🎉❤ஐயாவை பார்க்க செய்த உங்களுக்கு கோடான கோடி நன்றி 🎉❤ ஐயா இப்போது நடமாடும் சித்தர் சித்தர்கள் ஏட்டு இது எழுதி வைத்து போதிக்க நினைத்ததை நடமாடும் சித்தர் உங்க மூலமாக மக்களுக்கு ஞான பொக்கிஷத்தை தந்து கொண்டிருக்கிறார் மக்கள் ஞானம் பெறுவார்கள் ஐயா எனது இதயத்தில் வாழும் சித்தர் 🎉🎉🙏இப்படிக்கு செந்தில்குமார் செல்லத்துரை ❤
Namaskaram.. 👏 Bravo bravo... Ethu nammaludiyaathu, ellaam avan seiyal.. Illai yennil ethuvum nilaitthu nikkaathu.. I do agree 101%.. Only people create hatred, violence, status maniacs, etc.. Nice.. Nice... Beautiful. So beautiful his preach and the way of thinking.. Wisdomful man..
Beautiful presentation. Swami Vivkanada says that his motto is to raise all the three casts to Brahmin. You be born of any cast but be good and do good. Because of your good deeds you will be elevated to the higher level.
நெடுங்காலம் நிலைத்து இருக்கும் படி ஒன்றை நாம் செய்து விட முடியாது என்பதை நானும் பலமுறை யோசித்தது உண்டு. உதாரணமாக நியூட்டன் விதிகளைக்கூட நியூட்டன் மூலமாக கடவுள் தான் சொன்னாரோ என்று நினைப்பது உண்டு. அந்தளவிற்கு அது உலகத்தை மாற்றியது .
Newton said I am Standing on the shoulders of giants. நியூட்டன் சொல்லும் இந்த இராட்சதர்/ பெரிய மனிதர் புவியீர்ப்பு விசை கண்ட விஷ்ணு தான். தமிழ் சித்தர்களின் கண்டுபிடிப்புகளை மீண்டும் ஆராய்ச்சி செய்து கண்டு பிடித்து சொன்னதால் அது ஆங்கிலத்தில் research ஆனது. தமிழரின் விஞ்ஞான கண்டுபிடிப்புகள் திருடி தமிழ் சித்தர்களை வதை செய்து அதாவது சித்திரவதை செய்து அழித்தவன் பரசுராமன் என்னும் யூதன். இன்று இந்த யூதர்கள் தம் சாதியை பிராமணராக பெயர்மாற்றம் செய்துவிட்டனர்.
எல்லோருக்கும் எல்லாம் கிடைப்பதில்லை இப்பிறவியில் யார் யாருக்கு எது கிடைக்க வேண்டும் என்பதை நமக்கு அப்பாற்பட்ட சக்தி முடிவுசெய்கிறது அதுதான் பஞ்சபூதங்கள் இயற்கையோடு இணைந்து வாழ்வோம் இயற்கையை நேசிப்போம் இப்பிறவியில் நாம் ஏன் பிறந்தோம் பிறப்பின் ரகசியம் என்ன என்பதை உணர்ந்து ஆராய்ந்து செயல்பட தொடங்கும் போது நான் யார் நான் யார் நான் யார் என எனக்கே தெரியவில்லை ஒம் நமசிவாய
எப்படி சாகப் போகிறோம் என்பதை ஆராய்ந்து ஆண்மிக அறியலில் முழ்குவதைவிட ....வாழும் காலத்தில் மனிதனாக எப்படி வாழ வேண்டும், கலியுக வாழ்க்கையில் நல்லதை எப்படி தேடி கண்டு பிடித்து சந்தோஷமாக வாழவேணாடும், தாய் தந்தை க்கு பனிவிடை செய்ய வேண்டும், மனைவியிடத்தில் அன்பாக நடந்து தாம்பத்ய சுகங்களை அவளுக்கு கொடுத்து, அனுபவித்து குழந்தை குட்டிகள் பேரக் குழந்தையுடன் உலாவி கடவளை ஒரு கையில் பிடித்து இன்னொரு கையில் மேல உள்ள விஷயங்களை சேய்து மறைவது தான் சிறப்பு.
