Revathi Sankaran | கவசமாகும் பாராயணம் | கந்த சஷ்டிக் கவசம் | Secrets in Kanda Sasti Kavasam

Поділитися
Вставка
  • Опубліковано 7 лис 2021
  • முருகப் பெருமானுக்கான பாராயணங்களில் முக்கியத்துவம் வாய்ந்தது கந்த சஷ்டிக் கவசம். சகல பிணிகளையும் தீர்க்கும் கந்த சஷ்டி கவசத்தின் சிறப்புகளையும் அதில் மறைந்திருக்கும் உட்பொருளையும் எடுத்துரைக்கிறார் ரேவதி சங்கரன்.
    திருப்பரங்குன்றம் சஷ்டிக் கவசம் bit.ly/3GXyOfb
    திருவாவினன்குடி சஷ்டிக் கவசம் bit.ly/3GV7NZL
    சுவாமி மலை சஷ்டிக் கவசம் bit.ly/3ESYIyH
    பழமுதிர்ச்சோலை கந்த சஷ்டிக் கவசம் bit.ly/3mWzr0x
    Subscribe Sakthi Vikatan Channel : goo.gl/NGC5yx
    ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
    விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
    உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
    கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
    உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
    tamilcalendar.vikatan.com/
    2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob

КОМЕНТАРІ • 366

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 2 роки тому +214

    எத்தனை பேர் " கந்த சஷ்டி கவசம்" பாடினாலும், இனி எத்தனை பேர் வந்து பாடினாலும் " சூல மங்கலம்" சகோதரிகள் குரலில் கேட்பது போல் இருக்காது. கேட்கும் போதே தெய்வீக சக்தியை உணர முடியும்.

  • @gurunatrajannatrajan9846
    @gurunatrajannatrajan9846 2 роки тому +127

    தெய்வாம்சம் நிறைந்த குரலும், உருவமும் கோடியில் ஒருவருக்குத்தான் அமையும். அந்த அமைப்போடு இந்த அம்மையார் கந்த சஷ்டி இன் சிறப்பை தனக்கே உரிய இனிமை யோடும், சிறந்த குரல் வளத்தோடும் சொல்லி இருக்கிறார். எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை. இந்த அம்மையார் இன்னும் பல காலம் நலமுடன் இருக்க வாழ்த்துவோம்!!

  • @Appanaduuthaman
    @Appanaduuthaman Рік тому +17

    🙏ஓம் சரவணபவ🙏
    தினமும் கந்த சஷ்டி கவசம் படியுங்கள்,நேர்மையாக வாழுங்கள் உங்கள் நியாயமான வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும் உறவுகளே ,இது நான் அனுபவபூர்வமாக உணர்ந்தது
    🙏ஓம் சரவணபவ🙏

  • @suganyayadhav6203
    @suganyayadhav6203 2 роки тому +20

    இப்பதிவை கேட்கும் போது கண்ணீர் வருகிறது புலன்கள் ஐந்தும் சிலிர்க்கின்றது

  • @Mrs.85131
    @Mrs.85131 2 роки тому +19

    சஷ்டி கவசத்தின் அருமையினை அழகாக உரைத்த அம்மையாருக்கு மிக்க நன்றி.🙏🙏

  • @suthasekar8000
    @suthasekar8000 2 роки тому +21

    முருகா என்றதும் உருகாதா மனம்

  • @malarsangeeth9715
    @malarsangeeth9715 2 роки тому +13

    நானும் என் பையனும் தினமும் கந்த சஷ்டி கவசம் படித்து வருகிறோம்,தமிழ் வார்த்தைகளை உச்சரிக்க வைத்து இப்ப முழுதும் பார்க்காமல் சொல்லும் அளவுக்கு தெளிவா சொல்லுவான்,நம்மளை காக்கும் கவசம் தான் கந்த சஷ்டி கவசம், ஓம் சரவண பவ ஓம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @ranjaninn215
    @ranjaninn215 Рік тому +18

    மிக சக்தி உள்ள ஒரு மந்திரம் 🙏🙏🙏

  • @sivassiva7815
    @sivassiva7815 Рік тому +8

    நம்மைக் காக்கும் கந்தருக்கு அரோகரா! தெய்வப்பழமே அரோகரா !

