"என்ன கடவுளை அனுப்புனதே இந்த வேலைக்கு தான்- நாகராஜ் சுவாமி

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2024

КОМЕНТАРІ • 622

  • @bhagimedia
    @bhagimedia 2 роки тому +14

    நாகராஜ் ஐயா சரணம் 🙏🏻 உங்களை விமர்சித்து பேசுபவர்கள் குறை குடம் (தழும்பும்) உங்கள் om god சேனலில் கடைசி பதிவு பார்த்து மிகவும் மனம் குழம்பி வருத்தம் அடைந்த நேரத்தில் நீங்கள் திருவண்ணாமலையில் இருப்பதை ஒரு சேனல் மூலம் பார்த்து பின்பு நான் அடைந்த ஆனந்தம் அளவில்லா ஆனந்தம் . இறைவன் அருளும் அவருடைய உத்தரவும் உங்களை வழி நடத்தி கொண்டு இருக்கிறது🙏🏻 . ( மக்களே தயவு செய்து இவரை விமர்சனம் செய்து பாவத்தை தேடி கொள்ள வேண்டாம்) 🙏🏻 ஓம் நமசிவாயம் நாகராஜ் ஐயா சரணம் 🙏🏻

  • @bharathishanmugam7843
    @bharathishanmugam7843 2 роки тому +31

    மௌனமாய் இருப்பவரை பார்த்து ஞானத்தை உணரும் நிலையில் சமுதாயம் இல்லை.எனவே கடவுள் தன்மை உங்கள் வழியாக பேசுகிறது.தொடருங்கள்🙏🙏🙏👍

  • @Dhanadev74
    @Dhanadev74 2 роки тому +44

    இறைவன் எழுதிய எழுத்துக்கள் ஒருபோதும் மாறுவதில்லை நாகராஜ் சாமி பன்புள்ள நல்ல மனிதர்.

  • @ksumathi6071
    @ksumathi6071 Рік тому +1

    தாம் பரிசுத்ததின் உச்சம் சாமி பேசும் போது நான் நினைவில் இருப்பதில்லை இறைவா இன்புற்று இறுதிவரை வாழ்த்துக்கள் நன்றிகள் பிரபஞ்சம் உன்னதமான உள்ளத்தை வாழவைக்கும் பரம்ப்பொருளை 🔥 வணங்குகிறேன் 👃

  • @nageswaryuruthirasingam5379
    @nageswaryuruthirasingam5379 Рік тому +3

    ஐயா.... இந்தப் பூமியிலே ...ஞானிகளாகவும்.. துறவிகளாகவும்... ஆவதும் இல்வாழ்க்கையில் ஏற்படுகின்ற ...சில சஞ்சலங்களை கடக்க முடியாமல் ...ஓடி ஒளிந்த தான்... நிறைய ஞானிகள் உருவாகி இருக்கிறாகள்... ஆனால் சகல வசதிகளுடனும் ஆரம்பித்த உங்கள் வாழ்க்கையில் .....உள்ள அனைத்து நலன்களையும் துறந்து.... தாங்கள் துறவறத்திற்கு வந்ததே முதல் வெற்றி ஆகும்....இது எல்லாராலும் முடியாதது....தங்களைப் பற்றிய தகாத கருத்துக்கள் கூறுபவர்கள்....உங்களைப் பார்த்து பொறாமைப்பட்டு... தங்களால் முடியவில்லையே என்று... சிலர் கூறுகின்ற கருத்தாகவே எனக்கு புலப்படுகிறது.... எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் தங்கள் பதிவுகளை.... தங்கள் கருத்துக்களை கேட்டு ....சிந்தித்து... நான் என்னை செம்மை படுத்த முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.... உன் தங்கள் பயணம் தொடரட்டும்... இறைவன் வழிநடத்துவது போல் நீங்கள் வழி நடக்க வேண்டும் என்று அந்த அண்ணாமலையாரை இருகரம் கூப்பி வணங்குகின்றேன்....ஓம் அண்ணாமலை நாயகனே போற்றி போற்றி❤❤❤❤

  • @lakshmiganesan3585
    @lakshmiganesan3585 2 роки тому +11

    🌹🙏🌿 ஓம் நமசிவாய நமஹ 🌿🙏🌹 இந்த வீடியோவிற்கு நன்றி 🙏 அய்யா வணக்கம் 🙏❤️❤️❤️

  • @satyamkrm2264
    @satyamkrm2264 2 роки тому +2

    தெளிவானஆன்மீக சிந்தனை, தெளிவான பேச்சு,விளக்கம் தொடரட்டும் தங்கள் பணி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
    Satyamurthi KRM
    Lakshmangudi

  • @TheBoy_97
    @TheBoy_97 2 роки тому +8

    உங்களோட பேச்சு கேட்ட அப்ரோந்த னா சைவத்துக்கு முழுசா மாறுன அய்யா..நீங்க சொல்றது சரி neenga media ku varala media dha unga kita varudhu👍

  • @jaideep5613
    @jaideep5613 2 роки тому +17

    நீங்கள் செய்வது சரி... மக்கள் ஆன்மீகம் என்றால் இப்படி தான் அனைவரும் இருக்க வேண்டும் என்ற வரைமுறை வகுத்து கொள்கிறார்கள்....நான் உங்களிடம் இருந்து கற்று கொள்கிறேன் மற்றவர்கள் நீதிபதி ஆகி விட்டார்கள்....

  • @kalaivanikichenaradjou3574
    @kalaivanikichenaradjou3574 2 роки тому +9

    உண்மை நாகராஜ் சுவாமி கோடி நன்றிகள் வணக்கம் ஐயா

  • @Mani-fd4uk
    @Mani-fd4uk 2 роки тому +6

    நாகராஜ் ஐயா ஒரு அற்புத ஆன்மா..... 🙏🙏🙏ஓம் நம சிவாய 🙏👍🙏

  • @mahisarmag4563
    @mahisarmag4563 2 роки тому +2

    அடியேனும்**வால்மீகி ராமாயணம்**செவி மடுத்தேன்... மிக்க நன்றி நாகராஜ் சுவாமிகளே...

