VIDEO - 22 -KANNADASAN - கண்ணதாசன்-விஸ்வநாதன்-பாலசந்தர்- அபூர்வ ராகங்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ • 63

  • @dakshnamoorthy4942
    @dakshnamoorthy4942 4 роки тому +13

    கண்ணதாசன் பாடல்களுக்கு
    எல்லாம்
    தோண்ட தோண்ட வற்றாத ஊற்று. அதற்கு ஒரு எல்லையும் கிடையாது. வற்றாத ஜீவ நதி. அல்ல அல்ல குறையாத அட்சய பாத்திரம்.இன்னும் சொல்ல வார்த்தைகளே இல்லை. வாழ்க கண்ணதாசன் புகழ்.👏👏👏

  • @TOPTempleOfPhysics
    @TOPTempleOfPhysics 5 місяців тому

    கண்ணதாசன் ஐயா அவர்கள் நான் வணங்கும் தமிழ்த்தெய்வம்🙏🙏🙏

  • @faizerrazak9370
    @faizerrazak9370 4 роки тому

    இன்நிகழ்சியை எனக்கு மிகவும் பிடிக்கும் தொடர்ந்து பார்ப்பேன் congrats

  • @kodiswarang4647
    @kodiswarang4647 4 роки тому

    நாகேஷீம் அப்பாவும் நடிக்கும் அந்த காட்சி மிகவும் அற்புதம். நன்றாக ரசித்தேன்

  • @மதுரைகண்ணதாசன்

    அபூர்வ பாடல்கள் படைத்தவர் கவியரசர்! அபூர்வ ராகங்கள் படைத்தவர் எம்.எஸ்.வி அபூர்வபடங்கள் இயக்கியவர் கே.பி. புவியரசர் போற்றிய கவியரசர் புகழ் காலமெல்லாம் வாழ்க!

  • @naresh_._
    @naresh_._ 4 роки тому +6

    ஒவ்வொரு காணொளிக்கும் ஆவலாக காத்திருப்பேன் மிக அருமை......கவிஞரின் எதார்த்தம் கேட்க கேட்க ஆனந்தமே ..

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 4 роки тому +3

    கண்ணதாசன்-விஸ்வநாதன்-பாலசந்தர்- அபூர்வ ராகங்கள் - அருமை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் திரு Annadurai Kannadhasan

  • @vibrantvideostamil6416
    @vibrantvideostamil6416 4 роки тому

    அதான் கண்ணதாசன்..
    அதான் ஃபீஸ்...

  • @houstonbalaji4768
    @houstonbalaji4768 4 роки тому +4

    தமிழ் சினிமாவின் சரித்திரத்தில் Top-10 படங்கள் என பட்டியலிட்டால் அதில் இடம் பெறும் முதல் படம் (#1) அபூர்வ ராகங்கள்-ஆகத்தான் இருக்கும். அதன் வெற்றிக்கு பாலச்சந்தர் எவ்வளவு காரணமோ, அதே அளவு MSV மற்றும் கண்ணதாசனும் காரணம். அற்புதமான படம், கேட்க கிடைக்காத இசை மற்றும் கவிதை!

  • @shanmugamporpatham8952
    @shanmugamporpatham8952 4 роки тому +1

    அருமையான பதிவு ஐயா

  • @gnanamoorthiadvocate2032
    @gnanamoorthiadvocate2032 4 роки тому +1

    If Kavignar was alive till 85+ years imagine how many songs he could have written? Omg! Assume how many songs? 20000+👍

  • @kasturirangan9955
    @kasturirangan9955 4 роки тому

    Thank you super information about aboorvaragaengal

  • @RAJAJAYAGOPAL
    @RAJAJAYAGOPAL 4 роки тому +2

    Thank you so much sir...am a devotee of legend kaviyarasu kannadasan avargal...i will search daily about ayya kaviyarasu in internet...it's very pleasure to hear about him in your own voice....thank u so much for creating this you tube channel sir

  • @ranjanfernando4169
    @ranjanfernando4169 4 роки тому +3

    Such an interesting story about Apoorva ragangal. It’s a film that I never get tired of watching again and again. The songs in that film carry lyrics that will live in our hearts for ever!

