எரிவாயு தட்டுப்பாட்டிற்கு நிரந்தர தீர்வு யாழில் கண்டுபிடிப்பு!🔥 Home Made Bio Gas Plant | Jaffna

Поділитися
Вставка
  • Опубліковано 31 тра 2022
  • யாழ்ப்பாணத்தில் சமையலறை கழிவுகளை பயன்படுத்தி இயற்கை எரிவாயு உற்பத்தி செய்யும் முறையை நீங்கள் இந்த காணொளியில் காணக்கூடியதாக இருக்கும்
    Bio gas plant
    How to make biogas at home
    Home made biogas plant jaffna
    Jaffna biogas plant
    இந்த காணொளியை முழுமையாக பாருங்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் அதோடு இந்த சேனலை சப்ஸ்க்ரைப் செய்து கொள்ளுங்கள்🙂
    நன்றி 🙏
    See full video and share with your friends and family
    Subscribe my youtube channel 😊
    Thanks for your support 👍 🙏.
    Facebook 👇
    / alasteenrock
    Instagram- Alaxteen
    Mobile/WhatsApp/Viber- +94770612513
    #biogas #யாழ்ப்பாணம் #biogas #biogasplant #economycrisis #jaffnavlog #nallur #gas #homemade #homemadegas
    #Jaffna #Jaffnavillage #Jaffnalifestyle #Farming #Jaffnahome #hometour #Jaffnabestlife #Agricultural #Farmer #Jaffnatour
    #Jaffna #Jaffnavlog #AlasteenRock #Roadsidefood #BeautyofJaffna
    #Tamilvlog #Naturejaffna #Jaffnavisit #Jaffnayoutube #Jaffnatoday #jaffnatown #Nallur #யாழ்ப்பாணம் #Nature #Jaffnalibrary #jaffnavloger #Tamil #villagelife #mobileshop #Jaffnavlog #Jaffnatamil #Tamilfunvlogs

КОМЕНТАРІ • 558

  • @swift14727
    @swift14727 2 роки тому +28

    என்னால் பாராட்டவோ வாழ்த்துவதற்கோ வார்த்தையில்லை, இப்படியானவங்க சிந்திப்பதை பார்க்க ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு, ஆனா ஒண்ணு புரியுது, யாழ்ப்பாண மண்ணுக்கு ஏதோ மகிமை இருக்கு.

    • @kidzeworld5578
      @kidzeworld5578 2 роки тому

      yalpanamannukku yetho oru mahimaiillai nireya mahimai undu TAMILNAATTILIRUNTHU ANBUDAN

    • @AlasteenRock
      @AlasteenRock  2 роки тому

      நன்றி

  • @bastiananthony3392
    @bastiananthony3392 2 роки тому +41

    இந்த தம்பியின் அருமையான முயற்சியும் அவரின் பேட்டியும் பாராட்டவேண்டும்.அருமையான காணொளிக்கு நன்றி.

    • @AlasteenRock
      @AlasteenRock  2 роки тому

      மிக்க நன்றி அண்ணா 😇

  • @santhyvelautham8824
    @santhyvelautham8824 2 роки тому +84

    சிறப்பான தகவல், எல்லோரும் வாழவேண்டும் என்ற தூய்மையான எண்ணத்தோடு மக்களை வழிநடத்த உங்களைப்போன்ற அனுபவசாலிகள் காலத்தின் தேவை👍🏽இருவருக்கும் வாழ்ததுக்கள் வாழ்க என்றும் வளத்துடன்👍🏽🌈

    • @shayisharma1008
      @shayisharma1008 2 роки тому +6

      அருமை
      தமிழன் பெருமை
      இதுதான்
      சிறப்பு

    • @venugo7612
      @venugo7612 2 роки тому

      VB.

    • @AlasteenRock
      @AlasteenRock  2 роки тому

      மிக்க நன்றி 😇

    • @agi66322
      @agi66322 2 роки тому +3

      He should be the Minister of Industrial Development and foreign exchange control in the future government.. Amazing citizen!

