மிதுன ராசியில் பிறந்தவர்கள் யாருக்கும் கவலை வேண்டாம் நம்மளுடைய வாழ்க்கை அவ்வளவுதான் தெரிஞ்சு போச்சு அதுக்கு அப்புறம் நமக்கு நல்லது நடக்காதுன்னு தெரியும் தெரிஞ்சும் நம்ம ஏன் கவலைப்படணும் so let be happy😂
மிகுந்த மகிழ்ச்சி ஐயா நான் பிறந்தது மிதுனம் இராசி மிதுனம் இலகினம் மிருகசீரிஷம் நட்சத்திரம், தாங்கள் கூறிய அனைத்தையும் நான் நிஜமாகவே சந்தித்து விட்டேன், வெளிநாட்டு வேலைவாய்ப்பு சொந்தமாக வீடு இல்லத்தின் மகாராணியாக அன்னையும் இளவரசியாக மனைவியும் இராம லெட்சுமனர்களாக இரு மைந்தர்களும் கிடைத்த எனக்கு என் ஈசன் அருளால் குறையொன்ரும்மில்லை நலமாக உள்ளேன் ❤❤❤
அருமையான பதிவு நன்றி ஐயா மிதுன ராசி மிதுன லக்னம்😂😂😂😂புயல் சூறாவளி எல்லாப் மிதுனம் பி டம் இருக்கிறது பாசுக்காரர்கள் வெருக்கு எதை செய்தலும் நன்றி இல்லை எல்லாரும் கழித்து வைப்பார்கள் அவமானம் ஏமாற்றப்
அய்யா மிதுன லக்னத்துக்கு தான் சொல்கிறேன், மிதுன ராசி காரர்கள் கமெண்ட்ஸ் ல வந்து கேட்காதிங்கனு சொல்றார் 6.36. ஆனால் சேனல் காரங்க ராசி னு சொல்லி தலைப்பு வச்சி குழப்புறாங்க. சரியான விசயம் சரியானவர்களுக்கு கொண்டு சொல்லாமல் குழப்புவதுதான் மீடியா. 50% raasikkum porunthum. Laknathirkku 100% porunthum
நான் மிதுன ராசி தான் மிருகசீரிஷம் நட்சத்திரம் இந்த ஏழரை சனி ல நல்லா இருந்தேன் சனீஸ்வரன் என்னை நல்லா பாத்துகிட்டார். இல்லாதவர்களுக்கு உதவி பண்ணினேன். லாபங்களை அள்ளி அள்ளி கொடுத்தார். சனி முடிவது வருத்தம் அளிக்கிறது. அவரைப் போல் ஒரு ஞானஸ்தன் இல்லை தேவர்களில்
நானும் மிதுனம் 😢😢😢 சோதனை மேல் சோதனை........ படிக்கிறப்ப பிரச்சினை exam failure. அப்பறம் ஒரு மாதிரி பாஸ் ஆகிட்டேன் அப்பறம் job 😅 அந்த job இந்த job செஞ்சி இப்ப தான் ஒரு மாதிரி teaching job ல settle ஆகி இருக்கே...... இப்ப என்ன பிரச்சினை னா கல்யாணம் 😂😂😂😂😂😂😅
Thank you so much sir. Excellent sir Naan Mithuna lagnam mithuna rasi very useful to me sir Thank you so much sir. But I am not feeling well for the past 6 to 7 years pls tell me one solution.
1997 28 my b day. Na pirathuthla irunthey problem problem 😢😢enoda education discontinued pnni pnni than na clg padicha...nama slient ah itunthalum namala thedi thedi problem varum . Ithuku enathan theiruvu....avamanapatu asinga patu kastapatum...valtra orey rasi midunam😅😂
நான் மிதுனம் ராசி - புனர்பூசம் கடக லக்னம் என் மகன் சிம்ம ராசி - மகம் அவனை வல்லக்கோட்டை முருகருக்கு தத்து கொடுத்தேன் பிறகு தான் மாற்றங்கள் ஏற்பட்டன நீங்கள் சொல்வது சரி தான் நன்றி
ஐயா, இந்த பதிவு மிதுன ராசிக்கா? அல்லது மிதுன இலக்கினத்திற்கா? தலைப்பு மிதுன ராசி என்று குறிப்பிடப் பட்டுள்ளது. ஆனால் பதிவு மிதுன இலக்கினத்திற்கு உள்ளது. நன்றி.
