12 Subwoofer Tube Box பிவிசி பைப்பில் செய்வதால் நீடித்த உழைப்பு மற்றும் நாம் எதிர்பார்த்த அளவுக்கு செய்ய முடியும் பாக்ஸ் செய்து அனுபவம் உள்ள நண்பர்கள் இதை மேலும் எப்படி திறம்பட செய்து பயனடைய உதவியாக இருக்கும் என நம்புகிறேன் பதிவு பிடித்திருந்தால் பகிரவும் நன்றி 🎉
அவ்வளவு தெளிவாக வீடியோவில் இருக்காது மற்றும் Copyright பிரச்சினை கடையில் வாங்கும் ஃபாக்ஸ் ஸை விட மிக நன்றாகவே உள்ளது நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி
1980 To 1990 வரை நம்பர் 1 பாக்ஸ் பானை தான் இது எனது முயற்சி வாழ்த்துங்கள் நண்பரே நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி
எனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பிறகு எனக்காக பிரார்த்தனை செய்த என் உடன்பிறவா சகோதரரே உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி
12 inch பைப்பில் 10 inch Subwoofer தாராளமாக பயன்படுத்தலாம் 12 inch Subwoofer வைய்க்க வேண்டும் என்றால் இந்த வீடியோ பார்க்கவும் 12 இஞ்ச் ஷப்வூப்பர் டியூப் செய்வது எப்படி ua-cam.com/video/k6W8D0moxaU/v-deo.html
ஆமாம் ஆனால் அந்த Bass நாம் பயன்படுத்தும் பாக்ஸ் மற்றும் ஆம்ப் ஷப்வூப்பர் பிராண்ட் பொருத்து வித்தியாசம் வரும் ஓட்டு வீடு ரூம் அளவு பெரிய ஹால் வாகனங்கள் என இடத்திற்கு தகுந்தவாறு Bass மாறுபடும் PVC pipe Subwoofer Tube மற்ற Wooden Tube வுடன் ஒப்பிடும்போது அருமையாக உள்ளது நண்பரே நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி
12 Subwoofer க்கு பைப் 14 இஞ்ச் வேண்டும் ஆனால் தயாரிப்பு இல்லை 12 இஞ்ச் பைப்பில் ஆல்டர் செய்து சக்ஸஸ் ஆனால் வீடியோ பதிவிடுகிறேன் காத்திருக்கவும் நன்றி நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி
Neenga pannirukka box Nalla irukku new idea.... low cost.... Yellam Super congratulations...... But Mdf box and PVC box...Result side by side check Panna different nallave therium nanba....
@logakumaran1849 வாகனங்களுக்கு மர ஷப்வூப்பர் டியூப் சில மாதங்களுக்கு பிறகு பேஸ்டிங் பாண்டிங் தளர்ந்து அதிர்வு இரைச்சல் வரும் மற்றும் வாட்டர் வாஸ் செய்யும் போது நனைந்து காலப்போக்கில் பிரச்சினை வரும் பிவிசி பைப் ஷப்வூப்பர் டியூப் உள்ளே ஸ்பான்ஞ் துணி ஒட்டினால் எதிர் அடி இல்லாமல் அருமையான எஃபெக்ட் மற்றும் தண்ணீரால் பாதிப்பு இன்றி நீடித்த உழைப்பு வரும் ஏற்றத்தாழ்வு அனைத்திலும் இருக்கும் ஆனால் குறை கூறும் வகையில் இந்த ஷப்வூப்பர் டியூப் இருக்காது முயற்சிக்கவும் நல்ல பலன் கிடைக்கும்
கிடைப்பது இல்லை 12 இஞ்ச் பைப் வரை தான் பிவிசி பைப் தயாரிப்பு உள்ளது 12 இஞ்ச் பைப் Subwoofer 12 inch க்கு அல்ட்டர் செய்து கொள்ளலாம் ua-cam.com/video/Qk4wuM6PoHc/v-deo.htmlsi=NVvvSXqfk9NPxZ02
@@MDBfixer சின்ன பைப்பை வாங்க பைப் தயாரிப்பு செய்யும் கம்பெனிக்கு போனீங்களா! நானும் ஒரு UA-camr தான் ஆனால் ஒரு நாளும் தவறான விலையை சொன்னது கிடையாது. இத மாதிரி விடியோ பதிவுகளால் நான் பல முறை பாதிக்கப்பட்டுள்ளேன்.
