முல்லைத்தீவில் ஆரம்பமான வெளிநாட்டு முதலீடுகள்! Mullaitivu Ocean Park Resort ⛱ Alasteen Rock

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024
  • முல்லைத்தீவில் அமைந்துள்ள உயர்தர தங்குமிட விடுதியை பற்றி நீங்கள் இந்த காணொளியில் காணக்கூடியதாக இருக்கும்
    Mullaithivu ocean park resort
    Mullaitivu luxury Hotel
    Contact* +94775699393 / +94765566889
    Saho Creations
    / sahome
    Jaffna UC
    / @jaffnauc
    இந்த காணொளியை முழுமையாக பாருங்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் அதோடு இந்த சேனலை சப்ஸ்க்ரைப் செய்து கொள்ளுங்கள்🙂
    நன்றி 🙏
    See full video and share with your friends and family
    Subscribe my youtube channel 😊
    Thanks for your support 👍 🙏.
    Facebook 👇
    / alasteenrock
    Instagram- Alaxteen
    Mobile/WhatsApp/Viber- +94770612513
    #Mullaitivu #OceanParkResort #2022 #MullaitivuHotel #LuxuryHotel #Jaffna
    #Jaffnatravel #Fishmarket #Jaffnavillage
    #Jaffna #Jaffnavlog #AlasteenRock #BeautyofJaffna #Jaffnauc
    #Tamilvlog #Naturejaffna #Jaffnavisit #Jaffnayoutube #Jaffnatoday #jaffnafarm #Nallur #யாழ்ப்பாணம் #Nature #Fishing #jaffnavloger #Tamil #Tamilfood #jaffnaculture #Tamilvlog #தமிழ் #குருநகர் #kks #யாழ்ப்பாணம் #Rock #பருத்தித்துறை #Markettour #கிளிநொச்சி

КОМЕНТАРІ • 191

  • @vaskanselladurai4212
    @vaskanselladurai4212 Рік тому

    மிகவும் சிறப்பான பதிவு, இந்தளவு பணத்தைமுதலீடுசெய்து இ‌வ்வளவு சிரமப்பட்டு நிர்வகிக்கும் உரிமையாருக்கு நானும் நம்மை சார்ந்தவர்களும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் அன்புடன் தெரிவிற்கின்றோம்.

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e 2 роки тому +3

    அலாவின் வீடியோ என்றும் அதிகமாக சாப்பாட்டுடன் வருவது மகிழ்ச்சி - உடலுக்கு பயிற்சி கொடுத்து ஆரோக்கியம் காக்கவும்
    இளைய பையனாக இருக்கும் உங்களுக்கு வாழ்த்துகள் இனிய தம்பி.

  • @vannipodiyan
    @vannipodiyan 2 роки тому +10

    மிக அருமையான இடம் அண்ணா

  • @appukathu5124
    @appukathu5124 2 роки тому +6

    . எனது நண்பர்கள் முதலீடு செய்ய தயார் ஆனால் அவர்களின் முதலுக்கு அரசு உத்தரவாதம் கொடுக்குமா ? இதுதான் பலருக்கு உள்ள பிரச்சனை . நன்றிகள் தம்பி.

  • @josephjebarsan495
    @josephjebarsan495 2 роки тому +4

    அழகான பதிவு நன்றிகள் பல... இந்த விடுதிக்கு நான்கு தடவைகள் போய் enjoy பண்ணி இருக்கின்றேன்... அழகான இடம்...

  • @sasikalaperumalsamy150
    @sasikalaperumalsamy150 2 роки тому +6

    I am impressed to see this resort. Interior design is amazing . When I visit to Srilanka definitely I will go to this resort and stay here. I like to support also to our own land❤️👋👍🤞🙏🙏💐💐💐💐💐💐from Canada 🇨🇦

  • @jajenthiran
    @jajenthiran 2 роки тому +1

    தன்னிறைவு பொருளாதாரம் அண்ணணின் இலக்கு..அருமையான முயற்சி...வாழ்த்துக்கள்

    • @AlasteenRock
      @AlasteenRock  2 роки тому +1

      மிக்க நன்றி 😇

  • @vamadevimiriamvamadevi5708
    @vamadevimiriamvamadevi5708 2 роки тому +2

    very beautiful place. our country. specially north. wish you all the best 💗

  • @TAMILGARDAN123
    @TAMILGARDAN123 2 роки тому +4

    மிகவும் அற்புதமான இடம்... இலங்கை வந்தால் கண்டிப்பாக இங்கு வரவேண்டும். குதிரை சவாரி இருந்தால் நன்றாக இருக்கும்.அறை வாடகை எவ்வளவு வருகிறது.

