பெற்ற தாயை கவனிக்காமல் சென்னையில் தவிக்கவிட்ட அமெரிக்க ரிட்டனுக்கு ஆப்பு..!

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2022
  • பெற்ற தாயை கவனிக்காமல் சென்னையில் தவிக்கவிட்ட அமெரிக்க ரிட்டனுக்கு ஆப்பு..! போலீசுக்கு நீதிமன்றம் பாராட்டு
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 263

  • @don7707
    @don7707 Рік тому +187

    போலீஸ் அதிகாரிகளுக்கு உண்மையில் நன்றிகள் சொல்லவேண்டும் 🙏🙏

    • @statussongs717
      @statussongs717 Рік тому +1

      ,,👍👍👍👍👌👌👌💐

    • @velusamy9819
      @velusamy9819 9 місяців тому

      ​@@statussongs717²222²²²½²

  • @user-zh2ll4cu4u
    @user-zh2ll4cu4u Рік тому +111

    பெற்ற தாயை தவிக்க விட்டு பணம் சம்பாதித்து உன் பிள்ளைகளுக்கு கொடுப்பாய் ஆனால் இதே போல தான் உனக்கும் நடக்கும்... நாம நம்ம பெத்தவங்கள பார்த்துகிட்டா தான் நம்ம பிள்ளைங்களுக்கும் அந்த எண்ணம் வரும்

    • @durgak7276
      @durgak7276 Рік тому +6

      Nandraga sonnergal.... Idhu ivanuku nadaka vendum...

    • @user-zh2ll4cu4u
      @user-zh2ll4cu4u Рік тому +1

      @@durgak7276 kandipa pethavangala parkadha pillangaluku nadakanum 👍

    • @user-zh2ll4cu4u
      @user-zh2ll4cu4u Рік тому +2

      @@gst968 👍

    • @USHERFEATLUDACRIS
      @USHERFEATLUDACRIS Рік тому +2

      Enakkum intha thathuvum theriyum. Athanala thaan pillaigal vida thai ku thaan munnurimai. 😊

    • @SasiKumar-qs9sd
      @SasiKumar-qs9sd Рік тому +2

      👍👌

  • @sasikumaren8731
    @sasikumaren8731 Рік тому +93

    சிறப்பான சம்பவம் மயிலை காவல்துறையினரின் நெகிழ்வான அன்பான செயலுக்கு மனமார்ந்த நன்றிகள்

  • @chola4
    @chola4 Рік тому +73

    நல்ல போலிசாரும் நாட்டில் இருப்பது.... ஆச்சிரியம் அளிக்கிறது.... வாழ்த்துகள் நல்ல போலீசாரே. நன்றி.

  • @swaminathanm964
    @swaminathanm964 Рік тому +50

    தொடரட்டும்"இதுபோன்ற சேவைகள்.... வாழ்த்துக்கள்.. நம்முடைய காவல் துறையினருக்கு...🙏👏👍.

  • @gnanavelr5601
    @gnanavelr5601 Рік тому +52

    என்ன நீதி எட்டு லட்சம் பணத்துடன் அவனுக்கு நூறு செருப்படியும் கொடுத்து இருக்க வேண்டும்

  • @BilalKhan-qu4qx
    @BilalKhan-qu4qx Рік тому +13

    சொர்க்கத்தை நீ எங்கேயும் தேடாதே தாயின் கால் அடியில்தான் சொர்கம் உள்ளது 💙💯

  • @Roj110
    @Roj110 Рік тому +42

    😭🤱😭சின்ன வயதில் தன் 🤱🤱மகன் பசிக்கும் என்று அந்த 🤱தாய் ஊட்டி வளர்த்திருப்பாள் 🤱இப்போ ஒரு வேலை 🤱🤱🤱🤱சாப்பாட்டுக்கே அந்த 🤱🤱🤱🤱அம்மாவை தவிக்க வைப்பது 🤱நியாயமா.கலிகாலம்😭.இன்று 🤱அவங்களுக்கு நாளை 🤱🤱🤱உனக்கு காலம் பதில் சொல்💯😡💯🤱🤱🤱

    • @ThiyagaRajan-hi9bi
      @ThiyagaRajan-hi9bi Рік тому

      அப்பா அம்மா சொத்தில் மகளுக்கு பங்கு மட்டும் வேணும் ஆனால் அப்பா அம்மா வை மகன்கள் மட்டும் தான் கவனிக்கனுமா ? ஏன் அந்த மகள் கவனிக்காலாம்

    • @ilayaperumal2726
      @ilayaperumal2726 Рік тому

      அந்த தாய் சுயநலமா இரு அப்பதான் பிழைக்க முடியும்ன்னு சொல்லி சோறு ஊட்டியிருக்க வாய்ப்பிருக்கு.