  • @maheshbaskar8917
    @maheshbaskar8917 2 роки тому +26

    இவங்க சொல்றது அத்தனை யும் உண்மை... கந்தர் சஷ்டி கவசம் ஒரு மருத்து ❤.. இதனால் பல நோய்களை குண படத்தும் தன்மை கொண்ட சக்தி உள்ளது.. நான் என்னை ஒரு மிக பெரிய நோயில் இருந்து 5 ஆண்டாக காப்பாற்றி கொள்கிறேன் 🙏

    • @TamilSelvi-jd1cv
      @TamilSelvi-jd1cv 2 роки тому

      Enna prblm irunthuchu pls konjam slunga

    • @maheshbaskar8917
      @maheshbaskar8917 2 роки тому

      @@TamilSelvi-jd1cv ஏன்?

    • @TamilSelvi-jd1cv
      @TamilSelvi-jd1cv 2 роки тому +1

      Enaku oru tp iruka mari iruku na murugana vendi kandha sasti kavasam padikiren athunala than cure agirumanu na conseive ah irukean sir

    • @maheshbaskar8917
      @maheshbaskar8917 2 роки тому +2

      @@TamilSelvi-jd1cv kalaiyum, malaiyum if u read or sing sasti kavasam.. Kandipa unga udambula matram yerpadum... Naa enaku noi irunthaliruthu tablet edukaruthae ilai

    • @TamilSelvi-jd1cv
      @TamilSelvi-jd1cv 2 роки тому +1

      Thanks sir na rmpa payanthukittea irunthean antha murugan than paathukanum na sasti viratham ipo than arampichurukean nalla padiya sari agirum nu nampurean

  • @bhuvaneswarisenthilmurugan8010
    @bhuvaneswarisenthilmurugan8010 2 роки тому +290

    என் மகன் தெளிவாக பேசுவதில்லை கந்தசஷ்டி கவசத்தை மட்டும் தெளிவாக பாடுவான் 6 வயது

    • @mr.vskitchen902
      @mr.vskitchen902 2 роки тому +26

      May lord murugan bless your child! He will be fine soon.

    • @contactvim
      @contactvim 2 роки тому +18

      Lord Muruga blessings is already with him. He will be great person in future.

    • @suganyayadhav6203
      @suganyayadhav6203 2 роки тому +19

      நிச்சயம் சீக்கிரமாக கந்தன் உடைய கிருபையால் சீக்கிரம் பேசுவான்

    • @anubharathi6674
      @anubharathi6674 2 роки тому +5

      Murugan is with with ur son...

    • @calmmusic105
      @calmmusic105 2 роки тому +2

      தெய்வ குழந்தை

  • @appaswamyr393
    @appaswamyr393 Рік тому +4

    தெய்வீக குரலில் சூலமங்கலம் சகோதரிகள் பாடிய கந்த சஷ்டி கவசம் என் இளமை பருவத்தில் முருகன் கோயிலில் தினமும் ஒலிக்க கேட்டிருக்கிறேன். மிகவும் இனிமையாய இருக்கிறது இன்று கேட்டாலும்!

  • @jeyashreeiyer4894
    @jeyashreeiyer4894 2 роки тому +16

    I started singing during locked down now I am singing every day.

  • @bhuvaneshwarigunashekar9859
    @bhuvaneshwarigunashekar9859 Рік тому +18

    I am from Bangalore. Daily I play kandashasti kavasam at the morning. My 2 daughters get ready to school listening it.This has become our daily routine.I strongly believe that there's some magical power in it . May Lord Muruga keep all of us healthy and happy 🙏🙏🙏

    • @telagamannamalai7073
      @telagamannamalai7073 3 дні тому

      I learn to read tamil by listening to kandha shasti but writing is hard, whenever anyone sick at home I read this & give them the water it had miracle power

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 Рік тому +2

    தமிழை படிக்கவும் கேட்கவும் சிந்தையில் தித்திக்கும் அதன் இனிமையை ஆனந்த உணர்வை பெறுவது என்பது ஒரு சிறப்பான அனுபவம் மற்றும் தவம்.

