ஏன் ஹிந்து தர்மத்தை பின்பற்ற வேண்டும்? | திருக்குறள் கூறும் சனாதனம் by Sri Velukudi Krishnan Part 2

Поділитися
Вставка
  • Опубліковано 13 жов 2022
  • Click to watch More திருக்குறள் கூறும் சனாதனம் Videos - • திருக்குறள் கூறும் சனா...
    Click to watch More உ.வே க்ருஷ்ணன் ஸ்வாமி Content -
    • Sri Velukudi Krishnan ...
    ஏன் ஹிந்து தர்மத்தை பின்பற்ற வேண்டும்? | திருக்குறள் கூறும் சனாதனம் | வேளுக்குடி ஸ்ரீமான் உ.வே. க்ருஷ்ணன் ஸ்வாமி Part 2
    #velukudikrishnan #sorpozhivu #devotional #guru #spritual #குரு #perumal #lakshmi ##ramanujar #lakshmisavesperumal #krishnanswamy #velukudikrishnanLatest #tirukural #sanatandharma #sanathanam
    Guru | குரு
    Devotional From Chanakyaa
    This channel is to touch your soul by Devotion, Spiritual, Divine, Science, Temple, Music.
    To catch us on Facebook : / guruchanakyaa
    To catch us on Twitter : / guru_chanakyaa
    To catch us on Website : chanakyaa.in/

КОМЕНТАРІ • 122

  • @hemamohan2073
    @hemamohan2073 Рік тому +13

    இதை விட இவ்வளவு தெளிவாக அருமையாக ஸ்வாமிகளால் மட்டுமே உணர்த்தி பேசமுடியும்
    நமஸ்காரங்கள்

  • @anamikaabaddha1159
    @anamikaabaddha1159 Рік тому +15

    அருமையான சொற்பொழிவு. உலகில் அமைதி, சாந்தம், சமாதானம், சந்தோஷம் மற்றும் சுபிட்சம் நிலவ வேண்டும் எனில், சனாதன தர்மம் தழைத்தோங்க வேண்டும்.

  • @ramaramamoorthy1410
    @ramaramamoorthy1410 Рік тому +16

    சனாதன தர்மம் ‌🙏

  • @vijayks749
    @vijayks749 Рік тому +12

    வாழ்க சனாதன தர்மம்🙏

  • @kanagavalliramanujam4327
    @kanagavalliramanujam4327 2 місяці тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏
    குருவே சரணம். அற்புதமான சனாதன தர்மத்தை பற்றி விளக்கம். கேட்க அருமை. நீவிர் பல்லாண்டு வாழ்க.
    அடியேன் ராமானுஜர் தாசன் தாசன்.

  • @rajathangams6991
    @rajathangams6991 Рік тому +5

    தங்கள்பாதம்பணிந்துவணங்குகிறேன்

  • @sankaranguru1891
    @sankaranguru1891 Рік тому +11

    அறிவு பூர்வமாக உண்மை உரைக்கின்றீர் நமஸ்காரம்

  • @pillayarganesh4372
    @pillayarganesh4372 Рік тому +26

    மிக அருமையான விளக்கங்கள். எல்லோரும் உங்கள் பேச்சுக்களை கேட்க வேண்டும்

    • @kkalyanasundaram8969
      @kkalyanasundaram8969 Рік тому

      மிகவும் அருமையான பதிவு 🙏

  • @srinivasaraghavan5527
    @srinivasaraghavan5527 Рік тому +16

    very clear. சகிப்புத் தன்மை அதான் இந்த சனாதன தர்மம் உறக்க சொல்கிறது.
    மிகவும் அருமை
    தன்யோஸ்மி ஸ்வாமின்

  • @shakthi5751
    @shakthi5751 Рік тому +12

    அற்புதமான பதிவு நன்றி 👏👏🙏

  • @acknowledgeme9890
    @acknowledgeme9890 Рік тому +5

    சனாதன தர்மம் மட்டுமே மெய்...

  • @indianyogimalaysia
    @indianyogimalaysia Рік тому +13

    GREAT ENLIGHTEMENT TOWARD THE UNITY OF TAMIL LANGUANGE AND HINDUISM...WELL DONE

  • @dandocus160
    @dandocus160 Рік тому

    Swami namaskaram Excellent

  • @aparnabhatt76
    @aparnabhatt76 Рік тому +5

    நமஸ்காரம்

    • @ramachandran427
      @ramachandran427 Рік тому

      Thirukkural sanathanam patri
      Explain innum virivaga solli irukkalaam.

