Це відео не доступне.
Перепрошуємо.

அவமானம் செய்த ஊர் மக்கள்🥹 | அதிரடியாக நான்கொடுத்த பதிலடி😡 | Voice Of Anushan

Поділитися
Вставка
  • Опубліковано 19 сер 2024

КОМЕНТАРІ • 235

  • @user-kb5fh6mu4s
    @user-kb5fh6mu4s Місяць тому +93

    ஊரார் ஆயிரம் சொல்லட்டுமே உங்களுக்கு நீங்கள் தான் நீதிபதி. அனுசன் வந்துவிட்டார் கவலைப் படாதீர்கள்❤❤❤❤🎉

  • @user-sp2el5uz6z
    @user-sp2el5uz6z Місяць тому +65

    அனுசன் உங்கள் வெள்ளந்தியான மனசுக்கு வாழ்த்துக்கள்.தங்கை குடும்பத்திற்கு உதவிசெய்கின்ற உறவுகளுக்கு மனமார்ந்த நன்றிகள்.
    தங்கை,அம்மா கவலைப்படவேண்டாம் சில ஜென்மங்களை திருத்த முடியாது.தாங்களும் வாழாமல்,மற்றவர்களையும் வாழவிடாமல் தடுப்பார்கள்.பொறாமை,எரிச்சல் பிடித்த ஜென்மங்கள் தங்கை நீங்கள் உங்கள் இலக்கை நோக்கி பயணியுங்கள்.யாருக்காகவும் ,எதற்காகவும் உங்கள் திறமைகளை மூடி வைக்கவேண்டாம்.
    அன்பு அண்ணா அனுசுக்குட்டிக்கு வாழ்த்துக்கள்.

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju Місяць тому +31

    அம்மாடி குட்டி செல்லம் அனுஷன் அண்ணா உங்களுக்கு கடவுள் தந்த வரம்!! அவருடைய உதவி உங்கள வாழ வைக்கும்!!🪔🙏🪔கவலையே படாதீங்க இன்று குறை சாென்னவங்க எதிர்காலத்தில நிறைவாக வாழ்த்தி பேசுவாங்க!!🪔🙏🪔 அனைவரும் வாழ்க வளமுடன்!!💐🙏💐

  • @vijaydhas6861
    @vijaydhas6861 Місяць тому +73

    நியாயத்தை மீறி யார் பேசினாலும் நிச்சயம் தகுந்த பதில் கொடுத்தே ஆக வேண்டும்..அனுஷான் சிறப்பான சம்பவம் வாழ்த்துக்கள் தம்பி..

  • @mahenthiranrajah571
    @mahenthiranrajah571 Місяць тому +44

    புரளி பேசுறவர்களை பார்த்து பயப்பிட்டால் வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியாது அம்மா கவலை பாடாதீங்கள் நீங்கள் இழந்தது அனுசான் தம்பி மூலமாக திரும்பி கிடைக்கப்போகுது சந்தோசப்படுங்கள் இனிமேலும் கொள்ளையர்களிடம் மாட்டிவிடாமல் அவதானமாக செயல்ப்படுங்கள்

  • @P.LPRATHEEF-YT
    @P.LPRATHEEF-YT Місяць тому +30

    தங்கச்சி மா உலகம் ஆயிரம்பேசும் கவலை வேண்டாம் தம்பி அனுஜன் எத்தனை ஆயிரம் தடைகள் வந்தாலும் உங்களுடைய முயற்சிக்கு வாழ்த்துக்கள் நல்ல வாழ்வதை இந்த சமுதாயம் ஏற்றுக் கொள்ளாது முட்டாள் மனிதர்கள் வாழும் உலகம் இது கவலை வேண்டாம் கடந்து செல்லுங்கள் சகோதரி 🙏🙏

