துவரம் பருப்பு கூட விளக்கெண்ணெய் சேர்த்து சமைக்கணுமா? | Dr Salai Jaya Kalpana | Mudra | Food |

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • #omsaravanabhava #nakkheeran #drsalaijayakalpana #mudra #food #healthcare #foodlevel #vata #pitta #kapha
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

КОМЕНТАРІ • 113

  • @kalavathyr6199
    @kalavathyr6199 3 місяці тому +4

    உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் நலமுடன் இருக்க வேண்டும் வாழ்க வளமுடன்

  • @selvarajc91
    @selvarajc91 7 місяців тому +6

    வாதத்தினால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் எனக்கு இந்த வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤
    சூரிய நமஸ்காரம் எந்த நேரத்தில் எப்படி முறைப்படி செய்வது என்பது பற்றி டாக்டர் அவர்களே விளக்கினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.பல சூரிய நமஸ்காரம் வீடியோ பார்த்தேன்.குழப்பமாக இருக்கிறது.

  • @jais8011
    @jais8011 7 місяців тому +29

    தெய்வமே🙏🙏🙏🙏
    என்னை பற்றி அப்படியே சொல்வது போல் இருக்கிறது...உங்களால் தான் நான் வாத தேகி என்று அறிந்துகொண்டேன்...🙏🙏🙏

  • @deva537
    @deva537 7 місяців тому +29

    வாத உடலினர் சமைக்கும் எண்ணெயை மாற்றுவதன் மூலம் உடல் வலியை சரி செய்யலாம் மிகவும் புதுமையான தகவல்.🙏

  • @PerumPalli
    @PerumPalli 7 місяців тому +30

    0:00 Intro
    1:40 Main Content
    2:00 (வாதம்) Don't Avoid Rice 🍚🌾 & Milk 🥛🍼
    2:46 Kutty Story 📖 ✨ 🧚‍♀️
    3:46 Edible Foods For வாத தேகி
    3:58 மோர் Should be Taken with உப்பு & பெருங்காயம் / With தாளிப்பு மோர்
    4:20 ஓமம், சீரகம், கருவேப்பிலை in தாளித்த மோர்
    4:32 White Food ( is Considered Poison for Only கப தேகி)
    4:35 Exactly 💯💯💯 2 மணி நேரம் படுத்தே இருந்தாலும், என்னமோ நாம தான் இந்திய ஐக்கியத்தின் பிரதமர் போல அதை இப்படி செய்யலாம் இதை அப்படி செய்யலாம் & Mental Calculation எல்லாம் ஓடும் 😅
    4:51 Warmth Milk 🥛 With கச கசா Suits For வாதம்
    5:13 எப்பா Soda 🥤 Suits for வாதம், எடுடா வண்டியா 😋 ( Note:- 5:22 Sugerless Carbonated Soda, 5:31 உப்பு Soda 🥤, Lemonade 🍋 etc)
    5:38 After Dining Warm Liquous Item Suits ( Like :- Milk/ Coffee)
    5:47 Avoid காய் 🍏, But பழம் Suits 🍇🍌🍍🍎🍒🍋🍓 With உப்பு
    5:58 கிழங்கு காய்கறி பச்சையா ஆகாது,வேகவைத்து உட்-கொள்ளலாம்
    6:24 கீரை Should Be Limited
    6:35 Except கருணை கிழங்கு None of the Tuberous Foods Suits For வாத தேகி
    6:46 துவரம் பருப்பு Disturbs Va-தேகி 6:52 In
    Compulsory Intake Situation Add விளக்கெண்ணெய்/பெருங்காயம்
    7:18 Exactly 💯💯💯 வறுத்த பாசி பருப்பு அவ்ளோ புடிக்கும்
    7:22 கொண்ட கடலை தவிர எந்த பருப்பும் ஒவ்வாது ( 7:33 அவுச்ச கொண்ட கடலை With காரம் & உப்பு நன்கு)
    7:42 Take நெய் & கடலென்னை For Body Pain ( Temporarily Avoid நல்லெண்ணெய்)
    8:30 கோயி கரி மீன் Suits, ஆட்டு கரி அளவாக உட் கொள்ளலாம்
    9:05 Avoid முட்டை கருவாடு
    9:20 நார்த்தங்காய் ஊறுகாய் பைத்தியம் நானு 😅
    9:33 Exactly 💯 அப்பலமும் ரொம்ப பிடிக்கும்
    9:40 வாதம் 🌀 Top to Bottom என்னை தேய்த்து வெயில் காயலாம், Early morning 🌄 Sun or Peak Noon Sun எதா இருந்தாலும் Okay
    10:35 வெயில் அதிகமாகும் முன் பித்த 🔥 தேகி வெயில் காண்ஜி குளிக்கணும்
    10:50 Mild Hot Water Suits For Bath 🚿🛁
    11:18 வாத தேகி Start Bathing From Toe to Head in Warm Water
    11:50 Next Life Style & Excercise For வாத தேகி
    11:53 The End 🙏🙏🙏

