படிச்ச Certificates - அ எல்லாம் எரிச்சுட்டேன்..flat - யை தானம் பண்ணிட்டேன் | Omgod Nagarajan Swami

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2024

КОМЕНТАРІ • 152

  • @lokithesailor5694
    @lokithesailor5694 6 місяців тому +25

    துறவி நாகராஜ் அவர்களின் ஆன்மாவை வணங்குகிறேன் "இவர் செய்தது தான் உண்மையான துறவறம்" இந்த ஒரு நிலையை அடைவது எளிதல்ல மற்றும் இவரின் "ஞாண சொற்பொழிவு" பெற நாம் தான் குடுத்து வைத்திருக்க வேண்டும். ஓம் நம சிவாய 🙏

  • @GomathyS1818-tf3fy
    @GomathyS1818-tf3fy 6 місяців тому +27

    இறைவன் நம்மை வழிநடத்தும் போது ஒரு சிறு குழந்தையின் பிஞ்சு விரல்களை இறுகப் பற்றிக்கொண்டு ஒரு தந்தை மிக கவனமாக அழைத்துக்கொண்டு செல்வது போன்றது. இது போன்ற தருணங்களில் தந்தையின் கையை விடாமல் பற்றிக்கொண்டு எந்த சிந்தனையும் இன்றி அந்த நொடி பாதையை மட்டுமே கருத்தில் கொண்டு நிலையான மகிழ்ச்சியுடன் இருப்பதைப் போன்று இருக்கும்,

  • @LANGUAGE5498
    @LANGUAGE5498 6 місяців тому +2

    சிறப்பாக உள்ளது ஐயா. தங்களின் உரையாடல் மூலம் இக் கலியுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் சக மனிதர்களுடன் பினக்கமின்றி வாழ்வதற்குரிய தெளிவை பெற்றுள்ளேன் ஐயா. தங்களின் ஆன்மிகப் பணி தொடர வேண்டும் என்று பணிவுடன் வேண்டுகின்றேன்.
    வாழ்க வளமுடன்.

  • @karthikraja-3925
    @karthikraja-3925 6 місяців тому +3

    10:44 4 Yogams, astanga yogam , kiriyayogam, kundalini yogam, vaasi yogam

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india 6 місяців тому +10

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 💙🥰

  • @somapandithan2621
    @somapandithan2621 5 місяців тому +2

    துறவியான பின் துறந்தவற்றை மறக்க முடியவில்லையென்றால் துறவறம் இன்னும் முழுமை பெறவில்லை ஐயா.

  • @VenkateshVenkatesh-xu3lb
    @VenkateshVenkatesh-xu3lb 6 місяців тому +3

    ஆன்மா பிறப்பு இறப்பு இல்லாதது மனம்தான் அனைத்திற்கும் காரணம் மனம் தூயமையானால் ஆன்ம நிலை சித்திக்கும் நன்றி ஐயா

  • @நான்கண்டஆன்மிகம்

    நானும் திருவண்ணாமலை துறவு வரஉள்ளேன் அய்யா

    • @ManiS-c1j
      @ManiS-c1j 6 місяців тому

      😂😂😂😂

    • @SankariSankari1975
      @SankariSankari1975 6 місяців тому +4

      வாழ்த்துக்கள்🌹🌹🌹🙏🙏🙏👌👍

    • @Balu-r8y
      @Balu-r8y 6 місяців тому +1

      Me too in the future

    • @TML333
      @TML333 6 місяців тому +1

      Me

    • @pulsar150greay
      @pulsar150greay 6 місяців тому +3

      பேசுவது எளிது செய்வது கடினம், சன்யாசத்தில் 4 நிலைகள் உள்ளன பேராசிரியர் நாகராஜ் கூட முதல் பிரம்மச்சரியம், அடுத்த கிரகஸ்தஸ்தானம் அடுத்த வனப்பிரதம் மற்றும் கடைசியாக சன்யாசம் பின்பற்றவில்லை எனவே குடும்ப பிரச்சனையால் சரியாக தெரியாமல் தவறான முடிவு எடுக்க வேண்டாம்.

  • @sivakumarshanmugasundaram9507
    @sivakumarshanmugasundaram9507 6 місяців тому +5

    ஞானமில்லதவர். படித்ததை கொண்டு குழம்புகிறார்.

