Doctor+Historian+Dravidian+Religious History+Political Analyst+Cinema+International Geopolitical science. You are an unique combo sir. Evanum pesi jeika mudiyathu...Always love to watch your videos across all the channels...Every video has new information.
அனைத்தும் கற்று என்ன பயன் ? பிரிவினை வாதம், விரோதம், வேத நிந்தை, பிராமண வெறுப்பு, சாதி வெறி..... இது தானா ? தீவாய் நரகையே அடைவார் இவர். கற்றும் பயனில்லை. இவர் பாராட்டுகின்ற தி மு க ஆட்கள் அன்று கிருபானந்த வாரியார் சுவாமிகளை துன்புறுத்தினார்கள் ! அடித்தார்கள் ! இதை எல்லாம் மூடி மறைக்கிறார் இவர். உடல் மருத்துவராக இருந்தும் நாட்டிற்குப் பெரிய நோயாக இருக்கிறார் இந்த காந்தராஜ்.
Spot on! My grandfather exactly said the same historical facts about Brahmins, Buddhism, Saivites and Vaishnavite. Dravidian religious people were joined into category of Hindu, which is ideally brahminism.
Looks like Both your grandfather and yourself have no brains!! Haha. All these talk is so that Dravidian parties can break the consolidation of Hindu vote banks across the nation. Vaipu ila raja!!
திரவிடம் என்ற வார்த்தையே பிரிட்டிஸ் காலத்தில் வந்தது தான். தமிழ் மொழி பேசும் "தமிழன்" என்பது தான் உண்மை. இறைவனின் முதல் மொழி "தமிழ்". பல உண்மைகளை உரக்க சொன்னதற்கு திரு.காந்தராஜ் ஐயாவுக்கு நன்றிகள். "இந்து" என்ற வார்த்தையே ஆங்கிலேயர் காலத்தில் வந்தது என்று நான் பலரிடம் சொன்னால்... கீழேயும், மேலேயும் பார்ப்பவர்களுக்கு... நல்ல நெற்றி பாட்டில் நச்சுனு ஆணி அடித்த மாதிரி சொன்தற்கு என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்....ங்க ஐயா. 🌹👏🌹👍🌹👌🌹💗
Na hindu ila bha❌ Na purinchikiten.🤔 Pothum🙏 Na inime TAMIL SAIVAN.🔥 tamilar vazhipaadu tha best✔️ En saamiya na thodanum Na sapudratha en saami ku kodukanum Na pesura mozhila en saamiku naa pooja seiyanum Sanathanam ozhiga❌⛔
ஐயா உங்களைப் போல சுயமரியாதை உள்ளவர்கள் உண்மையை உணர்ந்தவர்கள் அதை எல்லோருக்கும் சொல்கின்றவர்கள் தமிழ் நாட்டில் மிகக் குறைவாக இருக்கிறார்கள் இது மாற்றப்பட வேண்டிய ஒன்று.🙏
வெறுப்பு தான் மனிதனின் உண்மையான சொத்து.. ஒவ்வோரு சாதியும் மதமும் இனமும் மற்றவர்களை வெறுத்து தான் வாழ்கிறார்கள் இதை விடுத்து எல்லோரும் உலக மக்கள் என்று இணைய வேண்டும்
Very very glad to listen to this interview. What a slap to one who speaks about caste discrimination in the name of Hindu. Goosebumps while listening to his brave speech 🙏
ஐயா கூறியது அனைத்தும் உண்மைதான்..🔥 எனது ஆசிரியர்கள் கூட இதைத்தான் பலமுறை எங்களிடம் பேசுவார்கள். இதைப் பற்றி நீங்கள் பேச வேண்டாம்.ஆனால் கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்.
Dr. Sir நான் மிகவும் வியப்பது தங்களிடம் தங்களின் அசாத்தியமான ஞாபக சக்தி. நான் 73 வயதாகும் பெண். பல நிகழ்ச்சிகள் சமீபத்தில் நடந்ததே சுத்தமாக மறந்து விடுகிறது. ஞாபக சக்திக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை ஒரு பேட்டியில் தயவு செய்து சொல்லுங்கள். உங்களுக்கு புண்ணியமாகும் ஐயா!