  • @dharshinir1828
    @dharshinir1828 7 місяців тому +8

    சிறுதானிய உணவை நான் எடுத்த போது மலச்சிக்கல் பிரச்சனை அதிகம் வந்தது. இந்த வீடியோ பார்த்த பிறகு அதற்கான காரணம் விளங்கியது. உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்💐💐

  • @SeenuSirMedia
    @SeenuSirMedia 7 місяців тому +12

    🎉 உங்க காணொளிகள்..
    பல கோடி பயனாளிகள் ..
    வாழ்க வளமுடன்

  • @kalamahendran2251
    @kalamahendran2251 7 місяців тому +3

    வணக்கம் அம்மா. நான் பேட்ச் 55. நான் வாத கப தேகி. நீங்க சொல்லுற அனைத்தும் எனக்கு 100% சரியா இருக்கு. நன்றி அம்மா.

  • @Vinothkumar-bc1wn
    @Vinothkumar-bc1wn 7 місяців тому +4

    வழக்கம் போல் தெளிவு...தெளிவு...
    தெளிவு 🎉🎉🎉🎉

  • @divyajeyaram8874
    @divyajeyaram8874 7 місяців тому +6

    மேம் கப உடலுக்கான தன்மைகள் மற்றும் உணவு முறைகள் பற்றி கூறவும். Very useful video 💐

  • @meenameiyappan1602
    @meenameiyappan1602 7 місяців тому +8

    எந்த தேகை என்று எப்படி கண்டுபிடிப்பது என்று சொல்லுங்கள்

  • @pushpalatha7765
    @pushpalatha7765 7 місяців тому +2

    தெளிவாக.. அருமையாக சொல்கிறீர்கள்... பயனுள்ள பதிவு நன்றி அம்மா வாழ்க வளமுடன்

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 7 місяців тому +3

    தங்கள் வழிகாட்டுதலுக்கு மிக்க நன்றி மேடம் 🙏

  • @pushpamano8991
    @pushpamano8991 7 місяців тому +1

    Thanks 🙏 God bless 🙏 Thanks DECTOR Thanks 🙏 Thanks DECTOR Good Advice for your Helping mind

  • @jasminasiya8696
    @jasminasiya8696 7 місяців тому +1

    அருமையான விளக்கம் madam, பித்த கப தேகியருக்கு ஒரு video போடுங்களேன் please 🙏

  • @sarojamanoharan9950
    @sarojamanoharan9950 7 місяців тому +2

    அருமையான விளக்கம் நன்றி சகோதரி

  • @sivaranjaniv6416
    @sivaranjaniv6416 7 місяців тому

    Neenga sonnadupola enakku pasiparuppu sapda solli oru siddha doctor 12 yrs before sonnanga, adupolave enakku adu mattumthaan okva irukku mam. 🎉❤

