யாழில் இருந்து கனடா-க்கு போகும் தேர் 😱 Jaffna to Canada | Pavaneesan

Поділитися
Вставка
  • Опубліковано 29 жов 2024

КОМЕНТАРІ • 50

  • @Pavaneesan
    @Pavaneesan  2 роки тому +3

    தொடர்புகளுக்கு,
    சின்னத்துரை சிற்பாலயம்
    077 677 9314
    077 990 3331
    021 222 7078
    House of Gallery
    076 7345 302
    No-121, 75 Kasthuriyar Rd, Jaffna 40000

  • @rayiariyaratnan846
    @rayiariyaratnan846 2 роки тому +14

    இந்த பணத்தை ஏழைகளுக்கு கொடுங்க அங்க தான் இறைவன் இருப்பார்

  • @AlexAlex-bx6hf
    @AlexAlex-bx6hf 2 роки тому +4

    இதை கனடா கொண்டுபோய் ரோட்டில்
    இழுக்காமல் ,இதை செய்யும் பணத்திற்கு நாலு ஏழைகளுக்கு உதவி
    செய்யுங்கள் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்.

  • @pragashivetha505
    @pragashivetha505 2 роки тому

    My whole family like this video Appuchi.Thankyou.Appuchi.

  • @malarvilzhiratnasabapathy4971
    @malarvilzhiratnasabapathy4971 2 роки тому +2

    மிகவும் பெருமையாக உள்ளது பவனீசன். .......................................
    எமது தாய் மண்ணில் இருந்து தேர், நாங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கின்ற
    நாட்டிற்கு வர இருப்பதனைப் பார்க்கின்ற பொழுது, நாங்கள் எல்லோருமே
    மட்டற்ற சந்தோஷத்தைப் பெறுகின்றோம்.இதனை யாழ்ப்பாணத்தில்
    இருந்து செய்த எல்லா கைவண்ணத் திறமையாளர்களுக்கும்
    மனமார்ந்த நன்றிகள்.................................
    இறைவனின் அனுக்கிரகங்களுடன், நலம், வளம் பெற்று, நிறைந்து. நிறைவாக
    குடும்பத்தினருடன் வாழ்க, வளர்க என்று மனம் நிறைந்து வாழ்த்துகின்றேன்.
    யாழ்ப்பாண மண்ணும் மணம் பெறட்டும்......................... சாதனைகள் படையுங்கள். .........
    இதனை நன்றாகவே வீடியோ எடுத்து உலகம் முழுவதும் வாழ்ந்து கொண்டு
    இருக்கின்ற எல்லாத் தமிழ் மக்களையும் பார்க்க வைத்துக் கொண்டு
    இருக்கின்ற உங்களுக்கும், உங்களுக்கு உதவியாக இருக்கின்ற எல்லோருக்கும்
    மனம் நிறைந்த நன்றிகள்.
    எங்கள் மண்ணின் மணமும் கனடா மட்டுமல்லாமல் எங்கெல்லாம்
    தமிழர்கள் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்களோ அங்கெல்லாம்
    மண்ணின் மணம் கமழட்டும்...........மணத்துடன் தேரைப் பார்க்கட்டும்..............
    மணத்துடன் சேர்ந்து பூரிப்பும் அடையட்டும்.............. நாங்கள் எல்லோருமே
    வாழ்ந்து கொண்டிருக்கின்ற கனடா மண்ணும் எமது மண்ணின் மணத்தைப்
    பெற்று மேலும் நிறைவாக வளரட்டும். ....... எங்களது தமிழ் மண்
    அமிர்தமாக மணக்கட்டும்.........................

    நீங்களும்,உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களும் இறைவனின்
    அனுக்கிரகங்களுடன், நலமுடனும், வளமுடனும் நிறைந்து வளர்க ..........
    வாழ்கவென வாழ்த்துகின்றேன்.......
    மலர்விழி அக்கா

  • @Theglobalpeace
    @Theglobalpeace Рік тому

    சிட்பங்கள் மிகவும் அழகாக செய்யிறார்கள். இந்த தேர்கள் seivathtku மரங்களை வெட்டிய பிறகு பதிலாக புது மரங்கள் நடுகிறார்கள் என்று நம்புகிறேன். இல்லாவிட்டால், தயவு செய்து எல்லோருக்கும் விழிப்புணர்வு பரப்புரை செய்தால் நன்மை.

  • @tharmavlogs1654
    @tharmavlogs1654 2 роки тому

    தகவலுக்கு நன்றி தம்பி 👍👍

  • @shrineeguna8517
    @shrineeguna8517 2 роки тому

    Thanks for sharing Bro Nice amazing info.🙏

  • @rayiariyaratnan846
    @rayiariyaratnan846 2 роки тому +2

    தேர் ஏன் மரப்பரகையினல் கட்ட பட்டட தெய்வங்களுக்கு உயிர் இல்ல இதை தேரில் வைத்து இழுத்து என்ன நன்மை உங்பளுக்காக எனக்காக உயிரை கொடுத்து பாவத்தில் இருந்து மீட்ட யேசு கிறிஸ்ரு ஒருவார் தான் உயிர் உல்ல தெய்வம்

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 роки тому

      Avavgavanga kadavul avangavangalukk uyir moochchu.......