  • @zuhamanal6570
    @zuhamanal6570 2 роки тому +2

    Mullaitive is my mom's home town.I love visiting this place ❤️

  • @solaimalaidharmar2172
    @solaimalaidharmar2172 2 роки тому +1

    முல்லைத்தீவில் தமிழும் தமிழரும் வளர ஆசைப் படுகிறேன்

  • @keethachitram2660
    @keethachitram2660 2 роки тому +6

    இதன் பொறுப்பாளர் இலங்கை
    தமிழரா

    • @sinthujaakilan1018
      @sinthujaakilan1018 2 роки тому +1

      Srilankan tamil people da investment endal ninmathiyai irukum

    • @AlasteenRock
      @AlasteenRock  2 роки тому +1

      ஓம் தமிழர் தான்

  • @raajanarulampalam3635
    @raajanarulampalam3635 2 роки тому +3

    Looking great amazing place love to visit sooner from 🇺🇸

  • @marcsubraa7499
    @marcsubraa7499 2 роки тому +2

    நாட்டுக்கு வரும் போது கட்டாயம் குடும்பமாய் வந்து தங்குவோம் காணொளிக்கு நன்றி.

  • @sharmilakulaparan348
    @sharmilakulaparan348 2 роки тому +1

    Super idam valthtukkal karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen

  • @user-jj2nu4qk1y
    @user-jj2nu4qk1y 2 роки тому +1

    உங்கள் பதிவுக்கு நன்றி. ஓம் நமச்சிவாய 💚

  • @asokkumar7117
    @asokkumar7117 2 роки тому +1

    I am new subscriber, my native, Tamil Nadu, Chennai, now soudi Arabia work, your program mullaitheevu, very good place

    • @AlasteenRock
      @AlasteenRock  2 роки тому

      Thanks 🙂 happy to see you.. keep support 🙏

  • @naliguru
    @naliguru 2 роки тому

    Amazing video. Such a beautiful place.We hope to see an expand to other places in Jaffna. 👍👍👍❤❤❤❤❤🙏🙏🙏

  • @thusyanthanrajendran6995
    @thusyanthanrajendran6995 2 роки тому +1

    Superb bro.. showing to the world. Good luck from uk 🇬🇧👍💪

  • @drajmogandalaijasinkam7429
    @drajmogandalaijasinkam7429 2 роки тому +1

    Vidio காட்ச்சி படுத்தல் வேற லெவல் வாழ்த்துக்கள்

    • @AlasteenRock
      @AlasteenRock  2 роки тому

      மிக்க நன்றி 😇

  • @dammia5993
    @dammia5993 Рік тому +1

    Peace in srilank.anjoy now.

  • @ajimathulnisa904
    @ajimathulnisa904 2 роки тому +1

    V r jaffnese. Now very hungry, v want to go mullaitiu.

  • @natesenmathivanan8262
    @natesenmathivanan8262 2 роки тому +1

    நன்பரே
    Exciting tourist spot seen after a longback local war end. Calmful place at mullaitheevu.

  • @shahilanavakumar2053
    @shahilanavakumar2053 2 роки тому +1

    Very nice place. If I come Sri Lanka, definitely I will go there

  • @RSXXX229
    @RSXXX229 2 роки тому +2

    AMAZING, WAY TO GO GUYS. LOOK AFTER ECONOMY: LIVE & LET LIVE.

