அவியல் | Avial Recipe in Tamil | Aviyal Recipe | Sidedish for Rice |

Поділитися
Вставка
  • Опубліковано 27 сер 2024
  • அவியல் | Avial Recipe in Tamil | Aviyal Recipe | Sidedish for Rice | ‪@HomeCookingTamil‬
    #அவியல் #AvialRecipeinTamil #AviyalRecipe #SidedishforRice #homecookingtamil
    Other recipes
    Arachuvitta Sambar - • அரைச்சுவிட்ட சாம்பார் ...
    Arisi Paruppu Sadam - • அரிசி பருப்பு சாதம் | ...
    Chettinad Rangoon Puttu - • செட்டிநாடு ரங்கூன் புட...
    Kovakkai Poriyal - • கோவக்காய் பொரியல் | Ko...
    Cabbage Kottu - • முட்டைகோஸ் கூட்டு | Ca...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/...
    அவியல்
    தேவையான பொருட்கள்
    மசாலா விழுது அரைக்க
    துருவிய தேங்காய் - 3/4 கப்
    பச்சை மிளகாய் - 5
    சின்ன வெங்காயம் - 9
    சீரகம் - 1/2 தேக்கரண்டி
    கறிவேப்பிலை
    அவியல் செய்ய
    தேங்காய் எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
    சேனைக்கிழங்கு - 1 கப் நறுக்கியது
    புடலங்காய் - 1 கப் நறுக்கியது
    வாழைக்காய் - 1 கப் நறுக்கியது
    வெள்ளை பூசணிக்காய் - 1 கப் நறுக்கியது
    பீன்ஸ் - 1 கப் நறுக்கியது
    கேரட் - 1 கப் நறுக்கியது
    மஞ்சள் பூசணிக்காய் - 1 கப் நறுக்கியது
    மலபார் வெள்ளரிக்காய் - 1 கப் நறுக்கியது
    முருங்கைகாய் - 1 கப் நறுக்கியது
    மாங்காய் - 1 கப் நறுக்கியது
    மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
    உப்பு - 1 தேக்கரண்டி
    தண்ணீர் - 1/4 கப்
    அரைத்த தேங்காய் விழுது
    அடித்த தயிர் - 1 கப்
    தாளிக்க
    தேங்காய் எண்ணெய் - 3 தேக்கரண்டி
    கடுகு - 1 தேக்கரண்டி
    சீரகம் - 1 தேக்கரண்டி
    பெருங்காயத்தூள்
    சின்ன வெங்காயம் - 6 நறுக்கியது
    கறிவேப்பிலை
    செய்முறை:
    1. மசாலா விழுது அரைக்க, மிக்ஸியில் துருவிய தேங்காய், பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், சீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் இன்றி கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
    2. அவியல் செய்ய, ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானதும் நறுக்கிய சேனைக்கிழங்கு, புடலங்காய், வாழைக்காய், வெள்ளை பூசணிக்காய், பீன்ஸ், கேரட், மஞ்சள் பூசணிக்காய், மலபார் வெள்ளரிக்காய், முருங்கைகாய், மாங்காய் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
    3. அடுத்து மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.
    4. பிறகு தண்ணீர் சேர்த்து கலந்து விட்டு 10 நிமிடம் வேகவிடவும்.
    5. அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து கலந்து விடவும்.
    6. பின்பு அடித்த தயிரை சேர்த்து நன்கு கலந்து விட்டு 5 நிமிடம் குறைந்த தீயில் வேகவிடவும்.
    7. தாளிப்பு செய்ய, தாளிப்பு கரண்டியில் தேங்காய் எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானதும் கடுகு, சீரகம், பெருங்காயத்தூள், சின்ன வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வதக்கி அவியலுடன் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
    8. அட்டகாசமான அவியல் தயார்.
    Avial is a South Indian mild flavored, coconut based gravy curry. This is very popular in Kerala and Tamilnadu. In Kerala particularly, avial is a must have during festivals or any special occasions. They all usually have avial with appam, idiyappam, parotta etc. But if you want, you can also enjoy it with regular dosa or any roti. Watch this video till the end to get a step by step guidance on the preparation process. Try this amazing side dish and you will just fall in love with it instantly. Let me know how it turned out for you guys in the comments section below.
    You can buy our book and classes at www.21frames.i...
    HAPPY COOKING WITH HOMECOOKING
    ENJOY OUR RECIPES
    Website: www.21frames.i...
    Facebook: / homecookingtamil
    UA-cam: / homecookingtamil
    Instagram: / home.cooking.tamil
    A Ventuno Production : www.ventunotec...

