என் பெரிய சந்தேகம் தீர்ந்தது ஐயா எனக்கு திருவண்ணாமலையில் இருந்தால் உடலும் மனமும் ஆரோக்கியமாக உள்ளது, வெளியூர் சென்றால் negative energy ஆட்கொள்கிறது.காரணம் தங்களின் விளக்கம் மூலம் அறிந்தேன் நன்றி ஐயா🙏🙏🙏
Absolutely true. I passed through the difficult phase of my life by visiting Tiruvannamalai 🙏🏽 Even now when I think of my wandering in the streets of Tiruvannamalai during my tough phase I can't stop crying.
காணும் பொருள்கள் அணைத்தும் ஓர் நாள் அழியும்...... ஆனால் அந்தபொருள்களில் அழியாத பொருள் ஒன்று உண்டு அதை...நீ.... உணர்ந்தால்..... பயணம் முடிந்துவிடும்..... அன்பே சிவம்
ஐயா நீங்கள் இன்னும் வாத்தியார் வேலையை விட வில்லை . இதுவும் நல்ல தொழில் தான். ஆன்மீக ஆசிரியர் அவர்களுக்கு ஆன்மீக மணவர்கள் சார்பாக வணக்கங்கள் கோடான கோடி.❤
ஐயனே எனக்கும் இயற்கைக்கும் ஒரு லவ் இருக்கு. ஒரு நாள் படுத்துகிட்டு சஹாரா பாலைவனத்தில் மழை பெய்தால் எப்படி இருக்கும் என யோசித்தேன் அதேமாதிரி பெய்தது கேள்விபட்டேன் நான் நினைத்ததால் நடந்தது என்று சொல்லவில்லை ஆனால் நான் நினைத்தது நாள் நடந்தது என்றால் அதன் ஃபிரீக்வன்சி எவ்வளவு இருக்கும்
Sir Is it possible to measure our own vibration? Can vibration change time to time? Finally, can vibration of a place be measured scietifically using an instrument? Thanks! Om nama sivaya
ஐயா சிவன் பிரம்மா ருத்ரன் விஷ்ணு விந்து பரவ விந்து நாதம் சிவம் சுத்த சிவம் என்று இன்னும் இருக்கிறது நம்முடைய கடவுள் தன்மை நிலைகள் இது சரியா இதற்கு மேல் நிலை அடைனாத்தாள் தான் ஆண்டவன் நாம் காண முடியும் நீங்கள் இன்னும் நீங்கள் சிவன் நிலையில் என்ன வென்று தெரிய வில்லை உங்களுக்கு இது தான் கடைசி ஆண்டவன் என்று உங்கள் மூளைக்குள் முற்று புள்ளி வைத்து விட்டீர்கள் அந்த முற்று புள்ளி நீக்கி விட்டு நீங்கள் பாருங்கள் பின்பு வள்ளலார் யார் என்று புரிம் ஐயா உங்களுக்கு நீங்கள் இன்னும் தியானத்தில் உண்மை கடவுள் யார் என்று மனதில் கேளுங்கள் பிறகு உண்மை புரியும் பிறகு குடும்பத்தை விட்டது வருத்தம் வரும் ஐயா தொழில் விடாதற்கு வருத்தம் வரும் ஐயா உங்களுக்கு ஏன் என்றால் நாம் எல்லோரும் குடும்பத்தை பாத்துக்கொண்டே தயவு கருணை அன்பு பசிதோற்கு அண்ணாம்மிடுதல் தினமும் ஆண்டவன் பறியும் அண்டதை பற்றியும் இரண்டரை மணி நேரம் நினைத்தாலே நாம் உடம்பில் கோடி பங்கு உசுனத்தை ஏற்படுத்தி கொள்ளலாம் நாம் எல்லோரும் என்ன நினைத்து விட்டோம் என்றால் சன்யாசி காட்டுக்குள்ள தவம் இருந்தால் ஆண்டவாய் காணலாம் என்று அது தவறு
Frequency meter வைத்து அளந்தீர்களா?. வினை மறுப்பு, இறை மறுப்பு, பிறவி மறுப்பு இவை தான் பத்தாயிரம் வருடங்களுக்கு முன் தோன்றிய அறிவியல், மெய்யியல் சார்ந்த தமிழர் சமயமான "ஆசீவகம்" சொல்கிறது
ஓம் என்பது அகரம் உகரம் மகரம் ஆகிய மூன்றும் உள்ளடங்கிய ஒரேபொருளான மெய்பொருளிலிருந்து வாலையில் வடித்தெடுக்கும்போது கிடைக்ககூடிய மூன்று பொருள்களின் பரிபாசை சொல்தான் ஓம் என்ற வார்த்தை .ஐயா தங்கள் உணராத தெரியாத விசயத்தை பிறருக்கு சொல்லி பாபத்தை சுமக்க வேண்டாமே.
