பெருமாளை காக்கும் லக்ஷ்மி "லக்ஷ்மி கடாக்ஷம்" விளக்கம் | Sri Velukudi Krishnan

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • Click to watch More உ.வே க்ருஷ்ணன் ஸ்வாமி Content - • Sri Velukudi Krishnan ...
    பெருமாளை காக்கும் லக்ஷ்மி"லக்ஷ்மி கடாக்ஷம்" விளக்கம் Part - 2 | வேளுக்குடி ஸ்ரீமான் உ.வே க்ருஷ்ணன் ஸ்வாமி
    #velukudikrishnan #sorpozhivu #devotional #guru #spritual #குரு #perumal #lakshmi #navatrispecial #ramanujar #lakshmisavesperumal #navaratri #navaratri2022 #lakshmikataksham #krishnaswamy
    Guru | குரு
    Devotional From Chanakyaa
    This channel is to touch your soul by Devotion, Spiritual, Divine, Science, Temple, Music.
    To catch us on Facebook : / guruchanakyaa
    To catch us on Twitter : / guru_chanakyaa
    To catch us on Website : chanakyaa.in/

КОМЕНТАРІ • 83

  • @damotharans8984
    @damotharans8984 2 роки тому +18

    ஸ்வாமிஜி அவர்கள் திருவடிகளில் அனேக அனேக நமஸ்காரங்கள்.உண்மையில் இதை கேட்பவர்கள் பேறு பெற்றவர்கள்.

  • @govindaramanpn9495
    @govindaramanpn9495 2 роки тому +4

    பகவான் திருவடிகள் வணங்குவது போல் தங்கள் ஜென பக்தி சேவையாக தங்கள் தொடர்ந்து ஆன்மீக உரை நிகழ்த்துவதும் அதில் அனைவரையும்பக்தியில் நிகழ்வாள் லைக்கவைப்பதும் பகவான் தங்களுக்கு ஆசீ வழங்கியமையே மானசீகமாக திருவடிகளில் வனங்குகிறேன் .இங்கே வைனவத்தையும் சைவத்தையும் வைத்து விவாதம் செய்பவர்கள் பத்து நாட்கள் தங்கள் நிகழ்சியில் அவர்கள் கேட்கும்படி செய்யவேண்டும் எனது ஆசை.

  • @parvathid4001
    @parvathid4001 2 роки тому +6

    அடியேன் கோடான கோடி நமஸ்காரம் ஸ்வாமி, 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @geethadhanusu7656
    @geethadhanusu7656 Рік тому +1

    Nice Guruji... Emperuman Thiruvadigalea Saranam Thairyar ThiruvadigaleaPotri...Um Thiruvadigalea Saranam..

  • @k.jayakumarv854
    @k.jayakumarv854 2 роки тому +5

    🙏🙏🙏

  • @dharmasastha9732
    @dharmasastha9732 Рік тому +3

    🙏ஆச்சாரியார்கள் திருவடி போற்றி 🍎💐🙏

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 2 роки тому +4

    ப்ரணாம் அடியேன்

  • @bharatpremi5885
    @bharatpremi5885 2 роки тому +4

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vk1490
    @vk1490 Рік тому +3

    ஸ்ரீ ரங்க நாயகிக்கு நமஸ்காரம் 🙏🙏🙏

  • @vidhyavidhya7081
    @vidhyavidhya7081 2 роки тому +5

    JAI SRI RAM

  • @sankaranarayanant.m4476
    @sankaranarayanant.m4476 Рік тому +2

    ஸர்வோபானி வினிர்முக்தம் .சரிதானே அடியேன் 🙏🙏

  • @subramaniansubramanian2968
    @subramaniansubramanian2968 2 роки тому +3

    Athputhamana vilakkam namakaram swamy @diyen

  • @jayalakshmivijayan894
    @jayalakshmivijayan894 Рік тому +1

    Aneha namaskar angal🙏🏻🙏🏻.ketka ketka ketka inikkidu Srihari🙏🏻🙏🏻

  • @vasanthipvas8546
    @vasanthipvas8546 2 місяці тому

    லட்சுமி நாராயணா போற்றி ராமகிருஷ்ணா போற்றி ராதாகிருஷ்ணா போற்றி!!!

