திருமதி ரேவதி சங்கரன் அம்மா அவர்கள் தேவாரம் இனிமையாக பாடுகிறார்கள். ஒரு மணி நேரத்திற்கும் குறையாத பக்கவாத்தியங்களுடன் கூடிய தேவாரம் திருமுறை இசை நிகழ்ச்சியை சக்தி விகடன் ஏற்பாடு செய்து You tube நேரலையில் ஒளிப்பினால் நன்றாக இருக்கும்.
தேவாரம் பாடல்கள்:-பரிகாரங்கள் 1..திருநீற்றுப் பதிகம் - காய்ச்சல் குணமாகும். 2.பணம் தங்க - திருவீழிமிழலை- வாசிதீரவே ..பாடல் 3. மழை பொழியு- சே உயரும் ... நீலாம்பரி ராகம் பாடல். 4. மன அழுத்தம் போக - இல்லக விளக்கது... பாடல். 5.நவகிரக - கோளறு திருப்பதிகம். 6. கண்புரை/ கண் நோய் தீர - ஆலந்தான் 7. உயர்ந்த வாழ்வு பெற - தம்மையே... அம்மா 🙏
அம்மா அருமை அருமை எங்களது நலனுக்காக தங்களது தேக நலன் சிறப்புற்று விளங்கிட எனது இஷ்ட தெய்வம் ஆனை முகனை மனம் உருகி வேண்டிக்கொள்கிறேன் என்றென்றும் இது போன்று சிறப்பான தகவல்களை சொல்லிக்கொண்டேயிருங்கள் அம்மா வாழ்க வளமுடன் நலமுடன்
அம்மா அருமையான பதிவு அதை அழகாக சொன்னீர் நன்றி எனக்கும் ஈசன் மேல் மந்திரம் சொல்லி பலன் பெற்ற அனுபவம் நிறைய உண்டு தாயே🙏 ஓம் நமச்சிவாய வாழ்க 🙏 ஈசனே போற்றி போற்றி 🙏
"ஆலம் தான் உகந்து " பதிகம் என் கண்களில் மட்டுமல்ல... வாழ்க்கையில் ஒளி ஏற்றிய பதிகம்! கருவிழி சவ்வு கிழிந்து பார்வை பறிபோய்விடும் என்ற கட்டத்தில் இதை கண்ணீர் மல்க ஓதினேன். ரெட்டினா அறுவைசிகிச்சை முடிந்து கடந்த 12 ஆண்டுகளாக நல்ல கண் ஒளியுடன் வாழ்கிறேன். நமச்சிவாய வாழ்க... நாதன்தாள் வாழ்க! திருச்சிற்றம்பலம்!
A very timely subject matter, introducing people to the richness of Tamil devotional literature and presented by the multitalented Revathi Sankaran. Treat to the eyes, the ears and the mind. Thank you.
Whatever you say is highly relevant to the contemporary world. I am very happy to say that your speeches are coherent and crystal- clear like your voice. Your Tamil is also extraordinarily good. I wish you along and healthy life.
திருமதி ரேவதி சங்கரன் அம்மா அவர்கள் தேவாரம் இனிமையாக பாடுகிறார்கள். ஒரு மணி நேரத்திற்கும் குறையாத பக்கவாத்தியங்களுடன் கூடிய தேவாரம் திருமுறை இசை நிகழ்ச்சியை சக்தி விகடன் ஏற்பாடு செய்து You tube நேரலையில் ஒளிப்பினால் நன்றாக இருக்கும்.
நீங்கள் ஒரு அட்சயப்பாத்திரம் அம்மா. உங்களிடம் இருந்து நிறைய நல்ல விஷயங்கள் அறிந்துகொள்ள முடிகிறது அம்மா.
மிக்க நன்றி அம்மா 🙏🙏
அம்மா, தயை கூர்ந்து தங்கள் குரலில் பதிகங்களை பாடி வெளியிடுங்கள். கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது.
Yes
Pls ma
எல்லா பதிகங்களையும் தங்களின் இனிய குரலில் கேட்க ஆசையாக உள்ளது மிக்க நன்றி அம்மா
Nandri amma 🙂🙏
தேவாரம் பாடல்கள்:-பரிகாரங்கள்
1..திருநீற்றுப் பதிகம் - காய்ச்சல் குணமாகும்.