  • @villagemomanddaughter4225
    @villagemomanddaughter4225 Рік тому +10

    பதவி, பணம், சொத்து இவை எல்லாம் வேண்டாம் என்று , இந்த கால கட்டத்தில் யார் சொல்லுவாங்க,,அனைத்தும் கடவுள் செயல்🙏இந்த துறவியை, நான் பார்த்து, மிகவும் வியப்படைந்தேன்🙏 சிறு வயதில் ஆன்மீகம் அவசியம் 🙏🙏🙏

  • @nkkcbe982
    @nkkcbe982 2 роки тому +8

    விமர்சனங்களை தவிர்த்து விட்டு ஆண்டவன் வழி செல்வது உத்தமம்...🙏🙏

  • @selvimani9994
    @selvimani9994 2 роки тому +2

    வாழ்த்தி வணங்கி மகிழ்கிறேன் நாகராஜ் brother 🙏❤️😊 நீங்கள் நினைக்கும் நிலையை அடைய நம் தந்தை ஈசனிடம் சங்கல்பம் செய்கிறேன் ❤️🙏🙏🙏🙏🙏

  • @iniyavalvarahifrance411
    @iniyavalvarahifrance411 2 роки тому +13

    உங்களை படைத்த பிரபஞ்ச தாயே அதற்கு பதில் கூறவேண்டும்
    உங்கள் அன்பை பிரபஞ்சம் ஏற்றபின் எதற்காக மற்றவர் விமர்சனம்
    அநியாயம் மௌனிக்க வேண்டும் நியாயம் பேசவேண்டும்
    இன்றைய காலத்தில் ஆன்மீகம் அழுக்கான பாதையில் செல்லாமல் புனிதமான பாதையில் பயணிக்க உங்களை போன்ற உண்மையான ஆன்மீக வாதிகள் வேண்டும் முக்கியமாக இளைஞர்கள் சிறப்பாக வழிநடத்த படவேண்டும்
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
    ஓம் பிரபஞ்ச தாயே சுவாக

    • @bhuvanisadupangarai
      @bhuvanisadupangarai 2 роки тому

      சுவாக என்றால் அர்த்தம் தெரியுமா உங்களுக்கு? அவருடைய அடிமைகள் இப்படி தான் இருப்பீர்கள். ஆன்மீகம் என்பது ஒழுக்கம் சார்ந்த இறைபக்தி. அது என்றும் தவறாகாது. அதை தவறாக நாகராஜ் போன்று பின்பற்றுபவர்கள் தான் தவறான ஆன்மீகவாதிகள். ஞானம் இருப்பின் உங்களுக்கு இது புரியும்.

  • @malikashivam6634
    @malikashivam6634 2 роки тому +5

    I started crying seeing this. Let go life as it is . You are a star person. So you will face all this. No need to answer you pl go flow. Media is like this.

  • @jayaprakashsubramanian2979
    @jayaprakashsubramanian2979 2 роки тому +2

    Yes Swamy. You are doing the same job for which you came, you are sharing your great experience and enlightening us. Thank you swamy. Vanakkam.

  • @prithivrajan4584
    @prithivrajan4584 2 роки тому +9

    சரியான செருப்படி பதில்கள் ஐயா 🙏

  • @mekaa447
    @mekaa447 2 роки тому +2

    Plz thambi you need not worry about the comments. Yenakku Neenga solliya "Chumma irukka poren"
    Nalla remember ullathu.
    We enjoy your speach. You are a pure soul. I salute you.
    May lord Arunachaleshwara guide you as the God wish. My wishes and blessings.

  • @muralidharanj4244
    @muralidharanj4244 2 роки тому +4

    இதுதான் உண்மை ஐயா. நான் Plan போட மாட்டேன். இறைவா நீ என்னை வழி நடத்து இதுதான் உண்மை

  • @VadiveluVelan
    @VadiveluVelan 2 роки тому +66

    எல்லோரும் வந்த வேலையை விட்டு சொந்த வேலையைப் பார்க்கிறார்கள்! நீங்கள் சொந்த வேலையை விட்டு வந்த வேலையைச் செய்கிறீர்கள்! சபாஷ்.

    • @selvams9850
      @selvams9850 2 роки тому +3

      இது வஞ்சபுகழ்ச்சியா..

    • @ennangalinkural6317
      @ennangalinkural6317 2 роки тому +11

      உங்களின் செயல்கள் நீங்கள் முடிவெடுத்து செய்வதல்ல ! இறைவனால் இயக்கப்படுவது , வந்த வேலை , சொந்த வேலை என்று எதுவும் இல்லை , எல்லா வேலைகளும் இயக்கப்படுபவனால் இயங்குகிறது, கவலையை விடுங்கள்! யாரும் தவறாகச் சொல்லவில்லை என்றே
      அடியேனால் புரிந்து கொள்ளப்படுகிறது!

    • @suryadiary1392
      @suryadiary1392 2 роки тому +3

      @@ennangalinkural6317 ஆஹா ,,இதே கருத்து தான் எனக்கும் , உங்களுக்கு என்ன ராஜா , எல்லாருக்கும் இந்த கொடுப்பினை கிடைக்குமா எங்களை எல்லாம் விடமாட்டேன் கிறது இந்த வாழ்க்கை

    • @madeshmadesh9602
      @madeshmadesh9602 2 роки тому +2

      Ha. Ha. Ha

    • @sugavanamsampangi4663
      @sugavanamsampangi4663 2 роки тому

      இந்த வேலை இஷ்டமில்லை. எளிதில் காகா கதை சொல்லி சம்பாதிக்க முடியும்.

  • @mathidevi6221
    @mathidevi6221 2 роки тому +2

    ஓம் நம சிவாய 🙏இவருடைய ஆத்மா ஒரு புனிதமானது. இவர் கூறுவது முழுக்க உண்மையாக இருக்கிறது. இப்படித்தான் ஒரு காலத்தில் ஷீர்டி சாய் பாபாக்கும் நடந்தது. ஆனால் இப்போ பாபாவை எப்படிஎப்படியெல்லாம் வழிபடுகிறோம். அவரும் அற்புதங்களை தந்தகொண்டுதான் இருக்கிறார். இப்போது இருக்கிற கலியுகத்தில் இவர் கிடைக்கப்பெற்றமை பெரும் பாக்கியம்.
    கடவுள் நேரில் வரமாட்டார். இப்படித்தான் வந்து அறிவுரை கூறுவார். என்ன அழகாக விளக்கமாக விடையளிக்கிறார். ஓம் நமசிவாய 🙏