    • @marimari-rf8ss
      @marimari-rf8ss Рік тому +1

      ​@@ThiyagaRajan-hi9bi நீங்களும் அந்த மாதிரி ஆறு தானா?

  • @srivasan4697
    @srivasan4697 Рік тому +3

    வயதான தாய்க்கு உதவிசெய்த காவல்துறை க்கு நன்றி க சீனிவாசன் சென்னை

  • @chandarkuniversesince2020
    @chandarkuniversesince2020 Рік тому +16

    அதே நிலை அவனுக்கும் வரும் இது சத்தியம் 💯💯💯💯 அவனுடைய பாஸ்போர்ட் கேன்சல் செய்யப்பட வேண்டும். காவல்துறையினருக்கு நன்றி 🖤

  • @cvajaleel1181
    @cvajaleel1181 Рік тому +4

    காவல்துறையில் இந்த மாதிரி நல்ல போலீசும் இருக்கத்தான் செய்கிறார்கள் போலீசாருக்கு பாராட்டுக்கள்👍

  • @hi5892
    @hi5892 Рік тому +30

    தாய் தந்தை கவனிக்க மகன் மகள் இருவருக்கும் கடமை உள்ளது

    • @lakshmiviyas7980
      @lakshmiviyas7980 Рік тому +2

      👌👌

    • @rajeswarivaradharaj5817
      @rajeswarivaradharaj5817 Рік тому

      சொத்துல மட்டும் மகளுக்கு பங்கு வேணும் தாயை கவனிப்பது மட்டும் மகன் வேலை

  • @lakshmisundaram1694
    @lakshmisundaram1694 Рік тому +19

    காவல் துறை அதிகாரிகளுக்கு நன்றி 🙏🙏

  • @kumarsubramanian7086
    @kumarsubramanian7086 Рік тому +14

    தென்னையை வச்சா இளநீரு,பிள்ளை பெத்தா கண்ணீரு.

  • @tamilgamers3010
    @tamilgamers3010 Рік тому +6

    இது போல பல நாய்கள் இருக்கு. இதை தடுக்க கடும் தண்டனையும் சட்டமும் அவசியம்.

  • @vendhan7580
    @vendhan7580 Рік тому +20

    Good. 👏👏This is lesson for others including daughter in laws who refuse to support their in-laws

  • @MOHAMMADMohammad-cm8wu
    @MOHAMMADMohammad-cm8wu Рік тому +7

    அட பாவி, அப்ப கூட தன் தாயே தான் கவனித்து கொள்கிறேன் என்று சொல்லாமல் காப்பகத்தில் சேர்த்து இருக்கிறார்🤨🤨🤨🤨🤨🤨

  • @vijaykoteeswaran
    @vijaykoteeswaran Рік тому +4

    ஏன் ஆசிரமத்தில் சேர்க்க வேண்டும் பெண் பிள்ளை பார்க்க கூடாதா. சொத்தில் சம உரிமை கோரும் பெண்கள் பெரும்பாலும் பெற்றவரை பார்த்து கொள்வதில் சம உரிமை கோருவதில்லை என்பது கசப்பான உண்மை ..

  • @reeder633
    @reeder633 Рік тому +10

    காவல்துறை நண்பர்களுக்கும், நீதி துறைக்கும் என் சிரம்தாழ்ந்த வணக்கங்கள்.

  • @charusri4134
    @charusri4134 Рік тому +4

    ஏன் பெற்றோரை கவனித்து கொள்ளும் கடமை மகளுக்கு இல்லையா? சொத்தில் சம உரிமை கேட்கும் பெண்கள் பெற்றோரை கவனித்துக் கொள்வதில் மட்டும் ஆண்களின் கடமை என்று கூறுவது எவ்வகையில் நியாயம். நீதிமன்றம் மகளுக்கும் சேர்த்து அல்லவா அபராதம் விதிக்க வேண்டும்.

  • @senthilkumar.r9724
    @senthilkumar.r9724 Рік тому +2

    சபாஷ், சரியான நடவடிக்கை. அம்மா அப்பாவை பெற்ற பிள்ளைகள்தான் கடைசி காலங்களில் கவனித்து கொள்ள வேண்டும்.

