Omgod Nagaraj தீமலை நாகராஜசுவாமிகள் கடத்தும் ஞான உபதேசம் |Exclusive Interview|

Поділитися
Вставка
  • Опубліковано 24 лис 2024

КОМЕНТАРІ • 426

  • @vijayalakshmiutthira6164
    @vijayalakshmiutthira6164 2 роки тому +18

    ஆன்மீக பாதையில் செல்லும் துறவி நாகராஜன் ஐயா அவர்களின் அனுபவங்களை பகிர்வது, தற்போதைய நாகரீக உலகில் ஆன்மீக நாட்டம் கொண்டு அப்பாதையில் செல்ல விரும்பும் மக்களுக்கு மிகவும் உதவியாகவும் வழிகாட்டியாகவும் உள்ளது. அவருக்கு எனது வணக்கத்தையும் நனறிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்🙏🙏🙏

  • @murugasamy6127
    @murugasamy6127 2 роки тому +14

    உங்கள் துறவு வாழ்க்கை ஓராண்டு நிறைவு பெற்று இரண்டாம் ஆண்டு துவங்கியிருக்கிறது நாகராஜ் சுவாமி அவர்கள் வாழ்க வளமுடன்

    • @prabhaspm8397
      @prabhaspm8397 Рік тому +1

      Ayya enakku unga cell numper enakku venum thatuvirkala,

  • @selvimani9994
    @selvimani9994 2 роки тому +14

    அருமையான பதிவு,எடுத்தவர் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு 🙏

  • @satyamkrm2264
    @satyamkrm2264 2 роки тому +12

    அவசியம் பகர வேண்டிய நிகழ்வு பதிவிட்டதற்கு பாராட்டுக்கள். பணி தொரட்டும் வாழ்த்துக்கள்
    Satyamurthi KRM
    Lakshmangudi

  • @suresh.sap-mech1201
    @suresh.sap-mech1201 2 роки тому +12

    நாகராஜ் சுவாமிகள் அவர்களுக்கு நன்றி வணக்கம் 🙏🙏🙏

  • @selvimani9994
    @selvimani9994 2 роки тому +21

    நாகராஜ் சகோதரரை வணங்கி மகிழ்கிறேன் 🙏❤️😊, அனுபவங்களை பகிர்ந்து கொண்டேயிருக்கும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @miradas8680
    @miradas8680 2 роки тому +23

    I like him so much, Very honest and very innocent,I have watched all the episodes of his omgod You tube repeatedly, that pulled me to sprituality, never seen him personally but very familiar with his voice because I listen to his chants every day 🙏Om namah shivaya namah 🙏🙏🙏

    • @swathisreev7774
      @swathisreev7774 2 роки тому +2

      Me too. I feel him as my own brother. He is a sanyasi know, I don't bother about that. For me, he is my brother. I am like one of his sister( like Kali)

    • @miradas8680
      @miradas8680 2 роки тому +2

      @@swathisreev7774 Very true, I too feel like he is my little brother very vulnerable at times I worry about his safety but I am sure lord Shiva will take care of him 🙏❤️🥰

    • @BalajiSanthanam_kovai
      @BalajiSanthanam_kovai 2 роки тому

      He told almost a year ago that he gave his last interview and he is not going to be in front of camera any more but I see him more often?!

    • @miradas8680
      @miradas8680 2 роки тому +3

      @@BalajiSanthanam_kovai True..But what is wrong if he speaks out??? Like me many people far away wanting to listen sharing his spritual experience 🙏

  • @sivarajsakthivel6864
    @sivarajsakthivel6864 2 роки тому +6

    நான் நினைத்துக்கொண்டிருந்த விஷயம் எனக்கு கிடைத்ததற்க்கு இறைவனுக்கும் சித்தர்களுக்கும் ரிஷிகளுக்கும் மகான்களுக்கும் இருடிகளுக்கும் மாமுனிவர்களுக்கும் நன்றி

  • @stvalavan832
    @stvalavan832 2 роки тому +9

    அன்பர் நாகராஜன் அவர்களுக்கு அடியேனது ஆத்ம வணக்கம். உங்களின் தூயதுறவர வாழ்கை சிறக்க அந்நாமலையாரை
    வேண்டுகிறேன். நல்ல பாம்பின் நிகழ்வுதனை சொன்னீர்கள். நல்லது. ஒவ்வொரிடமிருந்தும் அது உணர்த்தும் பாடத்தை நாம் ஆராய்ச்சி செய்து பார்க்க வேண்டும். பாம்பாட்டி சித்தர் பாடல்கள் வாசித்து உண்மை நிலை உணரவேண்டுகிறேன்.
    பாம்பு, குயில், மயில் இவைகளெலாம் நமக்கு ஞானத்தை உணர்த்துபவை.
    வாழ்கவளமுடன்.....

    • @kbaluhits
      @kbaluhits 2 роки тому

      அண்ணாமலை என்று குறிப்பிடும்.. அந்நாமலை அல்ல.. தமிழே இங்கு ததிங்கிணத்தோம்..

  • @selvimani9994
    @selvimani9994 2 роки тому +13

    அனுபவங்களை பகிர்ந்து கொண்டேயிருங்கள் 🙏🙏🙏🙏🙏🙏

  • @yogadakshin.m.p1515
    @yogadakshin.m.p1515 2 роки тому +8

    நாக தேவதையே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்🙏🙏🙏

  • @lakshmiganesan3585
    @lakshmiganesan3585 2 роки тому +10

    🌹🙏 ஓம் நமசிவாய நம 🙏🌹💐 நன்றி அய்யா ❤️❤️❤️

  • @ravigovindaraj9068
    @ravigovindaraj9068 2 роки тому +29

    அய்யா, நீங்கள் இன்னும் பேராசிரியராக உள்ளீர், வாழ்க வளமுடன்.