2.பணம் தங்க - திருவீழிமிழலை- வாசிதீரவே ..பாடல்
3. மழை பொழியு- சே உயரும் ... நீலாம்பரி ராகம் பாடல்.
4. மன அழுத்தம் போக - இல்லக விளக்கது... பாடல்.
5.நவகிரக - கோளறு திருப்பதிகம்.
6. கண்புரை/ கண் நோய் தீர - ஆலந்தான்
7. உயர்ந்த வாழ்வு பெற - தம்மையே...
அம்மா 🙏
அம்மா அருமை அருமை எங்களது நலனுக்காக தங்களது தேக நலன் சிறப்புற்று விளங்கிட எனது இஷ்ட தெய்வம் ஆனை முகனை மனம் உருகி வேண்டிக்கொள்கிறேன் என்றென்றும் இது போன்று சிறப்பான தகவல்களை சொல்லிக்கொண்டேயிருங்கள் அம்மா வாழ்க வளமுடன் நலமுடன்
👍👍
Arumai ammaa🙏🙏🙏
What a voice❤
மிகவும் அருமை அம்மா!
🙏🏻🙏🏻🙏🏻
மேற்கண்ட பதிகங்களை தாங்களே பாடி பதிவிடுங்கள். உங்கள் குரல் மிகவும் இனிமையான இருக்கிறது.
Exactly said
இது மிகவும் உண்மை. என் cataract ஆபரேஷன் இல்லாமல் சரியானது. ஆலம்தான் உகந்து என்ற பாடலால் இந்த அதிசயம் நிகழ்ந்தது. ஓம் நமசிவாய.சாய்ராம். 🙏🙏🙏🙏🙏❤️💐🌹🌺👍
Evlo times padichinga
@@vijisenthil5935 ஐயா ஒரு நாள் எவ்ளோ mudiumo avlo time padinga
Padikum pothu nadakumunu mana uruthi yoda padinga
Idhu enakum work aachu ... En appa kaga naa padiche Brahma muhurtham la ... So operation illamale en appaku kan sari aagiduchu ... Tq Mahadevah ..❤️👍🏻
@@kavithabose0709 8
சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ
நமக்கு தேவையான பதிகத்தை படித்தால் கைமேல் பலன். என் அனுபவம். ஓம் நமசிவாய நமஹ🙏
அம்மா உங்களுடைய குரலைக் கேட்க கேட்க மனது மகிழ்ச்சியாக இருக்குங்க மிக மிக நல்ல பதிவு
நன்றி அம்மா👌🦋🙏💐💐
குறிப்பிட்ட பதிகங்களின் பத்து பாடல்களையும் பண்ணொடு பாடிக்காட்டுங்கள்
அம்மா.
Amma,. Thiruneer pathigam. Neengal paadiyathu aaha Arputham. Ungal kaalathil naangal irupathe we are lucky. 🙏🙏🙏
Dear Revathi Amma neengal migavum azhagaga padugireergal. Also you bring forward all our rituals and wonderful pathigangal. Nandri
அருமை அருமை, உங்களைப் பார்க்கும் போது எனது தாயின் முகம் நினைவுக்கு வருகிறது 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 நீங்கள் நீடூழி வாழ இறைவனை வேண்டி கொள்கிறேன் 🙏🏼🌹😍
Yes my Mom jadai
தேன் போன்ற குரல்!பிரமாதம்! நன்றி! 🙏
அம்மா அருமையான பதிவு அதை அழகாக சொன்னீர் நன்றி
எனக்கும் ஈசன் மேல் மந்திரம் சொல்லி பலன் பெற்ற அனுபவம் நிறைய உண்டு தாயே🙏 ஓம் நமச்சிவாய வாழ்க 🙏 ஈசனே போற்றி போற்றி 🙏
"ஆலம் தான் உகந்து " பதிகம் என் கண்களில் மட்டுமல்ல... வாழ்க்கையில் ஒளி ஏற்றிய பதிகம்! கருவிழி சவ்வு கிழிந்து பார்வை பறிபோய்விடும் என்ற கட்டத்தில் இதை கண்ணீர் மல்க ஓதினேன். ரெட்டினா அறுவைசிகிச்சை முடிந்து கடந்த 12 ஆண்டுகளாக நல்ல கண் ஒளியுடன் வாழ்கிறேன். நமச்சிவாய வாழ்க...