  • @user-he2gw8lo5l
    @user-he2gw8lo5l Місяць тому +21

    உண்மை கடவுள் உங்களோடு துணைய் இருக்கார் காரணம் நீங்க நோய் பட்டு இருந்த உங்களை மிட்டு எடுத்து இருக்குறர் அது நீங்க செய்த நன்மைகள் இது எல்லோர்க்கும் தெரிந்த விசியம் 🌹🙏🙏👏👏👏👏👍👍👍👍👍👍

  • @carfieldnirmalan1038
    @carfieldnirmalan1038 Місяць тому +14

    Hi ANUSHAN, உங்களுடைய உதவிக்கரம் சேவைகள் அகில இலங்கை முழுவதும் தொடர இறைவனை வேண்டுகிறேன். "வாழ்க வளமுடன்"❤❤

  • @SivamaliniMali
    @SivamaliniMali Місяць тому +14

    மகள் உலகம் ஆயிரம் பேசும் அம்மா. நீங்கள் கவலைப்பட வேண்டாம்எங்கள் மகன் அனுஷான் வந்திட்டார். ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @muralitharnsiva7470
    @muralitharnsiva7470 Місяць тому +26

    நல்ல படியாக எடுத்தகாரியம் முடிவடைய இறைவனை பிராத்திக்கின்றோம். அனைவருக்கும் வாழ்த்துகளும் நன்றியும்.

  • @user-sn4cp2dd3y
    @user-sn4cp2dd3y Місяць тому +14

    ஊர் பலதும் கதைக்கும் பொறாமையில் அதையெல்லாம் கேட்டு சோர்ந்து போகக்கூடாது அக்கா தங்கச்சியின் முகத்தில் நல்ல சந்தோசம் தங்கச்சி வாழ்த்துக்கள் நிச்சயமாய் உங்கள் எதிர்காளம் சிறப்பாக மாற எம் புலம்பெயர்ந்த உறவுகளின் உதவியோடு அனுஷன் தம்பி அனைத்தையும் நிறைவேற்றித்தருவார் அனுசன் வாழ்க வழமுடன் நன்றி

  • @moreenanujathayananthan8099
    @moreenanujathayananthan8099 Місяць тому +15

    வாழ்த்துக்கள் தம்பி. தொடரட்டும் சேவைகள். பொறாமையின் வெளிப்பாடு . அம்மா கவலை வேண்டாம்.

  • @user-zt8xd3so9r
    @user-zt8xd3so9r Місяць тому +10

    வாழ்த்துக்கள் தங்கச்சி நாம கஷ்டப்படும் போது ஒருவருமே வரமாட்டார்கள் ஒரு நல்லது செய்தா பலபேர் வருவாங்க உலகம் ஆயிரம் சொல்லும் ❤

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 Місяць тому +8

    அம்மா அழாதீங்கள் எழும்பில்லாத நாக்காலை எல்லாம் கதைப்பாங்கள் 😢😢😢😢 அவங்களுக்கு குடுக்கல்லை என்று எரிச்சல் தங்கை சந்தோஷம்மாக இருக்க வேண்டும்❤❤❤❤❤

  • @user-po7se5xf9s
    @user-po7se5xf9s Місяць тому +10

    மகன் அனுஷன் ஊரார் ஆயிரம் சொல்லட்டுமே உங்கள் வெள்ளை மனத்துக்கு நீங்கள் தான் நீதிபதி அனுஷன் நீங்கள் கொடுத்த பதிலுக்கு நன்றி எங்கள் இனத்தின் குணம் மற்றவர்களுக்கு கிடைத்தது எங்களுக்கு கிடைக்கவில்லை என்று எரிக்கிறார்கள் நிரைய உண்டு அப்படி பட்டவர்களுக்கு வழிகாட்டி தான் எங்கள் அனுஷன்❤விது இருவருக்கும் எனது வாழ்த்துக்கள் கடவுள்❤துணை❤துணை❤துணை இருப்பார்🎉