ஒவ்வொரு கட்டத்திற்கும் ராசி என்று பெயர். அப்படி மிதுன ராசியை லக்னமாக கொண்டவர்களுக்கு தான் ஐயா பலன் சொல்கிறார்கள். ஐயா இது போல அனைத்து ராசியை லக்னமாக கொண்டவர்களுக்கும் பலன் சொல்லி இருக்கிறார்கள். யூடியூப் லேயே இருக்கிறது தேடிப் பாருங்கள். இவண், ஐயாவின் மாணவன்.
ஐயா எங்களுக்கு அதிர்ஷ்டம் வேண்டாம். அது எங்களுக்கு கிடையாதுனு நல்லாவே தெரியும். செய்யுற வேலைக்கு தகுந்தாற்போல் ஊதியமும், மதிப்பும் கிடைத்தால் போதும். இதற்கே நாங்கள் பல கோடிக்கு அதிபதியாகவும் நிம்மதியா வாழ்ந்த இருப்போம்.
மிதுனம் லக்னம் - kaatru rasi, 3 aam idam adhibathi nalla irundha nalladhu.he or she won't listen to anyone...brainy...presence of mind...brave ...can do anything, like karpooram, oonjal, income from different source because 2 nd idam kadagam ,4th place for kaala purushan....guru is uccham so after marriage also income...putthrakaran so it will be useful for their offspring....3 aam idam is 5th place for kaalapurushan suryan house ,sibling place so u have to help sister or brother, nibunar, sthira rasi. 4aam idam kalvi 6th place for kaala so if he buy house means Amma will get ill so to avoid that before doing construction have to pray homam for amma and start construction....civil or architecture is good sector, 5th thulam 7th house for kalapurushan...2,7 11 for marriage and also 2,7 is maaragam ...puthrasthanam also so 1st baby should go for thatthu kuduthu vaanganum on Wednesday to perumal...5th and 7th serndhal love marriage, here n thulam sun aadhikam for day birth means kandippa thatthu kuduthu vaanganum. Sani is astama baagyaadhibathi ,6th house is 8th house for kaalapurushan so small infection also will be more...and also infection in private area and no debt should get. 7th house is 9th house for kaalapurushan marriage place so whoever married then is blessed should marry in aani, Aavani, maasi month Bec of 9th house of kaalapurushan. Maruthani vecchukanum. 8th house is 10th house for kaalapurushan so no own business and life span also will increase Bec his 10th house is 12th house. 9th house so he s friendly. And also friend to dad, but after marriage husband she likes. She can go to foreign easily. If she got good friend if she pointed he friend then friend will become successful....this can be applicable for sibling also. Agriculture is best because virayam kirayam is successful and beneficial. River bath and God nearby gives more money, 5maadhibathi sukran baagyaadhibathi uccham so pallikonda perumal vazhipattal perum palan.
4 -8-1986 புணர்பூசம் மிதுனம் கடகம் லக்னமும் நான் பிறந்த இந்த உலகம் என்னை படாத பாடு படுத்துகிறது திருமணம் ஆகி விவாகரத்து ஆகிவிட்டது மிச்சம் உள்ளது உயிர் தான் அதையும் படைத்த இறைவனே எடுத்துக் கொள்ளட்டும்
மிதுன ராசியில் பிறந்தவர்கள் யாருக்கும் கவலை வேண்டாம் நம்மளுடைய வாழ்க்கை அவ்வளவுதான் தெரிஞ்சு போச்சு அதுக்கு அப்புறம் நமக்கு நல்லது நடக்காதுன்னு தெரியும் தெரிஞ்சும் நம்ம ஏன் கவலைப்படணும் so let be happy😂
😂😂😂😂
😂😂😂
😹😹
👍...சூப்பர்..இதுவே யதார்த்தம்....keepup... Bros..
