அப்போ பகுத்தறிவு ஒருபோதும் இறைவனையே அல்லது தன் இருத்தலையோ புரிந்து கொள்ளாது ?😅. சித்தர்கள் அருளிய உணவு, மருந்து யாவற்றையும் உண்டு விட்டு அவர்களை பைத்தியக்காரர்கள் என்று சொல்வது பகுத்தறிவு 😂
Good morning. Kantharaj. Avergale. Neenggal. Oru. Maha. Guru. Yellame. Unmaiyye. Pesureenggou. Weldon. Excellent. Kanthraj. Avergale. Supperou. Supper. Speechkking. Ayya. Kantharaj. Avergale. Ambur. T n. India.
தன் மதத்தில் இவ்ளோ குப்பைய வச்சிக்கிட்டு அவர் ஏன் அடுத்தவர் வீட்டை எட்டி பார்க்கணும்... அதான் தன் மதத்தில் உள்ள குப்பையை கூறுகிறார். மாற்றி யோசிங்க bro... நம்ம மதத்தில் உள்ள குப்பையை களைப்போம்.
தமிழர் இறையியல் வழி நின்ற திருமூலர், மாணிக்கவாசர் மற்றும் பல முன்னோர்கள் அருளிய உணவு, மருத்துவம், ஞானம் அதுவும் எப்பொழுதும் மெய்ப்பிக்கும் ஞானம் இருந்தும், அனைத்தும் அனுபவித்து கடவுள் இல்லை என்பது காழ்புணர்ச்சியின் உச்சம். இவர் போன்ற அரைவேக்காடுகளை வாழ்த்துவது தமிழ் வழி வந்த முன்னோர்களை சபிப்பதற்கு நிகர். ஒருபோதும் இவர்களை போன்றோர் இறையை உணர மாட்டார்கள்.
கடவுள் என்பதற்கு அர்த்தம் என்ன என்றால், உன் உள்ளமே கடவுள், உன் உள்ளத்தில் இருப்பதே கடவுள், உன் உள்ளத்தில் கிடப்பதே கடவுள் அது தான் கடவுள். உன் உள்ளத்தில் இருக்கும் அன்பே கடவுள், அது தான் அன்பே சிவம்.
தமிழர்கள் முன்னோர் வழிபாடு உடையவர்கள். அன்று தன் பரன் பரை 7 தலைமுறை க்கு இனிப்பு பணியாரம், அதிரசம், முருக்கு போன்ற பண்டங்களுடன் அசைவ உணவு படைத்து வழிபாடு செய்து வந்தனர். அன்று தனது தந்தை - தாய் மற்றும் மனைவி யின் தந்தை ஆகிய வர்க்கத்தின் 7 தலைமுறை க்கு தீபம் ஏற்றி வழிபட்டால் அவர்கள் ஆசிர்வாதம் பெறலாம் என நம்பினர். நாகர் வழியில் வந்த தமிழருக்கும் வடக்கிலிருந்து வந்தவர்களுக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் வெற்றி கொண்ட ராமர் இந்நிகழ்வை வடஇந்தியவிற்கு எடுத்து சென்றார். ராவணன் பொம்மைக்கு தீ வைத்து கொண்டாடினர். தமிழர்களும் இப்போது கொண்டாடுகின்றனர்.
Diwali actually Jains festival. Bhagwan Mahavir left his body n attain mukthi day called diwali. Jains don't fire crackers . Later Hindu started celebrating that time firing crackers started.
வணக்கம் பல்கலைக்கழக துரை அவர்களுக்கு நீங்கள் பன்னிரு திருமுறை களில் கணபதி வழிபாடு பற்றி இல்லை என்கீறிர்கள் அப் போ திரு ஞானசம்பந்தர் பாடல் பிடியதன்னுருவுமை என்று தொடங்கும் பாடலை எப்படி மறக்கலாம் அல்லது எப்படி மறைக்கலாம் நீங்கள் கற்ற பல்கலைக்கழக பெயரை சொல்லுங்க நாங்களும் உருட்டை கற்றுக்க நன்றி
சப்ஜெ ட்ல ஒரு முக்கியமான டவுட் சார் " உங்க பேர் மேக்னட்ராஜா வா ,இல்லை ஏழாம் தலைமுறை சி_ ராஜா "வா? எல்லா பேட்டிகளையும் தாத்தா சொல்றேன் கேளுங்கடான்னு ஆரம்பிங்க
பிரம்மாவிற்கு கொடுமுடியில் கோவில் உள்ளது... திருப்பட்டூரில் கோவில் உள்ளது... தனி கோவில் இல்லையே தவிர பல்வேறு கோவிலில் பிரம்மனுக்கு தனி சன்னதி உள்ளது... மேலும் சிவனை பற்றிய இவரது கருத்து முற்றிலும் தவறு...
