அருமை தோழரே நீங்கள் மற்றும் மதுரை தோழர் ஹக்கீம் ஆகியோரால் சிறு சட்ட அறிவை பெற்றுள்ளோம் எங்கள் ஊராட்சியில் கேள்விகளை எழுப்பி பல திட்டங்களை பெற்றுள்ளோம் அனைத்தும் உங்கள் இருவரையே சாரும் நன்றி தங்கள் பணி மேலும் தொடர வேண்டும்
இனிய வணக்கம். முதலில், தாங்கள் தமிழ் மொழியினை நன்கு கற்றல் வேண்டும். அதன் பின்னர் கருத்துக்கள் பகிர்வது சிறப்பு. வார்த்தைகள் மற்றும் சொற்களை கவனமாகவும், சரியாகவும் உச்சரிப்பது சிறப்பு. இனிய சிந்தனைக்காக.
ஐயா வணக்கம் என் தாய் பெயரில் உள்ள AD பட்டாவில் வேறுவொருவர் வீடு கட்டி உள்ளார் ( கூரை வீடு) அவருக்கு AD பட்டா உள்ளது அதாவது இரண்டு மனை இரண்டு வீடு அதில் ஒன்று எங்கள் பட்டா ஒன்று நாங்கள் 27 வருடம் வாழ்ந்து வந்த வீடு தெரு என்பதால் ரோடு போட வீட்டைப் பிரிக்க சொல்கிறார்கள் எங்கள் பட்டாவில் கட்டியுள்ள வீட்டைப் பிரிக்க முடியாது என்று சொல்கிறார்கள் எங்களுக்கு பிரதமர் வீடு வந்துள்ளது வீடு கட்ட சொல்கிறார்கள்
சார் அப்பா பெயரில் பட்டா இருக்கிறது ஆனால் அம்மா பெயரில் வீட்டு வரி ரசீது கொடுத்துக் கொண்டு இருந்தார்கள் அம்மா ஐந்து வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார் அப்பா பெயரிலேயே வீட்டு வரி ரசீது வழங்க அம்மாவுடைய இறப்புச் சான்றிதழ் வாரிசு சான்றிதழ் ஆகியவற்றை கொடுத்தும் அப்பா பெயரில் வீட்டு வரி ரசீது வழங்க இழுத்து அடித்துக் கொண்டே வருகிறார்கள் அப்பா பெயரிலேயே வீட்டு வரி ரசீதையும் பெற என்ன செய்ய வேண்டும் வாரிசு சான்றிதழும் கேட்டார்கள் என்பதற்காக Vao thasilthar office ஆகியவற்றில் நடையா நடந்து வாங்கினேன் அதைப் பெற்றுக் கொண்டும் நான் அலைக்கழிக்கப்படுகிறேன்
சார் வணக்கம் எனக்கு வீட்டு வரி அதிகம் உள்ளது அதை எப்படி திர்ப்பது, யாரிடம் complaint செய்வது, திருப்பூர் மாநகராட்சி ஏரியாவில் இருக்கு complaint செய்து 7மாசம் ஆகுது எந்த improve இம் இல்ல என்ன செய்ய
ஐயா வணக்கம் நான் தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 6(1) ல் OSR நகல் வேண்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அனுப்பினேன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எங்கள் கிரமத்து OSR நகல் பதிவு வைப்பறையில் இல்லை எனவே 6(3)ன் கீழ் ஆவண காப்பகத்திற்கு அனுப்பப்பட்டது. பின்பு ஆவண காப்பகத்திலிருந்து எங்கள் கிரமாம் இனாம் கிரமாம் ஆகும் OSR நகல் ஆவண காப்பகத்தில் பதிவு இல்லை என்று பதில் வந்துள்ளது.? OSR DOCUMENT VERA ENGA KEDIKUM?
