I'm 42 year old women aftr seeing ur video feel much motivated.thank u fr ur positive wrds .still my life is nt settled avlo kadan ,bt best hubee n three kids life is going on😊😊
உங்கள் பேச்சைக் கேட்கும் போது எனது மனக்குறை தீர்ந்தது. உங்கள் பேச்சு எனக்கு தெய்வ வாக்காக என் காதில் ஒலிக்கிறது. எங்களுக்கு மந்திரங்களையும் அருள் கூர்ந்து சொல்லுங்கள் தெய்வமே.
ரொம்ப நன்றி ஐயா உங்கள் காலில் விழுந்து வணங்குகிறேன். நீங்கள் சொல்வது அனைத்தும் 100% உண்மை .அப்படித்தான் எனக்கு நடந்து கொண்டிருக்கிறது. மிகவும் மோசமான நிலைமையில் இருக்கிறேன். எதிர்காலம் மாறும் என்ற நம்பிக்கையில் அனைத்து கஷ்டங்களையும் தனி ஒருவனாக நான் மட்டும் சமாளித்து உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ஆனால் எப்பொழுது இந்த நிலைமை மாறும் என்பது தெரியவில்லை.😢
🎉ஐயா வணக்கம். நான் மிகவும் வேதனையுடன் இருந்த நேரத்தில் உங்கள் தகவல்கள்மன நிம்மதியையும் ஆறுதலையும் தந்துள்ளது. எங்களுக்காக நீங்கள் வேண்டிக் கொள்கிறேன்என்று சொன்னது நெகிழ்ந்து விட்டேன். புது தெம்பு வந்து விட்டது. நன்றிஐயா.
ஐயா நிறைய விஷயங்களை தெளிவாக எடுத்து சொன்னீர்கள் 100% எனக்கு எனக்கு விவரம் தெரிஞ்ச நாட்கள் இதுவரையும் பயங்கரமான கஷ்டம் அவமானம் கேவலம் நல்லதே செய்து செய்து கேவலப்பட்டு கொண்டு இருக்கிறேன் இந்த இந்த செகண்ட்
ஐயா நான் ஒரு முயற்சி செய்து வருகிறேன் அடுத்த வாரம் ஒருவறை பார்க்க சென்னை வருகிறேன் ஐயா நான் மின்சார வாரியத்தின் நல்ல பதவி வகித்து வருகிறேன் எனக்கு நம்பிக்கை இருக்கிறேன் நீங்கள் சொல்வது மிகவும் சரிதான் மிக்க நன்றி ஐயா
நன்றி ஐயா. நான் என் மகனுக்காக உங்கள் பதிவை கேட்டேன். இது வரை யூ ட்யூப் க்கு முக்கியத்துவம் கொடுத்ததில்லை. மீண்டும் தங்கள் பதிவுகளை தொடர்வேன். மிகவும் நல்லது.
Thanks for this video., with lot of pain, and distrubed mind set., after watching ur video felt relaxed., Tears over flowing , flet very much blessed to hear ur speech.,
புனர்பூசம் மிதுனம் ஐயா உங்களின் வாக்கு பலிக்கட்டும் எனது ஒன்பது வயதில் தந்தையும் பதினான்கு வயதில் தாயையும் இழந்தேன் வாழ்க்கையே போராட்டமாக உள்ளது இந்த நிலை என்றுமாறும்
மிக பெரிய உற்சாகத்தை உங்கள் பதிவு எனக்கு கொடுத்தது. நான் மெதுவாக செயல்படுகிறேன் என்று என்னை பலரும் விமர்சித்த போது நான் நிதானமாக செயல்படுகிறேன் என்று என் மனம் எனக்கு உணர்த்தியது. அது உண்மைதான் என்பதை உங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன் நன்றி ஐயா உங்களின் ஒவ்வொரு வார்த்தைகளும் நேர்மறை சிந்தனை உள்ளதாக இருந்தது. நன்றி வாழ்த்துக்கள்
Guru.100 percentage true, explain simple under stand common person to understand, god bless you, ,,& fly. Jai barath,hindu it up. Hello RK . Bangalorean.