மயில் சித்தருக்கு வணக்கம். (தாங்கள் தியானிக்கும் இடத்தை நோக்கி மைல்கள் ஈர்க்கப்படுவதால் தங்களை மயில் சித்தர் என்று அழைக்க விரும்புகிறேன்). மிக மிக அற்புதமான விளக்கம் தந்தீர்கள். இது போன்ற விளக்கத்தை நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. தங்கள் விளக்க உரையினால் என் நுண்ணறிவு தூண்டப்பட்டது. ஆழ்ந்து யோசிக்கிறேன். தாங்கள் கூறியது அனைத்தும் உண்மை என்று உணர்கிறேன். மயில் சித்தருக்கு எனது கனிவான நன்றிகள்.
@@agaseer Thanks for the reply. All your vedios are genuine. Whenever possible pls upload Nagaraj swamy speech. Thats enough.Take your own time. Thank you.
மாணவர்களிடம் மட்டும் பேசுவது முதியோர்களிடம் பேசுவதில்லை நானும் எனது நண்பர்களும் பலமுறை சந்தித்தும் பதில் தரவில்லை கல்வி கட்டுரை மட்டும் மதிப்பிடுகிறார் திரு நாகராஜ் அவர்கள்
Thank you. நம் மனமே அனைத்தும். இல்லாததை இருப்பதாக, நம் மனதால் எளிதாக கட்டமைக்க முடியம். மனதை கடந்து விட்டால், அனைத்தும் சாத்தியமே!!! கடவுள் என்னற வார்த்தையின் பொருளும் அதுதானே!!! கட+உள்= கடவுள். நம் உள்ளத்தை கடந்துவிட்டாள் அனைத்துமே, வெற்றிடம் தான்! நன்றிகள்!
Yes a man is created by shiva only !!! No change in it !!! According to that character he or she will behave in respective times while living in every births!! Yen apdi ?? Bcz every person previous birth karmas decides his next birth !!!! Adhudhan unmai ...so unnala onnum panna mudiadhu till death in every birth !! Apo next birth la life nalla irukanum na... Mudinjavaraikum endha uyirgalukumaey theengu nenaika koodadhu !!! Except the foods you eating !! Nee uyirvvazhanum na innoru uyir ah saptudhan aghanum...even its a plant ...if u pluck and doing cooking means ...its should only for your hungriness( dharma path)!! Illati chumma oru chedi ah pudungi veesitu vandha...its Adharmam !!!! Undrstd?? ...This is the way to cut your birth and death cycle!!! Undrstd?? But mansu seri illana pasi irundhalum kovathula food sapdama waste pannavanga neraya peru irupanga😂😂😂... including me 😍🙏🏻...apo enna pannanum act intelligently to solve that problems quickly !!! Keep ur mind free( Mind is the driver of your body ) ...while clearing karmic times ....you need to suffer Pains through mentally and physically!!! You can't escape from that !!! So andha maadhiri times la kovathula neraya food waste paniruken !!! 😍🙏🏻...but ipo mind is very clear ....and now i m eager to eat foods happily and need to live the life with happiness...after solving every partners issue !!! Idhu epdina??school or college la ...Oru assignment kudukranga ...epdi indha problem clear pannuvenu ketanga ... adhathan paniruken !!! Ipo ivaroda Om God Nagaraj swamigal pathina speeches lam ketutu dhan....thiruvannamalai ku paradesam ponen !!! Nerla thiruvannamalaiku poi ivaru kooda pesiruken😂😂😂...Such a brilliant person ....his research on spritual things and materialistic world ...very easy to grasp that as a student to him from those days 😍🙏🏻 ...But ponnungradhunala thirupi anupchtanga !! Aprom vandhu padiyur ponen ...karma yogam pannunen ( shiva ku thundu wash panni kudukradhu ..anga annadhanathuku Vegetables cut panradhu , vessels wash panradhu, poojai ku poo parichu kudukradu , sweeping , floor cleaning, apovey youtube interview kooda ketutu vandhanga enkita..but nan kuduklanu number vaangi vechen ..number miss aghiduchu...enna kaaranamo ??..i learnt something about paradesam life from those padiyur people !!! Still i m wondering on Om god Nagaraj swamigal life history!!! Avara maadhiri family life eh amaiyama .... single ah oru paiyana porandhu future birth edukanum...to clear my paavam and punyam !! Apodhan birth and death cycle cut panna mudium !!!