@@MDBfixer பெரிய கம்பெனிகளுக்கு PVC பிளாஸ்டிக் பயன்படுத்தி சப் -வூபர் தயாரிப்பது மிக எளிது. செலவும் மூன்று மடங்கு குறைவு, பிறகு ஏன் மரப்பலகை அல்லது ப்ளைவுட் பயன்படுத்துகிறார்கள்
@6AumArivu உங்களிடம் நான் போட்டிக்கு வரவில்லை இதைவிட ஃப்ளைவுட் மலிவாக கிடைக்கும் 10 கை மாறும் போது அதன் விலை 1200 ரூபாய் அவர்கள் பிவிசி பைப்பில் செய்யும்போது அதன் விலை ஃப்ளைவுட் ஃபாக்ஸ் விட விலை அதிகம்தான் நீங்களே முயற்சித்தால் உங்களுக்கு இலாபம் பொருள் இலவசமாக கிடைத்தாலும் அதை உருவாக்க ஆகும் கூலிச்செலவு மற்றும் போக்குவரத்து செலவுகள் அதிகம் 1 ரூபாய் பொருளும் மார்கெட்டிங் ஆகும் போது 100 ரூபாய்க்கு விற்பனை ஆகும் மற்றும் எந்த ஒரு பொருளும் நீடித்த உழைப்பு தரும் வகையில் தயாரித்தால் கம்பெனிகள் திவால் ஆகிவிடும் இந்த பதிவு உங்களை கோபப்படுத்த இல்லை என் பதிவில் உள்ள உண்மை உணர்த்த மட்டுமே
12 Subwoofer Tube Box பிவிசி பைப்பில் செய்வதால் நீடித்த உழைப்பு மற்றும் நாம் எதிர்பார்த்த அளவுக்கு செய்ய முடியும் பாக்ஸ் செய்து அனுபவம் உள்ள நண்பர்கள் இதை மேலும் எப்படி திறம்பட செய்து பயனடைய உதவியாக இருக்கும் என நம்புகிறேன் பதிவு பிடித்திருந்தால் பகிரவும் நன்றி 🎉
சவுண்ட் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை ஒரு டெஸ்ட் பதிவு போடவும்
உண்மையிலே பிளைஉட் ஃபாக்ஸ் போலவேதான் உள்ளது சொல்ல வேண்டும் என்றால் அதைவிட நன்றாகவே உள்ளது
@mdbfixer
ஒவ்வொரு பொருளும் விலையை கீழே குடுதிருக்கலம் வாங்குவதற்கு மற்றும் speaker விளையும் குடுதிருக்களம் அண்ணா
Fejhregeh❤
o9 pop
👌🙏 சூப்பர் தலைவா உன்ன மாதிரி நல்ல உள்ளம் வேண்டும் இதே உன்ன மாதிரி வேற தொழில் செய்றவன் இதை சொல்ல மாட்டான் நன்றி வணக்கம்
எளிமையான விளக்கம்.... அருமை அண்ணா... இதே போல சிறியதாக செய்து பார்க்க எனக்கும் ஆசை.....
இது போல் சுருக்கமாக சொல்வது நன்றாக உள்ளது 😊
நன்றி அண்ணா...
நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி
பிரமாதமாக உள்ளது 🎉அருமையான பதிவு 😮
அருமையான பதிவு அண்ணா
இது போன்ற ஒன்று எனக்கு கிடைக்குமா...
மிக தெளிவான விளக்கம்
அருமை.
Speekers songs play பண்ணி காண்பித்து இருந்தால்
மிகவும் சிறப்பாக இருக்கும் நன்றி.
அவ்வளவு தெளிவாக வீடியோவில் இருக்காது மற்றும் Copyright பிரச்சினை
கடையில் வாங்கும் ஃபாக்ஸ் ஸை விட மிக நன்றாகவே உள்ளது
நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி
@@MDBfixerசார் 1 மீ நுனியை ஓட்டுவதற்கு முன் சைடை முதலில் ஒட்டினால் ஏர் வெளியே வராது அதன்மேல் ஓட்டலாமே
துணி காற்று வெளியேறும் வகையில் மெல்லிய நைலான் பின்னலால் சிறு சிறு துளைகள் உள்ளன அதனால் காற்று குமிழிகள் வர வாய்ப்பில்லை
Sir inda sub woofer neegu evalo vikkaringe , oru sub woofer engaluku panni tharamudiyumaa
மிக மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள்
லித்தியம் பேட்டரிகளை வைத்து பேட்டரி பேக்கப் தயார் செய்து 12 வோல்ட் ப்ளூடூத் ஸ்பீக்கர் செஞ்சு காட்டுங்க..