நன்றி... அய்யா..... என் மகன் மிதுனம் ராசி.... நீங்க சொன்னது அனைத்தும் உண்மை....உங்க பதிவு..சிறத்த பதிவு......நீங்க சொல்லற அனைத்தும்....எங்களுக்கு ஒரு உத்வேகத்தை கொடுக்கிறது.....உற்சாகத்தை கொடுக்கிறது....பத்தாண்டுகள் கழித்து பிறந்த மகன்..அவனை நம்பியே நாங்கள் இருக்கிறோம் ...அவன் அன்பும்...பாசமும்... சற்றும் குறையாமலும்..... எங்களுக்கு கிடைக்கணும் அவன் அப்பா அவனை மலை போல நம்பி இருக்கிறார்...உங்க ஒவ்வொரு வார்த்தையும் எங்களுக்கு தெம்பை கொடுத்தது நன்றி அய்யா நன்றி
🙏💯 true
மிகவும் பட்டு விட்டேன் இறைவன் அருளால் தான் துளிர் விட வேண்டும்
நிச்சயமாக சிகரத்தை தொடுவேன் ஓம் நமசிவாய
🕉️🙏🙏🙏🕉️
Koxzz
Go to no kkkkĸ
ஐயா நீங்க சொல்லும் அத்தனையும் 100% உன்மை மிக்க நன்றி
மிக்க நன்றி ஐயா 🙏 நீங்கள் சொல்லும் அனைத்தும் என்னுடைய வாழ்க்கையில் பொருத்தமாக இருக்கிறது.
வணக்கம் ஐயா உங்கள் கருத்துக்களை கேட்டேன் எனக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது இன்னு பல கருத்துக்கள் வேண்டும் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻
நான் வாழ்கைல வெற்றி அடைவேனா தெரியாது ஆனா நீங்க பேசும் போது நம்பிக்கை பிறக்கிறது
சொல்வது அத்தனையும் உண்மை. மிகப் பெரிய மனக்கவலையுடன் நினைவை மாற்ற இந்த வீடியோவைக் கேட்க தொடங்கினேன்.
மிக நிம்மதியாக இருக்கிறது இப்போது.
எதையும் தாங்கும் இதயம்💜❤️ படைத்தவர்கள்.. விதியை மதியால்வெல்லும் திறமை படைத்தவர்கள்... அருமையான பதிவு.. ❤❤❤
அருமை பதிவு நன்றி
வணக்கம் குருவே. நன்றாக தெளிவாக விளக்கி சொன்னீர்கள். குருவே தங்களின் ஆசி வேண்டும். ஓம் குருவே சரணம் ❤❤❤
தங்களின் நம்பிக்கையூட்டும் வார்த்தைகள் புதிய அத்தியாயித்தை துவக்க உதவுகின்றது ஐயா🎉
நன்றி மனது சற்று அல்ல நன்றாகவே இலேசாகறது ❤❤❤
உங்கள் வார்த்தைகள் 100சதவீதம் உண்மை ஐயா. இழப்புகளையும் வெறுப்புகளையும் தாண்டி நான் மீண்டு வர உங்கள் பதிவு ஊக்கம் அளித்தது.கோடானுகோடி நன்றி ஐயா.
Amma appa Annan akka husband elloraum illanthuten 2pasangaloda kastapadren
அய்யா என் கலங்கி விட்டேன். மிக தன்னம்பிக்கை தரும் வார்த்தைகள் கெற்க ஆனந்த கண்ணீரில் நனைத்து விட்டேன் அய்யா. நன்றிகள் கொடி.
