Daily Pooja Routine | வீட்டில் செய்ய வேண்டிய எளிய வழிபாடுகள் | Must do at home | Revathi Sankaran |

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • இந்த அவசர யுகத்தில் தினமும் வீட்டில் பூஜை செய்வது பலருக்கு இயலாத ஒன்று. அப்படிப்பட்டவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய 5 விஷயங்களை வரிசைப்படுத்துகிறார் ரேவதி சங்கரன்.
    #Daily_Pooja_ Routine #Worship
    Subscribe Sakthi Vikatan Channel : goo.gl/NGC5yx
    ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
    விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
    உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
    கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
    உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
    tamilcalendar....
    2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob

КОМЕНТАРІ • 625

  • @praveenchettiar6880
    @praveenchettiar6880 2 роки тому +76

    தங்கள் கையில மருதாணி பார்த்து மருதாணி வைக்க ஆர்வமாக இருக்கிறது

  • @balasubramaniamveluppillai660
    @balasubramaniamveluppillai660 2 роки тому +5

    மிகவும் அருமையான விளக்கம். நன்றி அம்மா உங்களுக்கு 👍👌🙏 ஓம் நமசிவாய.

  • @dr.sindhu.v398
    @dr.sindhu.v398 Рік тому +11

    I'm a Malayali (Keralite ) who hardly follow Tamil. Still I watched the video with much enthusiasm.. Thank you Maam' for the enlightening session

  • @nandhinivinothvinoth4243
    @nandhinivinothvinoth4243 2 роки тому +3

    ninka aalame super ra soldrinka amma unkaluku periyava nalla health tharanum

  • @allisdarbar477
    @allisdarbar477 2 роки тому +1

    அருமையான தகவல் பதிவு உங்களது உரையும் குரலும் கேட்டதுமே மனதில் ஒரு உற்ச்சாகம் புத்துணர்ச்சி வாழ்க வளமுடன்

  • @vallinayagi.
    @vallinayagi. Рік тому +6

    சின்னவயதில் நான்சொல்கிறமாதிரி பிள்ளைகள் சாமி கும்பிட்டாங்க இப்ப எதுவுமே சொல்ல முடியல மேடம் மனசு ரொம்ப வலிக்குது

  • @uthirameenu8048
    @uthirameenu8048 2 роки тому +1

    Arumai arumai Mrs Revathy Shanmugam madam. Enga amma Appa solvathum ivaiye 🙏🙏🙏

  • @ramkumarvaratharajan4980
    @ramkumarvaratharajan4980 9 місяців тому

    நல்ல விஷயம் அம்மா. நான் தினமும் செய்வதை நீங்கள் சொல்கிறீர்கள். நன்றி.

  • @bhuvaneshwarinatarajan7848
    @bhuvaneshwarinatarajan7848 2 роки тому +18

    மிக நல்ல தகவல்கள் அம்மா, தங்கள் வாயால் சொல்லி கேட்க தனி இன்பம் 😇 நன்றி🙏🙇🏻‍♀️🙇🏻‍♂️

    • @rgeetha771
      @rgeetha771 2 роки тому

      நற்பவி, ஓம் சாய் ராம்
      நன்றி அம்மா🙏

  • @laxmiiyer3
    @laxmiiyer3 6 місяців тому

    Nalla pathivu namaskkaram ungal iruvarukkum

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Рік тому +1

    பூஜா அறை விளக்கம் அருமை நன்றி அம்மா

  • @jayanthivasudev9489
    @jayanthivasudev9489 2 роки тому +2

    அருமை அருமை அற்புதம் அம்மா

  • @santhiyameenakshisundaram6102
    @santhiyameenakshisundaram6102 2 роки тому +1

