ராவணன் தமிழனா?.. சங்கத்தமிழில் சனாதனம் | வரிக்கு வரி அடுக்கும் Velukudi Krishnan | Sanatana Dharma

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • Click to watch More திருக்குறள் கூறும் சனாதனம் Videos - • திருக்குறள் கூறும் சனா...
    Click to watch More வேளுக்குடி உ.வே க்ருஷ்ணன் ஸ்வாமி Content -
    • Sri Velukudi Krishnan ...
    ராவணன் தமிழனா?.. சங்கத்தமிழில் சனாதனம் | வரிக்கு வரி அடுக்கும் வேளுக்குடி க்ருஷ்ணன் ஸ்வாமி
    #velukudikrishnan #sorpozhivu #devotional #guru #spritual #குரு #perumal #lakshmi ##ramanujar #lakshmisavesperumal #krishnanswamy #velukudikrishnanLatest #tirukural #sanatandharma #sanathanam
    Guru | குரு
    Devotional From Chanakyaa
    This channel is to touch your soul by Devotion, Spiritual, Divine, Science, Temple, Music.
    To catch us on Facebook : / guruchanakyaa
    To catch us on Twitter : / guru_chanakyaa
    To catch us on Website : chanakyaa.in/

КОМЕНТАРІ • 214

  • @v.k.meenakshibalasubramani4381
    @v.k.meenakshibalasubramani4381 Рік тому +26

    நமஸ்காரம் குருஜி, சனாதன தர்மம் குறித்து சங்கத் தமிழ் இலக்கியங்களில் பாடல்கள் உள்ளது என்பதை தெளிவாக எடுத்து சொன்னதற்கு மிகவும் நன்றி.

    • @muthuraman-rn6kj
      @muthuraman-rn6kj Рік тому

      இந்தியாவில் இருக்கும் அனைத்து கோயில்களிலும் உள்ளது தமிழ் கடவுள்களே என்பதை எவ்வாறு நாம் அறிந்து கொள்ள முடியும் அனைத்து தெய்வங்களும் பூணூல் அணிந்திருக்கும் பூணூல் அணிவது என்பது தமிழர்களின் பண்பாடு மட்டுமே,தமிழர்களே காயத்தை திரியாக திரிக்க காயம் திரி மந்திரத்தை கூறுவார்கள்.மனதின் திறத்தை மேம்படுத்துவதே மந்திரம்.இவ்வாறு தமிழர்கள் மட்டும்தான் காயத்திரி மந்திரத்தை கூறி அருளை உடம்பிற்குள் பூட்ட பூணூல் அணிந்தனர்.பூண் ÷ நூல்
      பூண் என்றால் பூட்டு,காயம் + திரி ,மனம் + திறம் அனைத்தும் தமிழர்களின் பண்பாடு ஆகும்.இதைத்தான் இவர்கள் காயத்திரி மந்திரம் என்று கூறுகிறார்கள்.இந்த உண்மைகளை இந்தியர்கள் அனைவருக்கும் எடுத்து உணர்த்துங்கள்.இந்தியர்கள் தமிழர்களே கடவுளாக வணங்குகிறார்கள் என்பதை அவர்கள் அறிந்து கொள்ளட்டும்.

  • @vijayks749
    @vijayks749 Рік тому +18

    வாழ்க சனாதன தர்மம்🙏

  • @aparaajithakshay8380
    @aparaajithakshay8380 Рік тому +9

    தெளிவான விளக்கம். நன்றி 🙏

  • @malathisuriya5740
    @malathisuriya5740 Рік тому +5

    நன்றி வாழ்கவளமுடன்

  • @sivasubramaniann3431
    @sivasubramaniann3431 Рік тому +10

    இது தெய்வ வாக்கு.
    புரிந்துகொண்டவர்கள்
    பாக்யவான்கள்.

  • @saibaskarbaskar9548
    @saibaskarbaskar9548 Рік тому +3

    நமஸ்காரம் தாங்களை போன்ற
    ஆன்மீக அறிவொளி யாளர்கள்
    வெளியே வந்து நமது சந்ததிகளுக்கு எடுத்துரைக்க வேண்டும்🙏🙏🙏🙏🙏

  • @MrSatdevil
    @MrSatdevil Рік тому +3

    I love Swami's satsang!

  • @Bharatvrsha
    @Bharatvrsha Рік тому +5

    மஹா வித்வான் 🙏

  • @mohanr2053
    @mohanr2053 Рік тому +7

    நன்றி 🙏 நமஸ்காரம் 🔥 அரசியல் வாதிகளுக்கு நெத்தியடி!மண்டைல ஏறுமா?

  • @r.b6349
    @r.b6349 Рік тому +5

    நமஸ்காரம். நன்றி

  • @ElitesPhotographyManikandan

    அற்புதம்,
    ஆணித்தரமான ஆய்ந்த உதாரணங்கள்,
    இன்றைக்கு தேவையான கருத்துகள்,
    அடியேனின் நமஸ்காரங்கள்,,,

  • @dr.lakshmirenganathan4081
    @dr.lakshmirenganathan4081 Рік тому +1

    Great presentation with evidence 👏👏👏👏👏

  • @vinothkumar2767
    @vinothkumar2767 Рік тому +1

    நமஸ்காரம் ஸ்வாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lakshmiramaswamy9241
    @lakshmiramaswamy9241 Рік тому +5

    நன்றி.🌹🌹🙇🙏🙏

  • @sivaramanr9656
    @sivaramanr9656 Рік тому +2

    Excellent explanation. All, especially dmk, dmk and their allies should see and get clarified