பம்பரம் சுத்தும் போது ம் என்ற சத்தம் வரும் இந்தப்பெரிய பூமியும் வான் பொருட்கள் எல்லாம் சுத்தும் போது வரும் சத்தம் ஓம் சுத்தும் பூமியில் நாம் சும்மா இருந்தால் எம் உடல் அதோடு ஒத்திசையும் ஆனால் நாம் சும்மாவா? இருக்கிறோம் வாயாலும் மனதாலும் செயலாலலும் வைபிறேஷனை மாற்றுகிறோம்😂
Vaanulagam ? If it is, is there any transport available? All are imaginary depending on the education and knowledge acquired and use of it by the 6th sense of human. 😮😮😮
என் பெரிய சந்தேகம் தீர்ந்தது ஐயா எனக்கு திருவண்ணாமலையில் இருந்தால் உடலும் மனமும் ஆரோக்கியமாக உள்ளது, வெளியூர் சென்றால் negative energy ஆட்கொள்கிறது.காரணம் தங்களின் விளக்கம் மூலம் அறிந்தேன் நன்றி ஐயா🙏🙏🙏
I'm blessed to listen to this. Thank you Guruji.
நீங்கள் தினமும் ஒவ்வொரு தலைப்பில் பாடம் நடத்துங்கள் கேட்க கேட்க இனிமையாக இருக்கிறது.
Gurumyguru
🎉
Absolutely true. I passed through the difficult phase of my life by visiting Tiruvannamalai 🙏🏽 Even now when I think of my wandering in the streets of Tiruvannamalai during my tough phase I can't stop crying.
ஓம் நமசிவாய நமஹ
"குருவே சரணம்
குருவே துனை"
Yes sir 💯 correct. While I was depressed, I came to Thiruva annamalai and went to grivalam. After I completed the grivalam, I felt happy and peaceful.
ஓம் அருணாசலேஸ்வராய போற்றி ஓம் 🙏🙏
நன்றி ஐயா ஓம் நமசிவாய நமக 🙏
மிக்க நன்றி ஐயா.🙏🏼🧘🏼♂️
நீங்கள் வைப்ரேஷன் குறித்த தெளிவான விளக்கங்களை அளித்தமைக்கு மிக்க நன்றி ஐயா🙏
நன்றி ஐயா🙏🙏🙏🥰
எல்லோரும் குருவாக இருக்கவே ஆசைப்படுகிறார்கள் என்ன செய்ய எல்லாம் இறைவன் செயல்.
Thank you Swami. U r one of the enlightened souls living among us.
நாகராஜ் ஐயா நீங்கள் ஒரு அவதார புருஷன் நீங்கள் ஒன்றுமே வேண்டாம் என்று நினைத்தாலும் விட முடியவில்லை
Thanks for your videos. ❤From Sri Lanka
காணும் பொருள்கள் அணைத்தும் ஓர் நாள் அழியும்......
ஆனால் அந்தபொருள்களில்
அழியாத பொருள் ஒன்று உண்டு அதை...நீ.... உணர்ந்தால்..... பயணம் முடிந்துவிடும்.....