  • @deenaisvarar3909
    @deenaisvarar3909 6 місяців тому +3

    மழையானது மலையால் அறுவடை செய்யப்படுகிறது நம் உடல் நீரால் நிறைந்துள்ளது சுழற்ச்சி நீரில் சக்தியானது நிறைந்துள்ளது
    இந்த. சக்தியே மனிதர்களை ஈர்கிறது மலையின் ஆரா அளப்பரியது❤

  • @T_A_M_A_L_I_E_N
    @T_A_M_A_L_I_E_N 4 місяці тому +3

    துறவின முற்றும் துறந்தவர், அர்த்தம் எதற்கும் ஆசை இல்லாதவர் ஆனால் இவரை பார்க்கும் போது youtube ஆசை கொண்டவர் போல் இருக்கிறதே. இவருக்கு நித்யானந்தா போல் வரணும் என்று ஆசை இருப்பது போல் தெரிக்கென்றது. இல்லை என்றால் எதற்கு இந்தனை வீடியோ. இவரை வீடியோ எடுப்பவர்கள் எல்லோரும் இவர் முன்கூட்டியே செய்த ஏற்பாடு மாதிரி தெரிகிறது. இவர் கொடுத்த அபார்ட்மெண்ட் வேற யாருக்கும் அல்ல இபருக்கு நன்கு தெரிந்த நபர். இவர் உண்மையான துறவி என்றால் youtube சேன்னல்ளுக்கு இன்டெர்வியூ கொடுப்பதை நிறுத்த சொல்லுங்கள் பார்ப்போம். எல்லாம் கண்காட்டி வித்தை

  • @sureshb6729
    @sureshb6729 2 місяці тому

    ஸ்வாமி நமஸ்காரம் உங்களிடம் படித்த வாசனை போகவில்லை .அது போனால் தான் உண்மையான துறவு .

  • @vanajakshir1358
    @vanajakshir1358 11 днів тому

    U tubel dan yellorukkum puriya vaikkirar u tubekkum nagaraj iyya avargalukkum nandri thanku iyya frm bangalore

  • @muthukumar9582
    @muthukumar9582 6 місяців тому +2

    சாமி எனக்கு தினமும் ஒரு எண்ணம் ஓடிக் கொண்டிருக்கிறது நீ வந்து மூன்று நாளாவது திருவண்ணாமலையில் இருந்து தியானம் இருக்க வேண்டும் என்று எனது உள்ளம் என்னை அழைத்துக் கொண்டிருக்கிறது ஆனால் அதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை நான் அடுத்த வருடம் இந்தியாவுக்கு சென்றவுடன் மூன்று நாள் மௌனமாக இருந்து தியானத்தில் இருக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளேன்

  • @narayanasamisubramani.d5212
    @narayanasamisubramani.d5212 3 дні тому

    வாழ்த்துக்கள் சார் நாகராஜ் சார்

  • @narayanasamisubramani.d5212
    @narayanasamisubramani.d5212 3 дні тому

    வாழ்த்துக்கள் சார் நாகராஜ் சார் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @Poochi1720
    @Poochi1720 6 місяців тому +1

    இறைவன் எல்லா உயிர்களையும் படைத்து சந்தோசமாக வாழ அனுப்பி உள்ளது. மனிதர்களும் உண்மையுடன் ,நேர்மையுடனும் அன்புடனும் பிறருக்கு உதவியும் வாழ வேண்டும்

  • @vasanthadorai5463
    @vasanthadorai5463 6 місяців тому +1

    Happy to see nagaraj swamigal and hear his voice. Om namah shivaya namaha

  • @Murugasamy-nt7tu
    @Murugasamy-nt7tu 6 місяців тому +4

    நாகராஜ் சுவாமி அவர்கள் வாழ்க வளமுடன் என்றும் அன்புடன் துறவி என்பவர்கள் யார் என்று எனக்குத் தெரியாமல் இருந்தது நாகராஜ் சுவாமியின் மூலம் துறவிகள் என்பதை தெரிந்து கொண்டேன்5/6/2024 இன்றைய தினம் நான் இருக்கும் இடத்திலேயே துறவு மேற்கொண்டு உள்ளேன்