  • @karthikaibalan
    @karthikaibalan 4 роки тому

    Kannadasan oru kaviyam,neenga sollum pothu kekkave remba nalla iruku

  • @chinnsamyganesan9628
    @chinnsamyganesan9628 4 роки тому

    இந்தப் பாடலும் சரி.. கேள்வியின் நாயகனே பாடலும் சரி.. கேட்கும் போதெல்லாம கவியரசரின் கவித்துவத்திற்கு ஒரு தனி உதாரணம்.
    ஒரு பாடலே ஒரு படத்தின் முழு கிளைமாக்ஸ் ஆக அமைய முடியும் என்றால் அது கவியரசரின் வரிகளால் தான் மட்டுமே முடியும்.
    இந்தப் பாடலின் பாதிப்பில்தான் சிந்துபைரவி பட கிளைமாக்ஸ் பின்னாளில் பாலச்சந்தர் அவர்களால் அமைக்கப்பட்டது என்பது என் தாழ்மையான கருத்து..

  • @vivekguna2608
    @vivekguna2608 4 роки тому +5

    மிகவும் அருமை

  • @nscllp8015
    @nscllp8015 4 роки тому +4

    10 வாரங்கள் பேசினாலும் கேட்கத் தயார்

  • @vijaydesikan9080
    @vijaydesikan9080 4 роки тому +13

    கவிஞருக்கு நிகர் யாரும் இல்லை என்பது தான் உண்மை.

  • @srinivasanr8976
    @srinivasanr8976 4 роки тому +6

    I am a theevira rasigan of Kavignar. Without any intention i posted my comment. I am surprised to get the reply instantly. Many thanks. Please continue to upload the good events but avoid already known incidences. Because you are his son and you may tell many new incidences which may be recorded in the history. All the best (I really enjoyed your comedy part with Vivek)

  • @Zen_consciousness
    @Zen_consciousness 3 роки тому

    அருமருந்துகள் போன்றவர் தமிழரசராம் திருவள்ளுவர்
    பெருமருந்துயர் பக்தி என்பதைப் பெரியவர் பலர்பேசுவர்
    சுரமருந்தென எதனையோதரும் சூரியென்ற மருத்துவர்
    கரிமெலிந்தது போல் மெலிந்தவர் காலகாலங்கள் வாழவே !

  • @sathish1804
    @sathish1804 4 роки тому +8

    திகட்டாத பதிவுகள் 😊😊😊

  • @jayanthi4828
    @jayanthi4828 4 роки тому +4

    கவிஞர் கண்ணதாசனின் வாழ்க்கைக் களஞ்சியம்

    • @jayanthi4828
      @jayanthi4828 4 роки тому +1

      அய்யா நீங்கள் உங்கள் தந்தையின் அகால மரணம் பற்றி எண்ணி எண்ணி அழும்போதெல்லாம் நானும் உங்கள் துயரத்தில் பங்கு கொள்கிறேன். 😢😢😢

    • @anandharaj1436
      @anandharaj1436 4 роки тому

      @@jayanthi4828 சாயம் பொகாத மை பெண்மை

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 4 роки тому +4

    கவிஅரசர் பற்றிய எந்த தகவலும் ஆச்சரிய பட வைக்கிறது. ஒரு பக்கம் சந்தோஷம் என்றாலும் மறுபக்கம் அவரது அகால மரணம் மனதை வாட்டுகிறது.
    தேற்றி கொள்ள அவர் சொன்னது
    போனால் போகட்டும் போடா.
    ஆனாலும் முடியவில்லை. இது இரக்கம் இல்லாத கடவுள் செயல்.

  • @68tnj
    @68tnj 4 роки тому

    I had met KB Sir at Ooty shooting spot in 1991-92. The film was Jaathi Mali. Met KB sir, Madan and Yuvarani. I consider fortunate to have met KB Sir.

  • @balasubramaniansethurathin9263
    @balasubramaniansethurathin9263 4 роки тому +3

    Kavignar Aiyya, MSV Aiyya iruvarum ippiraviyil naam kanda "Aboorva sagodharargal!"

  • @sriramvijaykumar6258
    @sriramvijaykumar6258 5 місяців тому

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @sargunaraahjansarguna3417
    @sargunaraahjansarguna3417 4 роки тому +7

    Watching all your postings! Nostalgic sharings! If the conversation scene between Kannadasan aiya and Nagesh has been included it could have been more pleasing! Thanks!👌👌👌🙏

  • @sivakumarkuppu8029
    @sivakumarkuppu8029 4 роки тому +3

    அண்ணா. கவியரசரும் நாகேஷ் ஐயா வும் நடித்த பகுதியை காட்டியிருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும்

  • @jayanthi4828
    @jayanthi4828 4 роки тому +3

    One of the Very Relaxing group of Videos all your videos very enjoyable entertaining as well as informative .