    • @vinayagamoorthyvickneswara2189
      @vinayagamoorthyvickneswara2189 2 роки тому +2

      அருமையான பதிவு... வாழ்க...வளர தமிழனின் பெருமை.நன்றி ஐயா!

  • @suthachell6835
    @suthachell6835 2 роки тому +12

    உண்மையிலே இந்த அண்ணாவைப் போன்ற ஆட்கள் தான் இலங்கைக்கு தேவை. இவருடைய எதிர் கால எண்ணங்களும் நிறைவேற வாழ்த்துக்கள்!

  • @marysinnathurai1512
    @marysinnathurai1512 2 роки тому +28

    சிறப்பு இப்படிப்பட்டவர்களுக்கு ஊக்கம் கொடுக்கவேண்டும் எங்கள் நாட்டு விஞ்ஞானி இவர்களை இனம் கண்டு முன்னேற்ற வேண்டும் இவர் பயிற்சி வகுப்பில் பல பிள்ளைகள் இணந்து செயற்பட்டால் எங்கள் நாடு விருத்தியடைந்த நாடு தான்். உங்கள் அருமையான காணொளிக்கு மிகவும் நன்றி இப்போ பிரயோசனமானவைகள் வருகின்றன வாழ்க வளமுடன்

    • @AlasteenRock
      @AlasteenRock  2 роки тому

      உண்மை .. நன்றி

    • @sncinetech4134
      @sncinetech4134 2 роки тому +1

      Brother ithu pala natkalukku munne india la vanthiddu bio gas create in tamil nu type senja evlo video varum
      Inaiku kooda thomas alva edisonthan lighta kandu pidicharnu ulagam ninaikkuthu Athukku munna lighta senjavangala yarume ninaikkala

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 2 роки тому +24

    சிறந்த அருமையான பதிவை தந்து. இருக்கின்றீரகள் தம்பி மிக்க மகிழ்ச்சி👌👍🙏🏻🙏🏻🙏🏻 இந்த அண்ணாக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்கள் இதே போன்ற பதிவுகளை எதிர் பார்க்கின்றோம்

  • @King-kw8op
    @King-kw8op 2 роки тому +6

    அருமையான பதிவு அலஸ்டின்,கண்டிப்பாக இன்றைய சூழலில் இலங்கை மக்கள் பார்க்க வேண்டிய காணொளி. என்ன வளம் இல்லை இத் திருநாட்டில்(இயற்கை வளம், மனித மூளை வளம்....) ஏன் கை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் பாடலுக்கமைய இவரின் முயற்ச்சிக்கு தலை வணங்குகின்றேன். இன்றைய இளையவர்கள் இறைவன் தந்த சகல வளமும் நிறைந்த இந்த நாட்டை உலகம் வியந்து பார்க்க கூடியவாரு உருவாக்க முடியும், எனியும் இலங்கை அழிவை நோக்கி செல்லாது ஆக்கத்தை நோக்கி செல்லும் என நம்புகின்றேன். இருவருக்கும் மிக்க நன்றி.

    • @AlasteenRock
      @AlasteenRock  2 роки тому

      உண்மை ... நன்றி 😇

  • @marmadesam406
    @marmadesam406 2 роки тому +16

    யாழ்ப்பாணத்தார் கீர்த்தி அளப்பரியது! எங்கட ஆட்களின்றை அறிவும் ஆற்றலும் ஆகப் பெரியது! வாழ்த்துகள் !!! 🎉👏🏼👏🏼👏🏼👏🏼

    • @anthonyrajmichael6488
      @anthonyrajmichael6488 2 роки тому +3

      அது என்ன யாழ்ப்பாணத்தான்?
      இதிலும் பிரதேசவாதமா?