  • @lakshmiramaswamy9241
    @lakshmiramaswamy9241 Рік тому +7

    நன்றி.. நமஸ்காரம் ஸ்வாமி.
    தெளிவான விளக்கம்.

  • @vigneshvikki674
    @vigneshvikki674 Рік тому

    Namaskaram swami 🙏🙏🙏🙏

  • @pmurali9213
    @pmurali9213 Рік тому +8

    Namaskaram. Thankyou Swamiji.

  • @nagaretnamraveenthiran8506
    @nagaretnamraveenthiran8506 Рік тому

    நற்றுணையாவது நமசிவாயவே 🙏

  • @Balaji31582
    @Balaji31582 Рік тому

    பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
    இறைவன் அடிசேரா தார். 🙏

  • @arjunan1198
    @arjunan1198 Рік тому

    மிகவும் அருமை

  • @prakashsrinivasan6290
    @prakashsrinivasan6290 Рік тому +6

    Swamji, great scholar and philosophy

  • @sriraghavendraswamysevasam4600

    Excellent explain

  • @kannanramaswamy667
    @kannanramaswamy667 Рік тому +3

    தெளிந்த நீர் ஓடை போல தெளிவான மற்றும் தடையில்லாத பிரசங்கம் ஸ்வாமிக்கே உரித்தான தனித்துவம்.......பாதம் பணிந்த எனது வணக்கங்கள்

  • @porchelviramr4404
    @porchelviramr4404 Рік тому +4

    சிவாய நம ஐயா! உளமார்ந்த நன்றி ஐயா! 🙏🙏🙏🙏🙏🙏

  • @kkalyanasundaram8969
    @kkalyanasundaram8969 Рік тому

    மிகவும் அருமையான பதிவு🙏

  • @sudarsanakrishnans4319
    @sudarsanakrishnans4319 Рік тому +4

    Very excellent speech by Swami. Very satisfying and Convincing speech by Swami. Velukkudi Swami speech always admiring to any body.

  • @rohinikumar3041
    @rohinikumar3041 Рік тому +6

    very very nice clarity about sanatana dharmam.

  • @ramalingame6576
    @ramalingame6576 Рік тому

    Om namo bagavadhe vasudevaya

  • @tmaankumar5937
    @tmaankumar5937 Рік тому +3

    அருமையான விளக்கம்..மானுடப்பிறவி எல்லோரும் கேட்கவேண்டிய பதிவு..மற்றபிறவி அணைத்தும் சரியாகத்தான் இருக்கும்.. ..குருஜி கோடி நமஸ்காரங்கள்....,,

  • @cpadman5800
    @cpadman5800 Рік тому +5

    Excellent speech! I agree with everything he said. The anti-Hindu politicians in Tamil Nadu should understand that most of the Tamil literature is based on Hindu religious-oriented literature Shaivism or Vaishnavism) If you remove all of them because of their religious content then there will be nothing left in the Tamil language to study. That is a fact. Even non-Hindus who want to learn the Tamil language will end up studying Shaivism and Vaishnavism to a great extent, they cannot escape it.

  • @ramachanderr1374
    @ramachanderr1374 Рік тому

    இந்துவாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்

  • @gsridharsridhargopalaraman291
    @gsridharsridhargopalaraman291 Рік тому +4

    நமஸ்காரங்கள்..
    ஆச்சார்யர்...
    இவ்வளவு தெளிவாக , அழகாக எடுத்துரைத்தது மிக அழகு‌‌....