КОМЕНТАРІ • 184

  • @HomeCookingTamil
    @HomeCookingTamil  10 місяців тому +7

    இந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ள பொருட்களை வாங்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்: www.amazon.in/shop/homecookingshow

  • @arunaramu2291
    @arunaramu2291 10 місяців тому +6

    My Favorite dish mam but yennaku seiyave theriyathu innime pannuven thanks for dish mam❤️👌

  • @sangeethasangeetha9213
    @sangeethasangeetha9213 10 місяців тому +9

    அழகா இருக்கீங்க voice செம.சமயலும் அருமை

  • @mypetsmygarden
    @mypetsmygarden 10 місяців тому +5

    Your video title is clear and enticing! Avial is a delicious and healthy South Indian dish, and your viewers will appreciate having a step-by-step recipe in Tamil for making this flavorful side dish for rice. Enjoy sharing your culinary expertise

  • @sudhasriram7014
    @sudhasriram7014 10 місяців тому +5

    இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் அருமை அருமை அருமை அவியல் உங்களுக்கு இந்த கலர் சுடிதார் சூப்பர் சூப்பர் சூப்பர் மா

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 10 місяців тому +6

    பிரம்மாதமான அவியல் ❤❤
    Super 🎉

  • @santhanalakshmiparthasarat668
    @santhanalakshmiparthasarat668 10 місяців тому +7

    Mam unga native aandrava neega tamila samayal book potriukingala aviyal my favourite dish vegetables evene cut pannirukinga 🎉 super

  • @7h7o7p
    @7h7o7p 10 місяців тому +6

    Totally enjoy your freedom, lightness n liberty presenting the show mam! It's like a breath of fresh air. Lotsa love. Paakave oru spoonful vayukkul podanum pola irukkudu.

  • @aishwaryar8798
    @aishwaryar8798 10 місяців тому +2

    I am watching this video again and again because you are laughing randomly. I like your happiness and carefree speech. Stay happy like this ever!

  • @yourvideos723
    @yourvideos723 10 місяців тому +5

    My favorite one...super 😍

  • @johnkannikairaj8058
    @johnkannikairaj8058 4 місяці тому

    Super Avial. Really பிரமாதம்.❤

  • @rajamsivagnanam966
    @rajamsivagnanam966 10 місяців тому +3

    ❤tasty aviyal. U can also add brinjal for aviyal❤

  • @gunasekaranlakshmanan5015
    @gunasekaranlakshmanan5015 3 місяці тому

    Super vegitable avail.simple manner it is.prepared.excellent.thanknyou madsm

  • @CristinaTaborda
    @CristinaTaborda 10 місяців тому +2

    Tasty and delicious very nice recipe thanks for sharing 😋💯

  • @user-gn1ft5km1q
    @user-gn1ft5km1q 9 місяців тому +1

    WOW SUPERB SISTER HOMECOOKING TAMIL THANKS FOR YOUR VIDEO COOIKNG VERYUSEFUL VERALEVEL VALTHUKKAM KEEPIRUO NANIDI VANAKKAM WELLDON WELCOME VAZHA,VAZLAMUDAN SISTER HOMECOOKING TAMIL THANKS KEEPITUP VANAKKAM OAKY ❤❤🙏🙏🙏🙏

  • @shobharavindranadhan1322
    @shobharavindranadhan1322 10 місяців тому +1

    First time seeing avial with tadka. You hv done yr own style.
    In Authentic kerala style avial only coconut oil will be added last with some curry leaves.
    Rest all ok. Some people add onions. But without onion it tastes good. 14:34

  • @PhoebeNeelamKalyani
    @PhoebeNeelamKalyani 14 днів тому

    ❤😊

  • @kalyani1074
    @kalyani1074 9 місяців тому +1

    Superb

  • @chiranjeevi192
    @chiranjeevi192 10 місяців тому +1

    Enakum blue romba pudikum mam my fvt blue

  • @jameelaali1650
    @jameelaali1650 10 місяців тому +3

    Super thenga enna than nallad aviyalk ❤

  • @alagumeenatchi481
    @alagumeenatchi481 10 місяців тому +3

    So sweet mam😂😂neenga😂😂

  • @FarzanaIqbal247
    @FarzanaIqbal247 10 місяців тому +1

    Amazing all vegetarian recipes with low spice I like ur all recipes last time I saw sambar and this time available is my favourite one.

