அழுதா மலையில் ஏறும் போது கீழே விழ பார்த்தேன் கண நொடியில் யாரோ வந்து "சாமி ஒன்னும் அவசரம் இல்லை பார்த்து போ" என்று என்னை பிடித்து கொண்டுடார் ... எனக்கு அந்த ஐயன்னே வந்தது போல் இருந்தது.. சாமி யே சரணம் ஐயப்பா!!!!
பல ஆண்டுகளாக தொடர்ந்து முயற்சித்தேன் ஐயப்பனுக்கு மலை போட முடிய வில்லை... இந்த ஆண்டு மலை அணிந்து ஐயன்னை கான வருகிறேன் ஹாரி ஓம் சாமி யே... சரணம் ஐயப்பா ❤....
2002 ஆம் ஆண்டு எனக்கு 10 வயது. பெரு வழி பாதையில் என் தந்தையுடன் நடந்து வந்தேன். கரி மலை ஏற்றத்தில் மிகுந்த கால் வலியால் அப்பா என்னால் முடியவில்லை என்று அழுது அங்கேயே அமர்ந்து விட்டேன். காலில் வீக்கம் ஏற்பட்டிருந்தது. என் தந்தையோ மிகுந்த வேதனையுடன் இருந்தார். அப்போது அங்கு 30 வயது ஒருவர் வந்தார். “சாமி என் கைய புடிச்சுட்டு மெதுவா நடங்க ” என்றார். நானும் நடந்தேன். என்ன மாயம் என்று தெரியவில்லை என் தந்தை என்னிடம் “மெதுவா போ சாமி ” என்றார். என் தந்தையால் என் அளவு வேகமாக நடக்க முடியவில்லை. மெதுவாக பின் தொடர்ந்தார். கண் முடி கண் திறக்கும் முன் என்னை அந்த மனித ரூபத்தில் வந்த ஐயப்பன் பாம்பை கொண்டு சேர்த்தார். என் தந்தை அறை மணி நேரம் கழித்து வந்தார். அது வரை அந்த மனிதர் என் கையை பிடித்து என் தந்தை வரும் வரை காத்திருந்தார். பிறகு என் தந்தையிடம் ஒப்படைத்து விட்டு சென்றார். மீண்டும் அதிசயம்! !! அந்த கூட்டத்தில் பாம்பையில் விட்டு சென்றவர் மீண்டும் 18 ஆம் படி ஏற கூட்டத்தில் காத்திருக்கும் போது அவர் மீண்டும் தோன்றினார். “சாமிய நல்ல படியா பாத்துட்டு வாங்க, ஸ்வாமியே சரணம் ஐயப்பா” என்றார். பிறகு அய்யனை தரிசனம் கண்டு வந்தேன். அவரை அதற்கு அடுத்து எங்குமே காண முடியவில்லை. நான் சிறிய பாலாகனாக இருக்கும் போது என் கை பிடித்து கூட்டி சென்றவர் அந்த ஐயப்பன் தான் என்பது இன்று வரை நினைக்கும்போது மெய் சிலிர்த்துகிறது. ஸ்வாமியே சரணம் ஐயப்பா ❤️🙏❤️
சுவாமியே சரணம் ஐயப்பா சாமி என்னோட பெண் குழந்தையை சபரிமலை கூட்டிட்டுப் போகணும்னு ஆசை பெருவழியில் தான் கூட்டிட்டு போனேன் எரிமேலியில் இருந்து அழுதைமலைஏறி இறங்கும் போது என் பொண்ணோட கால் ரொம்ப வீக்கம் ஆயிடுச்சு ரொம்ப ரொம்ப வலிக்குதுன்னு அழுதா எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல ஏன்னா அடுத்தது கரிமலை ஏற்றம் ஏறி இறங்க வேண்டும் அடுத்தது நீலிமலை ஏறி இறங்க வேண்டும் எனக்கு என்ன பண்றதுன்னு தெரியாம முக்குழியில் இருந்து இரண்டு இருமுடி இரண்டு சோழனாபை அப்புறம் என்னோட பொண்ணு என்னோட தோள்பட்டையில் உட்கார வச்சு கரிமலை ஏற்றம் ஏறி இறங்கும் போது கால் வலியால நானும் அழுதேன் அப்போ எங்க இருந்து ஒரு சாமி வந்தார் என்று தெரியல வந்து அந்த ஐயப்பனை என்கிட்ட கொடுங்க நான் சுமந்துகிட்டு வர அப்படின்னு என் பொண்ண தோள் மேல தூக்கி வச்சுக்கிட்டு பம்பா வரைக்கும் கூட்டிட்டு வந்து விட்டுட்டு போயிட்டு வாங்க சாமின்னு சொன்னாரு நான் அப்போ சாமியே சரணம் ஐயப்பா அப்படின்னு கூப்பிட்ட என்னை அறியாமையே என் உடம்பு சிலிர்த்து இரண்டு கண்களிலும் கண்ணீர் வந்தது அந்த ஒரு நிகழ்வு என் ஆயுள் உள்ளவரை மறக்க முடியாது என் காலில் தெம்பு உள்ளவரை அய்யன் திருவடி காண்பேன்
27 வருடம் என் அப்பா மாலை அணிந்து ஐயப்பனை தரிசித்து வந்துவிட்டார்... இன்றும் நாங்கள் கன்னி விரதமே இருக்கிறோம்... எங்கள் குடும்பத்தில் இனி வரும் தலைமுறையும் ஐயப்பனின் திருப்பாதமே... ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏
