HOW TO 4 WAY SPEAKERS SERIES & PARALLEL WIRE CONNECT IN TAMIL
Вставка
- Опубліковано 3 гру 2024
- HOW TO 4 WAY SPEAKERS SERIES & PARALLEL WIRE CONNECT IN TAMIL
இந்த video வில் 4 way speakers ய் series மற்றும் parallel பண்ணுவது பற்றி விரிவாக சொல்லியிருக்கேன்.
parallel பண்ணுவதால் என்ன problems வரும் என்பது பற்றியும் சொல்லியிருக்கேன்.
Pa amplifier க்கு இந்த speaker connection video மிகவும் பயன்படும். - Наука та технологія
நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி பாஸ் சூப்பர் 👍
மிகவும் நன்றி வெகு நாட்களாக இது தெரியாமல் நான் என்னென்னவோ செய்து கொண்டிருந்தேன் விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி
நன்றி அண்ணா மிகவும் ஒரு நல்ல பயனுள்ள தகவல்கள்
Neenga nalla teacher thanks
ஐயா. மிக மிக அருமையான.
விளக்க ம்.
வணக்கம். வாழ்த்துக்கள்.
பூவை. தரணி
மிக மிக நன்றி நன்றி.
Poonamallee.. 56
Dharani.
🙏🙏🙏
அருமையான விளக்கம் அண்ணே உங்களுக்கு நன்றி
நல்ல தகவல் புரோ 👍🏾👍🏾
சூப்பர் வாழ்த்துக்கள் ஜி
Please part 2❤❤❤❤❤❤
Bro appo full close pannuna speaker la epdi bro kantu pudikalam konjam solluga brother
Choice super power amplifier 600watts hot problam vedio போடுங்க அண்ணா
Thanks you
experience share useful good luck sir
gymtech kit studio different voice come how to repair
Hi bro 4 speaker. 8ohm bro eappd. All of 8 ohm change pannuvathu eappd sollu ga. 1speaker 50 watt bro.. Change panna watts eanna varu solluga bro. Pls
Super bro நிக்கல் எப்போதும் stk ic பயன்படுத்தி amplifier செய்கிறிகள் ஏன் fet பயன் படுத்துவதில்லை
Subwoofer kku mattum thevai yendral fet transistor board payan paduthuven. Matra padi stk than most using
Anna crossover use pannum pothu tweeter ku capacitor add pannala ma venama
அருமை அண்ணா
Nanum 8 speaker vachuerukan
Super sir!
Two 4 ohms speakers ah epudi 4 ohms ah matha mudiyuma?
No
@@UNITECHTAMIL thank you sir
Bro stk 4231 ic mono aakki 8 inch dianity4 + award4 sererl conetion 8 ohms.. mid 75w tweeter 100watts use aakkan pattumo
If I connect speakers throw network board is it ok are it is necessary to connect series or parallel with network board
Good morning 🌅 pro
Brother. My 2.1 old creative speaker woofer sound is low.what is the problem. Tell me any problem in amplifier
அண்ணா stk4191ic க்கு 2 4"சப்ஊபர் குடுக்கலாமா எப்படின்னு சொல்லுங்க அண்ணா
bro center speaker series video podunga bro..
Already video potturukken
Super bro.
Anna ipo evlo watts Varumu parell and series what is out watsa
Super sir
Series or parrel connection Nala enna use bro enaku theriyathu kongum sollunga
Already speaker series parallel videovil solliyiruken
Good morning bro
Hi unitech Tamil sir,
Ennoduya tanix Android boxla HDMI output irrukku sir,entha HDMI ( boxla HD) mention pannirrukku....... Entha HDMI port output eduthu Audio input ah 5.1 audio decoder koduttha work avumma.please explain sir.