  • @BizAnaltica
    @BizAnaltica Рік тому

    திருக்குறள்

  • @krsubramanian452
    @krsubramanian452 Рік тому +2

    Soooooper analysis ayyaas
    Namaskarams

  • @vasanthasaiprasad2107
    @vasanthasaiprasad2107 Рік тому +3

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kkcm1
    @kkcm1 Рік тому +2

    Fantastic namaskarams very much required for people to understand

  • @poorani1000
    @poorani1000 Рік тому +1

    ராதே க்ருஷ்ண🙏🙇‍♀️🙏

  • @nagaretnamraveenthiran8506
    @nagaretnamraveenthiran8506 Рік тому

    திருச்சிற்றம்பலம் 🌞

  • @balakrishnanp9996
    @balakrishnanp9996 Рік тому +10

    Namaskaram swamyji we are proud to be in your generation. God bless

  • @namashivayanamashivaya9191
    @namashivayanamashivaya9191 Рік тому +10

    சனாதன தர்ம மத நூல்கள் மட்டுமே சக்தி யாகிய மனிதன் புதியதாக படைக்கப் பட வில்லை ஆன்மா பிறப்பற்றது அது நிரந்தரமாக இறைவனுடன் இருந்தது உலக உயிர்கள் பிரம்மாவின் உடல் துகள்கள் மூலம் ஆக்கப் பட்டது என்ற இன்றைய விஞ்ஞானத்தை சொல்கிறது இதை இன்று விஞ்ஞானிகள் God particle என சொல்கிறார்கள் இந்த God particle பற்றிய விவரம் ரிக் வேதத்தில் உள்ளது.particle in Rig veda மனிதன் Evolutionary theory மூலமும் பூமி Big bang மூலமும் வந்தது என்ற இன்றைய விஞ்ஞானத்தை சொல்லும் ஒரே தெய்வம் சனாதன தர்ம தெய்வம் மட்டுமே

  • @thunaivankalaichandiran6679

    சர்வே ஜன சுகினோ பவந்து

  • @lalithasriraman1484
    @lalithasriraman1484 Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @Sarvam_Vishnu_mayam
    @Sarvam_Vishnu_mayam Рік тому +1

    Adiyen Ramanujadhasan Adimai 💐

  • @manface9853
    @manface9853 Рік тому +2

    Om siva hindustan

  • @ranganathanranganathan1334
    @ranganathanranganathan1334 Рік тому +2

    Velukkude same namashkaaram same therendhu konden same boomaadevi namashkaaram

  • @RBchennai99
    @RBchennai99 Рік тому

    Excellent explanation regarding Sanathana Darmam.( Hinduism).

  • @sundaramsadagopan7795
    @sundaramsadagopan7795 Рік тому +3

    Thank you swamiji. Western oriented materialism is destroying all our cherished values. Hence challenges to Sanatana dharmam.

  • @balajilakshmikumar
    @balajilakshmikumar Рік тому

    very nice explanation,.Om namo narayana

  • @subramaniyapillai3371
    @subramaniyapillai3371 Рік тому

    Saami ayya
    Nantri

  • @devi9202
    @devi9202 Рік тому +1

    Sivam is paramporul and being practised here for several thousand years here.

  • @devanathansrinivasarangan5565
    @devanathansrinivasarangan5565 Рік тому +1

    🙏

  • @vijaylaksmivenkateshvijaya5721

    Super sir

  • @lalithasundar62
    @lalithasundar62 Рік тому +1

    super

  • @theman6096
    @theman6096 Рік тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saravanasaravana1984
    @saravanasaravana1984 Рік тому

    Om moha periava saranam🙏🙏🙏🙏🙏

  • @nagaretnamraveenthiran8506
    @nagaretnamraveenthiran8506 Рік тому +1

    இந்த நாடு ஹிந்து நாடு ஹிந்து மக்கள் சொந்த நாடு 🙏

  • @user-nc5ci3qr6f
    @user-nc5ci3qr6f Рік тому

    🙏🏻🍫🥭💞🌺🙆🏻‍♂️குரு பிரம்மா குரு விஷ்ணு
    குரு தேவோ மகேஸ்வர;
    குரு சாஷாத் பரப்பிரம்மா
    தஸ்மை
    ஸ்ரீ குருவே நமோ நமஹ,ல👍🙏💪💘💘💘

  • @jagadeesanr4586
    @jagadeesanr4586 Рік тому +2

    Where in Dolkappiam Silpathikaram and other Hindu Sanadana,m was spoken, We spoke about equality of Women and men in between all peoples

  • @narayanankuttan1985
    @narayanankuttan1985 Рік тому +1

    அருமையான பதிவு இது போல் புது புது பதிவுகள் போடவும்

  • @mythilinarayanan476
    @mythilinarayanan476 Рік тому +5

    That means Selva you have not read what Ramanuja and other Alwars have written in Tamil. More than Nalayiram verses are written in Tamil, to understand this one life time is not enough.

