கண்ணதாசனுக்கு பரிந்துரைத்த ஜெயலலிதா- Kannadhasan-VIDEO - 10

Поділитися
Вставка
  • Опубліковано 3 січ 2025

КОМЕНТАРІ • 118

  • @geethalakshmanan9883
    @geethalakshmanan9883 2 роки тому

    கவிஞரின் புகழ் வாழ்க. அவர் பாடல்களுக்குத் தலைவணங்குகிறோம்🙏🙏🙏🙏

  • @vasanthsiva6963
    @vasanthsiva6963 2 роки тому

    வாழ்க்கையில துவண்டு போற நிமிடம் கேக்குற‌பாட்டு பரமசிவன் கழுத்தில் இருந்து பாடல் அதத்னை அற்புதமானது❤️

  • @vimalanmurugan6019
    @vimalanmurugan6019 4 роки тому +10

    மிக அருமையான பதிவு. கண்கள் கலங்கறது. உங்களுக்கு மிக்க நன்றி. தமிழ் சித்தருக்கு மகனாய் பிறந்துள்ளீர்கள்.

  • @dhava06
    @dhava06 4 роки тому +2

    வணக்கம் சார் நான் கல்லூரியில் படித்து கொண்டிருந்த காலம் 1980 ல் எங்கள் கல்லூரிக்கு கவிஞர் வருவதாக ஏற்பாடு ஆகி எனக்கு எல்லாம் வார்த்தையை சொல்ல முடியாத இனம்புரியாத மகிழ்ச்சி கவிஞரை நேரில் பார்க்க போகிறேன் என்று கடைசியில் அந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை. அவரை கடைசிவரை பார்க்க முடியவில்லை என்ற ஏக்கம் வருத்தம் இன்று வரை இருக்கிறது. அன்றைய கால தமிழ் பேராசிரியர் கவிஞரின் பாடலை பற்றி வகுப்பறையில் பேசுவார். "வசந்த கால கோலங்கள்" தியாகம் படம் அலையில் ஆடும் காகிதம் அதிலும் என்ன காவியம் இந்த வரியை எல்லாம் சிலாகித்துப் பேசுவார். சார் அப்போது சிவாஜி சார் நடித்த சிவகாமியின் செல்வன் படத்தில் வரும் "எதற்க்கும் ஒரு காலம் உண்டு பொருத்திரு மகளே" மற்றும் என் மகன் படத்தில் வரும்" " நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள் " பாடல்கள் பிறந்த கதையை கொஞ்சம் ஒரு பதிவாக போடுங்க சார். ஆவலுடன் எதிர்பார்க்கும் கவிஞர் பக்தன்.

  • @mvvenkataraman
    @mvvenkataraman 4 роки тому +3

    கண்ணான என் கண்ணதாசன் பற்றி கூறி
    கண்ணிலே கண்ணீர்வரச்செய்து விட்டார்
    விண்ணகம் சென்றுவிட்ட மாமேதையே
    மண்ணிலே நீ மாணிக்கப்பாடல் தந்து
    பெண் அவள் கலைமகள் மகனாய்
    எண்ணிலா கவிதை படைத்தாய்
    புண் பட்ட மனதிற்கு மருந்திட்டு
    கண் படும்படி கவிதை புனைந்து
    பண் சமைப்பதில் பேராற்றல் காட்டி
    வண்டு தேடும் தேன்போல வார்த்தை தேடி
    உண்டு மக்கள் களிக்க உதவி அளித்து
    வண்ண மயமான பாடல் பல்லாயிரம் ஆக்கி
    எண்ணத்தில் பிரமிக்கத்தக்க ஏற்றம் கொண்டு
    கிண்ணமாம் இதயத்தில் இன்பம் நிரப்பி
    கண்ணனை தேடி சென்றீர்களே கண் மூடி!
    எம் வி வெங்கட்டராமன்

  • @senthilkumarsenthilkumar4195
    @senthilkumarsenthilkumar4195 4 роки тому +3

    போற்றுவோம் போற்றுவோம் கவியரசனை போற்றுவோம்..வாழ்த்துவோம் வாழ்த்துவோம் அவர்தம் கவித்திறனை வாழ்த்துவோம்..வணங்குவோம் வணங்குவோம் தமிழமுதை வணங்குவோம்...