  • @t.sundararajan.t.sundarara3392

    போலீஸ் அதிகாரிகளுக்கு மிகவும் நன்றி.

  • @bhanumathin1431
    @bhanumathin1431 Рік тому +4

    காவல் துறை அதிகாரிகளுக்கு வாழ்த்துக்கள்.

  • @Roj110
    @Roj110 Рік тому +15

    தாயை விட சக்தி இந்த உலகில் எதுவுமில்லை கடவுள் நமக்கு இந்த லோகத்தில் நம் கடவுள் அம்மா அப்பா அவர்களை தயவுசெய்து.யாருக்காகவும்,தவிக்க விட்றாதீங்க ப்ளீஸ் இன்று எனக்கு நாளை உனக்கு மனதில் ஆழமாக பதிவு செய்யுங்கள்💯🤱💯😡😡😡😡

  • @prakashthevar1521
    @prakashthevar1521 Рік тому +18

    Salute to police 🙏

  • @Ramesh-me7vu
    @Ramesh-me7vu Рік тому +4

    உங்களை போன்ற காவல்துறை அதிகாரிகளுக்கு தலைவணங்குகிறேன்

  • @ArumugamSiva-bd3qb
    @ArumugamSiva-bd3qb Рік тому

    காவல்துறை நண்பர்களை வணங்குகிறேன்

  • @mahaveerbora306
    @mahaveerbora306 Рік тому +14

    Hats off to chennai police 👮..

  • @MOHAMMADMohammad-cm8wu
    @MOHAMMADMohammad-cm8wu Рік тому +2

    படைத்த இறைவனே மன்னிக்க முடியாத மனிதன் செய்யும் பாவம் பெற்றோர்களை தவிக்க விடுவது!😮‍💨😮‍💨😮‍💨😔😔🤧🤧😓😭😭😢😢😢😥😥😥😢😢😭😭

  • @vanitha333
    @vanitha333 Рік тому +1

    இந்த மாதிரி மகனுக்கு எல்லாம் நரகம்தான் காத்திருக்குது. பெற்ற தாயை காப்பாற்ற முடியாத இந்த மாதிரி ஆளுக்கெல்லாம் தண்டனை தரணும்.

  • @keyboardguys104
    @keyboardguys104 Рік тому +7

    Hats off Mylai Humanity Police

  • @s4kudumbamincanada928
    @s4kudumbamincanada928 Рік тому +6

    Good judgement 👏👏👏👏 Hats off police officers 👍

  • @saravanaperumal2837
    @saravanaperumal2837 10 місяців тому +1

    Royal salute much more to police officers thanks to all

  • @govindarajalukv4124
    @govindarajalukv4124 Рік тому +6

    கடவுளை ஏ"மாற்றினாலும்"
    கரமாவிடம்...........

  • @ayyarraja4715
    @ayyarraja4715 Рік тому +3

    சில நாதாரிகள் இப்படி தான் நடந்ததுகொள்கின்றனர்

  • @abdulfatheir7432
    @abdulfatheir7432 Рік тому +3

    பெண் பிள்ளைகலுகு சொத்தில் சம உரிமை இருபது போல பெற்றோரை பார்ப்பதிலும் சம பங்கு உள்ளது அல்லவா?

  • @advocateganeshpandiandmk
    @advocateganeshpandiandmk Рік тому +3

    எங்கள் மயிலாப்பூர் ஆய்வாளர் அண்ணன் ரவி அவர்களின் சீரிய முன்னெடுப்பில்

  • @Jimmikikammal09
    @Jimmikikammal09 Рік тому +3

    போலீஸ் அதிகாரிக்கு நன்றி

  • @viviyanedwin6754
    @viviyanedwin6754 Рік тому

    சிறப்பு 👍

  • @suryaprabha4154
    @suryaprabha4154 Рік тому +3

    நீதி தேவனும் தூதுவர்களும் புராணத்திலல்ல நிஜமாகவே இருக்கிறார்கள்.

  • @sara-lm1iq
    @sara-lm1iq Рік тому +8

    Salute to that police, Itha oru sattama ve konduvaranum, apa than ivanunga adanguvanga,

  • @vsrivasan1977
    @vsrivasan1977 Рік тому +5

    Actually this is shame on him. He could have taken care of this issue with just less than $500 per month. We don’t know how people can treat parents like this.