  • @MoodatBeats
    @MoodatBeats Рік тому

    அத்யோதன=இருந்த
    சத்யோதன=இருக்கப் போகின்ற
    சனாதன= எப்பொழுதும் இருக்கின்ற
    தர்மம் = வாழ்வு நியதி
    ஸனாதன தர்மம் = எப்பொழுதும் இருக்க கூடிய வாழ்வு முறை

  • @paramasivamj8332
    @paramasivamj8332 Рік тому +2

    சனாதன தர்ம சீர்திருத்த வாதிகள் இராமானுஜர் ,ஆதிசங்கரர் அவர்கள் காலத்தில் சனாதானம் அவர்கக்கு செய்த கொடுமைகளை சொல்லுங்கள்....

  • @venkatesanv9766
    @venkatesanv9766 Рік тому

    Dear All Please share this video (Link) to all....

  • @rspraja79
    @rspraja79 Рік тому +2

    Anbum aranum

  • @pamayan5969
    @pamayan5969 Рік тому

    வ.உ சி. திருக்குறள் ஆய்வை படியுங்கள்.

  • @kanchanap2180
    @kanchanap2180 Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thirumanthiramjanakiraman5761

    Jai hindu

  • @kannanr1651
    @kannanr1651 Рік тому +2

    Intha angigal matham avanunga samiyai kumbittaal avar kaappar enbargal. Poi sollu pizhaikkum angigal.

  • @dharmaseema9565
    @dharmaseema9565 Рік тому +1

    Ungal,adiyen,aga,verumbugiren

  • @user-zi9tv8kx3g
    @user-zi9tv8kx3g Рік тому +2

    இந்து மதம் சொல்லும் உயர்ந்த தத்துவம் இறைவனை அடையும் வீடு பேரு ஆனால் வள்ளுவர் அறம் பொருள் இன்பம் உரைத்தாரே தவிர வீடு சொல்லவில்லை வைஷ்ணவத்தில் உயிர்நாடியே சரணாகதி தத்துவம் இறைவனை அப்படியே ஏற்றுக்கொள்ளுதல் ஆனால் வள்ளுவரோ தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் என்று சொல்லி இருக்கிறார் கடவுள் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளுவார் என்று சொல்லுவது இந்து மதம் ஆனால் இருந்தும் உயிர் வாழ்தல் வேண்டி பறந்து கெடுக உலக இயற்றியான் என்று சொல்லுவது வள்ளுவம் நான் ஒருவரிடம் இருவர் பெற்று தான் வாழ வேண்டும் என்றால் அந்த கடவுளும் என்னை போல் பிச்சை எடுக்க வேண்டும் என்று சொன்னது வள்ளுவம் இது இந்து மதம் ஏற்றுக் கொள்கிறதா

    • @shashanksri5993
      @shashanksri5993 Рік тому

      "பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
      இறைவன் அடிசேரா தார்".
      இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது
      - மு. வரதராசன்
      கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பர்; மற்றவர் நீந்தவும் மாட்டார் (௰)
      - சாலமன் பாப்பையா

  • @sivagnanam5803
    @sivagnanam5803 Рік тому

    வள்ளலாரை மறந்தது சரிதானா...?

  • @vaagarthajournals4578
    @vaagarthajournals4578 Рік тому +4

    உங்களை போல் எத்தனை stalwarts வேதம் படித்த பண்டிதர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் உள்ளனர். தயவுசெய்து நீங்கள் அனைவரும் வெளியே வந்து இந்து மதத்திற்காக பேசினால், உளருவாயன்கள் அனைவரும் வாயடைத்து போவார்கள்.🙏🙏🙏🙏

  • @seshadrikumarn2895
    @seshadrikumarn2895 Рік тому

    A GOOD NEWS for you! We are 7nn TRETHA YUGA and not in KALI YUGA... I Have a Vital information to give you. All.... If you are genuinely interested. N Seshadri kumar BE.,MS (Systems Engineering)

  • @thanigachalamperumal912
    @thanigachalamperumal912 Рік тому

    Alla and chritian both the name every where same why not hindu god. Example. In tamil nadu murugan they called in north Karthik
    So we have some native documents and migrated documents.
    We need native documents if how tamil movie dubbed hindi just like documents also dub that