  • @muralisubash291
    @muralisubash291 Рік тому +1

    இப்.. பிறவியில்.. திருவடி.. சரணம் 🙏🙏🙏அய்யா 🙏🙏🙏

  • @superarthee
    @superarthee Рік тому

    Om guru vanakkam Sri velukkudi Krishna ❤Hare Krsna Hare Krsna Hare Radhakrsna 🍀😍

  • @appavi3959
    @appavi3959 Рік тому +1

    யாதும் ஊரே யாவரும் கேளிர்: யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதன் பொருள் உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் நம்முடைய சகோதர சகோதரிகளே.! அது போன்று உலகில் உள்ள அனைத்து ஊர்களும் நமக்கு சொந்தமானதே! என்று 2000 ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக நம் உலகிற்கு எடுத்துக்காட்டிவிட்டு சென்றுள்ளார் தமிழ் புலவர் கணியன் பூங்குன்றனார்.

  • @dr.lakshmirenganathan4081
    @dr.lakshmirenganathan4081 Рік тому +1

    Great discourse Swami ji 🙏🙏🙏🙏🙏

  • @umaamarnath4745
    @umaamarnath4745 Рік тому +1

    Beautiful explanation

  • @nandagopal4982
    @nandagopal4982 Рік тому

    Excellent swami! Salutations to you

  • @scsekaransc6212
    @scsekaransc6212 Рік тому

    Excellent

  • @gurunathan3943
    @gurunathan3943 Рік тому

    Deep research!!
    amazing!!!

  • @apperrajalingam2630
    @apperrajalingam2630 Рік тому

    Excellent...vallga sanathana tharmam

  • @tharaveeran3145
    @tharaveeran3145 Рік тому

    Super Appa Ennudaiya Guruvin Guru Than gal D M K Thara Veran Hare krishna Prabuve Krishanarppanam

  • @gopalansubbiah1732
    @gopalansubbiah1732 Рік тому

    Arumai ayya
    Namaste 🙏

  • @vasansvg139
    @vasansvg139 Рік тому +26

    தெளிவு... அஞ்ஞானத்த விரட்டும் ஞான ஒளி.... இவர் வியாக்யானம்

    • @ramachandran427
      @ramachandran427 Рік тому +4

      Tamil samayam sanathana dharmamthaan.
      Tamilan Hinduthaan.

    • @shafi.j
      @shafi.j Рік тому

      தமிழர்கள்
      இந்துக்கள் இல்லை
      இந்து என்ற பெயர் இந்த நாட்டில் வாழும் அனைவருக்கும் சேரும்
      சனாதன தர்மம் பிறகு வந்தது

    • @thennavan7
      @thennavan7 Рік тому

      @@ramachandran427 ஏன் விஷ்ணு 22 அவதாரங்களையும் இந்தியாவிலேயே எடுத்தார்? அவர் அவதாரம் எடுத்த காலங்களில் உலகில் வேறெங்கும் மனிதர்கள் இருந்தார்களா? இருந்தார்கள் எனில் அவர்கள் ஏன் இன்று உங்கள் சனாதனத்தை கடைபிடிக்கவில்லை? ஒருவேளை உலகின் மற்ற பகுதி மக்கள் அனைவரும் நல்லவர்களாகவும் இந்தியாவில் மட்டுமே அதர்மிகளாகவும் முற்காலத்தில் இருந்திருப்பார்களோ? அதனால் தான் வேறெங்கும் அவதாரம் எடுக்க வேண்டிய அவசியம் விஷ்ணுவுக்கு ஏற்படவில்லையோ?

  • @jegannathanls8518
    @jegannathanls8518 4 місяці тому

    ஆங்காங்கு உபன்யாசம் நடக்கிறது நல்லதை கேட்கத்தான் ஆட்கள் குறைவு

  • @ramachanderr1374
    @ramachanderr1374 Рік тому

    வாழ்க குரு 🙏

  • @narayananpalakodev5088
    @narayananpalakodev5088 Рік тому +8

    Good Introduction to Sanathana Dharama, But most of the people listening to this lecture will not understand because they lack basic knowledge about our dharma since it is not taught in home nor in School. We need to Educate our Children .

    • @thennavan7
      @thennavan7 Рік тому

      ஏன் விஷ்ணு 22 அவதாரங்களையும் இந்தியாவிலேயே எடுத்தார்? அவர் அவதாரம் எடுத்த காலங்களில் உலகில் வேறெங்கும் மனிதர்கள் இருந்தார்களா? இருந்தார்கள் எனில் அவர்கள் ஏன் இன்று உங்கள் சனாதனத்தை கடைபிடிக்கவில்லை? ஒருவேளை உலகின் மற்ற பகுதி மக்கள் அனைவரும் நல்லவர்களாகவும் இந்தியாவில் மட்டுமே அதர்மிகளாகவும் முற்காலத்தில் இருந்திருப்பார்களோ? அதனால் தான் வேறெங்கும் அவதாரம் எடுக்க வேண்டிய அவசியம் விஷ்ணுவுக்கு ஏற்படவில்லையோ?

    • @tamilvanan7793
      @tamilvanan7793 Рік тому +1

      Yes somebody purposely hidden it

  • @avinashkanagaraj5357
    @avinashkanagaraj5357 Рік тому +2

    திராவிடனை ஒதுக்குவோம்; தமிழனைப் போற்றுவோம்.