ஐயா எனக்கு ஒரு சந்தேகம் எனது மாமியார் இறந்து 6மாதங்கள் ஆகிறது . எனது கணவரின் அண்ணன் தனது பிள்ளைகள் உடன் சபரிமலையிக்கு மாலைபோடுவாா் . இந்த சமயத்தில் அவர் தனது மகளுக்கு அடுத்த ஆண்டு 11 வயது ஆகிவிடும் என்ற காரணத்தால் இந்த ஆண்டு மாலை போட்டுள்ளார். இது சரியா தவறா . தயவுசெய்து யாராவது தெளிவுபடுத்தவும். 🙏🙏🙏
ஐயா உங்களது ஒவ்வொரு பேச்சும் மெய்சிலிர்க்க வைக்கிறது என் ஐயப்பனை பற்றிய பெருமைகளை கேட்டுக்கொண்டே இருக்கலாம் சாமியே சரணம் ஐயப்பா நம்பியார் சாமியை பார்க்கும் பாக்கியம் எங்களுக்கு கிடைக்கவில்லை உங்களது பேச்சின் மூலம் அவரை நாங்கள் கண்டுகொண்டோம் சுவாமியே சரணம் ஐயப்பா கலியுகத்து கண்கண்ட தெய்வமே சரணம் ஐயப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்த முறை தான் 05-12_2024 தான் முதல் முறை பார்த்தேன் நான் உணர்ச்சி மிகுந்து விழியில் கண்ணீர் தான் வந்தது.சாமியே சரணம் ஐய்யப்பா.இனி கோடான கோடி பக்கத்தர்களில் நானும் ஓருவன் என பெருமை கொள்கிறேன்.
👏ஐயப்பா 3 மூன்றாவது வருடம் மாலை அணிந்துள்ளேன்⭐✨ இச்செய்திகளை கேட்டு கண்ணீர்😭 வந்துவிட்டது இப்பொழுது அறிந்து கொண்டேன் சபரிமலையில் உயிருள்ள தெய்வமாக வாழ்ந்து கொண்டிருக்கும் கடவுள் நீயன்று. சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏
கோவையில் இருந்து சபரிமலை மகர ஜோதிக்கு சென்றும்ரோம் அங்கு ஒரு அதிசயம் ஆபரண பெட்டி வரும் பொழுது கருடன் வானத்தில் ஆபரண பெட்டியின் மேல் பின் தொடரும்...... goosebumps
அன்றைய ஐயப்ப பக்தர்களின் பக்தியும் விரதமும் ,அவர்களை நேர்வழியில் வாழ வைத்ததற்கு சான்று...அதை இன்றைய இளைஞர்கள் பின் தொடர்ந்து சீர்மிகு இளைஞர்களாக வாழ அந்த ஐயப்பனின் கருணையை வேண்டுகிறேன்....சுவாமியே சரணம் ஐயப்பா.,.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வீரமணி ராஜு ஐயா அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் நீங்கள் ஐய்யப்ப விரதம் இருப்பது மாலை போடுவது பற்றி அருமை யாக கஊர்நஈர்கள் உடலே சிலிர்த்தது எனக்கு ம் ஐய்யப்ப னஐ காண ஆசை தங்கள் ஆசீர்வாதம் கிடைக்க வேண்டும் சரணம் ஐயப்பா
திண்டுக்கல் ஐய்யப்பன் கோயிலுக்கு அவர் வந்திருந்தார் அப்போது அவர் அருகில் நிற்கும் பாக்கியம் கிடைத்துள்ளது.அந்த நினைவுகள் இப்போது நீங்கள் பேசியதை கேட்ட உடன் கண்ணீர் மல்க ஐயனை வணங்கி னேன்
எனக்கு உடம்பில் ஒரு சில வியாதி வந்த போது சாத்தியமாக சொல்கிறேன் சபரிமலை சென்றிருகிறேன். அந்த வியாதி இருந்த இடம் தெரியாமல் போனது 🙏🏻 இது உண்மை சுவாமிகளே. நன்றி என் அப்பா ஐயப்பா 🙏🏻🙏🏻🙏🏻
நான் சபரிமலையில் ஐயனை கண்டேன். என்னுடன் வந்து படுத்து உறங்கி அடுத்த நாள் அவரை பின் தொடர்ந்து செல்லும் போது ஏளனமான எண்ணம் மனதில் தோன்றிய மாத்திரத்தில் என் கண் முன்னே மறைந்தார். நடந்தது 1997 .இன்று வரை சபரிமலை செல்லவில்லை.
சுவாமியே சரணம் ஐயப்பா சபரிமலை சென்று வர வேண்டும் பல வருஷம் முயற்ச்சித்தேன் முடியவில்லை ஆனால் கடந்த இரண்டு வருஷம் முன் ஆடி மாதம் 1 ம் தேதி ஶ்ரீஐயப்பன் தரிசனம் பரவசம் 🙏 சுவாமியே சரணம் ஐயப்பா🙏
100% true, practically experience, 65 years old , 3 times went to sabari malai , felt happy when I was in sabari malai, iyeppan is great, God bless all
எனக்கு நினைவு தெரிந்தநாள் முதல் அய்யப்பனை பார்க்க வேண்டும் என்ற ஆசை. அந்த ஆசை நிறைவேறியது மாலை அணிந்து விட்டேன். எனது ஆசை நிறைவேறியது. சுவாமியே சரணம் ஐயப்பா.
