மன்னாரில் நடந்த திடுக்கிடும் சம்பவம் | குடும்பத்தோடு ஏன் இப்படி ஒரு காரியம் | Rj Tamizha

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024
  • New channel 👇👇👇
    / @rjwithkj_
    உதவ நினைக்கும் நல்ல உள்ளங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கம் 👇
    ✅️Whatsapp number - +94714525655
    📞Normal phone number - +9474 377 8602
    **************************
    Old Video Link - • மகனைப் பறி கொடுத்து வி...
    தமிழோடு தரணி எங்கும் இது உங்கள் Rj Tamizha🙏
    உங்களை மகிழ்விக்க காணொளிகள் தொடர்ச்சியாக வர காத்திருக்கிறது எனவே இந்த UA-cam Channelai மறக்காம Subscribe 👍செய்து பக்கத்தில் உள்ள bell buttonஐ click☝️ செய்து மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி🙏🙏🙏
    Rj Tamizha Facebook Page 👇👇
    www.facebook.c...
    Others videos link 👇👇
    பிணம் எரித்தால் தான் குடும்பத்திற்கு உணவு | சுடுகாட்டில் வேலை செய்யும் ஐயா - • பிணம் எரித்தால் தான் க...
    இரவு நேரம் வித்தியாசமான அனுபவம் | SATTI BIRYANI - • இரவு நேரம் வித்தியாசமா...
    மகனுடன் அம்மாவுக்கும் மனநலம் குறைபாடு | சோகத்தின் உச்சம் - • மகனுடன் அம்மாவுக்கும் ...
    இருவருக்கும் கண் பார்வை இல்லை | காதல் கல்யாணம் செய்து கொண்டு ஜோடி - • இருவருக்கும் கண் பார்வ...
    பல லட்சம் பெறுமதியில் கிடைத்த வீடு | சற்றும் எதிர்பார்க்கவில்லை - • பல லட்சம் பெறுமதியில் ...
    வெற்றிலை விளையும் களுவூர் | எங்கள் முப்பாட்டன் தந்த பொக்கிஷம் - • வெற்றிலை விளையும் களுவ...
    சாதி பார்த்து சமூகத்தில் ஒதுக்கினார்கள் - www.youtube.co....
    அக்காவின் தள்ளுவண்டி கடை | கஷ்டமான நிலையிலும் கடையை கைவிடவில்லை - www.youtube.co....
    #northernprovince #rjtamizha #jaffna #kjthiva #rjpirakalathan #tamilhelping #helpingvideo #rj #rjtamilan #rjtamila #ratamizhavideo #rjtamizhayoutube #youtuberjtamizha #newvideorjtamizha #tamizha #trending #trendingvideo #srilankayoutuber #toristplace #kovilkulam #jaffnatravelvlogs #vavuniyapark

КОМЕНТАРІ • 53

  • @user-ub2em6so9b
    @user-ub2em6so9b 3 місяці тому +9

    மனதில் உறுதி வேண்டும் வாழ்க்கையிலே தெளிவு வேண்டும் இவ்வளவும் தெரின்சுமா இவங்க இப்படி முடிவு எடுத்தாங்க பிள்ளைஎன்ன பாவம் செய்தது மண்ணில் பிறந்தது குற்றமா?.... ஒரு தொழில் தெரின்சவன் உழைக்கிறான் பல தொழில் படிச்சவன் .,......? இந்த காணொளி மனதை குழப்பி விட்டது எல்லாருக்கும் சந்தர்ப்பம் வரும் . இன்று எனக்கு நாளை இன்னொருவருக்கு .... வாழ்த்துக்கள் தம்பிங்களா

  • @ponniahsrishkanda239
    @ponniahsrishkanda239 3 місяці тому +3

    மகன் பிரகலாதன் , திவா வாழ்த்துக்கள் உங்கள் சேவைகளை தொடர்ந்து செய்யுங்கள் என் ஆசிகள் எப்போதும் உங்களுக்கு உண்டு வாழ்த்துக்கள் மகனே❤❤❤❤❤❤❤

