மாலத்தீவு கடலில் மிதக்கும் சொகுசு வீடுகள் Tour | Maldives | Ep 3 | Way2go

Поділитися
Вставка
  • Опубліковано 5 січ 2025

КОМЕНТАРІ • 503

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 роки тому +53

    கடலில் ஓர் அற்புத சொர்க்கம் என்றால் அது மாலைதீவு தான் 😍😍😍😍❤️❤️❤️ செம்மையா இருக்கு அண்ணா.....🌊🌊🌊🌴🌴🌴❤️❤️❤️ உங்க மூலமா மாலைதீவை பார்த்ததில் சந்தோசம் 😁😁😁

  • @lakshmananwritter6821
    @lakshmananwritter6821 2 роки тому +4

    மாதவன் அண்ணா வணக்கம் நீங்கள் பதிவிட்டு இருக்கும் அனைத்து காட்சிகளும் மிகவும் அழகு அழகு.... உங்களது முயற்சிக்கு என்றும் நாங்கள் உறுதுணையாக இருப்போம்...
    எதார்த்தமான பேச்சும் எழில் கொஞ்சும் அழகும் காட்சிப்படுத்தும் விதம் யாவும் மனதை கொள்ளை அடிக்கிறது...
    நீங்கள் எங்களின் எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே காண்கிறோம்...
    ஜெயா தொலைக்காட்சியில் நீங்கள் தொகுத்து வழங்கும் o நிகழ்ச்சிகளையும் அனைத்தும் பார்க்கிறோம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறது உங்களது வளர்ச்சி எங்களுக்கு ஒரு பயிற்சி... 🤝💐💐💐💐💐
    மென்மேலும் சிறந்து விளங்க எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்...💐💐💐💐

  • @hariprakashss5977
    @hariprakashss5977 2 роки тому +112

    🔥Intha part 1 ku appram part 2 ku waiting nu solluvanga , la antha maari oru hype create pannringa 🔥🔥🔥🔥 Vera level nga neenga Vera level💥🤜🏻🤛🏻

    • @Way2gotamil
      @Way2gotamil  2 роки тому +14

      ❤️

    • @dhanavarsha758
      @dhanavarsha758 2 роки тому

      ama

    • @jagadeesh8751
      @jagadeesh8751 2 роки тому +10

      வியட்னாம் அக்காவை சைட் அடிச்சத கவனிச்சிட்டோம் 🙃 way two gooooo bro😉

    • @mohamedafzal4249
      @mohamedafzal4249 2 роки тому

      💯

    • @Bawani-dx8hd
      @Bawani-dx8hd 2 роки тому

      ⁰⁸⁰

  • @premanathanv8568
    @premanathanv8568 2 роки тому +10

    மாலத்தீவு செல்பவர்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல்கள்..❤️ பூலோக சொர்க்கம் என்றால் இதுதான்.❤️ அபாரம் மாதவன்.ஒலி, ஒளி அருமை.🤝

  • @venkatbeena0382
    @venkatbeena0382 2 роки тому +35

    தமிழ் நாட்டு மக்கள் அனைவருக்கும் உலகத்தை சுற்றிய அனுபவம் உங்களிடம் உள்ளது. வாழ்த்துகள்

    • @umasenthillifestyle9229
      @umasenthillifestyle9229 2 роки тому

      Yes👍👌👌

    • @umasenthillifestyle9229
      @umasenthillifestyle9229 2 роки тому

      Bro romba alaga places yellam katringa.👌👌👍nerula poi partha anubavama irukku.tq👍🙏u r lucky yellarudaiya dreams aga irukka,yella country um suthi paarkanumgratha,neraivetharinga👌👍👍

