HOW TO SPEAKERS SERIES & PARALLEL WIRE CONNECT IN TAMIL

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • HOW TO SPEAKERS SERIES & PARALLEL WIRE CONNECT IN TAMIL
    இந்த video வில் two speakers ய் series மற்றும் parallel பண்ணுவது பற்றி விரிவாக சொல்லியிருக்கேன்.
    parallel பண்ணுவதால் என்ன problems வரும் என்பது பற்றியும் சொல்லியிருக்கேன்.

КОМЕНТАРІ • 290

  • @MubarakAli-yg5cw
    @MubarakAli-yg5cw 2 роки тому +39

    நீங்கள் சொல்லித் தரும் பாடம் தெளிவாக உள்ளது மிக்க நன்றி அண்ணா

  • @arunnath9895
    @arunnath9895 2 роки тому +16

    நன்பா விளக்கம் மிகத்தெளிவாக அடிப்படை தெளிவு இல்லாதவரும் புரிந்து கொள்ளும் விதமாக உள்ளது வாழ்த்துக்கள்

    • @suraensuraen773
      @suraensuraen773 8 місяців тому

      உண்மைதான்!
      எலக்ட்ரானிக்ஸ் பொருத்தவரை, அவ்வளவாக தெரியாது.
      தங்கள் விளக்கம் நல்ல ஒரு வழிகாட்டி யாக இருக்கிறது.நன்றி

  • @kalyanasundaram9763
    @kalyanasundaram9763 2 роки тому +17

    அண்ணா..உங்க வீடியோ எல்லாமே ரொம்ப ரொம்ப பயனுள்ளதாக இருக்கிறது...

  • @SenthilKumar-lw3ig
    @SenthilKumar-lw3ig 2 роки тому +3

    Remba thanks bro.ivlo unmaya yarum solli thara mattargal.

  • @KirubaNo1Audios
    @KirubaNo1Audios Рік тому +3

    ரொம்ப ரொம்ப தெளிவான விளக்கம் உள்ளது 👌👌👌 வாழ்த்துக்கள் 💞 சகோ என்றென்றும் உங்களுக்க 👍🏼 நண்பரே

  • @abdulsarputheen8918
    @abdulsarputheen8918 2 роки тому +5

    அருமையான பதிவு, தெளிவான விளக்கம்.அருமை, வாழ்த்துக்கள்

  • @SENTHILADVOCATE
    @SENTHILADVOCATE 4 місяці тому +1

    மிகவும் தெளிவாக அதற்கு மேல் மிகவும் பொறுமையாக தெரியபடுத்தியதற்கு நன்றிகள் பல தெரிவித்து கொள்கின்றேன்

  • @sakthivelpalani1044
    @sakthivelpalani1044 2 роки тому +7

    தெளிவான விளக்கம் அண்ணா மிக்க நன்றி 🎧🎻🙏

  • @balakrishnanpappa1730
    @balakrishnanpappa1730 8 місяців тому +1

    தெளிவான விளக்கம் சூப்பர் அண்ணா ❤

  • @VijayaKumar-cp6dm
    @VijayaKumar-cp6dm 2 роки тому +5

    பயனுள்ள தகவல் மிக்க நன்றி நண்பரே வணக்கம்

  • @Balakrish005
    @Balakrish005 2 роки тому +3

    அண்ணா
    Intha video la ullathu matheri ennidam 5.2 amp irukku athula surrounding speaker (2 speaker one tweeter) connection koduthean nalla irrukkuna result 👌🏻👌🏻👍👍👍

  • @muthuramanmuthuraman2552
    @muthuramanmuthuraman2552 2 роки тому +5

    Super தெளிவான விளக்கம் நண்பா

  • @gvsanthicsm656
    @gvsanthicsm656 2 роки тому +9

    மிகவும் அருமை யாகவும்
    பொறுமையாகவும் விளக்கம்
    தருவது அருமை..👌👌👌👌👌

  • @MuruganMurugan-dv8ul
    @MuruganMurugan-dv8ul 2 роки тому +8

    நல்ல பதிவு அண்ணா

  • @bx7king677
    @bx7king677 Рік тому

    உங்க வீடியோ எல்லாமே பாத்த எனக்கு நல்ல புரிகிறது

  • @leadersystems9317
    @leadersystems9317 2 роки тому +4

    மிகவும் பயனுள்ளதாக உள்ளது

  • @elavarasielavarasi1238
    @elavarasielavarasi1238 2 роки тому +5

    அருமையாண பதிவு சூப்பர் அண்ணா

  • @muthukaruppasamy.v8342
    @muthukaruppasamy.v8342 2 роки тому +8

    Very useful information Anna.