  • @murugasamy6127
    @murugasamy6127 2 роки тому +18

    பொதுவாக நாகராஜ் சுவாமி உடம்பு மிகவும் இழைத்து போய்விட்டது நாகராஜ் சுவாமிகள் உங்கள் உடம்பை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் வாழ்க வளமுடன் திருவண்ணாமலை

  • @premahar4961
    @premahar4961 2 роки тому +36

    🙏 உண்மை தியானம் பாம்பு வரும் நம்மை தொட்டு விட்டு போகும் இது உண்மை தியானம் 🙏🌿🌻🙏😔🙌🙇

    • @TV-bt7yd
      @TV-bt7yd 2 роки тому

      எதையாவது அடிச்சு விடுறது நம்புறவங்க நம்பட்டுமேன்னு. Don't spread imaginary fake stories. Snakes do not have finger to touch. Touching with mouth is like a bite.

    • @NEMOMUTHU
      @NEMOMUTHU Рік тому +1

      உண்மை

    • @bytebeattamil
      @bytebeattamil 11 місяців тому

      புரியல தெளிவா தமிழ்ல சொல்லு Bro

  • @RamajayamN-xj6zj
    @RamajayamN-xj6zj 7 місяців тому

    நல்லதே நடக்கட்டும் சிவபெருமானின் ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைக்கட்டும் ஓம் நமச்சிவாய

  • @subramanimani4375
    @subramanimani4375 2 роки тому +3

    ஐயா, வந்தது அண்ணாமலை அவர்கள் உங்களை ஆசீர்வதித்துள்ளார் வளர்க உங்கள் ஆன்மீகப் பணி

  • @om8387
    @om8387 11 місяців тому +1

    ஐயா இந்த வாழ்க்கை வெறும் மாயை என்பதை அறியவேண்டுமாயின் பட்டினத்தார் படத்தை நன்றாகப் பார்க்கவேணும் அருமையான உங்கள் உரைக்கு நன்றிகள்

  • @Tamilselvan-pe4dz
    @Tamilselvan-pe4dz 2 роки тому

    Romba nandri swami i follow u r word tq. Unga game intha genmathil mudiya vaazhthukal nandri

  • @jayaveeranmani8371
    @jayaveeranmani8371 2 роки тому +1

    அவன் அருளால் அவன் தால் வணங்கி 🚩உங்கள் அனுபவம் எங்களுக்கு நேரடி காட்சி போல் உள்ளது தொடரட்டும் உங்கள் பிறவி பணி உங்களை பின் தொடரும் சிவப்பிரியன்

  • @balajiudiyar5811
    @balajiudiyar5811 2 роки тому +1

    சிவம் எல்லாம் சிவன் செய்யும் விளையாட்டு தான் விளையாட்டின் அர்த்தம் அம்மை அப்பனுக்கு மட்டுமே வெளிச்சம் இதைவிட பல அதிசயத்தை என் வாழ்வில் நடத்திக்கொண்டு என்னை வழிநடத்துகிறார் என் அம்மை அப்பன் ஓம் நமசிவாய சிவாயநமா அம்மை அப்பன் வாழ்க வாழ்க வாழ்க

  • @mr.petluv6156
    @mr.petluv6156 2 роки тому +53

    மனசு ரொம்ப கஷ்டப்பட்டு தூக்கம் வரவில்லை என்றால் எங்கள் வீரத்துறவி அருணை மகான் நடைபாதையில் மிகப்பெரிய இன்னல்களை சமாளித்து வாழ்வதை நினைத்தால் சிறிது நேரத்தில் தூக்கம் அமைதியாக வந்து விடும். ஓம் சத்குரு ஶ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் திருவடிக்கே சரணம்

    • @velravirvelravi8976
      @velravirvelravi8976 2 роки тому +5

      ஓம் சத்குரு சேஷாத்ரி சுவாமிகள் திருவடிக்கே🙏

    • @kbaluhits
      @kbaluhits 2 роки тому +3

      Ayya please dont compare sri seshadri swamigal with these type of people

    • @radhakrishnanv2286
      @radhakrishnanv2286 2 роки тому +2

      நாகராஜ் ஐயா அவர்களே...
      மனிதன் "யான்/ எனது" (me & mine) என்ற எண்ணத்திலும்;
      "நானே செயல் செய்கிறேன்(I am the doer & enjoyer) என்ற எண்ணத்திலும் சிக்கிய வண்ணம் காலம் கடத்துகிறான்.
      ஆனால் அவ்வாறு எண்ணிக் கொண்டிருக்கிற "அந்த நான் யார் ?" என்ற கேள்வி பக்கமே தலை வைத்தும் படுக்காமல்; தான் இந்த உடலும் மனமும் கலந்த பொருள் என்று எண்ணிக்கொண்டே மாய்ந்து போகிறான்.
      பாம்பு வந்து போவது போன்ற சாதாரண நிகழ்ச்சிகளையெல்லாம் ஏதோ பெரிய ஒன்று நடந்துவிட்டதாகக் குழந்தைத்தனமாகப் பேசி மகிமைப் படுத்த எண்ணுகிறான்.
      இது முற்றிலும் தவறு.
      திருவண்ணாமலையிலேயே இருந்துகொண்டு "நான் யார்?" என்று விசாரிக்கத் தோன்றவில்லையென்றால்; என்ன சொல்வது ?! ஐயகோ!
      உள்ளங்கையில் தேனை வைத்துக்கொண்டு, இனிப்புக்காக, ஊரெல்லாம் அலைந்து திரிவதுபோல இருக்கிறது உங்கள் செயல்.
      "ஐயா, ரமணமகரிஷியைப் புரிந்துகொள்ளப் பாடுபடுங்கள், அந்த ஒன்றே உங்கள் முக்திக்கு வழிவகுக்கும்" என்று அந்தப் பாம்பு உங்களிடம் சொல்லாமல் சொல்லியிருக்கிறது என்றே பொருள் கொள்க !
      ஒரு மனிதனுக்கு மௌனம் அவசியம் தேவை, அதற்கு வாய்ப்பு கிட்டியும் வீணடிக்க வேண்டாமெனச் சொல்லத் தோன்றுகிறது.