  • @paalmuru9598
    @paalmuru9598 Рік тому +1

    Z oo oOo OoOoOoOoOoOoOoOoOoOo okay thanks for the future of life cycle in the bakthiWORLD 💐

  • @azalraja436
    @azalraja436 Рік тому +1

    தர்மத்திற்கு இன்னல் வரும் போது தான் ஆதி ஷங்ரிரின் அருமை, சித்தாந்தம் எல்லாம் அனுபவிக்க முடிகிறது. இல்லாவிட்டால் ஸ்மார்தம், வடகலை, தென்கலை என்றே உபன்யாசம் செய்ய முடிகிறது. தெய்வம் நின்று கொள்ளும்.

  • @sivapillai2784
    @sivapillai2784 Рік тому

    Gurumurthy , writer Jeyamohan and many other so called Indian scholars should upgrade their knowledge.
    ******************************************
    While Tirumular announced the Fundamental Ontology of Pati Pasu Pasam as a great and well founded metaphysical inspiration, it was Meykandar (13th Cent AD) who established it as a TRUTH by transforming metaphysics itself as the most inclusive Hermeneutic Science with a Hermeneutic Logic , the Virutti KaNdikai as the method. The very fact of the triadic Fundamental Ontology (Pati Pasu Pasam) is already a deconstruction of the monistic Advaita Vedanta. But nevertheless Meykandar actually mentions the word ‘advaita’ and claims that the very meaning of the word implicates a substantial difference between the soul and BEING(Brahman) though at the point of Moksa the soul is in essence the same as BEING remaining however different as a substance.
    Deconstructions for ‘advaita’ are carried out in greater detail by AruNandi in his massive and magnificent Siddhyar and Umapathy in his very erudite SaGkaRpa NirakaraNam. Many other Saiva Siddhanta philosophers have done something similar and continued to do so until the 16th Cent AD and after which the situation changes dramatically.
    Siva Pillai
    பாண்டே சொல்லுகிறார் தமிழ் உலகின் மூத்த மொழி என மோடியே எல்லா இடமும் சொல்லிக்கொண்டிருக்கிறாராம் . அது சரி தமிழ் மூத்த மொழி / தமிழ் தேசியம் குறித்து தமிழ் நடிகர்கள் சூர்யா விஜய் யாராவது பேசினால் பின்பு அவர்கள் வீட்டில் மத்திய வருமானத்துறை income tax raid நடத்துதே ?? ...ரங்கராஜ் பாண்டி அவர்களே . நீங்கள் நன்றாக உருட்டி உருட்டி கதை விடுகிறீர்கள் . Siva Sarasalai jaffna

  • @seshadrikumarn2895
    @seshadrikumarn2895 Рік тому +1

    Samskritham is not a dead Language,... Because, 45% of spoken TAMIL uses Sanskrit WORDS!!..>

    • @sivagnanam5803
      @sivagnanam5803 Рік тому

      தமிழ் இயற்கை மொழி. உலகின் முதன்மொழி தமிழ். தமிழ் தனித்தியங்க வல்லது. தமிழ் சமற்கிருதத்திற்கு மிகவும் முற்பட்டது.. சமஸ்கிருதத்தில் போல் அல்லாமல் தனக்கே உரிய எழுத்துரு கொண்டு இயங்குகிறது. என்றுமுள தென்றமிழ்...

    • @redminote8741
      @redminote8741 Рік тому +1

      Ada innum evlo naal epdi sanda potutu irupinga...edhu first vandhuchu nu yarukum theriyadhu yarum paathadhum ila vidunga edhu pidikudho adha padinga ilaya vitrunga...aana oru mozhiya korachi innoru mozhiya yethi vaika kudadhu...rendumae azhagu dhan... 🙏

    • @BM-et3vb
      @BM-et3vb Рік тому +1

      @@sivagnanam5803 தமிழ் செயற்கை மொழி... காட்டுவாசிகள் பேசுவதே இயற்கை மொழி

  • @ytadltspv
    @ytadltspv Рік тому

    pidhattruvadha niruththi andha rangarajan narasimhan avargalukku udhavalaam. adhavittu lecture vidareenga vetkamae illaama. poaveengala angittu.....