    • @seetharajendram955
      @seetharajendram955 2 роки тому

      புலம்பெயர்ந்தமக்கள்ஈழத்தில்முதலீடுசெய்தால்அதற்குயார்பொறுப்பு திரும்பவும்இந்தப்பேர்இனவாதிகள், புத்தபிக்குமாரின்மதபீடங்கள் தமிழாவெளியேறுநாட்டைவிட்டு என்றுஅடிபோடமாட்டார்கள்என்பதற்குஎன்னஉத்தரவாதம், நமதுமுதலீட்டைஅதாவது 1977 , 1983 ஆகிஆண்டுகளில்அடித்துநொருக்கிஒன்றும்இல்லாமல்செய்ததுபோல்செய்யமாட் டார்கள்என்பதற்குஎன்றஉத்தரவாதம், 1977 ல்குறுநாகலையில் கந்தப்புஎன்பவருக்குச்சொந்தமான மில்அதனுடன்சேர்ந்தபலகடைகள்எரிக்கப்பட்டது இதுபோல்நடக்கமாட்டாதுஎன்பதற்குஎன்னஉத்தரவாதம் நமக்குஎன்றுஏதாவதுபாகாப்புஉண்டா? இன்நிலையில் இலங்கையில்போ ய்முதலீடுசெய்பவன் மேல்கூறப்பட்டவற்ரைச்சிந்தித்துப்பார்க்கவேண்டும் சூடுகண்டபூனை அடுப்பாங்கரைநாடாது என்றுஒருபழமொழிஉண்டு.

  • @thevarajahselvanayagam8698
    @thevarajahselvanayagam8698 2 роки тому

    jet ski a paaka intha hotel a paaka unmaiyaave santhoshama iruku vadamaakananatai innum munneravakkonum

  • @vjsujanvlogs
    @vjsujanvlogs 2 роки тому +1

    அருமையான பதிவு அண்ணா ...Love from upcountry 🥰🥰🥰🥰🙏

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 2 роки тому +1

    அருமையான பதிவுக்கு நன்றி

  • @kandiahjegatheesan3906
    @kandiahjegatheesan3906 2 роки тому +1

    Best br Germany tamail

  • @ammalourdesmarysanthiyogu9831
    @ammalourdesmarysanthiyogu9831 2 роки тому

    👍👌சூப்பர் வாழ்த்துக்கள்.. அலக்ஸ்

  • @marmadesam406
    @marmadesam406 2 роки тому +3

    தோழரே! அந்த செஃப் வடகிழக்கு இந்தியாவைச் சேர்ந்தவர். வடகிழக்கு இந்தியர்களின் தோற்றம் சீன சாயல் என்றாலும் இந்தியரே! அவர்களில் பலர் சென்னை உட்பட தென்னகத்தில் பணியாற்றி வாழ்ந்து வருகின்றனர். அதனால் பலரும் தமிழ் நன்றாகவே கதைப்பினம் 🙌

  • @kunalangopal3486
    @kunalangopal3486 2 роки тому +2

    Ntk malasiya 👍🏾arumai annah 🕺

  • @magendrankrishnapillai5650
    @magendrankrishnapillai5650 2 роки тому +1

    Hi, Really its like Jamaica. Very nice.

  • @nishp2664
    @nishp2664 2 роки тому +2

    எனது ஊர்❤️

  • @babuganesh4230
    @babuganesh4230 2 роки тому +1

    நல்லது. நண்றாகவே இருக்கிறது. உண்மையில் இலங்கைக்கு வரும்பொழுது ஓர் 5 நாட்கள் தங்குவது என்று முடிவு செய்துவிட்டேன். ( ஆனால் விலைவாசி பாதிக்கும் போல் தெரிகின்றதே)

    • @AlasteenRock
      @AlasteenRock  2 роки тому

      நன்றி ... அது ஒரு வகையில் உண்மை தான்🤭

  • @yasotharaniyampillai9705
    @yasotharaniyampillai9705 2 роки тому +1

    Before the war... that's in 1980s we had same style hotel in Trinco and Batticalo..

  • @nsanjeevan5180
    @nsanjeevan5180 2 роки тому +1

    Super vera level

  • @lushantambyah7183
    @lushantambyah7183 2 роки тому +1

    Super brothers and sisters ❤ super 👍

  • @thurairajahsuthesarajah5406
    @thurairajahsuthesarajah5406 2 роки тому +1

    அருமையான இடம்🥰

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu 2 роки тому +1

    தமிழர்கள் வெல்ல வேண்டும்

  • @sivakumar.vsivakumar.v6564
    @sivakumar.vsivakumar.v6564 2 роки тому +1

    நல்லாயிருக்கு.