இல்லை என்பதே பதில் ஒருவன்தான் செய்த தவறுகளை உணர்ந்து ஆத்மார்த்தமாக அதை விட்டொழித்து பரிகாரம் தேடநினைக்கும் ஒவ்வொருவரும் கங்கையில் நீராடும் பாக்கியத்தைப் பெறுவார்கள்.ஐயா சதுரகிரி சென்றபோது அங்கு நான் தரிசித்த ஒரு சாமியார் சொன்னதுதான்.அவர் இன்னொரு விஷயத்தையும் சொன்னார் ஒருமனிதன் தனது முகத்தை தனது மனக்கண் முன்னால் தெளிவாக எப்போது காணமுடிகிறதோ அப்போது அவனுக்கு சித்தம் வசப்படத் துவங்கும் என்றார்.ஓம் நமசிவாய நமஹ.
அப்போது ஜாதி பெருமை பேசினால் கடவுள் நிலை அடைந்திட முடியுமா.... ஐயா இந்த பதில் உங்களிடம் இருந்து எதிர்பார்க்க வில்லை..... நான் பார்த்த சித்தர்கள் ஞானிகள் ஜாதி மதம் கடந்தவர்.... வள்ளலார் அருளிய உபதேசம் போதும் ... ஐயா unsubscribe seigiren
You are very ridiculous in your answer. Society wants to eliminate caste and religion to advance themselves. But you are very obscurantist in your ideas. Please behave to advance the society
ஓம் நமசிவய
Pls subscribe "agaseer" UA-cam channel. Thank you.
இவர் பேசுவது அனைத்தும் 2000 ஆண்டுகளுக்கு முன்பே எல்லா புத்தகங்களிலும் வந்துவிட்டது
தங்களது பேச்சு எனது அறிவை செயல்பட தூண்டுகிறது ஐயா நன்று தூண்டுகிறது
Thank you. Pls subscribe agaseer UA-cam channel.
நாகராஜ் சுவாமி குருவே சரணம் தங்கள் வாயிலாக பேசுவதும் இறைவன் தான் நன்றி ஐயா
Thank you
🎉❤ஐயாவை பார்க்க செய்த உங்களுக்கு கோடான கோடி நன்றி 🎉❤ ஐயா இப்போது நடமாடும் சித்தர் சித்தர்கள் ஏட்டு இது எழுதி வைத்து போதிக்க நினைத்ததை நடமாடும் சித்தர் உங்க மூலமாக மக்களுக்கு ஞான பொக்கிஷத்தை தந்து கொண்டிருக்கிறார் மக்கள் ஞானம் பெறுவார்கள் ஐயா எனது இதயத்தில் வாழும் சித்தர் 🎉🎉🙏இப்படிக்கு செந்தில்குமார் செல்லத்துரை ❤
Thank you
நாகராஜ் சுவாமி ஐயா நல்ல தகவல் சொல்கிறார் நன்றி ஐயா
மெய்யாலுமா சொல்றீங்க
எல்லோர் மனதிலும் வேலுன்றி விட்டது நிச்சயம் தீர்ப்பது கடினம்.
The great Nagaraj Swamy 🌹🌹🌹🌹 Namaskaram 🌹🌹🌹
Thank you
சிவ சிவம் நாராயணம்
அருமை அருமை.
நல்லதொரு தெளிவு.
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
Thanking my Guru Nagaraj swamy on this Gurupurnima day.🙏
ஏன்
Nagaraj Swamigaluku en Manamaarntha Namaskaram. 🙏
Hats off my Guru Nagaraj swamigal
Namaskaram.. 👏 Bravo bravo... Ethu nammaludiyaathu, ellaam avan seiyal.. Illai yennil ethuvum nilaitthu nikkaathu.. I do agree 101%.. Only people create hatred, violence, status maniacs, etc.. Nice.. Nice... Beautiful. So beautiful his preach and the way of thinking.. Wisdomful man..
Thank you
ஆதிமுதல்... மலைங்களில... வசித்தோரே... குறவர்கள்...
கீழே இறங்கி.. , ஆடுமாடு வளர்த்தோர்....குடும்பனே.. இடையர்/கோணார்.. ஆனார்..
பயிர்களை வளர்த்தோர்... குடும்பர்...!!