  • @horrorsilentpicture456
    @horrorsilentpicture456 2 роки тому +4

    இததான் எல்லா video-laயும் தேடுனேன் இல்ல,நீங்க இந்த பதிவ போட்டதுகாகவே Like & subscribe

  • @rathnaveluk5102
    @rathnaveluk5102 2 роки тому +3

    தெளிவான விளக்கம் என்பதை இதைதான் செல்வேன் மிக அருமை

  • @panariaudio3482
    @panariaudio3482 2 роки тому +1

    ரொம்ப நாள் டவ்வுட் இப்ப கிளியர் மிகவும் நன்றி

  • @suriarputhanputhan3144
    @suriarputhanputhan3144 2 роки тому +1

    அற்புதமான விளக்கம் நன்றி ஐயா

  • @suresh95s26
    @suresh95s26 2 роки тому +4

    அருமையான விளக்கம்

  • @RameshRamesh-rq1fo
    @RameshRamesh-rq1fo 4 місяці тому

    தரமான பதிவு ❤❤

  • @bakiyarajk3712
    @bakiyarajk3712 Рік тому +1

    அருமையான பதிவு நன்றி ஐயா 👍💐💐💐🌟🌟

  • @n.srinivasan6034
    @n.srinivasan6034 2 роки тому +5

    Excellent teaching bro thank u

  • @williampinto1010
    @williampinto1010 Рік тому +1

    May God bless you with lot of new ideas

  • @malaisamy9065
    @malaisamy9065 2 роки тому +3

    அருமை அண்ணா

  • @kalkipitikalkipiti163
    @kalkipitikalkipiti163 Рік тому

    தெளிவான விளக்கம் அண்ணா மிக்க நன்றி

  • @josephphter4866
    @josephphter4866 2 роки тому +5

    Super brother 🙏🙏

  • @AshokKumar-kd9mg
    @AshokKumar-kd9mg 2 роки тому +1

    Epadilam yarum details solla matanga bro vera level nenga

  • @solapuramsa
    @solapuramsa 2 роки тому +1

    அருமையா சொன்னீங்க அண்ணா நன்றி

  • @vijayshri8901
    @vijayshri8901 2 роки тому +1

    Arumai anna oru nalla thakaval nandri Anna.

  • @shankar-kt6zx
    @shankar-kt6zx 6 місяців тому

    அருமையான விளக்கம் ❤

  • @sureshraj3376
    @sureshraj3376 Місяць тому

    Super 🎉 Thank You! This is What I want!😊

  • @isaiaudios939
    @isaiaudios939 2 роки тому +2

    Arumayana vilakam series and parallel

  • @kannanperusu6757
    @kannanperusu6757 2 роки тому +1

    அருமையான பதிவு அண்ணே

  • @PUBGLOVER-ro3wt
    @PUBGLOVER-ro3wt Рік тому

    Unaga video romba useful ahh iruku bro 😀 i learned something new

  • @m.muddumadaiah3150
    @m.muddumadaiah3150 2 роки тому +3

    Super explain sir

  • @bulletgopi6667
    @bulletgopi6667 22 дні тому

    Ji ur videos are very useful to us. I have one question. Hot to connect a headphone to class D amplifier out? Because Class D Amplifier have R+/R- and L+/L-. But our headphones are L,R/ Com-. Con u please make a video for this problem.

  • @sudhakarraju8445
    @sudhakarraju8445 2 роки тому +3

    Super brother

  • @rajunook7050
    @rajunook7050 2 роки тому +1

    I like good thanks Om namah shivaya

  • @n.ravinravi234
    @n.ravinravi234 2 роки тому

    உங்கள் வுவீடியோ ரொம்ப நல்லா இருக்கு எனக்கு ஒரு டவுட்டு

  • @RajKumar-zo9qw
    @RajKumar-zo9qw 2 роки тому +2

    Very nice explain super,jec brand woofer result nalla irukuma

  • @aspuser1081
    @aspuser1081 2 роки тому +2

    9V idea super j

  • @glorytojesusjoel2718
    @glorytojesusjoel2718 12 днів тому

    Vera level thala neenga

  • @lakshmananrlakshmananr5434
    @lakshmananrlakshmananr5434 2 роки тому +2

    Thanks for useful tips

  • @arunnath9895
    @arunnath9895 Рік тому

    நன்பா உங்கள் விளக்கம் மிகவும் எளிதாகவும் தெளிவாகவும் இருக்கிறது நன்றி அது போல L R 1and 1 speeker 8ohms மாற்ற முடியுமா என்று கூறவும் நன்றி

  • @makkalpakkaminfo
    @makkalpakkaminfo Рік тому

    சிறப்பு 👍 தகவல் சகோ 🙏 நன்றி

  • @kalyanasundaram9763
    @kalyanasundaram9763 2 роки тому

    தெய்வமே என் தெய்வமே...