  • @veerachandrasekarm4440
    @veerachandrasekarm4440 3 роки тому

    கவிஞரைப்பற்றி பல தவறான செய்திகளையே பலரும் முன்னிலைப்படுத்துகின்றனர்.. ஆனால் அவருக்குள் இத்தனை தனித்துவம் இருக்கிறது என்பதனை நல்ல அழகு நடையில் எளிமையாக புரிய வைக்கிறீர்கள்... தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்...

  • @sravi955
    @sravi955 5 років тому +57

    ஓரு அன்பு வேண்டுகோள்:
    நிகழ்ச்சி துவங்கும் பொழுது, 'எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்' என்ற பாடலை ஒலிபரப்ப வேண்டுகிறேன்.

  • @JoyA2z...
    @JoyA2z... 9 місяців тому

    Yaru irrukum idathil irrundhu kondal ellam sovukiyamea ❤❤❤ indha songaa enga appa avaroda memories kuda vatche feel panni ennoda chinna vayasula enaku paduvaru sir ipo enaku adhu oru nalla memoriesa irruku thanks sir unga memories share pannadhuku❤

  • @rangals9214
    @rangals9214 4 роки тому +1

    ஒப்பற்ற கவிஞரின் ஒப்பற்ற வரிகளில் ஒப்பற்ற பாடல் .. காவியக் கவிஞர்

  • @sivalingamnatarjan9219
    @sivalingamnatarjan9219 5 років тому +5

    மிகவும் அருமை. தங்களுடைய தெளிவான நடைக்கும், போற்றுதலுற்க்குரிய நினைவாற்றலுக்கு என் மனம் நிறைந்த பாராட்டு மற்றும் வாழ்த்துக்கள் . காலச்சுடுகள் அழித்தாலும் , கவிஞர் போன்றவர்களை நினைவுச்சுவடுகள் தாங்கி நிற்க்கும். பட்டினத்தார் அடிகளார், வரகவி பாடுவார் முத்தப்ப செட்டியார் வரிசையில் கவிஞர் கண்ணதாசன் அவர்களும் போற்றுதலுக்கும் வணக்கத்திற்க்கு உரியவர் என்பதில் சந்தேகமில்லை 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @srinivaasun
    @srinivaasun 4 роки тому +2

    இதை கேட்கும் போது கம்போசிங்கில் நாமும் கூடவே இருப்பது போல் உள்ளது.

  • @vedagopalan1519
    @vedagopalan1519 5 років тому +20

    Wonderful
    நீங்கள் இயல்பாக ஒரு விஷ்யத்தை விவரிக்கும் முறை எப்பவுமே பிரமிக்க வைப்பது வழக்கம்
    மீட்டிங்குகளிலும் தான்
    பொதுவாக ராகமில்லாமல் பாடல்களை மட மடவென்று சொல்லும் விதத்துக்கு வியப்பேன்
    உங்கள் நண்பர் சொன்னதுபோல் ‘செய்யுள் ஒப்பிப்பதுபோல்’
    Your Appa will be proud of you from heaven

  • @srinivasaragavan8063
    @srinivasaragavan8063 4 роки тому +1

    ஐயா சினிமாவில் தங்கள் நடிப்பு அருமை

  • @ravindrannanu4074
    @ravindrannanu4074 5 років тому +32

    கவியரசரை பற்றி கூறும் ஒவ்வொரு நிகழ்வுகளும், அத்தனையும், தேன், தேன், தித்திக்கும் தேனோடு, தமிழ் அமுதம்.

  • @mahadevans1797
    @mahadevans1797 4 роки тому +2

    THANKS ANNADURAI SIR !
    I HEAR KANNADASAN'S VOICE
    FROM YOUR VOICE !
    MATCHING VERY MUCH !