ஏன் பிறகு பார்க்க வேண்டும். ஓடி விட வேண்டியது தானே 🐈⬛🐈⬛🐈⬛🐈⬛🐈⬛🐈⬛🐈⬛🐈⬛🐈⬛🐈⬛🐈⬛🐈⬛🐈⬛🐈⬛🐈⬛🐈⬛🐈⬛🐈⬛🐈⬛🐈⬛🐈⬛🐈⬛🐈⬛🐈⬛🐈⬛🐈⬛🐈⬛🐈⬛🐈⬛🐈⬛🐈⬛🐈⬛🐈⬛👹👹👹👹👹👹👹👹👹👹👹👹👹👹👹👹👹👹👹👹👹👹👹👹
அருமை சார் இன்னும் நிறைய விஷயங்கள் உங்களிடம் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கோம்.
ஆழ்ந்த கருத்துக்கள்.
நடமாடும் பல்கலைக்கழகம் ❤❤❤
😂
சகோதரிக்கும், ஐயாவுக்கும் வாழ்த்துக்கள்.
அருமை அருமை அருமை
டாக்டர் சார் நீங்கள் ஒரு நடமாடும் பல்கலைக்கழகம்
Exactly sir
சார் உங்களுக்கு தெரிந்ததை மக்களிடம் அடிக்கடி பகிர்ந்து கொள்ளுங்கள் please
Congratulations Dr. Kantha Raj, you are a living Encyclopedia. 🎉
அனைத்தும் உண்மை💯💯💯💯💯💯💯🌹
நாமதுக்கு சரியான விளக்கம்.. உரலும் உலகையும் தான... இத தெரியாம போச்சே... அட அட
kullaa vuku enna vilakkam?
@karthikeyan0813 என் மேல கோபம் கொண்டு என்ன பயன்.. நாமம் போட்டு சிக்னல் கொடுக்கும் பார்ப்பான் மேல தான் உனக்கு கோபம் வரணும்... Manasilayo sago
அய்யா ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் க்கு அருகில் புஸ்கர் ங்கற இடத்தில் பிரம்மனுக்கு கோவில் உள்ளது. நான் சென்றுள்ளேன்
@@anandhakuppraj1808 thamizh naatilae trichy pakkam irukkunu ninaikkiraen
Good speech keep it up Dr long live sir 👍🏿
👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏👌👌👌👌👌👌🙏🙏👌🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👌
சைவ இந்துக்களுக்கும் அசைவ இந்துக்களுக்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்வதே பகுத்தறிவு ...
அப்போ பகுத்தறிவு ஒருபோதும் இறைவனையே அல்லது தன் இருத்தலையோ புரிந்து கொள்ளாது ?😅. சித்தர்கள் அருளிய உணவு, மருந்து யாவற்றையும் உண்டு விட்டு அவர்களை பைத்தியக்காரர்கள் என்று சொல்வது பகுத்தறிவு 😂
You are having good knowledge. Valgha Valamudan.
Dr . Allways super
Thalaiva vaa. intelectual man❤❤❤.long live
100 % True.
Good morning. Kantharaj. Avergale. Neenggal. Oru. Maha. Guru. Yellame. Unmaiyye. Pesureenggou. Weldon. Excellent. Kanthraj. Avergale. Supperou. Supper. Speechkking. Ayya. Kantharaj. Avergale. Ambur. T n. India.
அருமையான பதிவு❤❤
Suppar sir
Great Doctor. Thanks a lot 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
இவர் மற்ற மதங்களையும் இது போல் தோலுறிதால் ஐயாவுக்கு பெறுமை
தன் மதத்தில் இவ்ளோ குப்பைய வச்சிக்கிட்டு அவர் ஏன் அடுத்தவர் வீட்டை எட்டி பார்க்கணும்... அதான் தன் மதத்தில் உள்ள குப்பையை கூறுகிறார். மாற்றி யோசிங்க bro... நம்ம மதத்தில் உள்ள குப்பையை களைப்போம்.