அன்பே சிவம்
You are a great teacher swami ji
ஐயா நீங்கள் இன்னும் வாத்தியார் வேலையை விட வில்லை . இதுவும் நல்ல தொழில் தான். ஆன்மீக ஆசிரியர் அவர்களுக்கு ஆன்மீக மணவர்கள் சார்பாக வணக்கங்கள் கோடான கோடி.❤
ஆன்மீக ரீதியில் மேம்படுத்துதல்
என்ன குசும்பு இது...
🎉
❤மிகவும் அருமை நன்றி வுண்மை
FirstThankyou
30.12.2024
Before
GMG
Very helpful and got more clarity about Tiruvannamalai Please post more Nagaraj Ayya video sir 🙏
அற்புதம்❤
Thank you ayyaa ❤ ❤ ❤
நன்றிகள் ஐயா
அருணாசல சிவ அருணாசலசிவ
நமச்சிவாய.
நன்றி
Athama vanakkam Samy
ஐயனே எனக்கும் இயற்கைக்கும் ஒரு லவ் இருக்கு. ஒரு நாள் படுத்துகிட்டு சஹாரா பாலைவனத்தில் மழை பெய்தால் எப்படி இருக்கும் என யோசித்தேன் அதேமாதிரி பெய்தது கேள்விபட்டேன் நான் நினைத்ததால் நடந்தது என்று சொல்லவில்லை ஆனால் நான் நினைத்தது நாள் நடந்தது என்றால் அதன் ஃபிரீக்வன்சி எவ்வளவு இருக்கும்
Saami.nagarajan.ji.ungalukku.evulavu.vaipretion.erukkunrathu.therinjikidalama.therinja.nallarukkum.nantri
மனித அதிர்வு இடம் எது மனித உடலன் அதிர்வை அளவிடும் முறை மற்றும் உபகரண ஒழுங்கமபை்பு பற்றி விளக்கமுடியுமா
Sir are you safe sir, want to see you in video sir, lots of videos about rain sir,
எல்லாம் கற்பனை... ஞான வழியே சத்தியம்.
Om Namashivaya
Thank you for this very informative talk. Can you please do this topic in english which will benefit many others.
How to measure
Our frequency
Is there any equipment
ஐயா உங்கள் ஆன்மீக விடயங்கள் பற்றி எமக்கு தோன்றும் சந்தேகங்களை வினவ ஏதாவது ஒரு telegram group or What's up இருந்தால் அறிய தரவும்🙏
Guru G , unga frequency
❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
தாங்கள் சொல்லும் அதிர்வலைகளை அளக்க எந்த கருவியுள்ளது
Sir
Is it possible to measure our own vibration? Can vibration change time to time? Finally, can vibration of a place be measured scietifically using an instrument? Thanks! Om nama sivaya
இலங்கை கதிர்காமத்தில் இருக்கும் frequency ஐயும் அறிந்து சொல்லவும்
Hi brother nan thiruvannamali varumpothu ungaleyum pakkanam antha appan arul kidakattum.... From trivandrum
❤❤❤❤❤❤
At. Kollimalai ( Arapulieswarar) plenty frequency guru G
sry to say bro
frequencies is so high in thiruvannamalai
Thank you swamy
Idhu maadhiri thiru vannamalaiel mansarivu vai thaduppathuku kadavulidam solli sari seithu irukalaam edhuku seila . idhu kadaisi peaatiyaa or starting eppa peachaalar
🙏🙏🙏🙏🙏
Om nama sivaya Om 🙏🙏🙏