    அருமை அருமை சரியாக சொன்னீர்கள்

  • @ranjinidevisugumaran8665
    @ranjinidevisugumaran8665 2 місяці тому

    Rombeh Nandri amma

  • @esakkipandian1997
    @esakkipandian1997 Рік тому +1

    Amma ungala enaku romba pedikum

  • @darshaj9333
    @darshaj9333 2 роки тому

    Amma ungala pakarapa en kashtatha dhairiyam face PAna mudihu nu தோணுத ma ... Thank you so much... Bless me ma

  • @ravikumar-kg6rd
    @ravikumar-kg6rd 2 роки тому +4

    நன்றி அம்மா....
    தெரிந்தும் செய்ய தவறிய செயல்கள்..
    மீண்டும் செய்ய வேண்டும் என்கிற உணர்வை உங்கள் பதிவு ஏற்படுத்தி உள்ளது..
    வாழ்க வளமுடன்..
    உங்கள் ஆன்மிக சேவை தொடரட்டும் தாயே..

  • @anbuarasi1028
    @anbuarasi1028 2 роки тому +2

    அம்மா அருமை அருமை

  • @monisarathi5829
    @monisarathi5829 7 місяців тому

    மிகவும் அருமை அம்மா 👌👌🙏

  • @jayanthigurushankar788
    @jayanthigurushankar788 2 роки тому +2

    நமஸ்காரம்🙏🏻
    வாழ்க வளமுடன் மாமி🙏🏻

  • @rangavallikitchen8593
    @rangavallikitchen8593 2 роки тому

    நன்றி அம்மா நீங்கள் சொன்னதை அடியேன் செய்து கொண்டிருக்கிறேன் இன்று வரை என் குழந்தை பேத்திக்கும் சொல்லி கொடுக்கிறேன்

  • @vandanapapathi3826
    @vandanapapathi3826 2 роки тому

    revathy amma,yes, I wish to call u like this, coz only thru amma we come to know so many things, u r great I am blissfully happtma

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 2 роки тому +2

    அருமை அம்மா

  • @premanatnyl.n.gnanasundara5310
    @premanatnyl.n.gnanasundara5310 3 місяці тому

    Thank you amma for sharing good things.amma you very cute ❤

  • @SriYogaNarasimmar
    @SriYogaNarasimmar 2 роки тому +15

    Unga kaila maruthani azhaga iruke., epdi routine ah vapingala ?