  • @priscillaaquila4926
    @priscillaaquila4926 3 місяці тому +3

    தம்பி திவா மிகவும் நன்றி அனுஷன் கூட இருந்து உதவி செய்ததுக்கு மிகவும் நன்றி

  • @ednarajani4052
    @ednarajani4052 3 місяці тому +3

    நன்றி தம்பிமார் மன்னாருக்கு வந்ததற்கு நிறைய வறுமப்பட்ட மக்கள் இருக்கிறார்கள் உங்கள் பணி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 3 місяці тому +4

    நன்றி பிரகலா திவா உதவியமைக்கு நன்றி தற்கொலை பிரச்சனைக்கு தீர்வாகாது கடவுளைத் தேடுங்க சகலத்திலும் இருந்து விடுதலை தருவார் தடைகளை தாண்ட தேவன் உதவுவார் சொந்த பலத்தில் ஓட முடியாது தேவ கிருபை தேவை தம்பிமார் வந்திட்டா ங்க உதவுவாங்கள்

  • @tharmalingamsritharan1328
    @tharmalingamsritharan1328 3 місяці тому +1

    Thank you for helping Anushan .you guys are the real friends.

  • @varathinijathu1009
    @varathinijathu1009 3 місяці тому +13

    தற்கொலை முடிவு அல்ல
    தயவு செய்து பெண்கள் தற்கொலை முடிவு எடுக்க வேண்டாம் ........

  • @Thilaiksan256
    @Thilaiksan256 3 місяці тому +2

    மனம் உடைந்து போனது கேக்கும் போது நன்றி Rj குழுவினர்க்கு

  • @Sara-ty3cp
    @Sara-ty3cp 3 місяці тому +3

    கடன் வேண்டமுன் கொடுக்க கொடுக்கமுடியுமா என்று நினைத்து கடன் வேண்ட வேண்டும்.

  • @sashankuwait2831
    @sashankuwait2831 3 місяці тому +3

    தற்கொலையால் எந்த பிரச்சனைக்கும் தீர்வு காண முடியாது தற்கொலைக்கு முயச்சி எடுப்பவர்கள் வாழ்வதற்கு ஏன் முயச்சி எடுப்பதில்லை பிரபா மகன் திவா மகன் நன்றிகள்❤❤❤❤

  • @winnisathees6699
    @winnisathees6699 3 місяці тому +1

    தாயும் தகப்பனும்😢 பிள்ளைகளுக்கு நல்ல முன் உதாரணமாக இருக்கனும் ஆண்டவரே அவங்க வளர்ந்து தைரியமாக வளர்ந்து நல்லா இருக்கனும் நன்றி Rj 🙏 இந்த குடும்பத்துக்கு இன்னும் உதவிகள் கிடைக்க 🙏🛐

  • @selvakumarharish911
    @selvakumarharish911 3 місяці тому +2

    மன்னார்ரில் தம்பியா நீங்கள் இறங்கி செய்யுங்கள்😢❤

  • @Keetha555
    @Keetha555 3 місяці тому +3

    தயவுசெய்து தற்கொலை முடிவு எடுக்க வேண்டாம் எல்லாருக்கும் தான் கஷ்டம் பிள்ளைகளை வளர்க்க பாருங்கள் வடிவாக❤

  • @amayababy9194
    @amayababy9194 3 місяці тому +6

    என்ன கொடுமை. யாரையும் நம்பாதீர்கள். பிள்ளைகள் பாவம் தப் பான முடிவு எடுக்க வேண்டாம்.

  • @suganthinysivakumar-px2br
    @suganthinysivakumar-px2br 3 місяці тому +1

    தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன்மெய் வருந்த கூலி தரும்

  • @periyasamyperiyasamy7370
    @periyasamyperiyasamy7370 3 місяці тому +1

    எல்லாம் சரியாகும் காத்திருங்கள்... நம்பிக்கை பெரியவர்களுக்கு இருக்க வேண்டும். .. அப்போதுதான் குழந்தைகள் மன உறுதியுடன் இருப்பார்கள்... இது எல்லா பெற்றோர்களுக்கும் பொருந்தும்...