  • @markjothidam8621
    @markjothidam8621 Рік тому +4

    தான் மட்டும் முக்தி அடைவது சிறப்பல்ல. தன்னுடைய மக்களையும் முக்தி அடையச் செய்வதே சிறந்தது.இதுவே ஞான தானம் . அந்த வழியில் நீங்கள் செல்கிறீர்கள்.செல்லுங்கள்.அண்ணாமலையார் துணை நிற்பார். சேர வாரும் செகத்தீரே என்று தாயுமானவரே அனைவரையும் அழைக்கிறாரே

  • @vijayaranir6993
    @vijayaranir6993 2 роки тому

    ஐயா நீங்கள் ஒரு நல்ல குரு வாக் இருக்க மிக தகுதி வாய்ந்த ஆன்மீக வாதி நான் மானசீகமாக தங்களை குருவாக ஏற்று உள்ளேன் குருவே சரணம்🙏🙏🙏 ஓம் நமசிவாய நமக

  • @ramsemb1966
    @ramsemb1966 2 роки тому +2

    எதிர் மறையான விமர்சனங்கள் பல மறைந்துவிடும்

  • @tsnraj1346
    @tsnraj1346 2 роки тому +4

    Hinduism needs more men and women like you
    Thank you very much for your service

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 2 роки тому +40

    நல்ல விஷயங்களை மக்களுக்கு
    சொல்லிக் கொண்டே இருங்க.விமர்சிப்பவர்களை பற்றி
    நினைக்காதீங்க.இறைவன் இருக்கிறார்.🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @dhandabanip8399
      @dhandabanip8399 2 роки тому +8

      இப்படி உசுப்பேற்றியே மனுசன ரணகளம் ஆக்கபோறீங்க...

    • @venkatesanvenkatesan9063
      @venkatesanvenkatesan9063 2 роки тому

      Nalla vishayangalay pothikka vayathum anupavamu, pakkuvamum thevai. Ippady vaazha vediya vayathil thuravaram poondu pirarukku nallathu seiya ennai kadavul anuppiyathaaga ninaithu than vaazhkkayai veenadithukkondu matravarukkaga vazhvathaivida thuravaraththi thuranthu mananivikku nalla kanavanaagavum, thai thanthaikku nalla maganaagavum, udan piranthavargalukku, nalla sagotharanaagavum, naattirku nalla kudimaganaagavum, kudumbaththirkku seiyavendiya kadamaigalay mudiththavaraagavum 60 vayathirkku merpattavsraagavum iruppathuthaan nallathu. Dhayavu seithu girivalam varum pakthrgal ithuponra aatkalukku arivurai koori avargalay kodumbathudan onri vaazhavaippathu thaan ungalukku ponniyam.

    • @venkatesanvenkatesan9063
      @venkatesanvenkatesan9063 2 роки тому

      Neenga maathaththi oru naal girivalam vanthu sivanidam arulai petrukkondu marunaalilirunthu ungaluku kudumbam, velayvetti enru povidugireergal. Ungalukku kumbam, velay eruppathaipola avarukkum erukkum. Athaiyellaam neengal kavanippathillay. Ethanayo aanmeegavaathigal pallayirakkanskkaana aandugalukku munnare manithan enraal eppadi vaazhavendum enru sollivittu poivittaargal. Evar onrum puthithaai solvatharkkillay. Enave evargalay pontavargalaymelum usuppetraamal vazhavidungal. Evargalay ponravargalaineengal aatharippathaal girivalam sutri punniyam theduvatharku pathil paavathai kondu selgireergal. Sumaar 60 vayathirkku merpatta aanmeega saathikkalay vananginaale pothumaanthu. Avar thanathu pazhaya vaazhkkaikku thirumba anbudan vendugiren.

    • @lakshmikrishnan7286
      @lakshmikrishnan7286 2 роки тому +2

      மனித மனங்களை நேசிக்கும்
      இவர் துறவு வாழ்க்கையில் நல்லவற்றை போதிப்பது தவறில்லையே வற்புறுத்தி அவரை
      துறவரம் மேற்கொள்ள சொல்லவில்லை.அவரது கர்மா.

  • @muthumarierulappan1876
    @muthumarierulappan1876 2 роки тому

    அருமை ஐயா👏👏👏👏தெளிவான, தேவையான,சரியான பதில்👏👏 நன்றி ஐயா🙏🙏🙏🙏ஓம் அருணாச்சலேஸ்வராய நமஹ🙏🙏🙏🙏🙏🙏

  • @sekarshanmugam179
    @sekarshanmugam179 2 роки тому +12

    மற்றவர்களைப்பற்றி கவலைப்படமல் உங்கள் அனுபவத்தை மற்றவர்களுடன் பகிருங்கள்.அதுவே ஆன்மீக தொண்டு.

  • @renukasam9143
    @renukasam9143 2 роки тому

    விபுதி போடுவதைபற்றி நீங்கள் பேசியது எனக்கு மனம் வருத்தத்தை தருகிறதே ஐயா

  • @a.e.sundaresancounselor6523
    @a.e.sundaresancounselor6523 2 роки тому +3

    வாழ்த்துவோர் வாழ்த்தட்டும் கேட்போர் கேட்கட்டும்.
    தங்கள் பணியை தொடர கேட்க லட்சோப லட்சம் மக்கள் காத்துக் கொண்டிருக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.. ஐயா தங்கள் பணி சிறப்புடன் விரிவாக்க விரும்புகிறேன்.

  • @DevotionalPP
    @DevotionalPP Рік тому

    Namaskarangals 🙏. Unmay, honesty and Nalla ennangalloddu Nalla Vishayangals cholgirravargallukku Esan Nalladae Saivan 🙏. Sivaya Thirruchittramballam 🙏

  • @kajahussainhussain2980
    @kajahussainhussain2980 2 роки тому +3

    நாம் ஒவ்வொருவரும் இருக்கும் நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு உயர
    வேண்டும். இறைவன்தான் நம்மை மன்னித்து உயர்த்துகின்றான். மெது மெதுவாக அவன் நமக்கு மறைவான விஷயங்களை நம் தகுதிக்கு ஏற்ப அறிவிப்பான். யாரும் யாரைப் பார்த்தும் ஏக்கம் கொள்ள வேண்டுடிய அவசியம் இல்லை. இறைவன் துணையோடு நம் தவறுகளை நீக்கும் போது நாம் அடுத்த நிலைக்கு உயர்கிறோம். இதில் போட்டி இல்லை பொறாமை இல்லை. இறைவன் எல்லைகள் இல்லாமல் ஒவ்வொரு க்கும் அபரிமிதமாக கொடுத்திருக்கின்றான். ஆகையால் தனித்து சிந்தித்துப் பழகுங்கள்.