  • @suseelaponnusamy1079
    @suseelaponnusamy1079 4 роки тому +1

    கவிஞர் அவர்கள் நினைவுகளை நீங்களும் ரேவதி அம்மாவும் பகிர்ந்து கொள்வதை கேட்பதற்கு ஆசையாக உள்ளது. அருமையான தொகுப்பு.தொடர்ந்து நிறைய நினைவு களை பகிர்ந்து கொள்ளுங்கள் sir🙏

    • @suseelaponnusamy1079
      @suseelaponnusamy1079 4 роки тому

      ரேவதி அம்மாவின் சமையல் channel எனக்கு மிகவும் பிடிக்கும்👌

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 4 роки тому +7

    அருமையான பதிவு
    நன்றி 🙏

  • @madhusubbu178
    @madhusubbu178 3 роки тому

    ungal voice engal kaviyarasar voice polave irukkiradhu super 👌Super

  • @padmanabhann1250
    @padmanabhann1250 4 роки тому +2

    நினைவு அலைகள் அருமை

  • @tamilthendral5099
    @tamilthendral5099 4 роки тому +5

    ஐயா உலக கவிஞர் அவர் களின் வாழ்க்கை யை தொகுத்து பல பிரிவாக மெமரி கார்டு வெளியிடுங்களே கேட்டுக்கொண்டே இருப்பேன் பாடல்,எழுத்துவம்,நடிபப்பு,வாழ்கை,சம்பவங்கள் மறக்கமுடியாத மாபெரும் கவிஞர் சாகாவரம் பெற்ற சரித்திர சாணக்கியர் காதலை சொல்லும் கண்ணுல் மறையா கவிஞர் வாழ்கையை சொல்லும் வரம்பு கவிஞர் அவரை புகழ மொழி இல்லை

  • @s.p.ramkumar9947
    @s.p.ramkumar9947 4 роки тому +1

    So valuable informations. Thank you sir.

  • @vasudevancv8470
    @vasudevancv8470 3 роки тому

    U were all lucky to have been witnesses to such interesting composing sessions of MSV-KANNADASAN PAIR. It appears, Both of them jointly created such countless great songs just like a child play. God should have extended Kannadasan's lifetime by a few more decades as we would have got many more gems from this Illustrious pair.

  • @geonor90
    @geonor90 4 роки тому +1

    God bless your effort on live news anout my Guru. From Prabhu Kumar.
    I play you Dads song on guitar even after I become 70 years. நன்றி நன்றி நன்றி

  • @t.p.madhavan4082
    @t.p.madhavan4082 5 років тому +12

    Very touching Mr. Durai. Every episode is a class. என் எதிர்பார்புகள் கூடிக் கொண்டே போகிறது. உங்கள் அடுத்த episode க்கு ஆவலுடன் காத்துக்கொன்டிருக்கிறேன்.

  • @musicaddict8998
    @musicaddict8998 4 роки тому +1

    சார் அந்தப்பக்கம் வாழ்ந்தவன் ரோமியோ பாடல் மிகபிரபலம்.உனை இங்கு யாரும் நெருங்கிடார் !! என் ஆரம்பித்து முடிவில் மை கிட்டார் என் கவியரசு முடிப்பார் .பாடலை பாடியவர் சாய்பாபா .பணம் வீட்டுக்கு வீடு .நடித்தவர் எனதருமை நாகேஷ்!!

  • @MrEranyanathan
    @MrEranyanathan 4 роки тому +1

    நன்றி..வணக்கம்..

  • @sriramvijaykumar6258
    @sriramvijaykumar6258 5 місяців тому

    ❤❤❤❤❤❤🎉

  • @sudhakardhanaraj4537
    @sudhakardhanaraj4537 4 роки тому +6

    இறைவன்
    கண்ணதாசன்

  • @jayanthiswaminathan9036
    @jayanthiswaminathan9036 5 років тому +4

    ரொம்ப நல்லாயிருக்கு.நல்லவிஷயங்களை பகிர்ந்ததற்கு.