  • @loganathanj2360
    @loganathanj2360 2 роки тому +3

    உங்களை உரசிப்பார்க்குது இறைச்சட்டமும் இறைவனும்

  • @dhachanamoorthidhachana1867
    @dhachanamoorthidhachana1867 2 роки тому +6

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே ஓம் நமச்சிவாய ஓம் சிவாய நம ஓம் சக்தி ஓம் சிவசிவ சிவசிவ சிவ ஓம் நன்றி அம்மா அப்பா நன்றி உலகை உணர தாய்நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ் நாடு தமிழ்நாடு தமிழ் தமிழ் தமிழ் ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி

  • @MM-ql5ji
    @MM-ql5ji Рік тому

    Ayya unga channel omgod nan subscriber.. comments poda mudiyathu but neenga ennakku romba help panni irukkinga nandri u helped my spiritual progress. Thank u

  • @saravanana.r9428
    @saravanana.r9428 2 роки тому +4

    குருவே சரணம். ஓம் நமசிவாய நமகா

  • @mr.petluv6156
    @mr.petluv6156 2 роки тому +79

    நம்ம புதுசாஒரு ஊருக்கு போகிறோம். அங்கே தங்கி ஹோட்டல்ல சாப்பிட்டு இரண்டு அல்லது மூன்று நாட்களில் திரும்ப நம்ம ஊருக்கு வந்து வேலையா பார்க்க ஆரம்பித்து விடுவோம்.professor நாகராஜ் இருந்த வேலை அந்த வயதிற்கு உரிய சந்தோசம் தாய் தந்தை எல்லாத்தையும் விட்டு சும்மா வந்து நடைபாதையில் தங்கி உள்ளார். வீரத்துறவி அருணை மகான் தைரியமாக வந்து பக்குவபட்டு கொண்டு இருக்கிறார்.

    • @karuna6589
      @karuna6589 2 роки тому

      இதை இருந்த இடத்தில் செய்யலாமே... சாக்கடை ஓரம் ஏன் வரவேண்டும்? உனக்கு பக்குவம் இல்லை...உன் சாப்பாட்டுக்கு பிறரை அண்டி அல்லவா இருக்கிறாய்..தன்னை மறுக்கும் தொப்பியிடம் உள்ளது கூட உங்கிட்ட இல்லையோ... அமைதியாய் இரு... உன்னுடைய உயிர்ப்பற்ற உளரல்களை நிறுத்து

    • @srinivasanthirupathi9364
      @srinivasanthirupathi9364 2 роки тому

      Good super

    • @kbaluhits
      @kbaluhits 2 роки тому +1

      Appadiya??

    • @bhuvanisadupangarai
      @bhuvanisadupangarai 2 роки тому +2

      அதுசரி. எதற்காக வந்தார். என்ன செய்து கொண்டிருக்கிறார். கம்பி கட்டும் கதையெல்லாம் சொல்கிறார்.

    • @TV-bt7yd
      @TV-bt7yd 2 роки тому +3

      @@bhuvanisadupangarai he likes camera more than taking spiritual path. Nobody can stop him from talking. he talks. talks, talks . . .

  • @premahar4961
    @premahar4961 2 роки тому +7

    🙏 பாம்பாட்டி சித்தர் இதுவும் உமக்கு புரியவில்லை யா ஓம் சக்தி பராசக்தி ஆதிபராசக்தி தாயுமானவர் துணை ஓம் சிலம்பம் யநமசவ மசிவயந வயநமசி நமசிவய ஓம் 🙏🌿🌻😔🙏🙇

  • @saiarunakolam5952
    @saiarunakolam5952 2 роки тому +8

    ஓம்நாகம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @boominathan3142
    @boominathan3142 Рік тому

    நாகராஜ் சன்னியாசியை வணங்கி மகிழ்கிறேன்.
    மேலையூர்.

  • @ramanabakathan820
    @ramanabakathan820 2 роки тому

    எனக்கும் இது போன்ற ஓர் அனுபவம் ஒரு ஜீவசமாதியில் ஏற்பட்டது.. அப்போது புரிந்து கொண்ட ஒரு விஷயத்தையும் மேலும் சில விளக்கங்கள் பெற நான் நாகராஜ் சாமியை சந்தித்தேன் ஆனால் அவர் பேச மறுத்து விட்டார் நேரம் வரும்போது மீண்டும் ஒருமுறை சந்திக்க முயற்சி செய்கிறேன்.
    நன்றி அருணாசலசிவ

  • @malikashivam6634
    @malikashivam6634 2 роки тому +6

    When i see him all my desires leave me. My athma shanthy adaikirathu. Best role model.

    • @karuna6589
      @karuna6589 2 роки тому +1

      Are you not ashamed?is he role model?every field needs. some quality and the spirituality too.But he lacks a spiritual how should behave..

    • @malikashivam6634
      @malikashivam6634 2 роки тому

      Who are you to tell this to me ?

  • @rsbalakumar6967
    @rsbalakumar6967 Рік тому +4

    ஓம் சத்குரு ஶ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் திருவடிக்கே சரணம்

  • @SureshBR-k7s
    @SureshBR-k7s 5 місяців тому

    🙏 yes. My experience same. Many times snakes came to me. Looked me. Long time was with me. I was fearing. But it doesn't disturbed me. I practice kundalini meditation long years. Bye.

  • @geethakani2073
    @geethakani2073 2 роки тому +1

    Iraivan yeppodhum ungaludene irukkindrar om namachivaya.....

  • @mounippavailmaheshdm7139
    @mounippavailmaheshdm7139 Місяць тому

    Yes .....oru sinna kovil....eve 5.30 irukkum
    Nanum thiyanam panni muduchuttu kaan vilitthu partthail kile paambu .......
    Payamaga irundhadhu andha second periya payam......but andha paambu 5.30 to6 feet irukkkum paaayam thaana varu.......idhakku enna aruttham entru endru theriyala.....perucha problem onnu varala ippa varaikku always fine......🙏🏻

  • @natesananandan1464
    @natesananandan1464 2 роки тому +1

    மனிதர்கள் அல்லாத உயிர்களை அஃறினையில் தான் குறிப்பிட்டு உரை
    ஆடுதலை கேட்டு இருகிறோம் ஆயின்
    இவரோ உயர்தினை ஆண்பாலாக பாவித்து மதிக்கிறார்.