  • @MAANGANI_NAGARAM_YOUTUBE
    @MAANGANI_NAGARAM_YOUTUBE 2 роки тому +10

    இந்த மாதிரி மாலத்தீவுகளை எத்தனை youtubers போட்டிருந்தாலும் மாதவன் மாதிரி 4k ல இவ்வளவு details உடன் யாரும் போட்டமாதிரி நினைவில்லை ! மாதவன் always rocks ! What a clarity and detailing ❤️❤️❤️
    மாதவன் இனி வரும் ஒவ்வொரு வீடியோக்களிலும் நீங்கள் அந்தந்த இடங்களுக்கு சென்ற உண்மையான தேதியை பதிவு செய்தால் சிறப்பாக இருக்கும் !
    அதில் உங்கள் privacy இருப்பதாக இருந்தால் தவிர்க்கலாம் ! இல்லையெனில் பகிரலாம் !

    • @AruntamizhSentamizh
      @AruntamizhSentamizh Рік тому

      ua-cam.com/video/JbOcNVzBVTY/v-deo.html 🙏🙏 வாழ்க தமிழ் வளர்க தமிழ் ‌.. பாண்டியர் வரலாறு , தமிழ் இலக்கியத்தில் கூறப்பட்டிருக்கும் அறியப்படாத வரலாறு மற்றும் விடயங்கள் , தமிழர் கலைகள் , மன்னர்கள் , உணவு முறை என எண்ணிலடங்கா பல காணொலிகளை இனிய தமிழின் வழியாய் வெளியிட்டு வருகின்றோம் ... தமிழ் வரலாற்றையும் தமிழன் பெருமையையும் காப்போம்🙏🙏🙏 தமிழ் வாழ்க 🙏🙏🙏👍

    • @kamalamirthalingam3715
      @kamalamirthalingam3715 Рік тому

      Tamil valga 🇱🇰🌹💚🧡🎉💛

  • @boominathan3142
    @boominathan3142 Рік тому +1

    வணக்கம்!
    தங்களுடைய பதிவு
    மிகவும் அருமையாக உள்ளது.
    நாங்கள் தங்களுடன் பயணிப்பது போன்ற
    உணர்வு ஏற்படுகிறது
    மனமார்ந்த நல்
    வாழ்த்துகள். 💐🌷💐
    மேலையூர். 🙏🙏🙏.

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil 2 роки тому +9

    இலங்கையிலிருந்து உங்கள் காணொளியை பார்க்கிறோம் மிகவும் அருமையாக உள்ளது சகோ 🥰

  • @SaravananS-pq1pz
    @SaravananS-pq1pz 2 роки тому +54

    Madhavan Naughty Comment moments 😜
    11:25 - This is only for Dating not for Meeting 😜
    18:54 - Yoga teacher ah avanga 🤣
    Keep Entertaining us Maddy Bro #Way2Go_Madhavan 👍👌

    • @mathavans5577
      @mathavans5577 2 роки тому +5

      11:25 : This is only for Dating not for Meeting

    • @ranjith9906
      @ranjith9906 2 роки тому +1

      😆😆😆

  • @vijayanandathikesavan5931
    @vijayanandathikesavan5931 2 роки тому +1

    மாதவன் சார் வணக்கம் இந்த இடங்களை எங்களுக்கு காட்டினாலும் அதில் ஒரு வித்தியாசமான ஒரு அனுபவத் கிடைக்கிறது யூட்யூப் அனுபவத்தில் நீங்கள் ஒரு தனி மனிதன்

  • @vijayalakshmimuniyasamy2757
    @vijayalakshmimuniyasamy2757 2 роки тому +6

    தம்பி உங்களுடைய ஒவ்வொரு episode நீங்கள் வெளியிடும் போது ஒரு புது படம் release ஆகி நாங்கள் பார்க்கிற உணர்வு வருகிறது .மிக்க நன்றி தம்பி.we are waiting for next episode.