  • @vaidyanathanr1612
    @vaidyanathanr1612 Рік тому +3

    Further we can realise the Ramayanam Bharatham Sanskrit were existed prior to sanka kalam.

  • @malathibalachandran7020
    @malathibalachandran7020 Рік тому

    Good explanation

  • @JM-vz2pn
    @JM-vz2pn Рік тому +8

    Time to open gurukul university for all hindus including brahmins and dalits to learn hindu vedas sitting side by side...good for sanatan religion

    • @vishnupriyan8804
      @vishnupriyan8804 Рік тому

      Please don't spread false beliefs among people. Dalits are not allowed to learn Vedas but they can learn ithihaasas and puraanas.

    • @MrAswin88
      @MrAswin88 Рік тому

      @@vishnupriyan8804 they can learn Vedas in tamil- Dravida vedham- tamizh nalayira dhivya prapandham

    • @mukundamadhavadasa8471
      @mukundamadhavadasa8471 Рік тому

      @@vishnupriyan8804
      Where is the real qualified brahmana in today's world? People from all communities, in today's society study engineering or some professional course to earn their livelihood. Are such persons real qualified brāhmaṇas as per the Vedic standards?

  • @barathvenkatachalam7068
    @barathvenkatachalam7068 Рік тому

    🙏🏼🙏🏼🙏🏼Swami🙏🏼🙏🏼🙏🏼

  • @karthikeyankumaranpatti5030
    @karthikeyankumaranpatti5030 Рік тому +1

    ஓம் ஓம் ஓம்

  • @subramanyamvaidyanathan3595

    Sri Krishnan Swami is requested to give a discourse on Maha Petiyaval .

  • @shashankrs2967
    @shashankrs2967 Рік тому

    Everything is fine....
    If they accept Goddess Parvati ( Narayani ) as sister of Vishnu & how can Lord Vishnu will make His sister marry Lord Shiva His own grandson...? It's like a brother doing Sister's marriage to a grandson....??

  • @lakshmiarun7578
    @lakshmiarun7578 Рік тому

    🙏

  • @saibaba172
    @saibaba172 Рік тому +5

    💐🌷🙏

  • @ganapathidasanravichandran8546

    தர்மோரக்ஷதிதர்மம்.அதுவேஸனாதனம்.அருமையானதமிழ்இலக்கியம்அற்புத ஒப்புமை.

  • @vasanthasaiprasad2107
    @vasanthasaiprasad2107 Рік тому +1

    🙏🙏🙏🙏

  • @kannansrinivasan6728
    @kannansrinivasan6728 Рік тому

    🙏🙏🙏🙏🙏

  • @SREENIVASANTK-ih7je
    @SREENIVASANTK-ih7je Рік тому

    🌿🌿🌿

  • @varshinisudharsan4873
    @varshinisudharsan4873 Рік тому

    🙏🙏🙏🙏💐

  • @lakshmimanivannan8828
    @lakshmimanivannan8828 Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @dharmaseema9565
    @dharmaseema9565 Рік тому

    🕉

  • @hariprasath.r7721
    @hariprasath.r7721 Рік тому

    🙏🏻

  • @anandhkumar2574
    @anandhkumar2574 Рік тому +2

    முதலில் சனாதன தர்மம் என்றால் என்ன என்று சொல்லுங்க யாறவுது ????

  • @kalyanasundaramn.s2397
    @kalyanasundaramn.s2397 Рік тому

    The temple must have existed but the gopuram might have constructed some 1000years back.

  • @kalyanasundaramn.s2397
    @kalyanasundaramn.s2397 Рік тому +1

    These fighting is peculiar to tamilnadu. I don't thig this is there any other places. These people not only fight fight for siva and vishnu, they fight for temple. They fight as tengali or vadagali.

  • @paramasivamj8332
    @paramasivamj8332 Рік тому

    கடைசி ( ஓ)இசை

  • @ramalingame6576
    @ramalingame6576 Рік тому

    Om namo bagavadhe vasudevaya

  • @Jayasruthi786
    @Jayasruthi786 Рік тому

    சங்க தமிழில் சனாதன தர்மம்,இடையில் ஏன் சைவம்,வைணவம் பிரிவுகள் செய்தவர்கள் யார்,அறிவோம் தெளிவான சனாதனம்

  • @vignarajahkm4462
    @vignarajahkm4462 Рік тому

    vasudeva kudumbam

  • @jayalakshmir7260
    @jayalakshmir7260 Рік тому

    Anaivarin.santhaegangall.pokkiya.arivuchudarukku.ananthakodi.namadkaarangall..menmaellum.indu.sanathanam.patri.koorungall....arivu.mayakkaththai.pokkungall.nandr.swamy.vanthanam.

  • @rajchari6049
    @rajchari6049 Рік тому

    There are a lot of arguments against the discourse in the video here. But all those claims are incorrect. tamil faith during sangam period was largely post vedic and puraaNic. Jainam, Bauddham, aasiivagam ( if it existed ) came to tamil nadu later around 3 BC. Post vedic period lasted at least for 1500 to 2000 years before 0 BC. Piety in sangat tamil transitions into bhakti literature created by aaZwaars and naayanmaars. This tradition worshipped vedic and puraaNic gods, vishNu ( krishNa, Rama, etc.), balarama, Indra, varuNa, durgai, Muruga, etc. Jainam, Bauddham, aasiivagam were transitory in tamil nadu. For several thousand years, tamil people were practicing largely post-vedic religion. There were many many upanyaasakaas talking about puraaNaas. That is one of the reasons for sangam period greatly practicing post vedic religions. There were many many velukudis, APN swamys, sengaalipuram diikshitars talking about vedaas and puraaNaas in those times. Their talks sustained the faiths several thousand years until recently .