  • @indrasomanathan5553
    @indrasomanathan5553 7 місяців тому +2

    I am your student mam. Also i am vadha dehi. As you said vadha dehi should not avoid rice, i will always have rice mam. If i don't take rice for one day I will feel very tired and could not do any work . So i am not avoiding rice. Thank you so much mam 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🌹💐

  • @sivaramaprabhuprabhu1226
    @sivaramaprabhuprabhu1226 7 місяців тому +2

    Super explanation ,kind request mam please tell me easy way to find பித்தம் கபம் வதம். Sometimes for me i find these three but i don't know what I'm😊

  • @sundhaangamuthu
    @sundhaangamuthu 7 місяців тому +2

    Thank you so much, excellent information ❤❤

  • @PerumPalli
    @PerumPalli 7 місяців тому +2

    வணக்கம் அக்கா❤❤❤

  • @selvaraj9517
    @selvaraj9517 7 місяців тому +2

    வாழும் கடவுள் தாயை வணங்குகிறேன் 🙏

  • @anithaelayaperumal1460
    @anithaelayaperumal1460 7 місяців тому +1

    கபதேகியினர் உணவு முறைகள் பற்றி சொல்லுங்கள்

  • @mathruboothamgangabai8763
    @mathruboothamgangabai8763 7 місяців тому +1

    மிக்க நன்றி டாக்டர்

  • @SecAllTheWay
    @SecAllTheWay 5 місяців тому

    so true, I get best sleep whenever I have warm milk at night.

  • @sargunavathi3377
    @sargunavathi3377 7 місяців тому +1

    Hiiii mam it's very clear neat explanation thanks mam iam joint pain gold winner oil is that ok and hand that right side one its pain pls give me one solution from Bangalore sarguna thanks mam iam waiting for your answer pls mam

  • @nivethailakiya1259
    @nivethailakiya1259 7 місяців тому +1

    Hi mam please tell about life style for the mukkootu Udall amaipu all vata pita kaba combination. I'm 7 6 4 body type including period question.

  • @hamsvlogs4004
    @hamsvlogs4004 Місяць тому

    Innum niraiya vidayangal vadha udampu patri sollunga sister

  • @maheshwarij7200
    @maheshwarij7200 7 місяців тому +1

    Arumai🙏

  • @prabhujivarathinam4235
    @prabhujivarathinam4235 7 місяців тому +1

    Mam vadham pitta uvudam pathi sollunga

  • @richardxavier7060
    @richardxavier7060 7 місяців тому +1

    Please put more video for vada

  • @vaishnavivaishu4045
    @vaishnavivaishu4045 7 місяців тому +2

    Mam naan vadhakabam udal..
    Vadam milk products seganum.. but kabam milk products serga koodathu.. naan enna seiya vendum...

  • @agilasrijith9417
    @agilasrijith9417 7 місяців тому

    Madam, it will be helpful if you can guide us how to cure Non alcoholic fatty liver and how to reduce uric acid level.

  • @pupsv-yx8ws
    @pupsv-yx8ws 7 місяців тому +3

    உங்களின் விளக்கம் மிகவும் அருமை

  • @ushasukumaran677
    @ushasukumaran677 7 місяців тому

    Thank you so much 👌👌very very useful information 👌 👍 👏

  • @user-qq7vj7ym6l
    @user-qq7vj7ym6l 7 місяців тому

    Thanks Thank you very much mam thinamum uinga video yathirparkirom

  • @navaneeth.m5065
    @navaneeth.m5065 7 місяців тому

    நன்றி அம்மா

  • @preenasathish260
    @preenasathish260 2 місяці тому

    Thank you mam

  • @Deviguna-ct4ur
    @Deviguna-ct4ur 7 місяців тому

    Super mam.. Mam ladies ku vadha theygi enaruku ulla pcod and hairfall pathi solunga mam pls

  • @seshafarmspalmarosa1267
    @seshafarmspalmarosa1267 7 місяців тому

    Excellent mam... Very useful tips...