Onga numper 8 inch box ready panni tharamudiuma
அண்ணா இது மாதிரி எனக்கு ஒன்று அனுப்ப முடியுமா
Hi nanba.. enaku oru speaker intha maari make panni thareengala?
நண்பா உங்களை தான்யா தேடினேன் நன்றி நண்பா
நீங்கள் சொல்வது புரியவில்லை
நண்பரே
நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி
பாஸா அருமையா இருக்கு 🎉.
மிக்க நன்றி நண்பரே
எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி
ஆதரவு தொடருங்கள் நண்பரே ..
Speeker enga vangurathu enna size enna model
Your work is very simple and good
So nice of you
Bro enakku oru blue doth speaker venum
Best quality la
Senju tharuveengala
சூப்பர் தகவல்❤❤❤
Superb subwoofer box...✨
அதிர்வு observe பண்ணது wood is best
Ambiflyer saivadu eppadi
இந்த லிங்க் பார்க்கவும் ua-cam.com/play/PLRCHXRj2n-LhPJ8DqzZmOwjxNHzbprf5o.html
Anna andha woofer kedaikuma anna
Super, contact pannarathukku enna option
Anna weight less ah irukkume box bass niraya vaicha box jump aghutha anna
வெறும் பாக்ஸ் எடை மட்டும் 8 . 500 கிலோ வரும்
@@MDBfixer ok anna
Really Superb very very Useful thanks 🎉
10 inch dintte sub woofer yenna vilai ? Antha urulai yenna vilai ? Yeanda intha mathiri poiyana thahaval pottu makkalai kulappuhireerhal? Ithanal ungalukku yenna lapam?
வெறும் டியூப் பாக்ஸ் மட்டுமே அந்த விலை செய்கூலி இல்லாமல் வீடியோவை முழுமையாக பாருங்கள் நண்பரே
அண்ணன் வணக்கம் எனக்கு இதே மாதிரி செஞ்சு தரலாமா அண்ணன்
பானை இருந்தால் போதும்
1980 To 1990 வரை நம்பர் 1 பாக்ஸ் பானை தான்
இது எனது முயற்சி வாழ்த்துங்கள் நண்பரே
நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி
Congratulations dear friend👏🌹
நன்றி நண்பரே
நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி ஆதரவு தொடருங்கள் நண்பரே
@@MDBfixer
Sure
இயேசு சாமி உன்னை ஆசீர்வாதமாக வைப்பர்.சகோ
எனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பிறகு எனக்காக பிரார்த்தனை செய்த என் உடன்பிறவா சகோதரரே உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்
நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி
Yenku oru box redy panithanga bro amound pottu vidren unga nomper anupunga
Ithey mathiri subwoofer plywood la box seiyirathu vedio podunga L port box
வாய்ப்புள்ளது முயற்சி செய்கிறேன் நன்றி ஆதரவு தொடரவும் நண்பரே நன்றி
வணக்கம் அண்ணா வாழ்த்துக்கள் 🎊🎊🥰🥰🥰🥰🥰
Anna konjam porumaiya step stepa sollunga anna nangalaum try pannuvom anna
Nice super super 👍🏻👍🏻
Anna 6inch subwoofer ku simple ah box eppadi seirathu oru video podunga
முயற்சிக்கிறேன்
Bro ithu ready panni tharuvingala bro evalo aagum bro
Super ji apadi namma channelu kum serthu oru sound podunga
🙏 அருமை 👌அண்ணா 🤝🏿
Anna ithe mathiri woofer ku podalama nalla base கொடுக்குமா
அருமையாக இருக்கும்
Thala 12inch pipekku
Etthana inch subwoofer fix pannalam
12 inch பைப்பில் 10 inch Subwoofer தாராளமாக பயன்படுத்தலாம்
12 inch Subwoofer வைய்க்க வேண்டும் என்றால் இந்த வீடியோ பார்க்கவும்
12 இஞ்ச் ஷப்வூப்பர் டியூப் செய்வது எப்படி ua-cam.com/video/k6W8D0moxaU/v-deo.html
Speaker price எவ்வளவு ji
சூப்பர் 👌👍👍
Sub woofer la thaane bro antha kum kum adi sound varum?
