Yaar Vendum Natha | யார் வேண்டும் நாதா | Dr. Ezekiah Francis

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024

КОМЕНТАРІ • 20

  • @amuthasurabithanigaiarasu5025
    @amuthasurabithanigaiarasu5025 7 місяців тому +1

    தேவ அன்பு❤😢🙏🏻❤

  • @stephenvijay8386
    @stephenvijay8386 2 роки тому +5

    உடலெல்லாம் புள்ளறிக்குது,அண்ணன்,அண்ணி நலமுடன் இருக்க, நன்றியுடன் கர்த்தருக்கு மகிமை,amen,அல்லேலூயா.

  • @NirmalDiwa
    @NirmalDiwa 3 місяці тому

    Awesome singing pastor

  • @susheelaramasamy8704
    @susheelaramasamy8704 6 місяців тому

    Very nice Song 👑

  • @gayathria2054
    @gayathria2054 6 місяців тому +2

    யார் வேண்டும் நாதா நீரல்லவோ
    எது வேண்டும் நாதா உம் அன்பல்லவோ
    பாழாகும் லோகம் வேண்டாமையா
    வீணான வாழ்க்கை வெறுத்தேனையா
    1. உலகத்தின் செல்வம்நிலையாகுமோ
    பேர் புகழ் கல்வி அழியாததோ
    பின் ஏன் நீர் கேட்டீர் இக்கேள்வியை
    பதில் என்ன சொல்வேன் நீரே போதும்
    2. சிற்றின்ப மோகம் சீக்கிரம் போகும்
    பேரின்ப நாதா நீர் போதாதா
    யார் வேண்டும் என்று ஏன் கேட்டீரோ
    எங்கே நான் போவேன் உம்மையல்லால்
    3. என்னைத் தள்ளினால் நான் எங்கே போவேன்
    அடைக்கலம் ஏது உம்மையல்லால்
    கல்வாரி இன்றி கதியில்லையே
    கர்த்தர் நின்பாதம் சரணடைந்தேன்

  • @christyt2268
    @christyt2268 3 роки тому +4

    Excellent song💐💐
    Wonderful presence of the Lord JESUS CHRIST 🙏🙏

  • @amuthasurabithanigaiarasu5025
    @amuthasurabithanigaiarasu5025 7 місяців тому +1

    Soul melting Brother 🙏🏻💕💕🙏🏻

  • @NANDHAKUMAR-fj4bt
    @NANDHAKUMAR-fj4bt 3 роки тому +2

    Neenga Mattum podhum appa...
    Love you...

  • @christyt2268
    @christyt2268 4 роки тому +5

    Wonderful JESUS CHRIST🙏🙏💐💐

  • @star-pn3mp
    @star-pn3mp 3 роки тому +3

    Praise the LORD Uncle 🙏
    Wonderful might song, Glory to GOD for this song through you Uncle 🙏, today I found this song through your voice Uncle 🙏... Thanks a lot Uncle.

  • @teluguchristianaudiobooks
    @teluguchristianaudiobooks 2 роки тому +1

    Wonderful lyrics brother, praise God

  • @nivindaniel.r7797
    @nivindaniel.r7797 4 роки тому +4

    Amen

  • @gideone7704
    @gideone7704 3 роки тому +3

    Awesome

  • @hashikahamerin8570
    @hashikahamerin8570 4 роки тому +3

    Amen🙏

  • @mrideaman1462
    @mrideaman1462 3 роки тому +2

    Yes lord.....

    • @JD-zk3kp
      @JD-zk3kp 3 роки тому

      Use capital letters for Lord God

    • @JD-zk3kp
      @JD-zk3kp 3 роки тому

      Exodus 15:10,11