  • @muthuraman-rn6kj
    @muthuraman-rn6kj Рік тому +1

    sanskrit is an indo iranian indo persian language which has tamil words tamil alphabets a aa e ie ... and tamil script which is tamil brami also called as brami renamed as devanagiri to confuse and psycologically convince sanskrit as deva basa spoked by gods.Tamil sidhars helped these pre vedic sanskrit language which is from pragridham (piragiridham பிறகிருதம் ) and persian language with tamil alphabets and tamil words.Rama and krishna are born in tamil nadu.

    • @akravi8787
      @akravi8787 Рік тому +2

      Tamil is mother of all language. All languages came from tamil only.

    • @muthuraman-rn6kj
      @muthuraman-rn6kj Рік тому

      @@akravi8787 yes true that has been proved by nostratic study of language too.

    • @akravi8787
      @akravi8787 Рік тому +1

      @@muthuraman-rn6kj Thats why tamil is official language in singapore,U S,korea, Pakistan, gulf countries and all European countries.

    • @muthuraman-rn6kj
      @muthuraman-rn6kj Рік тому +1

      @@akravi8787 தமிழ் அண்டபேரண்டங்களில் பேசப்படும் ஒரு ஆட்சி மொழியாகும்.தமிழில் என்ன இருக்கு என்பது தமிழர்களுக்கு தெரியாமல் போய்விட்டது.இதற்குக் காரணம் அந்நிய மொழிகளின் சதிகள் ஆகும்.
      அதிலும் குறிப்பாக சமஸ்கிருத மொழியில் சதியாகும் இது.இதனை கடந்த ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பிருந்தே இந்த வேலைகளை சதிகளை செய்து கொண்டே வருகின்றது ஒரு கும்பல்.அரசியல் காரணங்களுக்காக இவற்றைத் தொடர்ச்சியாக செய்கின்றனர்.
      தமிழர்கள் முதலில் தமிழின் அருமை பெருமை தெரிந்து கொள்ள வேண்டும்.தமிழ் தான் உலகில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் தாய் மொழி ஆகும் இதில் இருந்து பிரிந்து எனவே அனைத்து மொழிகளும்.Nostratic tamil என்று கூகுளில் தேடிப் பாருங்கள் உண்மை புரியும்.
      தமிழ் அண்ட பேரண்டங்கள் இல் இருந்து வந்த சித்தர்களால் பேசப்பட்ட ஒரு மொழியாகும்.சித்தர்கள் தான் முதலில் இந்த உலகினை உருவாக்கினார்கள்.அவர்கள் தந்து தான் ஆன்மீகம் அறிவியல் எண் கணிதம் சாதகம் சோதிடம் வானியல் மற்ற பரிணாமங்களில் வாழும் மனிதர்கள் quantum physics chemistry interdimensional distance numerical system.Tamil is only ternary language to communicate with higher dimension.
      கோள்கள் இருக்கும் இடத்தை சோதித்து சொல்வதால் அதற்கு பெயர் சோதிடம் அதே கோள்கள் நமக்கு சாதகமாக பயன் படுத்துவதால் அதற்குப் பெயர் சாதகம் அனைத்தும் தமிழ் .உழன்று கொண்டு இருப்பதனால் அதற்கு உலகம் என்று பெயர் வைத்தான்
      இந்தியாவில் இருக்கும் அனைத்து கோயில்களிலும் உள்ளது தமிழ் கடவுள்களே என்பதை எவ்வாறு நாம் அறிந்து கொள்ள முடியும் அனைத்து தெய்வங்களும் பூணூல் அணிந்திருக்கும் பூணூல் அணிவது என்பது தமிழர்களின் பண்பாடு மட்டுமே,தமிழர்களே காயத்தை திரியாக திரிக்க காயம் திரி மந்திரத்தை கூறுவார்கள்.மனதின் திறத்தை மேம்படுத்துவதே மந்திரம்.இவ்வாறு தமிழர்கள் மட்டும்தான் காயத்திரி மந்திரத்தை கூறி அருளை உடம்பிற்குள் பூட்ட பூணூல் அணிந்தனர்.பூண் ÷ நூல்
      பூண் என்றால் பூட்டு,காயம் + திரி ,மனம் + திறம் அனைத்தும் தமிழர்களின் பண்பாடு ஆகும்.இதைத்தான் இவர்கள் காயத்திரி மந்திரம் என்று கூறுகிறார்கள்.இந்த உண்மைகளை இந்தியர்கள் அனைவருக்கும் எடுத்து உணர்த்துங்கள்.இந்தியர்கள் தமிழர்களே கடவுளாக வணங்குகிறார்கள் என்பதை அவர்கள் அறிந்து கொள்ளட்டும்.இறை அணுக்கள் நிரம்பி இருப்பதனால்தான் இறைச்சி என்று இறைவன் பெயர் படைத்தான்.அதுவே இறைவனுக்கு படைக்க வேண்டும்.அனைத்தும் தமிழில் மட்டும் தான் அர்த்தம் உள்ளது.

    • @akravi8787
      @akravi8787 Рік тому +2

      @@muthuraman-rn6kj sanskirt also came from tamil. All languages in this world came from tamil only. Tamil is international language. Korean people speaking more tamil words. Because GOD Murugan created this tamil language. All sanskirt slogans are tamil only. Sanskirt is not seperate language.