  • @abiabinath4203
    @abiabinath4203 3 місяці тому

    அன்பு வணக்கம் தம்பிமார்களே இந்தகுடும்பத்தை பார்த்து உதவிசெய்தமைக்கு நன்றிகள் நல்ல முயற்ச்சியுள்ள கணவன் மனைவி இனியாவது யாரையும் நம்பாதீர்கள் உங்களுக்கு நிற்சயம் மேலும் உதவி கிடைக்கும் கவலைப்பட வேண்டாம் உங்களால் சாதிக்கமுடியும் பிள்ளைகளின் படிப்பு முக்கியம்

  • @abinayaabi5703
    @abinayaabi5703 3 місяці тому +3

    Rj peragalathan 🖤🤍😘

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 3 місяці тому

    நன்றி🎉.

  • @user-jn9bf1le9d
    @user-jn9bf1le9d 3 місяці тому

    thambi உங்கள் வங்கி விபரம் போடுங்க

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 3 місяці тому +3

    திரும்ப திரும்ப தற்கொலைக்கு ஏவும் ஆவி வீட்டில் இருக்கிறது விடுதலையாக இயேசு தான் வழி போய் பாருங்க அதிசயம் காண்பீங்க

  • @user-eg3ly2zx1g
    @user-eg3ly2zx1g 3 місяці тому

    Iyo pavam intha family. Good help thampi congratulations ok

  • @user-sp2el5uz6z
    @user-sp2el5uz6z 3 місяці тому +4

    அக்கா நீங்கள் ஒரு சகலகலையும் தெரிந்த படித்த பெண்.பலருக்கு ஊக்குவிப்பாளராக இருந்து இருக்கிறீர்கள். உங்களால் வாழமுடியும் .எதையும் தாங்கும் மன உறுதியோடு இருங்கள்.உங்கள் பிள்ளைகளை நினையுங்கள்.அவர்களை அனாதையாக்கி விடாதீர்கள். உங்கள் நிலமை விளங்குகின்றது.அதற்காக தற்கொலை தீர்வாகாது.மற்றவர்கள் ஏமாற்றியதற்கு நீங்கள் என்ன செய்வீர்கள்.அந்த குழந்தைகளுக்கு என்ன தெரியும்.எல்லாருக்கும்,ஏற்றம்,இறக்கம் வரும்.தயவு செய்து எனிமேல் இப்படியான முடிவை எடுக்காதீர்கள்.
    கோழைத்தனமான முடிவு பல உறவுகளை துன்பத்தில் ஆழ்த்திவிடும்.இப்படி ஒரு தப்பான முடிவால் எங்கள் குடும்பமும் 3 வருடங்களாக மீளமுடியாத துயரத்தால் தினமும் வேதனையை அனுபவிக்கின்றோம்.ஒரு கணம் பிள்ளைகளை,பெற்ற தாய்,தந்தை,சகோதர,சகோதரிகளை நினைத்து பாருங்கள்.
    திவா,பிரகலாதன் பல உறவுகள் உதவுவார்கள்.நீங்கள் மீண்டும் பழைய நிலைக்கு வருவீர்கள்.நீங்கள் இருவரும் உழைப்பாளிகள்.மகளை நன்றாக படிக்க வையுங்கள்.அவளின் கனவை நிறைவேற்றுங்கள்.
    நன்றி தம்பிங்களா.

