இத்தனை வலிகளை தாண்டி ஒரு பெண்ணால் வாழமுடியுமா 🥹| சொல்லவே மெய்சிலிர்க்கும் வாழ்க்கை 🤬| Jaffna

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 37

  • @---np7mi
    @---np7mi 3 місяці тому +10

    வாழ்த்துக்கள் சகோதரி தீபா.. காலங்களையும் நேரங்களையும் பார்க்காமல் உங்கள் குடும்ப தேவைகளையும் மறந்து சமூக பணி செய்கிறீர்கள்.. GBY ❤❤❤

  • @levelinemilanas818
    @levelinemilanas818 3 місяці тому +4

    தீபாக்கா உதவி செய்வா உங்கள் பிள்ளையின் கதை கேட்க ஆசையாக இருக்கு கடவுள் உதவுவார் அக்கா தைரியாமாக இருந்து பிள்ளைகளை பாருங்கள் ❤❤❤

  • @naleemkwt-np1hy
    @naleemkwt-np1hy 3 місяці тому +6

    வாழ்த்துக்கள் தீபா

  • @PiraththanaAchchu
    @PiraththanaAchchu 2 місяці тому

    தீபா உங்கள் சேவை மகத்தானது வாழ்த்துகிறேன் 🎉🎉🎉❤❤❤

  • @rosehari6512
    @rosehari6512 3 місяці тому +11

    தீபா கண்டிப்பாக இந்த குடும்பத்துக்கு உதவி செய்யுங்கள். புதுப்பணக்காரர் ஹேமாவிடம் காசை வாங்கி இவர்களுக்கு உதவகசெய்யுங்கள்.

    • @t.r4587
      @t.r4587 3 місяці тому +1

      கேமாவுக்கு கடை இருப்பதால், பெற்ற உதவி பணத்தை திருப்பி கொடுக்கலாம். மற்றவர்களுக்கு அது உதவும்.

  • @GonzálezKunalan
    @GonzálezKunalan 3 місяці тому +4

    வாழ்த்துக்கள் தீபா புதுப்பணக்காரர் ஹேமாவிடம் காசை வாங்கி இவர்களுக்கு உதவகசெய்யுங்கள்.

  • @yoganathan6769
    @yoganathan6769 3 місяці тому +7

    மிகவும் கஸ்ரத்தின் மத்தியில் தான் உள்ளார்.மனவேதனையாக உள்ளது.

  • @Kalai-s4z
    @Kalai-s4z 3 місяці тому +2

    பாலம் தாயும் பிள்ளைகளும்.பார்க்க மிகவும் கவலையாக இருக்கின்றது.முதல்,டொயிலட், தண்ணீர்,உணவு,பாடசாலை பொருட்கள்,கல்வி செலவு சந்திக்கப்படவேண்டும்.பின்பு வாழ்வாதாரம் சந்திக்கப்படவேண்டும்

  • @SriskandrajahRajaratnam
    @SriskandrajahRajaratnam 2 місяці тому

    Beautiful princess your woman superstar I pray for you stay strong and healthy my princess

  • @kosalasree906
    @kosalasree906 3 місяці тому +1

    தீபாக்கு.வாழ்த்துகள்.

  • @selvarajahrajendram3244
    @selvarajahrajendram3244 3 місяці тому +2

    நனறி மகள் இந்த குடும்ப த்திற்கு எப்பிடியாவது உதவி செய்யவும்

  • @bairathymani
    @bairathymani 3 місяці тому

    உதவி செய்ய வாழ்த்துக்கள் அம்மா

  • @AidenAlex-sq8vl
    @AidenAlex-sq8vl 3 місяці тому +1

    இவா சொல்வதெல்லாம் 100% உண்மையா என அயலில் விசாரிக்க வும். மாடும் கன்றும் செத்த விஷயம்

  • @yogaratnamkana7594
    @yogaratnamkana7594 3 місяці тому

    கிட்ணி பிரச்சினை உள்ளவர்கள் வசம்பு உரைத்து வயிற்றில் பத்து போட்டு வர கிட்ணி படிப்படியாக குணமடையும்.
    பலர் குணம் அடைந்து உள்ளனர்.
    மஹா பெரியவர் காஞ்சி பெரியவர் அருள் வாக்கு.