  • @029_janakim_a5
    @029_janakim_a5 7 місяців тому

    Its very useful mam It's help to my health and medical condition thank you so much mam

  • @KarthikeyanPriya-tz7uy
    @KarthikeyanPriya-tz7uy 7 місяців тому

    எனக்கு வாத தேகம் ,laichen planus தோல் பிரச்சனைகளுக்கு தீர்வு கூறுங்கள்.வாழ்வியல் முறை கூறவும் .

  • @Tulip912
    @Tulip912 7 місяців тому +1

    அதிசயம்தான். வாத உடம்பினரின் பெரும்பாலான பழக்க வழக்கங்கள் நீங்கள் சொல்வதோடு ஒத்துப்போகிறது. ஊறுகாய் உண்பவர்கள், பருப்பு சாப்பிட்டால் செரிக்காதவர்கள், பழங்கள் நிறைய எடுத்துக்கொள்பவர்களாக உள்ளனர்.

  • @MoMo-mu6vu
    @MoMo-mu6vu 2 місяці тому

    Thuvaram paruppu ku nan castrol oil oru spoon oothy kukkerla veppen

  • @meenatchiboopathy1187
    @meenatchiboopathy1187 7 місяців тому

    Very clear.

  • @gardenandhometipsetc...8760
    @gardenandhometipsetc...8760 7 місяців тому

    ,அலர்ஜி சைனஸ் நீங்க வீடியோ போடுங்க

  • @KaniMozhi-hu3qj
    @KaniMozhi-hu3qj 7 місяців тому

    Great mom

  • @selvaranisundar7651
    @selvaranisundar7651 7 місяців тому

    Very correct.mam

  • @SeenuSirMedia
    @SeenuSirMedia 7 місяців тому +2

    "கப வாத தேகி".. க்ளைமேட் மாற்றங்களுக்கு ஏற்ற உணவு.. என்னங்க மேடம்?

  • @amaravathiamara2970
    @amaravathiamara2970 6 місяців тому +4

    நம்ம உடம்பு வாதமா பித்தமானு எப்படி கண்டு பிடிப்பது மேம்

  • @user-pl3rx5sg2k
    @user-pl3rx5sg2k 6 місяців тому

    Monthly problem 20 days pirdes problem vatha thakam mam please kindly request you thataran lakayam night diner before eating pcod problem ago 6 years waight 37 🎉

  • @sushmithaseran1079
    @sushmithaseran1079 7 місяців тому

    Deivamae ❤
    Nandri.god bless you.
    Plz say how pitha main dosha,vaadha sub dosha should do

  • @shajahanshaj7504
    @shajahanshaj7504 7 місяців тому

    Naan vaada dehi ,
    Enakku mostly eppavumay pain ha erukkum, but enakku kollu sapta nalla erukkum

  • @balasubramaniampssharma7901
    @balasubramaniampssharma7901 2 місяці тому

    🙏

  • @MahaLakshmi-pf3zb
    @MahaLakshmi-pf3zb 7 місяців тому

    Vaadham eppadi therinthu kolvathu doctor pls pls explain

  • @savithirivs6389
    @savithirivs6389 7 місяців тому

    ❤❤❤ super ma ❤❤❤class edukkireengala ma enge endha oor

  • @ppuwanaswari2535
    @ppuwanaswari2535 2 місяці тому

    ❤❤❤❤❤❤

  • @jayanthijai5754
    @jayanthijai5754 6 місяців тому

    Napaga Marathi athigama irukkuthu 50years old emna mudras seivathu

  • @jeyaseelab895
    @jeyaseelab895 7 місяців тому

    Pitham and vadham ullavargal
    Food eppadi iruukkavendum

  • @HemalathaHemalatha-xz9kv
    @HemalathaHemalatha-xz9kv 7 місяців тому

    நன்றிங்க 😊

  • @umaamma2424
    @umaamma2424 7 місяців тому

    நன்றி நன்றி

  • @tamilselvimuthusamy309
    @tamilselvimuthusamy309 7 місяців тому +5

    வலி தாங்க முடியாத நிலை.வாதம்.நீங்கள் எங்க இருக்கீங்க

  • @jenuhasan424
    @jenuhasan424 7 місяців тому

    Kerala la irukuravangaluku kadalai ennai kidaikadhe... avanga climate ku set aaguma?

