
    That time lam playing but lam control Few minutes then after lam doing same mistake so l can follow this steps for over thinking
    Thank you so much this video help ful me

  • @rajeshs2454
    @rajeshs2454 2 роки тому

    நான் ரொம்ப கோவப்படுவேன் அண்ணா... கோவப்படாம இருக்க ரொம்ப try பண்ணுவேன் but என்னால முடியல. இனி நீங்க சொல்லி குடுத்தது try பண்ணி பாக்குறேன். Tks அண்ணா 😊

  • @bhithinshathya2515
    @bhithinshathya2515 11 місяців тому +4

    Don't look back
    Keep or stick to right vibe
    Think possitive
    Plan your works
    Analyse and start doing
    Just move on
    Don't fed up , always say to yourself " It's OK , chear up "
    Just move on
    What ever the situation
    Just think this
    " Idhuvum kadaindhu pogum "
    Just Kalm down you mind
    Take beep breath
    Don't think about anything
    Always think , what is the next right things that I have to do
    Just move on
    Hope for the best
    Smile always and clear up

  • @sktheboss2470
    @sktheboss2470 Рік тому +1

    Intha video paakkum pothu kooda mind overthinking aakuthu ....😢😢😢

  • @lavanyasigamani945
    @lavanyasigamani945 2 роки тому +17

    Thanks a lot for bringing this topic.. I am suffering from over thinking since childhood.. blaming myself often and unable to forget and come out of certain situations.. this information is really an eye opener for me.. I now know the ways to overcome overthinking.. thank you once again 🙂

  • @chinnachild2971
    @chinnachild2971 2 роки тому +5

    Bro neega sonna konja points ah na follow pantra ..! Like try new things na gym join panni Iruka bro 💯 no junk foods 💯 I'm a cricketer I used to play every weekends but now I'm playing extra hours tooo 💯 as per your advice I'm gonna start meditation tooo ❤️ thank you Anna ❤️

  • @Kamal-un6kk
    @Kamal-un6kk 2 роки тому +2

    Last one meditation na panuvan bro nalla refresh ah erukum😇
    Future la Neenga sonathayum try pandran 🤗

  • @lovely_0001
    @lovely_0001 2 роки тому +6

    Pointu!!! Sema bro...
    Sema timing.. past 1 week i was overthinking.. i can't even sleep properly😪 but now.. sha bro iruka kavalai yen😄 feeling very happy na.. you saved my day... thank u so much anna.....confirm i will follow... you r more than a teacher for me....
    My god🙏🏻

  • @rajapriya4454
    @rajapriya4454 3 місяці тому

    Nanum romba over thinker than.. But unga video pathaapo enake oru nambikai vanthuruku... Kandippa ithula irrunthu veliya vanthuruven🙏

  • @vimalvimal1868
    @vimalvimal1868 2 роки тому +5

    Hi Anna over thinking is biggest cause of unhappiness so I want to avoid overthinking your words are motivated me Anna Thank you forever ❤❤☺☺

  • @nadiammalmc3478
    @nadiammalmc3478 2 роки тому +1

    வாழ்க வளமுடன் தம்பி,overthinking ஆல் நிறைய பிரச்சினைகளை சந்தித்துள்ளேன்,அடுத்தவர்களை தவறாக புரிந்துகொண்டுள்ளேன்,
    தேவையில்லாத பயங்களை உணர்ந்துள்ளேன்,அதற்காகத்தான் இந்த வீடியோவே பார்த்தேன்,நன்றி,8 வழிகளும் அருமை,குறிப்பாக தனிமையைத் தவிர்ப்பது,பிடித்த செயல்களில் கவனம் செலுத்துவது,தியானம் செய்வது இம்மூன்றும் சிறப்பு.

  • @billaraj222
    @billaraj222 2 роки тому +4

    Now a days this problem face many people's. This video is solution for all over thinkers...including me....tq bro

  • @navaneethan9740
    @navaneethan9740 2 роки тому

    நீங்கள் கூறியது உண்மை நண்பா

  • @welcomepeople6078
    @welcomepeople6078 2 роки тому +4

    Yes brother I am also overthinker. So I lost many thing for over thinking. I had stressed and I was consulting pshychartic and psychologist. I took stress tablets. Over thinking and stress were affect my life and I discontinued my engineering and often suicide thoughts also occurred. I was unable to concentrate anything. So I have been taken meditation and also avoid junk foods and take good sleep this way helps to reduce overthinking.

  • @UAnushiya
    @UAnushiya 2 роки тому

    அண்ணா ரொம்ப நன்றி இந்த விடியோவ பாத்ததுகு அப்றம் என்னோட overthing இப்ப பரவாயில்லை மிக்க நன்றி

  • @barathvajmay19
    @barathvajmay19 2 роки тому +3

    I happen to see this video 3 months late. Personally, pencil sketching, writing and rapid reading reduced my overthinking.. all overthinkers are blessed with some capabilities by nature to counter. Unravel your hobbies and sports to cast out overthinking.

  • @rajangamsi
    @rajangamsi 5 місяців тому

    அன்பு சகோதரர் நீங்க சொன்னது ஒரு பயனுள்ளதாக உள்ளது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @kamaleswaryjeyaraman9172
    @kamaleswaryjeyaraman9172 2 роки тому +3

    Yes anna I'm really strange in overthinking but these days i concentrate lots of new things and i felt really comfortable and really I'm planning my self very confidently really these points are making biggest change in our so please all try these point even one of this points you guys are feel really good and feel real change 😇😇😇

  • @joonkaze
    @joonkaze 2 роки тому +1

    To those who all like me, this is for you, I'm the most happiest person ever lived according to me, but I don't know what made to turn me into overthinker it literally sucked all my positive energy my happiness literally my parents also can't understand where it taking me...so please don't think about what you can't find answers...there are literally so many things out side your 4walls of your room come out of it bash everything everybody created equally we are trained equally always have your future happiness in front of you that will drives u....😄smile wide think positive be happy life is short don't make it hard.....let it be...time heals

  • @aravindkumar4356
    @aravindkumar4356 2 роки тому +5

    i try to follow these points sha bro .bcoz I'm a overthinker . thank you for posting these points . amazing sha 😘🎈

  • @Karthick_33
    @Karthick_33 Рік тому

    Thiyanam today start panra anna thanks enaku romba overthinking !!enaku amma aku oru sontha home kattanum ..en amma dream na niravethuva❤ promise annaa..intha comment niyabakam vachikonga❤🎉

  • @ammu6595
    @ammu6595 2 роки тому +2

    Hi bro today changing my mind tqs bro 💜💜💜💜💜

  • @paldeepa3296
    @paldeepa3296 2 роки тому

    Ennaku overthinking romba iruku na etha follow pannuran Anna 💞 tq so much

  • @rapravee1
    @rapravee1 2 роки тому +4

    Beautiful topic and fantastic elaboration👍🏼👍🏼👍🏼

  • @aarthifacts2418
    @aarthifacts2418 2 роки тому +1

    அண்ணா நீங்கள் ஒரு பதிவில் சொன்னதால்தான் நான் இப்போதெல்லாம் காலை 5.00 மணிக்கு தினமும் தியானம் செய்கிறேன் அதனால் வெகு சிரமம் குறைந்ததை நான் உணர்கிறேன்❤️👍... I ❤️ sha Anna

  • @jackjikku3659
    @jackjikku3659 2 роки тому +6

    Forgive yourself ❤
    Actually thanks a lot
    This video really means a lot