மிதுனம் - நீங்கள் பிறவி எடுத்த காரணம் இதுதான் | mun jenma piravi palan tamil - mithunam

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • #mithunam #rasipalan #jothidam #astrology #jathagam
    மிதுனம் - நீங்கள் பிறவி எடுத்த காரணம் இதுதான் | mun jenma piravi palan tamil - mithunam
    For further enquiries:
    playtamilnews@gmail.com
    Follow Us:
    / playtamilfb

КОМЕНТАРІ • 569

  • @sskalaiselvi1046
    @sskalaiselvi1046 4 місяці тому +21

    காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே....
    கடலும் நீரும் அடிமை என்று சுடுவதில்லை..
    காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே...
    காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே.
    ஒரே வானிலே ஒரே மண்ணிலே...மிதுனத்துக்கு இவ்வளவு பவரா நன்றி நன்றி...🙏

  • @rajaviji5009
    @rajaviji5009 5 місяців тому +14

    Ivlo naal nan than ippadi nu nenachen. Comments read pannumpothu than puriuthu ellarume ippadi than nu. Really proud of Midhunam ❤

  • @kalavathi4528
    @kalavathi4528 Рік тому +91

    அய்யா,100%உண்மை கஷ்டம் நஷ்டம் அவமானம் கொடுத்த பணம் இழப்பு ஆனால் எல்லாம் ஏற்று கொள்ளும் மணம் மட்டும் உண்டு மிக அழகாக சொன்னிர்கள் நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏

  • @Kantasamy
    @Kantasamy Рік тому +80

    ஐயா நான் மிதுனராசி திருவாதிரை நச்சத்திரம் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை நன்றி ஐயா.

    • @sivasankar3075
      @sivasankar3075 Рік тому +5

      Me to bro

    • @user-bu5fv5cv9f
      @user-bu5fv5cv9f Рік тому +6

      Me to anna

    • @SakalakalaTv
      @SakalakalaTv Рік тому +1

      சகலகலா டிவி அருண்னை சுந்தர் நானும் திருவாதிரை நட்சத்திரம் மிதுன ராசி 1973 பிறந்தேன்

    • @yazhini2k137
      @yazhini2k137 11 місяців тому

      Same bro

    • @ffkingoffreefire3097
      @ffkingoffreefire3097 6 місяців тому

      Appadiya bro 😅😅😅😅😅

  • @vinisha8952
    @vinisha8952 Рік тому +13

    Correct ah sonninga.... Vara problem ellam unique ah irrukku... No one can handle... But accepting and moving on sir...

  • @sivaperumal4478
    @sivaperumal4478 Рік тому +19

    நீங்கள் சொல்லு வது எல்லாம் உண்மை தான் ஐயா 💯
    நான் இப்போ தான் மீண்டு வருகிறேன்
    💯💯💯

  • @maheswari2360
    @maheswari2360 8 місяців тому +12

    மிகவும் நன்றி ஐயா கணவனின் துரோகத்தால் மனம் பேதலித்து இருந்தது உங்கலின் இந்த பதிவு என் பிள்ளைகளுக்கா நான் மீண்டும் உயிர் பெற்றேன்

  • @ramachendrenkannan-rv1ss
    @ramachendrenkannan-rv1ss Рік тому +42

    ஐய்யா பல ஜோசியர்கள் கூறியதை விட உங்களின் பொன்னான கருத்துக்கள்‌என்னுடைவாழ்வில் அத்தனையும் நடந்தவை நடப்பவை நடக்கின்றவை.மனது நிறைவடைந்தது.ஓம் சிவாய நமஹா!🙏🙏🙏

  • @gunasekarangunasekaran4768
    @gunasekarangunasekaran4768 Рік тому +12

    முடியவில்லை ஐயா மிகுந்த கண்ணீர் கமலைமாக தான் வாழ்த்து கொண்டு இருக்கிறோம்

  • @manimaran9768
    @manimaran9768 Рік тому +84

    வணக்கம் ஐயா பாட்டு சூப்பர் அதுக்கு மேல நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை ஐயா கண்களில் கண்ணீரோடு கேட்டேன் நிஜத்தை மட்டுமே சொல்லும் நீங்க ரொம்ப நல்லா இருக்கனும் ஐயா God Bless You உங்களை வாழ்த்த வார்த்தைகள் இல்லை ஐயா😢 மனதளவில் உங்கள் பேச்சு வார்த்தை மிகவும் மகிழ்ச்சி ஐயா நன்றி🙏🙏🙏🙏🙏