மீன் பிடித்தவன், குடும்பனே, ... பின்னர், மீனவன்... பரவன், பரதவன்.., முக்குவன், ..., கண்ணாட்டி, ..., எனப்பல பிரிவாக... ஆக்கப்பட்டான்..
இதே குடும்பனே.. தச்சுவேலை..கம்மாள வேலைசெய்யறான் .. சட்டிபானை..செய்யறான்..
தச்சன், கம்மாளன், குயவர், .., என பல தொழில்கள்...பொறந்தது.. 1200...களில..தமிழருள். சாதிய கொடூரத்தை ....கொடூ ரிப்பாகவே விதைத்தோர்..பாளயத்து நாயக்கா என்ற தெலுங்கு பொறவி வந்தேறு கொடூரியரே... இவிங்க இன்னுவரை கொடூரியரே..
தமிழர்களை..நிமிர்வுறாம பண்ணி.. வாழஸம பண்ணி.. டுவதே இவிங்கட வேலை....இதில.. சாமியார்களை.அரசியல் வாதிகளை..வைத்தும் தமது.. .. தத்தி.. வேசத்தில.. மூலமே.. திருட்டே.. ஆக.. முதலில..இந்த.. இனம்..தெலுங்கருள்..மூல.. கொடூரியர்.. கொடும்.
துரோக.. பாவ அடையாளியர்.. என்பதை.. இதர எல்லா..தெலுங்கரும்
. உணரனும் ..இவிங்களை தனிமை...பண்ணுவதே .. மீதித் தமிழினம்.....அழியாது அபலமாகாது.. கண்ணீரின்றி.. ... பாதுகாக்க...😳 😳 😳 வழு..
ஆக, ... .... தேவையற்ற தெலுங்கு..பொறவி. வந்தேறியரை... பத்திய... இவிங்கட
தொடர்.. கொடூரங்களை
இதுகால.. பாவவிமோசணமாக... மக்களுக்கு.... .... சொல்லனும்.. தெலுங்கு இனம்... அவமானம்.. என்பதை உணரத் தொடங்கிய நாள்
முதல்போலித் தமிழ் வேசமிட்டே... அத்தனை கொடூரங்களை நிகழ்த்தி ..தெலுங்கு இனத்தை பெருக்கி..வைத்து கொடூரிப்பை... பெருக்கிட்டனர்.
,
Beautiful presentation. Swami Vivkanada says that his motto is to raise all the three casts to Brahmin. You be born of any cast but be good and do good. Because of your good deeds you will be elevated to the higher level.
Thank you.
அதுதான் மனமே amathiyai இரு..... True கர்மா.
Thank you
Namaskarangals for the Arumayana , Unmayana Vishayangals🙏. Sivaya Thirruchittramballam 🙏
Thank you
டைம் பாஸ்
நெடுங்காலம் நிலைத்து இருக்கும் படி ஒன்றை நாம் செய்து விட முடியாது என்பதை நானும் பலமுறை யோசித்தது உண்டு. உதாரணமாக நியூட்டன் விதிகளைக்கூட நியூட்டன் மூலமாக கடவுள் தான் சொன்னாரோ என்று நினைப்பது உண்டு. அந்தளவிற்கு அது உலகத்தை மாற்றியது .
Newton said I am Standing on the shoulders of giants.
நியூட்டன் சொல்லும் இந்த இராட்சதர்/ பெரிய மனிதர் புவியீர்ப்பு விசை கண்ட விஷ்ணு தான். தமிழ் சித்தர்களின் கண்டுபிடிப்புகளை மீண்டும் ஆராய்ச்சி செய்து கண்டு பிடித்து சொன்னதால் அது ஆங்கிலத்தில் research ஆனது. தமிழரின் விஞ்ஞான கண்டுபிடிப்புகள் திருடி தமிழ் சித்தர்களை வதை செய்து அதாவது சித்திரவதை செய்து அழித்தவன் பரசுராமன் என்னும் யூதன். இன்று இந்த யூதர்கள் தம் சாதியை பிராமணராக பெயர்மாற்றம் செய்துவிட்டனர்.
