மலிவாக கிடைத்தால் அதன் மதிப்பு நமக்கு தெரியாது. மதிப்பு கூட்டப்பட்ட பொருளுக்கு தரும் மதிப்பை வெண்பூசணிக்கு தருவோம். நலம் பெறுவோம் அரிய தகவல்களுக்கு நன்றி நன்றி. 🙏
அருமையான காணொளி! பயனுள்ள காணொளி!! நன்றி! எனினும் எமது ஆலோசனை ஒன்றுண்டு; முயன்றால் நலம் தரும். சிறு சிறு திருத்தங்கள் மேற்கொண்டால் தமிழ் நிலைத்து நிற்கும் நண்பரே. Bayanulla Baயனுள்ள என உச்சரிக்காமல் Payanulla Paயனுள்ள என முயற்சிக்கலாமே! தங்கள் பதிப்புகள் தொடரட்டும்! முயற்சிகள் வெற்றி பெறட்டும்!!
I have been drinking this daily for last 2yrs with pepper sprinkles. Lost weight and my bp levels normal. Totally stopped my bp medicine. Gone an extra mile by adding one fresh Gooseberry along with Ashgaurd. Wonderful benefits.
Its a wonderful juice which helps in cleanse your body and makes your body cool....weekly two days i drink this juice... It makes my face clear without any acne and pimple
வெண்பூசணி. 100 சதவிகிதம் பிராணசக்தி உள்ள ஒரு காய் இதை திருஷ்டி கழிக்க உபயோகித்தல் பழக்கத்தில் உள்ளது. உயர்ந்த உணவுப்பொருள் நல்லமுறையில் பயன் படுத்தி பயன் பெற வேண்டும்
Yes U can take.. It will minimize the levels. If u need to control & get rid of this permanently, then you can msg us. We help Thru Holistic Ayurvedic sciences
யாவரும் நலம் பெற நல்லது செய்தீர்..மிக எளிமையாக,தெளிவாக,சிறப்பாக....
❤ जेड😂😮
மலிவாக கிடைத்தால் அதன் மதிப்பு நமக்கு தெரியாது. மதிப்பு கூட்டப்பட்ட பொருளுக்கு தரும் மதிப்பை வெண்பூசணிக்கு தருவோம். நலம் பெறுவோம் அரிய தகவல்களுக்கு நன்றி நன்றி. 🙏
Correct tha sir
மலிவா கிலோ 40 ரூபாய்
Yes 1 kg 60 rupees also
மறக்கப்பட்ட உணவு முறைகள் மிகவும் அருமை
அருமையான காணொளி! பயனுள்ள காணொளி!!
நன்றி!
எனினும் எமது ஆலோசனை ஒன்றுண்டு; முயன்றால் நலம் தரும்.
சிறு சிறு திருத்தங்கள் மேற்கொண்டால் தமிழ் நிலைத்து நிற்கும் நண்பரே.
Bayanulla Baயனுள்ள என உச்சரிக்காமல் Payanulla Paயனுள்ள என முயற்சிக்கலாமே!
தங்கள் பதிப்புகள் தொடரட்டும்! முயற்சிகள் வெற்றி பெறட்டும்!!
தெளிவான விளக்கம்.அருமை. காய்கறி வைத்தியர் தோலும் சேர்த்து அரைத்து ஜுஸ் எடுத்து சாப்பிட்டு வந்தால் நல்லது என்கிறார்கள்.நன்றி
மிகச்சிறப்பான பயன்மிகு மருத்துவ குணம்நிறைந்த வேண்பூசணியின் பயன்களை விளக்கிய பாங்கும் தமிழின் குரலோலியும் அற்புதம்.
நன்றிகள் நண்பரே❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
மிகச்சிறந்தபடிவு, பயனுள்ளது நன்றி...
உணவே மருந்து என்ற வகையில் அருமையான ஒரு விளக்கம்.
இவ்வளவு காலம் தெரியாம போச்சு அருமை
We got toomuch this vegetables but we don't know. about this benefits now I know tq 🙏🙏
Superb sir , எளிமையான அனைவருக்கும் பயன் தரக்கூடிய ஒரு அற்புதமான மருத்துவம். நன்றி சார்.
நல்ல பதிவு அருமையான விளக்கம் நன்றி ஐயா
மிக்க நன்றி, அருமையான பதிவு
மிகவும் நன்றிகள் அய்யா நீங்களும் உங்கள் அன்பு குடும்பம் தொழிகளூம் மேலோங்கி வாழ்க வளத்துடன் நலத்துடன் மகிழ்ச்சியுடன்
நோய் நொடி இல்லாமல் பல்லாண்டு வாழ்க... 😍
அருமையான பதிவு தோழா நன்றி
Very thank for you
Valka valamudan Valarka NALLMUDAN
Nan lemon ginger and nattu sakkarai cherthu kudikkurean.. it's enhance taste
அருமையான பதிவு. நன்றி
இதை எத்தனை நாட்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்? பதில் அளியுங்கள் ஐயா
Very cleara sonega sir Thank you sir
அருமையான.பதிவு.நன்றி
worth while watching.....for clear explanation about the benefits of white pumpskin.....heartful thank
Thanks for this wonderful video. You are doing a good service to our Human Race.