  • @akilasridhar2144
    @akilasridhar2144 2 роки тому

    அருமையான பதிவு

  • @sornagandhi4202
    @sornagandhi4202 2 роки тому +1

    அம்மா அருமை அருமை👌🙏🙏

  • @sripriyanarasimha2395
    @sripriyanarasimha2395 2 роки тому

    Amma meeru chala baga chaparu meelante vari ee tharaneke kavale 🙏🙏🙏🙏

  • @santhiyameenakshisundaram6102
    @santhiyameenakshisundaram6102 2 роки тому

    இப்போது ம் எங்கள் வீட்டில் நீங்கள் சொல் வதுபோல் செய்து கொண்டுதான்இருக்கிறோம்

  • @shobhanap8861
    @shobhanap8861 2 роки тому +3

    Azhagana maruthani kaigal, sivakka enna seyya vendum

  • @vijayalakshmisisandbroprod79
    @vijayalakshmisisandbroprod79 2 роки тому

    Hi madam nice your speech makes more positive vibes to my mind

  • @jojo-li7jk
    @jojo-li7jk 2 роки тому +2

    அம்மா உங்கள் கை மருதாணி ரகசியம் சொல்லுங்கள் அம்மா

  • @sjsj9422
    @sjsj9422 2 роки тому +1

    Kalyanam agatha ponungaluku nadaka tips solungama

  • @vipkidsfavourite2654
    @vipkidsfavourite2654 29 днів тому

    Super Amma

  • @mageshwarid
    @mageshwarid Рік тому +2

    Nanelam you tube paathu thaan Pujas kathukiten.out of interest

  • @sivasakthi4763
    @sivasakthi4763 2 роки тому +1

    Amma 🙏🙏🙏
    Super explanation 👌👌👌

  • @nanthakumarnanthu6722
    @nanthakumarnanthu6722 2 роки тому

    அருமை அருமை

  • @Dhavamani1980C
    @Dhavamani1980C 8 місяців тому

    Super Amma..... thank you

  • @snehar9481
    @snehar9481 2 роки тому +307

    அம்மா உங்கள் கை விரல் மருதாணிக்கு நாங்கள் மிகவும் fan அம்மா

  • @purushothamanpushpak6074
    @purushothamanpushpak6074 Рік тому

    Man I saw your interview with Hubby really Super

  • @car9475
    @car9475 2 роки тому +1

    Thank you madam👍👌💐

  • @shanthisudharsan570
    @shanthisudharsan570 2 роки тому

    Arumai amma🙏

  • @Sanatan_.sanskritii
    @Sanatan_.sanskritii 2 роки тому +1

    Please add English subtitles..🙏🏻🙏🏻

  • @shivaaravindhasamy6932
    @shivaaravindhasamy6932 Рік тому

    நன்றி அம்மா 🙏❤️👌

  • @sivasankarics7278
    @sivasankarics7278 2 роки тому

    Amma tq for ur motivational speech

  • @sharmilabanjara9175
    @sharmilabanjara9175 2 роки тому +2

    Thank you ma’am

  • @vjvas3609
    @vjvas3609 2 роки тому +7

    Mam with high respect to you .starting fasting from young does magic that we don't need to ever see Dr

  • @ramanaarumugham5862
    @ramanaarumugham5862 2 роки тому

    நன்றி அம்மா

  • @vijayaradhakrishnan5804
    @vijayaradhakrishnan5804 2 роки тому

    Mouvnamana verruddham maxium saideerkkaen vegetables narraya sapadurraen maximum pojjai um pannaraen kadavul nadakerrar vettulla plenty of miracles raghavendrayanamaha

  • @sai-sai
    @sai-sai 2 роки тому +1

    Ammaaaa please ma Kai la vachuruka marudhani epdi ivlo dark ah irukudhunu please senju kaaminga ma please maa please

  • @beautyofnature45239
    @beautyofnature45239 2 роки тому

    Amma please give me a vilaku padal ......

  • @ananthimanoharan7584
    @ananthimanoharan7584 Рік тому

    Thank youmma🙏🙏🙏🙏🙏

  • @shabaris912
    @shabaris912 2 роки тому +1

    Very nice mam

  • @sundaribala56
    @sundaribala56 2 роки тому

    Very nice

  • @nishanisha.a3368
    @nishanisha.a3368 2 роки тому

    Sai appa, iraivan enakku indha alavukku kashtangalai kodukka maataar, yen endral naan mudiyamal irukkiren endru avarukku therium, aanal manidhargal idangalin peyargalaium matra ellavatrin peyargalaium kondu ennai thunburuthumbodhugirargal, adhilirundhu engalai kaapatrungal 😭🙏

  • @devdaarshk6054
    @devdaarshk6054 2 роки тому

    Ungala patthalae குற்றால aruviilae kulichadu போல் இருக்குதா அந்த பாட்டு dan ஞாபகம் varudhu

  • @vasanthisokalingam7007
    @vasanthisokalingam7007 2 роки тому

    Arumai ma👍🙏🥰

  • @nithukutty4507
    @nithukutty4507 2 роки тому

    Amma namaskaram

  • @lalithakannan6056
    @lalithakannan6056 2 роки тому

    Information 👌

  • @sarathybanu7852
    @sarathybanu7852 2 роки тому +1

    எங்கள் ஆத்தில் காலை குளித்துவிட்டு தான் காபியே போடுவோம்

  • @gunamanigunamani9908
    @gunamanigunamani9908 Рік тому

    I love you so Amma

  • @jaysj1985
    @jaysj1985 2 роки тому

    Nanga ipothan Kamatchi Vilakku Vanginean ❤️❤️

  • @thestreamers2761
    @thestreamers2761 2 роки тому

    Super ma

  • @srisairam742
    @srisairam742 2 роки тому

    How to maintain maruthani like you amma.