  • @bettydaniel1462
    @bettydaniel1462 2 роки тому +1

    Wow🙋‍♀️👏🏽👏🏽👌🏾👌🏾👌🏾⚘⚘⚘⚘🇫🇷

  • @iniyavalvarahifrance411
    @iniyavalvarahifrance411 2 роки тому +1

    Wishes wishes wishes continue your good service

  • @subashinisureshkumar6908
    @subashinisureshkumar6908 2 роки тому +1

    அருமையான இடம்

  • @kumartharma4402
    @kumartharma4402 2 роки тому +1

    WOW WONDERFUL PLACE

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 2 роки тому +1

    Very Beautiful Place

  • @ritamaheswaranathan8412
    @ritamaheswaranathan8412 2 роки тому +1

    Wow very nice.

  • @germanthamilachi
    @germanthamilachi 2 роки тому +1

    Super Bro
    Price sollirunthal Nalla irunthirukkum

    • @AlasteenRock
      @AlasteenRock  2 роки тому +1

      Thanks.. contact number in description 😇

  • @wishing_1
    @wishing_1 2 роки тому

    Always had a question how Mullaithivu looks like.Feel so blessed seeing the place. Great work done to revive it as a tourist destination.Keeo up your good work, sir.From Malaysia.

  • @magunthansuntharalingham9367
    @magunthansuntharalingham9367 2 роки тому +1

    Very nice place.

  • @balrajkamal7347
    @balrajkamal7347 2 роки тому +2

    Nice👍👍👍

  • @deborahjames5389
    @deborahjames5389 2 роки тому

    This place very beautiful . Last war 2009 Nanthikadal is this place ? When I come Sri Lanka will visit this place ?thanks

  • @franklinss1
    @franklinss1 2 роки тому +1

    This type of investment in our Thayagam is very much appreciated, who ever invested but create job opportunities for our Thamilar living near this area. Like to visit this resort pls.

  • @kanesusivendrakumar104
    @kanesusivendrakumar104 2 роки тому +1

    Super.tampy.car.nalla.iruntatu
    Anal.vadiva.kaddella

  • @kandiahjegatheesan3906
    @kandiahjegatheesan3906 2 роки тому

    Best br

  • @nimmynirma8296
    @nimmynirma8296 2 роки тому +1

    Arumaiyana pathivu but jaffna madum illa vadaku kilaku eanru solanum brother...

  • @psuthaysuthay6829
    @psuthaysuthay6829 2 роки тому +1

    Supper bro 👍

  • @suppiahgobinathan5635
    @suppiahgobinathan5635 2 роки тому +1

    கய்யால சாப்பிடும் பழக்கத்த மட்டும் மாத்தவே மாட்டீங்கலா ? மிகமிக அழகான இடத்தையும் .ஹொட்டல் கடற்கரய் சூழலில் வேற leval.

    • @AlasteenRock
      @AlasteenRock  2 роки тому

      நன்றி.. கடவுள் கை கொடுத்ததே சாப்பிட தான் சகோ 😇

  • @kandiahjegatheesan3906
    @kandiahjegatheesan3906 2 роки тому +1

    Best br germnay

  • @sasikalaperumalsamy150
    @sasikalaperumalsamy150 2 роки тому +1

    Ready to invest with government approval 🤞🤞🤞🤞🤞 from Canada 🇨🇦

  • @kirupaarul9657
    @kirupaarul9657 2 роки тому +1

    Fantastique

  • @jaffna3607
    @jaffna3607 2 роки тому +1

    Super 🤩

  • @naliguru
    @naliguru 2 роки тому

    Bro North India many Chinese face PEOPLE living in Azam, Dargeling and many other places. They speak Indian language and from India .It seems they were MIGRATED indo CHINA WAR time period. So They are now married to Indian people and kind of mixed.