  • @amuthakarunakaran5382
    @amuthakarunakaran5382 2 роки тому +2

    அருமை யான பதிவு.... கடலும் வானமும்.....போட்டி போட்டு கொண்டு அழகை அள்ளிக் காட்டுது.ஒரு திறமையான ஓவியர் வரைந்த ஓவியம் போல் காட்சி அளிக்கிறது. அத்தனை அழகையும் அப்படியே காட்டிக் கொடுத்த எங்கள் வீட்டு செல்லப்பிள்ளை மாதவனுக்கு நன்றி நன்றி நன்றி. 🙄👌 🤗🙏😍

    • @pandianm5841
      @pandianm5841 2 роки тому +1

      ""கடலும் வானமும் போட்டிபோட்டுக்கொண்டு அழகை அள்ளி காட்டுது"" .......மாதவன் அவர்களுடைய காணொளியை இதை விட மிகச் சிறப்பாக கவிதை நடையில் யாராலும் விவரிக்க முடியாது...

  • @thilagavathik2891
    @thilagavathik2891 2 роки тому +1

    மாலத்தீவு வீடியோவில் பார்க்கவே இவ்வளவு அழகாக இருக்கிறது. நேரில் பார்த்த உங்களுக்கு நீங்கள் சொல்வது போல வேற லேவல் தான் போங்க. நன்றி தம்பி. வாழ்த்துக்கள்.

  • @thumuku9986
    @thumuku9986 7 місяців тому +1

    What a lovely Place...for showing this place to us Thanks a lot....

  • @ibrahimasha7848
    @ibrahimasha7848 2 роки тому +1

    நீங்கள் சொல்வது மிகவும் அருமையாக இருந்தது நன்றி வாழ்க தமிழ் வளர்க உங்கள் பணி

  • @archanareddy9147
    @archanareddy9147 2 роки тому +11

    Anna really impressed when I saw your interview 🤩I'm also a biomedical student my aim is also design a painless therapy to treat cancer patients other tha chemotherapy or biopsy. Usually awesome video anna😍🤩keep going my dear madhavan anna💥💫

  • @abdulkalamkalam7646
    @abdulkalamkalam7646 2 роки тому +1

    நானும் உங்களுடன் பயணித்ததை போன்ற உணர்வை தந்துள்ளீர்கள் மிக்க நன்றி.

  • @sasikumar-kd5fe
    @sasikumar-kd5fe Рік тому

    Hi bro thank you so much I saw your all videos it's superb videos & full explanations. Really good keep it up. God blessing you and your family.

  • @chennaisamayalofficial3345
    @chennaisamayalofficial3345 2 роки тому +2

    மிகவும் அருமை தம்பி உங்கள் வீடியோ அருமை நாங்கள் டிவியில் பார்த்து வியந்து விட்டோம் மிகவும் அருமை👍👍👏👏 👌👌👌👌👌👌👌👌🎉🎉🎉🎉🎉

  • @utubemanigk
    @utubemanigk 2 роки тому +4

    Maldives EP-3 தரமாக உள்ளது.
    ஜெயா TV-யில் வந்து உங்க ஸ்பீச் அருமை 👌👌 (மனம் திறந்து பேசியுள்ளீர்).
    யோகா பண்ண மறக்கலயே!
    Thank you Maddy மாதவன்

  • @SANGAIABDULAZEES
    @SANGAIABDULAZEES 2 роки тому

    மாஷா அல்லாஹ்! வார்த்தையில் வர்னிக்க முடியாத காட்சிகள் நாங்கள் கனவில் கூட கான முடியாத காட்சிகள் உங்களை பாராட்ட வார்த்தைகளை இல்லை மிகவும் அற்புதமான பதிவு Mr. மாதவன் வாழ்த்துக்கள்!

  • @Ramkanagaraj
    @Ramkanagaraj 2 роки тому +1

    பூலோக சொர்க்கம் காட்டியதற்கு நன்றி ப்ரோ 🙏💐

  • @SaravananS-pq1pz
    @SaravananS-pq1pz 2 роки тому +12

    Thanks for the Madives series maddy bro #KeepRocking #Way2Go_Madhavan 👌👍

  • @javeedali7124
    @javeedali7124 2 роки тому +8

    I spent around 15 days in Maldives, specially in Maafushi ice land, very nice place

  • @thomasanderson7148
    @thomasanderson7148 2 роки тому +9

    This is an excellent video, beautifully shot and as usual good narration and content.. Looks a bit expensive for a solo traveller but is definitely on my list now..