    • @theenathayalan3460
      @theenathayalan3460 6 місяців тому

      நீங்கள் சொன்னது அருமை அருமை அருமை வாழ்க வளமுடன் 🙏🌻🙏

  • @PaviPradhiksha
    @PaviPradhiksha 6 місяців тому +1

    மிக அருமையான பதிவு 🙏 அருமையான தெளிவான விளக்கம் 🙏🙏🙏

  • @krishnakumar-h9l5d
    @krishnakumar-h9l5d 6 місяців тому +3

    He is inspirational and my hero

  • @udhayakumarkumar5575
    @udhayakumarkumar5575 6 місяців тому +2

    நன்றி நாகராஜ் ஐயா

  • @sathieshsathiesh1548
    @sathieshsathiesh1548 6 місяців тому +2

    Guruve saranam 🙏🙇

  • @Poochi1720
    @Poochi1720 6 місяців тому

    கொண்டாட்டமாக வாழ்தலே வழிபாடு. இறை சக்திக்குள் அனைத்து உயிர்களும் நீந்திக் கொண்டுதான் உள்ளது.

  • @sreelatharavindran9391
    @sreelatharavindran9391 4 місяці тому

    நாங்கள் அவரை சந்தித்து பேசி யூட்யூப் சேனலில் பேசியதை சொல்லி காண்பித்தார். அண்ணாமலை யான் அருளும் அவரது உறையும் கேட்டு வேதாத்திரி மகரிஷியின் உடல் பயிற்சியால் பயனடைந்து கொண்டதை கூறினோம் . இரண்டு திருமணம் செய்து கொண்ட அவரது துரவரத்தை பற்றி கூரினார் வாழ்க வளமுடன் கூரி விடைபெற்று கொண்டோம்

  • @latharavichandran4316
    @latharavichandran4316 6 місяців тому +2

    Wonderful Aiya
    Naan endru mudal veetilerunde thuravaram Anusarikkindren
    Neengal Petra embalm naanu perugiren🙏🙏🙏

  • @gnanasubramani4616
    @gnanasubramani4616 3 місяці тому +1

    Empty vessel makes noise

  • @vanajakshir1358
    @vanajakshir1358 11 днів тому

    1 day yellorum eppadithan agithan aga vendum no chance nagaraj iyya vannakkam

  • @RamAmm-c9x
    @RamAmm-c9x 6 місяців тому +5

    Thank you from Singapore ❤ Will be there soon❤

  • @nagala1
    @nagala1 6 місяців тому +3

    Great interview!

  • @RaghupathySamy
    @RaghupathySamy 4 місяці тому

    திருவண்ணாமலை ரகசியம் தெரிய வேண்டும் என்றால் ஒரு மரத்துக்கு அடியில் அமர்ந்து கொண்டு எவ்வளவு நேரம் உங்களால் அமர்ந்து இருக்கும் முடியுமோ அவ்வளவு நேரம் அமர்ந்து இருங்கள் நேரம் கிடைக்கும் போது எல்லாம்

  • @RagineeSubramaniam
    @RagineeSubramaniam 6 місяців тому +1

    It is a blessing to see & hear you Swamy. Your 'Om God ' channel is a treasure Swamy. Thank you Guruji.

  • @BharanidharanDeenadhayalan
    @BharanidharanDeenadhayalan 4 місяці тому

    Enakum melayae...super word swami

  • @naveenkumarm7116
    @naveenkumarm7116 4 місяці тому

    Dear sir , am today very happy. Because last 2days 😅 am very sad . My father was no more. Last month 14 , 7 . 2024 on Sunday. Suddenly 😢. My father told me few weeks before. We can go to thiruannamal , . Am planning to come there , but it 😢 . My family age is 65.

  • @sureskumarsharanihan5142
    @sureskumarsharanihan5142 6 місяців тому +1

    நன்றி ❤

  • @RagineeSubramaniam
    @RagineeSubramaniam 6 місяців тому

    His Holiness Shri Nagaraj Swamy. Pranams Guruji.

  • @kapilrohan8484
    @kapilrohan8484 6 місяців тому +1

    Correct sir

  • @MHira-r3c
    @MHira-r3c 3 місяці тому

    sir nan ungalai neril sandhikka virumbukiren . iraivan naadinal nadakkatum

  • @AKS_KMPT
    @AKS_KMPT 3 місяці тому

    சர்டிபிகேட் எரிச்சுட்டீங்க?
    ஆனால் படிச்ச அறிவை துறக்க முடியாதே?