2020ல்பாகப்பிரிவினை மூலம் பெறப்பட்ட வீட்டிற்கு பட்டா பெற்று விட்டேன். மாநகராட்சி யில் வீட்டு வரி கட்ட வழி காட்டுங்கள். எத்தனை வருடத்துக்கு ஒருமுறை கட்டவேண்டும்? தவறினால் அபராதம் உண்டா? விரிவாக விளக்கினால் நன்று.
ஐயா வணக்கம் பட்டா வேறொருவர் பெயரில் உள்ளது.வீடு நான் கட்டி குடியிருக்கிறேன் இதுவரை எனது மனைவி பெயரில் வீட்டு வரி இதுவரைபெற்றுவந்தேன்.இருபதுவருடம் ஆகிவிட்டது.ஆனால் பட்டாதாரர் எங்களுக்கு இரசீது தரக்கூடாது என்று மனுசெய்துள்ளார்.நாங்கள் இன்னும் இரசீது வாங்க செல்லவில்லை.நத்தம் இடம்.முன்பு எனது தாத்தா பாட்டி வாழ்ந்த வீட்டு மனை.மின் இணைப்பு எங்கள் பெயரில் உள்ளது.இனி நாங்கள் இரசீது பெறச் சென்றால் கிடைக்குமா? தரவில்லை என்றால் என்ன செய்வது?
நத்தம் பட்டாவில் உள்ள வீடுகளுக்கு வரி கட்டினாள் ஆன்லைனில் பதிவு செய்ய முடியுமா ஆ பதிவேட்டில் பட்டா இல்லை ஆனால் அந்த இடத்துக்கு வருவாய் துறையில் இருந்து வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்தும் அரசாங்க சீலுடன் பட்டா எண் உள்ளது தற்சமயம் காளீ இடமாக உள்ளது
In Panchayats the residents prepare fake Documents & collect taxes according to ther will&pleasures. Based on house tax raceipts EB servives be granted by this way Theft current useages increased. It is to be stopped immediately.
,😅🎉😅😅 😮😢🎉😂❤l😅அனுப்புநர் : M.புதியராஜ் , S/O முத்துசாமி கோனார், 56/10, நடுத்தெரு, இராஜபதி கிராமம், கங்கைகொண்டான் P.O., திருநெல்வேலி மாவட்டம். ( மற்றும் சகோதரர்கள்) . பெறுநர் : உயர் திரு மாவட்ட ஆட்சி தலைவர் அவர்கள், திருநெல்வேலி. 9. அய்யா பொருள் : உயர் மின் அழுத்த. இரட்டை சுற்று பாதை மின் கோபுரம்அமைப்பதற்கு நிலம் கையகப் படுத்துவது சம்மதமானது. பார்வை : 1) திருநெல்வேலி கனம் வருவாய் கோட்டாட்சி தலைவர் அவர்களது அலுவலக அறிவிப்பு எண்: ந.க.அ5/2876/2023 Dt 14.08.2023. 2) திருநெல்வேலி கனம் மாவட்ட ஆட்சி தலைவர் அவர்கள் அலுவலக அறிவிப்பு எண் COLL TNV / 5592 / 2023 - G2. Dt. 15.8.2023. oooOooo எங்களுக்கு திருநெல்வேலி மாவட்டம்,மானூர் தாலுகா, சித்தார்சத்திரம் கிராமம் அ.பு. சர்வே எண் 546 , 549. & 576 யில் 13.36 ஏக்கர் நிலம் உள்ளது. மேற்காண்ட 13.36 ஏக்கர் நிலமும் வீட்டு மனைகளாக உள்ளது. .இந்த நிலத்தை சூரிய ஒளி மின்சாரம் தயாரிப்பு திட்டத்திற்காக. கங்கைகொண்டான் Sipcot. நிர்வாகம் நிலம் கையகப்படுத்தும் அறிவிப்புகளை வெளியிடப்பட்டு , தொடர்ந்து பல முறை பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டு, முடியும் நிலையில் உள்ளது. இந்நிலையில் தற்போது மேற்கண்ட. எங்களது வீட்டு மனைகளாக உள்ள நிலத்தின் வழியாக உயர் மின் அழுத்த கோபுரம் அமைத்து இரட்டை சுற்று மின்பாதை ( Double Circuit ) அமைப்பதற்கான பார்வையில் கண்ட அறிவிப்புவந்துள்ளது. இந்த பகுதியில் குடியிருப்பு வீட்டு மனைகள் அதிக. அளவில் இருப்பதால் பெரும் மின் விபத்தும், உயர் மின் கதிர் வீச்சும் ஏற்படும்அபாயம் உள்ளது.மேலும் வீட்டு மனைகளாகஉள்ளதால் எங்களுக்குறிய.நிலத்தை நாங்கள் கொடுக்க.விரும்பவில்லை என்பதை மிக தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறோம்.