  • @vedhar7390
    @vedhar7390 Рік тому +289

    Ama sir.. maananketta mithuna rasi.. drogam pannavan mela kooda kovam varadhillai😂

  • @ambalsaravanan6068
    @ambalsaravanan6068 Рік тому +11

    நீங்கள் கூறியது அணைத்துப் நடந்தது நீங்கள் தான் ஐயா நேர்மறையான கருத்துக்கள் கூறினீர்கள் நன்றி!

  • @alliswellks6872
    @alliswellks6872 Рік тому +16

    அய்யா நன்றி.....ஒரே ஒரு வார்த்தை சொன்னீங்க. நச்சுன்னு. உதவி னு. அது 100 % உண்மை...

  • @amuthapothiyazhagan9080
    @amuthapothiyazhagan9080 Рік тому +21

    உங்க பதிவு எல்லாமே மனசுக்கு ரொம்ப ஆருதலா இருக்குங்க ஐயா , மிகவும் நன்றி🙏🙏

  • @suresht8284
    @suresht8284 Рік тому +27

    கோடி உண்மை குருவே🤗🙏💯💯💯💯👍👍👍🙏🙇

  • @ksrinivasan5791
    @ksrinivasan5791 Рік тому +6

    இன்று என் மனம் சற்றே சாந்தி அடைந்தது தங்கள் குரல் வளம் அருமை

  • @DKalidoss_
    @DKalidoss_ Рік тому +33

    மக்களின் உணர்வுகளை எடுத்து சொல்லும் சகாதேவன். நீங்கள் சொல்கின்ற ஒவ்வொரு வார்த்தைகளும் எங்களை உற்சாகம் செய்கிறது. பொதுவாக அழகாக சொல்லி இருக்கிறீர்கள். நன்றி. ஓம் சங்கர நாராயணா நமக. குருவே சரணம்.

  • @user-ml6ci3np1e
    @user-ml6ci3np1e Рік тому +30

    Mithunam naale ilichavayan thaana ayya.. 😂. Aptinu oru doubt irunthuchu. Ninga sonnathula ippa conform ye aakiduchu

  • @kivanidravina9967
    @kivanidravina9967 Рік тому +8

    உங்களின் ஒவ்வொரு சொல்லையும் கேட்டக்கும் போது என் கண்களில் இருந்து நீர் வருகிறது ஐயா நீங்கள் சொல்வது எல்லாம் என் வாழ்வில் நடக்கிறது நீங்கள் சொல்லுவது நூறூ வீதம் உன்மை

    • @rajaselvaraj7574
      @rajaselvaraj7574 Рік тому +1

      கண்ணில் இருந்து கண்ணீர் 😢

  • @govindasamyrajagopal3859
    @govindasamyrajagopal3859 Рік тому +9

    உணர்வு பூர்வமாக உண்மை யான பதிவு நன்றி ஐயா வணக்கம்

  • @sattamedai1591
    @sattamedai1591 Рік тому +2

    Anna ..100% pakka..semma neenge sonna ellamay correct....i salute

  • @vasumathinprasad2580
    @vasumathinprasad2580 Рік тому +7

    🙏 sir Hats off to you sir. What you are saying it is 100% TRUE sir

  • @agathiyanvarmakalaipayirch4821

    ஐயா வணக்கம் வாழ்க வளமுடன் உங்களுடைய பதிவு மிக அருமை மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கியா

  • @chitrak982
    @chitrak982 Рік тому +5

    Absolutely correct. Myself and my son both mithuna rasi. Experiencing the same

  • @gajalakshmithirumurugan5489
    @gajalakshmithirumurugan5489 Рік тому +9

    அருமையான பதிவு ஐயா , பாட்டும் சூப்பர் ❤ நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை

  • @Gajachannel
    @Gajachannel 3 місяці тому +1

    Mikavum arumai.mikka nanri.🤲👌🙏

  • @shanthipriya9295
    @shanthipriya9295 Рік тому +8

    Always your words will be One and only positive Sir. Hats off to you Sir 🎉🎉

  • @tulasimohan5741
    @tulasimohan5741 Рік тому +3

    True Sir,so many herdles,but people expect me something,expecting help from me,I do that,what he said is true.. Great..