நாதன்தாள் வாழ்க!
திருச்சிற்றம்பலம்!
Good information
What a miracle, Mahaperiyava padame gathi
வாழ்க வளமுடன்
Evala nal padikanum sir
@@manonmanisan2441 நாட்கள் கணக்கு பார்த்தால் நம் தேவைகளை முழுமையாக அடைய இயலாது. நம்பிக்கையோடு ஓதுங்கள். நிச்சயம் ஈசனின் அருள் கிடைக்கும்.
மிகவும் அருமை அம்மா. எனக்கு தங்கள் கையில் அணியும் வளையல் அனைத்தும் பிடிக்கும். எங்கு வாங்கினீர்கள் என்று சொன்னால் நானும் வாங்கி கொள்வேன்.
Yes.I always recite these Thevaram daily,it is really very powerful and having Shiva peruman.
அம்மா தாங்களுக்கு என் நமஸ்காரங்கள். தங்களது தெய்வீக கருத்துக்கள் மனம் மிகவும் நிம்மதி கிடைக்கிறது.
A very timely subject matter, introducing people to the richness of Tamil devotional literature and presented by the multitalented Revathi Sankaran. Treat to the eyes, the ears and the mind. Thank you.
உங்கள் குரல் அருமை அம்மா இறைவன் அருள்🙏🙏🙏🙏🙏 சுபம்
மிக்க நன்றி இறைவன் உங்களுக்கு என்றும் அருள்புரிவராக🌺🌺🙏 திருச்சிற்றம்பலம்🌺🌺🙏
Amma I am from thiruvarur. After s long time .I here devaram.my eyes r filled with tears. Om Namasivaya 🙏🏻🙏🏻
How is it possible, it seems you are singing from the Temple, it sounds like that. Romba Arumaiyana kuralvalam nandrigal Amma. OM NAMASIVAYA.
Paatima neenga pesurathu kekka avlo alaga iruku. Enna inimaiyana kuralvalam paati ungaluku. Love u paatima
நன்றி அம்மா அருமையான விளக்கம் தந்துள்ளீர்கள் 👌👌🙏
Innum intha mathiri pathivu venam amma.thankyou.
மிகவும் அருமை யான விளக்கமும் பதிவும்...
நன்றி நன்றி அம்மா 🙏💐💐💐💐💐
நல்ல தகவல்தந்தமைக்கு நன்றி அம்மா
Whatever you say is highly relevant to the contemporary world. I am very happy to say that your speeches are coherent and crystal- clear like your voice. Your Tamil is also extraordinarily good. I wish you along and healthy life.
அம்மா, நீங்கள் இந்த புராணங்களை எல்லாம் தொகுத்து தனியான பதிவாக போட்டால் என்றென்றும் பயன் உள்ளதாக இருக்கும் நன்றி பல கோடி🙏🙏🙏🙏🙏
அருமை அம்மா. உங்கள் குரலில் பாடலை கேட்டுகொண்டே இருக்கலாம்.
vungal koral romba nanna iruku. neengal pattu program kaattungo
அருமையான பதிவு அம்மா
அம்மா நல்ல தகவல் நன்றி இன்னும் நல்ல தகவல்களை தரவேண்டும் சேவை தொடரட்டும் நன்றி
உண்மை. எளிமையாக எடுத்துச் சொல்லி இருக்கிறீர்கள். நன்றி மா.
வெகு அருமை. அழகான குரல் அம்மா. நன்றி.
உங்கள் குரல் மிகவும் அருமை அம்மா 👍🏻👏👏👏🙏
பாடிய விதம் மிக அருமை👌
Namaskar mam,I love yr talks,very natural,god had gifted you with a beautiful voice
உண்மையான கருத்துக்கள். அருமையான ஒரு பதிவு. நன்றிகள்.
நல்ல அருமையான காணொளி 👍🙏. ஓம் நமசிவாய.
அருமை அம்மா...அடியேனுக்கு நீங்கள் தான் வழிகாட்டி...🙏🙏
Arumai nga Amma.Learned lot of informations about pathigam.Keep sharing ...Thank you so much nga Amma.