  • @akravi8787
    @akravi8787 Рік тому +1

    Ravanan is a great music. He composed 1 lakh songs. He is like A.R.Rahman in those period.GOD Sivan praised his music knowledge.

    • @vishnupriyan8804
      @vishnupriyan8804 Рік тому +1

      Don't compare Raavana with A.R. Rahman. Latter is nothing compared to him.

    • @mekalamekala5224
      @mekalamekala5224 Рік тому

      @@vishnupriyan8804 முதலில் இராவணன் சிவன் UA-cam channal parkka எது வீனை இருந்தாக சொல்லாறக்க

  • @jayalakshmir7260
    @jayalakshmir7260 Рік тому +1

    Thamizhargall.yendru.koorupavargall..ithanai.kanndippaaga.therinthu.kollungall...thamizh noolgallai.padiyungall..indumathakkadavular.patri.therinthu.kollunngall.....piragu.thamizhargall.yendru.koorungall.ok??????

  • @muthuraman-rn6kj
    @muthuraman-rn6kj Рік тому

    No vedas has Shiva brama vishnu boss and no explanation of them then how come it is Hindu vedam tell me

    • @manojmanoj-mz7gr
      @manojmanoj-mz7gr Рік тому

      Vedas la shiva vishnu bharma pathi illaya 🤣🤣🤣
      Rig veda talks about indra, vishnu
      Yajur talks about bharma, devi
      Sama talks about shiva
      Athravana vedas talks about athravana dhevathas like kali, bhairavana and soo on.

    • @muthuraman-rn6kj
      @muthuraman-rn6kj Рік тому

      @@manojmanoj-mz7gr Do you have vedas with you and have you ever read first tell me which verses speaks about Shiva brama and vishnu

    • @muthuraman-rn6kj
      @muthuraman-rn6kj Рік тому

      @@manojmanoj-mz7gr ua-cam.com/video/FtiNL5YdiKQ/v-deo.html
      sanskrit is an indo iranian indo persian language which has tamil words tamil alphabets a aa e ie ... and tamil script which is tamil brami also called as brami renamed as devanagiri to confuse and psycologically convince sanskrit as deva basa spoked by gods.Tamil sidhars helped these pre vedic sanskrit language which is from pragridham (piragiridham பிறகிருதம் ) and persian language with tamil alphabets and tamil words.Rama and krishna are born in tamil nadu.

    • @muthuraman-rn6kj
      @muthuraman-rn6kj Рік тому

      @@manojmanoj-mz7gr ua-cam.com/video/PCswwb9Zzzw/v-deo.html
      Clear explanation
      ua-cam.com/video/XNhHQVX6TNI/v-deo.html
      Please watch

    • @manojmanoj-mz7gr
      @manojmanoj-mz7gr Рік тому

      @@muthuraman-rn6kj did u read vedas ?
      Ur really a waste man. 🤣
      Proof.
      Rig vedas section 7.99 talks about vishnu
      And the same right veda 10.92 speaks about the nature of rudra. And how ur saying that there no mention about these devathas? I think u have left ur brain 🤣. Tamil is older even there is a proof in valimiki ramayana that rama spoke tamil. 💁‍♂️and even in bhagavatham says krishna knows all language . I didn't talk about tamil. Or sanskrit to u. I am saying there is a mention about shiva, vishnu and other devathas in vedas. Which u have refused. 🤣🤦‍♂️

  • @shafi.j
    @shafi.j Рік тому +3

    Sanathan dharma ramayana காலத்தில் இல்லாத போது எப்படி ராவணன் சனாதன தர்மத்தை கடைப்பிடிப்பவராக இருப்பார் ?

    • @Bharatvrsha
      @Bharatvrsha Рік тому +6

      சநாதன வேதாந்த தர்மம் என்றும் உண்டு இராமர் காலத்துக்கும் முன்னாடியே உண்டு

    • @User01029
      @User01029 Рік тому +2

      யார் சொன்னா ராமாயண காலத்தில் இல்லன்னு?

    • @Madhu.R
      @Madhu.R Рік тому +3

      சனாதனம் என்றாலே நிரந்தரம்/ eternal என்று பொருள். இதுக்கு ஆதி-அந்தம் இல்லை.

  • @subramanyamvaidyanathan3595

    Periyaval

  • @rajurathinasamy7253
    @rajurathinasamy7253 Рік тому +1

    இராவணன் என்ன மொழியில் ..நூல்களை எழுதினார்..🙄
    வால்மீகி ராமாயணம் என்ன மொழியில்
    எழுதினார்...🙄
    ராமர் ஏதாவது நூல் எழுதினாரா .??
    ஒன்றும் விளங்காமல் ..குழப்பமாக
    இருக்குதே..??? இராமாயண காலத்தில்
    சமஸ்கிருத மொழியில் எழுத்துகள்
    இருந்ததாக ஆதாரபூர்வமாக சாட்சி கொடுக்க வேண்டும்..🙏

    • @acknowledgeme9890
      @acknowledgeme9890 Рік тому

      வால்மீகி ராமாயணம் சமஸ்கிருத மொழியில் தான் இருக்கு....உன் கிறிஸ்துவ திராவிட புழுகுகளை நம்ப முடியாது....

    • @ramachandran427
      @ramachandran427 Рік тому

      Dravida kazhaga moodergalukku makkal awarness aagivittal dravida purattu business paruppu vegathu.