ஆமாம்
ஆனால் அந்த Bass நாம் பயன்படுத்தும் பாக்ஸ் மற்றும் ஆம்ப் ஷப்வூப்பர் பிராண்ட் பொருத்து வித்தியாசம் வரும்
ஓட்டு வீடு
ரூம் அளவு
பெரிய ஹால் வாகனங்கள்
என இடத்திற்கு தகுந்தவாறு Bass மாறுபடும்
PVC pipe Subwoofer Tube
மற்ற Wooden Tube வுடன் ஒப்பிடும்போது அருமையாக உள்ளது நண்பரே
நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி
@@MDBfixer ok bro and thanks🥰
இது செம்மையா இருக்கே சூப்பர்
நன்றி நண்பரே
நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி
உங்க வீடியோ நல்லா இருக்கு எனக்கு ஒரு டவுட் 8 சி ஸ்பீக்கருக்கு என்ன சைஸ் பிவிசி பைப் வாங்கணும் லென்த் எவ்வளவு அகலம் எவ்வளவுன்னு சொல்லுங்க
8 inch Subwoofer க்கு 10 inch PVC PIPE 18 inch Leanth போதும்
எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி
நீங்களே செய்து தாருங்கள் எனக்கு ஒரு நான்கு வேண்டும் எவ்வளவு ஆகும் சகோ
Bass effect எப்படி இருக்கும்
நீங்கள் உபயோகிக்கும் ஷப்வூப்பர் மற்றும் ஆம்ப்ளிபயர் ருக்கு உண்டான Effect கச்சிதமாக கிடைக்கும்
8 inch subwoofer box seivathu eppati
8 incch Subwoofer Tube செய்ய 10 இஞ்ச் பைப் 18 இஞ்ச் நீள அளவில் செய்யலாம்
Thank you
சூப்பர் அண்ணன்❤
நன்றி சகோதரரே
நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் ஆதரவு தொடரவும் நன்றி
Location
Three-wheeler ku sound system or ipdi audio system seira video podinga pls
வாய்ப்பு கிடைத்தால் பதிவிடுகிறேன் நன்றி ஆதரவு தொடருங்கள் நண்பரே நன்றி
Anna enna keta 12inch subwoofer eruky pipe size anna
12 Subwoofer க்கு பைப் 14 இஞ்ச் வேண்டும் ஆனால் தயாரிப்பு இல்லை 12 இஞ்ச் பைப்பில் ஆல்டர் செய்து சக்ஸஸ் ஆனால் வீடியோ பதிவிடுகிறேன் காத்திருக்கவும் நன்றி
நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி
PVC end cap use pannalama?
Endcup விலை சுமார் 1000 ரூபாய் வரும் நண்பரே
Volume increse panna Bass punching cleara irukkathu.... vibration aagum ...
எந்த அதிர்வு மற்றும் ஒலிசிதரலின்றி ஒரிஜினலான ரிசல்ட் உள்ளது நண்பரே
Neenga pannirukka box Nalla irukku new idea.... low cost.... Yellam Super congratulations...... But Mdf box and PVC box...Result side by side check Panna different nallave therium nanba....
@logakumaran1849
வாகனங்களுக்கு மர ஷப்வூப்பர் டியூப் சில மாதங்களுக்கு பிறகு பேஸ்டிங் பாண்டிங் தளர்ந்து அதிர்வு இரைச்சல் வரும்
மற்றும் வாட்டர் வாஸ் செய்யும் போது நனைந்து காலப்போக்கில் பிரச்சினை வரும்
பிவிசி பைப் ஷப்வூப்பர் டியூப் உள்ளே ஸ்பான்ஞ் துணி ஒட்டினால் எதிர் அடி இல்லாமல் அருமையான எஃபெக்ட் மற்றும் தண்ணீரால் பாதிப்பு இன்றி நீடித்த உழைப்பு வரும்
ஏற்றத்தாழ்வு அனைத்திலும் இருக்கும் ஆனால் குறை கூறும் வகையில் இந்த ஷப்வூப்பர் டியூப் இருக்காது
முயற்சிக்கவும் நல்ல பலன் கிடைக்கும்
@MDBfixer வாகனங்களுக்கு இது நல்ல தயாரிப்பு.....