  • @Dreemitspositive
    @Dreemitspositive 2 роки тому +3

    பணம் இருந்தால் கனவுகள் நிறைவேறும் 😔இதையெல்லாம் பார்த்து சந்தோஷப்பட்டு கொள்ள வேண்டியது தான் ப்ரோ சூப்பரா இருந்தது உங்க வீடியோ.

  • @mohanjathu6022
    @mohanjathu6022 2 роки тому

    வீடியோகிராபி. எடிட்டிங் மற்றும்
    வர்ணனை வேற லெவல்
    டிவி சேனல் தரத்தை மிஞ்சிவிட்டது.
    உங்களின் பார்வையில் மாலைதீவு
    அழகோ அழகு.
    இப்படியே தொடர்ந்து
    பயணியுங்கள்.

  • @hemsunarun8321
    @hemsunarun8321 2 роки тому +3

    Madhavan enjoy nicely. We'll also enjoy along with you.
    This video is a starter. We're waiting for the feast.
    Your are giving all the details wherever you go. It will be very helpful for all of us. Thank you again. 👌👌👌

  • @whyme5024
    @whyme5024 2 роки тому

    Villa price details parthom. Parthuttu, pesama unga vediovaiye innum rendu thadavai freeya parthudalamnu mudivu pannittom. Mikka nandri. Padappidippu, vivarangal, ungal vilakkam arumai & inimai.

  • @balaamir1956
    @balaamir1956 2 роки тому +2

    தெளிவானவிலக்கம்சோண்நீர்கள்
    மாதவன்வாழ்த்துக்கள்

  • @rameshw8060
    @rameshw8060 2 роки тому +4

    Thanks for your maldives video
    Location and video clarity superb

  • @VPGanesh21
    @VPGanesh21 2 роки тому

    மிக மிக அழகான சுற்றுலா இடம் மாலைதீவு. அதை நீங்கள் விபரித்த விதம் மிக மிக சிறப்பு👍

  • @arunhit9864
    @arunhit9864 2 роки тому

    சூப்பர் அருமை எவ்வளவு செலவாகும் விசா தேவையா ஹ நீ 3க்கு நல்ல இடமா தெரியுது வாழ்த்துக்கள் மாதவன் யூ டீ யூ பூ வின் நாயகன்

  • @lathashanmugam4190
    @lathashanmugam4190 Рік тому

    சூப்பர் சொர்க்கம் மாதிரி இருக்கிறது அனுபவிக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்

  • @suganya1174
    @suganya1174 2 роки тому +6

    Thank u for Maldives series bro...veara level🤝

  • @yugesh647
    @yugesh647 2 роки тому +2

    Your video is drug to me. I am enjoying this Maldives series too. Your voiceover and videography is awesome , feel like i there. didn't skip 1 sec too. Do more bro 👍

  • @ravikumarkrishnan7476
    @ravikumarkrishnan7476 2 роки тому

    Hi madhavan
    This is ravikumar k from avadi and my native is near arakonam.
    I liked all ur videos and especially watching all latest videos in Way 2 go on weekend without fail.
    Keep on putting video,nice voice and all the best.
    நன்றி
    இவன்,
    ரவிக்குமார்.கி

  • @jolly3847
    @jolly3847 2 роки тому +1

    தினமும் வீடியோ போடுங்க உங்க வீடியோ நல்லா இருக்கு😍😍

  • @rameshbabu7395
    @rameshbabu7395 2 роки тому +1

    I love that solar energy. Really great. I hope our country also change it like this. I love Green and we are working for entire our building solar energy. In singapore no invesment but need to pay monthy usage rates which cheaper.