அருமையான தகவல்ப திவு
வேதங்களில் சொல்லப்படாத கடவுள்.அவர் தான் வேதத்தை எழுதினார்.என் சிவன்
Super explanation
சந்தோஷம்.
பாராட்டுக்கள்ஐயா
சிவம் என்பது வேதத்திற்கு முற்பட்டது. அதை அறிந்து கொள்ள அவர் அருள் வேண்டும்
Very useful information
Sr super ur speech Saravanan karur
ஆமாம் ஆமாம் சிவம் முருகன் போன்ற கடவுள் வேதத்திற்கு அப்பாற் பட்டவர்கள்... அன்பே சிவம் காளி
Sir pl your experience realy need present young generation pl give more interview s
பாப்பானுக கேவலமான ஈத்தரைகள் என்பதை விளைக்கிய ஐயாவுக்கு நன்றி...
Dr.Super
Like NAMAVAR SAID " GOD IS LOVE " ANBAAY SIVAM & " WORK IS WORKSHIP " THAT'S IT NO CONFUSION 😂😂😂😂😂👍🤝🤝...
Sir arumai
Engalukku. Arivu sarntha vilakkangalai thelivupadiyarthirku engaludaiya vanakkangal
Good uruttu 🎉🎉🎉🎉🎉🎉
ஐயா ஆசிவகம் பற்றிய தகவல்கள் விளக்கவும் நன்றி வளத்துடன் வாழ்க.
Appan Shivan ❤
This man 🔥🔥🔥
தமிழர் இறையியல் வழி நின்ற திருமூலர், மாணிக்கவாசர் மற்றும் பல முன்னோர்கள் அருளிய உணவு, மருத்துவம், ஞானம் அதுவும் எப்பொழுதும் மெய்ப்பிக்கும் ஞானம் இருந்தும், அனைத்தும் அனுபவித்து கடவுள் இல்லை என்பது காழ்புணர்ச்சியின் உச்சம். இவர் போன்ற அரைவேக்காடுகளை வாழ்த்துவது தமிழ் வழி வந்த முன்னோர்களை சபிப்பதற்கு நிகர். ஒருபோதும் இவர்களை போன்றோர் இறையை உணர மாட்டார்கள்.
❤❤❤👍👍👍
All brhama, vishnu rama are created by sivan
Very nice
Very very great Doctor 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏🙏
Confusion, Confusion, Confusion 🙄😲😥🤯😬😇🙆♀️🙆♂️, Yaaaa Paaaaa😭... FINALLY WHO'S THE REAL GOD 🤨😶🙄😮😇😭
நீயே ஔி நீதான் வழி.
@@UserIndia6616well said
கடவுள் என்பதற்கு அர்த்தம் என்ன என்றால், உன் உள்ளமே கடவுள், உன் உள்ளத்தில் இருப்பதே கடவுள், உன் உள்ளத்தில் கிடப்பதே கடவுள் அது தான் கடவுள். உன் உள்ளத்தில் இருக்கும் அன்பே கடவுள், அது தான் அன்பே சிவம்.
ராஜஸ்தானில் பிரம்மாவிற்கு தனி கோயில் உள்ளது. தெளிவு படுத்தவும் sir
தமிழர்கள் முன்னோர் வழிபாடு உடையவர்கள். அன்று தன் பரன் பரை 7 தலைமுறை க்கு இனிப்பு பணியாரம், அதிரசம், முருக்கு போன்ற பண்டங்களுடன் அசைவ உணவு படைத்து வழிபாடு செய்து வந்தனர். அன்று தனது தந்தை - தாய் மற்றும் மனைவி யின் தந்தை ஆகிய வர்க்கத்தின் 7 தலைமுறை க்கு தீபம் ஏற்றி வழிபட்டால் அவர்கள் ஆசிர்வாதம் பெறலாம் என நம்பினர். நாகர் வழியில் வந்த தமிழருக்கும் வடக்கிலிருந்து வந்தவர்களுக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் வெற்றி கொண்ட ராமர் இந்நிகழ்வை
வடஇந்தியவிற்கு எடுத்து சென்றார். ராவணன் பொம்மைக்கு தீ வைத்து கொண்டாடினர். தமிழர்களும் இப்போது கொண்டாடுகின்றனர்.
❤
🎉🎉🎉🎉
Diwali actually Jains festival. Bhagwan Mahavir left his body n attain mukthi day called diwali. Jains don't fire crackers . Later Hindu started celebrating that time firing crackers started.