Aiya blessings you are god tks for all help
எல்லோருக்கும் எல்லாம் கிடைப்பதில்லை இப்பிறவியில் யார் யாருக்கு எது கிடைக்க வேண்டும் என்பதை நமக்கு அப்பாற்பட்ட சக்தி முடிவுசெய்கிறது அதுதான் பஞ்சபூதங்கள் இயற்கையோடு இணைந்து வாழ்வோம் இயற்கையை நேசிப்போம் இப்பிறவியில் நாம் ஏன் பிறந்தோம் பிறப்பின் ரகசியம் என்ன என்பதை உணர்ந்து ஆராய்ந்து செயல்பட தொடங்கும் போது நான் யார் நான் யார் நான் யார் என எனக்கே தெரியவில்லை ஒம் நமசிவாய
Thank you.
இன்னொரு முறை நான் கிரிவலம் வரும்போது கட்டாயம் உங்களை பார்ப்பேன் என்ற நம்பிக்கை வருவேன்
Thank you.
Thank you Agaseer Team 🙏❤️
Thank you so much.
எப்படி சாகப் போகிறோம் என்பதை ஆராய்ந்து ஆண்மிக அறியலில் முழ்குவதைவிட ....வாழும் காலத்தில் மனிதனாக எப்படி வாழ வேண்டும், கலியுக வாழ்க்கையில் நல்லதை எப்படி தேடி கண்டு பிடித்து சந்தோஷமாக வாழவேணாடும், தாய் தந்தை க்கு பனிவிடை செய்ய வேண்டும், மனைவியிடத்தில் அன்பாக நடந்து தாம்பத்ய சுகங்களை அவளுக்கு கொடுத்து, அனுபவித்து குழந்தை குட்டிகள் பேரக் குழந்தையுடன் உலாவி கடவளை ஒரு கையில் பிடித்து இன்னொரு கையில் மேல உள்ள விஷயங்களை சேய்து மறைவது தான் சிறப்பு.
தங்கள் பாதையில் நேர்மையாக பயணிக்க வாழ்த்துக்கள்.
Nagaraj swami ku namaskaram
முழுவதும் உண்மை 👌👍💐
Arumai nagaraj swamigal iyya....
நன்றி அய்யா.
மயில் சித்தருக்கு வணக்கம். (தாங்கள் தியானிக்கும் இடத்தை நோக்கி மைல்கள் ஈர்க்கப்படுவதால் தங்களை மயில் சித்தர் என்று அழைக்க விரும்புகிறேன்). மிக மிக அற்புதமான விளக்கம் தந்தீர்கள். இது போன்ற விளக்கத்தை நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. தங்கள் விளக்க உரையினால் என் நுண்ணறிவு தூண்டப்பட்டது. ஆழ்ந்து யோசிக்கிறேன். தாங்கள் கூறியது அனைத்தும் உண்மை என்று உணர்கிறேன். மயில் சித்தருக்கு எனது கனிவான நன்றிகள்.
உங்களைப் பார்க்க எவ்வளவோ முயற்சி செய்தேன் முடியவில்லை
Waiting for Nagaraj swamy speech.🙏
Give me time pls
@@agaseer Thanks for the reply.
All your vedios are genuine.
Whenever possible pls upload Nagaraj swamy speech.
Thats enough.Take your own time.
Thank you.
Om god Nagaraj peyarakuda vidamudiyala social media marketing turaviku eduku ethana nithiyanantha vanthalum vasul pannalam
Thank you. நேர்மறை சிந்தனையோடு செய்கிறோம்.
உண்மை முழுதும் உண்மை
குருவே சரணம்
Thank you
சரியான ஞானம் இருந்தால் கடவுள் இல்லை என்பது தெரியும்.
மாணவர்களிடம் மட்டும் பேசுவது முதியோர்களிடம் பேசுவதில்லை
நானும் எனது நண்பர்களும் பலமுறை சந்தித்தும் பதில் தரவில்லை
கல்வி கட்டுரை மட்டும் மதிப்பிடுகிறார் திரு நாகராஜ் அவர்கள்
U come to Jesus and get the holy spirit and be blessed Lokabi
Thank you!
Thank you sir❤🎉
ஐயா சிவன் ராத்திரிக்கு நாங்க கிரிவலம் வந்தோம்
👌👌excellent answers
I am NAGARAJAN. Super
Thank you.