  • @inpainpa6841
    @inpainpa6841 2 роки тому +1

    Enaku Inga ponum nu romba asai super aha iruku 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

  • @senthil1644
    @senthil1644 2 роки тому +4

    Superb Madhavan bro... 🔥🔥🔥❤️❤️❤️

  • @mohamedshaickdawood3191
    @mohamedshaickdawood3191 2 роки тому +1

    We also plan to go maldives. Very much Enjoyed this tour. Sea is very beautiful to see.

  • @kokilam7813
    @kokilam7813 2 роки тому

    Paka paka avlo asaiya iruku nalla enjoy pannunga.. ☺veetla irunthe ella oorum suthi pakrom 😄😄ungalala thank you..

  • @prabhakaran.prabha7712
    @prabhakaran.prabha7712 2 роки тому +1

    Really good video background music and no unwanted speeches overall awesome keep rocking

  • @hemarsun4126
    @hemarsun4126 2 роки тому

    மிகவும் அருமையான பதிவு.விரிவான தகவல்கள்.
    நிதானமான விவரிப்பு.

  • @VenkatesanSrinivasan-w2e
    @VenkatesanSrinivasan-w2e 7 місяців тому

    Hii..செம்ம..தூள்..சேர்க்கம்..மாதவன்..சூப்பர்..வாழ்க..வாழ்க..💯💯💯🌾🌴🌿🙏🙏🙏👍🏾👍🏾👍🏾🤝🤝🤝🤝🤝👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️

  • @vels1846
    @vels1846 2 роки тому +5

    அப்படியே நித்தியானந்தா தனி தீவு காட்டுங்கா மாதவன்......

  • @Hotlink-co8ez
    @Hotlink-co8ez 2 роки тому

    மாலத்தீவு வேற லெவல் SUPer bro 👍 mailadudhurai irudhu prabakaran 🙏

  • @vignesh.tvicky9860
    @vignesh.tvicky9860 2 роки тому

    சூப்பர் அண்ணா ரொம்ப அழகா இருக்கு அண்ணா ரொம்ப நன்றி அண்ணா 😊😊😍🤩🤗🤗

  • @durkaletchumimogan1923
    @durkaletchumimogan1923 2 роки тому +4

    Superb madhavan❤, waiting for next episode 🙆🏼‍♀️

  • @govindaswamic3123
    @govindaswamic3123 2 роки тому +1

    Thank you so much Madhavan it’s beautiful hevan ( sorgam) in Tamil . Congratulations

  • @manickamkali2874
    @manickamkali2874 2 роки тому +2

    This video explained in quality of Maldives in viewers 👍🙏

  • @luckydhilip4206
    @luckydhilip4206 2 роки тому

    Seriously I'm taking very clear explanation for all videos

  • @tkarthi2233
    @tkarthi2233 2 роки тому +12

    உலகம் சுற்றும் வாலிபன் 😜

  • @thamizharasanbarasu6264
    @thamizharasanbarasu6264 2 роки тому +4

    Maldives is a most beautiful place.i love this place🥰😍🤩🥰😍🥳

  • @nagarajanmuthusamy5952
    @nagarajanmuthusamy5952 2 роки тому

    நேரில் பார்த்தது போல் இருந்தது... அருமை..

  • @kannanyuva477
    @kannanyuva477 2 роки тому +2

    Soulful series 💞💞🖤 thanks buddy 🙂

  • @visvanathanshanmugam4870
    @visvanathanshanmugam4870 2 роки тому

    நீங்கள் பேசும் தமிழும் ஆங்கிலமும் அழகு.

  • @seetharammuthusamy6066
    @seetharammuthusamy6066 2 роки тому +1

    Unga presentation nalla irukku..