India is a secular country because of Hindu majority. Tolerance and acceptance of other faiths is the basic tenet of Hinduism. That is why jainism, Sikhism, Buddhism, zorastrianism, Christianity, Islam have all thrived in India, unlike any other country in the world.
Buddy U have to visit Malaysia and Indonesia , two Muslim majority countries. and they have the biggest statues of so called hindu deities in the world Garuda Wisnu Kencana Statue (Indonesia) and Batu Caves Murugan Statue (Malaysia).
@@vasim5213 Dude I live in Singapore, spent a lot of time in Malaysia and Indonesia. But constitutionally both countries laws are made for the Muslim majority.
@@sumanrock3139 priority a? What do you mean? And in what way india has not prioritized minorities? Muslims and christians have grown tremendously in india with the protection of our constrituon. We are the second largest muslim population in the world. Btw, What happened to all the Hindus in Kashmir, Pakistan and Bangladesh?
நாம் இப்பொழுது வாங்கும் கடவுள்கள் எல்லோரும் புராண புருஷர்கள்...வேதங்களில் சொல்லப்பட்ட கடவுள்கள் அல்ல..இது வேதங்கள் படித்தவர்களுக்கு தெரியும். வேதங்கள் எல்லோரும் படித்திருந்தால் இது எல்லோருக்கும் தெரிந்திருக்கும்
Nice.needs to knw more about Ancient Tamilians religions and traditions as being demolished each day..we just forgotten our true beings...that's sad reality.
புத்த பெருமானை பெருமாள் என்று ஆக்கியது பார்பினியம் எல்லோரும் தியானம் செய்யலாம் என்றார் புத்தர் பாப்பான் மட்டுமே தியானம் செய்யலாம் என்றது பார்பினியம் எல்லோருக்கும் எல்லாம் இயற்க்கை
Ganesh symbol how come Bhuddhist means you can see in Japan Tokyo temple and i think saraswathi god also copied from bhuddhism one god is standing in lotus also there
@Sree Krishnan oru yaanaiku yaanai per vachinga athuku porantha ellathukum next generation yaani solli kupidranga followers of வந்தேறிகள்... Enna da Ambi pandrathu kalikaalam...
Correct. ஆனால், ஆரியன் என்ற சொல்லுக்கு உத்தமன் என்று பொருள். அதனால் அப்படி. ஆரியன் என்பது வடசொல். தமிழ் சொல்லும் வடசொல்லும் மருவி உலகில் பல்வேறு மொழிகளில் கலந்துள்ளன... இதை உணராத வெளிநாட்டவர்கள் மதமாற்றத்திற்காக வேத நிந்தை பிராமண நிந்தையை செய்தார்கள்.
@@FMCariappa 🤣🤣🤣🤣 tamizh and muslim not one Thamilz have around the world Also Islamic People's have Around the world But u only in India.. Hamara dhash mah🤣
சமீக காலங்களில் நான் விரும்பி பார்க்கும் நேர்காணல் திரு காந்தராஜ் அவர்களின் நேர்காணல்.
உன்மை...
எந்த தலைப்பு கொடுத்தாலும் மனுசன் அசாரம பேசுறாரு...
Yes savuku sanker ku aprm ivar than
@@mohamedriyaz.s4704 correct brother vaaiku vanthatha adichu vidalamla . Athuku topic oru issue ila
@@v.jawaharkrishnan5693
வாங்க சங்கி...
@@mohamedriyaz.s4704 atha sangi Kita poi soluda enkita yean koovitu iruka keta kelvi bathil solama ??? . Ena Bhai ungala question pana sangi aprm caste papinga . But un muttal thanamana imagination ye thappu Bhai . Keta kelvi ku bathil solu Bhai
Doctor+Historian+Dravidian+Religious History+Political Analyst+Cinema+International Geopolitical science. You are an unique combo sir. Evanum pesi jeika mudiyathu...Always love to watch your videos across all the channels...Every video has new information.