  • @sujathasujatha8399
    @sujathasujatha8399 11 місяців тому +3

    ஓம் சிறுவாபுரி முருகன் துணை🙏🙏🙏

  • @saranyachidhambaram5545
    @saranyachidhambaram5545 2 роки тому +5

    உங்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கிறது. நன்றி🙏

  • @shanthirh1767
    @shanthirh1767 2 роки тому +38

    நான் எனது பதின்பருவத்தில் கந்த சஷ்டி கவசம் படித்தும் சூலமங்கலம் சகோதரிகள் பாடினதைக் கேட்டும் பாராயணம் செய்தேன்.இன்று எனது 7 வயது பேத்தியும் அதைத்தான் கேட்க வைக்கிறேன். 🙏

  • @santhakumari7964
    @santhakumari7964 Рік тому +2

    வணக்கம் அம்மா நீண்டநாட்களாக கந்த சஷ்டி கவசம் விளக்கம் தெரிஞ்சு கனும்என்ற ஆவலுடன் இருந்தேன் கேட்டேன் மகிழ்ச்சி

  • @rrithvika7031
    @rrithvika7031 Рік тому +4

    உங்கள் குரல் இனிமையாக உள்ளது திருப்புகழ் பாடிய போது அழகாக இருந்தது

  • @sheelasridharansheela111
    @sheelasridharansheela111 2 роки тому +16

    Nan ithe varadam shasti viratham eduthen.vegetarian food that sapten..reason taking this viratam.married for 11 years.enaku baby illai.next year kandipa enaku oru azgana ponnu porakanum.enaku pray panaga amma.

    • @bothumaniparaman6322
      @bothumaniparaman6322 2 роки тому +4

      I did sasti viratham last year pa. This yr I got baby. So u also ll get. Believe lord Murugan

    • @priyamithu9745
      @priyamithu9745 2 роки тому

      Sasti virudham irukum pothu mostley saapuda koodathu

  • @murugesan5238
    @murugesan5238 2 роки тому +8

    மெய் சிலிர்க்க வைக்கும் பதிவு அம்மா வாழ்க வளமுடன்

  • @mallikarjunanvenkatraman1204
    @mallikarjunanvenkatraman1204 2 роки тому +11

    Was in tears literally. God bless all of us

  • @Iamgayathrinagarajan
    @Iamgayathrinagarajan Рік тому +11

    I am in tears listening to this.. I started subramanya bhujangam..but I was not aware of meaning..meaning flashed jn utube next day by Murugan karunai... last week... Even this video came by god's grace..om muruga

  • @kohilam8540
    @kohilam8540 2 роки тому +6

    Kulanthai varam vendi sasti parayanam daily pannuren.. sasti viratham irunthen.. monthly sasti um viratham iruken.. but enaku Oru pillai innum varala.. Muruga enaku karunai kaatu.

  • @Vedanarayanan610
    @Vedanarayanan610 2 роки тому +7

    அருமையான விளக்கம் அம்மா , நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @natesanmahadevansvnatesan
    @natesanmahadevansvnatesan 2 роки тому +2

    Soooper Awakening சொற்பொழிவு... Reminded me of The Great Giridhaariprasaad of வள்ளலார் இராமலிங்க அடிகளார் சொற்பொழிவுகள். 👌🙏

  • @umasm1696
    @umasm1696 Рік тому +5

    ஓம் ஸ்ரீ வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா🙏.

  • @sampath8630
    @sampath8630 2 роки тому +1

    மதிப்பிற்குரிய அம்மாவிற்கு வணக்கம் செந்தமிழ் தெய்வம் முருகனைப் பற்றிய அரிய தகவல்கள் கந்தசஷ்டி எழுதிய தேவராஜ சுவாமிகளைப் பற்றி அரிய தகவல் தெரிந்து கொண்டோம். தங்களுடைய முருகனின் பாடல்கள் தேனினும் இனிய குரலில் பாடல்கள் இனிமையாக உள்ளது. நெஞ்சார்ந்த நன்றிகள் அம்மா. வாழ்க நலமுடன்.