அப்பாச்சி மேடு ஏறும் போது கீழே விலபார்த்தென் அப்ப வந்து அப்பா என்ன புடுசிடாரு அப்ப சொன்னாரு பாத்து போ அப்ப ஐய்யப்பன் சாமி பார்த்த மாறி இருன்துது சாமி சரணம் சுவாமிஏ சரணம் ஐயப்பா
ஐயப்பனுக்கு மாலை போட்டால் அதை ஒரு தற்பெருமையாக பேசும் எண்ணத்திலும், நாலுபேர் நமக்கு மரியாதை தருவார்கள் என்ற ஆணவத்தில் இருந்தேன். நீ யாருடா ஐயப்பன பாக்க, ஐயப்பன்தான்டா உன்ன பாக்க நினைக்குறான்.. என் உண்மையான பக்திக்கு பெருமை தேவையில்லை என என் ஆணவத்தையே உடைத்து விட்டார் நம்பியார் சுவாமி... ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
சாமியே சரணம் ஐயப்பா எனக்கும் ஒரு அனுபவம் இருக்கு கரிமலை ஏறும் போது மழை அடிச்சுட்டு இருந்துச்சு ரொம்ப வழுக்களாக இருந்துச்சு நான் ஏறிட்டு இருக்கும்போது திடீர்னு கால் வலிக்கிருச்சு அப்போது யாரோ என் கைய புடிச்ச காப்பாத்துறாங்க அந்த அனுபவம் என்னால இன்னும் மறக்க முடியல அது யாருமில்லை நம்ம ஐயப்பன் தான் நான் நினைக்கிறேன் சாமியே சரணம் ஐயப்பா
நான் சபரிமலைக்கு போகனும்னு ஆசைப்பட்டது 1998 ஆனால் நான் சபரிமலைக்கு போனது 2016 இடை பட்ட வருடம் 18 பதினெட்டு படி ஏற 18 வருடம் காத்திருந்தேன் சபரிவாசனைகான
ஓம் சாமியே சரணம் ஐயப்பா ஐயப்பா என்னை சீக்கிரம் எழுந்து நடக்க வையுங்கள் ஐயப்பா சபரிமலைக்கு வந்து தரிசனம் செய்ய அருள் கபுரிவாய் ஐயப்பா என்னை சீக்கிரம் எழுந்து நடக்க வையுங்கள் ஐயப்பா
Thanks for sharing your experience Swamy share your experience as much as you can swamy.. It's not a interview it's a blessing of Swamy Ayyappan🙏 om Swamy saranam Ayyappa💐💐
அய்யா,நானும் சபரியில் அய்யனை ஒரு முறை ஏறும் போதும் ஒரு முறை இறங்கும் போதும் மட்டுமே வணங்குவேன்.MN.நம்பியார் சாமி சொல்வது போல், அந்த பதினெட்டு படிக்கு அதிபதியான அந்த சரண கோச பிரியன் நம்மை அந்த ஒரு நிமிடம் கண் திறந்து பார்த்தால் போதும். அதுவே நம் பாக்கியம். ஆனால் அந்த குருசாமி இன்றும் சபரியில் தான்( உலவுகிறார்)இருக்கிறார். இது உண்மை. சாமி சரணம்.
அழுதா மலையில் ஏறும் போது கீழே விழ பார்த்தேன் கண நொடியில் யாரோ வந்து "சாமி ஒன்னும் அவசரம் இல்லை பார்த்து போ" என்று என்னை பிடித்து கொண்டுடார் ... எனக்கு அந்த ஐயன்னே வந்தது போல் இருந்தது.. சாமி யே சரணம் ஐயப்பா!!!!
Swamiye saranam ayyapa
ஓம் சாமியே சரணம் ஐயப்பா
🙏🙏
Yannakum enthamaari nadunthu irrukku 🙏🙏🙏
ஓம் சுவாமியே...🙇... சரணம் ஐயப்பா
பல ஆண்டுகளாக தொடர்ந்து முயற்சித்தேன் ஐயப்பனுக்கு மலை போட முடிய வில்லை... இந்த ஆண்டு மலை அணிந்து ஐயன்னை கான வருகிறேன் ஹாரி ஓம் சாமி யே... சரணம் ஐயப்பா ❤....
🎉🎉🎉🎉🎉
Sirapaga ayyan tharisanam kidaikum ungalloda paatha yathirail muzhuvathum... ayyapan arulodu...