நன்றி நண்பரே 🙏
நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி
12 இன்ச் பைப் எங்கே கிடைக்கும் பாக்ஸ் அருமையாக உள்ளது 👍👌🔥
நன்றி
12 இஞ்ச் பைப்
இங்கு கிடைக்கும்
ua-cam.com/video/Qk4wuM6PoHc/v-deo.html
Bass adeikum pothu vibration erukum....kojam wight eruntha than Prapper Subwoofer Result Varum ...
ஷப்வூப்பர் டியூப் Speaker இல்லாமல் எடை 9 கிலோவிற்க்கு மேல் வரும்
Boss ithubthevaiyana circuit ena vanguvinha
2 fet amplifier circuit or STK 4191
sub woofer yevlo anna athu yenga kidaikum atha pathi sollavey illa
எலெக்ட்ரானிக்ஸ் கடைகளில் கிடைக்கும்
விலை 2500 க்கு சேலத்தில் வாங்கியது
Good work brother 👏
Thanks 🙏
Pls Watch My Channel Videos Support My UA-cam Channels Thankyou for Watching 🙏🙏🙏
ஸ்பீக்கர் விலை எவ்வளவு அண்ணா, என்ன பிராண்ட், எத்தனை இன்ஞ்
Use full Video ❤
I like it😊
Thanks
Pls Watch My Channel others Videos Support my UA-cam Channel Thankyou 🙏
But beat sound is not properly ... Bur noice issue ....
Inner surface foam cloth apply
athuku amplifier board evlo aachi sollave illa thala neenga
Ithu Only Subwoofer tube Mattume Power Amp Board ithil fix Pannavillai Bro
Anna andha speaker evlo ? Please reply
Reply anna 😡
2100 to 2300
Enaku neengale pannitharalama bro 1 pics venum bro??
நீங்கள் சேலத்தில் இருக்கும் பட்சத்தில் நேரில் தொடர்பு கொள்ளவும்
8inch sub woofer irruka bro
எபயிட் எப்படி இருக்கும் அண்ணா
அருமையாக உள்ளது
Veralevel 🔥🔥
அண்ணன் நீங்கள் இதனை விற்பனை செய்ய முடியுமா
இந்த ஷப்வூப்பர் டியூப் ஒரு நண்பர் வாங்கி சென்று விட்டார்
இனி எனக்காக செய்தால் தான்
Super 😊😊😊😊
வேறலெவலா வெறலெவலா 😂
வேற லெவல்
Bro 🤗
தங்கிலீஷில் இது சகஜம் தானே
Bro can you it for me. I will buy it from you. I need sound bar for my OLED TV
என் நண்பர் ஒருவரின் தேவைக்காக செய்து கொடுத்தது
தற்போது என்னிடம் இல்லை
நன்றாக இருக்கும் சவுண்ட் எப்படி இருக்கும்
Plywood Tube Box விட நன்றாகவே உள்ளது
இதில் ஃபோர்டு எதுவும் வைக்க வேண்டாமா சவுண்ட் எஃபெக்ட் டுக்கு
உங்கள் ஆம்பியர் பொருத்து தேவையெனில் வைத்து கொள்ளவும்
Bro testing video poduga bro
No Doubt Result pakka
Super ... 👍 🤝
நன்றி நண்பரே
எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களை பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி ஆதரவு தொடருங்கள் நண்பரே நன்றி
Wat speaker volt u use
Dainty 4 ohms 100 watts
10 inch Subwoofer Silver cone 2 mosfet 5nos 2050
24 Dual volt 5amp
Very nice
அண்ணா நா சிவகங்கை தான் அன்ன எனக்கு 10ichu செஞ்சி தரமுடியுமா எவளோ சொல்லுங்க தரேன் நெருல வந்து வங்கிகிறேன் நா
சேனல் டிஸ்கிரிப்ஷனில் பாருங்கள் நம்பர் இருக்கும்
❤ super bro
Super bro..... ❤
Thanks 👍
Pls Watch My Channel Videos Support My UA-cam Channel Thankyou 🙏
அருமை அண்ணா
நன்றி சகோதரரே
நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி
Sir Super 🙏🙏🙏
நன்றி நண்பரே
நேரம் கிடைக்கும் போது எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி 🙏🙏🙏🙏
Super 😊😊😊
Anne sonund test video poduga anne
Original Sound Recording Speciality Enninidam illai Fake Sound Pannalaam Adhai Seivathu Thavaru
Sound Result Arumaiyaga Ullathu
👌🏽👌🏽👌🏽👍👍👍👍😎😎😎super super cute
Thanks 🙏👍
அருமை ❤
நன்றி நண்பரே
எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் ஆதரவு தொடருங்கள் நண்பரே நன்றி
8inch subwoofer ku dimensions sollunga brother pls
10 inch PVC PIPE 15 inch to 18 inch Leanth front 7¼ inch Diameter Round
Back 1½ inch Diameter Woofer Holes Round Air pipe Holes
@@MDBfixer thank you brother
14 inch pvc pipes irukka bro
கிடைப்பது இல்லை 12 இஞ்ச் பைப் வரை தான் பிவிசி பைப் தயாரிப்பு உள்ளது 12 இஞ்ச் பைப் Subwoofer 12 inch க்கு அல்ட்டர் செய்து கொள்ளலாம் ua-cam.com/video/Qk4wuM6PoHc/v-deo.htmlsi=NVvvSXqfk9NPxZ02
@@MDBfixer 12 inch pipe irukka bro
இருக்கிறது எத்தனை தேவை
Useful information look like Super
pipe vilaiyae Rs 600 irukkum.