  • @pradheepkumar2120
    @pradheepkumar2120 2 роки тому +15

    ஓம் முருகா சரணம்

  • @SivaSiva-qx2tt
    @SivaSiva-qx2tt 2 роки тому +4

    நீங்கள் கொடுத்த கருத்து மிகவும் அருமை அம்மா

  • @sermaraj7394
    @sermaraj7394 Рік тому +7

    கந்த சஷ்டி கவசம், கந்த குருகவசம் புத்தகம் முருகன் ஆலயங்களுக்கு ஸ்பான்சர் பண்ணலாம் என்று நினைக்கிறேன்

    • @Nidarshana423
      @Nidarshana423 2 місяці тому +1

      could you plz send me sairam..omsairam

  • @gunaseekar4879
    @gunaseekar4879 2 роки тому +7

    Very, very useful speech about Kavasm.

  • @user-qu3oz9qr1n
    @user-qu3oz9qr1n 2 роки тому +11

    ஓம் சரவணபவ!
    காக்க காக்க கனகவேல் காக்க!
    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!

  • @rayng2759
    @rayng2759 2 роки тому +11

    Beautiful..i just started reciting this few days...and always cried when i read without knowing the meaning...then out of no whr i got the meaninv translation in u.tibe...its bcome my daily prayers

  • @harimenon8239
    @harimenon8239 Рік тому +1

    I am from kerala.i like Ammas speech very much

  • @lakshmisivaswami4707
    @lakshmisivaswami4707 2 роки тому +8

    Very divine speech and singing maam.

  • @meenasanthanam9324
    @meenasanthanam9324 2 роки тому

    அன்பே💕 சிவம் அம்மா அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி🙏💕 எல்லா புகழும் இறைவனுக்கே💕 நன்றி நன்றி நன்றி அம்மா💕

  • @sabapathidt612
    @sabapathidt612 2 роки тому +2

    நன்றி அம்மா 🙏🙏

  • @lathasrinivasan5279
    @lathasrinivasan5279 2 роки тому +2

    Muruga elloraiyum kapatruvadarkku nanri🙏🙏🙏

  • @Balaji-dl1zt
    @Balaji-dl1zt 2 роки тому +7

    ஓம் சரவணபவ ஓம் 🙏

  • @user-nc1rk8ko5t
    @user-nc1rk8ko5t 2 роки тому

    நீங்கள் சொல்லும் விதம் அதைவிட அழகு

  • @yogendrarajahvelupilai1567
    @yogendrarajahvelupilai1567 2 роки тому +2

    வணக்கம்.மிக்க நன்றி.வாழ்க வாழ்க.

  • @annammalmutthusamy8426
    @annammalmutthusamy8426 2 роки тому +5

    Arumaiyana vilakksm amma. Super voice

  • @guruprasadkrishrao6656
    @guruprasadkrishrao6656 9 місяців тому

    What a divine explanation, madam. Pranams to you, Revathy Sankaran madam ...

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 Рік тому +1

    அருமையான பகிர்வு அம்மா 🙏

  • @vijirajan1369
    @vijirajan1369 2 роки тому +2

    அருமையான பதிவு அம்மா🙏

  • @sinnammahperumal2645
    @sinnammahperumal2645 2 роки тому +2

    நன்றி அம்மா

  • @vandanapapathi3826
    @vandanapapathi3826 2 роки тому +4

    God bless you with glorious years ahead

  • @indhumathi2738
    @indhumathi2738 2 роки тому +3

    Nandri Amma 🙏 Om muruga potri 🌺🙏🙏🙏

  • @balasubramaniamveluppillai660
    @balasubramaniamveluppillai660 2 роки тому +2

    நல்ல அருமையான தகவல்.🙏

  • @kalpanajothi8607
    @kalpanajothi8607 Рік тому +1

    True 👍 Thanks 👏 👍 Revathi mam 's said that True 👍 Thanks 👏 👍 God Muruger bless you and all people 🙏

  • @sridharan8571
    @sridharan8571 Рік тому

    மிகவும் நன்றாக உரைத்த அம்ம
    நன்றி

  • @udhayayoga738
    @udhayayoga738 2 роки тому +3

    Nandri Amma 🙏

  • @maheswaranchandran2041
    @maheswaranchandran2041 2 роки тому +8

    ஓம் முருகா ஓம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🥰
    Maheswaran Singapore 🇸🇬