  • @p.ezhilarasi5677
    @p.ezhilarasi5677 Місяць тому +1

    மகன் அனுஷான் வாழ்த்துக்கள். அனேக தாய்மார்கள் பிள்ளைகளுடைய கண்ணீரைத் துடைத்த மகனையும் கொடுத்த கரங்களையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக. God bless you❤️❤️❤️❤️❤️🙏

  • @PKVlog1988
    @PKVlog1988 Місяць тому +4

    வழி போக்கர்கள் பழதையும் பேசும்.... கவலை பட தேவையில்லை 👍

  • @nalavanan3980
    @nalavanan3980 Місяць тому +9

    மகன்.அனுசன்.உருவம்தான்.பெரிது.மகனே.உன்.மனசு.குழந்தை

  • @antony4455
    @antony4455 Місяць тому +3

    ❤❤❤ஊர் ஆயிரம் கதைகள் சொல்லிக்கொண்டே இருக்கும் அதைப்பற்றி யோசிக்காமல் நீங்கள் உங்கள் மனச்சாட்சிப்படி நடவுங்கள் தங்கைகவலைப்படதயுங்கோ,எல்லாம் அவன் செயல் அனுசனுக்கு வாழ்த்துக்கள்

  • @thusithusi6412
    @thusithusi6412 Місяць тому +4

    மற்றவங்களுக்காக நாம் வாழக்கூடாது நாம நமக்காக வாழனும் . அனுஷன்போல தெய்வம் இருக்கும்போது தங்கைக்கு என்ன கவலை வாழ்க வளமுடன்.

  • @jekkumarjekkumar9839
    @jekkumarjekkumar9839 Місяць тому +7

    அனுசன் தம்பி,நன்றிகள் வாழ்த்துகள்.

  • @user-qp1go3tx3t
    @user-qp1go3tx3t Місяць тому +10

    தங்கை சமுதாயத்தில் மிக பெரிய நிலைக்கு வருவாள்🎉

  • @Pavin-ow5vs
    @Pavin-ow5vs Місяць тому +3

    அம்மா நீங்க கவலைப்பட வேண்டாம் உங்களை விமர்சனம் செய்கிறார்கள் என்றால் கடைசி வரைக்கும் விமர்சனம் மட்டுமே பன்னுவார்கள் நீ அவர்களை விட உயர்வாக இருக்குறிர்கள் கடவுள் கடைசி வரை உங்களுக்கு துணை இருப்பார் வாழ்த்துக்கள் அம்மா தங்கச்சி நீ எந்த ஒரு முயற்சி செய்தாலும் வெற்றி நிச்சயம்

  • @rifas5603
    @rifas5603 Місяць тому +3

    சந்தோசம் தங்கச்சி அத்தோடு வாழ்த்துக்கள் நீங்கள் விளையாட்டில் முதல் இடம் பிடித்தமைக்கு கவலை வேண்டாம் அனுஷன் அண்ணா நீங்கள் நினைத்ததை விட உதவி செய்வார் இறைவன் மூலமாக மக்கள் கொடுக்கும் பணத்தை ஒரு ரூபாய்யும் குறையாமல் கொண்டு வந்து தருவார் இனிமேல் இறைவன் உதவியால் உங்கள் கஷ்டம் குறையும் யாருடைய கதைக்கும் தயங்க வேண்டாம் கதைக்குறவங்க எதுவும் உதவி செய்ய மாட்டாங்க

  • @kirubananthanratnasabapat8956
    @kirubananthanratnasabapat8956 Місяць тому +4

    அனுசன் வாழ்க வளர்க ❤❤❤❤ மீண்டும் உங்களை கண்டதும் மிகவு‌ம் ரொம்ப சந்தோசமாக உள்ளது சொல்ல வார்த்தையே இல்லை. ❤❤❤❤❤❤

  • @pravenakokulan5642
    @pravenakokulan5642 Місяць тому +3

    யார் என்ன சொன்னாலும் கவலைப்பட வேண்டாம் சகோதரி. அண்ணா உங்களுக் கு உதவி செய்வார்.super Anna❤