  • @kalaimathiilovethissongsso3594
    @kalaimathiilovethissongsso3594 2 роки тому

    super

  • @kavitha2873
    @kavitha2873 2 роки тому +1

    Naangal asaivam samaithalum saapitaalum deepam etralaama?

  • @HariHari-vr1vo
    @HariHari-vr1vo 2 роки тому

    What is raksha pazham

  • @sharavanakumar6566
    @sharavanakumar6566 2 роки тому

    Nice👌👌👌👌🙏🙏🙏🙏🙏👏👏👏👏

  • @radhay2459
    @radhay2459 2 роки тому +1

    Ma🙏

  • @usharamesh8853
    @usharamesh8853 2 роки тому

    Can a woman/girls ring the bell while doing pooja at home ? Some say that woman should not ring the mani. Pls clarify.

    • @bn-lq5jl
      @bn-lq5jl 2 роки тому

      Aal aaluku karuthu solluvaanunga ellaathathayum thooki pottutu unga manasukku ethu correct nu padutho atha seinga
      Namma manasu suthama iruntha almighty will accept everything.

  • @santhiganapathyraman3403
    @santhiganapathyraman3403 2 роки тому

    👌

  • @drsumithranbbds
    @drsumithranbbds 2 роки тому +1

    Mam good evening, watched your vedio ,but got a doubt,in our family we were allowed to enter Pooja room only after bathing,but you mentioned in this vedio to enter Pooja room daily after brushing tooth and pray God , confused 🤔 please clarify,only kids are allowed to enter Pooja room without bathing ya elders can also ,in our family we enter Pooja room only after bathing every day

    • @chithrasri74
      @chithrasri74 2 роки тому

      We can also do

    • @bn-lq5jl
      @bn-lq5jl 2 роки тому

      She said about the kids not elders

  • @ganeshk2634
    @ganeshk2634 2 роки тому

    🙏🏻🙏🏻

  • @sairay1683
    @sairay1683 2 роки тому +1

    Ur absolutely right amma. God's Grace We are yet following which all u said. Without taking bath we including my grandchildren (Kutties) will not enter our kitchen. Thank you very much amma.

  • @sairani9705
    @sairani9705 2 роки тому

    👌👍👍👍

  • @shaikitchen4839
    @shaikitchen4839 2 роки тому +1

    🙏🙏🙏🙏

  • @Renukaunnikannan2638
    @Renukaunnikannan2638 2 роки тому

    🙏🙏

  • @sajuexperimentsshorts2864
    @sajuexperimentsshorts2864 2 роки тому

    Attendence for mass engira masilimani ghost party give like

  • @NalayeniSenthil
    @NalayeniSenthil 4 місяці тому

    🌺🌺🌺🌺🌺🌺

  • @manimanirama4717
    @manimanirama4717 2 роки тому

    வணக்கம் அம்மா 🙏 அசைவம் சாப்பிடுற அன்னைக்கு சாமிக்கு விளக்கு ஏற்றலாமா ...

  • @khbrindha1267
    @khbrindha1267 Рік тому +13

    ❤அம்மா தெய்வ அருள் அம்மா நீங்க சொல்லும் ஒவ்வொரு வார்த்தைகள் பக்தி இல்லாதவங்களுக்குபக்தி வந்து விடும். 👌👌🙏🙏

  • @thilagavathyk2805
    @thilagavathyk2805 2 роки тому

    Arumai Amma🙏🙏🙏🙏🙏

  • @yuvarajyuvaraj6043
    @yuvarajyuvaraj6043 Рік тому

    Super amma🙏🙏🙏

  • @bnathiyabalasubramaniyam8041
    @bnathiyabalasubramaniyam8041 2 роки тому +2

    நன்றி நன்றி அம்மா 🌹🌹🌹🌹

  • @ChandraHarithrra
    @ChandraHarithrra 2 роки тому

    Thank you mami

  • @devarooba1831
    @devarooba1831 2 роки тому +2

    நன்றி அம்மா🙏🙏

  • @இசைப்பிரியை-ம5த

    அம்மா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்கள் உள்ளங்கையில்
    எப்போதும் மருதாணி அழகோ அழகு
    நான் தினமும் இருப்பதே மௌனமாகத்தான் யாரிடமும் தேவையில்லாமல் பேசவே மாட்டேன் ஆனால் எழுதுவேன் comments என் இசைஞானியுடன்🙏பேசுவதற்காக😊