நன்றிகள் சுவாமிஜி.. வாழ்க வளர்க.. நீங்களும் உங்கள் அன்புக்..குடும்பமும்.. நடப்பதெல்லாம்..நன்மைக்கே..💐🙏.. நன்றிகள் இறைவா... தங்களின் உரை.. எங்களுக்கு தன்னம்பிக்கையை..கொடுக்கிறது..சுவாமிஜி..🌷🌷🙏வாழ்க வளமுடன்.. மற்றும் நலமுடன்..
🙏🙏🙏
என் வாழ்கிறோம் என்று நிலையில் இருந்தேன் உங்கள் வார்த்தைகள் புதிய புத்துணர்ச்சி ஏற்படுகிறது
ரொம்ப சந்தோஷம் ஐயா.மிக்க நன்றிங்க ஐயா.மனதுக்கு ஆறுதலாக இருந்தது.🙏🙏🙏
கண்டிப்பாக நீங்கள் சொல்வதை மனதார செய்து வருகிறேன்... இனிமேலாவது தங்களின் ஆசியால் எனக்கு நல்லது நடக்கட்டும்.. ஓம் நமசிவாய..!!
உண்மை100%
I'm 42 year old women aftr seeing ur video feel much motivated.thank u fr ur positive wrds .still my life is nt settled avlo kadan ,bt best hubee n three kids life is going on😊😊
❤
நன்றி ஐயா மணசுக்க்கு இதமான வார்த்தை நம்பிக்கையான வார்த்தை கண்ணிர்ரை அடக்கா முடியவில்லை நன்றி ஐயா 💐🙏
S
உங்கள் பேச்சைக் கேட்கும் போது எனது மனக்குறை தீர்ந்தது. உங்கள் பேச்சு எனக்கு தெய்வ வாக்காக என் காதில் ஒலிக்கிறது. எங்களுக்கு மந்திரங்களையும் அருள் கூர்ந்து சொல்லுங்கள் தெய்வமே.
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை குரு.....
ரொம்ப நன்றி ஐயா உங்கள் காலில் விழுந்து வணங்குகிறேன். நீங்கள் சொல்வது அனைத்தும் 100% உண்மை .அப்படித்தான் எனக்கு நடந்து கொண்டிருக்கிறது. மிகவும் மோசமான நிலைமையில் இருக்கிறேன். எதிர்காலம் மாறும் என்ற நம்பிக்கையில் அனைத்து கஷ்டங்களையும் தனி ஒருவனாக நான் மட்டும் சமாளித்து உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ஆனால் எப்பொழுது இந்த நிலைமை மாறும் என்பது தெரியவில்லை.😢
நீங்கள் கூறிய அத்தனையும் உண்மை ஐயா.நம்பிக்கையோடு காத்திருக்கிறேன் ஐயா நல்லது நடக்கும் என்று.........
Comedy ah niraiya nalla vishayangal sonneergal. Thank you so much sir.
ஆம் தாயே என் மனதில் உள்ளது உள்ளபடி கூறி உள்ளீர்கள் வராகி தாயே வராகி தாயே சரணம்
மிகவும் நன்றி சார் எல்லாம் நன்மைக்கே அனைத்திற்கும் நன்றி
நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மை நான் மிகவும் வேதனையில் இருக்கின்றேன்
உங்கள் போதனை என் வேதனையை மிக குறைத்தது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் மிக்க நன்றி வணக்கம்
நூற்றுக்கு நூறு உண்மை.
இறை அருள் காக்கும்
எனும் நம்பிக்கை தான்
வாழ வைக்கிறது.ஆறு
தான் வாக்குக்கு நன்றி.
உங்களது வார்த்தைகள் மிகவும் ஆறுதலாக உள்ளது இறைவன் அருளால் மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு நினைத்தது நடக்க வேண்டும் நன்றி சுவாமிஜி
ஐயா நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை நல்ல வார்த்தைகள் சொன்னீர்கள் மகிழ்ச்சி அடைகிறேன் மிக்க நன்றி!