  • @KarimKhan-ls5zc
    @KarimKhan-ls5zc Місяць тому +12

    Anushan Best tamil UA-camr in srilanka

  • @user-ub9dg5ud1t
    @user-ub9dg5ud1t Місяць тому +7

    மற்றவர்கள் கதைப்பதை மனதில் எடுக்காமல் நல்லா வாழ்ந்து காட்டணும் அக்கா இந்த காதில் கேட்டு அடுத்த காதால் வெட்டுடனும். நல்லுல்லாம் கொண்டு சிறுகுழந்தை போல் சிரித்துக்கொண்டு உதவிகள் செய்யும் அனுஷன் தம்பிக்கு நன்றி வாழ்த்துக்கள் மற்றும் கஷடத்தில் இருக்கும் குடும்பங்களுக்கு காசு கொடுத்து உதவிய எங்கள் உறவுகளுக்கும் மிக்க நன்றி வாழ்க வளமுடன் ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @user-ub2em6so9b
    @user-ub2em6so9b Місяць тому +5

    குழந்தை மனசு வேதனை படக்கூடாது அனுஷன் தொடங்கிய வேலை நல்லாத்தான் இருக்கும் நல்லதே நடக்கும் பயப்பிட தேவையில்லை வாழ்த்துக்கள்

  • @gokulaDass
    @gokulaDass Місяць тому +5

    அனுஷன் நீங்கள் இலங்கை தமிழ் மக்களின் கடவுள் என்று நினைத்து வாழ்த்துகிறேன் நன்றி வாழ்க வளமுடன் வாழ்த்துகிறேன் தமிழ் நாடு விழுப்புரம் நகரம் ஆடல் நகர் கோகுலதாஸ்

  • @sivakumarsiva4495
    @sivakumarsiva4495 Місяць тому +3

    வாழ்த்துக்கள்
    அனுசன்
    தூர்துவார் தூத்தட்டும்
    போற்றுவார் போற்றப்படும்
    நாம் பாதை சரியாமல்
    சரியாக பயனித்தால்
    மலையும் விலகி வழி தரும்
    மகிழ்ச்சி தரும் மனம் அது

  • @lakmelool2976
    @lakmelool2976 Місяць тому +7

    சந்தோஷம் ௮னுசன் நன்றி வாழ்த்துக்கள் இன்னும் மேலும் மேலும் வளர ௭ன்னுடைய வாழ்த்துக்கள்

  • @bairathymani
    @bairathymani Місяць тому +2

    உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி சூப்பர் அம்மா பிள்ளை பாவம்

  • @gunamsivaguru9115
    @gunamsivaguru9115 Місяць тому +9

    வாழ்த்துக்கள் தம்பி 💞💞

  • @Murseeth
    @Murseeth Місяць тому +12

    Anushan Anna vera lavel

  • @user-pd2dg9ml5d
    @user-pd2dg9ml5d Місяць тому +2

    எங்கள் அனுஸ்சன் நல்ல விளக்கம் கொடுத்திர்கள்

  • @user-zd7wm3sq7k
    @user-zd7wm3sq7k Місяць тому +1

    தம்பி அனுஷன் உங்களுடைய சேவைகள் பலமடங்கு பெருக வாள்த்துக்கள் இந்த குடும்பத்துக்கு உதவிய உறவுகலுக்கு நன்றி

  • @kannathasanarun928
    @kannathasanarun928 Місяць тому +10

    வாழ்க வளமுடன் நலமுடன் தம்பி

  • @yogarajahyogarajah
    @yogarajahyogarajah Місяць тому +7

    வாழ்த்துக்கள் அனுஷான்

  • @SelvarasaRiskanth
    @SelvarasaRiskanth Місяць тому

    அனுஷன் தம்பி அவர்களே நீங்கள் பண்ண உதவிகள் அனைத்தும் மிகவும் சிறப்பாக உள்ளது உங்களை இறைவன் பல்லாண்டு காலம் வாழ வைப்பார் நீங்கள் இந்த தங்கச்சிக்கும் அம்மாக்கும் செய்த உதவி பெரியோர் புண்ணியம்