  • @gomathusuresh2617
    @gomathusuresh2617 7 місяців тому

    எனக்கு HLA b 51 and HLA b 5 எனற நோய் இருக்கிறது.என்ன உணவு சாப்பிடலாம்.இந்த நோய் தீர வைத்தியம் இருக்கிறதா?

  • @kparamu9887
    @kparamu9887 7 місяців тому +2

    வாதமும் பித்தமும் கலந்த உடம்புக்கு உணவு முறை

  • @mohanarmi
    @mohanarmi 7 місяців тому

    Nan vaatha thegi i need reduce my weight what is ur suggestion

  • @jeraldj5524
    @jeraldj5524 7 місяців тому +1

    Where's Rajesh sir???

  • @vathu3383
    @vathu3383 7 місяців тому

    How to identify the body type

  • @PushpaLatha-oj9do
    @PushpaLatha-oj9do 7 місяців тому +1

    Vunga address conducting numbers solllunga

  • @user-ss4fs2sx6u
    @user-ss4fs2sx6u 7 місяців тому

    Low BP ku mudura solunga

  • @MaamaduraiTamizh
    @MaamaduraiTamizh 5 місяців тому

    வணக்கம் அம்மா எனக்கு முடக்குவாதம் இருக்கு அப்போது நான் வாத தேக உடம்பா ? எனக்கு சொல்லுங்கள் நான் எந்த வகையான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் கூறினால் பெரிய உதவியாக இருக்கும் ,(54 வயது பெண் நான்)

  • @k.karthikeyan6221
    @k.karthikeyan6221 7 місяців тому

    கால் பாதத்தில் வெடிப்பு வருது எப்படி சரி பண்றது

  • @prasannavenkateswaramoorth6376
    @prasannavenkateswaramoorth6376 7 місяців тому

    கருணைக் கிழங்கு இருவகை சொல்வது உண்டு. அதாவது பிடி கருணைக் கிழங்கு மற்றும் சேனைக்கிழங்குயும் கருணைக் கிழங்கு என்கிறார்கள். இதில் எதை குறிப்பிடுகிறீர்கள் தயவுசெய்து கூறவும்

  • @rameshrajapriya
    @rameshrajapriya 7 місяців тому

    🙏🙏🙏🙏🤝🤝🤝

  • @k.karthikeyan6221
    @k.karthikeyan6221 7 місяців тому

    வணக்கம் மேடம் எந்த உடலைச் சார்ந்தவர்களுக்கு சளி அதிகம் பிடிக்கும்

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 7 місяців тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jais8011
    @jais8011 7 місяців тому +2

    உங்கள் முகவரி கிடைக்குமா?

    • @naveenttf7747
      @naveenttf7747 Місяць тому +1

      Siddhar vanam.pudukottai Road mandaiyur. Trichy

  • @user-qw7kh6gy9d
    @user-qw7kh6gy9d 7 місяців тому

    Wrong hypothesis for centuries our people ate rice and ragi , kambu they were healthy

  • @anithaani931
    @anithaani931 7 місяців тому

    Thank u mam

  • @balakrishnam8689
    @balakrishnam8689 7 місяців тому

    🙏🙏🙏

  • @sivaramaprabhuprabhu1226
    @sivaramaprabhuprabhu1226 7 місяців тому

  • @k.karthikeyan6221
    @k.karthikeyan6221 7 місяців тому

    கால் பாதத்தில் வெடிப்பு வருது எப்படி சரி பண்றது

  • @sekarraj3204
    @sekarraj3204 7 місяців тому

    🙏🙏🙏