  • @alphabetaraji553
    @alphabetaraji553 4 роки тому +1

    Kannadasan Pride of Tamil Nadu

  • @krishNa-jt4qo
    @krishNa-jt4qo 4 роки тому +2

    i AM WATCHING REGULARLY YOUR CHANNEL. and i get details from your Program Thanks for sharing

  • @sambaseevarathnam4003
    @sambaseevarathnam4003 3 роки тому

    Very good man 🙏🙏🙏🙏🙏

  • @rameshwarigovindasami5365
    @rameshwarigovindasami5365 4 роки тому

    Sir,neenga aiyaava pathi chollumbodhu sandhoshama irukku,mikka nandri...👏🏾👏🏾🙏🙏

  • @sundarviswanathan6500
    @sundarviswanathan6500 3 роки тому

    கவியரசர் ஒரு தெய்வப்பிறவி 🙏

  • @govindarajtnagar4599
    @govindarajtnagar4599 4 роки тому +1

    கானா நினைத்தாலே இனிக்கும்

  • @SekarSekar-uu4gu
    @SekarSekar-uu4gu 4 роки тому +6

    காலத்தல் அழியதா பாடல்

  • @ravinataraja1281
    @ravinataraja1281 4 роки тому +1

    Super anna

  • @ravindhiran.d6180
    @ravindhiran.d6180 4 роки тому +1

    பாடிய டி.எம்.எஸ். அவர்களும் இன்று இல்லை.

  • @nandagopalranganathan6269
    @nandagopalranganathan6269 4 роки тому +1

    Very good memories Felt very sad to hear almost all the persons are no more But all are in our hearts very memorable news Thank you sir

  • @anbumani8284
    @anbumani8284 5 років тому +11

    மெய் சிலிர்க்குதய்யா.....
    நான்னெல்லாம் என்ன சாதித்தித்தேன் என் வாழ்வில் ?????

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 5 років тому +10

    இரண்டு பாடல்கள் உருவான விதம். அதன் தொடர்பான சில சுவையான சம்பவங்கள் - கண்ணதாசனுக்கு பரிந்துரைத்த ஜெயலலிதா - அருமை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் திரு Annadurai Kannadhasan

  • @inbaprabakaran3816
    @inbaprabakaran3816 4 роки тому +1

    காலம் தந்த கவியரசர்.!
    வாழிய வழியவே...!

  • @rpkjeayakumar8932
    @rpkjeayakumar8932 2 роки тому

    கவிஞர் இறைவன் படைப்பில் தெய்வ பிறவி
    RP கண்ணன் ஜெயகுமார்

  • @amazingx3204
    @amazingx3204 3 роки тому

    Aver valtha kalathula na illainu rmba varuthama iruku...what a man...மானிட ஜாதியில் தனி மனிதன் நான்
    படைப்பதனால் என் பேர் இறைவன்

  • @mohans287
    @mohans287 4 роки тому +1

    பல பெயர்களை கூறி இன்று இவர்கள் எல்லாம் இல்லை என்ற நீங்கள் TMS ஐ மறந்ததேனோ? ஆர்ப்பாட்டம் தவிர்த்து ஆழமான உணர்வுகளை அழகான தமிழில் எடுத்துரைக்கும் பாங்கு பாராட்டுக்குரியது

  • @senthilnathmks1852
    @senthilnathmks1852 5 років тому +2

    அற்புதம் சார்.

  • @dinezrk
    @dinezrk 4 роки тому +1

    Arumai arumai 👌🏽

  • @68tnj
    @68tnj 5 років тому +1

    Nice Narration Mr Annadurai.

  • @LokeshKumar-qt2yv
    @LokeshKumar-qt2yv 3 роки тому

    Super

  • @thejaaswini6777
    @thejaaswini6777 2 роки тому

    great kaviznar

  • @Murugan-sw7wr
    @Murugan-sw7wr 2 роки тому

    My guru kannadasan one GOD.

  • @athirayan9344
    @athirayan9344 4 роки тому

    Sir my age is 35 but now I feel why am not live in legend kanadasan sir period,but I feel your observations

  • @vishwanathansridharan1826
    @vishwanathansridharan1826 4 роки тому +1

    I personally feel Kavingars cinema period was the Golden Era of Tamiz Cinema.

  • @100indianmilestogo3
    @100indianmilestogo3 5 років тому +8

    Saar அந்த யாருமே இல்லையின் மகான்களை பற்றி சொல்லுபோது, என்னைபோன்ற சமபந்தமே இல்லாத ஒருவனுக்கு மனம் நெகிலும்போது அவரகள் எல்லாரோடயும் வாழ்ந்த உங்களுக்கு எப்படி இருக்கும் என்று உணரமுடிகிறது saar

  • @somasundaramls7287
    @somasundaramls7287 4 роки тому

    Nice.Keep it up.