  • @Raaja.2007
    @Raaja.2007 Рік тому +2

    நாகராஜன் ஐயா நீங்கள் என்ன சொன்னாலும் பாம்பு ஆபத்து ஜாக்கிரதையாக இருங்கள்...

  • @செய்திகள்-ண7ல
    @செய்திகள்-ண7ல 2 роки тому +5

    விளங்கும் ஆன்மீக ம்

  • @moonalbum519
    @moonalbum519 2 роки тому +4

    அன்பே சிவமயம் 🙏

  • @muthusamy8555
    @muthusamy8555 2 роки тому +3

    துறவு பூண்டவர்கள் உண்மைத்துறவிகள் மீடியா பக்கம் தலைகாட்டமாட்டார்கள் தங்கள் எண்ணம் ஈடேற வாழ்த்துக்கள்

    • @senthilkumarv74
      @senthilkumarv74 2 роки тому

      சட்ட திட்டங்களை நாம் சொல்ல கூடாது

  • @omsairam9116
    @omsairam9116 Рік тому

    🙏🏻 Om namah shivaya 🙏🏻🙏🏻 nanri nanri appa 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sairani9705
    @sairani9705 2 роки тому +1

    Om Annamalaiyar ikku potri .

  • @mathiyazhagib8043
    @mathiyazhagib8043 2 роки тому

    Yes, ethargaagave enakku meditate seiyave bayamaaga erukkirathu.

  • @sugusuganthisugusuganthi7838
    @sugusuganthisugusuganthi7838 2 роки тому

    Vazhga valamudan ayya

  • @jayakumar6432
    @jayakumar6432 2 роки тому

    Nagaraj sir neengal meendum palaya valkkaikku varungal .
    Ungalai avamathikiradha ninaikkavendam.
    Neengal thavaraga sanyasa valkkai thertheduthuvullirgal.
    Ungal mugathil oru kavalai therigirathu.
    Athu ennal unaramudigirathu.
    Mannikkavum.

  • @செய்திகள்-ண7ல
    @செய்திகள்-ண7ல 2 роки тому +6

    பொது மக்கள் கேலி செய்வார்கள் நாகராஜா உன் ராமராஜான் கதையை கேட்டு கர்மம்

    • @gayathriGayathri-mi1sn
      @gayathriGayathri-mi1sn 2 роки тому

      Unnmai than soru Kudukaravan munnadi attention LA nikkura nagaraj swami ennaku suthama pidikkala 😤

  • @Vazhikaattigal
    @Vazhikaattigal 2 роки тому +4

    பாம்பின் இயல்பான குணத்தை இன்று தான் பார்த்திருக்கிறார் போலும். அருணையோடு நிறைய தொடர்புகளை ஏற்படுத்த முயல்கிறார்.
    போக வேண்டிய தூரம் நிறைய உள்ளது பேராசிரியர்.

  • @ganeshmani3487
    @ganeshmani3487 2 роки тому +2

    ஓம் நமசிவாய நமஹ

  • @albertjohnson1499
    @albertjohnson1499 2 роки тому +7

    In tanjore dt, in our paddy fields, I have seen so many gobra snakes,they are very helpful in controlling the rates. But he is telling interesting stories. It is an animal. He is sitting in its area.so that snake was wandering here and there, nothing else.

    • @monianmgk5348
      @monianmgk5348 Рік тому +1

      If you don't believe in our religious experience, just don't watch our religious videos, not one is compelling you to watch it.

  • @mahajothisamim6376
    @mahajothisamim6376 Рік тому

    nandri

  • @Ishanila777
    @Ishanila777 9 місяців тому +1

    Sir im so blessed to see you in this channel im from Malaysia i feel so sad after you closed Om God channel but universe connect me with this channel thank you universe to swami nagarajan God bless you and thank you sir

  • @mr.petluv6156
    @mr.petluv6156 2 роки тому +3

    வீரத்துறவி அருணைமகான் professor நாகராஜ் sir. திருவண்ணாமலையில் குரங்கு குட்டிகளை பார்த்தால் யாரோ நமக்கு வேண்டியவங்கள பார்க்க மாதிரி உணர்வு வரும். நாங்க கிரிவலம் வரும்போது டி காக்கா சாமி மயில் குரங்குகள் உணவளிப்போம். நீங்க பாம்புக்கு குருவாக இருக்கலாம் .உங்கள் பாதுகாப்பு கருதி அருகில் இருக்கலாம். ஓம் சத்குரு ஶ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் திருவடிக்கே சரணம்.

  • @jayanthithamizharasan9825
    @jayanthithamizharasan9825 2 роки тому +2

    Arumai ayya nanri mikka nanri ayya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @hemavathisrinivasan7042
    @hemavathisrinivasan7042 2 роки тому +2

    🙏🙏🙏🙏🙏God is great

  • @thiyagubalu6532
    @thiyagubalu6532 2 роки тому +1

    Om nama sivaya guruve saranam 🙏😇🔥

  • @madhavarajmadhavaraj3012
    @madhavarajmadhavaraj3012 Рік тому

    தியானம் செய்தால் உண்மையான சிவபக்தனுக்கு இது நடக்கும் எனக்கும் இது நடந்து இருக்கிறது வெள்ளை நாகம் என் முகத்திற்கு நேராக என் பார்த்து படம் எடுத்தது இது தியானத்தின் சக்தி

  • @gomathip5522
    @gomathip5522 2 роки тому +3

    Nagaraj swami naavai kuraithal uchham peruvar..

  • @Sakthi-f2s
    @Sakthi-f2s 10 місяців тому

    கதை ரொம்ப நல்லா இருக்கு சாமி

  • @karthikakarthika5878
    @karthikakarthika5878 2 роки тому +3

    குண்டலினி சக்திதான் பாம்பு. உங்களை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல கடவுளின் காட்சி.மாயையில் அகப்பட்டு விடாமல் உங்கள் நோக்கத்திற்காக பயணிக்கவும். இதில் ஒன்று உண்டு நீங்கள் துறவறத்தின் முதல் படியில் தான் இருக்கிறீர்கள் உங்களைச் சோதிப்பதற்காக இது.