  • @sivaaadvikpraba555
    @sivaaadvikpraba555 10 місяців тому +2

    My favourite

  • @umadevisenthil589
    @umadevisenthil589 10 місяців тому +2

    My favorite dish mam👌

  • @emahesh6126
    @emahesh6126 10 місяців тому +2

    Super beautiful colourful ❤

  • @ganeshkannabiran5750
    @ganeshkannabiran5750 6 місяців тому

    Lively friendly presentation

  • @caviintema8437
    @caviintema8437 10 місяців тому +1

    Favourite, aviyal super 👌 mam ❤❤❤

  • @raziabagem9336
    @raziabagem9336 10 місяців тому

    Hi mam உங்கள் சமையல் எல்லாம் பிடிக்கும் நீங்கள் ரசிச்சு ருசிச்சி சாப்பிடும்போது எனக்கும் சாப்பிடனும் போல இருக்கு உடனே செய்யவேண்டியது தான்

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  10 місяців тому

      உடனே செய்து சாப்பிடவும்...பின்னர் comment பண்ணவும்

  • @manjularavi6140
    @manjularavi6140 10 місяців тому +1

    Super very nice and very useful recipe Thank you 🙏

  • @vijiashok1911
    @vijiashok1911 10 місяців тому +2

    Super very nice 👍

  • @lovelyreji1982
    @lovelyreji1982 10 місяців тому +3

    Super ❤but kerala avial thalikave matom coconut oil last summave serkum with curryleaves

  • @rbkacademy3731
    @rbkacademy3731 10 місяців тому +8

    Wonderful! Hema, along with the mastery over the art of cooking, you're having enormous humour sense... 😅😊
    I really enjoyed your cooking styles...
    Aviyal is my favourite side dish ❤ Especially with Adai... Heavenly it is! 😊
    Thanks for sharing!

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 10 місяців тому +2

    Hi mam your today Excellent recipe super 🙏🙏👍👍👍❤️❤️❤️

  • @vijiashok1911
    @vijiashok1911 10 місяців тому +2

    🎉🎉 super Bowl

  • @MrCbisundar
    @MrCbisundar 3 місяці тому

    Super super super

  • @user-vs5xe5qz9l
    @user-vs5xe5qz9l 10 місяців тому +2

    Oh..yummy 😋 I love aviyal

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  10 місяців тому +1

      try this one

    • @user-vs5xe5qz9l
      @user-vs5xe5qz9l 10 місяців тому

      Yes... of course.. I have added this recipe in my Sunday bucket 🪣 list with papad and inji puli...

  • @HanisaHanisa-dz3dv
    @HanisaHanisa-dz3dv 10 місяців тому +2

    ❤️👌👍Wow super

  • @TheChrisveth
    @TheChrisveth Місяць тому

    Lovely recipe! Love your humour!

  • @gunasekaranlakshmanan5015
    @gunasekaranlakshmanan5015 4 місяці тому

    Very good avail.thank you verymuch.

  • @user-ek5ro8jq7r
    @user-ek5ro8jq7r Місяць тому

    Man super

  • @JayaprabhaRaja
    @JayaprabhaRaja 5 місяців тому

    Thankyouforinformationsuperavial

  • @raziawahab3048
    @raziawahab3048 10 місяців тому +1

    என்னோட ஃபேவரைட்😘

  • @meenukutty5068
    @meenukutty5068 10 місяців тому +2

    My most fav dish mam😘🥰sprr yummy

  • @radios10001
    @radios10001 2 місяці тому

    Good

  • @anithasaravanan1824
    @anithasaravanan1824 3 місяці тому

    Thank you mam,super recipe

  • @andalprabhakaran3075
    @andalprabhakaran3075 10 місяців тому

    அருமை. வாழ்க வளமுடன்.
    வெங்காயம் அவியலில் சேர்த்தால் அவியல் டேஸ்ட் மாறிவிடும். ஒரு துண்டு இஞ்சி சேர்த்து அரைக்கலாம். இந்த முறையும் நன்றாக இருக்கிறது.
    நன்றி.