  • @jeyarajahvictor3868
    @jeyarajahvictor3868 2 роки тому +1

    Super 👍

  • @nalasvlog4244
    @nalasvlog4244 2 роки тому

    Beautiful place. Its not speed boat. Its called jet ski

  • @sasikaran3003
    @sasikaran3003 2 роки тому +1

    Thanks sir

  • @selvarajah6752
    @selvarajah6752 2 роки тому +1

    Beautiful 👌

  • @appamahal
    @appamahal 2 роки тому +1

    Good video 👍👍

  • @user-wr4qq5cg9i
    @user-wr4qq5cg9i 2 роки тому +1

    வணக்கம் நான் தயாளன்
    நல்லம் வாழ்த்துக்கள் உப்படி செய்த நபருக்கு👍🏽👍🏽👏👏👏
    எனக்கு உந்த விடுதி விலாசம் தரமுடியுமா??

    • @AlasteenRock
      @AlasteenRock  2 роки тому

      Mullaithivu kovilnakar endura idathila iruku

  • @SaHoCreations
    @SaHoCreations 2 роки тому +1

    Good Job Bro

  • @sinthujaakilan1018
    @sinthujaakilan1018 2 роки тому +1

    Annaai ithu tamil people da investment ah ??? Enkada thayakathila ippdi pakka aasayai iruku but enkada places and enkada resources surandura people da investment endal mikavum vethanaikuriya vidayam ,
    Enkada mannila enkada tamil people da investment ah kaddayam motivate panna vennum

  • @THAMILAN1986
    @THAMILAN1986 2 роки тому +1

    Good

  • @mutthuveldevarajah3793
    @mutthuveldevarajah3793 2 роки тому

    Well done

  • @Mrblacky59
    @Mrblacky59 2 роки тому +1

    ARUMAY

  • @PeacefulHumanLife
    @PeacefulHumanLife 2 роки тому

    Nature God give us
    Air, Water, Food for free
    but our desires ?
    Please realize it yourself

  • @ananthyradanayagam1927
    @ananthyradanayagam1927 2 роки тому +3

    Look likes singala lifestyle.