அனைத்தும் கற்று என்ன பயன் ? பிரிவினை வாதம், விரோதம், வேத நிந்தை, பிராமண வெறுப்பு, சாதி வெறி..... இது தானா ? தீவாய் நரகையே அடைவார் இவர். கற்றும் பயனில்லை. இவர் பாராட்டுகின்ற தி மு க ஆட்கள் அன்று கிருபானந்த வாரியார் சுவாமிகளை துன்புறுத்தினார்கள் ! அடித்தார்கள் ! இதை எல்லாம் மூடி மறைக்கிறார் இவர். உடல் மருத்துவராக இருந்தும் நாட்டிற்குப் பெரிய நோயாக இருக்கிறார் இந்த காந்தராஜ்.
Spot on!
My grandfather exactly said the same historical facts about Brahmins, Buddhism, Saivites and Vaishnavite.
Dravidian religious people were joined into category of Hindu, which is ideally brahminism.
ரியர்களு எந்த உத்தமனையும் கடவுளா போற்றுவாங்கோ !! அதுதான் சனாதன தர்மம் !! இதெல்லாம் உன்னபோலே கிறிஸ்துவ கன்வெர்ட்டுகளுக்கோ, இஸ்லாமிய கன்வெர்ட்டுகளுக்கோ புரியாது !!!
Everyone’s grandfather had colourful stories and that’s why it’s called grandfather stories.
Unga vaai. Unga uruttu!!
Looks like Both your grandfather and yourself have no brains!! Haha. All these talk is so that Dravidian parties can break the consolidation of Hindu vote banks across the nation. Vaipu ila raja!!
Its not dravidian religious people.they r tamizh relegious people
நன்றி...உரக்க சொன்னீர்கள்... ஐயா...
Dr.காந்தராஜுக்கும் எனக்கும் ஒரே குல தெய்வம்-அங்காள பரமேஸ்வரி தான்.
😂😂😂
அய்யா காந்தராஜன் அவர்களின் நேர்காணல் எப்பொழுதும் சிறப்பு தா வாழ்த்துக்கள் அய்யா
Crystal clear statement 🙏🙏
மதிப்பிற்குரிய.Drகாந்தராஜ் அமைதியாக தமிழுக்கும்..தமிழ்மண்ணிற்கும் தமிழ் குடிகளுக்கும் ஒப்பற்ற சேவை செய்து வருகின்றார்..தமிழன் DrNanda
ஐயா வின். உரை எப்போதும் அருமை 👌👌👌👌👏😃😃😃😃😃😃😃
திரவிடம் என்ற வார்த்தையே பிரிட்டிஸ் காலத்தில் வந்தது தான். தமிழ் மொழி பேசும் "தமிழன்" என்பது தான் உண்மை. இறைவனின் முதல் மொழி "தமிழ்".
பல உண்மைகளை உரக்க சொன்னதற்கு திரு.காந்தராஜ் ஐயாவுக்கு நன்றிகள். "இந்து" என்ற வார்த்தையே ஆங்கிலேயர் காலத்தில் வந்தது என்று நான் பலரிடம் சொன்னால்... கீழேயும், மேலேயும் பார்ப்பவர்களுக்கு... நல்ல நெற்றி பாட்டில் நச்சுனு ஆணி அடித்த மாதிரி சொன்தற்கு என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்....ங்க ஐயா. 🌹👏🌹👍🌹👌🌹💗
அறிவுபூர்வமான விளக்கம்
நன்றி
மிக மிக தெளிவுரை.... நன்றி அய்யா
சிலருக்கு சில நேரம் உண்மை கசக்கத்தான் செய்யும் அருமையான பேச்சு👏👏👏
ua-cam.com/video/83LttRwfOtM/v-deo.html
Rombaveh kasakum sago..but neraiya peruke inthe tneriyame iruke..😑😑
Na hindu ila bha❌
Na purinchikiten.🤔
Pothum🙏
Na inime TAMIL SAIVAN.🔥
tamilar vazhipaadu tha best✔️
En saamiya na thodanum
Na sapudratha en saami ku kodukanum
Na pesura mozhila en saamiku naa pooja seiyanum
Sanathanam ozhiga❌⛔
ஐயா உங்களைப் போல சுயமரியாதை உள்ளவர்கள் உண்மையை உணர்ந்தவர்கள் அதை எல்லோருக்கும் சொல்கின்றவர்கள் தமிழ் நாட்டில் மிகக் குறைவாக இருக்கிறார்கள் இது மாற்றப்பட வேண்டிய ஒன்று.🙏
Dr. Ayya Rocking
Super sir sema speech en aadhangam ellame neenga pesitinga super super sir Tamil vazhga ❤😊
வெறுப்பு தான் மனிதனின் உண்மையான சொத்து.. ஒவ்வோரு சாதியும் மதமும் இனமும் மற்றவர்களை வெறுத்து தான் வாழ்கிறார்கள் இதை விடுத்து எல்லோரும் உலக மக்கள் என்று இணைய வேண்டும்
Very very glad to listen to this interview. What a slap to one who speaks about caste discrimination in the name of Hindu. Goosebumps while listening to his brave speech 🙏
Me too 👏👏😊
இவரே சாதி வெறி பிடித்தவர் தான்.