  • @manjulavairamoorthy350
    @manjulavairamoorthy350 6 місяців тому +1

    'Omgod Nagaraj' endru title il podunga endru sonnen...

  • @vasanthiarumugam7792
    @vasanthiarumugam7792 6 місяців тому

    Namaste Guruji ,Thank you so much Guruji!!!!

  • @jothiy6166
    @jothiy6166 6 місяців тому

    😂Excellent speech, Thank you.God bless you.❤

  • @BalaMurugan-wo5qr
    @BalaMurugan-wo5qr 4 місяці тому

    நானும்டிசம்பர்மாதம்
    பிறந்தேன்குடும்பவாழ்க்கைசரிஇல்லைஏன்என்றால்டிசாடர்பிரச்சனைஉள்ளது

  • @saravananb6986
    @saravananb6986 6 місяців тому

    Each every video gives new information thankyou

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    பல பிறவிகளை எடுத்து தான் பக்குவப்பட வேண்டும் என்பது அவசியம் இல்லைங்க நமது ஆழ் மனதில் ஒருவர் செய்யும் செயலை வைத்து கூட புரிந்து கொள்ள முடியும் பேசும் போது கூட புரிந்து கொள்ள முடியும் பார்க்கும்போது கூட புரிந்து கொள்ள முடியும் கேட்கும் போது கூட புரிந்து கொள்ள முடியும் அல்லது வேறு ஒருவருக்கு ஏற்படும் நிலைகளை வைத்து கூட நம் உணர முடியும் நாம் அதனை எவ்வாறு ஆழ்மனதில் செலுத்தி நம் வாழ்க்கைக்கு தகுந்த நேரத்தில் அதனை செயல்படுத்துகிறோமோ அப்போது நீங்கள் பக்குவப்பட்ட ஆன்மா தான் இது போன்ற எண்ணற்ற விஷயங்களில் இருந்து ஆன்மா இப்ப பக்குவ நிலை அடைய முடியும் இவ்ளோ பிறவி எடுத்த பிறகு தான் அடைய முடியும் என்பது அல்ல
    ஹரி ஓம் 🌳🧘🏻‍♂️🦅🐍🙏🏽

  • @diwakarsrinath.azhagesan
    @diwakarsrinath.azhagesan 6 місяців тому +1

    ஓம் சரவணபவ முருகா

  • @omnamashivaya668
    @omnamashivaya668 6 місяців тому +1

    🙏 No words to say only 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Om namah shivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @appublackknight4453
    @appublackknight4453 6 місяців тому +3

    ஏனோ உங்கள் மீது நம்பிக்கை வரவில்லை அய்யா. பேச்சு அதிகம், விளம்பர பிரியரா என்று சந்தேகம்.
    கொஞ்ச காலம் உள்நோக்கி செல்லவும்.
    தவறாக இருக்கலாம் ஆனால் தோன்றுகின்றது.
    சரி உங்களை விமர்சிக்க நான் யார்.எனக்கு தகுதியும் இல்லை.
    நன்றி.வணக்கம்.

    • @SanthoshKumar-ip8om
      @SanthoshKumar-ip8om 6 місяців тому +1

      இல்லை அவரை மீடியாக்கள் விடுவதில்லை அதையே அவர் நல்லவிதமாக எடுத்து ஆண்மீக விஷயங்களை கூறுகிறார்.
      உங்களுக்கு தெரிந்து யாராவது சப் கலெக்டர் மகன் Bhd பட்டதாரி 20 வருட அனுபவ ஆசிரியர் வேலை சொந்த வீட்டை தானமாக கொடுப்பது அனைத்தையும் விட்டுவிட்டு காட்டில் யாராவது விளம்பரத்திற்காக செய்வார்களா? இதில் ஒன்றை நாம் செய்ய முடியுமா அல்லது செய்தவர்களை பார்த்ததுண்டா. இந்த காலத்தில் எவ்வளவு எதிர்ப்புகள் அவருக்கு இருந்திருக்கும் Be practical thinking கண்டிப்பாக இவர் உண்மைதான் .