    • @மதுரைகண்ணதாசன்
      @மதுரைகண்ணதாசன் 4 роки тому

      தாங்கள் கவிஞர்புகழ்பாடும் இந்த பதிவிற்கு பாராட்டிய உங்களுக்கு கோடிநன்றிகள்! இப்படிக்கு, கவிஞர்பக்தன் மதுரை கண்ணதாசன்

  • @lavanvetham867
    @lavanvetham867 4 роки тому

    மிக்க நன்றி

  • @68tnj
    @68tnj 4 роки тому

    Thanks. Very nice. Please bring episodes about Kaviarasu with THanjai N Ramiah Das, Maruthakasi and Udumalai Narayana Kavi.

  • @meyyappanm9469
    @meyyappanm9469 3 роки тому

    armai kannadasan is legend

  • @winothan
    @winothan 4 роки тому

    Sir backdrop naturala irunthuchu.. Sedi thotti. Kodiyooda.. Oru nostalgic feel irunthuchu.. CG backdrop enaku enamoo pudikala sir..

  • @subbusubramanian8819
    @subbusubramanian8819 4 роки тому +2

    Your voice is almost near to our Kavingar voice.

  • @silambuselvan7821
    @silambuselvan7821 4 роки тому +3

    அருமை ❤️ ❤️

  • @samysamy8565
    @samysamy8565 4 роки тому +2

    Antha Kaalam Mendum varuma?

  • @jayanthi4828
    @jayanthi4828 4 роки тому +2

    ANNADURAI KANNADAASAN SIR .PLEASE TRY TO PUT SOME HEARTINGS 💓 for worthy good comments . If you can

    • @jayanthi4828
      @jayanthi4828 4 роки тому

      நன்றி அய்யா

    • @sb4steel372
      @sb4steel372 4 роки тому

      Annadurai Anna, everything is fine but when you speak about Kaignar you address him as Karunanidhi is not Good. No body can talk like that so please take care and avoid such things.

  • @sanexpedition5355
    @sanexpedition5355 4 роки тому

    Even Kamal hasan mentioned about tis event in some interview with Rajesh 👍

  • @ravindrang9048
    @ravindrang9048 4 роки тому

    My father worked in kavingar office as manager

  • @RameshKumar-yf6lt
    @RameshKumar-yf6lt 4 роки тому +1

    Nice

  • @balasubramaniangopalakrish4212
    @balasubramaniangopalakrish4212 4 роки тому

    ஏன் ஜெயசுதாவை மறந்து விட்டீர்கள் துரை அவர்களே ?

  • @nashwaran473
    @nashwaran473 4 роки тому

    love it

  • @manoama9421
    @manoama9421 4 роки тому +1

    சார், நீங்க சொன்ன அந்த ஒப்பற்ற ஜோடியின் ஒப்பற்ற சாதனை நூறு சதவீதம் உண்மை. சார் அந்த விளம்பர பகுதி இப்ப கிடைக்குமா சார். என்னைப் போன்ற கவியரசரின் பக்தர்களுக்கு தேவைப்படும். தயவு செய்து எனது வேண்டுகோளை ஏற்று இந்த பகுதியிலேயே பதிவு செய்யுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

  • @johnson6699
    @johnson6699 4 роки тому

    LEGEND POET

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 4 роки тому

    🎹🎻🎼😎👌👌🏅

  • @balasexbala
    @balasexbala 4 роки тому +2

    ஆமாம் .... ஏற்கனவே கமல் அவர்கள் இதை பதிவு செய்திருக்கிறார் ...
    எப்படி அவர் குரல் உடைகிறது என்று கவனியுங்கள் ....
    ua-cam.com/video/8TxwOivgCKU/v-deo.html
    கண்ணதாசன் ஒரு அற்புத அதிசயம்தான் ....13/03/2020 - 04.15 PM

  • @rchandru71
    @rchandru71 4 роки тому

    Missing papers of Kavingar Kannadasan

  • @kpnathan6076
    @kpnathan6076 4 роки тому

    A

  • @rchandru71
    @rchandru71 4 роки тому +1

    This is the scene.
    ua-cam.com/video/fbkKIbCibl4/v-deo.html

  • @srinivasanr8976
    @srinivasanr8976 4 роки тому +1

    We heard many times kannadasan never writes and only dictates. In this episode annadurai says he wrote the song in a paper and left the place. It is contradictory.

    • @kannadhasanproductionsbyan4271
      @kannadhasanproductionsbyan4271  4 роки тому +2

      Sorry. I left that part out. He never goes to a composing without his assistant. As i already said, all he writes is putting down his signature. Here also ,the assistant Rama.Kannappan wrote the lyrics.

    • @jayanthi4828
      @jayanthi4828 4 роки тому

      There are always some exceptions in a routine event . It is only natural