Nanum thodarunthu Dr gandharaj sir speech keakirean
சிறப்பு அய்யா
ஐயா கூறியது அனைத்தும் உண்மைதான்..🔥 எனது ஆசிரியர்கள் கூட இதைத்தான் பலமுறை எங்களிடம் பேசுவார்கள். இதைப் பற்றி நீங்கள் பேச வேண்டாம்.ஆனால் கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்.
Kandharaj is best..
அருமை 👌 💐
Well said sir
சூப்பர் ஐயா 👍👍👍
Vanakam 🦚
Thank you for sharing 🙏🏿
அருமை வாழ்த்துக்கள் ஐயா
Super sir. Great explanations
First like button
Next information ❤❤❤❤❤❤
அருமையான பேச்சு ஐயா
Perfect sir.. you said true, what I studied in correct
Wow eye opening need more of ur words😊
Good speech keep it up Dr long live
அருமையோ அருமை 👌👌👌👌👌👌👍👍👍👍👍👍சார் 🙏🙏🙏
Dr. Sir
நான் மிகவும் வியப்பது தங்களிடம் தங்களின் அசாத்தியமான ஞாபக சக்தி.
நான் 73 வயதாகும் பெண். பல நிகழ்ச்சிகள் சமீபத்தில் நடந்ததே சுத்தமாக மறந்து விடுகிறது.
ஞாபக சக்திக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை ஒரு பேட்டியில் தயவு செய்து சொல்லுங்கள். உங்களுக்கு புண்ணியமாகும் ஐயா!
Dr sir fan 🙋
சிறு தெய்வ வழிபாடுகளையும் கிராம தெய்வ வழிபாட்டையும் ஒழித்தே விட்டார்கள்...
ஆரியத்தின் வருகைக்கு முன் ஆரிய வருகைக்கு பின் ஒரு விடியோ மேற்கொள்ளுங்கள்
Smart interview
Hats of you sir giving this much of information in all.. Nowadays I seeing your videos.. You knowledge is extraordinary... Stay blessed sir
_பல இந்துக்கடவுள்களின் முகத்தில், புத்தரின் முகசாயல் தெரிகிறது. அதில், பெருமாளும் ஒன்று._
Yes sir I know .I'm a Buddhism
Speech.....❤️🙏🙏🙏💐💐💐
India is a secular country because of Hindu majority. Tolerance and acceptance of other faiths is the basic tenet of Hinduism. That is why jainism, Sikhism, Buddhism, zorastrianism, Christianity, Islam have all thrived in India, unlike any other country in the world.
All the religions exist in all the countries
Buddy U have to visit Malaysia and Indonesia , two Muslim majority countries. and they have the biggest statues of so called hindu deities in the world Garuda Wisnu Kencana Statue (Indonesia) and Batu Caves Murugan Statue (Malaysia).
