பொது மக்களுக்கு அவ்வப்போது தேவையான தகவலைத் தந்து கொண்டிருக்கும் சமூக ஆர்வலர் பத்து ரூபாய் இயக்கத்தின் எழுச்சி பேராளி அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
Dear I have a few RTI cases in which SIC has taken action; but not collected penal charges. Registrar, SIC has not replied to my letter about recovery details. SIC has no power to waive the penal charges. The details of disciplinary action also SIC is not revealing. What is the course of action that can be taken by us. Pl clarify
Sir உங்களை வீடியோ பார்த்து தான் நானும் RTI போட்டு கொஞ்சம் தகவல் கிடைச்சது ஆனால் சரியான தகவல் கிடைக்கவில்லை.மேல் முறையீடு மனு அதே முகவரிக்குத்தான் அனுப்பினேன் ஆனால் முகவரி தவறு என்று திருப்பி அனுப்பி விட்டார்கள். இதற்கு நான் என்ன செய்வது.உங்களிடம் பேசி ஐடியா கேட்பதற்கு என்ன செய்வது.இதே போல் இரண் மாதத்திற்கு முன்பும் கேட்டிருந்தேன் ஆனால் உங்களிடம் இருந்து பதில் இல்லை.ப்ளீஸ் ஹெல்ப் பன்னுங்க
வரி தொடர்பாக அருமையாக சொன்னீர்கள்.
நன்றி
மாதிரி படிவம் இணைக்கவும்.
Link இணைத்திருக்கிறேன் என்று சொன்னீர்கள்.
ஆனால் எனக்கு அந்த லிங்க் தெரியவில்லை.
பொது மக்களுக்கு அவ்வப்போது தேவையான தகவலைத் தந்து கொண்டிருக்கும் சமூக ஆர்வலர் பத்து ரூபாய் இயக்கத்தின் எழுச்சி பேராளி அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
உங்கள் ஒவ்வொரு பதிவும் மக்களுக்கான பயன்னுள்ள தகவல் மகிழ்ச்சி.
அருமையான விளக்கம்
Thanks
இருவருக்கும் வாழ்த்துக்கள் பதிவு அருமை அண்ணா வாழ்த்துக்கள்
Moondramnabarenbavaryarendravilakkamyarukkumtheriyavillai.Moondramnabarenbavaryaryendravilakkammulumaiyagavilakkinalnandragairukkum
பத்திரம் மோசடிதொடர்பான பொது தகவல் அலுவலர் முகவரி வழங்க வேண்டுகிறேன்
சொத்து வரி முறைகேடு தொடர்பான பொது தகவல் அலுவலகம் முகவரி வழங்க வேண்டுகிறேன்
லஞ்சம் வாங்கும் அரசு ஊழியரின்
மனைவி மகள் உடுத்தும் துணி, லஞ்சம் கொடுத்தவர் வாங்கி கொடுத்ததாக எடுத்துக்கொள்ளலாம்.
வணக்கம் அண்ணா
ஊராட்சியில் உள்ள அனைத்து ஆன்லைன் வீட்டு வரி ரசீது எப்படி பார்ப்பது நன்றி
VP tax department website
Retired persons detail keten Sir ..third person detail under 8 1 (j) badhil vandhuruku sir
வருத்தம் அளிக்கிறது 😢
Idhu unmaya sir retired person detail third person detail ah aduthu enna sir seiyyanum
Dear I have a few RTI cases in which SIC has taken action; but not collected penal charges. Registrar, SIC has not replied to my letter about recovery details. SIC has no power to waive the penal charges. The details of disciplinary action also SIC is not revealing. What is the course of action that can be taken by us. Pl clarify
Photo kekkalama brother please
Sir உங்களை வீடியோ பார்த்து தான் நானும் RTI போட்டு கொஞ்சம் தகவல் கிடைச்சது ஆனால் சரியான தகவல் கிடைக்கவில்லை.மேல் முறையீடு மனு அதே முகவரிக்குத்தான் அனுப்பினேன் ஆனால் முகவரி தவறு என்று திருப்பி அனுப்பி விட்டார்கள். இதற்கு நான் என்ன செய்வது.உங்களிடம் பேசி ஐடியா கேட்பதற்கு என்ன செய்வது.இதே போல் இரண் மாதத்திற்கு முன்பும் கேட்டிருந்தேன் ஆனால் உங்களிடம் இருந்து பதில் இல்லை.ப்ளீஸ் ஹெல்ப் பன்னுங்க
உங்களின் தொடர்பு எண் குறிப்பிடவும்
Sir,Meithanmai certificate eppati vanguvathu sir
கிராமங்களில் எப்படி எதன்அடிப்படையில் எவ்வளவு தொகை வசூலிக்கலாம் என்று விளக்குங்கள் ஐயா
😂