    • @redminote8741
      @redminote8741 Рік тому

      Sir konjam mariyadhaya sollunga sir...idhu lecture ila upanyasam...yerkanave avanga rendu perukum agadhu...neenga vera poitu help panna solringa...vayasukaachum mariyadha kudunga sir..

    • @ytadltspv
      @ytadltspv Рік тому

      @@redminote8741 nanraaga irukkum kovilgal ovvonraaga idichchu thalraanga, sidhilamadaindha kovilgala sari seyya endha madaththukkum thuppilla, waqf board islam thoanruvadharku munnaaleye kattiya koila avanga soththukkalaaga maaththirukkaanga.....ungalukkellaam enna 'upanyaasam' vaendikkidakku.

  • @s.venkatachari2487
    @s.venkatachari2487 Рік тому +1

    சனாதன தர்மம் தர்மானுஷ்டானம் இதை இவ்வளவு கனகச்சிதமாக உலகளாவிய ஒப்புதலுக்குரியவாறு எளிமை தெளிவு பட சொல்லவும்முடியுமோ. அனைத்து மொழிகளிலும் அப்படியே பரப்பப்பட வேண்டிய பொக்கிஷம். ஆயிரக்கணக்கான உபந்நியாஸங்களின் அனுபவத்தால் பட்டை தீட்டிய வைரமாய் இவருக்கு முன்பும்பின்பும் இதற்கிணையாக இயம்பிடலாகுமோ. பாடத்திட்டத்தில் அப்படியே சேர்க்கலாம்

  • @nagaretnamraveenthiran8506
    @nagaretnamraveenthiran8506 Рік тому

    வெற்றி வேல் முருகா சரணம் சண்முகா சரணம் 🙏

  • @nidabautista2209
    @nidabautista2209 Рік тому +5

    My question is this, in this Dharma, why peoples not treated equally? Why there is huge difference between peoples.
    Why there is no women priest in Your dharma?

    • @kan5205
      @kan5205 Рік тому +4

      Do you have women priest in ur dharma. If not please check with ur dharma elders and answer .

    • @vish2553
      @vish2553 Рік тому +3

      And why you are not Google CEO? Questions and questions!!

    • @vish2553
      @vish2553 Рік тому +4

      Go to a well learned Pandit, pay homage to him and ask him these questions politely and with an open mind.

    • @mrmistyrose007
      @mrmistyrose007 Рік тому +2

      Nida : There's a difference between everyone, because there is karma that is carried by everyone. Your way of life will be determined by your karmas. And every birth, you have a chance to work on reducing the karma and work towards mukthi.
      There is woman priest, warriors, teachers in the past. Just by cultural practice its not so common now.
      On different treatments, did it come from sanatana dharma or from the people themselves?

    • @redminote8741
      @redminote8741 Рік тому

      @@mrmistyrose007 Explaining them is totally waste...they want to trigger us...and want to divide people and they will do that...

  • @peerni2264
    @peerni2264 Рік тому

    You speak about tolerance but you never take the name of madhwachsrya. You can't tolerate dvaita

  • @selvaazhagans199
    @selvaazhagans199 Рік тому +1

    இந்து மதம் என்று சொல்லப்படுது சைவம் வைணவம் . அத்வைதம் துவைதம் விசிஷ்டாத்வைதம் என்ற மூன்று தத்துவங்களை சைவம் வைணவம் இரண்டும் கூறுகிறது சங்கரர் ராமானுஜர் மத்வாச்சாரியார் வடமொழியில் சொல்லுகிறார்கள் ஆனால் தென்னிந்தியாவில் உள்ள தேவாரம் திருவாசகம்
    இந்த இதில் சிவனை முதற்கடவுளாகவும் பெருமாளை முதல் கடவுளாகவும் வணங்குகிறார்கள் அடிப்படை தத்துவங்கள் கூறப்படவில்லை இதுதான் வடமொழிக்கு தென் மொழிக்கும் உள்ள வித்தியாசம் உங்கள் பிரச்சாரத்தில் இதை ஏன் கூறவில்லை நன்றி வணக்கம்

    • @theman6096
      @theman6096 Рік тому +3

      Half boil

    • @redminote8741
      @redminote8741 Рік тому +1

      Hello dhivya prabandham ena Telugu laya iruku...thevaram thiruvasagam matum dhan Thamizh ah...yen ethanai granthangal ramanujar pillailokachariyar manavala maamunigal ezhudhi irukanga...4000 dhivya prabandhangal sutha Thamizh...vedham Thamizh seidha maaran...