Nagarajswameyku🙏🙏🙏🙏🙏
இறைவன் பிறப்பு இறப்பு அற்றவன்
ஓம் ந ம சி வ யா ந ம க ந ன்றி சாமி
Guruve saranam
Fundamental universal cosmic enigers
Great
அருமையான விளக்கம் அய்யா வணங்கின்றேன் அய்யா
Thank you
எந்த ஐய்யா வந்தாலும் சரி உடனே ஐய்யா
நீங்கள் படித்ததை ஏன் சார் சொல்றிங்க
Unkalukkellam arrive illayada
Thank you
👌🙏👏
Thank u agaseer
Pls tell me your location
Tvnmlai girvlpath opposite to dhurvsar temple ..
இந்த,பூமியே,குறிப்பாக,சிவ,சிதம்பரநாத,பொற்பாதம்,காலடி,மையம்,தமிழ்நாடு, ஜானிகள் தோன்றுவார்கள்,,,,,,
கேள்வியாளரிடம் என் கேள்வி ஜாதியும் மதமும் இல்லாத நாடு இந்த உலகில் இருந்தால் சொல்லுங்கள் அதை எப்படி கையால்கிறோம் என்பது பிரச்சினை
Thank you. நம் மனமே அனைத்தும். இல்லாததை இருப்பதாக, நம் மனதால் எளிதாக கட்டமைக்க முடியம். மனதை கடந்து விட்டால், அனைத்தும் சாத்தியமே!!! கடவுள் என்னற வார்த்தையின் பொருளும் அதுதானே!!! கட+உள்= கடவுள். நம் உள்ளத்தை கடந்துவிட்டாள் அனைத்துமே, வெற்றிடம் தான்! நன்றிகள்!
குரு நாகராஜ் brother -க்கு நன்றி 😊
Thank you
Ungala enga pakkalam
Tvnmlai girvlpath opposite dhurvasar temple.
Yes a man is created by shiva only !!! No change in it !!! According to that character he or she will behave in respective times while living in every births!! Yen apdi ?? Bcz every person previous birth karmas decides his next birth !!!! Adhudhan unmai ...so unnala onnum panna mudiadhu till death in every birth !! Apo next birth la life nalla irukanum na... Mudinjavaraikum endha uyirgalukumaey theengu nenaika koodadhu !!! Except the foods you eating !! Nee uyirvvazhanum na innoru uyir ah saptudhan aghanum...even its a plant ...if u pluck and doing cooking means ...its should only for your hungriness( dharma path)!! Illati chumma oru chedi ah pudungi veesitu vandha...its Adharmam !!!! Undrstd?? ...This is the way to cut your birth and death cycle!!! Undrstd?? But mansu seri illana pasi irundhalum kovathula food sapdama waste pannavanga neraya peru irupanga😂😂😂... including me 😍🙏🏻...apo enna pannanum act intelligently to solve that problems quickly !!! Keep ur mind free( Mind is the driver of your body ) ...while clearing karmic times ....you need to suffer Pains through mentally and physically!!! You can't escape from that !!! So andha maadhiri times la kovathula neraya food waste paniruken !!! 😍🙏🏻...but ipo mind is very clear ....and now i m eager to eat foods happily and need to live the life with happiness...after solving every partners issue !!! Idhu epdina??school or college la ...Oru assignment kudukranga ...epdi indha problem clear pannuvenu ketanga ... adhathan paniruken !!! Ipo ivaroda Om God Nagaraj swamigal pathina speeches lam ketutu dhan....thiruvannamalai ku paradesam ponen !!! Nerla thiruvannamalaiku poi ivaru kooda pesiruken😂😂😂...Such a brilliant person ....his research on spritual things and materialistic world ...very easy to grasp that as a student to him from those days 😍🙏🏻 ...But ponnungradhunala thirupi anupchtanga !! Aprom vandhu padiyur ponen ...karma yogam pannunen ( shiva ku thundu wash panni kudukradhu ..anga annadhanathuku Vegetables cut panradhu , vessels wash panradhu, poojai ku poo parichu kudukradu , sweeping , floor cleaning, apovey youtube interview kooda ketutu vandhanga enkita..but nan kuduklanu number vaangi vechen ..number miss aghiduchu...enna kaaranamo ??..i learnt something about paradesam life from those padiyur people !!! Still i m wondering on Om god Nagaraj swamigal life history!!! Avara maadhiri family life eh amaiyama .... single ah oru paiyana porandhu future birth edukanum...to clear my paavam and punyam !! Apodhan birth and death cycle cut panna mudium !!!