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  10 місяців тому

      வணக்கம்....உங்க டிப்ஸ் super

  • @soundaryas6774
    @soundaryas6774 10 місяців тому

    I literally enjoyed this video.. idhe maari cooking oda serthu neenga pesurathum podunga❤

  • @ushamunusamy1042
    @ushamunusamy1042 9 місяців тому

    Amazing super tasty healthy and colourful I will try mam 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @juliets4640
    @juliets4640 10 місяців тому +2

    Super sister

  • @kranthidurai6378
    @kranthidurai6378 10 місяців тому +1

    Enoda life la edhuvaryum na aviyal sapatadu ila .29 yrs agudhu...na seinju pakuren ka.akka coconut oil use panauma enku pudikadu groundnut oil use panalama ka❤

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  10 місяців тому

      Ella ma neega normal sunflower oil use pannunga groundnut oil vendam taste rombha change aiydum

  • @surathiramzee9847
    @surathiramzee9847 10 місяців тому

    Thank you very much for the video. You are so sweet. Good explanation. 🌷🌷🌷May Allah bless you and your family.

  • @sarmilavishnukanth6181
    @sarmilavishnukanth6181 9 місяців тому +1

    WOW SUPERB SISTER HOMECOMING TAMIL THANKS SISTER FOR YOUR VIDEO VERA LEVEAL WELL DONE WELCOME VANAKKAM AND YOUR COOKING TIPS AND COOKING ALL SO VERY USEFUL VERY BEAUTY WELL DONE KEEP IT UP VANAKKAM VALTHUKKAL VAZHGA VAZHGLAMUDAN NANDRI VANAKKAM WELCOME OKAY SISTER HOMECOOKING TAMIL SISTER THANKS KEEP IT UP VANAKKAM VALTHUKKAL 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sheebarani5279
    @sheebarani5279 10 місяців тому

    Hema kannu unnoda cutting style arumai. Nee eppavum ippadiye santhoshama irukkanum. Vaalthukkal chellame

  • @yavanaraniselvam7388
    @yavanaraniselvam7388 10 місяців тому

    thank you so much for the recipe.

  • @somanathiyer2122
    @somanathiyer2122 2 місяці тому

    Tks, Hema. Your dress was quite nice. Tks, 😊

  • @GangaReeth
    @GangaReeth 4 місяці тому

    Looks yummy, ur presentation toooo

  • @venkatesamahalingamvenkat7790
    @venkatesamahalingamvenkat7790 10 місяців тому +9

    Madam nega decent a kojama azaga paysuviinga Ila adhu than ennukku romba pdikkum

  • @rehanakhanam6387
    @rehanakhanam6387 10 місяців тому

    I always use ur way of cooking. It comes out super.

  • @SaraVanan-eo2cq
    @SaraVanan-eo2cq 10 місяців тому +1

    Very nice your smile

  • @kavitharaja5090
    @kavitharaja5090 10 місяців тому +4

    Enjoying not only ur cooking but ur cute reactions and comedies ❤

  • @prabhatn5764
    @prabhatn5764 10 місяців тому

    Rich cooking

  • @vasanthiswathipriya4372
    @vasanthiswathipriya4372 10 місяців тому +1

    அருமை தீபாவளி ஸ்வீட் வீடியோ போடுங்கள் 😂❤

  • @suryaprakash4192
    @suryaprakash4192 9 місяців тому

    Akka matha video vita intha video special erukku 😊

  • @sharmishthabanerjee6852
    @sharmishthabanerjee6852 10 місяців тому +2

    awesome recipe chef , please show Karupatti mittai recipe please

  • @shreesakthicollections918
    @shreesakthicollections918 10 місяців тому +2

    அவியல் அருமை சகோதரி

  • @syedibrahim-lo1ds
    @syedibrahim-lo1ds 10 місяців тому

    The way of ur cooking style and ur explanation is really awesome.i am tempted😋😋😋.i will try tmrw

  • @kanchanajayakanthan976
    @kanchanajayakanthan976 10 місяців тому

    Yummy 😋

  • @gurusankars9027
    @gurusankars9027 10 місяців тому

    Your presentation adds to the recipe's taste. Excellent madam

  • @user-vv7ib5un3g
    @user-vv7ib5un3g 10 місяців тому

    super

  • @jolnimercy3337
    @jolnimercy3337 10 місяців тому

    Super❤️

  • @sridevib7859
    @sridevib7859 5 місяців тому

    Mam neenga tamizh pesumbodhu then paayudhu..❤❤😂..