Thank You Amma 🙏
Always looking forward to your talks 🤗
Pitha pirai suddi your melody' makes me pitthan.🙏🙏
Amma enakku ungalilai siruvayathilirunthu parthi rasipaen ungal tamil romba arumai
Ippo ungal poojai madaam migavum achirathai vara vazhakai thu antha sivan vanthu ungal illathil amarinthirpathu pol unurakiren 🙏🙏🙏
All pathigam discristion koduthal best
Very nice Madam, Always I enjoy all you songs in your Cristal clear voice. Interested in learning Thevaram from you 🙏🙏
Always Namaskaaram Amma, Expecting more from you amma
Amma vanakkam amma ungal voice arumaiyaga ulladhu govt job kidaikka vendum and thirumanam nadakka padiham vendum amma
Thank you Amma
Always waiting for your video
Beautiful explanation .
What divine voice mam I am your big fan ❤️❤️❤️❤️ teach us more u know and how to bring up our kids
அம்மா தயவுசெய்து உங்கள் குரலில் பதிகங்களை பாடுங்கள். இந்த பதிவுகளை பாருங்கள் .தேனினும் இனிய குரல்
Divine singing and good explanation madam !! Thank you 🙏
அருமையான குரல் வளம் அம்மா
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க 🌹🌹🌹நன்றி நன்றி அம்மா 🌺🌺🌺
தங்கள் இனிய குரலில் பதிகம் கேட்க வேண்டும்
அருமை அருமை அம்மா ஓம் நம சிவாய
Amma thank you soo much.... Need more ur advice....... In all...... Thanks a lot sakthi vikutan..... Pls upload more videos
மிகவும் அருமை அம்மா, மிக்க மகிழ்ச்சி, நன்றி, நமஸ்காரம்🙏 ஓம் நமசிவாய🙏
Unga kuralil oru positive vibration irruku amma
அம்மா குரல் ரெம்ப அழகு
Divine voice… 👌🏻
Awsome mam. Please upload parikara pathigangal in ur voice. So divine and pleasant..
I rectify my stomach aches and acidity thru Appar's first one. Veerattana pathigam.
Really sir, how many times did you recite per day?
Really
அம்மா சூப்பர் amma❤
தேன்குரல் தென்றல் வாழ்க
Amma neenga sonnathu sathiyam.nanum ithu mathri pathihangal padi vendiyathu kidaikka petru irukkiren.om namah shivaya.
@@bhuvanar2462 oh really??pls say ur experience.. How many days u said?pls reply
அருமை அம்மா அருமை
Romba supera irruku unga episode
🔥ஓம் ஆலமர்செல்வனே போற்றி போற்றி 🔱
மிகவும் அருமை அம்மா... 🙂❤
Very nice to hear mam...also your singing is very nice to hear mam..🙏🏻🙏🏻
நன்றி அம்மா,நன்றி சக்தி விகடன்
What a voice amma
Om namah Shivaya... Vazhga valamudan 💐🌹❤️❤️❤️
4:07 💞அருமை
சிவாய நம. அருமை.
ரொம்ப நல்லா இருக்கும்மா ரொம்ப ரொம்ப நன்றி
அற்புதம் நீங்கள் 💐💐💐
👍
Unga voice romba beautifulla irruku amma
அற்புதம் அவ்வளவும் உண்மை.
Good explanation mam.thank u very much.
Thank you Madam.
அம்மா உங்க குரல் இசையில் மயங்கினேன் 🙏💞
மிக மிக அருமை அம்மா.
the ultimate grammatic poems in tamil.
நன்றி அம்மா
அம்மா நான் நல்ல வேலை தேடிக் கொண்டு இருக்கிறேன்.
அருமைஅருமை
ஓம்நம்ச்சிவாய நமஹ
Thanks a lot amma
அம்மாபணம்தரும்பதிகம்உள்ளதே(இடரினும்தளரினும்)உளமாரநம்பிகேட்க,பாட,படிக்க, எழுத நிச்சயம்நம்தேவைநிறைவேறும். தாங்கள்ஏன்இதைகுறிப்பிடவில்லை?
Good message thanks mm
Nalla message
Ivangaloda padhivugal inum niraiya niraiya podavum...thayavu koorndhu kettu kolgiren 🙏 it's a treasure
ஆஹா ஆஹா அம்மா சரணம் 🙏🙏🙏
Amma sing 10 full songs..pls amma
Unga voice LA devara padalhal Thani video vaaa Pannunka... kekka romba idhama irukku...
Amma great voice 👌🙏
Arumai