  • @radhaiyengar6213
    @radhaiyengar6213 2 роки тому +8

    Namaskarams Amma.
    I wish to know all about vrathams like:
    Sashti vratham
    Srijayanthi vratham
    Satyanarayana vratham
    Sankatahara chaturthi vratham
    Etc in great detail.
    Especially for ladies

  • @tamilselvivenkatachalapath4651

    காக்க காக்க கனகவேல் காக்கா 🙏🙏
    மிகவும் நன்றி அம்மா. உங்களுக்கு எங்கள் நமஸ்காரங்கள் 🙏

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 2 роки тому

    Nandrigal Kodi Amma..Om Muruga

  • @vishnupriyaramanan799
    @vishnupriyaramanan799 2 роки тому

    Ungal kuralil padal ketkum pothu engal manathu uruguthu amma👌👌👌👌👌👌👌👏👏👏👏👏

  • @ushajanakiraman1809
    @ushajanakiraman1809 14 днів тому

    Vetrivel Muruganukku Arohara 🙏🙏🙏

  • @sangeethathiru1591
    @sangeethathiru1591 2 роки тому

    நன்றி...

  • @lalitharajkumar7486
    @lalitharajkumar7486 Рік тому

    Enimiyana bakthi sorkal thanks🙏🙏🙏🙏🙏🙏🌷🌷🌷padal padiyathu arumai shanmuga potri muruga potri vellava potri senthil Kumara potri kanda potri kadamba potri🙏🙏🙏

  • @suganthiswaminathan8008
    @suganthiswaminathan8008 17 днів тому

    Om saravana bhava.excellent information amma with complete clarity and divine voice.we are blessed to hear from u such noble informations.Thank u amma.

  • @bharaths1439
    @bharaths1439 Рік тому +1

    ஓம் சரவணபவ ஓம் ஸ்ரீ முருகா போற்றி போற்றி 🙏🏻🙏🏻

  • @lkasthuribai5060
    @lkasthuribai5060 Рік тому

    Amma u know so many mythological stories ...thank u Amma...

  • @anands8400
    @anands8400 Рік тому

    Wonderful speech mam 🙏🙏🙏🙏🙏

  • @lakshmipavankumar927
    @lakshmipavankumar927 Рік тому

    You speak so clearly and give a wealth of information in the most interesting way. Very impressive, madam! Please give us more!

  • @kalpana5242
    @kalpana5242 2 роки тому

    அருமையான பதிவு அம்மா

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 2 роки тому

    அருமை அம்மா

  • @Onlineshoppingcollections
    @Onlineshoppingcollections 2 роки тому +2

    Nice speech and useful info thank you mam

  • @nandhakumars3908
    @nandhakumars3908 2 роки тому +4

    கந்த குரு கவசம் பற்றி அதன் சிறப்பு பதிவு செய்தால் நன்றாக இருக்கும்

  • @shanthidoraiswamy2692
    @shanthidoraiswamy2692 Рік тому

    Amma thank you Please make more videos like this, it is very helpful for the young generation 🙏

  • @boobathygopal3798
    @boobathygopal3798 2 роки тому +1

    Vanakkaam Amma mikha nandri Amma

  • @geethasundararaman6611
    @geethasundararaman6611 Рік тому

    Vanakkam madam. Super explanation.
    Oam Muruga. 🙏🙏🙏🙏

  • @thesacredsanctuary976
    @thesacredsanctuary976 2 роки тому +55

    Please give us all 6 kantha sashti kavasam in your divine voice!!! We will be blessed!! 🙏🙏

    • @sramasami1322
      @sramasami1322 2 роки тому +7

      கந்தசஷ்டி கவசம் தமிழில்அர்த்ததோடு வேண்டும்

    • @adaikalavan2203
      @adaikalavan2203 2 роки тому +1

      @@sramasami1322 ua-cam.com/video/31cBpDeDUjE/v-deo.html

    • @balakumar6989
      @balakumar6989 Рік тому

      @@sramasami1322 But Adhu palan alikathu.