    • @Bharatvrsha
      @Bharatvrsha Рік тому

      இராமயணமே பொய் என்பவர்கள் இராவணனுக்கு முட்டு கொடுக்கறார்கள் அவன் ரிஷி மைந்தன் வடக்கன் வேதாந்த கோட்பாட்டை நன்கு அறிந்தவன் முதலில் இதை நம்புகிறவர்களே அடுத்த கேள்வி கேட்க வேண்டும் கற்பனைக்கு புரட்டுக்களுக்கு ஆதாரம் தர தேவையில்லை

    • @mekalamekala5224
      @mekalamekala5224 Рік тому

      இராவணனின் சிவன் பாடல் UA-cam channal parkka

    • @mekalamekala5224
      @mekalamekala5224 Рік тому

      நான் உங்ககிட்ட ஒரு சந்தேகத்தை கேட்கிறேன் பதில் சொல்லுங்க யாரும் பதில் சொல்லவில்லை பைபில் குரான் புத்தகத்தை எங்கு படித்தாலும் எந்த மாநிலத்தில படித்தாலும் ஓரே புத்தகம் தான் ஒரே கடவுள் தான் எல்லா மொழியிலும் இறைவன் இருக்கிறான் எந்த மொழியில் எழுதப்பட்டலும் ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு பிடித்த மொழியில் படிக்கிறார் ஆனால் பகவத்கீதை இந்துமத்தின் புத்தகம் தானே ஏன் மொழியில் பிரிக்கப்படுகிறது ஓரே வேளை கிருஷ்ணருக்கு மொழி தெரியாமல் இருக்குமே ஏன் உலகம் எங்கும் கோவில் உள்ளது

  • @duraisamy4293
    @duraisamy4293 Рік тому

    தமிழனின் ஐ வகை நிலங்களும் அவற்றிற்குரிய தெய்வங்களிலும் முல்லை நில தெய்வமாக திருமால் இருக்கிறார். சிவன் எங்கே இருக்கிறார்.

    • @nalinapranesan409
      @nalinapranesan409 Рік тому +1

      Murugan irukkiraar

    • @sound_bgm_efx
      @sound_bgm_efx Рік тому

      குறிஞ்சி நில கடவுள் 'சேயோன்' . சேயோன் என்றால் சிவந்தவன் என்று பொருள் சிவந்த நிறத்தை உடையவன் சிவன் எனவே சேயோன் என்ற சப்தம் சிவனையும் குறிக்கும். குறிஞ்சி நிலத்தின் கடவுளாக சிவனும் முருகனும் இருந்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்களின் கருத்து.

    • @damodaranvt6612
      @damodaranvt6612 3 місяці тому

      ஐ வகை நிலங்களில் அக்ணியோ, வருணணோ இல்லை என்பதால் அவர்கள் இல்லை என்று ஆகிவிடுமா?

  • @Noname-og8yr
    @Noname-og8yr Рік тому +2

    இவர் மீது முன்பும் மதிப்பு வைத்திருந்தேன் இவர் நல்ல நூல்களை கற்று இருப்பார் என்று நான் கேட்டு இருக்கிறேன் ஆனால் சமீகா காலத்தில் இவர் ஆற்றும் முறையை நோக்கினால் இவர் உண்மையில் நல்ல நூல்களை கற்று அறிந்தவரா என்பது எனக்கு கேள்விக்குறியாக உள்ளது.

  • @muthuraman-rn6kj
    @muthuraman-rn6kj Рік тому +1

    Purananuru is 1BC and samakritham is 1500BC so one or two places these fellows will influence but tamil induisum is different and sanadhanam is different don't make fool of tamil people qnd some people belive you blindly thinking you as big scholar
    கடவுள்நா என்னன்னு தெரியுமா.ஆண்டு அனுபவித்து ஆண்டவன் ஆகிறான்,அவனை மறுபிறவியில் தனது குலத்தை காக்கும் குலதெய்வம் ஆகின்றான், பின் கடந்து உள்ளே சென்று கடவுள் ஆகிறான் ஆள் வினை உன் வினை சூழ்வினை அனைத்தையும் இறைத்து வெளியே தள்ளி இறைவன் ஆகிறான் சித்தம் தெளிந்து சித்தன் ஆகிறான்.சிவன் என்பது ஒரு மனிதரல்ல அது நிலையை குறிக்கும் ஒரு சொல்.மனிதன் தனது சீவனை உணர்ந்தால் அவன் சிவ நிலையை அடைந்தவன் ஆகின்றான்.இதுபோன்ற மடையர்கள் வருவார்கள் என்று தெரிந்தே தமிழில் நன்கு ஆராய்ச்சி செய்து வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளனர்.
    அருள் அனுபவமோ அருள் நிலைகளை பெற்றவர் அனைவரும் குருவாக மாட்டார் அவர்கள் அருளாளர்கள் மட்டுமே.குண்டலனி விழிப்பு நிலை என்பது ஆன்மீகத்தின் அடித்தளம் மட்டுமே.ஞானம் அடைந்தவர் குரு வல்ல அவர் அருளாளர் மட்டுமே..
    இட்டும் தொட்டும் சுட்டியும் காட்டுபவன் மட்டும்தான் குரு

    • @damodaranvt6612
      @damodaranvt6612 3 місяці тому

      என்ன பிதற்றல் இது? வெரும் சொல் விளையாட்டு. மனிதன் செய்யும் இயந்திரத்திற்கே செயல் முரை நூல் (manual) வேண்டி இருக்க, இந்த பிரபஞ்சம் எப்படி தானாகவே இயங்கும்? இந்த பிரபஞ்சத்தை இயற்றி (உருவாக்கி), அதை இயக்கி பின்பு மாற்றி பின்பும் தொடரச் செய்பவனே இறைவன். நேரத்தின் கையையும் சிக்கி காலமாகும் மனிதன் எப்படி காலத்தை இயக்குவான் அல்லது இயங்குவான் ?

