திருக்குறள் கூறும் சனாதனம் | Tirukural Explanation by Sri Velukudi Krishnan

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • Click to watch More திருக்குறள் கூறும் சனாதனம் Videos - • திருக்குறள் கூறும் சனா...
    Click to watch More வேளுக்குடி உ.வே க்ருஷ்ணன் ஸ்வாமி Content -
    • Sri Velukudi Krishnan ...
    திருக்குறள் கூறும் சனாதனம் | வேளுக்குடி ஸ்ரீமான் உ.வே. க்ருஷ்ணன் ஸ்வாமி
    #velukudikrishnan #sorpozhivu #devotional #guru #spritual #குரு #perumal #lakshmi ##ramanujar #lakshmisavesperumal #krishnanswamy #velukudikrishnanLatest #tirukural #sanatandharma #sanathanam
    Guru | குரு
    Devotional From Chanakyaa
    This channel is to touch your soul by Devotion, Spiritual, Divine, Science, Temple, Music.
    To catch us on Facebook : / guruchanakyaa
    To catch us on Twitter : / guru_chanakyaa
    To catch us on Website : chanakyaa.in/

КОМЕНТАРІ • 62

  • @neelsmoon
    @neelsmoon Рік тому +1

    Excellent

  • @dandocus160
    @dandocus160 Рік тому +1

    Excellent Swami. this discourse should be displayed in all temples to reach the mass and understand the truth.

  • @nvivekananthan
    @nvivekananthan 6 місяців тому

  • @srikrishnangurumoorthy2953
    @srikrishnangurumoorthy2953 Рік тому +20

    எடுத்து சொல்ல ஆளில்லாமல்தான் உண்மைகள் மறைக்கப்படுகிறது ஆனால் உண்மைகள் என்றும் மறையாது ஒரு நாள் அத்துணை உண்மைகளும் வெளிவரும் பொய்கள் காணாமல் போகும் தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும் ஜெய் ஶ்ரீ ராம் பாரத் மாத்தா கி ஜே

    • @r.m.muruganr.m.murugan3470
      @r.m.muruganr.m.murugan3470 Рік тому +2

      எடுத்துசொன்னாலும் கேட்கும் அளவிற்க்கு மனிதர்கள்இல்லை எல்லாம் அடிமுட்டாழாக இருக்குது

    • @srikrishnangurumoorthy2953
      @srikrishnangurumoorthy2953 Рік тому +1

      இல்ல சார் நிறைய பேர் நாலு நல்லது கெட்டதை சொல்லிக்கொடுக்க முன் வரவேண்டும் ஆசிரியர்களே எடுத்து கொள்ளுங்கள் கற்பிப்பதை உத்தியோகம் என்று நினைக்கிறார்களே தவிர அர்ப்பணிப்பு தன்மை துளியும் இல்லை எதிர்கால இளைஞர்களை நல்லபடியாக உருவாக்க வேண்டும் என்கிற நினைப்பு துளியும் கிடையாது பெற்றோர்களும் இப்படி மத மாற்ற கும்பல் மூலம் பணம் பணம் என்று பணத்துக்காக அலைகிரார்களே தவிர பிள்ளைகளின் எதிர்காலம் வீணாவதை துளி கூட சிந்திப்பதில்லை

  • @ramaramamoorthy1410
    @ramaramamoorthy1410 Рік тому +5

    அடியேன் தன்யோஸ்மின் சுவாமி ‌🙏

  • @r.m.muruganr.m.murugan3470
    @r.m.muruganr.m.murugan3470 Рік тому +6

    கோடி வணக்கம்சாமி

  • @theman6096
    @theman6096 Рік тому +5

    மிக மிக அருமை அருமை அருமை. சொற்பொழிவு அருமை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nagaretnamraveenthiran8506
    @nagaretnamraveenthiran8506 Рік тому

    வணக்கம் நமஸ்தே 🙏 அருமை உண்மை 🌞

  • @tamilvanan7793
    @tamilvanan7793 Рік тому +7

    மிக உயர்ந்த வெற்றி வாதம். வாழ்க நம் தமிழ். நன்றி ஐயா. தயவு செய்து தமிழ் விளக்கம் தொடருங்கள்.