  • @barathkbarath3679
    @barathkbarath3679 Рік тому +2

    அடியேன் சுவாமிண்ணே அடியேனும் திருவடியில் தண்டம் சமர்ப்பணம் சாமி

  • @vedhamohan6510
    @vedhamohan6510 2 роки тому +5

    Om Namo Lakshmi Narayanaya🙏🙏

  • @seek175
    @seek175 2 роки тому +6

    OHM NAMO LAKSHMI NARAYANA ❤️🙏

  • @sargurumuthukrishnan8618
    @sargurumuthukrishnan8618 Рік тому +2

    Thayar thiruvadigale saranam ❤️❤️

  • @ramalingame6576
    @ramalingame6576 2 роки тому +4

    Om namo bagavadhe vasudevaya

  • @steelsilencers8952
    @steelsilencers8952 2 роки тому +2

    வணக்கம் சாமிமிக்கநன்றி

  • @vasanthipvas8546
    @vasanthipvas8546 2 місяці тому

    ஹரி நமோ நாராயணா போற்றி பாண்டுரங்கா போற்றி பண்டரிநாதா போற்றி!!!

  • @vasanthipvas8546
    @vasanthipvas8546 2 місяці тому

    லட்சுமி நாராயணா போற்றி பாண்டுரங்கா போற்றி!!!

  • @parimaladeepak4339
    @parimaladeepak4339 2 роки тому +2

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @shanthamani9772
    @shanthamani9772 2 роки тому +1

    Swami thiruvadigaliley koti koti pranamangals

  • @kanagavalliramanujam4327
    @kanagavalliramanujam4327 Рік тому +1

    Sri Mahalashmi Thiruvadiye saranam.

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 2 роки тому +3

    ஆஹா!அற்புதம்!

  • @lakshmiramaswamy9241
    @lakshmiramaswamy9241 2 роки тому +4

    🌹🌹🙏🙏💐💐🙏🙏

  • @bijayadas9469
    @bijayadas9469 2 роки тому +6

    wonderful lecture. Thank you million times.

  • @janakavallisundararajan3416
    @janakavallisundararajan3416 2 роки тому +3

    Swami beyond my expressions eyes are filled with anathakoti

  • @jayashreesrinidhi2121
    @jayashreesrinidhi2121 Рік тому +2

    🙏🙏OM SHRI MAHALAKSHMYAI NAMAHA🙏🙏🌹🌹🙏🙏

  • @sankaranarayanant.m4476
    @sankaranarayanant.m4476 Рік тому +2

    சுவாமி 🙏🙏🙏

  • @multituber6647
    @multituber6647 Рік тому +1

    Sreem sreem sreem sreem sreem sreem 🙏🙏🙏🙏🙏

  • @Quantumanandha
    @Quantumanandha Місяць тому

    ஆழ்வார் திருவடிகள் சரணம் 🙏

  • @lakshmimuruganantham835
    @lakshmimuruganantham835 7 місяців тому

    அடியேன் ஸ்வாமி. ஏகாதசி விரதம் தங்களது புண்யத்தில் நல்லபடியாக அனுஷ்டிக்கிறேன். 🙏🙏🙏

  • @venkateshnammalwar1155
    @venkateshnammalwar1155 9 місяців тому

    OM NAMO NARAYANA GOVINDA

  • @parvathipriya9719
    @parvathipriya9719 2 роки тому +5

    மிக அற்புதமான விளக்கம் உண்மையில் நாங்கள் கடவுளின் அனுகிரகம் பெற்றவர் கள் கேட்க பெற்றோம் வாழ்க நீவீர் பல்லாண்டு பகவான் திருவடி சரணம்👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏

  • @varshinisudharsan4873
    @varshinisudharsan4873 2 роки тому +2

    🙏🙏🙏💐

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 2 роки тому +1

    பகுதி - 1
    இப்பகுதியில் லக்ஷ்மி கடாக்ஷத்தின்
    ஏற்றத்தை தன் நிரதிசய ஞானத்தால் அத்புதமாய் ஞானகுரு வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமிகள் சாதித்ததில் சாரமாய் சில -
    லக்ஷ்யதே அணையா - பிராட்டி கண்களால் கடாக்ஷிக்கிறாள். பராசர பட்டர் ஸ்ரீகுணரத்த கோசத்தில் லஷ்மி கடாக்ஷம் யார் யாருக்கெல்லாம் பூரணமாய் இருக்கிறதோ அவர்கள் பின் 7 பேர் முறையே - ரதி - அன்பு, மதி- புத்தி, சரஸ்வதி - வித்யை த்ருதி - உறுதி க்ருதி ஸீதாஸஹீ ஸம்ருத்தி - செழிப்பு ஸ்ரிய: செல்வம் ஆகியவர்கள் பின் செல்வார்கள்
    என அறுதியிட்டார். அத்திரி மகரிஷி கள் திரிகுணங்களான தர்மம் அர்த்தம் காமம் தவிர்த்து மோக்ஷத்தை மட்டும் விரும்பினார். ரஜஸ், த மஸ் தவிர்த்து ஸீத்த ஸ்தவமயமாய் திகழ்ந்தார் என்றார்
    பரிபூர்ண லஷ்மி கடாக்ஷத்தின் விளக்காய்
    கூரத்தாழ்வான் விளங்கி அன்னதானம் தன் க்ருஹத்தில் ராத்திரி வரை நடத்துவதை பார்த்து தேவப்பெருமாரும் பெருந்தேவி தாயாரும் யாரோ ஒரு பெரிய செல்வந்தர் வீட்டில் நடப்பது என உரையாடிக் கொண்டு இருப்பதை திருக்கச்சிநம்பிகள் செவிசாய்த்து அதை ஆழ்வானிடம். கூற அதைக்கேட்ட ஆழ்வான் மிக வருத்தமடைந்து சகல செல்வத்திற்கும் பிறப்பிடமான லஷ்மி தாயார் என் செல்வத்தை பறறி பேசும் அளவுக்கு என் செல்வத்தை வெளிக்காட்டிக்கொண்டதற்கு வெட்கி, அனைத்து செல்வத்தையும் துறந்தார் என சாதித்தார். சிங்கவேள்குன்றத்தில் எழுந்தருளியிருக்கும் நரஸிம்ஹனின் வாம பாகத்தில் வீற்றிருக்கும் லக்ஷ்மி - இவர்களை சேவிக்க வரும் போது அங்கிருக்கும் வேடர்கள் அந்த பக்த கோடிகளின் கையில் இருக்கும் பொருட்களை திருடிக் கொண்டு போவார்கள்கை முதல் ஒன்றும் இல்லாது "உன் திருவடிகளே சரணம்" என்ற போது தான் பிராட்டி, பெருமான் இருவரும் கடாக்ஷிக்கிறார்கள் என்றும் திருமங்கை ஆழ்வாரின் பாசுரமான 'குலம் தரும் செல்வம் தந்திடும் ' என துவங்கும் பாசுரத்தை உதாஹரித்து கைங்கரிய செல்வம் ஸித்திக்க பிராட்டி அதற்கு தகுந்ததை கொடுத்து ரக்ஷிப்பாள் என கருத்து உரைத்தார். மேலும் மாதவ - மாபிராட்டி தவஹ - ஸ்வாமி பிராட்டிக்கு ஸ்வாமி பிராட்டியின் கேள்வன் என்றும் மாதவ - மா - 32 வித்யைகள தவ - அடையப் படுபவள் என்றும் அர்த்தங்களை அர்த்தித்து, ஸ்வாமிகள் முன்மொழிந்த 7தேவதைகளும் லக்ஷ்மியின் பூரண கடாக்ஷத்தால் தான் ஒருவர் பெறுவார் எனக் கூறினார். ஒரு குழந்தை பிறந்தவுடன் அதற்கு மதுசூதனின் பூரண அனுக்ரஹம் கிட்டினால் அக்குழந்தை சத்தை பெறும். பெருமாள் கடாக்ஷம் என்பது துர்லபம். ஆனால் தாயார் தன் அனுக்ரஹத்தத்தால் இந்த ஜகத்தை சிருஷ்டிக்கும் போது 'புருபங்கா ' என்ற படி பிராட்டியின புருவ நெளிப்பாட்டைக் கொண்டே பெருமான் சிருஷ்டிப்பதும், அவள் புருவம் மேல் நோக்கி நெளியும் போது உயர்ந்தவர்களையும் புருவம் கீழ்நோக்கி நெளியும் போது தாழ்ந்தவர்களையும் அப்புருவம் நடுவில் இருக்கும் போது நம் போல் மத்யமர்களையும் பெருமான் சிருஷ்டித்து விட்டு பின் பிராட்டி அங்கீகரித்தவுடன் தன் சிருஷ்டி பூரணத்துவம் அடைந்தது ப்ரயோஜனம் ஆயிற்று என பெருமான் திருவுள்ளம் கொள்வார் என்றார். லப்த விபவ ப்ரஹ்மேந்திர கங்காதர என ஒவ்வொருவரும் அவரவர் பதவியை வகிக்க பூரண லஷ்மி கடாக்ஷம் கிட்டினாலே அது சாத்யமாகும் என்றும்
    இதன் திருஷ்டாந்தமாய் நீளா தேவி
    தன் ப்ரியத்தால் அன்பான பார்வையை திருவேங்கடவனுக்கு செலுத்த அதனால் பெருமாள் அவள் மேல் மயக்கத்தில் இருக்க, அச்சந்தர்பத்தில் அடியார்களின் பாபங்கள் அவர் கண்ணுக்கு இலக்காகாமல் கண்புரையை ஏற்படுத்தி அடியார்களை ரக்ஷிப்பார் என்றார். அப்பேர்பட்ட பெருமைகள் வாய்ந்த நீளாதேவிக்கு நமஸ்காரம் ஜகத் அனைத்தும் காப்பாற்றபடுவதே பிராட்டியின் திருக்கடாக்ஷத்தாலே அந்த கருணை ததும்பும் அமிர்தம் போன்ற பார்வையினாலே என்றும் பிரளய தசையில் இந்த 3 லோகமும் நஷ்டப்பட்டு இருக்கும். அவளின் அமுததுளியான திருகடாக்ஷத்தாலேயே எங்களம் சிறிது வாடியிருந்த பூக்களில் நீரை தெளித்து அதை மீண்டும் நன்கு புத்துணர்ச்சியுடன் மலரச் செய்கிறார்களோ அது போல் அவள் திருக்க டாக்ஷத்தால் அனைத்தும் சத்தை பெறும் என்று கூறி இப்பகுதியை அருமையாய் நிறைவு செய்தார். ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய . க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.