  • @ramyaaravind8349
    @ramyaaravind8349 10 місяців тому +4

    Traditional aviyal doesn’t have onion and tadka( thalippu)

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 10 місяців тому

    👍👍👍👍👍

  • @vncsam9291
    @vncsam9291 10 місяців тому +1

    Nagercoil style

  • @Sobhana.D
    @Sobhana.D 10 місяців тому +2

    Helthi and tasty super 👌👌👍😋👏👏❤️👍

  • @antonydhayanandhan5996
    @antonydhayanandhan5996 5 місяців тому

    I subscribed to your recipes!
    Can avial be put in the freezer for future use?!

  • @umajagathees6406
    @umajagathees6406 10 місяців тому +1

    Scrapped coconut with other ingredients are coarsely grounded. Onion is not added in avial.

  • @sankarakumar561
    @sankarakumar561 10 місяців тому

    Avial Super 👌Anal Avial Thalichu podamato Nan Kerala Thank u sister 🙏

  • @sensiluvaim.9852
    @sensiluvaim.9852 8 місяців тому

    Madam, two things: no curd in Kerala Avial. Finishing with coconut oil lavishly, as you do with ghee in other recipes.

  • @bhaminip4711
    @bhaminip4711 10 місяців тому

    Thirunelveli special

  • @gracenathan2427
    @gracenathan2427 10 місяців тому

    Madam l really like the punjabi suite you are wearing may i know where can i purchase it looks like good quality too

  • @deepathiru3715
    @deepathiru3715 5 місяців тому

    Like

  • @arshathshakil143arshathash8
    @arshathshakil143arshathash8 10 місяців тому

    Always rocking mam 😊😊

  • @Subhashini-ei7lm
    @Subhashini-ei7lm 10 місяців тому

    mamm enaku water content iruka vegetables vachu kottu poriyal podunga pls😊❤

  • @suchithralal3803
    @suchithralal3803 10 місяців тому

    Thank you so much for the recipe. You presented it very well but, in Kerala aviyal we won't use talippu(thadka) because the authentic taste of aviyal will not get.

  • @NS-bc3wv
    @NS-bc3wv 4 місяці тому

    Wow amazing

  • @rbkacademy3731
    @rbkacademy3731 10 місяців тому +2

    5:15 😂😂😂

  • @ranjanamitra795
    @ranjanamitra795 7 місяців тому

    Piease give ingredient list in english

  • @MeenuSuvi-vt4mf
    @MeenuSuvi-vt4mf 8 місяців тому

    Azhagana srippu

  • @user-ue9jr4ro1v
    @user-ue9jr4ro1v 10 місяців тому +5

    தேங்காய் எண்ணெய் கருவேப்பிலை பச்சையாக போட்டால் சுவை அதிகமாக

  • @user-ue9jr4ro1v
    @user-ue9jr4ro1v 10 місяців тому +2

    😄😄😄👍👍👍👍👍👍👍💕

  • @mageshandnithish3385
    @mageshandnithish3385 7 місяців тому

    Super

  • @biscuitdingu9985
    @biscuitdingu9985 10 місяців тому

    Small Onion shuld not added to aviyal...garlic cloves only hv to add instead of small onion

  • @vijayalakshmisp2158
    @vijayalakshmisp2158 8 місяців тому

    Kathrigai missing

  • @vaishnaviav3701
    @vaishnaviav3701 10 місяців тому

    Avial ithu varaikum na senjathe illai inimey try pandren

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  10 місяців тому

      ok....try pannunga...taste pannunga...comment pannunga

    • @vaishnaviav3701
      @vaishnaviav3701 10 місяців тому

      @@HomeCookingTamil 😁😁💖

  • @sumathiv1222
    @sumathiv1222 9 місяців тому

    Dress link podunga pls

  • @sivagamisekharan6279
    @sivagamisekharan6279 10 місяців тому

    Mam I need home cooking book 1st edition

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  10 місяців тому

      now,vol 2 only available...thanks for your interest

  • @lakshmishyam9297
    @lakshmishyam9297 8 місяців тому

    No mustard, no onions in traditional avial.

  • @sivagamisekharan6279
    @sivagamisekharan6279 10 місяців тому

    Mam I need home cooking book valume 1

  • @meenakshikrishnamoorthy3504
    @meenakshikrishnamoorthy3504 10 місяців тому

    Generally onion not included in avial