உங்கள் ஊரில் எப்படி என்பது தெரியவில்லை
இடத்திற்கு தகுந்தவாறு விலை மாறும் நான் சேலத்தில் பைப் தயாரிப்பு செய்யும் கம்பெனியில் வாங்கி வந்தேன்
@@MDBfixer சின்ன பைப்பை வாங்க பைப் தயாரிப்பு செய்யும் கம்பெனிக்கு போனீங்களா! நானும் ஒரு UA-camr தான் ஆனால் ஒரு நாளும் தவறான விலையை சொன்னது கிடையாது. இத மாதிரி விடியோ பதிவுகளால் நான் பல முறை பாதிக்கப்பட்டுள்ளேன்.
@@MDBfixer பெரிய கம்பெனிகளுக்கு PVC பிளாஸ்டிக் பயன்படுத்தி சப் -வூபர் தயாரிப்பது மிக எளிது. செலவும் மூன்று மடங்கு குறைவு, பிறகு ஏன் மரப்பலகை அல்லது ப்ளைவுட் பயன்படுத்துகிறார்கள்
@6AumArivu உங்களிடம் நான் போட்டிக்கு வரவில்லை
இதைவிட ஃப்ளைவுட் மலிவாக கிடைக்கும் 10 கை மாறும் போது அதன் விலை 1200 ரூபாய் அவர்கள் பிவிசி பைப்பில் செய்யும்போது அதன் விலை ஃப்ளைவுட் ஃபாக்ஸ் விட விலை அதிகம்தான் நீங்களே முயற்சித்தால் உங்களுக்கு இலாபம் பொருள் இலவசமாக கிடைத்தாலும் அதை உருவாக்க ஆகும் கூலிச்செலவு மற்றும் போக்குவரத்து செலவுகள் அதிகம்
1 ரூபாய் பொருளும் மார்கெட்டிங் ஆகும் போது 100 ரூபாய்க்கு விற்பனை ஆகும் மற்றும் எந்த ஒரு பொருளும் நீடித்த உழைப்பு தரும் வகையில் தயாரித்தால் கம்பெனிகள் திவால் ஆகிவிடும்
இந்த பதிவு உங்களை கோபப்படுத்த இல்லை என் பதிவில் உள்ள உண்மை உணர்த்த மட்டுமே
சூப்பர்❤
உண்மையில் Bass Effect அருமை முயற்சி செய்து பாருங்கள் நன்றி
மற்ற வீடியோக்களை பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி
super hero 👍👏
நன்றி
எனது சேனலில் உள்ள மற்ற வீடியோக்களையும் பார்க்கவும் பிடித்திருந்தால் பகிரவும் நன்றி ஆதரவு தொடரவும் நன்றி நண்பரே
Good work
Thanks
Hi Bro Pls Watch My Channel Videos Support My UA-cam Channel Thankyou 🙏
PVC from sheet எங்கு கிடைக்கும்
UPVC கதவுகள் மற்றும் ஜன்னல்கள் தயார் மற்றும் விற்பனை செய்யும் இடத்தில்
12" எத்தனை சென்டிமீட்டர் ? ரவுன்ட்
95.7 Centimetre
Hi bro Please Watch My Channel Videos Thankyou
Useful bro..
Price Anna
தேவையான பொருட்கள் மட்டுமே 650 ரூபாய் வரும்