  • @udaiyavaneswar8126
    @udaiyavaneswar8126 Рік тому

    தமிழை இப்படியும் திரிக்க முடியுமா?? வியப்பு.... ஐயா தமிழை நன்றாக படித்து விட்டு இது போன்ற வேலையை செய்யுங்கள்....

    • @damodaranvt6612
      @damodaranvt6612 3 місяці тому +1

      சங்க கால நூல்கள் நான்கை கூறு? அதிலிருந்து நாலு படித்துவிட்டு வா, விவாதிக்கலாம்.

  • @Noname-og8yr
    @Noname-og8yr Рік тому

    நடுகல் வழிபாடு என்று ஒன்று உண்டு தமிழக மக்கள் புழக்கத்தில் வைத்திருக்கிறார்கள் எந்தக் கடவுளையும் தெரியாது

    • @Bharatvrsha
      @Bharatvrsha Рік тому

      தமிழகத்தில் சநாதன வேதாந்தம் மறுபடி எழும் உனக்கு கஷ்டமா இருந்தா நாக்க புடுங்கி சாகு உன்னைய போன்ற அரைவேக்காடு தத்திகளுக்கு பேச்சு புன்னகை ஒன்றுதான் கேடு

  • @Noname-og8yr
    @Noname-og8yr Рік тому

    எங்கேயோ தென்படும் ஒரு வரியை வைத்துக் கொண்டு எங்கேயோ தேடு கிடைக்கிற ஒரு பாடலை வைத்துக் கொண்டு பேசுறது முற்றிலும்

    • @sridharankrishnaswami2177
      @sridharankrishnaswami2177 Рік тому

      அறிவு கெட்ட முண்டம். இத்தனை பாடல்கககூறிய பிறகும் ஒரு வரியா?

  • @Noname-og8yr
    @Noname-og8yr Рік тому +1

    பிரேத யுகத்தில் கட்டப்பட்டதா சிரிப்பு தான் வருது. படிச்சு சில பேர் முட்டாளா இருப்பார்கள். அதில் எந்த கோஷ்டிகளும் ஒண்ணா இருக்கு என்ன செய்ய?? சங்க இலக்கியம் னு சொல்றது ஒரு தமிழ் பழைய இலக்கியம் தனி தனி பாடல்களைத் தொகுத்து இருக்கிறார்கள் சில பாடல்கள் காலத்தால் முற்பட்டவை சில பிற்பட்டவை மிகவும் பிற்பட்டவை. சில பாடல்கள் ஆசிரியப்பாவில் உள்ளதால் அவற்றையும் சேர்த்து வைத்துள்ளனர் அதில் தான் திருமுருகாற்றுப்படையும் ரி பாடலும் பாடலும் உள்ளடக்கம்.

    • @muralinarasimhan3863
      @muralinarasimhan3863 Рік тому +4

      பிரேத யுகம் இல்லை. திரேதா யுகம். பிரேதம் என்ன என்பதை நீர் அறிவீர்...

    • @thennavan7
      @thennavan7 Рік тому

      @@muralinarasimhan3863 ஏன் விஷ்ணு 22 அவதாரங்களையும் இந்தியாவிலேயே எடுத்தார்? அவர் அவதாரம் எடுத்த காலங்களில் உலகில் வேறெங்கும் மனிதர்கள் இருந்தார்களா? இருந்தார்கள் எனில் அவர்கள் ஏன் இன்று உங்கள் சனாதனத்தை கடைபிடிக்கவில்லை? ஒருவேளை உலகின் மற்ற பகுதி மக்கள் அனைவரும் நல்லவர்களாகவும் இந்தியாவில் மட்டுமே அதர்மிகளாகவும் முற்காலத்தில் இருந்திருப்பார்களோ? அதனால் தான் வேறெங்கும் அவதாரம் எடுக்க வேண்டிய அவசியம் விஷ்ணுவுக்கு ஏற்படவில்லையோ?

    • @ramamoorthyk8216
      @ramamoorthyk8216 Рік тому +5

      தமிழ் எழுதவே தெரியவில்லை. விமர்சிக்க வந்தீர்

    • @User01029
      @User01029 Рік тому +2

      பிரேதம்லாம் இந்து சமயத்தில் இல்ல!

    • @srivirao
      @srivirao Рік тому +1

      @@User01029 haha right. ப்ரேதமாம் . நோ நேமாம்.

  • @kanmaniramamoorthy3730
    @kanmaniramamoorthy3730 Рік тому

    We are not living in Sanga Tamil time when no Bramins did business for a living and when sanadhana Dharma may be relevant. Don't reduce your respect please.