haaaahaaaaaa
மிகுந்த மகிழ்ச்சி ஐயா
நான் பிறந்தது மிதுனம் இராசி மிதுனம் இலகினம் மிருகசீரிஷம் நட்சத்திரம், தாங்கள் கூறிய அனைத்தையும் நான் நிஜமாகவே சந்தித்து விட்டேன்,
வெளிநாட்டு வேலைவாய்ப்பு
சொந்தமாக வீடு
இல்லத்தின் மகாராணியாக அன்னையும்
இளவரசியாக மனைவியும்
இராம லெட்சுமனர்களாக இரு மைந்தர்களும்
கிடைத்த எனக்கு என் ஈசன் அருளால் குறையொன்ரும்மில்லை நலமாக உள்ளேன்
❤❤❤
100/- உண்மை ஐயா... மிதுனம் லக்னம் ❤ சூப்பர்
அருமையான பதிவு நன்றி ஐயா மிதுன ராசி மிதுன லக்னம்😂😂😂😂புயல் சூறாவளி எல்லாப் மிதுனம் பி டம் இருக்கிறது பாசுக்காரர்கள் வெருக்கு எதை செய்தலும் நன்றி இல்லை எல்லாரும் கழித்து வைப்பார்கள் அவமானம் ஏமாற்றப்
ஐயா வணக்கம் நீங்கள் சொல்லியவை அனைத்தும் உண்மை . நன்றி ஐயா.
U really great ayya 💯 true my mother pass away after I buy new house she only stay in my new 🏠 for 2 years
மிதுன ராசியில் பிறந்து நாசமா போனதை மிச்சம்
விடு bro நமக்கு செருப்படி விழுந்தாலும் நம்பிக்கையாய் இரு நல்லது நடக்கும் நானும் மிதுனம் பெருசா ஒன்னும் நடக்கல but நீ உன்ன de motive பன்னிக்காதிங்க 🙏🏻
மிதுன லக்னத்திற்கு தான் பலன், ராசிக்கு இல்லை.
Murugan kita unga kastatha Thiruchendur poi solitu vanthu parunga
Ama bro
@@bindhumargret4730 ungaluku different thrincha
மிதுன ராசியில பிறந்தது.....நாசமா போனது தான் மிச்சம்....😭
Correct en life um nasama pochu 😢
ஆமாங்க
Ama bro
Nopee I Am Mithunam everything God given best🎉🎉
உண்மை
துலாம் ராசி மிதுனம் லக்கினம் 😂😂 புயல்+ தென்றல் 🎉 GUA Good Universe Awesome 👍
Miduna raasi Kanni lagnam...Rendum oraa madiri irruku......Naan 26 age just 12th pass...........Auditor office Valaiku than poran padika pudikum...... Aanal exams ealudha pudikala........ Sports nalla varum aanal andha competitionlayum kalamdhuka maatan...... I don't know why I'm like this..........Kadavul irrukaa illayanu sandhagama irruku........But I trust astrology............. Yealarum yeana romba vidyassama paakaranga....... Bayama irruku........Share trading nalla varum aanal adula yeanaku Vara profit mathavanga lossonu thonuthu adanaala aduvum pudikala...... Urupada vali thariyum aanalum mudiyala.......... Yealarum yeana nalla use pannipanga....... Aanalum year malayaum kovam varadhu....... Thaniya irruka pudiaadu aanalum yealarum thanimai padithiruvanga............. Yealarukum yeanai pudikum aduvum bayama irruku.......... Life going Normal and GooD problem is marriage......Age 26 but no education just 12th Sondha veedu illai, car illa parusa solikaramaadiri Sothum illa bank balanceum illa........... Love ellam easy set aagum aanalum aduvum pidikalai............ Anyone have same mentality plz reply ................ 🕵️♂️❤️🔥🥷
Correct ah sonninga அய்யா ❤
I am a teacher in maths.i am a intelligent student in my school days.what u said is correct
Do u have Money
Me too
@@rgsamTheWinner😂😂😂
Thank you..I'm Mithunam rasi.mithuna laknam.so far good.
Ayya 💯 true I am mithnum lagnam I will give ideas but I am not ready to listen other opinions include my father.