நன்றி தோழரே, மிக்க நன்றி உங்கள் கநோளி மிக அருமை,ஏதும்,அறியாத,என்னை போன்றோர்களு க்கு ,மிக மிக பயன்னுள்ள தகவல் படப்பை ஒரத்தூர் பாபு.நன்றி தோழா.
பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
நன்றி சேவை சிறக்கட்டும், மென்மேலும் வளர வாழ்த்துக்கள்...
Thank you welcome kindly share to others
மிகவும் அனைவரும் தெறித்துக்கொள்ள வேண்டிய செய்தி 🌹
அருமை தோழரே நீங்கள் மற்றும் மதுரை தோழர் ஹக்கீம் ஆகியோரால் சிறு சட்ட அறிவை பெற்றுள்ளோம் எங்கள் ஊராட்சியில் கேள்விகளை எழுப்பி பல திட்டங்களை பெற்றுள்ளோம் அனைத்தும் உங்கள் இருவரையே சாரும் நன்றி தங்கள் பணி மேலும் தொடர வேண்டும்
நன்றி சகோ இத்தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்
மாண்புமிகு தமிழக முதல்வர் மெயில் ஐடியை கொடுக்க வேண்டுகிறேன்
வீடு வரீ ஆண்டுக்கு எத்தனை முறை கட்டணம் செலுத்த வேண்டும்
அருமையான பதிவு அண்ணா வாழ்த்துக்கள்
Thank you welcome kindly share
வணக்கம்
எனது தாத்தா 1960 ஆண்டுகளில் வீட்டு வரி கட்டியிருந்தார் , அதன் ரசீதை நான் எங்கு மனு செய்து பெற முடியும் (1960 to 1980)
ஐயா நத்தம் (கன்டிசன் பட்டா இடத்தில்)நான் சொந்தமாக வீடு கட்டிக்கொள்ளலாமா தயவுசெய்து தெளிவுபடுத்துங்கள் ஐயா
இனிய வணக்கம்.
முதலில், தாங்கள் தமிழ் மொழியினை நன்கு கற்றல்
வேண்டும். அதன் பின்னர் கருத்துக்கள் பகிர்வது சிறப்பு.
வார்த்தைகள் மற்றும் சொற்களை கவனமாகவும், சரியாகவும்
உச்சரிப்பது சிறப்பு. இனிய சிந்தனைக்காக.