That is not **bombay** it is "pambai" river pls crt it bro
மலை அல்ல மாலை
ஹாரி அல்ல ஹரி
மலை அல்ல மாலை
ஹாரி அல்ல ஹரி
நம்பியார் குருசாமி அவர்களிடம் எனது அப்பா மற்றும் நான் 1989-ஆம் வருடம் அழுதா மலையில் ஆசிர்வாதம் பெற்றுள்ளேன் சாமி🙏🙏🙏
நீங்கள் பாக்கியசாலிசாமி. சாமிசரணம்🙏🙏
2002 ஆம் ஆண்டு எனக்கு 10 வயது. பெரு வழி பாதையில் என் தந்தையுடன் நடந்து வந்தேன். கரி மலை ஏற்றத்தில் மிகுந்த கால் வலியால் அப்பா என்னால் முடியவில்லை என்று அழுது அங்கேயே அமர்ந்து விட்டேன். காலில் வீக்கம் ஏற்பட்டிருந்தது. என் தந்தையோ மிகுந்த வேதனையுடன் இருந்தார். அப்போது அங்கு 30 வயது ஒருவர் வந்தார். “சாமி என் கைய புடிச்சுட்டு மெதுவா நடங்க ” என்றார். நானும் நடந்தேன். என்ன மாயம் என்று தெரியவில்லை என் தந்தை என்னிடம் “மெதுவா போ சாமி ” என்றார். என் தந்தையால் என் அளவு வேகமாக நடக்க முடியவில்லை. மெதுவாக பின் தொடர்ந்தார். கண் முடி கண் திறக்கும் முன் என்னை அந்த மனித ரூபத்தில் வந்த ஐயப்பன் பாம்பை கொண்டு சேர்த்தார். என் தந்தை அறை மணி நேரம் கழித்து வந்தார். அது வரை அந்த மனிதர் என் கையை பிடித்து என் தந்தை வரும் வரை காத்திருந்தார். பிறகு என் தந்தையிடம் ஒப்படைத்து விட்டு சென்றார்.
மீண்டும் அதிசயம்! !!
அந்த கூட்டத்தில் பாம்பையில் விட்டு சென்றவர் மீண்டும் 18 ஆம் படி ஏற கூட்டத்தில் காத்திருக்கும் போது அவர் மீண்டும் தோன்றினார். “சாமிய நல்ல படியா பாத்துட்டு வாங்க, ஸ்வாமியே சரணம் ஐயப்பா” என்றார். பிறகு அய்யனை தரிசனம் கண்டு வந்தேன். அவரை அதற்கு அடுத்து எங்குமே காண முடியவில்லை. நான் சிறிய பாலாகனாக இருக்கும் போது என் கை பிடித்து கூட்டி சென்றவர் அந்த ஐயப்பன் தான் என்பது இன்று வரை நினைக்கும்போது மெய் சிலிர்த்துகிறது. ஸ்வாமியே சரணம் ஐயப்பா ❤️🙏❤️
சாமியே சரணம் ஐயப்பா
சுவாமியே சரணம் ஐயப்பா சாமி என்னோட பெண் குழந்தையை சபரிமலை கூட்டிட்டுப் போகணும்னு ஆசை பெருவழியில் தான் கூட்டிட்டு போனேன் எரிமேலியில் இருந்து அழுதைமலைஏறி இறங்கும் போது என் பொண்ணோட கால் ரொம்ப வீக்கம் ஆயிடுச்சு ரொம்ப ரொம்ப வலிக்குதுன்னு அழுதா எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல ஏன்னா அடுத்தது கரிமலை ஏற்றம் ஏறி இறங்க வேண்டும் அடுத்தது நீலிமலை ஏறி இறங்க வேண்டும் எனக்கு என்ன பண்றதுன்னு தெரியாம முக்குழியில் இருந்து இரண்டு இருமுடி இரண்டு சோழனாபை அப்புறம் என்னோட பொண்ணு என்னோட தோள்பட்டையில் உட்கார வச்சு கரிமலை ஏற்றம் ஏறி இறங்கும் போது கால் வலியால நானும் அழுதேன் அப்போ எங்க இருந்து ஒரு சாமி வந்தார் என்று தெரியல வந்து அந்த ஐயப்பனை என்கிட்ட கொடுங்க நான் சுமந்துகிட்டு வர அப்படின்னு என் பொண்ண தோள் மேல தூக்கி வச்சுக்கிட்டு பம்பா வரைக்கும் கூட்டிட்டு வந்து விட்டுட்டு போயிட்டு வாங்க சாமின்னு சொன்னாரு நான் அப்போ சாமியே சரணம் ஐயப்பா அப்படின்னு கூப்பிட்ட என்னை அறியாமையே என் உடம்பு சிலிர்த்து இரண்டு கண்களிலும் கண்ணீர் வந்தது அந்த ஒரு நிகழ்வு என் ஆயுள் உள்ளவரை மறக்க முடியாது என் காலில் தெம்பு உள்ளவரை அய்யன் திருவடி காண்பேன்
🙏🪷
Blessed. Swamiye Saranam Ayyapa 🙏
En ponnu unnai kaana varam vendum iyaa samye sarnam iyappa
இதனை கேட்கும் போது உடல் சிலிர்க்கிறது. நானும் மூன்று முறை மாலை போட்டு அய்யனை தரிசிக்க வாய்ப்பு கிடைத்தது. உண்மையில் சக்தி வாய்ந்த தெய்வம்.
Om.siva
🙏🙏🙏🙏
🙏🙏👌👌
00
சாமியே சரணம் ஐயப்பா 🙏🏻🙏🏻🙏🏻
நான்கு ஆண்டுகளாக முயற்சி செய்து இன்று கன்னி சாமியாக.... சாமியே சரணம் அய்யப்பா 🙏🏻🙏🏻🙏🏻
Super
😊
ஒரு கடவுளை நினைக்கும்போதே கண்ணீர் வருவது சாஸ்தா தான்
Siva one of god
Unmai 💯
Epti bro correct..... Enaku mattum tha nu nenacheee
@@jrgamingtamilnewes8421 uuUIù
ஆமாம் எனக்கு கண்ணீர் வரும்
27 வருடம் என் அப்பா மாலை அணிந்து ஐயப்பனை தரிசித்து வந்துவிட்டார்... இன்றும் நாங்கள் கன்னி விரதமே இருக்கிறோம்... எங்கள் குடும்பத்தில் இனி வரும் தலைமுறையும் ஐயப்பனின் திருப்பாதமே... ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏
உண்மை...அவ்வாறு அறைந்தது எங்கள் குரு சாமியின் தந்தை.. எங்கள் குருசாமி சொல்லும் போதே சிலிர்த்த நினைவுகள்.... சாமி சரணம் ஐயப்பா சரணம்....