  • @ramabalaji4068
    @ramabalaji4068 2 роки тому +7

    மிகவும் சந்தோசம் . Prayers are heard . Swamy is active and with us. I finished all the videos in OmGod channel in just one month including Ramayana. I learnt a lot

  • @shomiya7677
    @shomiya7677 Рік тому +3

    He is the real Monk of Kaliyuga❤️

  • @mohanasundaramsd3054
    @mohanasundaramsd3054 2 роки тому +1

    மிகத் தெளிவாக அற்புதமாக சொன்னீர்கள் சுவாமி நன்றி

  • @suresh.sap-mech1201
    @suresh.sap-mech1201 2 роки тому +2

    நாகராஜ் சுவாமிகள் அவர்களுக்கு நன்றி வணக்கம் 🙏🙏🙏

  • @antonym5314
    @antonym5314 2 роки тому +1

    ஒவ்வொன்றும் எதற்க்காக படைக்கப்பட்டதோ அதைநோக்கியே பயணிக்கிறது ஓம் நமசிவாய

  • @miradas8680
    @miradas8680 2 роки тому +22

    Wow!!! You should keep talking,I just like you so much, You turned my life upside down for good,I came to know about sprituality, I used to sit with note and pen when I used listen your Om God channel and take notes and go through it for better understanding, I left non veg totally, started meditation, May be many souls like me wanted you speak, and God is listening to us 🙏🙏🙏Om namah shivaya namaha 🙏🙏🙏

    • @bhuvanisadupangarai
      @bhuvanisadupangarai 2 роки тому +1

      Do you know that people giving animals like 'bali' to so many gods.

    • @jaideep5613
      @jaideep5613 2 роки тому +2

      @@bhuvanisadupangarai Yes, what's in it..... God manifests in two form of energies, one energy needs bali form of worship and other refrain from killing....

    • @Arsh140
      @Arsh140 2 роки тому

      Yes sss. True

    • @karuna6589
      @karuna6589 2 роки тому

      If everybody does what you do who will take care of the society,do you know Agathiyar by remaining in the family he had demonstrated what can achieve,nowdays abdicating is not the solution but abiding,why follow misguided fellow like him?your parents brought up with much hopes,could you ditch that,iam coming there to teach fellows like you...wait

    • @jaideep5613
      @jaideep5613 2 роки тому

      @@karuna6589 Why you expect everyone to be Agathiyar? Was that so easy? If your concern was who will look after society, then you could take that responsibility..... Everyone who comes to spiritual path have different wish, intentions to offer.... But its our ignorance we expect all to be vallalar, ramanar etc. Be practical, live in present world...

  • @perusumec8066
    @perusumec8066 2 роки тому +6

    ஒருநாள் தங்களை சந்திக்க வருவேன் அன்பரே ..... ஓம் நமசிவாய.....

  • @AathmaNilai
    @AathmaNilai 2 роки тому +2

    நாய் உண்ட மிச்சத்தை நான் உண்டு நாள் கழித்தாலும் அகங்கார பேய் மனதின் பிதற்றலை எதைக் கொண்டு கழிப்பது என் இறைவா.

    • @selvarajg1528
      @selvarajg1528 10 місяців тому

      நல்ல கவிதை

  • @brightlight1485
    @brightlight1485 2 роки тому +5

    Guruji keep talking. Great person

  • @christieroshan3673
    @christieroshan3673 2 роки тому +1

    I am so shocked to hear your positive optimism. I used to feel as time goes by everywhere and everyone will decline morally, but you seem to be very positive. I suppose you are very closer to God. Wish you all the best and let that light shine beyond your realm... AMEN. God Bless You

  • @Ishanila777
    @Ishanila777 10 місяців тому

    Sir im happy after see ju again in this channel after omgod universe give me all the answer through you sir my prayers answered whatever i need to know the come from you sir may god bless you sir i m from Malaysia

  • @saravanandamodharan7750
    @saravanandamodharan7750 2 роки тому +1

    என் ஆன்மிக பல கேள்விகளுக்கு ஓம் காட் சேனல்லில் பதில் கிடைத்துள்ளது.. நான் வியந்த மனிதர்களில் இவரும் ஒருவர். ஆனால் தற்போது இவர் பேச்சில் கோவம் தெரிகிறது. ஓம் காட் சேனல்லில் இருந்த அமைதி இவரிடம் இப்போது இல்லை என்று நினைக்கிறேன்... ஓம் நமசிவாய 🙏🙏

  • @gunasekaranm4387
    @gunasekaranm4387 14 днів тому

    வளர்க உங்கள் பணி...!

  • @chitrakumarasamy2026
    @chitrakumarasamy2026 2 роки тому

    அருமை நல்லதே"நடக்கு சிவாயநம

  • @varshahpink
    @varshahpink Рік тому +1

    Yen diet plan ah kooda bagwaan daily kilithu vidugiraar !! I love all your videos. Very brilliant. I can relate :)

  • @parthasarathyk42
    @parthasarathyk42 2 роки тому +1

    Great speech people should understand the reality I am srivaishnavan used to listen all your videos doing Atma vicharam

  • @srime6086
    @srime6086 2 роки тому +1

    Yes, obsoletly you're living as you defined.
    your speech is always full of self-explanation and self comparispn with great real saints.
    Whomever you r comparison _ vallalar, ramanar etc.. Are not given importance to their food & mediration miracles.
    Here you're interested in food and giving lecture. It's not a sin one.
    நான் துறவி நான் துறவி என்று கூறி க்கொள்வதை விட நான் ஒரு சத்சங்கி என்று கூறிக்கொள்ளலாம்.
    இதையே ஓம் காடிலும் " நான் சொற்பொழிவு ஆற்றிக்கொண்டிருக்கவே விருப்பம் என்று கூறி உள்ளீர்கள்.
    எப்பொழுதுமே தன்னிலை விளக்கம் கொடுத்துக் கொண்டிருப்பவர்கள் இயல்பாக இருக்க மாட்டார்கள். இதைத்தான் வினோத்திடமும் உங்களிடமும் அதிகமாகப் பார்க்க முடிகிறது.
    ஒரு துறவி தம் பழங்கதைகளை ஒருபோதும் பறைசாற்றிக்கொண்டிருக்க மாட்டார்.
    நீங்கள் இயல் பாக எவருடனாவது பேசி மகிழ்கிறீர்களா? உணவும், வீடியோவும் தரும் உறவுகளால் மட்டுமே மகிழ்வது போல் உள்ளது. அருகில் இருப்பவர்களும் உம்மை போல் ஏதோவொரு காரணமாக வீட்டை, பதவியை துறந்தவர்களே,; இயலாமையால் துறந்தவர்களே,