  • @jkalpana9999
    @jkalpana9999 Рік тому +4

    Neenga sullurathu 100% correct sir.... Nan musthunam rasi sir. Nan ellarukum helpe ponnuran ana enna kayapoduthuraga sir....

  • @Veluvel-zt3lc
    @Veluvel-zt3lc Рік тому +2

    நன்றி ஐயா
    என் இரண்டாவது மகன் மிதுனம் ராசி உங்கள் பதிவு என் மகனுக்கு அனுப்பி விடுவேன் நன்றி ஐயா.....🙏🙏🙏🙏🙏

  • @user-ul8pv6mg3x
    @user-ul8pv6mg3x 4 місяці тому +1

    Mirugashiridam raasi aiya.. Neengal solvathu unmai😍

  • @I_am_sridharan
    @I_am_sridharan Рік тому +16

    சிவனே துனை அய்யா❤

    • @I_am_sridharan
      @I_am_sridharan Рік тому

      @@gayathrik1175 சிவனை யா🫣

  • @masstamilan2554
    @masstamilan2554 Рік тому +3

    அருமை ஐயா எப்படி ஐயா இவ்வளவு உண்மை யாக சொல்கிறிங்க நன்றி சார் உங்கள் வழி ஐயா நான்

  • @laksmilaksmi5867
    @laksmilaksmi5867 Рік тому +1

    நீங்க சொன்ன வார்த்தை எல்லாம் கரெக்டா இருக்குது நீங்க சொன்ன கருத்து எனக்கு ரொம்ப யூஸ்புல்லா இருக்குது அதனால உங்களுக்கு என்னோட மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் அய்யா நீங்க மிதுன ராசிக்காரர்கள் அடிங்க சொன்னார் அதெல்லாம் எனக்கு ரொம்ப யூஸ் ஃபுல்லான வார்த்தைகளால் இருக்குது❤

  • @Sam-nl7yw
    @Sam-nl7yw Рік тому +3

    Aiya,I am 70 yrs old but ups and downs, slot of Turogam, and so on but God is with me

  • @kriishdesmond9632
    @kriishdesmond9632 Рік тому +4

    I can say, Dr Sivasri is so accurate in what you are saying. It is 1000% true. I have not seen anyone, is that accurate .I like when you joke but when comes to explaining, you are very very accurate. No doubts about it. Thank you Dr. 🙏🙏🙏🙏🙏It is very true what you have said!

  • @sganesan8245
    @sganesan8245 Рік тому +1

    ஐயா வணக்கம். நானும் எனது மகனும் மிதுன ராசிக்காரர்கள்தான்..நீங்கள் சொல்லியபடி வியாழக்கிழமை தக்ஷிணாமூர்த்திமூர்த்தியையும் சனிக்கிழமை பெருமாளையும் சங்கரஹடசதுர்த்தியன்று விநாயகரையும் தரிசிக்கின்றேன்..நன்றி ஐயா..சு.கணேசன்&க.சூரியபிரசாத்..

  • @santhir1602
    @santhir1602 Рік тому +4

    அனைத்தும் உண்மை சார் நன்றிகள் ஐயா

  • @RajanRajan-fv7rh
    @RajanRajan-fv7rh Рік тому +3

    Namaskarams sir, really a moral boost and eye opener sir. Iam my birth star is arudra. Myself got energy and self confidence. Thank you so much.