    • @sivabaskaransinnathambi4894
      @sivabaskaransinnathambi4894 2 роки тому +5

      ஈழத்தமிழர்கள் 30 வருடப் பொருளாதாரத்தடையை எதிர் கொண்டவர்கள், வாழ்த்துகள் சகோதரனின் முயற்சிக்கு, வியக்கவைக்கும் தன்னம்பிக்கை, இதுதான் தமிழனின் சொத்து.

    • @user-lj6yn6lo6o
      @user-lj6yn6lo6o 2 роки тому +1

      பிரிவினை

    • @marmadesam406
      @marmadesam406 2 роки тому +3

      @@anthonyrajmichael6488 இதில் என்னய்யா பிரதேசவாதம்? யாழ்ப்பாணாத்தில் இருப்பவரை யாழ்ப்பாணத்தார் என்னாமல் கொழும்பார் என்றா சொல்வது?! 🙄🤷‍♂️🤷‍♂️🤷‍♂️🤷‍♂️

    • @anthonyrajmichael6488
      @anthonyrajmichael6488 2 роки тому

      @@marmadesam406
      அப்படி அண்ணை யாரையும் வளர்க்கவில்லை இவன் மட்டக்களப்பு, அவன் திருகோணமலை, அடுத்தவன் வன்னி என்று

  • @ragumani3648
    @ragumani3648 2 роки тому +4

    தலைவன் படையில் கண்டிப்பா இருந்து இருக்க வேண்டும் இவர். அருமை அருமை

  • @stelathevakumar6243
    @stelathevakumar6243 2 роки тому +5

    இதை நம் பிள்ளைகளுக்கும் கற்றுக்கொடுத்தால் நம் தமிழ் மக்களின் எதிர் காலம் பிரகாசமாக இருக்கும் .நமக்கு தெரிந்ததை நம்மவர்களுக்கும் கற்றுக்கொடுப்போம்.👍

  • @puwanjisas2543
    @puwanjisas2543 2 роки тому +8

    ரொம்ப அருமையான காரியம் நம் நாட்டுக்கு தேவையான ஒன்று எங்களுடைய பிள்ளைகளும் இப்படியாக செயற்படவேண்டும் நானும் அப்படித்தான் இருக்கணும்

  • @vimalaganapathy6779
    @vimalaganapathy6779 2 роки тому +1

    நல்ல ஒரு சிந்தனை அறிவும் சுயமுயற்சியும உள்ள ஒரு தம்பியை அறிமுகம் செய்த தம்பிக்கு மிகவும் நன்றியும் பாராட்டுக்களும்.

  • @malajeyakumar5082
    @malajeyakumar5082 2 роки тому +6

    சுப்பர் மனுசன்👍👍👍👍👍

  • @abdulrahumanmohameduwise202
    @abdulrahumanmohameduwise202 2 роки тому +3

    A real citizen of our country with positive thinking.

  • @forex8857
    @forex8857 2 роки тому +3

    அதி அற்புத காணொளி. அந்த அண்ணனுக்கும் பேட்டி கண்டவருக்கும் வாழ்த்துகள். பாராட்டுகள்

    • @AlasteenRock
      @AlasteenRock  2 роки тому

      மிக்க நன்றி 😇

  • @nishp2664
    @nishp2664 Рік тому +1

    இந்த அண்ணாவிற்கு வாழ்த்துக்கள். இவர் சிறந்த உதாரணம் சமூகத்திற்கு🙏🏼

  • @vina7590
    @vina7590 2 роки тому +4

    தற்சார்பு பொருளாதாரம்தான் நாட்டுக்கு நல்லது வாழ்த்துக்கள் அண்ணா🙏🙏🙏🙏

  • @VijayKumar-rz3qc
    @VijayKumar-rz3qc 2 роки тому +1

    வாழ்க சகோதரரே தற்சார்பு வாழ்வியல் சிறக்க வாழ்த்துக்கள்

  • @sujithapoopalasingam3791
    @sujithapoopalasingam3791 2 роки тому +5

    நன்றி சகோதரர்.இந்த சகோதரரின் முயற்சியை ,வெற்றியை வெளியே கொண்டுவர உதவியதற்கு. இப்படியான தற்சார்பு வாழ்க்கைதான் இன்றைய இலங்கைக்கு வேண்டியது நிறைய பேர் இவரை தொடர்ப்பு கொண்டு சமையல்எரிவாயுவை உற்பத்தி செய்ய முயற்சிக்க வேண்டும்.இரண்டு சகோதரர்களிற்கும் நன்றி .🙏🙏👍👌