நன்றி ஐயா எனக்காக வேண்டிக் கொல்கிறென் என்று சொல்வது எனக் மிகவும் மகிழ்ச்சி ஐயா மிக மிக நன்றி ஐயா
🎉ஐயா வணக்கம். நான் மிகவும் வேதனையுடன் இருந்த நேரத்தில் உங்கள் தகவல்கள்மன நிம்மதியையும் ஆறுதலையும் தந்துள்ளது. எங்களுக்காக நீங்கள் வேண்டிக் கொள்கிறேன்என்று சொன்னது நெகிழ்ந்து விட்டேன். புது தெம்பு வந்து விட்டது. நன்றிஐயா.
Kadavul yen pakkam...very happy to hear ths🙏🙏🙏thank u aiya..fr Malaysia❤
தங்களுடைய உரை மிகவும் பொருந்துமாக உல்லது நன்றி 😅
தங்கள் வழிகாட்டலுக்கும் வாழ்த்துக்கும் நன்றி ! மிக்க நன்றி !!
Your analysis, words are 100% true in my life(83 yrs), I appreciate your well chosen words…
ஜயா மிக்க நன்றிங்கய்யா மனசுக்கு நிம்மதியாக இருக்குங்கய்யா நீங்கதான் சரியாக சொன்னீர்கள் ஜயா
நீங்கள் சொல்வது போல் நடந்தால் நல்லாதான் இருக்கும் ❤️🔥❤️🔥❤️🔥🪄🪄🪄
Nowadays just listening to ur positive words sir 👍👍...😊😊😊ur words are powerful. I hope it will happen to all.
ஐயா உங்களுக்கு பல கோடி நன்றிகள் என்னுடைய வாழ்க்கையில் நடந்த அனைத்தையும் எல்லாம்
ஐயா நிறைய விஷயங்களை தெளிவாக எடுத்து சொன்னீர்கள் 100% எனக்கு எனக்கு விவரம் தெரிஞ்ச நாட்கள் இதுவரையும் பயங்கரமான கஷ்டம் அவமானம் கேவலம் நல்லதே செய்து செய்து கேவலப்பட்டு கொண்டு இருக்கிறேன் இந்த இந்த செகண்ட்
what you said about mithunam raasi is very true 100% from Malaysia
ரொம்ப நன்றி ஐயா இதுவரை எனக்கு நம்பிக்கை இல்லை இந்தப் பதிவு பார்த்த பிறகு நம்பிக்கை வந்தது இந்த நிலை மாறும் என்று நினைக்கிறேன்.😊🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐
நன்றி ஐயா நீங்கள் சொல்வது போல் என்றும் நான் நம்புகிறேன் நன்றி
ஓம் நமசிவய நான் பட்ட கஷ்டம் இன்னும் இருக்க என் அப்பனே சிவனே எனக்கு வழி இல்லையா அப்பனே
ரொம்ப நன்றி அய்யா உங்க வார்த்தைகள் அனைத்தும் நடக்கணும்
படாத பாடு பட்டா கிவிட்டது
ஆனால் ஐயா தாங்கள் கூறுவது அனைத்தும் நூற்றுக்கு நூறு உண்மை. .
ஐயா நான் ஒரு முயற்சி செய்து வருகிறேன் அடுத்த வாரம் ஒருவறை பார்க்க சென்னை வருகிறேன் ஐயா நான் மின்சார வாரியத்தின் நல்ல பதவி வகித்து வருகிறேன் எனக்கு நம்பிக்கை இருக்கிறேன் நீங்கள் சொல்வது மிகவும் சரிதான் மிக்க நன்றி ஐயா
இனிமையாக மற்றவர்கள் மனம் மகிழும் படி எடுத்து சொல்லும் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் ஐயா வணக்கம்.