Haa silent with ur ideas
THANK YOU SIR, SO TRUE AND UNBELIEVABLE TRUTH, SIMPLY SO ACCURATE.❤
Very Very important message 🙏🏻
செந்திலு அய்யா சொல்வதெல்லாம் உண்மை தான்.நான் மிதுன லக்னம்
Senthil sir neega Ena rasi and lakanam
@@rajdhanush2552 மீனராசி.உத்திரட்டாதி நட்சத்திரம்
அய்யா மிதுன லக்னத்துக்கு தான் சொல்கிறேன், மிதுன ராசி காரர்கள் கமெண்ட்ஸ் ல வந்து கேட்காதிங்கனு சொல்றார் 6.36. ஆனால் சேனல் காரங்க ராசி னு சொல்லி தலைப்பு வச்சி குழப்புறாங்க. சரியான விசயம் சரியானவர்களுக்கு கொண்டு சொல்லாமல் குழப்புவதுதான் மீடியா. 50% raasikkum porunthum. Laknathirkku 100% porunthum
Thanks 😊
Super
ஐயா வணக்கம். அனைத்தும் உண்மை. மிக்க நன்றி
நான் மிதுன லக்னம் ரிஷப ராசி
தயவுசெய்து ஐயா அவர்களின் தொலைபேசி எண்ணை தருமாறு வேண்டி கேட்டுக் கொள்கிறேன்
ஐயா லணங்கிறேன் அருமையான பதிவு உங்கள் தொலைபேசி எண்ணை அளிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்
U r mobile number ayya
Romba request பணி ketkaran neenga அடுத்து மகர ராசி மகர லக்னம் பத்தி solunga🙏🙏🙏🙏
Yes sir you are 100% correct for meethunam
ஐயா , ஒவ்வொரு லக்னத்திற்கும் தாங்கள் பலன் கூற வேண்டி கேட்டுக்கொள்கிறேன் ஐயா!
அருமையான பதிவு 🎉🎉
Mithunam raasi naan very happy life i have thank god ❤🎉🎉
Nandri sir mega arumiyana vilakkam ❤❤❤🎉🎉🎉
Ayya arumai.nandri..migavum payanullathaga ullathu..
நான் மிதுன ராசி தான் மிருகசீரிஷம் நட்சத்திரம் இந்த ஏழரை சனி ல நல்லா இருந்தேன் சனீஸ்வரன் என்னை நல்லா பாத்துகிட்டார். இல்லாதவர்களுக்கு உதவி பண்ணினேன். லாபங்களை அள்ளி அள்ளி கொடுத்தார். சனி முடிவது வருத்தம் அளிக்கிறது. அவரைப் போல் ஒரு ஞானஸ்தன் இல்லை தேவர்களில்
நானும் மிதுனம் 😢😢😢 சோதனை மேல் சோதனை........ படிக்கிறப்ப பிரச்சினை exam failure. அப்பறம் ஒரு மாதிரி பாஸ் ஆகிட்டேன் அப்பறம் job 😅 அந்த job இந்த job செஞ்சி இப்ப தான் ஒரு மாதிரி teaching job ல settle ஆகி இருக்கே...... இப்ப என்ன பிரச்சினை னா கல்யாணம் 😂😂😂😂😂😂😅
Job kedaiika ethana yrs achu bro...
Ayya 100/correct. Enga veetu ayya mithuna lagnam kanni rasi. Eigth pagam guru sani kethu ullathu dhanusil sun bhuthan sukran chevvai. Business kadan neria ullathu. Neega solra mathiri nan dhausu. 100/. 100/ correct
Sir I love 🎉🎉🎉
Arumai 100% unmai
What u said iyya, hundred percent true 🙏
ஐயா,வணக்கம்
தாங்கள் கூறிய அனைத்தும் உண்மை
நன்றிங்க ஐயா!🙏
SuperStar PonnaiyaSwamigal
Thank u both for this wonderful video.. god bless
வணக்கம்..நான் மிதுன ராசி மிதுன லக்கினம்..ஆசிரியர் தொழில்..🎉🎉
unga date of birth sir
Thanks aiya.
Super 🎉
🙏🏻 thank you iyya👌🏻
Arumaiyana pathivu Iya
100% true about Mithunam.
அருமை
ஐயா நமஸ்காரம் எல்லாம் லக்னம் பதிவு செய்து சிறப்பு ஐயா 🎉🎉
உண்மை தான் சொல்வதெல்லாம்
Nan, Viruchiga rasi, Midhuna lugnam. En mahal Midhuna rasi, simma lugnam. Enakkum, en mahalukkum aavaniyildan marriage. Nanga eruvarume mana nimmathi indridan valndhu varuhindrom. Nano, en mahalo mudhal pillaiyai thathu kodukkavillai. Neenga sollum anaithum unmaidan. But lifela santhosam muttum engal eruvarukkume illai. Mikka nandri ayya, ungalin arumaiyana pathivukku. ❤🙏🙏🙏
viruchaga lagnam pathi sollungaa ayya.. nandri..