  • @thulasikani3535
    @thulasikani3535 2 роки тому +7

    ஆன்மாவே எல்லாவற்றுக்கும் மேரானது என்று நீங்கள் நம்பும் வரை துறவு உமக்கு வெகு தூரமய்யா?

    • @jeevapriyans3500
      @jeevapriyans3500 2 роки тому

      வேற என்ன மேலானது?

    • @thulasikani3535
      @thulasikani3535 2 роки тому +1

      @@jeevapriyans3500 ஈசனே மேலானவர். மற்ற ஆன்மாக்கள் அனைத்தும் அறிவற்றது. அறிவை ஈசன் கொடித்தால்தான் உண்டு. கடவுள் ஆன்மாக்களுக்கு அறிவைக் கொடுக்காவிடில் ஒருக்காலமும் எதையும் ஆன்மா அறியாது.

    • @thulasikani3535
      @thulasikani3535 2 роки тому +2

      @@jeevapriyans3500 ஆன்மாவே மேலானது என்று கருதுவது ஆனவம். அந்த ஆனவம் போகவேண்டும்.
      ஈசனே முதல் என்கிற சிந்தை வந்துவிட்டால் நாம் எதையும் துறக்க வேண்டிய அவசியம் இல்லை. துறவும் அவசியமில்லை.

    • @jeevapriyans3500
      @jeevapriyans3500 2 роки тому

      @@thulasikani3535 வாழ்க்கை தேடுதல், தேடுதலின் முடிவு , ஒருவருக்கும் ஒவ்வொரு முடிவை கொடுக்கிறது எது முடிவு, எது தொடக்கம் , அது அவர்களின் எண்ணங்களின் அடிப்படையே ....எதை நீ உயர்ந்தது என்று நினைகிறாயோ அதுவே உயர்ந்தது ஏனென்றால் உன் இறைவன் தான் தூணிலும் துரும்பிலும் இருக்கிறார் அல்லவா...

    • @thulasikani3535
      @thulasikani3535 2 роки тому

      @@jeevapriyans3500 ஐயா நீங்கள் இயல்பை சொல்லுகின்றீர்கள். சரிதான்.
      ஆனால் நானே மேலாவர் என்று அவர் சொன்னப்பிறகு துறவுக்கு அவசிமில்லையே.
      இவருக்கு துறவு தேவைப்படுகிறது என்றால் இவர் எப்படி நானே மேலாவன் என்று சொல்லமுடியும்?
      மேலான ஒரு பொருள் தன்னை மேலானவன் என்றுச் சொல்லுமா?
      அந்த சொல் அவருக்கு பிறக்கிறது என்றால் அவருக்கு மேலான முழுமையான ஒரு பொருள் இருக்கிறது என்றல்லவா?

  • @kshyamsundar5157
    @kshyamsundar5157 2 роки тому

    Arumai

  • @sundararamanramachandran492
    @sundararamanramachandran492 11 місяців тому

    Bayama irukku

  • @Dhanadev74
    @Dhanadev74 2 роки тому +70

    இதுல நாகராஜ் சாமியபத்தி தவறாக கமெண்ட் போட்ட எல்லோருக்கும் உங்ககூட அண்ணண் தம்பி அக்கா தங்கச்சி அப்படின்னு ஒரு நல்ல தாய் வயித்துலதான் பிறந்திருப்பீங்க. நாகராஜ் சாமி படித்தவர் நல்ல தாய்க்கு மகனாக பிறந்தவர் பணக்காரர். இவைகளை விடுங்கள் தாயையே துறந்து வந்திருக்கிறார் அவரை ஏளனமாக பேசலாமா துறவிக்கு அழகு யாசகம் பெருவது அதை தவறென்று நீங்கள் எப்படி சொல்ல முடியும் புரம் பேசுவதை நிருத்திவிட்டு முடிந்தால் ஒரு 5 பேருக்கு உணவு குடுங்கள்

    • @radhakrishnanv2286
      @radhakrishnanv2286 2 роки тому +2

      நாகராஜ் ஐயா அவர்களே...
      மனிதன் "யான்/ எனது" (me & mine) என்ற எண்ணத்திலும்;
      "நானே செயல் செய்கிறேன்(I am the doer & enjoyer) என்ற எண்ணத்திலும் சிக்கிய வண்ணம் காலம் கடத்துகிறான்.
      ஆனால் அவ்வாறு எண்ணிக் கொண்டிருக்கிற "அந்த நான் யார் ?" என்ற கேள்வி பக்கமே தலை வைத்தும் படுக்காமல்; தான் இந்த உடலும் மனமும் கலந்த பொருள் என்று எண்ணிக்கொண்டே மாய்ந்து போகிறான்.
      பாம்பு வந்து போவது போன்ற சாதாரண நிகழ்ச்சிகளையெல்லாம் ஏதோ பெரிய ஒன்று நடந்துவிட்டதாகக் குழந்தைத்தனமாகப் பேசி மகிமைப் படுத்த எண்ணுகிறான்.
      இது முற்றிலும் தவறு.
      திருவண்ணாமலையிலேயே இருந்துகொண்டு "நான் யார்?" என்று விசாரிக்கத் தோன்றவில்லையென்றால்; என்ன சொல்வது ?! ஐயகோ!
      உள்ளங்கையில் தேனை வைத்துக்கொண்டு, இனிப்புக்காக, ஊரெல்லாம் அலைந்து திரிவதுபோல இருக்கிறது உங்கள் செயல்.
      "ஐயா, ரமணமகரிஷியைப் புரிந்துகொள்ளப் பாடுபடுங்கள், அந்த ஒன்றே உங்கள் முக்திக்கு வழிவகுக்கும்" என்று அந்தப் பாம்பு உங்களிடம் சொல்லாமல் சொல்லியிருக்கிறது என்றே பொருள் கொள்க !
      ஒரு மனிதனுக்கு மௌனம் அவசியம் தேவை, அதற்கு வாய்ப்பு கிட்டியும் வீணடிக்க வேண்டாமெனச் சொல்லத் தோன்றுகிறது.