Super invwrmation thanku you sir 😍
Arumaiyana pathivu mika nandri
I have been drinking this daily for last 2yrs with pepper sprinkles. Lost weight and my bp levels normal. Totally stopped my bp medicine. Gone an extra mile by adding one fresh Gooseberry along with Ashgaurd. Wonderful benefits.
Hi madam did you grind with or without seeds? Do you filter the juice ? Please let me know..
Congrats 👍
7
Tq, fr sharing ur experience
@@venkatbullv grind with seed
Thanks lot sir, for your useful informations...!
🙏🎉🔥🎉❤👏🎉🎉🔥🙏
சூப்பர் சரியா சொன்னீங்க வாழ்த்துக்கள்
மிக நல்ல பதிவு 👍🏻
Thanks very nice information 👌 👍
மிகவும் பயனுள்ள தகவல். நன்றி
New subscriber thanks you Anna... Thelivana speech 👌 wait less ku oru video podunga Anna... 😍
அருமை வாழ்க நலமுடன்
சூப்பர் அண்ணா. Try பண்றேன்.
Enaku eruka problem ellathukime ethu onde pothum en body la eruka problem ellam porathuku thank you so much
நல்ல தகவல்கள்
Very useful sir thanks.
Tq for your infrn
Thank u for this making wonderful video.... At the same time is it good for pregnancy ladies and feeding mothers...
மிக்க நன்றி சார்
Very nice and clear explanation brother thank you so much
அருமையான பதிவு நண்பரே வணக்கம் 🙏👍
Super explanation Sir. Tq.
Good information thankyou sir
Its a wonderful juice which helps in cleanse your body and makes your body cool....weekly two days i drink this juice... It makes my face clear without any acne and pimple
Thanks for sharing
👌👏
Vazhga valamudam 🙏🙏🙏👍
மிக்க மகிழ்ச்சி நன்றி
அருமையான பயனுள்ள பதிவு❤❤❤❤❤❤💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
Thank you🤩🤲👏👌🙏
அருமையான பதிவு சூப்பர்
Thank you🎉🎉🎉🎉
நல்ல தகவல் நன்றி
Good explanation .Thank you very much.
Arumai sirapana pathivu thanks
நன்றி ஐயா அருமையான பதிவு
Very useful 👍
Thanks you Anna🤗
மிகவும் அழகான டெமோ
Good information sir keep it up
அருமையான பதிவு. அனைத்து மக்களும் செய்ய வேண்டும் நன்றி ஐயா.
உங்கள் அன்பான வார்த்தைகளுக்கும் ஆதரவிற்கும் நன்றி!
Thank you very much sir
இதை அமாவாசைக்கு தெருவில் உடைத்து அதன் மதிப்பு மரியாதையை குறைத்துவிட்டோம்!
Blind superstitious
Super sir, we want continues your tips
Thanks sir..
வெண்பூசணி. 100 சதவிகிதம் பிராணசக்தி உள்ள ஒரு காய் இதை திருஷ்டி கழிக்க உபயோகித்தல் பழக்கத்தில் உள்ளது. உயர்ந்த உணவுப்பொருள் நல்லமுறையில் பயன் படுத்தி பயன் பெற வேண்டும்
அருமயான பதிவு
நன்றி
Very informative post
Thank you so much bro
Your kind words mean a lot to me, thanks for being an awesome viewer!
Yes its really useful to all
அருமையான பதிவு🙏🙏
தரமான தகவல் தம்பி
Nantri ❤ sir
அருமையான பதிவு.மக்கநன்றி.
Thyriod tablet use panra..indha juice kudikalama sir...please answer me
மிகவும் அருமையான பதிவு பயனுள்ள பதிவு நன்றி சகோதர 🙏🏻🙏🏻🙏🏻
Super sir. Good information 👍
Tq so Much brother 🙏🙏🙏
I really appreciate your support, thank you!
I have asthma can I add ginger, black salt, turmeric, and pepper to this juice while consuming?
உங்கள் asthma லிருந்து விடுபட பங்கஜ கஸ்தூரி முயற்சி செய்யுங்கள் good ரிசல்ட்
Yes, definitely
Use panalam
Careful. It's super cold food. Better avoid.
You will get in all super market
Super ❤
சிறப்பு சகோ
Superb bro.
Super Thank u
Hi Sir. I’m on diabetic & nerves medication can I take this remedy?
Yes
U can take..
It will minimize the levels.
If u need to control & get rid of this permanently, then you can msg us.
We help Thru Holistic Ayurvedic sciences
@@VijayKumar-dn1tg thank you so much sir🙏❤️
Kidney patient can drink
How many ml we should consume everyday ??
Super information
Very useful.
Glad it was helpful!
thanks anne,
மிகவும நன்மைங்க
Super benefit video thanks
❤ super
Sir can take every day?
Good sir best' of luck
I appreciate your support, it means a lot!
நன்றி ஐயா வாழ்க வளமுடன்
Super bro
அருமை
Ulcer இருப்பவுங்க edukklama
Ulcer will cured by it
It's true thanks
Welcome
Fantastic post
Superb message '👍👍🙏🙏🙏
Thank you.
Useful mge put video about more vegs