    • @sivapillai2784
      @sivapillai2784 Рік тому

      கிறிஸ்தவ இஸ்லாம் மதங்களில் தமிழ் கடவுள் முருகன் மயில் . ( Peacock )
      ************************************************************
      About 2,610,000 results (0.59 seconds)
      Early Christians adopted the symbolism and the peacock thus became an emblem of the Resurrection and the eternal life of Christ. Many early Christian and Byzantine paintings and mosaics contain pictures of peacocks. A medieval harness pendant decorated with an enamel peacock .*******
      The peacock is first mentioned in the Bible in the time of Solomon. He used to send his vessels to distant countries, and they came back once in three years ...
      ********
      Peacocks and Islam
      According to one story, God created a peacock which sat on a tree and prayed for 70,000 years using prayer beads. Then God put a mirror in front of the peacock, who was so pleased at its own beauty that it prostrated itself to God five times.***********
      Peacock - Symbols.comwww.symbols.com › symbol › peacock
      In the Islamic world, the peacock is strongly associated with Paradise. In his epic poem The Conference of the Birds, the 12th century Persian poet Farid ...
      **********************************************
      இன்னும் பல தகவல்கள் படங்களுடன் உள்ளது படங்களை இங்கே இணைக்க முடியவில்லை . தமிழர்கள்
      சைவத்திலிருந்துதான் பிற இந்துமத கிளைகள் மேலும் உலகில் வேறு மதங்களும் மதங்களும் தோன்றியுள்ளன .

  • @padmanabhan4730
    @padmanabhan4730 Рік тому +2

    மிக்க நன்றி சுவாமிஜி. இன்றைய சூழ்நிலையில் மக்களுக்கு அடிப்படை விஷயங்கள் இருந்து கற்றுக் கொடுக்க வேண்டியதாயிருக்கிறது. நமது பண்பாடு கலாச்சாரம் தற்போது மிகவும் நலிவடைந்த நிலையில் உள்ளது. நாத்திகம் என்ன கொண்டவர்கள் ஒரே நாளில் இந்த அளவு மாற்றிவிடவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக தான் மாற்றினார்கள். அதைப்போலவே தாங்கள் அடிப்படை விஷயங்களில் இருந்து கற்றுக் கொடுப்பது சிறப்பாய் இருக்கிறது. நம் மக்களுக்கு எப்போதுமே ஒரு பழக்கம் உண்டு ஒரு பிரச்சனையை முலையிலேயே கிள்ளி விடாமல் அது பெரிய மரமாகி துளிர்விட்டபின் வீர சாகசங்களை புரிவது போல் ஆஹா எடு பிடி என்று அரற்றுவபோல் செயல்படுவார்கள் . அதைப்போல தற்போது எல்லோர் கையிலும் அலைபேசி இருப்பதினால் இவர்களின் எண்ணம் முழுமையாக தெரிந்து கொண்டவரகள் மனம் குமுறுகிறார்கள். ஆனால் அதை விடுத்து நேரமில்லை நேரமில்லை என்று கூறுவதை விட்டுவிட்டு பகவத் கீதை ஸ்ரீ பாகவதம் போன்ற அங்கீகாரம் வாய்ந்த நூல்களைப் படித்து தெளிவு பெற்றாலே மீண்டும் நமது கலாச்சாரம் பண்பாட்டை நிலைநாட்டி விட முடியும்.

  • @lakshmiramaswamy9241
    @lakshmiramaswamy9241 Рік тому +2

    நன்றி... நமஸ்காரம்..