  • @ramarama2637
    @ramarama2637 2 роки тому +4

    அருமையான பதிவு. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் .. God Bless ypu

  • @kumartharma4402
    @kumartharma4402 2 роки тому +13

    வாழ்த்துக்கள்
    இனியாவயது மக்களே திருந்துங்கள்
    இப்படிப்பட்ட புத்திஜீவிகளின் முயற்ச்சியை எவ்லோரும் பயன் பெறவும்
    ( மரக்கறி விலை கூட்டும் போது தோட்டம் செய்வதை விட்டுவிட்டு இப்போதே தொடங்குங்கள்)

  • @rajkumarperiyathamby2413
    @rajkumarperiyathamby2413 2 роки тому +2

    சிறப்பு மகிழ்ச்சி வாழ்க வளர்க வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்👍👍👍👍💐

  • @thamotharampillainanthakum9672
    @thamotharampillainanthakum9672 2 роки тому +1

    எவ்வளவு திறமை இவரைப் போல் எல்லோரும் வாழவேண்டும் வாழ்த்துகள் 🙌

    • @AlasteenRock
      @AlasteenRock  2 роки тому +1

      உண்மை நன்றி 😇

  • @ganesselva5970
    @ganesselva5970 2 роки тому +10

    ஊர்களில், இவ்வாறானவர்களை இணைத்து சுய தொழில்சார் பயிற்சி பட்டறைகளை நடாத்தலாம்

    • @AlasteenRock
      @AlasteenRock  2 роки тому

      உண்மை நன்றி 😇

  • @mahendrarajah13
    @mahendrarajah13 2 роки тому +3

    நல்லவிடையம் வாழ்த்துக்கள் இருவருக்கும் தெளிவான கொள்கை கோல்பாடுகள் தற்சார்பு பொருளாதாரம் எங்களுக்கும் இப்படியான ஒன்று தேவை விரைவில்தொடர்பு கொல்வோம் நன்றி

  • @jasminejasmine4998
    @jasminejasmine4998 2 роки тому +14

    Really impressive work. I also decompost my vegetables waste daily so I can put for my garden. Hats off brother from 🇨🇦 !!! Please encourage to our Srilankans. Yes absolutely I also agree what he said! God bless and bring success to our Srilankan people.🙏🙏👍👍

  • @mr.tamilglitz986
    @mr.tamilglitz986 2 роки тому +1

    Super அண்ணா, அருமையான பதிவு, மட்டக்களப்பில் இருந்து.

  • @vannipodiyan
    @vannipodiyan 2 роки тому +11

    அண்ணா காணொளி முழுமையாக பார்வையிட்டேன் , எனக்கு மிக பயனாக உள்ளது & இது போன்ற பல காணொளிகளை எதிர்பார்க்கின்றேன் .

    • @AlasteenRock
      @AlasteenRock  2 роки тому +1

      நிச்சயமாக.. மிக்க நன்றி

    • @vannipodiyan
      @vannipodiyan 2 роки тому

      @@AlasteenRock ❤

  • @pacifictamilan
    @pacifictamilan 2 роки тому +12

    திரு.தவராசா அருமையான மனிதர், நேர்மையான எண்ணத்தோடு அணுகினால் சொல்லித்தர பின் நிற்க மாட்டார். நான் ஒருமுறை Fiberglass தொழில் முறையை கற்றுக் கொண்டு சொந்தமாக ஒரு விநாயகர் சிலையை செய்தேன்.