@@vasim5213 Dude I live in Singapore, spent a lot of time in Malaysia and Indonesia. But constitutionally both countries laws are made for the Muslim majority.
@@VigneshKaushik but they give priority for hindus nah bro
@@sumanrock3139 priority a? What do you mean? And in what way india has not prioritized minorities? Muslims and christians have grown tremendously in india with the protection of our constrituon. We are the second largest muslim population in the world. Btw, What happened to all the Hindus in Kashmir, Pakistan and Bangladesh?
Super 💐💐💐🙏🙏🙏
எவ்வளவு முரண்பாடு, மனிதனை கடவுளாக நினைபதனால் இப்படி ஒரு நிலைமை. சாமிரி என்ற மனிதனால் வந்த களகம்.
Super ஐயா.......
Clearly able to understand the fraudulent of Brahmins in the name of God! Really an eye opener!
நாம் இப்பொழுது வாங்கும் கடவுள்கள் எல்லோரும் புராண புருஷர்கள்...வேதங்களில் சொல்லப்பட்ட கடவுள்கள் அல்ல..இது வேதங்கள் படித்தவர்களுக்கு தெரியும். வேதங்கள் எல்லோரும் படித்திருந்தால் இது எல்லோருக்கும் தெரிந்திருக்கும்
நீங்கள் வேதத்தை படித்தீர்களா ? ஶ்ரீ ருத்ரம், புருஷ சூக்தம் முதலியவற்றைப் படித்து விட்டுப் பேசவும்.
iyya neenga great...
Super Annaa mikka nandri naanum valkaiyai purindhu nadakka Vali kattum vilakkam
Good speach keep it up Dr
😂😮😢
Nice.needs to knw more about Ancient Tamilians religions and traditions as being demolished each day..we just forgotten our true beings...that's sad reality.
புத்த பெருமானை பெருமாள் என்று ஆக்கியது பார்பினியம் எல்லோரும் தியானம் செய்யலாம் என்றார் புத்தர் பாப்பான் மட்டுமே தியானம் செய்யலாம் என்றது பார்பினியம் எல்லோருக்கும் எல்லாம் இயற்க்கை
Sema ayya
🔔🔔👈👈🙏🙏🙏🙏
Yes...god is within urself.....nengetha kadavul....you need objects , rituals and beliefs to control urself. #selfrealization
5:15 Fun Overload...🤣😂😅🏆🎖👍🎊🎉
Super sir 👍👍👍👍💐💐💐💐
Merci beaucoup pour votre épisode
True words.
Doctor k 👏👏👏💪🙏no sugar coating
Sir, pls what is your thoughts about Volga to Ganga book
Correct sir
அருமையான பதிவு ஐயா
Worth
உண்மையான.தமிழனா.இருந்தா.இவருடைய.கானோளியை.பாருங்கள்.அறிவு.வளரும்
Yes, only saivam is being practised for several thousand years.
அய்யா எங்க ஊர்க்காரர்...😁❣🤗✍
Fact
great🔥
You are an unique combo sir
All tamil younger must listen this
First like 😀😀😀
இனி பிராமண மாதம் சைவ மதம் என்று தனித்தனியாக பிரிக்க வேண்டும் என்று கோர்ட்டில் வழக்கு பதிவு செய்து உரிமை மீட்ப்போம்
புத்தரே மேல்சாதிதான். பிராமணர்களே புத்தரின்
சீடர்கள்.
Dr. Sir Neenga Eanga Relation ok 👍 my father Side ok 😀 we are All from SALEM District ok 👍
சூப்பர் செம
Both Buddhism and Jainism were vegetarians but they never worshipped god.
திராவிடர் என்றால் யார் எங்கிருந்து வந்தது என்று கேட்ட சீமானுக்கும் இது பொருந்தும்
ஐயா..சூத்ரர் ஆர்ய-வர்ணத்தில் 4வதாக உள்ளவர் மேலே உள்ள மூவர்க்கும் பணி செய்பவர் நான்காக பிரித்ததே நுட்பம் ஷத்திரியா வைஷியா சூத்ரா பிரிவே இருபிரிவு கார்ப்பன்(தேவாஸ்)-சூத்ரா
வர்ணாஸ்ரம கயமையை எதிர்த்தவர் பஞ்சமர் ஆர்யரே அரசாட்சி புரிந்ததால் பஞ்சமர் தாழ்ந்தவராக்கி தீண்டாமை கொடிய காணாமை இவர்கள் மீது ஏவபட்டது பலநூற்றாண்டாக சொல்லொண்ணா துன்பத்துக்கு ஆளாயினர்.