  • @Soupgodx
    @Soupgodx 4 місяці тому

    சாமி நீங்க வாழ்க உங்க ஆன்மா வாழ்க

  • @jothiy6166
    @jothiy6166 Рік тому

    I like to so much your speech,samy.❤

  • @arunbalathambu
    @arunbalathambu 2 роки тому +1

    Omgod channel ku nandri aiya. Naan daily unga videos kekkuren. UA-cam varathe unga video paarka mattum thaan aiya. - Arun

  • @ramabalaji4068
    @ramabalaji4068 2 роки тому +25

    My view of life completely changed after listening to OmGod channel . There is so much healing in his messages. Please don’t hate him

    • @komallam
      @komallam 2 роки тому

      It is not about hate or like. He himself need so much clarification. He is in a depression. He now realize the practical difficulty of being a Thuravi.

    • @ramabalaji4068
      @ramabalaji4068 2 роки тому +2

      @@komallam don’t focus on him . Focus on the message and the number of people that benefit from his messages

    • @komallam
      @komallam 2 роки тому

      @@ramabalaji4068 i have social responsiblity. I do care about whonis talking. He didnt say anything from his own findings. Everything written in books. He is unstable with his mind. I was in Tiruvannamalai 4 months recently. I noticed him and the rest. No siddar or buddha there. One or two came for spiritual reason. The rest are abondent by their family, or frustated with their live. Im fine with it. But try to project like saint.

    • @ramabalaji4068
      @ramabalaji4068 2 роки тому

      @@komallam interesting. What else are you doing as your social responsibility besides criticizing him? He never said he is a Buddha. He said he is a Thuravi because of his belief that he can zero in on the plate of karma so he doesn’t have to be born again . That’s his belief though little far stretched to understand. He doesn’t fit in to your image of Budha. So you reject him . So be it . No need to spread negativity

    • @komallam
      @komallam 2 роки тому

      @@ramabalaji4068 buddha himself is Turavi. But this man is not yet turavi. For your kind information im not moron like some to compare this man with buddha. This man is in deep frustration and depression. He needs help.

  • @vijayalakshmiutthira6164
    @vijayalakshmiutthira6164 2 роки тому +3

    நமஸ்காரம் நாகராஜ் ஐயா🙏 நீங்கள் கனி கொடுக்கும் மரம் அதனால் தான் கல் எறிகிறார்கள் போல.

  • @mahisarmag4563
    @mahisarmag4563 2 роки тому +32

    நாம் நினைப்பதொன்று.. தெய்வம் நினைப்பதொன்று... நிறைய கல்லடிகள் பட்டு காயங்கள் ஆற்றி... கடந்து ஆன்மீக மலை ஏற்றம்... நாகராஜ் சுவாமிகள் நீங்கள் எல்லாம் கடந்து உங்கள் இலக்கை அடைவீர்கள்... ஓம் நமசிவாய போற்றி ஓம்... ஓம் பிரபஞ்சத்திற்கு மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @selvams9850
      @selvams9850 2 роки тому +4

      அதுக்கு மன அமைதி வாய் அமைதி.உள் நோக்கி பயணம் வேண்டும்.ஓட்ட சட்டியிலிட்ட நண்டு போல லொட லொட வேண்டாம்

    • @kalyanibalakrishnan7647
      @kalyanibalakrishnan7647 2 роки тому +3

      @@selvams9850 adhu avaukke theriyum.adhanalthan ramakrishna paramahamsar solgirar, pesubavan mounam karkanum,mounamanavan niraiya pesanum yendru! Who knows whose role will be perfect! It is God to decide to mould us as he wish! Full surrender to god! 🙏

    • @CommonMan94369
      @CommonMan94369 2 роки тому +1

      தி.கா கட்சியினர் 17.09.2022 அன்று வேத ஆகம சாஸ்திரங்களை எரித்து இந்துக்களின் மணதை புண்படுத்துவதற்காக திட்டம் போட்டதையும் மற்றும் தி.மு.கா கட்சியை சேர்ந்த ஆர்.ராசா இந்துக்களை இழிவாகவும், கொச்சையாகவும் பேசி இந்துக்களின் மணதை புண்படுத்தின வீடியோ காட்சிகளை எல்லா மொழிகளிலும் மொழி பெயர்த்து நம் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் உள்ள பத்திரிகைவாயிலாகவும், F.M ரேடியோ வாயிலாகவும், தொலைக்காட்சி வாயிலாகவும், (யூடியூப்) you tube வீடியோ சேனல்கள் வாயிலாகவும் நம் இந்தியாவில் வாழும் அனைத்து 130 கோடி மக்களுக்கும் தெரிவிக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இந்த உலகில் வாழும் இந்துக்களையும் மற்றும் இந்தியாவில் வாழும் அனைத்து இந்துக்களையும் இழிவாக மற்றும் கொச்சையாக பேசின தி.கா கட்சியினரையும் மற்றும் தி.மு.கா கட்சியினரையும் இந்த உலகில் வாழும் அனைத்து இந்து மக்களும் தங்களது கடும் கண்டனத்தை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மற்றும் தயவுசெய்து, வருங்காலத்தில் தி.மு.கா கட்சிக்கு ஓட்டு போடாதீர்கள், ஓட்டு போடாதீர்கள், ஓட்டு போடாதீர்கள்.
      அன்பான மக்களே 🙏
      இந்தியாவில் வாழும் 130 கோடி இந்து மக்களே விழித்துக்கொள்ளுங்கள் மற்றும் விழித்து எழுங்கள். இந்துக்களின் மணதை புண்படுத்தும் வகையில் இழிவாகவும், கொச்சையாகவும் பேசுபவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். இனி வருங்காலத்தில் யாரும் இந்துக்களை தவறாக பேச கூடாது. அன்பான மக்களே விழித்து எழுங்கள்.
      ஜெய் ஹனுமான்
      ஜெய் ஸ்ரீராம்
      ஓம் ஸ்ரீ நரசிங்காய நமஹ
      ஓம் ஸ்ரீ ரங்கநாதாய நமஹ
      ஓம் ஸ்ரீ கிருஷ்ணாய நமஹ
      ஹரே கிருஷ்ண 🙏
      தயுவுசெய்து, வருங்காலத்தில் தி.மு.கா விற்கு ஓட்டு போடாதீர்கள்.
      அன்பான மக்களே 🙏
      தமிழ்நாட்டில்,
      தி.கா கட்சியும் மற்றும் தி.மு.கா கட்சியும் விரைவில் அழிந்து போக, அன்பான மக்களே 🙏 அவர் அவர் குல தெய்வத்திடம் அதாவது, உங்கள் குலதெய்வத்திடம் மனமுருகி பிராத்தனை செய்யுங்கள். உங்கள் சக்திவாய்ந்த பிராத்தனையால் தி.கா கட்சியும் மற்றும் தி.மு.கா கட்சியும் விரைவில் அழிந்து போகும்.
      இந்த முக்கிய உண்மை செய்திகளை இந்த உலகில் வாழும் எல்லோருக்கும் பகிருங்கள் நண்பர்களே !
      நன்றிகள் 🙏