  • @chanthirigajanahan2989
    @chanthirigajanahan2989 Місяць тому +1

    அம்மா கவலை வேண்டாம்.இது அனுஷா சொன்னது சரி. பொறாமை காரணமாக இருக்கலாம். அவர்கள் உதவி செய்ய மாட்டார்கள்..செய்பவர்களை விட மாட்டார்கள்
    என்ன மாதிரியான மனிதர் . கவலை வேண்டாம் அம்மா. பிள்ளையின் படிப்பு முக்கியம். எனவே அனுஷா இன் உதவி இங்கு முக்கியம். கடவுள் துணை இருப்பார். கலங்க வேண்டாம். இனிமேல் எல்லாம் நன்றாக நடக்கும்..anushan அவங்களுக்கு கொடுத்த பதில் இருக்கே.....excellent!

  • @sivalingam6729
    @sivalingam6729 Місяць тому +6

    தொடர்ந்து சேவைகள் தொடரட்டும் உங்களுக்கு ❤🎉

  • @arulsiva6863
    @arulsiva6863 Місяць тому +8

    Anushan please wear a sunglass to protect your eyes from UV rays whenever possible.Anushan please leave good spacefor future developements and for road expansion between the road and the building. if possible build it near a tree, that will give shade and cooling to run the business. Get proper permits before starting the building.

  • @sriparathithasanshanmugam2167
    @sriparathithasanshanmugam2167 Місяць тому +7

    Super brother Anushan from Switzerland 🎉🎉🎉🎉🎉

  • @Thilaga7873
    @Thilaga7873 3 дні тому

    வாவ் சூப்பர் அனுஷான் அந்த அக்கா மாதிரி பேசினது👌👌👌

  • @kinsanniru8626
    @kinsanniru8626 Місяць тому +4

    En thampi Anushan vanthidan. Amma nenha kavalai pada vendam
    Thampi da video parthu bad comments and untha uriyavargalai Avamana paduthira unhala eraivan thandithu kolvan.en thampi ya meddu entha pani saiya Arul purintha kadavul enrum en thampi kuda thunaiya nipar.unha pani thodara valthugal. God bless you da 🙏 thampi. ❤❤❤❤❤

  • @KumarTati-cj7ss
    @KumarTati-cj7ss Місяць тому +7

    வாழ்த்துக்கள் தம்பி

  • @AidenAlex-sq8vl
    @AidenAlex-sq8vl Місяць тому +7

    மிகவும் சந்தோஷம்

  • @nithannilo4802
    @nithannilo4802 Місяць тому +5

    Super super super super super super super super super super Anushan

  • @nironiroja1793
    @nironiroja1793 Місяць тому +8

    Super Anushan❤❤❤❤

  • @nadarasadishanthini4527
    @nadarasadishanthini4527 Місяць тому

    மிகவும் திறமையானவள். மெசின் ஓடும் திறமையுள்ளவள். விளையாட்டில் திறமைமிக்கவள். தனக்கு கீழ் உள்ள மற்ற மாணவர்களுக்கும் கற்றுக்கொடுக்கிறாள். இன்னும் முன்னேற வாழ்த்துக்கள். ❤

  • @margaretjeyamala-qc2ji
    @margaretjeyamala-qc2ji Місяць тому

    ஊரார் கதையை விடுங்கள் ❤ வேலையைத் தொடங்குங்கள் அணுஷன்.அவர்கள் கேட்டதை இவர்கள் பிழையாகவும் விளங்கியிருக்கலாம்.😊❤❤❤❤❤❤❤

  • @user-pq7bb8es3d
    @user-pq7bb8es3d Місяць тому +7

    Anushan God bless you Germany 🙏🙏🙏

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 Місяць тому +1

    Yours helping is continuesly,good thinking, valthukkal Anushan.