வர்ணகேடை இன்றும் நடாத்தபவர் ஏவலரான சூத்ரர்.😊
Ganesh symbol how come Bhuddhist means you can see in Japan Tokyo temple and i think saraswathi god also copied from bhuddhism one god is standing in lotus also there
காந்தராஜ் செம்ம
14:07 👏
Hindustan people's known as hindu people after British came in..
@Sree Krishnan oru yaanaiku yaanai per vachinga athuku porantha ellathukum next generation yaani solli kupidranga followers of வந்தேறிகள்... Enna da Ambi pandrathu kalikaalam...
Christian,Muslim ellarum "Saivathuku" change avoma
ua-cam.com/video/83LttRwfOtM/v-deo.html
Vaipe ille Raja🤣
Unakku Muslims Christians na notta ma irukka mudiyathu pola!
Veri pudicha naaye! 😂
Kilichaanungeh 😂😂😂
Super I ya varalaru therendhawarghal
Savukku sanker ku aprm neega tha sir. Masssss
Om namo narayaaanayah
Good explanation
But Hindu Kush mountains were there before Britisher?
Some people tear some pages from a book and claim these pages represent the whole book...
This what said by periyar,thirumavalavan dravidian movement &may 17 movement
Super Ayya 👏👏👏🙏🙏🙏
ஞானசம்பந்தர் தானே சமணர்களை தர்க்கம் பண்ணி ஓட ஓட விரட்டினார். ஆரியன் என்பது சிவபெருமானை குறிக்கும் சொல்லல்லவா.
Soothira hindu
Soothira sanginu
Ungala soldrathula thappey illa da
ஞானசம்பந்தர் தான் தமிழ்நாட்டின் முதல் மத அடிப்படைவாதி...
Correct. ஆனால், ஆரியன் என்ற சொல்லுக்கு உத்தமன் என்று பொருள். அதனால் அப்படி.
ஆரியன் என்பது வடசொல். தமிழ் சொல்லும் வடசொல்லும் மருவி உலகில் பல்வேறு மொழிகளில் கலந்துள்ளன... இதை உணராத வெளிநாட்டவர்கள் மதமாற்றத்திற்காக வேத நிந்தை பிராமண நிந்தையை செய்தார்கள்.
Excellent 👌 sir, please give brief history of Tamil Nadu, q
dont listen to this man read good books this man full of hate dmk agent
ua-cam.com/video/83LttRwfOtM/v-deo.html
இவர்.ஈ.வெ.ரா.கும்பல்.மாக.பொய்
தமிழ்தேசிய அரசியல் கட்சிகள் இவர் பேசியதை தான் பேசி இருக்கிறார்கள்,,
தமிழன் என்பதில் பெருமையே ❤️❤️❤️❤️
தமிழ் தேசியம் என்பது சாஃப்ட் சங்கி
@@Saravanapoigayil sari yarukku oottu poda?
Then leave Islam, be only Tamil
@@FMCariappa 🤣🤣🤣🤣 tamizh and muslim not one
Thamilz have around the world
Also
Islamic People's have Around the world
But u only in India.. Hamara dhash mah🤣
@@salmanafridi9481 இந்து மதம் பரவி விட்டது ! இதுவும் உலகலாவிய மதமே ! போடா போ !
mute podrathu video poda ma irunthurukalam
புத்த மதம் இங்கு பரவியதால் தான் சமஸ்கிருதம் தமிழ் சொற்களில் பூந்துவிட்டது
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
Who is this man
A doctor by profession and have a passion in politics and history.
Appa Vinayagar Sivanoda payyan illaya ?