போலி பத்திர பதிவு திருத்த சட்டம் : எப்போது அமலுக்கு வரும் ?

Поділитися
Вставка
  • Опубліковано 19 гру 2024

КОМЕНТАРІ • 16

  • @a.irudayamantonysamy.a.iru3329
    @a.irudayamantonysamy.a.iru3329 3 роки тому +7

    *மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் இந்த நடவடிக் கைகளுக்கு நன்றி!.*

  • @kokilac9027
    @kokilac9027 3 роки тому +3

    தெளிவான விளக்கம் , நன்றி

  • @grjayabalvriddhachalamgrja1462
    @grjayabalvriddhachalamgrja1462 3 роки тому +3

    Thanks sir

  • @selvampalanisamy
    @selvampalanisamy 2 роки тому +1

    மோசடி பத்திரப்பதிவுகள் குறித்து பாதிக்கப்பட்டவர் காவல்துறையில் நேரடியாக புகார் அளிப்பது சரியல்ல. அதுபற்றி பதிவுத்துறை அலுவலகத்தில் இருந்து, மாவட்டப் பதிவாளர்தான் புகார் அளிக்க வேண்டும். ஏனென்றால், அந்தக் குற்றம் தெருவில் நடக்கவில்லை அல்லது வீட்டுக்குள் நடக்கவில்லை. குற்றம் நடந்த இடம் ஒரு அரசு அலுவலகம்.

  • @கார்த்தி-வ6ப
    @கார்த்தி-வ6ப 3 роки тому +2

    Super welcome

  • @easwaranayyasamy1590
    @easwaranayyasamy1590 2 роки тому

    மத்திய அரசு இருக்கிறது
    ஒன்றிய அரசு இந்தியாவில்
    எங்கு உள்ளது ‌ ஊடகங்கள்
    விளக்கம் ‌தரவேண்டும்

  • @v.sjagannathan6870
    @v.sjagannathan6870 3 роки тому +3

    இந்த சட்டம் எந்த வருடத்திலிருந்து பதிவுகளை
    பற்றி புகார் அளிக்கலாம் என்ற விவரத்தை குறிப்பிடவும் .
    அதாவது 2000ம் ஆண்டு பதியப்பட்ட பத்திர பதிவை ரத்து செய்ய வழிவகை உண்டா ?
    போலிப்பதிவு தொடர்பாக நீதி மன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தால் இந்த சட்டதிருத்ததின் படி
    பதிவை ரத்தசெய்ய விண்ணப்பம் செய்யலாமா ?

  • @star_star2
    @star_star2 3 роки тому +3

    Vathiyaar sir appadiyeah namma arts ku ugc care list approved journals list konjam ennannu pottinganna neraya payre use aavanga....... Neraya fake journals erukku...... Nalla tharamana top 10 list kudunga sir...... Or namma news paper la podunga please

  • @rajarishi2144
    @rajarishi2144 2 роки тому

    விளம்பரம் செய்வதற்கும் இது சாத்தியம் மட்டுமே இது நடைமுறையில் செய்ய முடியவில்லைகாவல்துறை அதிகாரிகளேசப்போர்ட் இருக்கிறார்கள்சொத்தை இழந்தது தான் மிச்சம்

  • @oussinmougamadou3037
    @oussinmougamadou3037 3 роки тому +1

    Very very important message thanks lot
    But above all the message could be follow in the Pondy state???
    Please give me the best Answer sir

  • @ramasamyrajamani2716
    @ramasamyrajamani2716 3 роки тому +3

    நீங்கள் தி மு க காரர் இல்லையே தாராளமாக மத்திய அரசு என்று பயபடாமல் சொல்லுங்கள்.. தெய்வீகத்தையும் தேசியத்தையும் விரும்பு எல்லோரும் வரவேற்போம்

  • @sunderrajan9811
    @sunderrajan9811 3 роки тому +3

    ஒன்றிய அரசு என வாசிக்க
    தந்திTV க்கு பயமேன்.
    உங்க தொழிலுக்கு ஓன்றியஅரசின்
    தயவு வேண்டுமே.

  • @tamilmadeeasy8618
    @tamilmadeeasy8618 3 роки тому +3

    Sir grandmother already give ( 2003) thana settlement to her daughter, but grandfather have court order in 1998( court order is not registered yet),
    1).Above thana settlement is போலீ paththiram?
    2). Now can I register court order in register Office? ( without going to court).
    Pls reply me.