    • @theenathayalan3460
      @theenathayalan3460 6 місяців тому +3

      மிக சிறந்த மனிதர் நிங்களே வாழ்க வளமுடன் நண்பரே 🙏🌻🙏

  • @kesiladeviboominathan9050
    @kesiladeviboominathan9050 6 місяців тому

    சாமி இந்த பௌர்ணமிக்கு உங்களை பார்க்க ஸ்வீட் பாக்ஸ் உட ன் வந்தேன் ஆனால் உங்களை பார்க்க முடியவில்லை ஏமாற்றம் அடைந்தேன்

  • @Selvaraj-sw6yp
    @Selvaraj-sw6yp 5 місяців тому

    Yenga irundhuda varringa

  • @karthikeyanjeevan9369
    @karthikeyanjeevan9369 6 місяців тому

    ஓம்நமசிவாய❤

  • @saibaba14235
    @saibaba14235 4 місяці тому

    Everything is emotional pattern

  • @nagalakshmipandurengan4075
    @nagalakshmipandurengan4075 6 місяців тому

    Sivayanama

  • @manogharnagarajan5210
    @manogharnagarajan5210 6 місяців тому +6

    அடுத்து ashram அமைத்து கூட்டம் சேர்க்க ஆசையா நாகராஜ்? சன்யாசிக்கு இது அழகல்ல. ஆத்ம தியானம் செய்ய விளம்பரம் தேவை இல்லை என்பது என் தனிப்பட்ட கருத்து.

    • @rajaseharang939
      @rajaseharang939 6 місяців тому +7

      இது விளம்பரம் அல்ல, கருத்து பரிமாற்றம் தான். உங்கள் மனம் குற்றம் சொல்வதில் மகிழும் குணம் கொண்டது.

    • @Tharanidevi-w3z
      @Tharanidevi-w3z 4 місяці тому

      Avar solvadhil namaku
      thevayanadhai matum eduthukolungal

  • @hrssarees18
    @hrssarees18 2 місяці тому

    Sivayanamaha🙏

  • @pushpamalarsadayar7377
    @pushpamalarsadayar7377 6 місяців тому +3

    Super

  • @rajendranshankar2602
    @rajendranshankar2602 6 місяців тому

    OmGod Maharaj, Summaa iru ; sollara!!
    Vaayai moodu ; mounamaa iru!
    Mounam oru maaperum Thavam!!
    Maharaj, nee neraya paesure !!
    Paesuradhai mudhalla nippaattu !!

  • @dhanya6185
    @dhanya6185 6 місяців тому

    Om. Namasivay🙏🙏🙏🙏🙏🙏

  • @theenathayalan3460
    @theenathayalan3460 6 місяців тому +5

    ரமணர் பகவானும் மதுரை தான் அதே போல் நீங்களும் மதுரை தான் ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமனாய 🙏🌻🙏