    • @sugavanamsampangi4663
      @sugavanamsampangi4663 2 роки тому +3

      உழைப்பு உயர் தரும். கோவில் சுத்தம் செய்வது , கிரிவல பாதையை சுத்தம் செய்வது இது போன்றவை மட்டுமே சில சேவை. காரணம் வயது.
      படிப்பை பிறருக்கு பயனுள்ளதாக இருக்கும் படி சிந்திக்க வேண்டும். பெற்றோர்களுக்கு துணையாக இருக்க வேண்டும். இது பிறவியின் பயன்.
      நம்நாட்டில் உபதேசத்திற்கு பஞ்சம் இல்லை.
      சமுகத்தில் முன் உதாரணமாக இருக்க வேண்டும்.
      பாம்பு கதை குழந்தை மட்டுமே ஆர்வம் காட்டுவார்கள்.
      அன்னதானம் இது ஒரு பித்தலாட்டம். ரமணர் ஆசிரமத்திற்கு நன்கு கொடுத்து சேவை செய்யலாம். இது மட்டுமே உண்மை.
      அரசியல் , ஆன்மீகம் இவை மட்டுமே எளிதில் சம்பாதிக்க வழி வகுக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளவர்கள்.

    • @elangoc6199
      @elangoc6199 Рік тому

      @@radhakrishnanv2286 👌👌👌👌🙏🙏🙏🙏

    • @radhakrishnanv2286
      @radhakrishnanv2286 Рік тому +1

      @@elangoc6199 thank you

    • @PradheepVenkat-yx2qe
      @PradheepVenkat-yx2qe Рік тому +3

      இது உண்மையே!

  • @mkarthick2778
    @mkarthick2778 2 роки тому +1

    Guruve namaga

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 2 роки тому

    Super jihudu sami great thanks

  • @murughanathamm3322
    @murughanathamm3322 2 роки тому +3

    As he was a college professor he want to explain his experience

  • @mekaa447
    @mekaa447 2 роки тому +5

    Sir Neenga yenakku Darshan kudutheenga as in the pose of a teacher taking architecture class in the podium. Thanks. I wish to reveal this so many time. Usually before sleep I used to go through your classes on OM god Chanel. I admire you and became a disciple of you. May god bless you.

  • @mmaacademykarateandsilamba5287

    அய்யா இறைவன் என்ன சொல்கிறான் என்றால் எல்லாம் துறந்த நீங்கள் இந்த தட்டுமுட்டு சாமனையும் துறந்துவிடுங்கல் என்று

  • @mask2705
    @mask2705 2 роки тому +3

    உதவி தேவைப்படுபவர்களுக்கு, உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு, சாலையில் நீங்க பார்ப்பவர்களுக்கு, அவர்களுக்குத் தேவைப்படும் உதவிகளில் உங்களால் என்ன முடியுமோ, பஸ்ல உட்கார இடம் கொடுப்பது போல எத்தனை சிறிய உதவியாக இருந்தாலும், அதைச் செய்து பாருங்க.... உங்களுக்கு மன நிம்மதி, மன மகிழ்ச்சி கிடைக்கும். அதை விட்டு விட்டு இந்த மாதிரி ஆசாமிகளிடம் வந்து அல்வா வாங்கி சாப்பிட்டு உங்களை நீங்களே முட்டாள்களாக ஆக்கிக் கொள்கிறீங்களே மக்களே. வேதனை.

    • @TV-bt7yd
      @TV-bt7yd 2 роки тому

      He is a non-stop talking swamy. He likes to be in front of camera all the time.

    • @koraja6645
      @koraja6645 2 роки тому

      Eppudi evaru ungalukku aasami????unga cash evalavu pudinginar

    • @mask2705
      @mask2705 2 роки тому

      @@koraja6645 பணத்தைப் பிடுங்கினால் மட்டும் தான் ஏமாற்றுதல் என்று நினைக்காதீங்க. அர்த்தமில்லாமல் எதையாவது பேசி உங்கள் சிந்தனையையும், நேரத்தையும், வீணாக்குபவர்களும் ஏமாற்றுப் பேர்வழிகள் தான்.

  • @nidhishraja8932
    @nidhishraja8932 2 роки тому +12

    "நான், எனது" என்பது துறவறத்துக்கு அழகா?

    • @Dhanadev74
      @Dhanadev74 2 роки тому

      நான் என்பது சரியானதே

    • @vasanthmmaria9056
      @vasanthmmaria9056 2 роки тому

      Sorry to say , இவர் ஒரு sandharbavathi. He said about Christianity and Jesus about badly but when recently foreign lady came to meet , he was Praising bout Jesus. If he is real ஆன்மிக வாதி he must learnt to appreciate every religion.

    • @gnanasubramani4616
      @gnanasubramani4616 9 місяців тому

      Illai illavay illai

  • @vedhavengat7691
    @vedhavengat7691 2 роки тому

    பாம்பாட்டி சித்தர் துணை

  • @krishnamurthyrajagopalan1390
    @krishnamurthyrajagopalan1390 2 роки тому +1

    I belive some one of the main siddar came and see through gobra darshan

  • @sudhalal
    @sudhalal 2 роки тому +5

    நாகராஜ் நாகாத்தமன் நாகபாம்பு

  • @stanmore2059
    @stanmore2059 2 роки тому

    super ji neeya padam madhiri

  • @venkatesanevenkatesane9878
    @venkatesanevenkatesane9878 Рік тому

    Before I know the speech

  • @madhavanvdlu7609
    @madhavanvdlu7609 11 місяців тому +1

    எனக்கும் அமைதி யாக பாம்பை பார்த்து கொண்டு இருந்த அனுபவம் 3முறை உண்டு. பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பார்கள். But நான் பாம்பு ஊர்ந்து செல்வதை எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் பார்த்து ரசித்து உள்ளேன்.