    • @parvathid4001
      @parvathid4001 2 роки тому

      வணக்கம் அம்மா, ஸ்வாமி ஞானகுரு என்றால் அது மிகையாகாது, அதுபோல் தங்களுடைய விளக்க உரை மிக அற்புதமான தகவல்கள் தெரிவிக்கும் வகையில் இருக்கின்றன மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @malathynarayanan6078
      @malathynarayanan6078 2 роки тому

      @@parvathid4001 நன்றி. வணக்கம்
      ஸ்வாமி களுக்கு ஜெய ஜெய

  • @vasanthasaiprasad2107
    @vasanthasaiprasad2107 2 роки тому +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @poulechbablpoulech426
    @poulechbablpoulech426 8 місяців тому

    om Namo Narayanaa

  • @jacksymol791
    @jacksymol791 Рік тому

    அருமை

  • @RainboRainbo-j2n
    @RainboRainbo-j2n 6 місяців тому

    நான் வேளுக்குடி கிருஷ்ணய்யரின் பரம ரசிகன்! கடந்த இருபது வருடங்களாக அவரது ஆன்மீக சொற்பொழிவுகளை கேட்டு உணர்ந்து வருகிறேன்! என்னுள் நிலையாய் உள்ள இறைவனின் ஆசிகளுடன்!

  • @vk1490
    @vk1490 Рік тому +1

    நமஸ்காரம் ஸ்வாமி அடியேனின் பணிவான நமஸ்காரம் ஸ்வாமி 🙏🙏🙏

  • @nagananthini6679
    @nagananthini6679 2 роки тому +2

    🙏🙏🙏🙏🙏

  • @MuruganMurugan-mn4gy
    @MuruganMurugan-mn4gy Рік тому +2

    👏🙏🌹💐

  • @nishashri2917
    @nishashri2917 Рік тому +1

    Namaskaram Swamy 🕉️🙏

  • @sri4win
    @sri4win 2 місяці тому

    நன்றி

  • @vk1490
    @vk1490 Рік тому +1

    ஸ்ரீமன் நாராயணா 🙏🙏🙏🙏

  • @lakshmimanivannan8828
    @lakshmimanivannan8828 2 роки тому +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nagananthini6679
    @nagananthini6679 2 роки тому +2

    Namaskaram

  • @sarojac1833
    @sarojac1833 2 роки тому +2

    🙏🙏🙏🙏

  • @ushasrinivasan676
    @ushasrinivasan676 Рік тому

    🙏🏻🙏🏻🙏🏻

  • @KalaiselviSenthilvel
    @KalaiselviSenthilvel Рік тому

    🙏🙏🙏🙏🙏

  • @vipkidsfavourite2654
    @vipkidsfavourite2654 26 днів тому

    Namaskaram swamy

  • @premanarasimhan7679
    @premanarasimhan7679 10 місяців тому

    🙏🙏

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Рік тому

    மகா லட்சுமி அருள் தங்களால் கிடைத்ததற்கு நன்றி.