👏👌
Please sir one suggestion, Buddhism is called Agnosticism,in the sense they are not rejecting God or Believe in God.
Pushkar later built panna pattathu
"பெருசு சோழிய முடிச்சு விட்டுருச்சு" செம நக்கல் யா உனக்கு😊
இவர் எல்லாத்தையும் ஞான திருஷ்டி ல பார்த்தா மாதிரி ல பேசறாரு.
There is a temple for Brahma thirupattur .
அய்யா - தாங்கள் எந்த மதம்?
வணக்கம் பல்கலைக்கழக துரை அவர்களுக்கு நீங்கள் பன்னிரு திருமுறை களில் கணபதி வழிபாடு பற்றி இல்லை என்கீறிர்கள் அப் போ திரு ஞானசம்பந்தர் பாடல் பிடியதன்னுருவுமை என்று தொடங்கும் பாடலை எப்படி மறக்கலாம் அல்லது எப்படி மறைக்கலாம் நீங்கள் கற்ற பல்கலைக்கழக பெயரை சொல்லுங்க நாங்களும் உருட்டை கற்றுக்க நன்றி
Hosur la brahma kku kovil irukku ❤
can u share the detail?
are u allowed in that temple?
பேட்டி செம்ம. நேரத்தை நீட்டிருக்கலாம்
காமசூத்ரா டாக்டர் வாழ்க 😂😂😂😂
வாங்கி இருக்கீங்க போல..... உதவி.😂
Bhagwan sri vrushabha thirthankar ruled 5 continent upto Africa .
Kandaraj sir is a pookisham for our life and his life also,wishes❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
5 th Vedas
Jwes avan
6 kala poojai
14 yrs Age Boy Upanananya Sacred thread ceremony
Khazar Region 🙌
3 % athana பேரும் வெளிநாட்டுக்கு போய் settle ஆயிட்டானா... இங்க chaos start ayirum
Akhanda Bharath RSS kita kudthutu Escape
Sivan is lord of universe he is the only supreme god and father of all aanmas vedhaas and all came after wards its a cycle of kalpam please understand
why is siva not mentioned in vedas.
besides, per archeological findings lingam existed even before vedic religion formed.
@@onlinme7884hey dont go by this fool words ... Shivan us mentioned in vedas and he is boss of universe
Dr. Whether you are having guts to speak about other religions
So you are a nine
மன்னிக்கவும் சார். இராஜஸ்த்தான் மாநிலம் புஷ்க்கர் என்ற திருத் தலத்தில் சரஸ்வதி உடனுறை நான்முக பிரம்மாவுக்கு தனிக் கோவில் இருக்கிறது.
சமணம் இருக்கும் போது சைவம் எப்படி இருந்தது அப்பருக்கு சைவத்தை சொல்லி குடுத்து யார்
ஏற்கனவே இந்த கருத்து உண்டு, இவர் ஒன்றும் புதிதாக சொல்லவில்லை.
Thiru pattur bharman koil. Is there
மூட நம்பிக்கை இல்லாத மாதங்களே இல்லை ஆனால் சிலருக்கு இந்து மத நம்பிக்கையை நொண்டுவதில் மட்டும் தான் இலக்கு
Mathama illai ,
Ulakai cannot give birth...It can only be used to sustain life.
ஒரு திருத்தம் கிருஷ்ணனுக்கு எட்டு பொண்டாட்டி எண்பது பிள்ளைகள்
வெவ்வேறு கதைகளில் வெவ்வேறான எண்ணிக்கைகள் செல்லப்படுகின்றன....
Dr thiupattur koil la irukkum sami enna
Vinayagar aasevaga kadavul
ஜைனத்திற்கும், சமணத்திற்கும் வேறுபாடு தெரியாத டாக்டர்.
Unmai
அம்மா இந்த ஆள் ஒரு திராவிட மாடல்
😢Histories are HISTORIES 😂😅
ஆமாம் பிரம்மரிஷி கூட பொறந்ததர் இவரு
யாக பசுக்கள்
பிரம்மனுக்கு எங்க ஊரு குடந்தையில் ஒரு கோவில் இருக்கு. அய்யா
Mulavara irukara..
Arivuketta mundam.