  • @thulasikani3535
    @thulasikani3535 2 роки тому +3

    அனைத்திலும் மேலானது ஆன்மாவா?
    மொழிக்குள் அடங்கும் அன்மா எப்படி அனைத்திலும் மேலானதாக இருக்க முடியும் ஐயா?

  • @ponnusamyv4682
    @ponnusamyv4682 4 місяці тому

    👌

  • @rajaj699
    @rajaj699 Рік тому

    Om shivaya namah 🙏

  • @rajkumars4552
    @rajkumars4552 2 роки тому +3

    On the mentioned date, approx at the same time, my son (your student), walked on platform at padur area, one snake crossed the road and escaped from a running lorry tyre (mildly injured or Not injured). Same time it returned towards my son and he jumped and the snake gone below him and settled in a small open drainage. All this happened in 2 or 3 seconds.

    • @TV-bt7yd
      @TV-bt7yd 2 роки тому +1

      so what?

    • @radhakrishnanv2286
      @radhakrishnanv2286 2 роки тому

      In a forest area snakes and other beings will live... it is there place..what is great in this....? This swami is yet to mature... he is sitting in a place where snakes are living..nothing more than that...he has to study and understand Bhagavān Rananamaharshi to improve himself without wasting time with snakes...

    • @TV-bt7yd
      @TV-bt7yd 2 роки тому

      @@radhakrishnanv2286 This swamy?? will never mature. He is fond of camera, publicity, food, etc., and lazy to work.

    • @radhakrishnanv2286
      @radhakrishnanv2286 2 роки тому +1

      @@TV-bt7yd you are correct!
      Such self-swamis/self-styled gurus don't study anything systematically/ no life experience also. People also unnecessarily glorify these such swamis/gurus. There is no use for themselves as well as for the society 😕
      It is very unfortunate to see a swami talking & talking where Bhagavān Ramanamaharshi lived who told to shut the mouths and think constructively to know oneself by experience.
      Some entity should control such menace happening in open.

    • @radhakrishnanv2286
      @radhakrishnanv2286 2 роки тому +1

      @@TV-bt7yd
      I have posted the below comment. Whether anybody show this to him... intention is to save the society from swami.
      €€€€€€€€
      நாகராஜ் ஐயா அவர்களே...
      மனிதன் "யான்/ எனது" (me & mine) என்ற எண்ணத்திலும்;
      "நானே செயல் செய்கிறேன்(I am the doer & enjoyer) என்ற எண்ணத்திலும் சிக்கிய வண்ணம் காலம் கடத்துகிறான்.
      ஆனால் அவ்வாறு எண்ணிக் கொண்டிருக்கிற "அந்த நான் யார் ?" என்ற கேள்வி பக்கமே தலை வைத்தும் படுக்காமல்; தான் இந்த உடலும் மனமும் கலந்த பொருள் என்று எண்ணிக்கொண்டே மாய்ந்து போகிறான்.
      பாம்பு வந்து போவது போன்ற சாதாரண நிகழ்ச்சிகளையெல்லாம் ஏதோ பெரிய ஒன்று நடந்துவிட்டதாகக் குழந்தைத்தனமாகப் பேசி மகிமைப் படுத்த எண்ணுகிறான்.
      இது முற்றிலும் தவறு.
      நீங்கள்.... திருவண்ணாமலையிலேயே இருந்துகொண்டு "நான் யார்?" என்று விசாரிக்கத் தோன்றவில்லையென்றால்; என்ன சொல்வது ?! ஐயகோ!
      உள்ளங்கையில் தேனை வைத்துக்கொண்டு, இனிப்புக்காக, ஊரெல்லாம் அலைந்து திரிவதுபோல இருக்கிறது உங்கள் செயல்.
      "ஐயா, ரமணமகரிஷியைப் புரிந்துகொள்ளப் பாடுபடுங்கள், அந்த ஒன்றே உங்கள் முக்திக்கு வழிவகுக்கும்" என்று அந்தப் பாம்பு உங்களிடம் சொல்லாமல் சொல்லியிருக்கிறது என்றே பொருள் கொள்க !
      பகவான் ரமணமகரிஷியின் 'உள்ளது நாற்பது' படித்தால் தெளிவு ஏற்படும்.
      ஒரு மனிதனுக்கு மௌனம் அவசியம் தேவை, அதற்கு வாய்ப்பு கிட்டியும் நீங்கள் வீணடிப்பதாகச் சொல்லத் தோன்றுகிறது.
      சிந்திக்க!!🙏🙏🙏
      €€€€€£££

  • @dhandabanip8399
    @dhandabanip8399 2 роки тому +8

    பாதை மாறும் பயணம்

  • @umamithran4686
    @umamithran4686 2 роки тому

    Ennaku ungala pakkanum suwamy🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 tharisanam vennum

  • @nalanyayathi3697
    @nalanyayathi3697 2 роки тому +2

    என் மனதில் சிறிய ஒரு கேள்வி எழும்புகிறது.... தொடர்பு கொண்டவருக்கு பயம் என்பது எப்படி வரும்? அதுவும் பாம்பை பார்த்து.... எண்ணங்கள் எழுந்து கொண்டிருந்தால்தான் பயம் வரும்???

  • @kannagiraj5597
    @kannagiraj5597 2 роки тому

    Yes yes I also saw this... Actually it's me

  • @nesamanis8984
    @nesamanis8984 6 місяців тому +1

    Sidhar vanthullarw

  • @om...5246
    @om...5246 2 роки тому

    ௐ நமசிவாய

  • @aruna2272
    @aruna2272 2 роки тому

    Athikam thiyanam seithal nalla pambu varum

  • @RajKumar-sf8dl
    @RajKumar-sf8dl Рік тому

    Om namchivaya

  • @gurustatusfactory6708
    @gurustatusfactory6708 2 роки тому +20

    நான் இவரை யூட்டுப்பில் பார்த்து இவர் கொள்கைகளால் ஈர்க்கபட்டேன் இவரை சந்திக்க மதுரையில் இருந்து வெகுதூரம் பயணம் செய்து திருவண்ணாமலை சென்றேன் இவரை கண்டஉடன் பனிவுடன் ஐந்து நிமிடம் வணங்கினேன் இவர் பார்த்தும் பார்க்காதது போல் அமர்ந்திருந்தார் பதிலுக்கு வணக்கம் கூட கூறவில்லை மேலும் என்னை திட்டினார் என்ன கூறினார் என்பது புரியவில்லை இவரின் கனிவான பேச்சு யூடூப்பில் மட்டுமே நேரில் இல்லை என்பது மனதை புன்படுத்துகிறது.