  • @ronykeil3473
    @ronykeil3473 Місяць тому +1

    ஹலோ அனுஷன் இந்த மாவட்டத்திற்கு நீங்கதான் தல எல்லா இடமும் உங்கட கால் பதிய வேண்டும்

    • @bairavijeyaseelan8835
      @bairavijeyaseelan8835 Місяць тому

      உன்மையில் கூறியிருக்கிறார் நீங்கள் சொன்னது சரிதான் யாழ் மாவட்டத்தில் இருந்து உங்களில் ஒருவர் நன்றி

  • @SleepyGlobe-bd3rg
    @SleepyGlobe-bd3rg Місяць тому +1

    Super bro 🙏🙏🙏🙏 Valththukkal 🙏👍🙏 Avangalukku Uthavi Seyithathu Nalla Visayam Samugam 1000m pesum Athellam viduvoom

  • @razikharis4617
    @razikharis4617 Місяць тому +7

    Super Anushan bro🎉🎉🎉🎉

  • @kokilarajraj6562
    @kokilarajraj6562 Місяць тому +4

    Anushan thampi unmaile antha ammada uedaththila naankuda ierunthirunthal neenka sonnathaththan solliruppan.iethu ellorukkum oru padamaka amaiyatdum neenka sonnathu.

  • @shanmugaratnamkandiah5543
    @shanmugaratnamkandiah5543 Місяць тому +1

    சிறப்பு வாழ்த்துகள் !❤❤❤!

  • @kajakajenthiran8799
    @kajakajenthiran8799 Місяць тому +5

    Super nanpaa.....

  • @tioanton6926
    @tioanton6926 Місяць тому +1

    Super Anushan thanku Jesus 🙏
    God bless you ❤❤❤ Anushan

  • @user-jd5lx1nq8x
    @user-jd5lx1nq8x Місяць тому

    Super Anushan ulagam aairamsolatume.😂😂😂🙏🙏🙏

  • @user-nb2dd9fm3q
    @user-nb2dd9fm3q Місяць тому +7

    Hi Anushan Thampi❤❤❤❤
    God bless you 🙏🙏🙏🙏

  • @alosiyasvalarmathi6939
    @alosiyasvalarmathi6939 Місяць тому +3

    Hi Anushan supper unkal sevai thodarvathatku jesuppa thunaiyaka iruppar

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen Місяць тому +4

    Super da my dear thambi anushan don’t worry others comments Ma 👏👌❤️❤️❤️❤️😍😍😍😘😘😘🙏🏼🙏🏼🙏🏼

  • @Kscreative9
    @Kscreative9 Місяць тому +3

    Super brother your advice 👍👍sister don’t worry . God bless all of you ❤❤

  • @RVK3002
    @RVK3002 Місяць тому +4

    Hi,Anushan thambi 🙏God bless you 🙌

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 Місяць тому +2

    சூப்பர் வாழ்த்துக்கள்❤❤❤❤❤

  • @jayaramanvenugopal4787
    @jayaramanvenugopal4787 Місяць тому +1

    வாழ்த்துகள் பாப்பா

  • @aandyarasaratnam7306
    @aandyarasaratnam7306 Місяць тому +1

    வாழ்த்துக்கள் அனுசன்

  • @ganesuvickneswaran2785
    @ganesuvickneswaran2785 Місяць тому +7

    Super

  • @KunaKaran-mq6sp
    @KunaKaran-mq6sp Місяць тому +1

    மிக்க மகிழ்ச்சி ❤❤❤

  • @rosepirabusenthil1227
    @rosepirabusenthil1227 Місяць тому +3

    Super thambi

  • @shanthini5699
    @shanthini5699 Місяць тому +3

    Super 👍👌👍🙏

  • @yogamalarsanthalingam4527
    @yogamalarsanthalingam4527 Місяць тому

    இதுதான் அனுசன்❤❤❤❤

  • @mahalingamsarojadevi9908
    @mahalingamsarojadevi9908 Місяць тому +1

    A thank you God bless you have a nice congratulations don’t worry God knows❤❤🎉🎉

  • @MithushaMithusha-tn5xi
    @MithushaMithusha-tn5xi Місяць тому +1

    Thampi anusan unkala rompa pidikkum akkavukku oru Hi. Sollamaddinkala thampi. Unka manasu yarukkum varathuda shellaththampi