  • @thiruchelvam9264
    @thiruchelvam9264 2 роки тому +1

    VERY NICE ANCIENT ART CREATIONS OF THE THAMILAN'S IN JAFFNA

  • @kandiahjegatheesan3906
    @kandiahjegatheesan3906 Рік тому +1

    Super job

  • @KethTamilTubing
    @KethTamilTubing 2 роки тому +5

    Val Morin Murugan temple is very famous in Canada. Every year people (more than 100,000) from Toronto goes to Montreal for that temple. Similar to kathirgamam. Respect from Canada 🇨🇦

    • @anuradha-win
      @anuradha-win 2 роки тому

      Where is it Canada?

    • @anuradha-win
      @anuradha-win 2 роки тому

      @@KethTamilTubing yes... I did. It's says Montreal. Thanks

    • @KethTamilTubing
      @KethTamilTubing 2 роки тому

      @@anuradha-win you meant to say where it is in Canada. Montreal is in the province of Quebec.

    • @anuradha-win
      @anuradha-win 2 роки тому

      @@KethTamilTubing yes... I know... I am from British Columbia

    • @KethTamilTubing
      @KethTamilTubing 2 роки тому

      @@anuradha-win then what are saying then?

  • @jeewachandrakumari1011
    @jeewachandrakumari1011 Рік тому

    Hi Anna super job good

  • @lifeishard8208
    @lifeishard8208 2 роки тому

    Hi Bro well done job like these videos and your talking slank very good

  • @abrahampushparaj5380
    @abrahampushparaj5380 2 роки тому +1

    Jesus Love you God is Love Jesus Comeing Soon Amen I Love you Lord Jesus Amen Lord Jesus Only God Amen yahweh Amen Emanuel Amen.

    • @MrDosaHut
      @MrDosaHut 2 роки тому

      குனிஞ்சு பார் ஜீசஸ் கீழ தொங்குவான்...

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 2 роки тому +1

    Vanakkam Appuchi ! Ganolikku nanry. Vaazhvendiya Gelai , Aanal Pasiththitukka Saami Ethaiyum Kedpthillai .Manithan Sinthikka Vendum. Sila Seyalkal Mikavethanai Thatum nanry.

  • @thunderstorm864
    @thunderstorm864 2 роки тому

    அந்த கனடா போகும் தேருக்கு எவ்வளவு இலங்கை பணம் தேவைப்படும். சொல்லுங்களய்யா

  • @sajailegend5570
    @sajailegend5570 2 роки тому

    1st view 😍 from srilanka jaffna chunnakam

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 роки тому +2

    Excellent video bro

  • @kandethava293
    @kandethava293 2 роки тому +3

    Canadala erukkiravanukkum arivillaya?

  • @mugunthanmaharasah3087
    @mugunthanmaharasah3087 2 роки тому +1

    சிறப்பு🤙✌️🙏

  • @helmutpaul8757
    @helmutpaul8757 2 роки тому

    👌

  • @ranjinada8886
    @ranjinada8886 2 роки тому

    இந்த இடம் எங்குள்ளது தம்பி

  • @ganesanchitsabesan5556
    @ganesanchitsabesan5556 2 роки тому

    Thanks

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam2490 2 роки тому

    God bless you

  • @alexgoal9145
    @alexgoal9145 2 роки тому

    சிறப்பு

  • @manikkamvasuthevan2519
    @manikkamvasuthevan2519 2 роки тому +1

    Super

  • @s.a.2458
    @s.a.2458 Рік тому +1

    😂😂😂

  • @mohamedyousuf7269
    @mohamedyousuf7269 2 роки тому

    super.super.bro

  • @thangarajahanandarajah5510
    @thangarajahanandarajah5510 2 роки тому

    🙏

  • @sivaraja5547
    @sivaraja5547 Рік тому

    Bro give nbr

  • @rajisma3199
    @rajisma3199 2 роки тому +1

    Mad people

  • @VijayMathews27
    @VijayMathews27 2 роки тому

    👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @indranbaba5216
    @indranbaba5216 2 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 2 роки тому

    ❤❤👌👍🙏

  • @devamahadevan1390
    @devamahadevan1390 2 роки тому +1

    அருமையான பதிவு. இந்த தொழிலுக்கு தேவையான சகல ஆயுதங்களையும் நான் சேர்த்து வைத்திருக்கிறேன். I live in Melbourne, Australia. My hobby is collecting antique/vintage tools of all sorts. Is it possible to get their WhatsApp contact numbers please?

  • @stsolo8925
    @stsolo8925 2 роки тому

    Super