    • @kkamdurga486
      @kkamdurga486 10 місяців тому

      First English la சொல்றத நிறுத்து
      English speaking and degree காக பிள்ளைகளை படிக்க வைக்கறாங்க.
      ஆனா கடைசிலே English பேசி கிட்டே English நாட்டுக்கு போறது

  • @krishnahem1134
    @krishnahem1134 10 місяців тому +1

    Salute to police efforts

  • @ramadoss49
    @ramadoss49 10 місяців тому

    Super vvvv
    Very good
    For the court

  • @s4kudumbamincanada928
    @s4kudumbamincanada928 Рік тому +4

    How come this much stone hearted? So painful 😣

  • @sulochana1309
    @sulochana1309 Рік тому +3

    Shame, very Shame to have a son like this.

  • @revathishanmugam4306
    @revathishanmugam4306 Рік тому +7

    Karma will come back to this fellow in a very cruel form.
    Many thanks to our police personal

  • @manientertain
    @manientertain Рік тому +2

    அவர்கும்... இதே நிலை வரும்

  • @amjithkhan1701
    @amjithkhan1701 Рік тому +1

    Let's giving thanks to the police officers...

  • @n.m.raghunath3834
    @n.m.raghunath3834 Рік тому +1

    பெத்த தாய கவனிக்க வக்கில்லன்னா, அமெரிக்கா போயி என்ன முடிக்கிடா சம்பாதிக்கணும்?

  • @ejazanserbasha7374
    @ejazanserbasha7374 Рік тому +2

    Great hats off 👏🏻👏🏻👏🏻

  • @ranganathanannamalai7064
    @ranganathanannamalai7064 Рік тому +1

    Police
    Very good Police யா
    Super
    Hat's off

  • @naturegarden118
    @naturegarden118 Рік тому +5

    Hats off to the police department.

  • @pondypondy2127
    @pondypondy2127 Рік тому +1

    சில ஜென்மங்கள் அப்படித்தான் வெளிநாட்ல குடும்பத்தோட இருப்பானுங்க சொந்த ஊருக்கு வந்தா அப்பன் ஆத்தா கூட நேரத்தை செலவு பண்ணாமா இங்க வந்தும் சுற்றுலா போவானுங்க என் சொந்தத்துலையும் ஒரு திமிரு பிடிச்சவன் இருக்கான் இந்த மாதிரி மாமியார் வீட்டுக்கு வண்டில பலகாரம் போகும் அம்மா வீட்டுக்கு கட்டப்பையில பலகாரம் வரும்

  • @karthikeyan7507
    @karthikeyan7507 Рік тому

    Great mylapore police. Attention. Great salute, salute

  • @arunkumarelangovan7955
    @arunkumarelangovan7955 Рік тому +3

    Not only America living ...it's happening in India living families also...

  • @saravananmeera5400
    @saravananmeera5400 Рік тому +3

    இவனுக்கும்இதேநிலைவரும்

  • @DamuBoss-uj2jo
    @DamuBoss-uj2jo Рік тому +1

    Mylappur police super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @gurumoorthy3688
    @gurumoorthy3688 Рік тому +2

    காவல் துறையினருக்கு வாழ்த்துக்கள்

  • @arokianathan1036
    @arokianathan1036 Рік тому +3

    It's enga vetlayum intha Nelamangala enga amma pavam 10 .10.2010 la irunthu en Anna thambi ellam vitutu poitanga ivaravathu America ellarum Cuddalore than 5 elder brother 1 younger but 12 yrs nan ore ponnu than pakaren now enga mom age 89 padutha padikaran irukanga pavam nanum job la iruken enga ammava attender potu IPA pathutu iruken Mela ellam padukai punnu pavama iruku enga appa 86 la heart attack vanthu eranthutaru elathaium ammathan padika vechi Vela vangi thanthu Kalyanam panni vechanga

  • @srinivasankrishnan3628
    @srinivasankrishnan3628 10 місяців тому

    மயிலாப்பூர் போலீஸ்
    வாழ்க

  • @durgak7276
    @durgak7276 Рік тому +1

    Super.... Idhey madhiri pandravanga ellariyum pidichu ulla podunga....