  • @bhaskaryuvanesan5598
    @bhaskaryuvanesan5598 Рік тому +3

    Excellent sir

  • @chandramouliramachandran4217
    @chandramouliramachandran4217 Рік тому +7

    இவருடைய உபன்யாசங்கள் மற்றும் துஷ்யந்த் ஶ்ரீதர் விளக்கங்களையும் ஒரு சினிமாவாக எடுத்து அரசியல் வாதிகள் மற்றும் மக்கள் எல்லோரும் பார்க்குமாறு செய்யவேண்டும். தற்கால பொய் தலைவர்களுக்கு இது ஒரு சவாலாக அமையும்.

    • @sadagopancr3679
      @sadagopancr3679 Рік тому +2

      நிச்சயம் திரைப்பட மாக வெளியிட வேண்டும் .தமிழின் அற்புதம் பற்றி தெரிய இது ஒரு நல்லவாய்ப்பு

    • @krizanand
      @krizanand Рік тому +1

      ரெட் ஜெய்ன்டு பிக்சர்ஸ் தான் அந்த படத்த ரிலீஸ் பன்னும்.

  • @Noname-og8yr
    @Noname-og8yr Рік тому

    உயிர்களின் பல அன்பு பாராட்டினார் வள்ளுவர் அன்புடையோர் எல்லாம் உடையோர் என்றார்

  • @dwarakanathsrinivasan3432
    @dwarakanathsrinivasan3432 Рік тому

    Naan Mattum kadavulaaka irunthaal Velukkudi Krishnanand appadiyE vizhungi viduvEn

  • @thothadrikrishnan6657
    @thothadrikrishnan6657 Рік тому +2

    HIS MESSAGES MUST REACH ALL GOD IS GREAT

  • @kavithaarun9684
    @kavithaarun9684 Рік тому

    We need to make people aware by spreading this

  • @tamilvanan7793
    @tamilvanan7793 Рік тому +3

    உண்மை தமிழர்கள் கையில் ஆட்சி அதிகாரம் இருந்தால் தமிழோடு நீங்களும் காப்பாற்ற ப்படுவீர்கள்.

  • @k.jayakumarv854
    @k.jayakumarv854 Рік тому +3

    🙏🙏🙏

    • @sivapillai2784
      @sivapillai2784 Рік тому

      ரங்கராஜ் பாண்டே சொல்லுகிறார் தமிழ் உலகின் மூத்த மொழி என மோடியே எல்லா இடமும் சொல்லிக்கொண்டிருக்கிறாராம் . அது சரி தமிழ் மூத்த மொழி / தமிழ் தேசியம் குறித்து தமிழ் நடிகர்கள் சூர்யா விஜய் யாராவது பேசினால் பின்பு அவர்கள் வீட்டில் மத்திய வருமானத்துறை income tax raid நடத்துதே ?? ...ரங்கராஜ் பாண்டி அவர்களே . நீங்கள் நன்றாக உருட்டி உருட்டி கதை விடுகிறீர்கள் .

  • @vasanthasaiprasad2107
    @vasanthasaiprasad2107 Рік тому +2

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @s.vijayann7204
    @s.vijayann7204 Рік тому

    Thanks ayya .faith has come on our prayers

  • @Noname-og8yr
    @Noname-og8yr Рік тому

    அன்பை போதித்தான் வள்ளுவன் அவன் அளவிற்கு எவனும் போதித்ததில்லை. இவனுடைய ஆளுவாருகளும் இத்தனை அளவிற்கு சொன்னதில்லை. ஒரே ஒரு சொல் மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம். அன்புடையோர் எல்லாம் உடையோர். பகுத்து உண்டு பல்லுயிர் ஓம்புதல். ஆயிரம் வேள்வி செய்வதை காட்டிலும். என்னும் எழுத்தும் கண்ணெனத்தகம் இப்படிச் சொல்லலாம் ஏகப்பட்டதை.