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 3 місяці тому +1

    தற்கொலை என்பது ஒருபோதும் முடிவல்ல நாங்கள் எங்களுடைய பிள்ளைகளிற்க்கு செய்யும் துரோகம் ஆகையால் எதையும் தாண்டி செல்ல வேண்டும் உதவிய உள்ளங்களிற்க்கு நன்றிங்க மற்றும் உங்களிற்க்கும் நன்றிங்க தம்பியாக ❤

  • @user-wj6mz8bb6y
    @user-wj6mz8bb6y 3 місяці тому

    God bless you all ❤❤❤

  • @jeevasritharan8215
    @jeevasritharan8215 3 місяці тому

    ❤❤❤🙏🏽🙏🏽🙏🏽😭

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw 3 місяці тому

    😮😮😮😮😮😮😮 Don't worry sister Take care of your family s God bless you

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 3 місяці тому

    So sad 😭 😭 god bless you family 🙏 🙏

  • @Pallai384
    @Pallai384 3 місяці тому +1

    உண்மையான நிலை எதுவாக இருக்க முடியும் என்று சரியாக விளங்காமல் யூரிப்பில் விளம்பரம் செய்யாதீர்கள் எத்தனையோ ஊனமுற்றவர்கள் முயற்சியாளர்களாக மாறி சாதனை படைக்கிறார்கள் எங்கு எதை செய்தாலும் உண்மையாக இருந்தால் எத்தனை தடைவந்தாலும் வாழளாம்

  • @surijamani3261
    @surijamani3261 3 місяці тому +1

    ❤❤

  • @Sharankaje36
    @Sharankaje36 3 місяці тому

    😔God bless youmaa 😢😢😢
    U don't worry 😢😢😢

  • @vnivbi7076
    @vnivbi7076 3 місяці тому +1

    🙏🙏🙏

  • @sasisasisasi966
    @sasisasisasi966 3 місяці тому +1

    ❤❤❤❤

  • @user-nc8yp6jf4u
    @user-nc8yp6jf4u 3 місяці тому +1

    ❤❤❤

  • @ohmsai5413
    @ohmsai5413 3 місяці тому +1

    அய்யோ-கடவுளோ

  • @georgeaseervatham2070
    @georgeaseervatham2070 3 місяці тому +1

    So sad 😞 😂😂😂 don't தற்கொலை செய்ய வேண்டாம்😂😂😂😂

  • @jchandrakalasuba4081
    @jchandrakalasuba4081 3 місяці тому

    So sad

  • @gnanamragu5963
    @gnanamragu5963 3 місяці тому

    ♥♥♥🙏🙏🙏💪

  • @ulso7904
    @ulso7904 3 місяці тому

    RJ praga K J Thivan 😭😭😭😭😭😭 akka. Pavam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pavisuji3432
    @pavisuji3432 3 місяці тому +1

    சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக இருக்கு தம்பி தற்கொலைக்கு

  • @vadijega1720
    @vadijega1720 3 місяці тому +1

    So sad. We saw lots of family like this.

  • @user-cm4fn9yv2h
    @user-cm4fn9yv2h 3 місяці тому

    V

  • @user-ps4gr2wg4u
    @user-ps4gr2wg4u 3 місяці тому

    Hiok🎉🎉🎉🎉❤❤❤

  • @thadsanthadsan6823
    @thadsanthadsan6823 3 місяці тому +1

    ❤🙏❤👍❤🙏❤️👍❤🙏❤👍❤️🙏❤👍❤️🙏❤️👍❤️🙏

  • @eunicerajah4304
    @eunicerajah4304 3 місяці тому

    Suicide panna yosippathu kollaithanam. Councilingkku kooddi pokindrava intha mudivu edukkallama?oullaithu munneruvathu than nalla kariyam.

  • @user-pl6yl8pu8l
    @user-pl6yl8pu8l 2 місяці тому

    Your video ok stop
    Samp vidio all timp Li k savatheri padey

  • @NesanNesan-bo7zd
    @NesanNesan-bo7zd 3 місяці тому

    ❤❤❤❤🙏🙏🙏🙏🙏👍🏼👍🏼👍🏼👍🏼♥️🙏🙏🙏

  • @assumthanirmal3416
    @assumthanirmal3416 3 місяці тому

    ❤❤❤❤

  • @shanthini5699
    @shanthini5699 3 місяці тому

    🙏🙏🙏