100℅ perfect
In my life I expereced what ever you told now
Thank you sir
ஆம் ஐயா நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூற உண்மை நன்றி ஐயா🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
நன்றி ஐயா. நான் என் மகனுக்காக உங்கள் பதிவை கேட்டேன். இது வரை யூ ட்யூப் க்கு முக்கியத்துவம் கொடுத்ததில்லை. மீண்டும் தங்கள் பதிவுகளை தொடர்வேன். மிகவும் நல்லது.
ஒவ்வொரு வார்த்தையும் நிதர்சனமான உண்மை
நன்றி ஐயா.
Thanks for this video., with lot of pain, and distrubed mind set., after watching ur video felt relaxed.,
Tears over flowing , flet very much blessed to hear ur speech.,
What you said, is completely correct and I am fully satisfied.
Thank you very much Sir.
நன்றி ஐயா நடந்ததை அப்படியே கூறும் மனித தெய்வம் ஐயா🙏🙏🙏. நீங்கள் நடப்பதும் கூறியதும் நடக்கட்டும் ஐயா🙏🙏🙏
100% True what all you said. Let peace fall on all of us. Thankyou.
Unga vaarthaigal vovondrum manadhuku migundha thannambikaiyai kodukinradhu. Thankyou so much.
நன்றி குருஜி.மந்திரங்களை பதிவிடவும்.ஓம்நமோநாராயணா🙏🏻சிவசிவாய🙏🏻
புனர்பூசம் மிதுனம் ஐயா உங்களின் வாக்கு பலிக்கட்டும் எனது ஒன்பது வயதில் தந்தையும் பதினான்கு வயதில் தாயையும் இழந்தேன் வாழ்க்கையே போராட்டமாக உள்ளது இந்த நிலை என்றுமாறும்
We need more teachers like you and readings this more! Thank you. 🙏🌻🙏
அருமையான பதிவு ஐயா .... மேலும் பதிவிடுக !! நன்றி
நன்றி நன்றி ஐயா வலிகள்
குறைந்தது போல் உணர்ந்தேன்
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் என் கண்கள் கலங்கு கின்றது ஏன் என்றால் என் மன வலி அப்படி
ட வந்த
😌
கவலை கொள்ளாதீர்கள் சகோ!!!
Thanks alot
@@sathyamoorthy7979❤🎉
மிக பெரிய உற்சாகத்தை உங்கள் பதிவு எனக்கு கொடுத்தது. நான் மெதுவாக செயல்படுகிறேன் என்று என்னை பலரும் விமர்சித்த போது நான் நிதானமாக செயல்படுகிறேன் என்று என் மனம் எனக்கு உணர்த்தியது. அது உண்மைதான் என்பதை உங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன் நன்றி ஐயா உங்களின் ஒவ்வொரு வார்த்தைகளும் நேர்மறை சிந்தனை உள்ளதாக இருந்தது. நன்றி வாழ்த்துக்கள்
Nithananaga seyalpaduvathu ena Karanam endral overthinking...aanal pala nerangalil intha reason nalla uruthiyana mana nilaiyai kodukum...anupavathil kandathu...nallathe nadakum endru nambuvom 🙏🙏🙏
ஐயா ரொம்ப நன்றி நீங்க சொன்னது 1000% கரெக்ட்
நான்கு லட்ச்சம் கடன் இருக்கு சாமி . (இதையும் அனுபவித்து கடந்து போகிறேன் ) நன்றி 🙏🙏🙏
romba correct motivate pannipesuvadu romba sadoshamaga ulladu🙏🙏🙏🙏
என் அம்மாவே வந்து ஆறுதல் கூறுவது போல் உணர்கிறேன் நன்றி ஐயா
நல்ல வழி காட்டியுள்ளீர்கள் ஐயா! நன்றி! வணக்கம்!
Guru.100 percentage true, explain simple under stand common person to understand, god bless you, ,,& fly. Jai barath,hindu it up. Hello RK . Bangalorean.
நன்றி... அய்யா..... என் மகன் மிதுனம் ராசி....