  • @kavithak8812
    @kavithak8812 Рік тому +7

    A booster speech towards our future tq sir 🙏 😊 stay blessed always sir 🙏

  • @nspchitra739
    @nspchitra739 Рік тому +6

    Exactly your description is very correct, 🎉 you are great sir 👍

    • @worldvettuvachannel2554
      @worldvettuvachannel2554 Рік тому

      54 வயதான போதிலும் எனது எண்ணங்களை மாற்றமுடியாதவன் நானும் மிதுனம் தான்

  • @saranyaganam5926
    @saranyaganam5926 Рік тому +2

    ஐயா வணக்கம் ஐயா🙏🙏🙏 எனக்கு மிதுனம் ராசி புனர்பூசம் நட்சத்திரம் எனக்கு 😢😢 நீங்கள் சொல்வது அனைத்தும் நடக்கிறது வாழ்க்கையில மிகவும் மனவருத்ததில நா இருந்திட்டுஇருக்கேன்

  • @letsgogurudev
    @letsgogurudev 7 місяців тому

    I have 2 pooja room. I kept siva and parvati in kitchen. Kept Vidhnu and lakshmi in pooja room. Morning lighting lamp to siva and evening to vishnu. No worries, I am happy. One thing you can feel what others can't feel is cosmic energy.

  • @geethak294
    @geethak294 Рік тому +3

    Superb 👌👌 unmai yen cracter apdiye soldreenga....

  • @RajaRaja-du5ws
    @RajaRaja-du5ws Рік тому +3

    அருமையான /உண்மையான பதில் அய்யா நன்றிகள் பல 🙏💐

  • @yougesvariyougesvari3444
    @yougesvariyougesvari3444 Рік тому +2

    💯 true 👍 sir, my husband mithunam rasi...

  • @sarigaprakasam7482
    @sarigaprakasam7482 2 місяці тому

    🙏நடமாடும் அம்மை அப்பனாக உள்ளதை உள்ளபடியே வெளிப்படுத்தும் ஐய்யாவுக்கு நமஸ்காரம்🙏ஓம்நமச்சிவாய சிவாய நமக 🙏ஓம் ஸ்ரீநமோநாராயணா நமக🙏🙏🙏

  • @vinithatime4315
    @vinithatime4315 Рік тому +1

    Thank you sir for explain my truth life, correcta irunthathu neega sonnathu ellame, en life la nadanthuruku, neega sonnathu confident and happiya irunthathu, nandri sir,

  • @sivam.s7104
    @sivam.s7104 Рік тому +3

    உண்மை 🌹👌பதிவு. நன்றி 🙏🙏🙏👍👍

  • @ramaaragu1465
    @ramaaragu1465 4 місяці тому

    Very good said sir. Neenga sonnada after 8 months after I am listening. Since starts your speech my eyes are pouring.

  • @kalaiselvisounderraj5784
    @kalaiselvisounderraj5784 Рік тому +3

    சத்தியமான உண்மை குருவே போற்றி❤

  • @dassdc1231
    @dassdc1231 Рік тому +2

    மிகவும் நன்றி ஐயா பதிவு மிகவும் அருமை🙏

  • @SakalakalaTv
    @SakalakalaTv Рік тому

    200% உண்மை ஐயா ் சகலகலா டிவி அருணை சுந்தர்❤ திருவாதிரை நட்சத்திரம் மிதுன ராசி 14/11-1973 எனது பற்றிய பலன்களை யூடியூபில் போடவும் ஐயா பார்த்து தெரிந்து கொள்கிறேன் மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்னால் முடிந்த ஷேரையும் செய்கிறேன்் நன்றி வணக்கம் உங்களது பேச்சு என்னை கவர்ந்தது🎉 பிறந்த ஊர் திருவண்ணாமலை