  • @sekarng3988
    @sekarng3988 Рік тому +1

    👌👌💕💕💕🙏🙏🙏🙏🙏🙏

  • @ramachandranperumal8348
    @ramachandranperumal8348 Рік тому

    Thanks to Guru UA-cam Channel for bringing these Videos, a good work.

  • @nvivekananthan
    @nvivekananthan 6 місяців тому

    குழந்தைகளுக்கு நீதிபோதனை சொல்லும் ஆசிரியர் எல்லாம் இன்று கிறிப்டோஸ்.
    பின்னர் வரலாறு எப்படி போதிப்பது

  • @jpjayaprakash1342
    @jpjayaprakash1342 Рік тому +6

    தமிழ் சமுதாயம் ஆதி முதல் இன்று வரை கடைபிடிக்கும் மதம் இந்துமதமே.இதற்கு மேல் சான்றுகள் தேவையா

    • @drgajenderan3315
      @drgajenderan3315 Рік тому

      ஆமாம் ஆமாம். கீழடி யில் இந்துமதம் பற்றி கல்வெட்டு கிடைத்துள்ளது. ஓடிப்போய் பார்.

    • @mohanbs9119
      @mohanbs9119 Рік тому

      Excellent !! Very rationally explained the importance to be comprehensive in our attitude to accept all sanatanic realities may it be Vedas or anything.

  • @shafi.j
    @shafi.j Рік тому +4

    தமிழர்களுக்கு எதில் மதி மயங்க செய்யும் என்று அறிந்து கரெக்ட்டா புடிச்சீங்க .

  • @kothandaramanr8857
    @kothandaramanr8857 Рік тому

    Kuzhappa case.

  • @Noname-og8yr
    @Noname-og8yr Рік тому

    அது சொரிந்து ஆயிரம் வேள்வி செய்வதை காட்டிலும் எந்த ஒற்றை வரியிலேயே ேவள்வியை புறந்தள்ளுகிறார் நீ உண்மையில் குரலை படித்து அறிந்தவன் தானா

  • @Noname-og8yr
    @Noname-og8yr Рік тому

    திருக்குறள் மத வழிபாட்டை வலியுறுத்துகிறதா மதக் கடவுளை பூசிக்க சொல்கிறதா. மத சடங்குகளை ஆதரிக்கின்றதா இருக்கின்றதா அனுசரிக்க செயல்முறைகளை வழிகாட்டுகிறதா பக்தி பூனை சொல்லுகிறதா

    • @rengarajansanthanam7504
      @rengarajansanthanam7504 11 місяців тому

      திருக்குறள் இந்து மதம் தழுவிய நூல்தான். கடவுள் வழி பாட்டை அது எதிர்கவில்லை

  • @email2krish1
    @email2krish1 Рік тому

    Thonda kizhiya kathum Seeman enge???????????

  • @JayJay-dc2jx
    @JayJay-dc2jx Рік тому

    Say. Sorry toTamils. By. Veda brahamins. Muslima and Christians. For. Reconcilation

  • @asnimages6803
    @asnimages6803 Рік тому +1

    It is good to know that vaishnavites are now looking at 'Kural' . As i am a student of veda i can say that what is being said in our vedas are accurately reflected in all the couplets. Be it vaidika or lowkika....In fact not only in "kuaral" but also in other tamil poems....Unfortunately we brahmins never considered these and we think western education is the way to go .... How far this is from the truth is revealed by the incidents that happen to day all over the world....

  • @mamannanrajarajan3652
    @mamannanrajarajan3652 Рік тому

    இனி பாப்பான் எல்லாம் மலம் அள்ளட்டும்
    பாப்பான்
    மகனும் வழி வழியாக அள்ளட்டும்
    Ok சனாதன ம்

    • @damodaranvt6612
      @damodaranvt6612 3 місяці тому

      இதுல உங்களுக்கு என்ன சந்தோஷம்? உங்கள் எண்ணம் எவ்வளவு கேவலமாக இருக்கு என உணருகிரீர்களா? நல்ல எண்ணம் வேண்டும்.