    • @thiruvasakam
      @thiruvasakam 2 роки тому +1

      தவறு செய்துவிட்டாய் அண்ணா.முதலில் நீங்கள் சிவன் சிலை செய்து இருக்கவேண்டும்.இது சாபம்.பரிகாரம் செய்ய வேண்டும்.காரைநகர் சிவன் கோவில்வர வேண்டும் மற்றும்மற்ற விஷயங்கள் குருக்கள் சொல்வார்கள்.

    • @AlasteenRock
      @AlasteenRock  2 роки тому

      நன்றி😇

  • @sundararajansundararajan1923
    @sundararajansundararajan1923 Рік тому +1

    நாட்டு விதைகளே நம் ஆயுதம் என்று நம்மாழ்வார் முழங்கியுள்ளார் வாழ்க வளமுடன்

  • @sukunakumarlithushan4298
    @sukunakumarlithushan4298 2 роки тому +6

    Rest of the country protesting but We are thinking and complementing alternative solutions. This proves talent is dissolved in our blood. History tells we can survive the problem they creating 💫

  • @mrk7452
    @mrk7452 2 роки тому +1

    அருமையான கண்டுபிடிப்பு

  • @moorthypon3398
    @moorthypon3398 2 роки тому +1

    சமகால பயனுள்ள கண்டுபிடிப்பு தமிழா. வாழ்த்துக்கள் மறத்தமிழா.மீண்டும் மீண்டும் முயற்சி செய்யுங்கள்.

  • @thiruthanigasalamrasa7082
    @thiruthanigasalamrasa7082 2 роки тому +4

    அருமையான பதிவு, இன்னும் அதிகமான ஆய்வுகள் நம்மவர்களால் செய்யப்படவேண்டும், வாழ்த்துக்கள்.

  • @rbalutps
    @rbalutps 2 роки тому +1

    நல்ல முயற்சி

  • @rajvision7443
    @rajvision7443 2 роки тому

    உங்கள் முயற்சி மென்மேலும் 💯வளர வாழ்த்துக்கள். 👍

  • @rajsooria8872
    @rajsooria8872 2 роки тому +6

    காணொளி, விளக்கம் அருமை.
    இருவருக்கும் வாழ்த்துக்கள்

  • @specialcreation3208
    @specialcreation3208 2 роки тому +1

    அருமையான அரிய செயல்

  • @360tamiltips
    @360tamiltips 2 роки тому +2

    அருமை சகோதரா 🔥

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e 2 роки тому +4

    சிறப்பான பதிவு தேவையான விடையம் - வாழ்த்துக்கள் அலஸ் தம்பி

  • @haseenahanasdeen9368
    @haseenahanasdeen9368 2 роки тому

    Arumaiyana muyathchi ungal nattu pattrukum valthukal Anna 👍👍

  • @sskindustries8813
    @sskindustries8813 2 роки тому +1

    தமிழர்களின் திறமைகளை அறியாமல் இனவெறியை உருவாக்கிய அரசியலாலே இலங்கைக்கு இவ்வளவு பிரச்சனை.தற்சார்பு நிலைக்கு கொண்டு செல்லும் முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள்.

  • @sundararajansundararajan1923
    @sundararajansundararajan1923 Рік тому +1

    உங்களுடைய பகுத்தறிவு நம் முன்னோர்களின் ஜீன்கள் அப்படியே இருப்பதைக்காட்டுகிறது

  • @selvamariyakuddy4272
    @selvamariyakuddy4272 2 роки тому

    பாராட்டுக்கள்.

  • @Ram-yn1re
    @Ram-yn1re 2 роки тому +3

    இவருடைய முயற்சியை பார்க்கும் சிலர் இதை செய்ய முயற்சி செய்தால் நாட்டுக்குத்தான் நல்லது. செய்பவர்கள் ஒரு சிலரே. அதனால தான் gas இற்கு இந்த அடிபாடு போராட்டம் இங்க. சுயமான உற்பத்தியே எங்களை வாழவைக்கும். இப்படியான அறிவு நிறைந்த முயற்சியாளர்கள் தலைமையில் பொருளாதாரத்தை கட்டியெழுப்பலாம். Dayana plastic இற்கும் வாழ்த்துக்கள். எப்போதும் புதிய முயற்சிகளை எமது மண்ணில் தொடங்குவாதற்காக.