    • @DineshJayavasagan
      @DineshJayavasagan 2 роки тому

      @@kalyanibalakrishnan7647 very intresting reply mam 🙏

    • @devendiranarumugam9943
      @devendiranarumugam9943 2 роки тому +2

      வந்த வேலை என்ன. நீ துறவியா சன்னியாசியா சாமியாரா சாதுவா யாசகனா சிவன் அடியாரா இரந்துண்டு லாழ்பவரா. எதுவாக இருக்கிறாய் என்று சொல் நீ யாரென்று நான் சொல்கிறேன். இரண்டாம் நித்தியானந்தவாக மாறாமல் இருந்தால் சரி.

  • @vasudevan8143
    @vasudevan8143 2 роки тому +4

    உங்களது வாழ்வின் வெற்றி , இப்பூவுலகத்திற்கு என்ன நன்மை செய்யும் !? பிறந்தாய் ; இறந்தாய் ; அவ்வளவு தானே ! எப்படியும் வாழலாம் : வாழ்ந்து விட்டு போ ; அது உமது உரிமை !!!

  • @kalaiarasi.s1647
    @kalaiarasi.s1647 2 роки тому +2

    Nagaraj Swamy oru oru varthaiyum super super super so nice 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🤞🤞🤞🤞🤞🤞🤞🤞🤞🤞🤞🤞🤞🤞🤞🤞🤞🤞🤞🤞🤞🤞🤞🤞🤞🤞🤞🤞

  • @rajakaliappan5421
    @rajakaliappan5421 2 роки тому +2

    ஓம் நமசிவாய.
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

  • @dhanabalanm3112
    @dhanabalanm3112 Рік тому

    உங்களது பேச்சு 🙏

  • @kavithakavithakumari4346
    @kavithakavithakumari4346 2 роки тому

    Super...... இறை தேடல் உள்ளவர்களுக்கு புரியும்......ஆன்மீகம் என்றால் என்ன என்று...........உள்ளே இறங்கி பாருங்கள் தெரியும் அதன் விளையாட்டு.......

  • @selvam3068
    @selvam3068 2 роки тому +4

    யாருடைய வாழ்கையும் எதெற்கென்று யாருக்கும் தெரியாத போது, தத்துவம் போதனை தன்னனுபவம் என்று பொதுவெளியில் வந்ததால் இதையெல்லாம் எதிர்கொள்ளதான்வேண்டும்.

    • @anbuoils186
      @anbuoils186 2 роки тому +2

      மௌனமாய் இருக்க நன்று.

  • @Lawrenzium
    @Lawrenzium 2 роки тому +5

    Well said Swamiji 🙏, We are already known ur doing de best. People criticised to u or say anything, Don't listen those who hates u or criticised u,
    Ignore the noises & stay focus On ur goals. Guruji God knows haters become ur devotees. Om namah shivaya🙏

    • @komallam
      @komallam 2 роки тому

      Swamiji ah? He is now realize the practical difficulty of being Turavi. Nithiyananda did the same thing like him in his early stage.

    • @Lawrenzium
      @Lawrenzium 2 роки тому

      @@komallam ua-cam.com/video/EoWLrnJw-uM/v-deo.html

  • @parmanandlalparmanandlal2927
    @parmanandlalparmanandlal2927 2 роки тому

    ஆன்மிகத்தை இளைஞர்களொடு இணைப்பது மிகச்சிறப்பு....இளைஞர்களும் 60,70களை தொடப்போகிறவர்களெ...ஆகவே Dr.ஸ்வாமிகளே...ஒட்டுமொத்த சமூகமும்... குழந்தைகள் முதல் அனைவராலும் பற்றிச் செல்லப்பட வேண்டும் ஆன்மிகம்...ப்ரபஞ்சமானது ஒவ்வொருவருக்கும் ஒன்றை தலையில் சுமத்தியுள்ளது, உங்கள் கருத்துப்படி 'சும்மா இருப்பது' உள்பட....ஆகவே பேட்டிகள்,ரிவியுக்கள், (நான் ஒன்று சொல்லட்டுமா...! போல)சித்தாந்த பேச்சுக்களை நீங்கள் தொடர வேண்டும் என்பது தாழ்மையான கருத்து.😌😌🙏.

  • @jayakumari6593
    @jayakumari6593 2 роки тому

    குருவே சரணம் முடிவு நன்றி நன்றிகள் ஐயா

  • @SURESHAFOUNDATION
    @SURESHAFOUNDATION 2 роки тому +1

    அறம் அறிந்து குடும்ப தில் ஈடுபடுபவர் கடவுளுக்கு நிகரணவர்...( குறள்) ..
    துறவறம் வீன் வேலை..
    By
    Prof Dr Suresh

  • @umasekar4012
    @umasekar4012 2 роки тому +5

    The fact that you were a professor shows you are born to talk good things. It is needed for the society, more so for the people who are born to comment on others.

  • @bestluck8108
    @bestluck8108 2 роки тому +2

    வருங்கால. நித்யானந்தா வாழ்க.

  • @vv.gaming6725
    @vv.gaming6725 2 роки тому +3

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏 ஓம் சக்தி பராசக்தி

  • @muruganmani6023
    @muruganmani6023 2 роки тому +2

    ஓம் நமசிவாய சிவாய நம ஓம்
    ஐயா
    புகழ்ச்சி வரும்போது காதையும்
    இகழ்ச்சி வரும் போது வாயையும்
    அடைத்து மெய்ஞ்ஞான சபையில் தாங்கள் தொடர்ந்து நடக்க வேண்டுகிறேன்

  • @balasubramanianthiagarajan5210

    Nagaraj Swami excellent informative speeches.Hope to meet you when an opportunity is there.