  • @kumariskolam7303
    @kumariskolam7303 4 місяці тому +1

    சூப்பர் சூப்பர் மிக்க நன்றி வணக்கம் ஐயா

  • @uvarajcpi673
    @uvarajcpi673 Рік тому +1

    மிக்க நன்றி ஐயா
    மிக தெளிவான விளக்கங்கள்
    அருமை

  • @nalinakshis149
    @nalinakshis149 Рік тому +1

    This is a wonderful presentation. To the point, sincere & meaningful, helpful🙏

  • @chakravarthi1853
    @chakravarthi1853 Рік тому +1

    super ji your talking passtive about mithunam i am mithunam rasi

  • @devivijaykumar3259
    @devivijaykumar3259 5 місяців тому +1

    தென்னாடு சிவனே போற்றிஎன்னாட்டவர்க்கும் இறைவா போற்றி நன்றி ஐயா நமோ நாராயணா

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e Рік тому +1

    6.05 எனக்கு நடந்தது ! நல்ல பதிவு ஆறுதலாக இருந்தது நன்றி

  • @Kamal-np4mx
    @Kamal-np4mx Рік тому +12

    மிகவும் அருமையான பதிவு நன்றி ஐயா.எல்லாம் நன்மைக்கே அனைத்திற்கும் நன்றி

  • @ThanusriThanusri-gq9dn
    @ThanusriThanusri-gq9dn 3 місяці тому

    Ennakku ethuvume easyahh kedaikale ,kastepattuthathan education padikiren,epiti sir ,kadavule nenge great sir❤

  • @MrCandyraj
    @MrCandyraj Рік тому +1

    💯neegal sonnathu than nadathutu irukku sila nimisham rip pannidalama thonum but andavan irukan yengidra nambikaila life oditu irukku ji❤

  • @SMNT795
    @SMNT795 Рік тому +2

    Thank you sir needooli vala valthugirean

  • @karthikramswamy5579
    @karthikramswamy5579 4 місяці тому

    Thank you so so much. Nalla understanding kuduthinga.

  • @ambigamurugesu8317
    @ambigamurugesu8317 Рік тому +1

    Unmayana pachi Ayya.🙏🙏🙏ungaludaya anaitu video kalum parppen om shakti.Nan. Sri Lanka

  • @marimuthumuthu2787
    @marimuthumuthu2787 Рік тому +3

    100 சதம் உண்மை அய்யா 🙏
    நன்றி 🌹

  • @selvamjs7376
    @selvamjs7376 5 місяців тому +1

    🙋உண்மையும் நேர்மையும் மட்டுமே எங்கள் சொத்து 🌹 வலிமை உள்ள மிருகம் வாழும் காட்டிலும் சரி நாட்டிலும் சரி 🔥 மிருகசிரிஷம்🙏🙏🙏 🔥 சிவோகம்🔥🤝🔥

  • @selvavishnu.p2662
    @selvavishnu.p2662 Рік тому +2

    நன்றி ங்க ஐயா நல்லதே நடக்கட்டும் நன்றி ங்க ஐயா

  • @kothainayakey5330
    @kothainayakey5330 3 місяці тому +1

    Nice motivation Ayyappan.

  • @letsgogurudev
    @letsgogurudev 7 місяців тому

    My favourite song of PURATCHI THALAIVAR. This song has saved me many occasions.

  • @pakkatamil426
    @pakkatamil426 Рік тому +4

    ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்

  • @RAMAKRISHNAN-iq9gk
    @RAMAKRISHNAN-iq9gk 5 місяців тому

    ஐயா வணக்கம் தாங்கள் கூறிய அனைத்தும் உண்மை எல்லா நன்மைக்கே நன்றி வணக்கம்

  • @svsivaprakeshsivaprakesh4380
    @svsivaprakeshsivaprakesh4380 Рік тому +5

    நன்றி ஐயா உங்கள் வார்தை ஆருதலாக உள்ளது 🙏🏽🙏🏽💐

  • @sivaramsriram5018
    @sivaramsriram5018 Рік тому +1

    Correct ayya....phone aditcha first ring laye edupen...

  • @ushasubramanian7376
    @ushasubramanian7376 Рік тому +1

    ரொம்ப நன்றி ஸ்வாமிகளே ரொம்ப கரக்ட்🙏🙏🙏🙏

  • @sarthysami8890
    @sarthysami8890 11 місяців тому

    அய்யா நான் மிதுனம் ராசி திருவாதிரை நட்சத்திரம் நீங்கள் சொல்வது அனைத்தும் 💯/💯 உன்மை

  • @meenasambandan4714
    @meenasambandan4714 Рік тому +1

    I am thinking of shifting, very true Sir, Thank you

  • @karthikasujith
    @karthikasujith 5 місяців тому +1

    Unmai sir❤❤😢

  • @gracyrajraj3382
    @gracyrajraj3382 Рік тому

    First. Class. Arivurai. Sounneergal. Midhuna. Rasikkarargal. Sarbaga. Vungalukku. Nandry. (Miruga. Seeredam)