யாரு. இதைப் பார்த்து கேட்டு ரசித்தவர்களா 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
சப்ஜெ ட்ல ஒரு முக்கியமான டவுட் சார் " உங்க பேர் மேக்னட்ராஜா வா ,இல்லை ஏழாம் தலைமுறை சி_ ராஜா "வா? எல்லா பேட்டிகளையும் தாத்தா சொல்றேன் கேளுங்கடான்னு ஆரம்பிங்க
பிரம்மாவிற்கு கொடுமுடியில் கோவில் உள்ளது... திருப்பட்டூரில் கோவில் உள்ளது... தனி கோவில் இல்லையே தவிர பல்வேறு கோவிலில் பிரம்மனுக்கு தனி சன்னதி உள்ளது... மேலும் சிவனை பற்றிய இவரது கருத்து முற்றிலும் தவறு...
குdan
தையிலும்
கும்பகோணத்தில் பிரம்மன் கோவில் உள்ளது
👍👍👍♥️👍👍👍👍👍♥️♥️♥️👍👍👍👍
This old man is a third rated atheist. He is started talking about everything as if he knows.
க
Not important. Waste to watch 😊
Mudavi kurangu
யார். இதைக் கேட்டு பார்த்து ரசித்தவரா 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@@dhanalakshmiranganathan8775😊😊😊😊😊
அஹா இது செக்ஸ் மாமா டா... இந்த தலைப்புக்கு உங்களுக்கு மரியாதை கிடையாது... புரளி பேசும் நீங்கள் இதகெல்லாம் சரியா வர மாட்டிங்க.
இந்திரனை தானே முதற்க் கடவுளாக வணங்கினார்கள்😁
இந்திரன் என்பவன் உண்மையில் ஒரு அசுரன்.
@@UserIndia6616asuran or raksathan is basically terms used by pappan to denote us
3/ காரர்கள்😅😅😅
Kilava pavam pannatha
உனக்கு என்ன நஷ்டம். போம்மா போய் உன் வேலையைப் பார். ஏன் இங்கு வருகிறாய். வயிற்று எரிச்சல் ஏன். போய் வேலையைப் பார் 👹👹👹👹👹👹👹👹👹👹👹👹👹👹👹👹👹👹👹👹👹👹👹👹👹👹👹👹👹👹👹👹👹
வேதத்த வச்சு ம்பிக்க😂
ஏன் பிறகு பார்க்க வேண்டும். ஓடி விட வேண்டியது தானே 🐈⬛🐈⬛🐈⬛🐈⬛🐈⬛🐈⬛🐈⬛🐈⬛🐈⬛🐈⬛🐈⬛🐈⬛🐈⬛🐈⬛🐈⬛🐈⬛🐈⬛🐈⬛🐈⬛🐈⬛🐈⬛🐈⬛🐈⬛🐈⬛🐈⬛🐈⬛🐈⬛🐈⬛🐈⬛🐈⬛🐈⬛🐈⬛🐈⬛👹👹👹👹👹👹👹👹👹👹👹👹👹👹👹👹👹👹👹👹👹👹👹👹
கேக்குறது கேன 🌸 சொல்றது முட்டா 🌸 😂😂
இதை சொல்றது ஒரு சங்கி
கமன்ட் அடிக்கிறது பன்றி
@@appandanathandமிகவும் சரியாகச் சொன்னீர்கள் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@@appandanathand😂😂😂😂
Unmai ah sonna yaarum yethuka maatanga diwakar bro
கூமுட்டை ராஜ்
Anchor, indha you tube channel nokkam hindhu madhathumela avadhoor parapardhuthan
ஏன் இந்த சேனலை பாக்குற...
Dr. Kantharaj i have already asked you to consult a good psychiatrist.do it before it is too late. To the young lady, get away from this liar.
பிறகு ஏன் இதைக்
கேட்டு, பார்த்து பார்த்து பிதற்றி பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு போக வழி தேடிக் கொள்கிறீர்கள் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
You are the lair
𝗔𝗻 𝗮𝘄𝗲𝘀𝗼𝗺𝗲 𝗾𝘂𝗲𝘀𝘁𝗶𝗼𝗻 𝗯𝘆 𝗗𝗿👍.𝗔𝗻 𝗲𝘆𝗲 𝗼𝗽𝗲𝗻𝗶𝗻𝗴 𝗶𝗻𝘁𝗲𝗿𝘃𝗶𝗲𝘄🙏
இந்த கேள்வி கேட்கும் பெண் தான் ஏதோ பெரிய திரைப்பட நடிகை என்ற எண்ணத்தில் ஓரக்ககண்ணால் பார்த்து பேசுது.