    • @AlasteenRock
      @AlasteenRock  2 роки тому

      உண்மை... மிக்க நன்றி

  • @saraswathysa8447
    @saraswathysa8447 2 роки тому +4

    நன்றி மிகவும் பயனுள்ள வீடியோ

  • @tharmananthanranjithkumar5466
    @tharmananthanranjithkumar5466 2 роки тому +11

    We are proud of you brother..... hat's off

  • @VPGanesh21
    @VPGanesh21 2 роки тому +1

    மிகவும் சிறப்பான பதிவு👍

  • @yogasivagurunathan426
    @yogasivagurunathan426 2 роки тому +3

    Lovely work
    Like your confidence and helping mine. Hats off for you. Congratulations.
    Thank you for taking this video

  • @shrineeguna8517
    @shrineeguna8517 2 роки тому +4

    Wow, very useful and very much needed for our society. Thank you Mr. Thavarajah.

  • @ayyappanvkarur8245
    @ayyappanvkarur8245 Рік тому +1

    சிறப்பு மிக மிக சிறப்பு

  • @nadarajahnalina8821
    @nadarajahnalina8821 2 роки тому

    உங்களைப் போன்றவர்களால்தான் இந்த நாடு முன்னேறும்,வாழ்த்துகள்.

  • @marutisegar3559
    @marutisegar3559 2 роки тому

    அருமை!!! நல்வாழ்த்துக்கள்!

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 2 роки тому +2

    அருமையான பதிவுக்கு நன்றி.

  • @manoharantharmalingam7306
    @manoharantharmalingam7306 2 роки тому +5

    முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • @deborahjames5389
    @deborahjames5389 2 роки тому +1

    Very useful information our Sri Lanka people can use as like that way Welldon brother congratulations

  • @mahanvela8979
    @mahanvela8979 2 роки тому +1

    சிறப்பு முயற்சி தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @winsordaniel1823
    @winsordaniel1823 2 роки тому +1

    Great effort for helping Srilanka. Wish you all the best for best future. From Tuticorin, South india

  • @shakthikwt2600
    @shakthikwt2600 2 роки тому

    அண்ணா சூப்பர் அண்ணா valtthukkal சூப்பர் சூப்பர்

  • @mathivinoth5059
    @mathivinoth5059 2 роки тому +1

    வாழ்த்துக்கள் நண்பா...

  • @pannerselvamthambi3122
    @pannerselvamthambi3122 2 роки тому

    சிறப்புப் பதிவினைத் தந்த அன்புச் சகோதரர்க்கு மிகவும் நன்றி, உங்கள் ஊக்கம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள், மற்றும் தரமான முறையில் எரிவாயு தயாரிப்பில் தனது திறமையையும் அதன் விரிவாக்கத்தினையும் திறம்பட எங்களுக்கும் அறியத்தந்த சகோதரர்க்கும் எமது நன்றிகள், இவருடை திறமை மிக்கப் படைப்புகள் இன்னும் பல வடிவில் வெளிவரவேண்டும் அதனால் நம்மக்களும் பயன்பெற வேண்டும், இன்றய காலகட்டத்துக்கு மட்டுமல்ல எப்பவும் ஒவ்வொருவர்க்கும்
    மிகவும் முக்கியமானதுமாக
    இப்பதிவு அமைந்துள்ளது வாழ்த்துக்கள் சிறப்பான பதிவுக்கு நன்றி......

  • @raamravinan4635
    @raamravinan4635 2 роки тому +11

    இதுதானே 2009 இற்கு முன் தமிழர் பிரதேசங்களில் இருந்தது.