  • @arockiajamesful
    @arockiajamesful 9 місяців тому

    அருமை அருமை...

  • @kalidash242
    @kalidash242 2 роки тому +1

    தகவலுக்கு நன்றி

  • @msrasithapapa6341
    @msrasithapapa6341 Рік тому

    அருமையான பதிவு

  • @karuppu6918
    @karuppu6918 2 роки тому +2

    வணக்கம் அண்ணா old tv two Speaker two tweeter connect பண்ணலாமா அது எப்படி பண்ணனும்.

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 роки тому

      Dvd player ril audio option irunthal two speakers, two Tweeter, thani thani yaga inakkalam

    • @karuppu6918
      @karuppu6918 2 роки тому

      அதாவது tv ல் two Speaker இருக்கு அந்த speakerக்கு தனி தனியா tweeter connect பண்ணலாமா extra amp இல்லாமல் அது எப்படி

  • @prabhukprabhuk5722
    @prabhukprabhuk5722 2 роки тому +2

    தெளிவான வீடியோ நன்றி

  • @johnsaverier6970
    @johnsaverier6970 Рік тому

    🎉 அருமையான விளக்கம்

  • @babyvspappu2833
    @babyvspappu2833 2 роки тому +2

    Good explanation bro

  • @logunathan2225
    @logunathan2225 2 роки тому +1

    sir na 5.1 ic bsaed amp use pandra athula left,right chennalla ,right sitela mattum volume athigama varuthu ,left sidela volume kuraiva varuthu .enna problema erukkum,pls explain

  • @GANPLESS2
    @GANPLESS2 2 роки тому +2

    Super nanba

  • @MT_IV__Rajaselvan
    @MT_IV__Rajaselvan 2 роки тому +2

    Good tips bro !👍

  • @williampinto1010
    @williampinto1010 Рік тому

    Very nice of you keep it up way of explaining is good

  • @pvenkatesan7235
    @pvenkatesan7235 2 роки тому

    மிக அருமை மியூசிக் லைட் பற்றி சொல்லுங்க அண்ணா

  • @mahalingam5860
    @mahalingam5860 2 роки тому +1

    Arumai bro

  • @MadhuSri-dp8sv
    @MadhuSri-dp8sv 9 місяців тому

    Very nice and good explanations. Thank you 😊💕😂❤❤❤

  • @prasahnthrajamoni9503
    @prasahnthrajamoni9503 2 роки тому

    Excellent news

  • @vinayagamoorthy3339
    @vinayagamoorthy3339 2 роки тому +2

    Super na

  • @Hitechsoundsystem
    @Hitechsoundsystem 2 роки тому

    Thelivaana vilakkam simple 👍

  • @ramanaudio765
    @ramanaudio765 2 роки тому +2

    Supper

  • @psamy5022
    @psamy5022 2 роки тому +1

    Annan vedio ellame super

  • @unnikrishnan3171
    @unnikrishnan3171 2 роки тому +1

    Super bro... kerala

  • @lililprasath479
    @lililprasath479 Місяць тому

    Usefull video👍

  • @gunaseelan1376
    @gunaseelan1376 11 місяців тому

    Superb.. keep it up

  • @wellnesslifecaresolutions3511

    Great'nga 👏👏👏👏👏👏👏
    Thanks for sharing 🙏

  • @dailyfreshthings9594
    @dailyfreshthings9594 2 роки тому

    super thalaiva

  • @shaveen6951
    @shaveen6951 Рік тому +1

    2.1 medium size amplifier la 2 speakers in single channels la connection pannalama

  • @vetriaudios2146
    @vetriaudios2146 2 роки тому +2

    அண்ணா 2sc 1815 transistor 1 volt output audio gainer board Video

  • @mkannappamkannappan2942
    @mkannappamkannappan2942 2 роки тому

    அண்ணா அருமையான பதிவு

  • @mohankumarn6625
    @mohankumarn6625 2 роки тому +3

    Supar👌👍

  • @vvvsanthakumar4140
    @vvvsanthakumar4140 2 дні тому

    அண்ணே ஆரம்பம் எத்தனை வாட்டஸ் வரைக்கும் seris அல்லது parrlel பண்ணலாம் கொஞ்சம் சொல்லுங்க😊

  • @shanmugam829
    @shanmugam829 Рік тому

    Super exlent ❤

  • @GANPLESS2
    @GANPLESS2 2 роки тому +1

    Amplifier 12 volt sundirect charger la run panni. Soluinga nanba

  • @sebastinselvaraj9271
    @sebastinselvaraj9271 2 роки тому

    மிக்க நன்றி சகோதர

  • @rajannarayanan2759
    @rajannarayanan2759 2 роки тому

    Useful vedio thanku

  • @baalaji3738
    @baalaji3738 7 місяців тому

    Boss enkita rendu speaker box iruku oru speaker 10 inch another is 8 inch. Ana neenga sona madhiri ohms check pana rendum 4 than iruku. Adha epadi connect panradhu?? Box thani thani ah iruku??