நீங்க சொன்னது அனைத்தும் உண்மை....உங்க பதிவு..சிறத்த பதிவு......நீங்க சொல்லற அனைத்தும்....எங்களுக்கு ஒரு உத்வேகத்தை கொடுக்கிறது.....உற்சாகத்தை கொடுக்கிறது....பத்தாண்டுகள் கழித்து பிறந்த மகன்..அவனை நம்பியே நாங்கள் இருக்கிறோம் ...அவன் அன்பும்...பாசமும்...
சற்றும் குறையாமலும்.....
எங்களுக்கு கிடைக்கணும்
அவன் அப்பா அவனை மலை போல நம்பி இருக்கிறார்...உங்க ஒவ்வொரு வார்த்தையும்
எங்களுக்கு தெம்பை கொடுத்தது நன்றி அய்யா நன்றி
Nandri ayyaa...ungal pathivu manathukku magilchi alikirathu......neengal kiuriyathu anaithum ninaivaagum yaendru naan manathaara nambukiraen ayya.....
அருமையான நம்பிக்கை தரக்கூடிய வார்த்தைகள் ஐயா.நன்றி🙏🙏. ஓம் சக்தி.
Good confidenceal speech... thanks for your lovely support of mithunam rasi...
ஐயா வணக்கம். இத்துணை நேரமும் அத்தனையும் அருமை..
அருமை 100% உண்மை
நன்றி நன்றி நன்றி கோடி நன்றிகள் என் மனதில் உள்ள தை அப்படியே சொல்லிட்டிங்க
உள்ளது உள்ளபடி மிக்க நன்றி ஐயா மகிழ்ச்சி
Thank you sir
சரியாக சொன்னீர்கள் ஜயா என் அம்மாதான் எனக்கு எல்லாம் ஆனா என் அம்மா என்னை விட்டுப் போயிட்டாங்க நான் இன்னும் வேதனைப்பட்டார் இருக்கிறேன் ஜயா
நன்றிங்க ஐயா ரொம்ப ஆறுதலாக உள்ளது 🙏
Sir really you are conveying the correct information.its 100 percentage true
Ur speech pasitive and pleasing thank u sir
சூப்பர் அருமை நன்றி சார் நல்லதை நினைப்போம் நல்லது நடக்கட்டும்
மிக்க மகிழ்ச்சி சாமி
நன்றி ஐயா என் மனதிற்கு மிகவும் ஆறுதலாக இருந்தது
நன்றி ஐயா மிக அருமையாக கூறினீர்கள்
Thanks to Manikandasivam sir. Your sweed advice. Real life explanation. God grace Thank you
பிறந்ததிலிருந்து கஷ்டம் மட்டுமே . இனியும் எதும் மாற போறதில்லை ..😢
Yenakum than😢😢😢
Yes 😂😂😂😂😂
Correct
ஜீவனுள்ள தேவனை நம்புங்கள் வாழ்க்கையே மாற்றியமைத்து விடுவார்
If any one doubts about this statement ....I am the living example
100% sariya sonninga Sir ... I lost appa ... Nantri sir ... Ungal vaarthaigal manathirku theriyatha tharukirathu ....
மிகவும் அருமையாக சொன்னீங்க நன்றி 🙏
Very correct iiya appadiye sollitinga nandry nandry
மிக்க நன்றி ஐயா
Ur all words r 100% true😊😊❤ Iam also same 😮❤sakalakala tv arunai sundar thiruvadarai midunam 14-11-1973 sir
Thank you very much for your guidance and confidential information
மிக்க நன்றி ஐயா என் மனதில் இருப்பதை அப்படியே கூறினீர்கள் நல்லது நடக்கட்டும் ஐயா நம்பிக்கை பிறந்தது நன்றி ஐயா 🙏🙏
மிக்க நன்றி ஐயா மகிழ்ச்சி ❤
Thanku sir for ur valuable words..