ஐயா எனக்கு ஒரு சந்தேகம் எனது மாமியார் இறந்து 6மாதங்கள் ஆகிறது . எனது கணவரின் அண்ணன் தனது பிள்ளைகள் உடன் சபரிமலையிக்கு மாலைபோடுவாா் . இந்த சமயத்தில் அவர் தனது மகளுக்கு அடுத்த ஆண்டு 11 வயது ஆகிவிடும் என்ற காரணத்தால் இந்த ஆண்டு மாலை போட்டுள்ளார். இது சரியா தவறா . தயவுசெய்து யாராவது தெளிவுபடுத்தவும். 🙏🙏🙏
@@umaprem4618 தந்தை இறந்தால் - ஒரு வருடம், தாய் இறந்தால் - ஆறு மாதம்
@@iamdines1 tq bro 🙏
ஐயா உங்களது ஒவ்வொரு பேச்சும் மெய்சிலிர்க்க வைக்கிறது என் ஐயப்பனை பற்றிய பெருமைகளை கேட்டுக்கொண்டே இருக்கலாம் சாமியே சரணம் ஐயப்பா நம்பியார் சாமியை பார்க்கும் பாக்கியம் எங்களுக்கு கிடைக்கவில்லை உங்களது பேச்சின் மூலம் அவரை நாங்கள் கண்டுகொண்டோம் சுவாமியே சரணம் ஐயப்பா கலியுகத்து கண்கண்ட தெய்வமே சரணம் ஐயப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்த முறை தான் 05-12_2024 தான் முதல் முறை பார்த்தேன் நான் உணர்ச்சி மிகுந்து விழியில் கண்ணீர் தான் வந்தது.சாமியே சரணம் ஐய்யப்பா.இனி கோடான கோடி பக்கத்தர்களில் நானும் ஓருவன் என பெருமை கொள்கிறேன்.
ஐய்யா இன்னைக்கு date 11_10_24 நீங்க 5_12_24 ku ponen னு solreenga
@@srikanthpv8210😮
மெய் சிலிர்க்கிறது ஐயா ஐயப்பன் சக்தி வாய்ந்த தெய்வம் 🙏🙏🙏🙏 நடிகர் நம்பியார் அவர்களைப்பற்றி சொன்னது மிகவும் அருமை இன்னும் கேட்க வேண்டிய ஆவலாக உள்ளது 🙏
L
👏ஐயப்பா 3 மூன்றாவது வருடம் மாலை அணிந்துள்ளேன்⭐✨ இச்செய்திகளை கேட்டு கண்ணீர்😭 வந்துவிட்டது இப்பொழுது அறிந்து கொண்டேன் சபரிமலையில் உயிருள்ள தெய்வமாக வாழ்ந்து கொண்டிருக்கும் கடவுள் நீயன்று. சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏
சாமியே சரணம் ஐயப்பா நான் 38 வருடத்தில் இப்பொழுதுதான் ஐயனை காண மாலை போட்டுக் கொண்டிருக்கிறேன் ஐயனை காண நான் ஆவலுடன் உள்ளேன் சுவாமியே சரணம் ஐயப்பா
நம்பியார் குருசாமியை நான் பம்பையில் தர்சித்துள்ளேன். மிகவும் சந்தோஷம் அடைந்தேன்.
உங்கள் பகிர்வு மிகவும் சந்தோஷம்.