    • @balakumar6989
      @balakumar6989 Рік тому

      Aaru padai Kandha sasti kavasam Thesha Mangai Mangaiyakarasi Channel'a irukku.

    • @prabavathimanickam7605
      @prabavathimanickam7605 7 місяців тому

      ​@@sramasami1322தமிழில் தானே உள்ளது

  • @bhagyalakshmisajja6537
    @bhagyalakshmisajja6537 2 роки тому +3

    Thank you so much Mam 🙏🙏👌😍

  • @tarabai8658
    @tarabai8658 2 роки тому +4

    I am your Fan ma, You look so beautiful and Divine. GOD'S Blessings always showers on you forever with Excellent Health ma. Please I need your blessings ma.

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 Рік тому

    அருமை சிறப்பு வாழ்த்துகள் 🔥🔥🔥.....முதன் பாதம் சரண் அடைந்தேன்‌🥀🥀🥀🥀🥀🥀🙏

  • @kalaiselvis5861
    @kalaiselvis5861 2 роки тому

    Amma migavum arumai

  • @renukasampathkumar8300
    @renukasampathkumar8300 2 роки тому

    Thank you so much

  • @brugumanian3016
    @brugumanian3016 2 роки тому +1

    Nandri amma true true true

  • @shenbagaprabha7557
    @shenbagaprabha7557 2 роки тому +1

    Super amma

  • @priyankaSS05
    @priyankaSS05 Рік тому +3

    வெற்றி வேல் முருகா போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🔥

  • @kumarswathi2900
    @kumarswathi2900 Рік тому

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽வணக்கம் வாழ்த்துக்கள்

  • @poornimasanjeev2707
    @poornimasanjeev2707 11 місяців тому

    தெய்வப்பழமே அரோகரா! 🙏🙏🙏🙏🙏🙏🌺🌼🌼

  • @deepamanavalan1756
    @deepamanavalan1756 2 роки тому

    அருமை

  • @gomathikrishnamoorthy8484
    @gomathikrishnamoorthy8484 Рік тому

    Thank you madam for this wonderful explanation.👍🙌🙌🎊💐🙏🙏🙏🙏🙏😊

  • @priyasriv9918
    @priyasriv9918 2 роки тому +1

    Excellent information mam

  • @NarayanaPai-
    @NarayanaPai- Рік тому +2

    ❤️ This video is full of informations

  • @loganayakiharinarayanan8520
    @loganayakiharinarayanan8520 Рік тому +1

    Yes ma, kandha shashti kavasam is powerful one.

  • @gurumoorthisakthivel813
    @gurumoorthisakthivel813 Рік тому +1

    ஓம் சரவணபவ 🙏

  • @sasitharankumaraguru2576
    @sasitharankumaraguru2576 2 роки тому +3

    ஓம்முருகாஓம்முருகா
    ஓம்முருகாஓம்முருகா
    ஓம்முருகாஓம்முருகா

  • @umasasi3586
    @umasasi3586 2 роки тому +1

    Excellent

  • @arvinddevanathan9530
    @arvinddevanathan9530 16 днів тому

    Yes madam whatever u said is very very true.Murugan is a very powerful and merciful god who brings Prosperity to everyone. ..shasti kavasam is a real kavasam for us.

  • @durairajgurusamy1539
    @durairajgurusamy1539 2 роки тому

    Super Amma.

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 6 днів тому

    ஓம் முருகா சரணம் 🙏 அப்பா

  • @anuanushiya2713
    @anuanushiya2713 2 роки тому +5

    Ohm saravana bhava... 🙏🙏🙏

  • @sweety2867
    @sweety2867 2 роки тому +8

    What a divine voice amma ungalukku...i am really bakkiasaally...i like u revathy amma...thank u so much ❤️..plz amma pray for my son to speak fluently and to remove hyperactive...

    • @sivakamiksivakami774
      @sivakamiksivakami774 2 роки тому

      முருகன் அருள் நிச்சயம் உண்டு

  • @yamin4913
    @yamin4913 2 роки тому

    Arumai amma avalouralaaga soludinga nandrigal kodiii🙏

  • @ilikecoolplayz8303
    @ilikecoolplayz8303 2 роки тому

    superb expelanation