ஐயா சிவன் பிரம்மா ருத்ரன் விஷ்ணு விந்து பரவ விந்து நாதம் சிவம் சுத்த சிவம் என்று இன்னும் இருக்கிறது நம்முடைய கடவுள் தன்மை நிலைகள் இது சரியா இதற்கு மேல் நிலை அடைனாத்தாள் தான் ஆண்டவன் நாம் காண முடியும் நீங்கள் இன்னும் நீங்கள் சிவன் நிலையில் என்ன வென்று தெரிய வில்லை உங்களுக்கு இது தான் கடைசி ஆண்டவன் என்று உங்கள் மூளைக்குள் முற்று புள்ளி வைத்து விட்டீர்கள் அந்த முற்று புள்ளி நீக்கி விட்டு நீங்கள் பாருங்கள் பின்பு வள்ளலார் யார் என்று புரிம் ஐயா உங்களுக்கு நீங்கள் இன்னும் தியானத்தில் உண்மை கடவுள் யார் என்று மனதில் கேளுங்கள் பிறகு உண்மை புரியும் பிறகு குடும்பத்தை விட்டது வருத்தம் வரும் ஐயா தொழில் விடாதற்கு வருத்தம் வரும் ஐயா உங்களுக்கு ஏன் என்றால் நாம் எல்லோரும் குடும்பத்தை பாத்துக்கொண்டே தயவு கருணை அன்பு பசிதோற்கு அண்ணாம்மிடுதல் தினமும் ஆண்டவன் பறியும் அண்டதை பற்றியும் இரண்டரை மணி நேரம் நினைத்தாலே நாம் உடம்பில் கோடி பங்கு உசுனத்தை ஏற்படுத்தி கொள்ளலாம் நாம் எல்லோரும் என்ன நினைத்து விட்டோம் என்றால் சன்யாசி காட்டுக்குள்ள தவம் இருந்தால் ஆண்டவாய் காணலாம் என்று அது தவறு
சிவாய நம
நீங்கள்பேசிக்கெண்டேஇருந்தால்ஞானம்அடைவதுஎப்போது
👌👏
Om namasivaya namaha
I have understand suvamigi bad vibration influenced normal man to reduce tranquility
🙏🙏
Alagu
வணக்கம் ஐயா
Iyya daiy video podungal
I can't understand tamil language😢😢😢I want english subtitle please🙏
You from
@Whoami-b8u haryana
@@Renurana647 have you come to Thiruvannamalai ?
@@Whoami-b8u noo
@@Renurana647 do you want come... ..?... And how old are you...?
திருச்சிற்றம்பலம் 🙏🙏
Frequency meter வைத்து அளந்தீர்களா?. வினை மறுப்பு, இறை மறுப்பு, பிறவி மறுப்பு இவை தான் பத்தாயிரம் வருடங்களுக்கு முன் தோன்றிய அறிவியல், மெய்யியல் சார்ந்த தமிழர் சமயமான "ஆசீவகம்" சொல்கிறது
Oom
Entha time தியானம் பணனும் சுவாமி
When ever u r free do meditation. There is no need of any time or place. It's all about how genuinely u need spiritual uplifting in your life.
திருவண்ணாமலை ல hospital, டாக்டர் இல்லையா?
😂😂
1111 angle. ...number. ....🙏🏻
Arputhamana thagaval
ஓம் என்பது அகரம் உகரம் மகரம் ஆகிய மூன்றும் உள்ளடங்கிய ஒரேபொருளான மெய்பொருளிலிருந்து வாலையில் வடித்தெடுக்கும்போது கிடைக்ககூடிய மூன்று பொருள்களின் பரிபாசை சொல்தான் ஓம் என்ற வார்த்தை .ஐயா தங்கள் உணராத தெரியாத விசயத்தை பிறருக்கு சொல்லி பாபத்தை சுமக்க வேண்டாமே.
பம்பரம் சுத்தும் போது ம் என்ற சத்தம் வரும்
இந்தப்பெரிய பூமியும் வான் பொருட்கள் எல்லாம் சுத்தும் போது வரும் சத்தம் ஓம்
சுத்தும் பூமியில் நாம் சும்மா இருந்தால் எம் உடல் அதோடு ஒத்திசையும்
ஆனால் நாம் சும்மாவா? இருக்கிறோம்
வாயாலும் மனதாலும் செயலாலலும் வைபிறேஷனை மாற்றுகிறோம்😂
15 to 18 hrts frequency ..Unga mela poramaila video poduravanga frequency ..360 😂
❤❤❤
அருமை
Vaanulagam ? If it is, is there any transport available? All are imaginary depending on the education and knowledge acquired and use of it by the 6th sense of human. 😮😮😮
இது லாம் எவன்டா அளந்தான்
அவன் பெயர் சொல்லுய்யா
❤❤❤❤❤❤❤❤