  • @rajakumari6706
    @rajakumari6706 4 роки тому +1

    Nandri

  • @pkrishnamurthy19
    @pkrishnamurthy19 4 роки тому

    Wow... super episode

  • @santhakumar7936
    @santhakumar7936 4 роки тому +1

    Ayya Appa eluthiya rendu puthakangal (books) thangaluku pidthavai sollunga. Naan padika avalaga irukiren., nanri 🙏

  • @RaviChandran-mi2ei
    @RaviChandran-mi2ei 3 роки тому

    Please keep going

  • @mohan294618
    @mohan294618 4 роки тому

    Iyya neengal podum ovvoru videovilum engalai azha vaikkireergal.

  • @Mba54
    @Mba54 5 років тому +2

    i AM WATCHING REGULARLY YOUR CHANNEL. YOUR WAY OF DESCRIBING IS SUPERB.

  • @hari3609
    @hari3609 4 роки тому +1

    Appa very nice

  • @ponbala64
    @ponbala64 4 роки тому +1

    Kangal kalangugindrana vazhga kaviyarasu

  • @smani4357
    @smani4357 4 роки тому

    pookai pookaththa een iyavy peeteththatho ?????

  • @narasaiahk.n6204
    @narasaiahk.n6204 4 роки тому

    Ayya great

  • @sureshmaruthi7233
    @sureshmaruthi7233 4 роки тому +1

    இவரும் கவிஞரே!!!!

  • @arularulroy8736
    @arularulroy8736 4 роки тому +12

    சூரிய காந்தி . ஞாபகம்..

  • @muthub2640
    @muthub2640 4 роки тому +1

    👌👌👌👌

  • @vijayanthankam1132
    @vijayanthankam1132 5 років тому +1

    அருமை

  • @ssvgrand3256
    @ssvgrand3256 5 років тому +1

    Super Sir !!!!

  • @68tnj
    @68tnj 5 років тому +1

    Excellent sir.

  • @URN85
    @URN85 5 років тому +16

    உங்களை நோில் சந்திக்கனும் சாா்

    • @Mba54
      @Mba54 5 років тому +1

      ENAKKUM KOODA APPADITHAN THONRUKIRATHU.

  • @sridharraja2293
    @sridharraja2293 4 роки тому

    Nandri anna

  • @ramarathnamkv6530
    @ramarathnamkv6530 4 роки тому +1

    An immortal song and immortal scene.

  • @karthikeyankeyan2272
    @karthikeyankeyan2272 2 роки тому

    👑🔥🔥👑🙏🙏🙏

  • @uthamaputhra
    @uthamaputhra 4 роки тому +1

    ஹனுமந்த ராவ் வாசிக்கக் கூடாது என்று கவிஞர் சொன்னதாய் சொன்ன நீங்கள், அது எதற்கு என்பதை பிறகு சொல்கிறேன் என்று சொல்லி மறந்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன். முடிந்தால் அது பற்றி அடுத்த காணொளியில் பதியவும். நன்றி.

  • @subbusubramanian8819
    @subbusubramanian8819 5 років тому +3

    In this single song composition itself in a period of 15 minutes, more than 3 saranam or pallavi were not used. If we had that skipped writings in recorded or written documents, it may be the one and only world largest collections, of a single writer.

  • @Ritz1510
    @Ritz1510 4 роки тому

    ஏதோ ஒன்றை சொல்ல மறந்த விட்டீரோ?🙏

  • @YoutubeR-fy6yx
    @YoutubeR-fy6yx 4 роки тому

    Please share more things. It's very interesting as well as inspiring. Thank you for your uploads.