  • @LOKESHKUMAR-ns4lc
    @LOKESHKUMAR-ns4lc 6 місяців тому

    Super guru

  • @SpiritualDNA
    @SpiritualDNA 6 місяців тому

    Om Namah Shivaya ✨❤

  • @pathmaram
    @pathmaram 6 місяців тому +3

    🙏🙏🙏

  • @rathika5363
    @rathika5363 6 місяців тому +4

    🙏🙏

  • @muthulekshmi3540
    @muthulekshmi3540 6 місяців тому

    Guruve saranam

  • @BairaviRajan
    @BairaviRajan 6 місяців тому +4

    Yenda Vera veleye ilayaa ancir

  • @malathis9774
    @malathis9774 6 місяців тому

    Namdri anna

  • @suvedhac7177
    @suvedhac7177 6 місяців тому +1

    Sir ivangala thirivanamalai enga pakuradhu

  • @pushpamalarsadayar7377
    @pushpamalarsadayar7377 6 місяців тому

    Super

  • @pk.deviashokanashokan5621
    @pk.deviashokanashokan5621 6 місяців тому

    Oom namasivays namaka iya arputham

  • @sudhakarv9
    @sudhakarv9 6 місяців тому +1

    சும்மா ஒருத்தர புகழ் பெற்ற ஆக்கி, பணம் பண்ண ஒரு கும்பல் kathiதிருக்கு

  • @sabarigiri001
    @sabarigiri001 6 місяців тому +1

    இன்னொரு விவேகானந்தர்

    • @-AkkaraiYogaHealingCenter
      @-AkkaraiYogaHealingCenter 3 місяці тому +1

      இவர் ஒரு போலி

    • @SANKARNSSB
      @SANKARNSSB 17 днів тому

      ​@@-AkkaraiYogaHealingCenterவிவேகானந்தர் தன் குரு இராமகிருஷ்ண பரமஹம்சர் க்கு சோதனை செய்து உண்மையான குரு என்று
      உணர்ந்தார்.இவர் தன்னை ஒரு குருவாக நினைத்துக் கொண்டு பேசுகிறார் 🤡🤑😃😀😄😝😁🤡🤑😭😎😎😭😁

  • @omaxom1171
    @omaxom1171 4 місяці тому

    😢 1:39

  • @kulothunganviswanathan6211
    @kulothunganviswanathan6211 5 місяців тому +1

    இன்னும் 10 வருடத்தில் "இன்னொரு கைலாசா தீவு".

  • @KumarKumar-jf8ht
    @KumarKumar-jf8ht 6 місяців тому +9

    நீங்கள் துறவறம் சென்றது தவறு இல்லை
    ஐய்யா
    உங்களுக்கு கடவுள் ஒரு விஷயத்தை கற்று கொடுத்து இருக்கிறார் என்றால்
    நீங்கள் கட்ருகொண்டதை அடுத்தவருக்கு பணம் வாங்காமல் கற்று கொடுக்கலாம்
    அதும் கடவுளுக்கு செய்யும் தொண்டுதான்
    பணம் இல்லாமல் என்ஜீனியரிங் படிக்க முடியாமல் பலரும் சிரமா படுகிறார்
    அவர்களுக்கு நீங்கள் இலவசமாக கல்வி சொல்லி கொடுத்தால்
    நீங்கள் நீங்கள் துறவி அல்ல இறைவனாக மாறிவீடுவிர் உங்களுக்கு காரணம் இல்லாமல் இறைவன் பேராசிரியர் பட்டம் தரவில்லை
    அவன் தந்ததை வைத்து நீங்கள் அடுத்தவருக்கு இலவசமான கல்வியை கொடுக்கலாம் அதுவும் இறை தொண்டுதான்
    நீங்கள் துறவி ஆனால் யாருக்கு என்ன பயன்
    பயன் உங்களுக்கு மட்டுமே
    நீங்கள் கல்வியை அடுத்தவருக்கு சொல்லி கொடுத்தால் நீங்கள் தான் சரஸ்வதி
    இந்த பதிலை ஐயாவிடம் சேர்க்கவும் நன்றி நல்லது ஐய்யா ❤

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 6 місяців тому

    Om namah shivaaya 💙🔱💥🙏🏻

  • @annaiarul7179
    @annaiarul7179 6 місяців тому

    I see you soon

  • @karuppiahsathya
    @karuppiahsathya 6 місяців тому

    Om nama shivaya

  • @saibaba14235
    @saibaba14235 4 місяці тому

    Pethavangala ivaru evvalavu kasta paduthitaru

  • @chanmeenachandramouli1623
    @chanmeenachandramouli1623 6 місяців тому

    This is to Nagaraj Swamigall, pls: Sir, one huge mistake you are making in your explains on the bigger SELF/GOD/SOUL inside all of us. You keep saying that we are the ones who created everything & so on... That should come only when one realises the real SELF/GOD/SOUL, not otherwise. Call us the smaller "self" & call that bigger one as "SELF". Until we realise that SELF, we should not say that we created everything. People will get confused, Sir. Hope you will think about this. MeenaC

  • @SelvaRaj-dg5tf
    @SelvaRaj-dg5tf 22 дні тому

    படித்த கல்வியை அவமதித்த மனிதன் அருளாளர் ஆக முடியுமா?