    • @j1e75
      @j1e75 Рік тому

      பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு இதை செயலை செய்கிறார்கள்..பெற்றோர்களுக்கு என்ன தண்டனை

  • @kavithas3812
    @kavithas3812 Рік тому

    SUPER 🙏🙏🙏🙏🙏

  • @mohankumarmohankumar5507
    @mohankumarmohankumar5507 Рік тому

    இது தான் இது தான்

  • @sureshsusu7455
    @sureshsusu7455 Рік тому

    Salute sir

  • @sjsbr
    @sjsbr Рік тому

    இன்று அந்த தாய்,, நாளை நீ

  • @kamalakannan.akamalakannan5080

    They are good police like this too hand off to you sir

  • @kumarn455
    @kumarn455 10 місяців тому

    Well done 👍

  • @kavyavasan4286
    @kavyavasan4286 Рік тому +2

    ஏன் பெண் பார்த்துக்கலாமே தாய் தந்தையை கவனிக்கும் பொறுப்பு ஆண் பெண் பிள்ளை இருவருக்கும் உரிமை இருக்கிறது. சொத்து மட்டும் பெண்களுக்கு வேண்டும் அதே பெத்தவங்கள ஆண் பிள்ளைகள் மட்டும் தான் பார்த்துக்கொள்ள வேண்டுமா நல்லா இருக்கு கதை

  • @amuthaselva4533
    @amuthaselva4533 Рік тому

    Really happy 🥰

  • @girijadevibalachandran4355
    @girijadevibalachandran4355 Рік тому

    Big Salute police sir super

  • @anitha1156
    @anitha1156 Рік тому

    Wow👏👏👏

  • @johnpaulgnanaraj2278
    @johnpaulgnanaraj2278 Рік тому

    Correct.

  • @charlievs4513
    @charlievs4513 Рік тому +1

    இவனுக்கெல்லாம் அமெரிக்க வாழ் குடிஉரிமை த்து.....

    • @sundaracholan2225
      @sundaracholan2225 Рік тому

      அவர் ஒரு கறுப்பின ஆப்பிரிக்கப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். அவரது குடும்பம் தேவாலயத்திற்கு செல்கிறது.

  • @vijeandran
    @vijeandran Рік тому

    super ji..,

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t Рік тому

    இப்படிதான்இருக்கனூம்

  • @shanmugam369
    @shanmugam369 Рік тому

    சிறப்பான சம்பவம்

  • @rajaycw4040
    @rajaycw4040 Рік тому

    Super... police sir....

  • @prabhaprabha5358
    @prabhaprabha5358 Рік тому +1

    Police கு பயந்த நீ பெத்த அம்மா அப்பா கு பாசம் இல்லாமல் poitta

  • @naveenkumark2845
    @naveenkumark2845 Рік тому +3

    pavam da amma 😢

  • @KingofTrichyTN45
    @KingofTrichyTN45 Рік тому

    Good job police 🚨 team. This is police. Thanks a lot

  • @karthicks5807
    @karthicks5807 Рік тому +1

    🙏🙏

  • @velpandir4608
    @velpandir4608 Рік тому

    Thanks to tamilnadu police department

  • @IdhuNammaTamilnadu
    @IdhuNammaTamilnadu Рік тому

    Superb

  • @sivashanmugam1603
    @sivashanmugam1603 Рік тому

    A good police station thanks very much

  • @madhumathi5625
    @madhumathi5625 Рік тому

    👌❤️

  • @FreespokenEnglish007
    @FreespokenEnglish007 Рік тому

    Mother is living God.... Respect her and take care of her.... If you are not respecting your parents.... God will just forget you.... Life is............

  • @gvbalajee
    @gvbalajee Рік тому +1

    Super

  • @jamunaravi20
    @jamunaravi20 Рік тому

    👍🙏

  • @sathyasathya6537
    @sathyasathya6537 Рік тому

    Police ku nantri

  • @nithiyamasala673
    @nithiyamasala673 Рік тому

    நாசமாக போயிடுவான்

  • @NagarajNagaraj-qe8mv
    @NagarajNagaraj-qe8mv Рік тому +1

    👌👌👌👍👍🙏🙏

  • @palagvk4087
    @palagvk4087 Рік тому

    🙏🙏🙏

  • @deletedeleted2166
    @deletedeleted2166 Рік тому

    வாழ்த்துக்கள்

  • @SivaKumar-pz6bj
    @SivaKumar-pz6bj Рік тому

    👍

  • @manidhan4857
    @manidhan4857 10 місяців тому

    Namadhu kaval thurai deivangal ❤❤❤

  • @maheshraja83
    @maheshraja83 Рік тому +1

    Karma is a boomerang..Tomorrow when you attain your mother's age you too will be left unattended, that moment you will realize your mother's pain..

  • @akvadhan87kumar43
    @akvadhan87kumar43 Рік тому

    Good bro

  • @balakrishnan5089
    @balakrishnan5089 Рік тому

    Yes supar

  • @AnishKumar-jd2uh
    @AnishKumar-jd2uh 9 місяців тому

    Good