  • @malaivaanan5069
    @malaivaanan5069 4 роки тому

    sorry for not writing in tamizh. i"m folowing your channel interestingly past 3 days. very informative. keep up the good work

  • @abineshnarayanaswamy7400
    @abineshnarayanaswamy7400 4 роки тому

    I love kavingar kannadasan

  • @saravanankumar190
    @saravanankumar190 4 роки тому

    Thank you sir

  • @ramarathnamkv6530
    @ramarathnamkv6530 4 роки тому

    A born poet like Shelly Milton and Wordsworth

  • @hari3609
    @hari3609 4 роки тому

    My favourite lyrics kannadasan 🎻

  • @r.dayalan4085
    @r.dayalan4085 4 роки тому

    Your.father.grate.geines

  • @sujathakumar5051
    @sujathakumar5051 4 роки тому +1

    Kavignar oru legend avatar madhiri ellam ini oruvar pirakavae mudiyadhu

  • @s.narayananjothi3924
    @s.narayananjothi3924 4 роки тому

    Gods Grease Kannadasan

  • @kanna-ui2tw8uc2u
    @kanna-ui2tw8uc2u 5 років тому +4

    சமீபத்தில் திருப்பத்தூர் வழியாக பிள்ளையார் பட்டிக்கு சென்று கொண்டிருந்த போது இடையில் "சிறுகூடல்பட்டி செல்லும் வழி " என்ற வார்த்தைகளை பார்த்தேன் .. அது ஒரு மகிழ்ச்சியை தந்தது .
    மனோரமா அவர்களை திரை உலகிற்கு அழைத்து வந்தது தங்கள் தந்தை தான் என்பது போல ஒரு செவி வழி செய்தி கேள்விபட்டிருக்கிறேன் .. அது உண்மையா .. உண்மை என்றால் அதை பற்றிய தகவல்களை ஒரு காணொளியாக தருவீர்களா ..

    • @shanmugammegala3007
      @shanmugammegala3007 5 років тому

      கடவுள் நினைத்தான் மண நாள் கொடுத்தான் என்ற பாடல்

  • @kramesh67
    @kramesh67 4 роки тому +1

    😭😭😭😢👍🏼👍🏼👍🏼🙏🙏

  • @balandr2544
    @balandr2544 5 років тому

    Good info. I felt i was there in the composing room.

  • @karnan4483
    @karnan4483 5 років тому +1

    Love you sir.....

  • @kittusamys7963
    @kittusamys7963 4 роки тому

    நீங்கள் இயல்பாக ஒரு விஷ்யத்தை விவரிக்கும் முறை எப்பவுமே பிரமிக்க வைப்பது வழக்கம்
    மீட்டிங்குகளிலும் தான்
    பொதுவாக ராகமில்லாமல் பாடல்களை மட மடவென்று சொல்லும் விதத்துக்கு வியப்பேன்
    உங்கள் நண்பர் சொன்னதுபோல் ‘செய்யுள் ஒப்பிப்பதுபோல்’

  • @brindarao29
    @brindarao29 4 роки тому +2

    நீங்கள் விவரிக்கும் முறை போற்றுதற்குரியது... ஆனால் ஒரு சிறு சந்தேகம்... நீங்கள் கவிஞர் என்று கூறுவது கவின்ஜர் .... ஆங்கிலத்தில் kavingar எழுதியதை படிப்பது போல... இப்பொழுதெல்லாம் நிறைய பேர் அவ்வாறு கூறுவதை பார்க்கிறேன்....ழ போல ஞ ஒரு அழகிய எழுத்து. தயவுகூர்ந்து அவ்வாறு உச்சரிக்க வேண்டாம்.... தவறாக கூறியிருப்பின் மன்னிக்கவும்.

    • @kannadhasanproductionsbyan4271
      @kannadhasanproductionsbyan4271  4 роки тому

      உண்மைதான். சகோதரி. பல.நேரங்களில் என்னையும் அறியாமல் அப்படித்தான் உச்சரிக்கிறேன்.. மாற்றிக் கொள்கிறேன்.. நன்றி

    • @brindarao29
      @brindarao29 4 роки тому

      @@kannadhasanproductionsbyan4271 🙏🙏

  • @hariprasad-uw2yn
    @hariprasad-uw2yn 4 роки тому

    He is GOD

  • @mbalubaby4575
    @mbalubaby4575 4 роки тому

    பாட்டு கருத்து சீன் எல்லாமே காலத்தால் அழியாதவை. கவிஞர் கிடைத்தது நம் கொடுப்பினை.