  • @sivalingam.g369
    @sivalingam.g369 2 роки тому +1

    நன்றி

  • @sarankumar5515
    @sarankumar5515 Рік тому

    Bro 8ohms and 4ohms woofer rendayum...parallel panalama illa series ah bro?

  • @gm5007
    @gm5007 2 роки тому +1

    அருமை அண்ணா. மினி புளூடூத் போர்டு 5vரெகுலேட்ரில் பயன் படுத்தினால் நாய்ஸ் வருகிறது ரெடிமேடு ஓம்தியட்டர் பக்போர்டு பயன்படுத்தினால் அது சரியாக இருக்குமா அண்ணா

    • @surenderanm1863
      @surenderanm1863 2 роки тому

      GM all audio board ku ma lenear regulator power supply use pannunga like lm7805 for 5v output. Switching power supply use pannal noise Vara tan seium

  • @kathirkathirvel8725
    @kathirkathirvel8725 2 роки тому

    Sema na....

  • @thavanthiran.tharshan.739
    @thavanthiran.tharshan.739 Рік тому

    Super Anna.

  • @kanagarajkanagaraj3237
    @kanagarajkanagaraj3237 Рік тому

    Super tq anna

  • @g.sivachandiransiva2630
    @g.sivachandiransiva2630 2 роки тому +1

    Hi na! Ic speaker outputla rendu outtaiyum oru speakerku kodukkalangala, mono pannaamal

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 роки тому

      Ic Mono bridge oru speaker kku kodukalam

    • @g.sivachandiransiva2630
      @g.sivachandiransiva2630 2 роки тому

      Anna stereo boardai mono pannamal rendu out oru speakerla kodukkalangala

  • @bassbossbassboss
    @bassbossbassboss 2 роки тому

    Superb explaination

  • @sankarr6606
    @sankarr6606 2 роки тому +1

    Super anna

  • @creativeresearcher808
    @creativeresearcher808 2 роки тому

    Sari bro na vachu pathan 12inch sub la entha moment ila apa ena bro...enaku kandipa reply panunga

  • @johnfrancisattokaran4740
    @johnfrancisattokaran4740 2 роки тому

    Nandri vankkam

  • @avr.electronicpoint.5575
    @avr.electronicpoint.5575 2 роки тому +1

    சில. டியூட்டர்களில் பொலாரிட்டி (+ -) இல்லை.அதை எப்படி கண்டுபிடிப்பது.

  • @mohanrajamohanraja9434
    @mohanrajamohanraja9434 2 роки тому

    Speaker with tweeter எப்படி connect பண்றது அண்ணன். 2ஸ்பீக்கர் ஒரு box ல எப்படி connect பண்றது கொஞ்சம் சொல்லுங்க

  • @gshankargurusamy7612
    @gshankargurusamy7612 2 роки тому +1

    Ippo enakku 2 doubt doubt 1 speaker parlall and series pannumbothu ohms change aaguthu wattage change aaguma?? doubt 2 neenga speakers series pannumbothu tweeter oda ohms kanakkula varalaye yean tweeter ku ohms and watts illaya??

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 роки тому +1

      1: speaker series pannumpothu watts koodum. Parallal pannumpothu Watts kurayum.
      2: tweeter kku Capacitor inaippathal ohms kaatathu. Athanal tweeter ohms kanakku edukka koothathu. Nandri

    • @gshankargurusamy7612
      @gshankargurusamy7612 2 роки тому

      @@UNITECHTAMILappo 2no 50watt 4ohms speaker ah series panna 100watt 8ohms kidaikkum correcta bro

    • @sakthikumar5745
      @sakthikumar5745 2 роки тому

      @@UNITECHTAMIL வாட் கூடாது என்று முன்பு போட்ட வீடியோவில் கூறினீர்கள்

  • @kumaranm_since_2855
    @kumaranm_since_2855 Рік тому

    8ohms panna audio dufference nalla irukuma bro

  • @dskmedianetwork59
    @dskmedianetwork59 2 роки тому

    Bro.8ohms ,4ohms parallel pannalaam? Panna ethina ohms varum?