ஆம் ஐயா யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வரிகள் ஐநாவின் நுழைவு வாயிலில் பதித்துள்ளார்கள் .
Sir விபத்தில் இறந்த ஆன்மா செய்யும்? பேயை கண்ணால் பார்த்திருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்? உண்மையா இதை பற்றி பதிவிடவும்.
சாதி மக்களிடம் இருக்கணும் ஆனால் கவர்மெண்ட் சாதி வேண்டாம் கோர்மெண்ட் தான் கலவரத்தைத் தூண்டி விட்டது
காசிக்கு நல்லவங்க தான் போக முடியும் அதுக்கு ஒரு கொடுப்பினை வேணும்னு சொல்றவங்க அது உண்மையா சாமி
தாங்கள் திருவண்ணாமலையில் நல்ல இடத்தில் 2 நாள் தங்கி கிரிவலப்பாதையில் உள்ள ஆசிரமம் மற்றும் கோவிலுக்கு போய் தரிசனம் செய்து உள்ளீர்களா?
இல்லை என்பதே பதில் ஒருவன்தான் செய்த தவறுகளை உணர்ந்து ஆத்மார்த்தமாக அதை விட்டொழித்து பரிகாரம் தேடநினைக்கும் ஒவ்வொருவரும் கங்கையில் நீராடும் பாக்கியத்தைப் பெறுவார்கள்.ஐயா சதுரகிரி சென்றபோது அங்கு நான் தரிசித்த ஒரு சாமியார் சொன்னதுதான்.அவர் இன்னொரு விஷயத்தையும் சொன்னார் ஒருமனிதன் தனது முகத்தை தனது மனக்கண் முன்னால் தெளிவாக எப்போது காணமுடிகிறதோ அப்போது அவனுக்கு சித்தம் வசப்படத் துவங்கும் என்றார்.ஓம் நமசிவாய நமஹ.
ஆக்கியவன்மட்டுமேஅழிக்கமுடியும்
Thank you!
Nanum varaverkiren
அருமையான பதில் ஐயா, ஜாதி மதம் அடிப்படையில் தான் குணங்கள் இருக்கும் ஜாதி உண்டு
Thank you
No caste in world
Thank you.
To Nagaraj u are not jesus don't turn the people to false doctrine U believe in Almighty living god jesus Christ and be blessed always Suresh
ஜாதி கடவுள் தான் படைத்தார் என்றால் அதில் கடவுள் பிரிவினை பார்க்கிறாரா ????? ஐயா
Aadi parabrumam aakkum akkaiayil Saadhigal illaiyadi saadhiyai undaakkubavanukku Sodhi veraagum kudhambai siddhar
Mudhalil neengal unmaiyai unarndhu adarkkupiragu vilakkam Kodungal unmayana jnaanam varumbodhu sunalakkaarargal saadhiyai uruvaakkinaargal endru puriyum mudhalil dhyaanathai Ariyavum
Thank you
Nagarajku kobam kudadhu....unnaiye azhikum nagaraj..menmaiyaga nadandhuka katru kol first.....
Thank you
அப்போது ஜாதி பெருமை பேசினால் கடவுள் நிலை அடைந்திட முடியுமா.... ஐயா இந்த பதில் உங்களிடம் இருந்து எதிர்பார்க்க வில்லை..... நான் பார்த்த சித்தர்கள் ஞானிகள் ஜாதி மதம் கடந்தவர்.... வள்ளலார் அருளிய உபதேசம் போதும் ... ஐயா unsubscribe seigiren
1st again🤍🏳️
really disappointed about caste (knowledge)
👎👎👎👎👎👎👎👎👎👎
சாதிஎன்பதை உருவாக்கியது மனிதன்தான் கடவுள்இல்லை குறைந்தசாதிக்காறனையும்படிக்கவைத்தால்உயர்சாதிக்காறனிலும்திறமையான மதிப்பெண்எடுப்பார்கள் உதாரணம் அம்பேக்கார், இரட்டைமலைச்சீனிவாசன் எனவேஅதன்மூலம்அவர்கள்உயர்பதவிகளைவகுக்கலாம் அப்பொமுதுசாதி என்னவாகஇருக்கும்?
👍🙏🙏🙏🙏🙏🙏