  • @gunasekarangunasekaran4768
    @gunasekarangunasekaran4768 Рік тому +2

    மிக்க நன்றி ஐயா

  • @guditv4548
    @guditv4548 4 місяці тому

    Super sir. Hundred percent correct. I understand my life purpose. Thank you❤🙏🙏🙏

  • @kamalakamalaa7752
    @kamalakamalaa7752 Рік тому

    அய்யா நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தை உண்மை ஐய்யனே எல்லாம் கஷ்ங்கள்ளும் பட்டுவிட்டேன் இனிமேல் வது நல்ல காலம் நடக்க வேண்டும் குருவே போற்றிவ்ர்சபத்வராய வித்மகேக்கிரினிகர் சாய தீமகேத.னோ குருப்ரோசோதயாத் குருபகவானே போற்றி

  • @gunasekaranr7340
    @gunasekaranr7340 Рік тому

    தாங்கள் கூறியது மிகவும் முக்கியமான ஒன்று மிக்க நன்றி

  • @shylarani5632
    @shylarani5632 Місяць тому

    Iyya...arumaiya sollittinga...ullam kulirnthadhu....🥰🥹☺️😇

  • @rajajahanuniverse-hx9id
    @rajajahanuniverse-hx9id Рік тому +2

    Nandri ayya

  • @vaaheeshanveerasingamany4551
    @vaaheeshanveerasingamany4551 Рік тому +2

    மிக்க நன்றிகள் ஐயா
    🙏🙏🙏🙏🙏🙏

  • @rasharskraja7506
    @rasharskraja7506 Рік тому +1

    ஐயா நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மையே சரியானது எனக்கு நடந்துகொண்டிருக்கிறது.நடந்தவை அனைத்தும் உண்மை இருந்தாலும் கஷ்டங்கள் அதிகமாக இருக்கிறது..

  • @rathanakannangovt.register703

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏- Nothing to say anything,can't say in word, 🙏- Your Conversation everything is True - Valga My dear Siva Sri🙏

  • @saraswathialaganathan8517
    @saraswathialaganathan8517 Рік тому +2

    உண்மை இறைவனுடைய சொல் தங்களுடைய திரு வாக்கு நன்றி.🙏🙏🙏

  • @jpstraders4929
    @jpstraders4929 Рік тому

    iyya epadi ungalala evalo correct ah solla mudiudhu u r realy great sir thank u and saliute

  • @thilagamvelmurugan5033
    @thilagamvelmurugan5033 Рік тому +3

    🙏🙏🙏
    Thanks vazgha nalamuden 🙏🙏

  • @natarajanr524
    @natarajanr524 5 місяців тому

    Namaskaram sir 🙏 ungaludaya upadhasam very grateful sir thanks and regards nataraja Iyer 🙏🙏🙏

  • @veeraiyar8614
    @veeraiyar8614 Рік тому +2

    நன்றி ஜயா 🙏

  • @-SudhaR-
    @-SudhaR- Рік тому +3

    முற்றிலும் உண்மை

  • @monishamoni1407
    @monishamoni1407 6 місяців тому

    அய்யா நீங்க சொல்வது உண்மை 🙏🏻🙏🏻🙏🏻

  • @saranyakarthick7703
    @saranyakarthick7703 Рік тому +3

    Positive words tq sir 🙏🙏

  • @priyasrinivasan8243
    @priyasrinivasan8243 Рік тому +2

    vanakkam ayya.mithuna rasi ku elarkum sevsi seyranga sari..mithuna rasi ku yar help panradhila.avanga kashtam purinjikardhila.avangalum manushagathane.use matum vangika kudathula...

  • @kannans9988
    @kannans9988 Рік тому +2

    நன்றி சாமி...

  • @VinayagaArulVinayaga
    @VinayagaArulVinayaga 4 місяці тому +1

    ஓம் நமசிவாய வாழ்க

  • @sudhavasu2943
    @sudhavasu2943 3 місяці тому

    Anjaneyar sirandha vazhikati, Rama Bhaktar & Bhavishya Rudhran