கேட்கும்போது ஐயனை நேரில் பார்த்ததாக மனதிற்கு ஒரு சந்தோசம் கண் கலங்கையில் உடல் சிலித்து விட்டது விட்டது விட்டது
கோவையில் இருந்து சபரிமலை மகர ஜோதிக்கு சென்றும்ரோம் அங்கு ஒரு அதிசயம்
ஆபரண பெட்டி வரும் பொழுது கருடன் வானத்தில் ஆபரண பெட்டியின் மேல் பின் தொடரும்...... goosebumps
athukku naturala oru karanam undu
Yanna karanam
என் தம்பிக்குநீண்ட ஆயுள்கொடுத்துஅவனுக்குகைகால்க்குசக்தியைகொடுத்துகாப்பாற்றுஐயப்பாசரணம்ஐயப்பா
இந்த விடியோவை போட்டதுக்கு ரொம்ப நன்றி சாமி ஸ்வாமியே சரணம் ஐயப்பா 💐💐💐🙏🙏🙏🙏
00
அன்றைய ஐயப்ப பக்தர்களின் பக்தியும் விரதமும் ,அவர்களை நேர்வழியில் வாழ வைத்ததற்கு சான்று...அதை இன்றைய இளைஞர்கள் பின் தொடர்ந்து சீர்மிகு இளைஞர்களாக வாழ அந்த ஐயப்பனின் கருணையை வேண்டுகிறேன்....சுவாமியே சரணம் ஐயப்பா.,.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
👍👍👍👍👍👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Swamiye saranam ayaiyappa
Ipolam paaku podranga, pogayila podranga. Romba kastamaa iruku
Hi
அது நடக்கும், கவலைப்பட வேண்டாம். அவர்கள் தவறு செய்தால் ஐயப்பன் திருவருளால் தண்டிக்கப்படுவார்கள்
ஓம் ஹரிஹர சுதன்
ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்ப சுவாமியே சரணம் ஐயப்பா🙏
அருமையான பதிவு நம்பியார் சாமியுடன் சபரிமலை சென்று ஐயனை தரிசித்து போல் உள்ள ஒரு உணர்வு
நன்றி ஐயப்பா இந்த அண்ணா வை பேசவைத்து சாஸ்த உன்னை வந்து பார்த்த ஆனந்தம் உண்டாகுதே விரதம் இருக்கனும் என்று தோனுதே மணிகண்டன் உன் நாமம் போற்றி
இராஜூ சாமி வீரமணி சாமி பற்றிய தகவல்கள் முழுவதுமாக பதிவிடுங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
🙏
இந்த வருடம் என்னுடைய 18வது வருட சபரிமலை யாத்திரையை மேற்கொள்ள மாலை அணிந்துள்ளேன். எல்லாம் ஐயன் அருள்.
சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏
Swamiye saranam gurusami....
வீரமணி ராஜு ஐயா அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் நீங்கள் ஐய்யப்ப விரதம் இருப்பது மாலை போடுவது பற்றி அருமை யாக கஊர்நஈர்கள் உடலே சிலிர்த்தது எனக்கு ம் ஐய்யப்ப னஐ காண ஆசை தங்கள் ஆசீர்வாதம் கிடைக்க வேண்டும் சரணம் ஐயப்பா
திண்டுக்கல் ஐய்யப்பன் கோயிலுக்கு அவர் வந்திருந்தார் அப்போது அவர் அருகில் நிற்கும் பாக்கியம் கிடைத்துள்ளது.அந்த நினைவுகள் இப்போது நீங்கள் பேசியதை கேட்ட உடன் கண்ணீர் மல்க ஐயனை வணங்கி னேன்
ஹரி ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா........
சாமி யே சரணம் ஐயாப்பா 🙏 2 முறை try pane இந்த முறை தான் ஐயப்பன் என்னை கூப்டு இறக்காரு கன்னி சாமியாக சாமி யே சரணம் ஐயப்பா
ஐயப்பன் உண்மையான வாழும் தெய்வம் 🙏🙏🙏
ஐயப்பன் என்றாலே சாமி வீரமணி ஐயா அவர்கள் பாடல் ஐயப்பன் மீது தன்னையே மறந்து ஆதிக்க பக்தி வந்துவிடும் வாழ்க வளமுடன்🙏🙏🙏
Ayan is very good pediatrician special ly for boys make them clean.சரண கோக்ஷம் வானை பிளக்கும்.
🙏🙏
Bh
சபரிமலை ஐயப்பன் பக்தி பாடல் வேண்டும் சபரிமலை ஐயப்பன் பக்தி பாடல் வேண்டும்
ஆமாம்சாமி
மிக மிக அருமையான பதிவு அவசியமான பதிவு சமிய சரணம் ஐயப்பா,,,
சாமியே சரணம் ஐயப்பா சீக்கிரமே நீர் இருக்கிற இடத்திற்கு அடியேன் வருவதற்கு நீர் அருள் புரிய வேண்டும் சரணம் ஐயப்பா
உண்மையான விரதம் என்றால் என்ன என்பதை புரிய வைத்த speech om ஸ்வாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏
கடைசி யா சொன்ன punch இருக்கே Really super "
உங்கள் கருத்து மெய்சிலிர்க்க வைக்கிறது.. சாமி சரணம்...
அற்புதமான விளக்கம் ஐயா🙏 மிக்க நன்றி 🙏 சுவாமியே... ஐ . சரணம் ஐயப்பா 🙏🙏🙏
ஐயப்பனின் உன்மையான கதை எனக்கு கேட்கும் போது ஆனந்தம் உன்டாகிறது.
சுவாமியே சரணம் ஐயப்பா நன்றி ஐயா அறியாத தகவல் தந்தீர்கள் நன்றி
சுவாமி ஐயப்பா
சரணம் ஐயப்பா
கண் கலங்குகிறது ஐயப்பா
போதும் இந்த ஜென்மம்.
எனக்கு உடம்பில் ஒரு சில வியாதி வந்த போது சாத்தியமாக சொல்கிறேன் சபரிமலை சென்றிருகிறேன். அந்த வியாதி இருந்த இடம் தெரியாமல் போனது 🙏🏻 இது உண்மை சுவாமிகளே. நன்றி என் அப்பா ஐயப்பா 🙏🏻🙏🏻🙏🏻
Goosebumps last words "18 patti mithicha udaney aiyappan unnaya paathruvan"
Body shivers after listening Nambiyars words !! Thanks to Guru Chanakya and Jr. Veeramani Raju 🙏🏻 Swamiyeeee Saranam Ayyapa
சுவாமியே சரணம் ஐயப்பா அற்புதமான விளக்கம் நம்பியார் சுவாமிகள் பற்றிய பதிவு அருமை நன்றி வணக்கம்
பேட்ட துள்ளி ஆடும் போது ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி உண்டாகும்...