  • @mohammedajwath4335
    @mohammedajwath4335 Місяць тому +2

    Really respect Brother ❤ You are the king 🤴

  • @VeeranManju
    @VeeranManju Місяць тому +5

    Anushan ❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @thavarajanishandirasegaran3237
    @thavarajanishandirasegaran3237 Місяць тому +3

    Super super

  • @sasisasi1357
    @sasisasi1357 Місяць тому +5

    வணக்கம் தம்பியா

  • @RasikaranRupini-gv2qy
    @RasikaranRupini-gv2qy Місяць тому

    ஊர்ல கதைச்சவங்கள விடுங்க அனுஷான் தம்பிய நம்புங்க ❤

  • @karunenthiranpasupathi127
    @karunenthiranpasupathi127 Місяць тому +3

    வாழ்த்துக்கள்

  • @user-eb4xe3op7i
    @user-eb4xe3op7i Місяць тому +2

    Super active very good

  • @user-oe1zx9jv4n
    @user-oe1zx9jv4n Місяць тому

    என்றென்றும் வாழ்த்துகள் அனுஷன்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤

  • @thanujathanu7958
    @thanujathanu7958 Місяць тому +1

    Thampy good antha university thampy da videos thaan ethir parthu kondu irukkam

  • @rameshkumarchandrasekaram995
    @rameshkumarchandrasekaram995 Місяць тому +2

    மிகவும் சந்தோசம் வாழ்த்துக்கள் அனுசான் வாழ்க வளமுடன்.

  • @lingeshwaran-yl4ty
    @lingeshwaran-yl4ty Місяць тому

    Anushan Thampi God bless you thangachi ethirgalam nanraga amayaddum ❤❤❤

  • @jeyanthanrasaratnam8869
    @jeyanthanrasaratnam8869 Місяць тому +1

    Little girl smiles congratulations anusan

  • @Kkeetha-hz4gv
    @Kkeetha-hz4gv Місяць тому +3

    Vanakkam thambi ❤❤❤❤❤❤

  • @aandyarasaratnam7306
    @aandyarasaratnam7306 Місяць тому +1

    Really great anusan

  • @jeyakanthjei
    @jeyakanthjei Місяць тому +1

    Super ❤️ 👌 👍 😍

  • @shanmugaratnamkandiah5543
    @shanmugaratnamkandiah5543 Місяць тому

    வாழ்த்துகள் தம்பி !❤❤❤

  • @KBG2022
    @KBG2022 Місяць тому

    Anushan, you said well, super hero bless u.

  • @manisekaran2345
    @manisekaran2345 Місяць тому +2

    😍😜மனிதமே புனிதம் & நல் இதயமே இறைவன் அது தான் அனுஷன் & அவரின் நண்பர்கள் 😍😜.
    😜😍ஏழை மக்களை தேடி தேடி உதவி செய்யும் அனுஷன் வளமுடனும், நலமுடனும் வாழ்க பல்லாண்டு 😍😜🙏

  • @visuvavisuva1727
    @visuvavisuva1727 Місяць тому +3

    Super Anushan

  • @jayaramanvenugopal4787
    @jayaramanvenugopal4787 Місяць тому

    நல்ல செயல்

  • @vinithvinith6559
    @vinithvinith6559 Місяць тому

    அண்ணா வெறித்தனம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ravisrilankaravi2612
    @ravisrilankaravi2612 Місяць тому +1

    Congratulations thambi God bless you

  • @suganthinisachchithanandan7209
    @suganthinisachchithanandan7209 Місяць тому +2

    Amen 🙏 Amen 🙏 God bless you 🙏 🙌