  • @PeacefulHumanLife
    @PeacefulHumanLife 2 роки тому

    இன்றைய மனித உழைப்பு உணவிற்காகவா/ பணத்திற்காகவா???
    வாழுவதற்கு உழைக்கின்றோமா உழைப்பதற்காக வாழுகின்றோமா எது வாழ்க்கை......
    வாழப்பிறந்தோமா இல்லை இயந்திரமாய் உழைத்து வாழ்வை இழக்கப்பிறந்தோமா???
    பணத்தை தேடிவிட்டால் அனைத்தையும் அடைந்துவிடலாம் என்ற அற்ப பேராசையே நமது குடும்பங்களை பிரிந்து தொலைதூரத்தில் நாம் சென்று இயந்திரமாய் உழைக்கக் காரணம் நிச்சயம் எல்லோருக்கும் ஓர் நாள் புரியும் எது வாழ்க்கை என்று!
    செம்மறிக்கூட்டமாக வாழப்பழகிவிட்டதன் காரணமே நம்மிடம் சுய சிந்தனை என்ற ஒன்று இல்லாமல் போனது......
    முன்னுக்குப் போகும் செம்மறியாடு எப்படிப்போகுதோ அதே வழியே பின்னுக்கு வரும் ஆடுகளும் செல்லும் அதே தான் இன்று நாம் பணத்தின் பின்னால் செல்லும் கூட்டமாக மாறிவிட்டோம் ஏன் பணம் என உணராமல் நாகரிகம் வளர்ச்சி என்று பேசிக்கொண்டே பணம், வங்கி, வட்டி என்று அடிமையாகிக்கொண்டு இருக்கின்றோம் தயவுசெய்து சிந்தியுங்கள் .....
    எதுக்குப் போகின்றோம், எங்கு போகின்றோம், பலியிடப்படப்போகின்றோமா என்று எந்த சிந்தனையும் இன்றி முன்னுக்குப் போகும் செம்மறி ஆட்டை பின்னுக்கு வரும் செம்மறியாடுகள் பின் தொடர்ந்து செல்வதுபோல்,
    மனிதர்களும் பணம், கல்வி நாகரிகம், வங்கி, வட்டி, விஞ்ஞானம், மருத்துவம் வளர்ச்சி, வளர்ச்சி என்று கூவிக்கொண்டு எந்த சுய சிந்தனையும் இன்றி பேராசையால் தமக்குத்தாமே சூனியம் வைத்துக்கொண்டு செல்கின்றார்களே இறைவா அனைத்து மனித மனங்களிலும் நல்ல தூய சிந்தனையை கொடு.....
    இன்று நாம் எதிர்கொள்ளும் அத்தனை சிக்கல்களுக்கும் நாமே காரணம் உணர்வீர் என்னால் முடியும் மனிதர்களால் முடியும் என்று இறைவனுக்குச் சமமாக சக மனிதர்களை நம்பும் அளவுக்கு இறைவனை நம்ப மறுக்கின்றோம் மனித அறிவால் எதையும் அடைந்துவிடலாம் என்றும் நம்புகின்றோம் வறட்சி , பஞ்சம், புயல் , இயற்கை அழிவுகள் என எதையும் நம்மால் தடுக்க முடியவில்லை இருந்தும் மனித அறிவை இன்னும் நம்புகின்றோம் இவற்றையெல்லாம் ஏற்படுத்தி தனதுபக்கம் மனிதர்களை திருப்பிவிடலாம் என்று பல வழிகளில் இறைவன் சோதனைகளைக் கொடுக்கின்றான் இன்னுமா புரியவில்லை பாவி மனிதர்களே இறை அச்சம் கொண்டு இறைவனிடம் கேளுங்கள் வானில் இருந்து தேவைக்கேற்ற மழையும் வரும் வறட்சியும் நீங்கும் உளமாற இறைவனிடம் சரணடையுங்கள் வேறு வழியில்லை மனிதர்களின் அரசியலும் சட்டங்களும் அறிவியல் விளையாட்டுக்களும் இனியும் வேண்டாம் நம்பிக்கை கோண்டோர் நிச்சயம் இறைவனால் பாதுகாக்கப்படுவீர்கள்!
    அப்படியே இறைவனை நம்பினாலும் கோவில்களிலும், தேவாலயங்களிலும், பள்ளிவாசல்களிலும், விகாரைகளிலும் போய் ஒப்புக்கு திருடி சம்பாதித்ததில் சில சில்லறைகளைக் கொடுத்தும் விரதம் , நோன்பு, புனித நாட்கள் என்றெல்லாம் வேசம் போட்டு நீங்கள் மனிதர்களையும் அவர்கள் உருவாக்கிய சமூக சட்டங்களையும் ஏமாற்றிவிடலாம் ஆனால் உங்கள் உள்ளே உள்ள இறைவன் உங்களின் அந்தரங்கள் அனைத்தும் அறிந்தவன்......
    இருந்தும் நீங்கள் உங்களின் உள்ளே உள்ள இறைவனின் (மனச்சாட்சியின்) குரலை கேட்க மறுப்பதுதான் ஏனோ ???!!
    உளமாற மனச்சாட்சியோடு வாழுங்கள் இறைவன் ஒருவனுக்கு மட்டும் அச்சம் கொண்டு வாழ்ந்தால் போதும்.....
    மனிதர்களின் இறந்த கால கல்வி & அனுபவ அறிவைத் தூக்கி குப்பையில் போடுங்கள் நாளை நடக்க இருப்பது நமக்குத்தெரியாது அது இறைவன் ஒருவனுக்கே சத்தியம்.........
    நட்டகல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்......
    நாம் இன்று கற்கும் கல்வி, மருத்துவம், உழைப்பு, பணம் என வாழ்கை முறை அனைத்தும் சரியானது தானா??? உங்கள் மனச்சாட்சியோடு சிந்தியுங்கள்..... ஏன் என்றால் நாம் செம்மறி ஆடுகள் அல்ல சுய சிந்தனையோடு சிந்தித்து உணருங்கள் மனிதர்களே!
    எல்லாப் புகழும் அகிலங்களின் இறைவன் ஒருவனுக்கே!