  • @eniyan75
    @eniyan75 2 місяці тому

    🙏🙏🙏

  • @revathysridhar8786
    @revathysridhar8786 2 роки тому +1

    Thank you guruji

  • @indunathan7612
    @indunathan7612 2 роки тому +1

    🙏🕉🌼🌺

  • @vipkidsfavourite2654
    @vipkidsfavourite2654 26 днів тому

    Narayana Narayana

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 Рік тому

    அடியேன் ராமானுஜதாசன்🙏🙏🙏🙏 வணக்கம்

  • @nishashri2917
    @nishashri2917 Рік тому +1

    ❤️🙏🕉️

  • @chandrika.amaracinghe8119
    @chandrika.amaracinghe8119 2 роки тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 2 роки тому +2

    நிறைவுப் பகுதி -
    கடந்த பகுதியின் தொடர்ச்சியாய் அருமையாய் தன் நிரதிசய ஞானத்துடன் வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள்
    உபன்யஸித்ததிலிருந்து -
    ஜகத்காரண பூதனான எம்பெருமான் சிருஷ்டிப்பதே வைஷ்ணவ வசுவான பிராட்டியின் முகமலர்த்திக்கும், அங்கீகாரத்திற்கும் என அறுதியிட்டு, கர்மவச்யனான நாம் பிறந்து கர்மத்தை தொலைத்து இனி பிறவாமை என்ற நிலை இருக்க ப்ரார்த்திக்கனும் என்பதை திருஷ்டாந்தத்துடன் விளக்கினார். எம்பெருமானின் ஸ்வாதந்திரியத்தை தன் 'தண் ' என்ற குளிர்ந்த கடாக்ஷத்தால் போக்கி பெருமானிடத்தில் சேர்த்து வைக்கவும், அவரிடத்தில் நிஷ்டையை ஏற்படுத்தவும் , நமக்கு கைங்கர்ய ஸ்ரீயை வளர்த்துவிடவும் பாலமாய் பிராட்டி இருந்து கடாக்ஷக்கிறாள் என்றும், மையக் கண்ணால் மலர் மேல் உறைவாள் என்ற ஆழ்வார் பாசுரப்படி பிராட்டி விழித்த விழியில் பெருமான் திருமேனி கறுப்பு ஆனதும், பெருமானின் சிவந்த கண்களை நோக்கியே பிராட்டியின் திருமேனி சிவந்து இருப்பதையும் வர்ணித்து, கருத்தடங்கண்ணியான பிராட்டியையும், சிவந்த கண்ணனான பெருமான் இருவரின் அன்யோன்யத்தையும் பறை சாற்றுகிறது என வழிமொழிந்தார். மேலும் அவள் திருஷ்டி - பார்வை அவர் மேல் எப்போதும் இருந்தால் தான் அடியார்களின் தாபத்ரயங்கள் நீங்கப்படும் என்றார். பாவம் தொலைந்தால்தான் தாமோதரன் திருவடியில் பக்தி செய்ய முடியும் என்பதால் பாவம் தொலைக்க நம் வினை தீர தாமரைப்பூவில் அமர்ந்து இருப்பவன் வினை தீர்ப்பாள் என்றும் அவளை ஸ்ரீ: என்ற ஒற்றை எழுத்திலே போற்றுவதற்கு உண்டான 6 விற்பத்திகளை வரிசைப்படுத்தினார். ஸ்ரியதே - எல்லோராலும் வணங்கப்படுகிறாள். ஸ்ரீய தே - தான் பெருமாளை சென்று வணங்குகிறாள். ஸ்ருணாதி - தான் குற்றங்களை போக்குகிறார். ஸ்ரீரினாதி -
    பெருமானிடம் நம்மை சேர்த்து வைக்கிறாள். ஸ்ருணோதி - தான் அடியார்களின் குற்றங்களை கேட்கிறாள் .