அருமையான செய்தி நன்றி
Thank you so much sir. Excellent sir Naan Mithuna lagnam mithuna rasi very useful to me sir Thank you so much sir. But I am not feeling well for the past 6 to 7 years pls tell me one solution.
I'm also mithuna rasi thiruvadhirai nakshatram, danusu laknam past 8 yrs ah not well
நன்றி தாத்தா🙏💖😊
Super🎉🎉🎉👌🏻👍
அருமை.நன்றி. ❤
Super 👌 ❤
Arumai , absolutely correct . thank you sir
🙏🙏👌👌👍👍
IYYA telling methane Lagnam & your sir spoke methane rasi 😮Totally confused sir😮😮😮
மிதுனம் ராசி...துலாம்லக்கனம்...திருவாதிரை நட்சத்திரம் ...மாலை6.5. பிறப்பு...
🎉❤❤❤❤❤❤🎉 super ya
Guru gariki namaskaram 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
1997 28 my b day. Na pirathuthla irunthey problem problem 😢😢enoda education discontinued pnni pnni than na clg padicha...nama slient ah itunthalum namala thedi thedi problem varum . Ithuku enathan theiruvu....avamanapatu asinga patu kastapatum...valtra orey rasi midunam😅😂
100 வீதம் உண்மை..உண்மை...நன்றி Sir.
Good night sir 💤
Correct 💯 sir
🙏🙏🙏Ayya, simma lagnam please
Lagnam um natchathiramum onnudhana?
Thank you🙏
All good 🙏🏿
நான் மிதுனம் ராசி - புனர்பூசம் கடக லக்னம் என் மகன் சிம்ம ராசி - மகம் அவனை வல்லக்கோட்டை முருகருக்கு தத்து கொடுத்தேன் பிறகு தான் மாற்றங்கள் ஏற்பட்டன நீங்கள் சொல்வது சரி தான் நன்றி
எப்படி தத்து கொடுப்பது?
@@vennilanvs நீங்கள் எந்த கோயில் போக வேண்டுமோ அங்கு சென்று அர்ச்சகர் கேட்டால் அதன் வழிமுறைகள் சொல்லுவார்கள்
@@bhuvaneshwari1168 மிக்க நன்றி🙏🙏
Guruve shivam
Guruve saranam
Guruve Bhagavan
Sarguruve shivam
Sarguruve saranam ❤❤
அருமையான பதிவு
Kindly post fr simma lagnam
ஐயா, இந்த பதிவு மிதுன ராசிக்கா? அல்லது மிதுன இலக்கினத்திற்கா? தலைப்பு மிதுன ராசி என்று குறிப்பிடப் பட்டுள்ளது. ஆனால் பதிவு மிதுன இலக்கினத்திற்கு உள்ளது. நன்றி.
பதிவை முழுமையாக கேட்டுவிட்டு கேள்வி கேளுங்க ஐயா...
லக்னத்துக்கு
லக்னத்துக்கு
தலைப்பு தவறு
ஒவ்வொரு கட்டத்திற்கும் ராசி என்று பெயர். அப்படி மிதுன ராசியை லக்னமாக கொண்டவர்களுக்கு தான் ஐயா பலன் சொல்கிறார்கள். ஐயா இது போல அனைத்து ராசியை லக்னமாக கொண்டவர்களுக்கும் பலன் சொல்லி இருக்கிறார்கள். யூடியூப் லேயே இருக்கிறது தேடிப் பாருங்கள்.
இவண்,
ஐயாவின் மாணவன்.
Title says mithuna raasi... But discussion only about mithuna lagnam
Good info 👍
மிதுன ராசி புனர்பூசம் நட்சத்திரம் கன்னியா லக்னம், ஐயா கன்னியா லக்னம் எப்படி இருக்கும் சொல்லுங்கள் ஐயா,
2018 ல் இருந்து துன்பம் துயரம் கடன் நொய் தொல்லை வேலை இழப்பு என்ன செய்து வாழ்வதென்ரு புரியவில்லை
Waiting for kanni lagnam
Midhuna rasi ,thiruvadhurai ,sima lagnum kum 2025 ku soluga sir.