  • @bhunmahes3596
    @bhunmahes3596 2 роки тому +13

    அம்மா உங்கள் கையில் இருக்கும் மருதாணி பற்றி சொல்லுinga அம்மா plz

  • @gurunatrajannatrajan9846
    @gurunatrajannatrajan9846 2 роки тому +150

    தெய்வாம்சம் பொருந்திய உருவமும் குரலும் ! அம்மையே நீங்கள் என்றும் நீடூடி வாழியவே!

  • @vempu2436
    @vempu2436 2 роки тому +201

    அம்மா நீங்க கையில் போட்டுருக்கிற மருதாணி அவ்வளவு அழகா இருக்கு அம்மா 🌹🌹🌹சொல்லுகிற விதம் அருமை 🙏🙏🙏🙏🙏

  • @nithyajaya519
    @nithyajaya519 2 роки тому

    Super amma

  • @thiruchchelvimanivannan3698
    @thiruchchelvimanivannan3698 2 роки тому +26

    எல்லாமே மனதை அமைதியாக இவைத்திருப்பதற்காக தான்.

    • @nesamalar1244
      @nesamalar1244 11 місяців тому +1

      உங்கள் அனைத்து உரையாடல் கேட்கும்போது மனது லேசாகிறது காய பட்ட மனதிற்கு இனிய மருந்தாகும்.

  • @subramaniamnarayanan4102
    @subramaniamnarayanan4102 2 роки тому +9

    உங்களைப் போன்ற ஆத்மா க்கள் உண்மை யிலேயே எல்லா ருக்கும் வரம்.

  • @tamilpoojadecoration8599
    @tamilpoojadecoration8599 2 роки тому +50

    உங்கள் ஆன்மீக சேவை தொடரவேண்டும் அம்மா நன்றி

  • @rojatoday8745
    @rojatoday8745 2 роки тому +5

    Neega maruthani vaikurathu karanam yenna..solluga

  • @kalyanisridhar7681
    @kalyanisridhar7681 2 роки тому +7

    Ungal kaila irukira marudhani eppadi vechinga mam.parkumpodhey super ah iruku

    • @karthikdurai5249
      @karthikdurai5249 2 роки тому

      கோன் மூலமாக வைக்ககூடாது

  • @youtubelikers-ty1wm
    @youtubelikers-ty1wm Рік тому +14

    அற்புதமான பதிவு அம்மா. அழிந்து வரும் நமது பாரம்பரியம் உங்களை போல் சான்றோர்கள் ஆல் மட்டுமே காப்பாற்ற இயலும்.🙏🙏🙏

  • @vasanthis6490
    @vasanthis6490 2 роки тому +92

    அம்மா உங்களை பார்த்தால் மாகாலஷ்மி காடாச்சியாமாக இருக்கீங்க அம்மா. உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்வது மிகவும் சிறப்பாக இருக்கிறது அம்மா. மிகவும் நன்றி அம்மா. உங்கள் கருத்துக்களை தொடர்ந்து சொல்ல என்னுடைய வாழ்த்துக்கள் அம்மா.

  • @thalapathyrkumaran3300
    @thalapathyrkumaran3300 2 роки тому +5

    வணக்கம் அம்மா.இனறைய தலைமுறைக்குகிடைத்த
    பொக்கிஷம்.தாங்கள்.

  • @ravimarieswari3600
    @ravimarieswari3600 2 роки тому +16

    மாமி மருதாணி அருமை ❤❤🙏🙏