  • @janarthananthanan7799
    @janarthananthanan7799 2 роки тому +5

    Narayana narayana 🧚🧚🧚

  • @devadharshiniboopalankalai2446
    @devadharshiniboopalankalai2446 2 роки тому +6

    Don't worry brother u keep going sivayanama

  • @keyboardguys104
    @keyboardguys104 2 роки тому +2

    Thanks God you blessed me hear is spiritual experience

  • @mr.petluv6156
    @mr.petluv6156 2 роки тому +12

    வீரத்துறவி அருணை மகான் professor நாகராஜ் sir . இந்த video வை பார்த்ததற்கு பிறகு தான் கொஞ்சம் கவலை இல்லாமல் இருக்கு.ரொம்ப அழுத்தமாக இருப்பது போல் இருந்தது. ஓம் சத்குரு ஶ்ரீசேஷாத்ரிசுவாமிகள் திருவடிக்கே சரணம்.

    • @3dimenshan
      @3dimenshan 2 роки тому +2

      வீரத்துறவி யா? இது என்ன ஐயா?

    • @paramasivamsiva9948
      @paramasivamsiva9948 2 роки тому

      @@3dimenshan புலன் அனைத்தும் வென்றான் தம் வீரமே வீரம் ஔவையார் சொன்னது
      வீரம் என்பது சண்டையிடுவது அல்ல புலன்களை வெல்வது 🙏🙏🙏 எனவே இந்த கலியுகத்தில் வீரத்துறவி தான் நாகராஜ் அவர்கள்

    • @3dimenshan
      @3dimenshan 2 роки тому +1

      ஐயா அவரை தனியாக விடுங்கள் அவர் துறவி எல்லாம் இல்லை

  • @velravirvelravi8976
    @velravirvelravi8976 2 роки тому

    THANK YOU OM GOD NAGARAJ SWAMY 🙏
    I LOVE OM GOD SRI NAGARAJ SWAMY 🙏

  • @mahalingammaha5381
    @mahalingammaha5381 2 роки тому +2

    Neenga correct Aa than pesureenga Swamy
    OM NAMA SIVAYA

  • @middendorf4961
    @middendorf4961 Рік тому

    Thala veera level..tkspaa....from germany

  • @SURESHAFOUNDATION
    @SURESHAFOUNDATION 2 роки тому +7

    .உங்கள் மனம் மீடியாவை தேடுவதே காரணம், கடவுள் காரணம் அல்ல...
    By prof Dr Suresh

    • @lingam9503
      @lingam9503 2 роки тому

      தவறான கருத்து

    • @tsnraj1346
      @tsnraj1346 2 роки тому

      I'm sorry you are wrong prof.
      Bhagavan krishnar and Adiparsskthi

    • @najishrajan
      @najishrajan 2 роки тому

      He is seeking more views in earlier days.but it couldn't.Now he gets more views...he is achieving now what he wants.

  • @BaluBalu-tt8xh
    @BaluBalu-tt8xh 2 роки тому +1

    கடவுளுக்கு உயிரும் இல்லை உணர்வும் இல்லை வயிரும் இல்லை குடலுமில்லை இது தானே உண்மை மறுக்கமுடியுமா.... மனதை பற்றி தெழிவு கிடைக்காத வரை அது யாரயும் விடாது.... தெறுவில் குப்பை பொறுக்கும் ஒருவர் எந்த நேரமும் இறைவனோடு ஒன்றி வாழ்வார் அனுவை கரைத்து குடித்த அறிவாளி நிம்மதி இல்லாமல் இருப்பார் இதுவே இயல்பு ....வாழும் வாழ்க்கை ஒரு தடவை தான் இருக்கும் வரை நம்மை சார்ந்தவர்களை நலமோடு வைத்துதிருந்து நாமும் நலமோடு தெழிவோடு மாய்ந்துபோகவே வந்தோம்... இது என்னோட புரிதல் அவ்வளவு தான் அய்யா..... நீங்க அதிகம் படித்தவர் அந்த அறிவு தான் தேவை எங்களுக்கு நீங்க குடும்பத்தோடு சேரனும் தம்பியின் ஆசை நீங்க கன்டிப்பாக சேருவீங்க 🙏🙏🙏🙏🙏🙏

  • @narayanasamy108
    @narayanasamy108 2 роки тому +8

    கூடிய சீக்கிரம், கார்பொரேட் சாமியாராக வாய்ப்பு உள்ளது. All the best சாமி.

    • @ahambrahmasmi9776
      @ahambrahmasmi9776 2 роки тому

      😁 பயங்கரமான ஆளா இருக்கியேயா...

    • @radhakrishnanv2286
      @radhakrishnanv2286 2 роки тому

      இன்னுமொரு போலிசாமியார் உருவாகியுள்ளது.
      1. மக்களுக்கு என்ன ப்ராப்ளம்?
      2. இவர் என்ன புதிதாகச் சொல்லி அந்த பிரச்சனைகளை தீர்க்கப் போகிறார்?
      3. ஏன் ?..இதுவரை உள்ள மதம்/சமயம் சொல்லாத ஒன்றை சொல்லப்போகிறாரா?
      4. இவர் ஏன் திரவண்ணாமலையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்?
      5. பகவான் ரமணரைவிட அறிவில் தேர்ச்சி பெற்றவரா ?
      மக்கள் சிந்திக்க வேண்டும்.... கேள்வி கேட்டுத் தெளிவடைதல் நல்லது.
      "தான் யார் ? தனக்கு என்ன பிரச்சனை?" என்பது தெரியாதவரை எந்த சாமியாரும் ஒன்றும் செய்ய இயலாது.
      வீண் மயக்கம் தான்.....!

    • @jayakumaris9928
      @jayakumaris9928 7 місяців тому

      உனக்கு ஏன் பொறாமை, உன்னால் முடிந்தால் செய், ஞானிகளை விமர்சிப்பது ரொம்ப ரொம்ப எளிது, ஏன் என்றால் அவர்கள் பாமரர்களுக்கு பதில்கூற மாட்டார்கள், செவிடனுக்கு தெரியுமா சங்கின் ஓசை?

  • @Meenachi-dr4iz
    @Meenachi-dr4iz 2 роки тому

    Arumaiyana Karuthu!