    • @TrickShotHeroes90
      @TrickShotHeroes90 2 роки тому +4

      Ungala Mari 4 peru than .....ivara Mari alungala build up kodukrathu.... video pathu sirichutu ponga

    • @amaresanamaresan7066
      @amaresanamaresan7066 2 роки тому +2

      அவர் உங்களை thittiyatharkku காரணம் இருக்கும்...

    • @TrickShotHeroes90
      @TrickShotHeroes90 2 роки тому

      @@amaresanamaresan7066 hio boss ...Ivar chumma scene potutu irukaru ... publicity...IPO ithana peru ivara pathi pesuna .... Avaru famous aiduvaru ....see saguni movie that Nadar character ...dito .....

    • @kavitharangasamy2703
      @kavitharangasamy2703 2 роки тому +1

      சித்தர் தரிசனம் செய்யாதீர் என்ற அவர் om God channel வீடியோ நல்லா பாருங்க. லோக்கல் சேனல் சாப்பாடு கொடுபவர்களிடம் யாரும் தன்னை பார்க்க வர வேண்டாம்னு சொன்னாரே அந்த வீடியோ பாக்கலயா? நாகராஜ் ஐயா உங்களை அவர பாக்க வர சொல்லி திட்டினாரா?

    • @subbiahkarthikeyan1966
      @subbiahkarthikeyan1966 2 роки тому

      தனது நிழல் தனக்கு உதவாது என்பது போல ,கண்களின் உள்ளே உள்ள ஒளியை காணாது இருக்கின்றோம்.. ( திருமந்திரம்).. காண முடியும்.
      சத்தத்தில் சதாசிவம். ( விநாயகர் அகவல்)
      இறைவன் படைத்த வர்ண ஆஸ்ரம தர்மம் என்ன?
      புனிதமான குண்டலினியை சூத்திரத்தில் வைத்தான் ( தொடை இடுக்கில்) .. இதை அறிந்தால் அனைவரும் பிரம்மன்..இரண்டு மனைவி உடைய தெய்வங்களின் தத்துவம் என்ன... ஆத்த மனைவி ,காத்த மனைவி.. திருமந்திரம் கூறுவது என்ன ? ..
      சத்தியார் கோவிலில் வலம் வரும் சூத்திரம் என்ன.. திருமந்திரம் படியுங்கள். சுருக்கமாக நேரம் செலவு செய்து எனது வீடியோ தொடர்ந்து பார்க்கவும் ( only motivate you) எல்லோரும் பிறவி பெருங்கடலை கடந்து இறைவனடி சேர்வோம்...
      ஓம் நம்சிவாய..

  • @mncreations111
    @mncreations111 2 роки тому

    Thiruvannamalai kingdom navre,"",eppovume dyana nilayile irikkum oru inam daan nalla paambugal, naturally dyanathooda pirkkum vilangudan, paambugal , dyanigalukku inda anubhavngal agiye theerum,, ,idu scincekku kidaikkad our ragasyam ,idil orum aashcaryamillai ,,nagarajan.

  • @rathinawellbalakrishnan879
    @rathinawellbalakrishnan879 2 роки тому +3

    Swami pls don't be attached or stuck with the snake dream... I wish u to move on with your sadhana for attaining the liberation

  • @manickamsuppiah
    @manickamsuppiah 2 роки тому

    Om Namah Shivaye🙏🏻

  • @tamilcookkantha
    @tamilcookkantha 2 роки тому +3

    நீங்களே scientistisதான் ஜயா

  • @lanangsuria9884
    @lanangsuria9884 2 роки тому +9

    தம்பி நீங்கள் திருவண்ணாமலைக்கு வந்த நோக்கத்தை மறந்துவிட்டீர்களே !!!!!!

    • @thulasikani3535
      @thulasikani3535 2 роки тому +1

      அவருடைய மனசுபோல அவரு வாழ்கை நடக்குது.

    • @senthilkumarv74
      @senthilkumarv74 2 роки тому

      ஒன்றும் அவசரம் இல்லை

    • @thulasikani3535
      @thulasikani3535 2 роки тому

      சூர்யா அண்ணா நீங்கள் ஒரு ஞானி.

  • @namashivayanamashivaya9191
    @namashivayanamashivaya9191 2 роки тому +1

    நாகராஜ் துறவிகளே உங்கள் அனுபவத்தை பேசிக் கொண்டே இருங்கள் நீங்கள் ஏன் பேச வேண்டும் என வெத்து வேட்டு கேட்கிறான் அதையெல்லாம் கண்டு கொள்ள வேண்டாம்.. உங்கள் ஆரம்ப கால கட்ட அனுபவத்தை பகிர்ந்து கொண்டே இருங்கள்...

  • @Tamilselvan-pe4dz
    @Tamilselvan-pe4dz 2 роки тому +1

    எனக்கும் இந்த அனுபவம் இருக்கு கருநாகம்

  • @minieswaranmini9855
    @minieswaranmini9855 2 роки тому +3

    அம்மா நாகாத்தா அம்மா உங்களுக்கு தரிசனம் தந்து உள்ளார்கள். அய்யா

  • @ramanvenuramanvenu5728
    @ramanvenuramanvenu5728 2 роки тому +1

    Omnamasivaya 🙏 🙏 🙏

  • @vijanvijan25
    @vijanvijan25 Рік тому

    Enaku en Sivan sonathu sarbam manam oru nilai adivathai kurikm....sarbam irukm idathil thiyanam seithal manam oru nilai padum....payathai nikinal muthi undu ...but enala en bayathai cntrl pana mdyala...