ஐயா வணக்கம்
என் தாய் பெயரில் உள்ள AD பட்டாவில் வேறுவொருவர் வீடு கட்டி உள்ளார் ( கூரை வீடு) அவருக்கு AD பட்டா உள்ளது அதாவது இரண்டு மனை இரண்டு வீடு அதில் ஒன்று எங்கள் பட்டா ஒன்று
நாங்கள் 27 வருடம் வாழ்ந்து வந்த வீடு தெரு என்பதால் ரோடு போட வீட்டைப் பிரிக்க சொல்கிறார்கள்
எங்கள் பட்டாவில் கட்டியுள்ள வீட்டைப் பிரிக்க முடியாது என்று சொல்கிறார்கள்
எங்களுக்கு பிரதமர் வீடு வந்துள்ளது வீடு கட்ட சொல்கிறார்கள்
சார் அப்பா பெயரில் பட்டா இருக்கிறது ஆனால் அம்மா பெயரில் வீட்டு வரி ரசீது கொடுத்துக் கொண்டு இருந்தார்கள் அம்மா ஐந்து வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார் அப்பா பெயரிலேயே வீட்டு வரி ரசீது வழங்க அம்மாவுடைய இறப்புச் சான்றிதழ் வாரிசு சான்றிதழ் ஆகியவற்றை கொடுத்தும் அப்பா பெயரில் வீட்டு வரி ரசீது வழங்க இழுத்து அடித்துக் கொண்டே வருகிறார்கள்
அப்பா பெயரிலேயே வீட்டு வரி ரசீதையும் பெற என்ன செய்ய வேண்டும்
வாரிசு சான்றிதழும் கேட்டார்கள் என்பதற்காக Vao thasilthar office ஆகியவற்றில் நடையா நடந்து வாங்கினேன்
அதைப் பெற்றுக் கொண்டும் நான் அலைக்கழிக்கப்படுகிறேன்
சார் வணக்கம் எனக்கு வீட்டு வரி அதிகம் உள்ளது அதை எப்படி திர்ப்பது, யாரிடம் complaint செய்வது, திருப்பூர் மாநகராட்சி ஏரியாவில் இருக்கு complaint செய்து 7மாசம் ஆகுது எந்த improve இம் இல்ல என்ன செய்ய
வீட்டு ரசிது ஆன்லைன்ல கட்டமுடியுமா
புதிதாக காலிமனை வாங்கி அதற்கு சொத்து வரி எப்படி கட்டுவது
Good information sir
What are the Works of the village clerk ? working hours? if want to complain against clerk where and who to give the complain? please explain that.
வீட்டு வரியுடன் பெனால்டி முறையில் தொடர்ந்து வசூலிக்க படுகிறது இதை நீக்குவது எப்படி
ஒரு வீட்டிற்கு இரண்டு வீட்டு வரி ரசீது பெற முடியுமா...
கதவு எண் 56 எனில் மாடியில் மகன் வசித்தால் 56A என பெற முடியுமா.
அப்படியானால் யாரை அணுக வேண்டும்.
தனி வாசல் தனி சமையல் அறை இருந்தால் வழங்குவார்கள்
@@CmcellJohnson யாரை அணுகுவது
ரசீது ல வரி விதிப்பு எண் கதவு எண் எதுவமே இல்லை என்ன பண்ணுவது ஆண்டு தோறும் தவறாமல் கட்டுகிறோம்
வரி விதிப்பு எண் இரசீது எண் குறிப்பிட்டு கேளுங்கள்
ஐயா வணக்கம் நான் தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 6(1) ல் OSR நகல் வேண்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அனுப்பினேன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எங்கள் கிரமத்து OSR நகல் பதிவு வைப்பறையில் இல்லை எனவே 6(3)ன் கீழ் ஆவண காப்பகத்திற்கு அனுப்பப்பட்டது. பின்பு ஆவண காப்பகத்திலிருந்து எங்கள் கிரமாம் இனாம் கிரமாம் ஆகும் OSR நகல் ஆவண காப்பகத்தில் பதிவு இல்லை என்று பதில் வந்துள்ளது.?
OSR DOCUMENT VERA ENGA KEDIKUM?
Tax. penifitds. G. o. Anuppalama..?
2020ல்பாகப்பிரிவினை மூலம் பெறப்பட்ட வீட்டிற்கு பட்டா பெற்று விட்டேன். மாநகராட்சி யில் வீட்டு வரி கட்ட வழி காட்டுங்கள். எத்தனை வருடத்துக்கு ஒருமுறை கட்டவேண்டும்? தவறினால் அபராதம் உண்டா? விரிவாக விளக்கினால் நன்று.
Varutathirku oru murai kattanm...march to april....v2 vari vasul pannuvanka....apo kattanum ...
g
@@kkkfanboy9702 . .