Aiyaaaa thagavaluku mikka Nandri...
நான் சபரிமலையில் ஐயனை கண்டேன். என்னுடன் வந்து படுத்து உறங்கி அடுத்த நாள் அவரை பின் தொடர்ந்து செல்லும் போது ஏளனமான எண்ணம் மனதில் தோன்றிய மாத்திரத்தில் என் கண் முன்னே மறைந்தார். நடந்தது 1997 .இன்று வரை சபரிமலை செல்லவில்லை.
Ethukku yelanam.avarai unarnthathu eppadi
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா ஐயா கோடி நன்றிகள் தெரியாத பல ஆச்சரியமான விசயங்களை சொன்னதற்கு மிக்க நன்றி நன்றி ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
எதுக்கு அண்ணா சபரிமலை போகவில்லை 😢
சாமி சரணம் நானும் என் இரு குழந்தைகளும் ஐயப்பனை தரிசனம் செய்ய ஐயப்பா நீங்கள் மனசு வைத்தால் போதும் சாமி சரணம்
🙏🙏தெரியாதே விஷயத்தை எங்களுக்கு தெரிவித்தற்கு மிக்க நன்றி அய்யா 🙏🙏🙏🙏🙏மிகவும் சக்திவய்ந்தே தேய்வம் 🙏🙏🙏🙏🙏
Very devotional rendition of sabarimalai Swami Iyyappan .swamiye Saranam Iyyappa.
சாமியே சரணம் ஐயப்பா.....
Nawab Rajamanickam pillai is my great grand father. I proud of him. He is guruswamy for the great nambiar swamy.
Thanks for quoted him
Blessed family ❤️
Swamiye saranam ayyappa
சுவாமியே சரணம் ஐயப்பா
சபரிமலை சென்று வர வேண்டும் பல வருஷம் முயற்ச்சித்தேன் முடியவில்லை ஆனால் கடந்த இரண்டு வருஷம் முன் ஆடி மாதம் 1 ம் தேதி ஶ்ரீஐயப்பன் தரிசனம் பரவசம் 🙏 சுவாமியே சரணம் ஐயப்பா🙏
100% true, practically experience, 65 years old , 3 times went to sabari malai , felt happy when I was in sabari malai, iyeppan is great, God bless all
எனக்கு நினைவு தெரிந்தநாள் முதல் அய்யப்பனை பார்க்க வேண்டும் என்ற ஆசை. அந்த ஆசை நிறைவேறியது மாலை அணிந்து விட்டேன். எனது ஆசை நிறைவேறியது. சுவாமியே சரணம் ஐயப்பா.
நம சிவாய வாழ்க
சுவாமியே சரணம் ஐயப்பா
48 நாள் ஒரு மண்டலம்.....
திருச்சிற்றம்பலம்
Really superb sir i feel goose bumbs when I heard about the great iyyapa story thru your reference . Thanking you Iyya. Swamye Saranam Iyyapa
பல ஆண்டுகளாக அய்யனை காண முடியாமல் இந்த ஆண்டு வெற்றிகரமாக கன்னி சாமியாக மாலை அணிந்துள்ளேன் ஒம் சுவாமியே சரணம் ஐயப்பா ❤❤❤
Appa evlo periya thathuva gnaniyaga irundhu irukkar nambiyar swamy swamiye saranam iyappa 🙏🙏🙏🙏🙏🙏
அப்பாச்சி மேடு ஏறும் போது கீழே விலபார்த்தென் அப்ப வந்து அப்பா என்ன புடுசிடாரு அப்ப சொன்னாரு பாத்து போ அப்ப ஐய்யப்பன் சாமி பார்த்த மாறி இருன்துது
சாமி சரணம் சுவாமிஏ சரணம் ஐயப்பா
ஐயப்பனுக்கு மாலை போட்டால் அதை ஒரு தற்பெருமையாக பேசும் எண்ணத்திலும், நாலுபேர் நமக்கு மரியாதை தருவார்கள் என்ற ஆணவத்தில் இருந்தேன்.
நீ யாருடா ஐயப்பன பாக்க, ஐயப்பன்தான்டா உன்ன பாக்க நினைக்குறான்..
என் உண்மையான பக்திக்கு பெருமை தேவையில்லை என என் ஆணவத்தையே உடைத்து விட்டார் நம்பியார் சுவாமி...
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
சாமியே சரணம் ஐயப்பா
நீங்க சொல்லுறத கேக்குறப்போ மெய்சிலிர்க்குது
கலியுக தெய்வமே சரணம் ஐயப்பா
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா. சபரிமலை சாஸ்தா கலியுக வரதா நீயே கதி எனக்கு என் ஐயன் ஐயப்பா
கேட்பதற்கு ஆனந்தமாக இருந்தது சாமி.
Same concept sir ,
Mount.Kailash yerum pothu naan malai yerugiren engira yennam irunthaal avanukku malai nagarvathu polum, thannudaiya mudi increase avathu polavum thondrum iraivanai ninaiththu yennai mela yera anumathi vaangiya piragu ovoru murai malai yerum pothum om namah shivaya ennum mathirathai mathirkul ninaithu kondu yerum pothu matrum thaan sigarathin uchiyai adaiya mudiyum..