    • @govardhanthorali588
      @govardhanthorali588 Рік тому +3

      மன்னர்கள் காலத்திலும் சங்க காலத்திலும் பிராமணன் குருக்களும் இறைபணி செய்தும் துதிபாடியும் மன்னர் பரிசு வழங்கியது பொய்யல்ல. சனாதனம் தோன்றியது நைல் நதிக்கரையில் மக்கள் வாழ்ந்த சங்க காலம். கிருஷ்ணன் குருக்களின் சொற்பொழிவு இறைநம்பிக்கயும் தர்மமும் குறித்த புராணங்களின் நிகழ்வுகள் அற்புதம்

    • @acknowledgeme9890
      @acknowledgeme9890 Рік тому +3

      Ravanan is brahmin ...so DMK fellows don't use our caste man for your votes

    • @kanmaniramamoorthy3730
      @kanmaniramamoorthy3730 Рік тому +2

      @@govardhanthorali588 Dronachari became king of Panchala leaving his Bramin Dharma. Bharati misguided V.O.C and Subramania shiva and sent them to jail but he cleverly escaped to Pondicherry leaving Manu Dharma. TVS Iyangar is one big business house in india. Why foolish sutras are imposed sanadhana Dharma ?

    • @Bharatvrsha
      @Bharatvrsha Рік тому +4

      நீ என்ன சாதினு சொல்லிட்டு பிராமணர்களை பார்த்து வயிறு எறிந்து சாகு😂😂😂

    • @Bharatvrsha
      @Bharatvrsha Рік тому

      @@kanmaniramamoorthy3730 சத்திரயர்கள் தங்கள் தர்மத்தை விடும்போது பிராமணர்கள் எடுப்பது சரிதான் குரு திரோணர் செய்தது சரியே உனக்கு பொறாம பொத்திகிட்டு வந்தா யாரும் காக்க முடியாது

  • @udaiyavaneswar8126
    @udaiyavaneswar8126 Рік тому

    சங்க காலத்தில் ருத்ரன் ஏது? பலராமன் ஏது?
    பொய் சொல்லலாம்.. ஏக்கர் கணக்கில் சொல்ல கூடாது...

    • @nalinapranesan409
      @nalinapranesan409 Рік тому +1

      Rudran is Sivan, what is Sanga Kaalam without Shivan? Balaraman is Krishna's brother, Krishna Avathaaram is Mahabharata Kadayil ஒன்று, Krishna illaamal Mahabharatam illai. Mahabharata நூல் சங்க காலத்திற்கு முற்பட்டது.

    • @saththiyambharathiyan8175
      @saththiyambharathiyan8175 Рік тому

      dey tamil mundam................ balaraman - valaraman................

  • @thennavan7
    @thennavan7 Рік тому +3

    பௌத்தம் சமணம் ஆசீவகம் முன்னோர் வழிபாடு அனைத்தும் கலந்ததுதான் உண்மையான சனாதனம். உங்கள் புராணப் புளுகுகளை தூக்கிக்கொண்டு வேறு எங்காவது போய் பிழைத்துக்கொள்ளுங்கள்.

    • @govardhanthorali588
      @govardhanthorali588 Рік тому +12

      நாத்திகனுக்கு புரியாது. குருமா வின் பிள்ளைக்கும் புரியாது.

    • @TharsyanJaderuby
      @TharsyanJaderuby Рік тому +3

      ஆம் நாத்திகனாகிய நீ அறவே புரியாது. எப்போதும் விடந்தாவதம் தான்.

    • @Noname-og8yr
      @Noname-og8yr Рік тому +1

      @@govardhanthorali588 இந்த இந்த சொட்டை தலைவனுக்கு ரொம்ப ரொம்ப தெரியும்.

    • @Bharatvrsha
      @Bharatvrsha Рік тому +3

      @@Noname-og8yr ஆமாமா உனக்குத்தான் எல்லா கூந்தலும் தெரியும் மூடிட்டு போடா

    • @Bharatvrsha
      @Bharatvrsha Рік тому +5

      புத்தமும் சமணமும் சநாதன வேதாந்த வானபிரஸ்தாப சாரமே அதை மதமாக கூறுவது அபத்தம் அது ஹிந்து தர்ம பிரிவுகளாக கூறுவதே சரி ஆசீவகத்தின் உண்மையான பெயர் அஜீவகா அது ஜைன கோட்பாட்டின் ஒரு பிரிவே இது இன்றைய பிகார் பகுதியில் அக்கால வேதம் ஒதுக்கிய சில மீமாம்ஸ பிராமணர்களால் உருவாக்கப்பட்டது அது என்றோ செல்வாக்கை இழந்த அழிந்தது அதன் சில நியாபகங்கள் கர்நாடகவிலும் புதுக்கோட்டை அருகே சித்தன்னவாசல் போன்ற பகுதிகளிலும் காணலாம் ஆக சநாதனம் என்ற மிகப்பெரிய சாகரத்தின் சில துளிகள்தான் புத்தம் சமணம் இதை ஒப்பிடுவதே பைத்தியக்காரத்தனமானது

  • @user-df1ef2wr2r
    @user-df1ef2wr2r Рік тому

    சங்க தமிழில் ஏது சனாதனம் என்று எங்கேயும் கிடையாது

  • @SenthilKumar-yw1bf
    @SenthilKumar-yw1bf Рік тому

    🙏🙏🙏🙏🙏

  • @dhanalakshmis583
    @dhanalakshmis583 Рік тому +1

    🙏🙏🙏🙏

    • @muraleedharans7390
      @muraleedharans7390 Рік тому

      simple...ultimate ..only pranamam to you guruji for your wisdom. ..murali

    • @guruganapathy8900
      @guruganapathy8900 Рік тому

      சனாதனத்தை ஏன் கட்டிக் கொண்டு அலைகிறீர்கள் மனித மான்பை போற்றுங்கள்