  • @thilagamramachandran7702
    @thilagamramachandran7702 2 роки тому +1

    Heavenly experience. Wow Soooooper 😍😍😍😍😍😍😍😍😍👍👍👍

  • @indianmattress7053
    @indianmattress7053 2 роки тому

    BRO utube romba naala use panran,but 1st SUBSCRIBE panunathu unga channel tha, unga video quality super, visit place super, place detail tips super, starting la ungaluku yen views kammiya erukunu yosichen,but epa views parkumpothu unga hardwork fullfill akuthu

  • @EEHARISHVISHNUV-iw7ek
    @EEHARISHVISHNUV-iw7ek 2 роки тому +3

    Thalaivarey....next video seekram release pannunga ...cant wait...your way of narration and your amazing video capturing is lit..keep rocking Madhavan Anna #way2gotamil

  • @kumaresan.4302
    @kumaresan.4302 2 роки тому +1

    Totally everything colourful, peaceful,, yoga video Bro., 😊

  • @Sree-gy9xl
    @Sree-gy9xl Рік тому

    Wow super brother detail ha solluriga oru time my favourite place Maldives...

  • @Rainbowsalem360
    @Rainbowsalem360 2 роки тому

    Epdi na place ellam ivlo clean na iruku paakave super ra iruku

  • @luckydhilip4206
    @luckydhilip4206 2 роки тому

    Sara favourite masala dosai
    Leena best guide

  • @HiihiHello
    @HiihiHello 2 роки тому

    அண்ணா உங்களுடைய அனைத்து Videos நான் பார்பன் நீங்கள் வேறா லெவல்

  • @myreaction2489
    @myreaction2489 2 роки тому +1

    Coming soon 1million subscriber Vara vazuthukal bro Vera level ha iraluthu bro

  • @iam_Tamizharasan
    @iam_Tamizharasan 2 роки тому +2

    Thanks 😊 Maddy bro❤for marvel Maldives Eps 2🔥enakum oru doubt dha eruthuchiiii epide power supply use pandraga inu.....🔥Thanks for your helpful information 🫂💯Way2go bye 👋

  • @nazarethtamilachi3236
    @nazarethtamilachi3236 2 роки тому

    Amazing 🙏🙏🙏 ட்ரோன் ஷார்ட் பிலிம் பார்த்து போல் இருக்கிறது தம்பி சூப்பர் 👍👍

  • @praveensundharam
    @praveensundharam 2 роки тому +1

    Really Amazing Video Making Skills Eruku Bro Ungaketa ah Unmaiya Video Quality Fantastic.....🤩❤️❤️❤️👍👍

  • @AMGify
    @AMGify 2 роки тому +3

    What a view bro 😍 just stunning!

  • @tharunwalker334
    @tharunwalker334 2 роки тому +2

    Omg thats sooo cool🔥! Curiously Waitin for Scuba diving😍 🤿 in that blue ocean damn😫… see you soon anna be safe🙌🏾❤️

  • @malavedaiyan4852
    @malavedaiyan4852 2 роки тому

    Marvelous Maldives Awesome 👏 we watched all the episodes. Thank you 🙏

  • @AERO-A380
    @AERO-A380 2 роки тому

    News laa pathaa tension aguthu unga video patha peace ahh iruku

  • @RK-oq3bx
    @RK-oq3bx 2 роки тому +8

    The resort is so beautifully designed and made for visitors. The clean beach and light blue ocean are looking great.
    Eagerly waiting for the next episode of your snorkeling experience.
    Thank you, Madhavan for the details of the resort and the prices of the spa, rentals etc.

  • @jokfy
    @jokfy 2 роки тому +2

    Enna explanation thala 😍 your a weyra level Tamil UA-camr I have ever seen.. Lots of love and support from SriLanka 🇱🇰

  • @lakshmanaraja7379
    @lakshmanaraja7379 2 роки тому

    Your videos is my stress buster. Keep doing bro.. with thanks M.Lakshmana Raja

  • @sriramlakamana9926
    @sriramlakamana9926 2 роки тому +1

    Thanks for doing Maldives vedio... Good job bro your cam is good.. ❤️🔥🔥🔥🔥

  • @varatharajanvaratharajan2529
    @varatharajanvaratharajan2529 2 роки тому

    Parthukonde irukkiren madhavan 👍Like ur shoot... Go go... 😊

  • @logusamyl7549
    @logusamyl7549 4 місяці тому

    மிகவும் அருமை மாதவன்❤

  • @mrajan4395
    @mrajan4395 2 роки тому

    அழகு அருமை வாழ்த்துக்கள் 👍👍👍👍🙏

  • @KumarVelu-i3u
    @KumarVelu-i3u 6 місяців тому

    17:10 Lina Azhagula mayanginar Maadavan😂❤

  • @sathish2k8
    @sathish2k8 2 роки тому +1

    same kind of fabulous presentation but still expecting USA more videos from you bro when you go back, eagerly awaiting bro