  • @indradevi7333
    @indradevi7333 2 роки тому +2

    Going on correct track leading by God the great. 🙏🙏🙏🙏🙏

  • @pasupathikrishnan460
    @pasupathikrishnan460 2 роки тому +1

    சுவாமிகளுக்கு வணக்கங்கள்.. சிவன் இடும் கட்டளை களை செவ்வனே செய்யுங்கள்.. விமர்சனங்களுக்கு
    ஒருபோதும் செவிசாய்க்காதீர்கள்
    அ(சி) வனருள் என்றும் உம்மோடு..

  • @sivagamiganesan9299
    @sivagamiganesan9299 2 роки тому +4

    Swamiji keep going.,👍

  • @ravichandiransolai2568
    @ravichandiransolai2568 2 роки тому +3

    கொடிய விஷங்களும் இந்த பூமியில்தான் இருக்கிறது,தேவ அமிர்தமும் இந்த பூமியில்தான் இருக்கிறது,கசக்கும் வேப்பிலையும் இந்த பூமியில்தான் இருக்கிறது,இனிக்கும் கரும்பும் இந்த பூமியில்தான் இருக்கிறது,எனவே அணைத்தையும் பார்துவிட்டு போகவே மனிதபடைப்பு,இதில் எங்கே துக்கம் ,எங்கே சந்தோசம் , எல்லாவற்றையும் நாம் சமமாக பார்தால் கவலை இல்லை,மாறாக பார்தால் எவையும் உண்டு சாமி...

  • @renujesu6910
    @renujesu6910 2 роки тому +9

    உங்களை தவறாக நினைக்கும் அனைவரின் சார்பிலும் நான் மன்னிப்பு கேட்கிறேன்🙏🏽 …மன்னியுங்கள்…இல்லையேல் அவர்களை பாவம் சேரும்😔

  • @MohanMohan-mm8ik
    @MohanMohan-mm8ik 2 роки тому +3

    எல்லாம் சில காலம் !

  • @selvarajg1528
    @selvarajg1528 10 місяців тому +1

    கோவில் திருவிழாக்கு சொற்பொழிவு ஆற்ற இவரை பயன்படுத்தி கொள்ளுங்கள்

  • @laxmivaraha8864
    @laxmivaraha8864 2 роки тому +8

    ஆசை ?
    நிறை குடம் தழும்பாது !
    உண்மை அறிந்தவன் ஊமை !
    அதிகம் பேசுபவன் யார் ?
    தவளை தன் வாயால் கெடும்
    தாய், தந்தை மனதை காயப்படுத்தியவன் தவயோகி ஆக முடியாது. தாய் தந்தையர் மலரடி தொழுவதும் இறைவனை தொழுவதும் ஒன்று.
    முக்தியை தேடி அலைவதை விட......
    பக்தி கொண்டு முக்தி அடைவது சிறப்பு. அடி முடி இல்லாத இயற்கை இறைவன் அவன் ரூபமே அன்னையும் பிதாவும் அன்பும் அரவணைப்பும் அருளும் பொருளும் அவரிடம் பெறமுடியும். இறைவனும் அப்படியே. தாய் தந்தை அன்பு புரியாதவனுக்கு. அன்பே சிவம் என்பது புரியாது. அன்பே எல்லா உயிரும் சிவம்.
    ஓம் சரவணபவ ஓம்

    • @devendiranarumugam9943
      @devendiranarumugam9943 2 роки тому

      சபாஷ் நல்ல கருத்து .இவர்.சாமியாரா சன்னியாசியா துறவியா யாசகரா. புரியவில்லை .ஆனால் மகானை போல் நடிக்கிறார் என்பது மட்டும் தெரிகிறது. பேசியதையை பேசிக்கொண்டு இருக்க்கிறார்

    • @laxmivaraha8864
      @laxmivaraha8864 2 роки тому

      @@devendiranarumugam9943 உணவு கொடுப்பவர் சிவம் ! உண்பவர் அடியார் !
      ஞானம் கொடுப்பவர் சிவம் ! பெறுவது அடியார் !
      அம்மையப்பன் இன்றி அணுவும் அசையாது !
      பூமியில் பிறக்கும் எல்லா உயிர்களும் இறைவனுக்கு பிள்ளைகள். சிவமாக முடியாது சிவத்தை சேரலாம் (அடையலாம்)
      அனைவரும் சிவனடியார்கள்.
      செய்த வினையானது அனைவரையும் ஆட்டுகிறது.
      ஒவ்வொன்றும் ஒரு விதம். அவர் அவர் வினையை பொருத்து. அன்னம் இட்டவனுக்கு அன்னம்.
      விசம் இட்டவனுக்கு விசம்.
      நாம் என்ன இடவேண்டும் என்பதே நமது தீர்மானம்.
      தீர்மானம் உங்கள் கையில் எதை எடுக்கின்றீர்களோ அதுவே நாளை உங்கள் கையில். புண்ணிய மூட்டை..... பாவ மூட்டை ?
      எது ?
      ஓம் கண் கணபதி ஓம்

    • @karnang5400
      @karnang5400 2 роки тому

      Welcome tavaramal

    • @parthimbaparthiban
      @parthimbaparthiban Рік тому

      அருமை ஐயா

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 2 роки тому +5

    God knows all ..swamiji...

  • @3dimenshan
    @3dimenshan 2 роки тому +1

    உங்கள் காசிம் குறும்படம் அருமை. இப்போது காசிம் எப்படி உள்ளார்?

  • @thiyagubalu6532
    @thiyagubalu6532 2 роки тому +1

    Om nama sivaya guruve saranam 🙏😇🔥

  • @சிவார்ப்பணம்-ப2ம

    சிவமாகவே வந்திருக்கிறாேம் .......

  • @Vijayakumari-mj7lf
    @Vijayakumari-mj7lf 2 роки тому

    ஐயா நீங்கள் தான் கடவுள் வாழ்க வளமுடன்

  • @malathis9774
    @malathis9774 11 місяців тому

    அண்ணா இந்த பிரபஞ்சமே நம்மை நடத்தி செல்கின்றன

  • @kamalayalamvignesh5578
    @kamalayalamvignesh5578 2 роки тому +2

    Ayiya ur service and mind s very very clear ....ur nest vivaganandhar ayiya.......ur amazing person......ur first guru s ur soul.....

  • @prabhusrinivasan6481
    @prabhusrinivasan6481 2 роки тому

    நமச்சிவாய போற்றி

  • @Mani-qc6cj
    @Mani-qc6cj 2 роки тому +5

    Adi dhool 🔥🔥