PCM stereo signal than varum
Thank you sir
Bro 5200 1943 mono board kku, 2 6inch 4 ohm, series panni kodukkalama 40 watts speaker reply please 🙏🙏🙏
தாராளமாக கொடுக்கலாம்
@@UNITECHTAMIL அண்ணா ரொம்ப நன்றி, அண்ணா ஓர் வீடியோ ல 7265 ஸ்பீக்கர் protection ஆல்டர் பத்தி போட்டு இருந்திங்க, resisters ரிமூவ் பண்ணி போட்டாலும் சவுண்ட் வருது kms Anna board, ரிலே ஆன் ஆகும்போது டப் ஒரு சவுண்ட் வருது, ஆஃப் ஆக்கும் போது சவுண்ட் இல்ல பிளீஸ் reply pannuga அண்ணா 🙏🙏🙏*single power supply
4ohms amplifirekku 8ohm speaker podalama anna
Use pannalam
நமஸ்தே அண்ணா என் பெயர் சுரேஷ். எனக்கு ஒரு சின்ன சந்தேகம். STK அல்லது டிரான்சிஸ்டர் அல்லது ஆம்ப்ளிஃபையர் போர்டில் வகுப்பு D மேளா.மேலே உள்ள பலகைகளில் எது சிறந்த ஒலித் தெளிவைக் கொண்டுள்ளது என்பதை எங்களிடம் கூறுங்கள்.
Sir how to I'm contact for u...
4440 ic ku yetha ohms yethana watts speaker 🔊 use Panna Lal anna plz 🙏 solluga Anna
20 watts 4 ohms
Great
8ohms spekar 16 ana enna panrathu
Ok Anna apatiye watts yanna varum sollirukkalam
Watts calculation already video published
Q too bro
Supar ji
அண்ணா ஓம்ஸ் பற்றி இந்த வீடியோவில் சொல்கிறீர்கள் watts பற்றி எதுவும் சொல்லவில்லை watts கணக்கில் வைத்துக்கொள்ள வேண்டுடாமா? இதனால் ஆம்லிபயருக்கு எந்த பாதிப்பும் வராதா?
நீங்கள் கூறுவது போல் AHUJA AMPLIFIER DPA770M 75watts -ல் ஸ்பீக்கர் கணெக்ஷன் கொடுக்கலாமா அண்ணா..
Watts பற்றி இன்னொரு வீடியோவில் சொல்லியிருக்கேன்
@@UNITECHTAMIL
மகிழ்ச்சி
Bro Amplifier output impedance value epdi check panrathu
Intha speakers connection pa amplifier use kaga. Pa amplifier l impedance value mentoin pannirupanga.
👍
Anna etha ahuja. Ampla contact panala ma....anna
Bro இப்போ இருக usb board கு முன்னாடி ஒரு சில usb board ல லாம் FM,AUX,USB, BLUETOOTH ku அப்ரம் ECHO நு ஒரு mode ஒண்ணு இருக்கு ...அது என்ன நூ சொல்லுங்க ப்ரோ....அது எதுகு...🤔
Mic echo use
@@UNITECHTAMIL oh
@@UNITECHTAMIL how to use that....bro
gymtech remote kit video studio not working different sound USB different zone how to repair
Hi Anna
Jjj Eantha sepakers nala erukuma
Bass nallayirukkum
ஒரு ஸ்பீக்கர் ஒரு ஊப்பர் சீரியஸ் பண்ணலாமா பாஸ்
Pannalam
8 Ohms speaker and 4 Ohms speaker parallel connection கொடுக்கலாமா இல்ல series connection கொடுக்கலாமா
Series only
4440ic doubl board connect with 1speaker360wooper4/8 2speaker 15 4omhs 2 6inhspeaker 2coil repaice
Sir speaker விளக்கம் அருமை, என்னிடம் 4 Ohms 20 W 2speaker and 8 Ohms 15 W 3 speaker உள்ளது இதற்கு ஏற்ற amplifier எப்படி ready பண்ணுவது, எந்த IC use பண்ணா sound effects and clearity கிடைக்கும் விளக்கம் தரவும் அண்ணா
சீரியஸ் பண்ணும் போது வாட்ஸ் அதிகமாகுமா இல்ல குறையுமா
Already video published
Sound eappd irrkum bro
Nallayirukkum
போன் நம்பர் கேட்டேன் தாருங்கள் சார்
Comment la kelunga sir.
கான்டக்ட் நம்பர்
மூன்று 8 ohms speaker எப்படி connect செய்வது. For 8 ohms amplifier.
Video poduren
Bro phone number sollunga very useful la irukkum. I Like all videos bro
Anna unga number amp seyanum
போன் நம்பர் குடுங்க
Onga contact number kedaikuma anna...
Unga address contact number anupunga anna
Hi bro unga mobile number sollunga bro ❤️🙏
Unga phone number kudunga bro