  • @gopinathtm
    @gopinathtm 2 роки тому +1

    Madhvan enjoyed watching Thank u for Maldives series

  • @rammoorthy170
    @rammoorthy170 2 роки тому

    Bro supper nerla patha mathiri irukku bro room naal asai bro thank you so much

  • @mathankumar2191
    @mathankumar2191 2 роки тому +5

    Super anna beautiful place 😍✨

  • @kumarmani7721
    @kumarmani7721 2 роки тому +2

    One word amazing 👏 🙌 ❤ 😍

  • @thesalmaan
    @thesalmaan 2 роки тому

    Very polite. Like the way you’re explaining

  • @arnatarajan7099
    @arnatarajan7099 2 роки тому +1

    Very interesting and informative video. Good presentation 👍🌺

  • @kittybala7951
    @kittybala7951 2 роки тому +2

    Wow amazing video. Beautiful country

  • @krishnarjunsaravana4321
    @krishnarjunsaravana4321 2 роки тому +2

    Ohhh madhavan cinematography meets Maldives beauty 😍 ♥ ✨, loved it

  • @s.srinivas3115
    @s.srinivas3115 2 роки тому

    Vanakkam Anna Eppadi Irrukinga Neenga Arpudhamana Pathivu Anna Kadal ulle Swargam drone footage la Evolo azgha irruku Maldives 🇲🇻 thevugal Thani rommbu clean ah irruku Room tour Pramadham facilities Sirappu Arumai Ungal Azghana Camera mulamagha Maldives Neril partha andha swargthil irrundha anubhavam🕉🙏Vazgha Valamudan

  • @swathishankar659
    @swathishankar659 2 роки тому

    அருமை மாதவன் புரோ எவ்வளவு அழகான இடம் உங்கள் காணொலி பார்பதற்காகவே காத்து இருந்தேன் உடனே பார்த்து விட்டேன் எனது கமென்ட் படிப்பிர்களா எதற்கு கேட்கிறேன் என்றால் நீங்கள் படித்து இருந்தால் எல்லோருக்கும் பதில் தருகிறிர்கள் அதனால் கேட்டேன் கடலின் அழகு பார்பதற்கு நன்றாக இருந்தாலும் அதனின் ஆபத்து பயம் வர வைக்கிறது

    • @Way2gotamil
      @Way2gotamil  2 роки тому

      Thank you so much. Yes I read your comments. 👍🏻

  • @KarthikSuresh23
    @KarthikSuresh23 2 роки тому +2

    Super Maddy bro waiting for next episode ❤️👍

  • @bamaperumal9403
    @bamaperumal9403 Рік тому

    Romba Nalla Eruku madhavan very nice place

  • @rphrcphjphck9112
    @rphrcphjphck9112 2 роки тому

    Thank u dear Madhavan. Excellent video.

  • @jeyakrr3523
    @jeyakrr3523 2 роки тому

    Ippadi ellam place irukkunnu unga Chanel paarthuthan therinjuketan.🙏🙏🙏

  • @mathavans5577
    @mathavans5577 2 роки тому +1

    Madhavan Anna.. Time eduthu, Endha avarasamum illama, porumaiya Vlog pandreenga.. Pakkave Rombha nalla iruku.. Maldives porom, Kalakkarom :D

  • @kayalvizhivs9947
    @kayalvizhivs9947 2 роки тому +2

    Thankyou for this video 😊 anna