  • @srilankanraja9338
    @srilankanraja9338 2 роки тому +2

    அருமையான முயற்சி... வாழ்க வளமுடன் வாழ்க வய்யகம்......❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 2 роки тому +1

    அருமையான முயற்சிஒஸ்திசிந்தனைசிறப்பானமுயற்சிக்கு நல்வாழ்த்துக்கள்அருமையானகண்டுபிடிப்புசிறப்புசூப்பர் மிக்க நன்றிவணக்கம்🌟🙏🙏🙏🙏🙏🙏

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 2 роки тому

    சுப்பர் அண்ணா வாழ்க தமிழ்

  • @malajeyakumar5082
    @malajeyakumar5082 2 роки тому +4

    தமிழன்டா

  • @shaagameing7695
    @shaagameing7695 2 роки тому

    அருமையான பதிவு நண்பா....

  • @maranratnam2527
    @maranratnam2527 2 роки тому +1

    சிறப்பு மேலும் உங்கள் முயற்சிகள் தொடரட்டும் வாழ்த்துக்கள்

    • @AlasteenRock
      @AlasteenRock  2 роки тому

      மிக்க நன்றி 😇

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 2 роки тому +3

    Vanakkam Unkal Muyarchchikku Vaalththu. Valiyathu Vaalum Nanry.

  • @romonamartyn5676
    @romonamartyn5676 2 роки тому

    Wow very useful information 👌 super God bless Sri Lanka

  • @saralajeyarathanam7105
    @saralajeyarathanam7105 2 роки тому

    உண்மையில் நல்லொரு பதிவு

  • @yogarasasundaram5613
    @yogarasasundaram5613 2 роки тому +3

    Brother superb. Good product. God bless you. Well done. 😍😍😍😍💯💯💯💯💯🎂🎂🙏🙏🙏

  • @birdlover3494
    @birdlover3494 2 роки тому +1

    Nanry nantry sir.. Ungal muyatsi melum walarattum.. Nam nadu mulukka neegal wandu idai palakka wendum sir.. 👍👍👍👍👍👍💗👍🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🙏🙏🙏🙏🙏🙏

  • @melaniekanagarajah3002
    @melaniekanagarajah3002 2 роки тому

    Super 👍 வாழ்த்துக்கள்
    தம்பி
    வாழ்க வளமுடன் நன்றி

  • @AbdulRahman-ll2of
    @AbdulRahman-ll2of 2 роки тому +1

    Super very good idea tahnk you and congratulations brother very useful message

  • @suthaselvaratnam7840
    @suthaselvaratnam7840 2 роки тому +1

    ---------great job . great person

  • @user-lz5hl6dv7n
    @user-lz5hl6dv7n 2 роки тому +1

    வாழ்த்துக்கள் சகோதரா

  • @shakthikwt2600
    @shakthikwt2600 2 роки тому

    உண்மையில் அண்ணன் solramathiti yallorum சொந்த muyacsigl edupada wennum வாழ்த்துக்கள் அண்ணா

  • @BalaKrishnan-io7mj
    @BalaKrishnan-io7mj 2 роки тому +1

    நல்ல முயற்சி. வெற்றி பெறுவீர்கள். வாழ்த்துகள்.

  • @kum8108
    @kum8108 2 роки тому +1

    வாழ்த்துக்கள்

  • @JaffnaTharma
    @JaffnaTharma 2 роки тому

    சிறப்பான தகவல்

  • @veluppillaisam7933
    @veluppillaisam7933 Рік тому +1

    மிக அருமை

  • @kirupaarul9657
    @kirupaarul9657 2 роки тому +2

    Super Super relly need like theses things t he is telling the truth its wonderfull fantastique

  • @narutolegameuroff6818
    @narutolegameuroff6818 2 роки тому +1

    வணக்கம் அண்ணா மிக சிறந்த கன்றுபிடிப்பு வாழ்த்துக்கள் என்னும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று வாழ்துகிறேன்