    ஸ்ரா வயதி - பெருமானை குற்றங்களை கேட்பிக்க வைக்கிறாள். இந்த ஒற்றை எழுத்தே இத்தனை பெருமைகளை கொண்ட போது, 10000 எழுத்துக்கள் கொண்ட லஷ்மியின் திருநாம ப்ரபாவத்திற்கு எல்லை உண்டோ? என்றபடி சாதித்தார். பெருமான் கடாக்ஷத்தால் தான் பிராட்டி உலகத்தையே கடாக்ஷிக்கிறாள் என்றும் பிராட்டியின் ப்ரபாவத்தை பெருமான் கேட்க கேட்க அவரின் 4 தோள்கள் 16 ஆக பெருக்கெடுத்ததையும், அவர் சாற்றிக் கொண்டு இருக்கும் கவசங்கள் வெடிக்கும்படியாகவும் தோன்றினதை முன்மொழிந்தார். இதன் அடியாய் பேயாழ்வார் ஒருவரே தன் பாசுரத்தில் 'திரு 'வில் ப்ராரம்பித்து' திரு 'வில் முடித்த ப்ரபாவத்தை எடுத்துக் கூறி மண்டல அந்தாதியின் அர்த்தத்தை அர்த்தித்து ஆழ்வார்கள் மண்டல அந்தாதியின் படி பாடி சிறப்பித்ததையும் வழிமொழிந்தார். நாம் சரணாகதி அடைவது முதலில் பிராட்டியிட மும் பின் பெருமானிடமாய் இருக்க வேண்டும் என்பதற்கு திருஷ்டாந்தமாய் ராம ராவண யுத்தம் முடிந்து பிராட்டியுடன் பெருமான் இலங்கையை கடக்க முற்படும்போது அவளை நன்கு அங்கு கடாக்ஷிக்க கோர, பிராட்டி அதற்கு பேதம் காண்பிக்காமல் அனைவரையும் எப்போதும் தண் என்ற குளிர்ந்த பார்வையால் கடாக்ஷித்து அனுக்ரஹிப்பதே தன் வழக்கமாக கொண்டுள்ளதாய் கூற மேலும் ஆண்டாள் பாசுரத்தில் சாதித்தது போல் 'கதிர்மதியம் போல் முகத்தான் ' என்றபடி பெருமானின் ஒரு கண் சூரியனையும் துஷ்டர்களை நிக்ரஹித்தும், மற்றொரு கண் சந்திரனாய் அனுகூலர்களை அனுக்ரஹிக்கும் என கருத்துரைத்தார். ஹனுமன் அசோகவனத்தில் சீதையை தேற்றிய படலத்தை எடுத்துரைத்து பின் சிருங்கிபேர் புரத்தில் குகனுடன் ஐவராகும் போது திருமங்கை ஆழ்வாரின் 'ஏழை ஏதலன் ' என்ற பாசுரத்தில் மாடமான் மடநோக்கி என்பதற்கு மான் போன்ற திருக்கண்களால் குளிர கடாக்ஷி என அர்த்தித்து, பகவத் நாராயண எனத் துவங்கும் சரணாக தி கத்ய ஸ்லோகத்தில் பிராட்டி வைபவத்தை ஸ்வாமி சாதித்ததை முன்மொழிந்து, பிராட்டி பெருமாள் இருவர் சேர்த்தியில் பங்குனி உத்திரத்தன்று சரணாகதி அனைவரின் சார்பில் அடைந்ததை கூறி, வாழ்வில் உயர்வு, தாழ்வு இரண்டையும் சமமாக பாவிப்பவனே ஸ்திதப்ரக்ஞன் என கண்ணன் கீதையில சாதித்ததை நினைவு கூர்ந்தார். மேலும் கொடுப்பது பெருமானாக இருந்தாலும் பெருமானே உபாயம் என்ற உபாய நிஷ்டையை அந்த திடநம்பிக்கையை பிராட்டி அடியார்களுக்கு கொடுக்கிறாள் என்று கூறி இப்பகுதியை நிறைவு செய்தார். ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய .
    க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.

  • @sriramajeyam779
    @sriramajeyam779 Рік тому +3

    Experience spiritual word thanks 👍👍👍👍

  • @jayalakshmivijayan894
    @jayalakshmivijayan894 Рік тому

    Varadan perundevi kadaksham

  • @ksaravananramki8623
    @ksaravananramki8623 Рік тому

    அடியேன்

  • @maheswarimurugan5597
    @maheswarimurugan5597 2 роки тому

    Nandri.swamigala.,

  • @vivekanandan5560
    @vivekanandan5560 Рік тому +2

    மிகவும் அற்புத உரை. மெய்சிலிர்க்கும் படியாகவுள்ளது தாயார் பார்வையின் கடாட்சம்.

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 2 роки тому +1

    Swamigakukku adiyenin anantha Kodi namaskaram

  • @gohulsundarj1025
    @gohulsundarj1025 2 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajalakshmisethuraman4273
    @rajalakshmisethuraman4273 2 роки тому +3

    Thank you so much🙏🙏🙏