Mithuna rasi Sima laganam soluga sir
Miduna raasi urupadumaa .........badil plz 🥷❤️🔥🕵️♂️
Nandri iyya...
Sir naan kavitha engira samrutha
Naan mithuna raasi
Mithuna lacnam
Thiruvathirai nakchatthiram
Guru, naa mithuna lakubam, en nanban meethu thollil thodagalaam ah, Konjam eaduthu soluga 😊
Use kerchief or tissue to clean nose sir
Mithunam radi is best rasi rompa nallavanga....
Mithuna rasi kalayanam agi 15 varusham aguthu pasanalum sandai pasatiyum sandai, parikarnm sollunga iyya, an kanavar pathalaie payama iruku
Na mithhuna rasi mithuna lagnam. Neenga sonnathu ellamea thapu.
En inam
How to meet him in person for seeing jathagam?
Ayya unmaya sonninga
Thank you ayya
ஐயா எல்லாத்தையும் புட்டு புட்டு புட்டு வைய்க்கிரைங்க ஐயா 😊
Excellent
Sri magara laganam solunga sir
🎉good🎉 SR 🎉 NIS 🎉 SR 🎉
ஐயா எங்களுக்கு அதிர்ஷ்டம் வேண்டாம். அது எங்களுக்கு கிடையாதுனு நல்லாவே தெரியும். செய்யுற வேலைக்கு தகுந்தாற்போல் ஊதியமும், மதிப்பும் கிடைத்தால் போதும். இதற்கே நாங்கள் பல கோடிக்கு அதிபதியாகவும் நிம்மதியா வாழ்ந்த இருப்போம்.
👍🙏🙏🙏
மிதுனம் லக்னம் - kaatru rasi, 3 aam idam adhibathi nalla irundha nalladhu.he or she won't listen to anyone...brainy...presence of mind...brave ...can do anything, like karpooram, oonjal, income from different source because 2 nd idam kadagam ,4th place for kaala purushan....guru is uccham so after marriage also income...putthrakaran so it will be useful for their offspring....3 aam idam is 5th place for kaalapurushan suryan house ,sibling place so u have to help sister or brother, nibunar, sthira rasi. 4aam idam kalvi 6th place for kaala so if he buy house means Amma will get ill so to avoid that before doing construction have to pray homam for amma and start construction....civil or architecture is good sector, 5th thulam 7th house for kalapurushan...2,7 11 for marriage and also 2,7 is maaragam ...puthrasthanam also so 1st baby should go for thatthu kuduthu vaanganum on Wednesday to perumal...5th and 7th serndhal love marriage, here n thulam sun aadhikam for day birth means kandippa thatthu kuduthu vaanganum. Sani is astama baagyaadhibathi ,6th house is 8th house for kaalapurushan so small infection also will be more...and also infection in private area and no debt should get. 7th house is 9th house for kaalapurushan marriage place so whoever married then is blessed should marry in aani, Aavani, maasi month Bec of 9th house of kaalapurushan. Maruthani vecchukanum. 8th house is 10th house for kaalapurushan so no own business and life span also will increase Bec his 10th house is 12th house. 9th house so he s friendly. And also friend to dad, but after marriage husband she likes. She can go to foreign easily. If she got good friend if she pointed he friend then friend will become successful....this can be applicable for sibling also. Agriculture is best because virayam kirayam is successful and beneficial. River bath and God nearby gives more money, 5maadhibathi sukran baagyaadhibathi uccham so pallikonda perumal vazhipattal perum palan.
100% kadan kavanam miduna rasi kararkalae🙏🏻
4 -8-1986 புணர்பூசம் மிதுனம் கடகம் லக்னமும் நான் பிறந்த இந்த உலகம் என்னை படாத பாடு படுத்துகிறது திருமணம் ஆகி விவாகரத்து ஆகிவிட்டது மிச்சம் உள்ளது உயிர் தான் அதையும் படைத்த இறைவனே எடுத்துக் கொள்ளட்டும்
வேஸ்ட் ஆப் டைம்
அய்யா நான் மிதுனம் ராசி சுய தொழில் செய்து நழ்டத்தில் தான் இருக்கிறேன். என்ன செய்வது