  • @venkatesansrinivasan5822
    @venkatesansrinivasan5822 2 роки тому +1

    Hii..அருமை...சூப்பார்...நன்றி...💯🙏🌀🙏🌷👍🌹🖐️🌀🥀🙏👍👍👍🖐️🖐️🙏🙏👌👌👌👌👌👌👌👌🙏💯💯💯💯💯💯💯💯💯💯💯💯🙏

  • @user-gr7lc5bk7d
    @user-gr7lc5bk7d 2 роки тому +2

    வாழ்க.
    வளர்க.
    நன்றி.

  • @umapathybalakrishnan2595
    @umapathybalakrishnan2595 2 роки тому +3

    நல்ல செய்தி

  • @vasanthasrikantha6512
    @vasanthasrikantha6512 2 роки тому +3

    excellent Video! Thamilar eppavum munkaadiyaaka irupparkal

  • @dexterjohnson3551
    @dexterjohnson3551 2 роки тому +1

    It’s really good idea

  • @mohanmithul7183
    @mohanmithul7183 2 роки тому

    வாழ்த்துகள்

  • @myvilisatkunanathan475
    @myvilisatkunanathan475 2 роки тому +1

    Very very nice video. Appreciate you both

  • @saraswathykannuthurai9275
    @saraswathykannuthurai9275 2 роки тому

    Vazhthukal

  • @thirusamson3372
    @thirusamson3372 2 роки тому +1

    Wish you all the best. You are a great.......

  • @yaameenyaameen8533
    @yaameenyaameen8533 2 роки тому

    மிகச்சிறப்பு

  • @Kugan08
    @Kugan08 2 роки тому +2

    Best ever video from your channel

  • @shanthydaniel6301
    @shanthydaniel6301 2 роки тому +1

    Well done brother. We need such people. May the dear Lord Almighty bless your efforts.

  • @thayavaithi7014
    @thayavaithi7014 2 роки тому +1

    தற்போதைய நிலையில் மிகவும் அருமையான சிறப்பான முறையில் தெளிவாக விரிவான விளக்கத்தை கொடுத்தமைக்கு மிகவும் நன்றியுடன் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சகோதரர் 🙏👍👏👌💐
    இந்த கானொலியை பதிவு செய்து எம்மிடம் பகிர்ந்து கொண்டதற்கு மிகவும் நன்றி. ஒரு வகையில் இலங்கையில் உள்ள பொருளாதார முடக்கத்திற்கு இப்படியான கானொலி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் . அங்கேயுள்ள வளமுடன் இவர்களைப் போன்றவர்களின் கண்டுபிடிப்புகள் அனைத்தும் நாட்டிற்கு தேவையானது. இவர்களைப் போன்ற பலரின் சிறந்த திட்டங்கள் இலைமறை காயாக மறைந்திருக்கும் இளைய தலைமுறையினர் முன்னேற்றத்திற்கு பாரியளவு பயனுள்ளதாக இருக்கும் . நாடு முன்னேற்றம் அடையும் இனி வரும் காலங்களில்.
    இலங்கை உள்நாட்டு உற்பத்தியில் தலைசிறந்து விளங்கும் என்பது உண்மை . இவர்களைப் போன்றவர்களால் நம்பிக்கையளிக்கபடுகிறது.

    • @AlasteenRock
      @AlasteenRock  2 роки тому +1

      உண்மை தான் .. மிக்க நன்றி 😇

  • @thavarasarasaratnam2836
    @thavarasarasaratnam2836 2 роки тому +1

    Super duper vedio,he is very smart and intelligent

  • @risvimohamed3080
    @risvimohamed3080 2 роки тому +1

    எதார்தமான பேச்சு வாழ்த்துக்கள்

  • @suthauthayasangar6587
    @suthauthayasangar6587 2 роки тому +1

    Necessity is the mother of invention. It is a famous English proverb. Shabash! It is a need of the hour.