    • @vasanthaganeswaran4362
      @vasanthaganeswaran4362 2 роки тому

      இந்தியபொய்யன்பாதிக்கப்பட்டமக்களுக்கு47000 வீடுகள்கட்டிக்கொடுத்தாகச்சொன்னதுஇதுதானோதமிழர்களின்பாரம்பரியநிலம்பறிபோவதுமட்டுமில்லாமல்இப்பவடக்கனும்ஹோட்டல்என்றபெயரில்நிலத்தைஅபகரிகககிறான்உஷரர்யமுல்லைதீவுமக்களே

    • @AlasteenRock
      @AlasteenRock  2 роки тому

      🤷‍♂️

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 2 роки тому +1

    Padaghu.

  • @vmbalaji9517
    @vmbalaji9517 2 роки тому +1

    எமது தமிழ் உறவுகளை சந்திக்க விரைவில் வருகிறோம்

  • @ratnakumarparameswary896
    @ratnakumarparameswary896 2 роки тому

    Nice 🌹🌹🌹

  • @MaranBro
    @MaranBro 2 роки тому +2

    👌👌👌👌👌👌

  • @JohnWick-ph9lv
    @JohnWick-ph9lv Рік тому +1

    Who owns this ocean park resort?

  • @iiicuteiiikaka3133
    @iiicuteiiikaka3133 2 роки тому +1

    Good Job Bro.
    Tcare
    Put ur Hotal address Google lacation

  • @kandhakandaiah8589
    @kandhakandaiah8589 2 роки тому +1

    Indian food, you have to eat with hand only then tasty.

  • @thunderstorm864
    @thunderstorm864 2 роки тому +1

    முல்லைத்தீவு எந்த இடத்தில் தம்பி

  • @nagalingamsivabalan9319
    @nagalingamsivabalan9319 2 роки тому +1

    Can you tell who own this hotel. Is it own by tamils.

  • @gengabalathayayalan6159
    @gengabalathayayalan6159 2 роки тому +1

    Who is running this

  • @JJ-pj1jv
    @JJ-pj1jv 2 роки тому

    How much per day.

  • @Senthil-xt6iu
    @Senthil-xt6iu 2 роки тому

    Is this belongs to rajapaksha family

  • @thayanbalasingam7178
    @thayanbalasingam7178 2 роки тому +1

    Price Details plz

    • @AlasteenRock
      @AlasteenRock  2 роки тому

      Details la number kuduthirukan ....direct ah contact pannalam

  • @Senthil-xt6iu
    @Senthil-xt6iu 2 роки тому +1

    Enyway after so long sad unforgetable past what hapen to us any how happy to see some kind of activetes going on but to whom thse resort belongs why only singhala speakings empploies are ther tamil langvige speaking people not get any eny opetchurnity

  • @prinstech9997
    @prinstech9997 2 роки тому +2

    Try to eat with folk and spoon next time .. just try to eat certain food with tools , trust me , it will look good for the food 🥴🥴🥴

    • @AlasteenRock
      @AlasteenRock  2 роки тому

      Thanks for your care and support 🙏

  • @subhaschandraboasc8786
    @subhaschandraboasc8786 2 роки тому +1

    திருமணமண்டபம்உள்ளதா?

    • @AlasteenRock
      @AlasteenRock  2 роки тому

      ஓம் .. மண்டபம் உண்டு

  • @Anton-zz9vz
    @Anton-zz9vz 2 роки тому +2

    ஏன்?அவருடைய கதை சத்தம் வரவில்லை.

  • @PeacefulHumanLife
    @PeacefulHumanLife 2 роки тому

    God give us Air, Water, Food in nature free! but our desires make us slavery life!
    Please realize it yourself what do you want until end of your life?

  • @brahaarn8102
    @brahaarn8102 2 роки тому +2

    daa gunda sppon and fork ala saapidudaa
    🤣🤣🤣🤣

    • @AlasteenRock
      @AlasteenRock  2 роки тому

      🤣🤣 கை சாப்பிடுவதற்கும் கழுவுவதற்கும் தான் படைக்கப்பட்டது

  • @mayoorantharmalingam7590
    @mayoorantharmalingam7590 2 роки тому +1

    Everything is good except food. They never had a competent chef