Pithavukku Sthothiram | பிதாவுக்கு ஸ்தோத்திரம் | Bro. J Sam Jebadurai | Sis Hema John
Вставка
- Опубліковано 17 січ 2025
- Lryic & Tune: Bro. J Sam Jebadurai
Sung By: Sis. Hema John.
Disclaimer & Notes:
1) This channel, Songs - NEVER BEING USED FOR COMMERCIAL(not monetized) PURPOSE.
2) If you happened to see any of your contents being used please write to jeremiah.godsgift@gmail.com . I will review and take them down from my content. Thank You !
3)This Video including examples, images, videos and references are provided for information purposes only which are copied from the open sources. It is never intend to hurt or misguide the family and the society values. Credits shall be given to the images, videos taken from Various free resources. There is no intention of breaking the copy rights and monetize this video or/and channel. None of these videos are monetized in this channel. This is just to remember and keep these ministries in your prayers. God Bless !!
4)I would like to express my sincere thanks to each and every one who is converting the songs from CDs , Cassettes, Records and sending to us and the listeners who is been a wonderful support till today. Thank you !
Sincere Thanks to
• Luke 4 | Jesus Heals a... ---The Church of Jesus Christ of Latter-day Saints
/ channel - Creator King
/ @thelazylad
/ @orangehdcom
/ @freestockfootagehd9245
/ @freehdvideosnocopyright
பிதாவுக்கு ஸ்தோத்திரம்
தேவ குமாரனுக்கு ஸ்தோத்திரம்
ஆவியானவர்க்கு ஸ்தோத்திரம்
இன்றும் என்றுமே
பாவ பாரத்தினின்று என்னை மீட்டிட்டார்
சாப வல்லமையினின்று என்னைக் காத்திட்டார்
பிதாவுக்கு ஸ்தோத்திரம்
தேவ குமாரனுக்கு ஸ்தோத்திரம்
ஆவியானவர்க்கு ஸ்தோத்திரம்
இன்றும் என்றுமே
கண்ணில் அருவியாய் கண்ணீரோடு
கல்வாரி நோக்குகிறேன்
உள்ளம் உருகி செந்நீர் பாய
கொல்கொதா காண்கின்றேன்
1. சாபங்கள் யாவையும் தீர்க்க
முள்முடி சூட்டி உம்மை ஈந்தீர்
எந்தனின் பாவங்கள் ஆணிகளாய்
உந்தனின் பொற்கரம் துளைத்திட்டதோ
கண்ணில் அருவியாய் கண்ணீரோடு
கல்வாரி நோக்குகிறேன்
உள்ளம் உருகி செந்நீர் பாய
கொல்கொதா காண்கின்றேன்
2. செந்நிற கயிறு போல
ஊற்றும் செந்நிறக் குறுதி
கொல்கொதா மேட்டில் வழியுதே
எந்தனின் பாவ சாபங்கள் போக்கும்
தூயரின் இரத்தம் வழியுதே
ஊற்றும் அன்பு சிந்தும் அன்பு
நிரம்பி வழியும் அன்பு
3. சிலுவை சுமந்த தோள்களிலே
சுமந்தீர் என்னையுமே
இனியும் சுமபீர் இறுதிவரை
நீரே என் தஞ்சம்
ஊற்றும் அன்பு சிந்தும் அன்பு
நிரம்பி வழியும் அன்பு
செந்நிற கயிறு போல
ஊற்றும் செந்நிறக் குறுதி
கொல்கொதா மேட்டில் வழியுதே
எந்தனின் பாவ சாபங்கள் போக்கும்
தூயரின் இரத்தம் வழியுதே.
Super super super
Amen
சாம் ஜெபத்துரை அவர்கள் வெளியிட்ட இக்கால எலியாவே எழும்பு கேசட் இருந்தால் தயவு செய்து பதிவிடவும் வெகு நாட்களாக தேடிக் கொண்டிருக்கிறேன் 🙏
Good song