😊
வருஷம் வருஷம் தான் கட்ட வேண்டும்
ஐயா வணக்கம் பட்டா வேறொருவர் பெயரில் உள்ளது.வீடு நான் கட்டி குடியிருக்கிறேன் இதுவரை எனது மனைவி பெயரில் வீட்டு வரி இதுவரைபெற்றுவந்தேன்.இருபதுவருடம் ஆகிவிட்டது.ஆனால் பட்டாதாரர் எங்களுக்கு இரசீது தரக்கூடாது என்று மனுசெய்துள்ளார்.நாங்கள் இன்னும் இரசீது வாங்க செல்லவில்லை.நத்தம் இடம்.முன்பு எனது தாத்தா பாட்டி வாழ்ந்த வீட்டு மனை.மின் இணைப்பு எங்கள் பெயரில் உள்ளது.இனி நாங்கள் இரசீது பெறச் சென்றால் கிடைக்குமா? தரவில்லை என்றால் என்ன செய்வது?
ரசீது உங்களுக்கு தருவார்கள் மற்றும் பட்டா பெயர் மாற்றம் செய்ய முயற்சி எடுங்கள்
15varusam kattala vivasaya nilam,
Sethu kattalama ippa..plz sollung
Patta pathram ullathu
Congratulations🌹
Thank you welcome
sir ippo puthusa veetu vari rasithu vaanguathukku evlo amt aagum
UDR மூலம் சேர்க்கப்பட்ட ,தொடர்பில்லாத நபரின் பெயரை பட்டாவிலிருந்ந
நன்றி நண்பரே
Welcome thank you kindly share to others
@@CmcellJohnson நிச்சயமாக பகிர்ந்து கொள்வேன்
வீட்டு வரி ஆன்லைன் ரசீதில் பெயர் ஸ்பெல்லிங் மிஸ்டேக் சரி செய்வது எப்படி?
Veetu vari online moolama katalama yepdi nu solavum
மாடியில் உள்ள இரண்டு வீடு என் பெயரில் இருந்து என் மனைவி பெயருக்கு வரிமாற்றம் செய்ய முடியுமா
பத்திரம் தேவை
Very good information thanks sory father 30years frond housetax but notax for house but only land and no Patt how hanpatta please answer sir
Anna permanent injunction original suit vaidhu ரசீது வாங்கலாமா அண்ணா
Very nice tks
Good bro
Super
Afternoon dream.
Panchayat tax can be converted to corporation tax
Online village house tax payment option okay agitucha brother
Testing only going in one village in a union not live to all village
Good
For Natham properties it will not applicable
நத்தம் பட்டாவில் உள்ள வீடுகளுக்கு வரி கட்டினாள் ஆன்லைனில் பதிவு செய்ய முடியுமா ஆ பதிவேட்டில் பட்டா இல்லை ஆனால் அந்த இடத்துக்கு வருவாய் துறையில் இருந்து வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்தும் அரசாங்க சீலுடன் பட்டா எண் உள்ளது தற்சமயம் காளீ இடமாக உள்ளது
In Panchayats the residents prepare fake Documents & collect taxes according to ther will&pleasures. Based on house tax raceipts EB servives be granted by this way Theft current useages increased. It is to be stopped immediately.
😊😊😊
L
1:06 1:07
1:08 L
😅
Ll
😮l😅
L
,😅🎉😅😅
😮😢🎉😂❤l😅அனுப்புநர் : M.புதியராஜ் , S/O முத்துசாமி கோனார்,
56/10, நடுத்தெரு, இராஜபதி கிராமம்,
கங்கைகொண்டான் P.O.,
திருநெல்வேலி மாவட்டம்.
( மற்றும் சகோதரர்கள்) .
பெறுநர் : உயர் திரு மாவட்ட ஆட்சி தலைவர் அவர்கள்,
திருநெல்வேலி. 9.
அய்யா
பொருள் : உயர் மின் அழுத்த. இரட்டை சுற்று பாதை மின்
கோபுரம்அமைப்பதற்கு நிலம் கையகப்
படுத்துவது சம்மதமானது.