சாமியே சரணம் ஐயப்பா எனக்கும் ஒரு அனுபவம் இருக்கு கரிமலை ஏறும் போது மழை அடிச்சுட்டு இருந்துச்சு ரொம்ப வழுக்களாக இருந்துச்சு நான் ஏறிட்டு இருக்கும்போது திடீர்னு கால் வலிக்கிருச்சு அப்போது யாரோ என் கைய புடிச்ச காப்பாத்துறாங்க அந்த அனுபவம் என்னால இன்னும் மறக்க முடியல அது யாருமில்லை நம்ம ஐயப்பன் தான் நான் நினைக்கிறேன் சாமியே சரணம் ஐயப்பா
நான் சபரிமலைக்கு போகனும்னு ஆசைப்பட்டது 1998 ஆனால் நான் சபரிமலைக்கு போனது 2016 இடை பட்ட வருடம் 18 பதினெட்டு படி ஏற 18 வருடம் காத்திருந்தேன் சபரிவாசனைகான
ஐய்யனை நினைக்கயில் ஆனந்த கண்ணீர் வருகிறது 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🪔
ஓம் ஸ்ரீ ஸ்வாமியே சரணம் ஐயப்பா ஓம் ஸ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா.
ஓம் சாமியே சரணம் ஐயப்பா ஐயப்பா என்னை சீக்கிரம் எழுந்து நடக்க வையுங்கள் ஐயப்பா சபரிமலைக்கு வந்து தரிசனம் செய்ய அருள் கபுரிவாய் ஐயப்பா என்னை சீக்கிரம் எழுந்து நடக்க வையுங்கள் ஐயப்பா
Swamy after listening to your words, I am getting Goosebumps multiple times. 🙏🙏🙏🙏🙏
சாமியே சரணம் ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா
சுவாமியே சரணம் ஐயப்பா
சுவாமியே சரணம் ஐயப்பா
சுவாமியே சரணம் ஐயப்பா
🙏ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா🙏
சாமியே சரணம் ஐயப்பா எனக்கு நல்ல வழிகாட்டி அருள் புரி அப்பா
🙏Veeramani Dasan Guru Ji, I have no words to express my joy of devotion after listening to you.🙏
🙏
@@SAILAKSHMI 🙏
Thanks for sharing your experience Swamy share your experience as much as you can swamy.. It's not a interview it's a blessing of Swamy Ayyappan🙏 om Swamy saranam Ayyappa💐💐
சுவாமி தங்கள் விவரிக்கும் முறையே சுவாரஸ்யமாக உள்ளது
தங்கள் சிஷ்யன் Chandra Sekar East Tambaram Sabha
சரணம் ஐயப்பா
சுவாமியே சரணம் ஐயப்பா 💐 🙏🙏🙏
Om Swamiya saranam Ayyappa 🙏🙏🙏
16 year Sabarimala Ayyappan dharisanam
கதை கேட்டு மெய்சிலிர்தேன். கண்னிர் பெருகியது.
ஸ்வாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிகவும் ஆச்சர்யமூட்டும் பதிவு....மிக்க நன்றி ஐயா
மீண்டும் மாலை போட வேண்டும் என்ற ஆர்வம் வந்து விட்டது ❤
19:32, Goose Bump moment : Ayappan Unna Paathurvaan !!! Swamyaaee Saranam Ayappaaaa !!!!
அய்யா,நானும் சபரியில் அய்யனை ஒரு முறை ஏறும் போதும் ஒரு முறை இறங்கும் போதும் மட்டுமே வணங்குவேன்.MN.நம்பியார் சாமி சொல்வது போல், அந்த பதினெட்டு படிக்கு அதிபதியான அந்த சரண கோச பிரியன் நம்மை அந்த ஒரு நிமிடம் கண் திறந்து பார்த்தால் போதும். அதுவே நம் பாக்கியம். ஆனால் அந்த குருசாமி இன்றும் சபரியில் தான்( உலவுகிறார்)இருக்கிறார். இது உண்மை. சாமி சரணம்.
சூப்பர் சாமி. நான் ஒரு பென். என் வயேது 56 எப்பெப்பாடியவது ஒரு முறையாவது போய் பார்க்கணும் என்று 4 வருடமா மியேசிக்கிரென்
வயது வரம்பு உள்ளதாம்மா?
Thanks for sharing Guruji
அத்புதமான பதிவு. ஸ்வாமி சரணம் ஐயப்பா.
Really awesome sir... Pls upload more videos.. Goose bumps...swamiye saranam ayyappa
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா 🙏
அருமை சாமியே சரணம்
Great talk.... Thank u so much for the details.
Swamiye Sharanam Ayyappa
Mei silirkkum interview thank you sir 🙏
அந்த ஒரு செகண்ட் கண்ணில் நீர் வழிந்திடும்❤
ஓம் சாமியே சரணம் ஐயப்பா சாமி நான் இந்த வருஷம் தான் கன்னி சாமியாக ஐயப்பனை காண மாலை அணிந்து உள்ளேன் சாமி திடீரென்று இந்த வருஷம் மாலை போட்டேன்
Vannakkam Ayya mikha nandri Ayya ungal vakku deiva vakku Ayya mikha nandri Ayya
Unga voicela iyyann song ketta enna marantu kannula tanni varum 🙏🙏🙏
Swamiye Saranam Ayyapaa🙏
K thk bro
சுவாமியே சரணம் ஐயப்பா