  • @sindhubalansindhu1610
    @sindhubalansindhu1610 6 місяців тому

    🙏🙏🙏🙏🙏

  • @ponnerisatishkumar1888
    @ponnerisatishkumar1888 6 місяців тому

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @SriRam-eh8si
    @SriRam-eh8si 6 місяців тому

    Yo jathagam kattan tha unaku intha velaiya parthathu... summa atha solra. .. Poya jathagam paru.periya project pola

  • @gnanasubramani4616
    @gnanasubramani4616 5 місяців тому

    Next Nithiyananda ivar dhaan oru saamiyar Amaithiysgha irukkanum illai irukkamudiyathu voippu Kidaithaal Ellorum p h d dhaan periya visayam illai puriutha unavu Allippavanea uyarnthava mattravar present day sammiyaar paarka sendru niraiya Manithargal enna aannaargal . Theriyala indha manithan peassuvathu ellam poi

  • @ThangamaniMani-ot7vl
    @ThangamaniMani-ot7vl 6 місяців тому

    ஓம்நம சிவாயநமக!ஆரம்பகாலத்திலி௫ந்து ௨௩்களை பாா்த்துக்கொண்டி௫க்கிறேன்ஆன்மாக்களுக்கானஈஸ்வரசேவை௨௩்களுக்குவாய்த்தி௫க்கிறது.௮மைதியற்று௮லையும் ஆத்மாக்களுக்கு௮வா்களின்ஆன்மாமீண்டுஆன்மீகத்தில்இறைவனோடுஇணையும் ௮ற்புதத்தை ௮றிய வழிகாட்டுகிறீா்கள்!நன்று!இைறவனுக்குநன்றி!௨௩்கள்ஆன்மாவுக்கு நமஸ்காரம்!ஓம்சாந்தி!

  • @mask2705
    @mask2705 6 місяців тому

    11:55 Sample sanniyaasam 😂😂😂

  • @DinakaranPerumal
    @DinakaranPerumal 6 місяців тому

    Mission passed

  • @mask2705
    @mask2705 6 місяців тому +2

    9:20 இவரை வச்சு ஈஸ்வரன் ஒரு அருமையான ப்ராஜக்ட் பண்ணிட்டு இருக்காராம்ல.😂😂

  • @mask2705
    @mask2705 6 місяців тому +1

    6:30 கால் மேல கால் போட்டுக்கிட்டு தண்ணி மேல உட்கார்ந்திருப்பேன். 😂😂😂 நல்லா முத்திப் போச்சுடா இவனுக்கு.

  • @mask2705
    @mask2705 6 місяців тому

    2:40 ஆராய்ச்சி பன்ணனுமா? நீயே பண்ணு. தின்னுட்டு சும்மா தானே இருக்கே.

  • @mask2705
    @mask2705 6 місяців тому

    13:17 சோமாறி… எல்லோரும் உன்னைப் போல வந்து உட்கார்ந்து கொண்டால் சோறு எங்கர்ந்துடா வரும்?😡😡

    • @muthuvelk7036
      @muthuvelk7036 6 місяців тому +3

      யாரும் உட்கார சொல்லவில்லை..யாரும் உழைக்க சொல்ல வில்லை..அவரவர் மன விருப்பம்..தனிமனித விருப்பம் ..விவாதம் பொருந்தாது..😊

    • @yaathumanavan7098
      @yaathumanavan7098 6 місяців тому

      இயமம் நியமம் அணுவளவும் பிசகாமல் ஒரு நாள் தவறாமல் அஷ்டாங்க யோகப்பயிற்சி செய்து பாருங்கள் யார் சோம்பேறி என்று தெரியும்.

    • @SriRam-eh8si
      @SriRam-eh8si 6 місяців тому +1

      Somberi ila.. Aanmigavathi... Anaithum thuranthavar aasai ila.. Manithan.. Athigamaga pen aasaiyal spoil aaguvan manithan

  • @chandrum3675
    @chandrum3675 6 місяців тому +2

    ஆண்டவன் புராஜெக்ட் செய்யல.. நீங்க தான் ஏதோ செய்யுரீங்க😂😂😂😂

    • @sanjaysurya6840
      @sanjaysurya6840 6 місяців тому

      Project manager in paer - Muruga Peruman 😁

  • @geethakumaar8907
    @geethakumaar8907 6 місяців тому

    ஓம் நமசிவாய நமஹ.

  • @easymobilemtpvadivel939
    @easymobilemtpvadivel939 6 місяців тому

    🙏🙏🙏🙏🙏

  • @natarajan12345
    @natarajan12345 6 місяців тому

    Om namasi vaaya 🙏