  • @sivapillai2784
    @sivapillai2784 Рік тому

    சனாதனம் பிராமணர்களின் மதமா ? ( Part-2) | ரங்கராஜன் நரசிம்மன் | Pesu Tamizha Pesu//////**************
    நண்பர்களே , உங்கள் விவாதம் மிகவும் நகைப்புக்கிடமாது ....... மதம் என்பது என்ன ?.. உலகில் பல மதங்கள் உள்ளன . மதங்கள் என்பது ஏணிகள் / Ladders போன்றது .. ஏணியை பாவித்து மலையின் உச்சிக்கு போகின்றோம் ... இமய மலை / முகன் இருக்கும் பழனி மலை (. இறைவனை அடைய ) உச்சியை அடைந்தவுடன் நாம் ஏணியை / மதங்களை தள்ளி விட வேண்டும் . மதங்களின் பெயர்களை மறந்து விட வேண்டும் . அப்புறம் தியானம் ... தியானத்துக்கு மதங்களின் பெயர்களே இல்லை ...

  • @nagaretnamraveenthiran8506
    @nagaretnamraveenthiran8506 Рік тому

    ஓம் நமோ நாராயணாய நமஹா 🙏

  • @nagaretnamraveenthiran8506
    @nagaretnamraveenthiran8506 Рік тому

    ஓம் முருகா சரணம் சண்முகா சரணம் 🙏

  • @palanivisu1344
    @palanivisu1344 Рік тому

    Very nice sorpolivu

  • @dpi03_
    @dpi03_ Рік тому +2

    ஐயா,வர்ணங்கள்,அதாவது பிராமணர்,ஷத்ரியர்,வைஷணவர்,சூத்திர்ர்,போன்ற பிரிவுகள் எவ்வாறு உண்டாயின என்பது பற்றியும் தெளிவாக விளக்கினால் நன்று.வணக்கம்

    • @redminote8741
      @redminote8741 Рік тому +1

      Anaivarum samam dhan kadavul padaipil...4 varnangal...avar avar karma vaal vandhadhu...velaigal matumae pirithu kuduka patruku...bramanas vaishiyas kshatriya sudras... brahamanas kadavul ku matumae sevai seya vendum vaishiyas viyabaram , kshatriyargal mannargal sudras vivasayam...aanal Idhala yaru venalum edhuvaga venalum maaralam namba muyarchi panni...pirivu dhane thavira yetra thazvu ila...sollapona oru bramanan adhikaali 3 maniku ezhudhu anaithu velaigalum seya vendam...aanal sudra ku apdi edhum kattayam ila..Avan bhagavan namam matum sollitae vaikuntam poiduvan Brahmins ivanga elarkitayum dhan vangi sapda mudiyum....sudran bhagvan thiruvadi la pirandhan nu dhan solranga....aana namba elarum baghavan thiruvadi adaiyanum dhan ninaikarom...yarum bhagwan thalai thol,thodai la saranadaiya virumbaradhilla....ela varnamum bhagavn kita dhan vandhadhu...ennai keta sudras seekram bhagavan kita poiduvanga...edhuku porakarom...thirumbi avana adayaradhuku dhana...adha Nokki dhan poganum... Ramanujar adhukana elam vazhiyum sollirkaru...Swami dhu en Pani audio la neenga ketadhuku theliva iruku padhil..adiyen 🙏

    • @dpi03_
      @dpi03_ Рік тому

      ஐயா,தெளிவான விளக்கம்,நாம் எங்கிருந்து பிறந்தோம் என்பதை விட எங்கு சரண்டைகிறோம் என்பதை தெளிவாக விளக்கியுள்ளீரகள்.நன்றிகள்.

    • @redminote8741
      @redminote8741 Рік тому

      @@dpi03_ 🙏🙏

  • @BALAKRISHNANILANI.341
    @BALAKRISHNANILANI.341 Рік тому +1

    திருவள்ளுவருக்கு காவிநிறம் பூசிய பின்னர் தான் இந்து மதத்திற்கு மாற்றப்பட்டாறா?திருவள்ளுவர் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்று யாராவது கேட்டார்களா?