பார்வை : 1) திருநெல்வேலி கனம் வருவாய் கோட்டாட்சி
தலைவர் அவர்களது அலுவலக அறிவிப்பு
எண்: ந.க.அ5/2876/2023 Dt 14.08.2023.
2) திருநெல்வேலி கனம் மாவட்ட ஆட்சி தலைவர்
அவர்கள் அலுவலக அறிவிப்பு எண்
COLL TNV / 5592 / 2023 - G2. Dt. 15.8.2023.
oooOooo
எங்களுக்கு திருநெல்வேலி மாவட்டம்,மானூர் தாலுகா,
சித்தார்சத்திரம் கிராமம் அ.பு. சர்வே எண் 546 , 549. & 576 யில்
13.36 ஏக்கர் நிலம் உள்ளது. மேற்காண்ட 13.36 ஏக்கர் நிலமும்
வீட்டு மனைகளாக உள்ளது. .இந்த நிலத்தை சூரிய ஒளி
மின்சாரம் தயாரிப்பு திட்டத்திற்காக. கங்கைகொண்டான்
Sipcot. நிர்வாகம் நிலம் கையகப்படுத்தும் அறிவிப்புகளை
வெளியிடப்பட்டு , தொடர்ந்து பல முறை பேச்சு வார்த்தைகள்
நடத்தப்பட்டு, முடியும் நிலையில் உள்ளது.
இந்நிலையில் தற்போது மேற்கண்ட. எங்களது வீட்டு
மனைகளாக உள்ள நிலத்தின் வழியாக உயர் மின் அழுத்த
கோபுரம் அமைத்து இரட்டை சுற்று மின்பாதை ( Double Circuit )
அமைப்பதற்கான பார்வையில் கண்ட அறிவிப்புவந்துள்ளது.
இந்த பகுதியில் குடியிருப்பு வீட்டு மனைகள் அதிக. அளவில்
இருப்பதால் பெரும் மின் விபத்தும், உயர் மின் கதிர் வீச்சும்
ஏற்படும்அபாயம் உள்ளது.மேலும் வீட்டு மனைகளாகஉள்ளதால்
எங்களுக்குறிய.நிலத்தை நாங்கள் கொடுக்க.விரும்பவில்லை
என்பதை மிக தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறோம்.
l
L
தம்பிபலலட்ச்சம்கடன்பெற்றுதாலியைவிற்றுஎதுவம்கொடுக்காமல்ஆக்ரமித்தமகன்மீதுஎத்தகையசட்டம்பாயும்குடியிருப்பவனேஉரிமையுளர்ஈனதவவறானசான்றேஅளிக்கும்அதிகாரிஉள்ளனரேஇதுபற்றிபேசுவீர்களாநான்நடுத்தெருவில்உள்ளேன்
எந்தசட்டம்ஞாயம்வெல்லும்தவறானவர்கைஓங்கியநிலைஉள்ளதூஏழைபக்கம்சாயுமாசட்டம்?
பதில்உண்டாஎனதூபக்கம்சார்பாகவெளியீடுவிர்களா?
இதுகேவளமானக்கேடு
ஏமாற்றுசட்டம்லஞ்சம்உள்ளவரை
Pm kissan money engalauku 6month varla ji agri officer contact pana engaalukee terilaa nu solranga ena panalama jii
PM Kissan portal enna status la eruku
இப்ப எல்லாமே online ஆகி விட்டது😮
அந்த வெப்சைட் போடுங்க புரோ
Apdiya yepdi
Yentha vepsite la poganum
Anna
வீட்டு வரி எதற்காக வசூலிக்கிறார்கள் என்பதை புரிந்து வர்கள் கூறினால் நன்று.
Waste
தங்களுடைய வாட்ஸ்ஆப் எண் இருந்தால் கொடுங்கள் நான் சந்தேகம் இருந்தால்கேட்டுஇஅகொள்கிறேன்
காசாம்பூஅரியலுர்மாவட்டம்