  • @vadijega1720
    @vadijega1720 3 місяці тому

    Thanks Theepa. This family really need big help.

  • @mat-hi1
    @mat-hi1 3 місяці тому +1

    தலையங்கத்தைப் எழுதும் போது தழிழைச் சரியாக எழுதவும் இரண்டு மூன்று தடவை சரி பார்த்துப் போடவும். வழிகள் இல்லை வலிகள்

  • @umamathyyoganathan9878
    @umamathyyoganathan9878 3 місяці тому

    பெத்தவருக்கு,உரிமை 100/.
    உண்டு,இவர் ஏன் கணவரிடம் படிக்காசு வாங்கவில்லை.இப்படி இவர்கள் இடம்கொடுப்பதால் தான் கணவன்மார் அடுத்த கல்யாணம் பண்ணி அடுத்த குழந்தகளைபெற்று கஷ்டப்படவைக்கிறார்கள்.இப்ப அழுவதால் என்ன பயன்.பெற்றவர்கள் தாங்கள் பிழைவிட்டு, 38:44 விட்டு பிறகு கஷ்டம் ஏலாது என்று கவலைப்படுவதால் என்ன பயன்..

  • @vigneswaransinnappu3559
    @vigneswaransinnappu3559 Місяць тому

    Happy.birthday 🎉🎉🎉🎉🎉🎉

  • @rajashalni3
    @rajashalni3 3 місяці тому

    அக்கா நோய் குறித்து ஜோசிக்காதீங்க... இருக்கும் வரைக்கும் பிள்ளை பாருங்க... உபகளுக்கு அப்புறம் கடவுள் கண்டிப்பா உங்கபிள்ளை பாத்து கொலூவர்...

  • @sothinayakamkugan
    @sothinayakamkugan 2 місяці тому

    தலைவர்இருந்தால்இப்படிநடக்குமா🎉🎉🎉😂தீபா

  • @kinsanniru8626
    @kinsanniru8626 3 місяці тому

    Theepha unha pani menmalum thodara valthugal. Akka kavalai pada vendam. Arumaiyana pillaigal.entha kasdathilum sagonum enru solli valarka vendam. Pulampayarntha uravugal entha kudumpathuku kudina uthavi saiyunho. Theepha unha life ah santhosapaduthi kadduvanha.

  • @karanparam
    @karanparam 3 місяці тому +1

    Please help this family

  • @geetharani953
    @geetharani953 3 місяці тому

    Deepa sister help please ❤

  • @rajashalni3
    @rajashalni3 3 місяці тому

    கிட்டினி நோய் சாவு போராட்டம்.. காசு இல்ல.... இப்புடி கஸ்ட்ம் பாக்க வாழ்க்கை எப்படி எடுத்து கொள்ளுவது .. கொஞ்ச சொல்ளுங்க.. கமெண்ட்ஸ் ல 🙏🏿உங்கள் கருத்து

  • @arumugamthevar2441
    @arumugamthevar2441 3 місяці тому +3

    iamHalepGpay

  • @w.s.pushpanadan2844
    @w.s.pushpanadan2844 3 місяці тому +2

    Hi zus thiba HEMA IS NM THROGI........

  • @dinda81176
    @dinda81176 3 місяці тому

    Kidney varuthathukku mookaradai a ithu kudikka mari vidum

  • @WfhcdEysgh
    @WfhcdEysgh 3 місяці тому

    Mr suman you tupe uthavi kidassirukku enthua akkavukku

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 3 місяці тому

    😨😨

  • @jayaramanvenugopal4787
    @jayaramanvenugopal4787 3 місяці тому

    அடா ஆண்டவா

  • @jayaramanvenugopal4787
    @jayaramanvenugopal4787 3 місяці тому

    ஆண்டவா காப்பத்து இந்த குழந்தை ல காப்ப்பாத்து

  • @NandaSivachelvam
    @NandaSivachelvam 3 місяці тому

    What happened to Ena
    Prove what happened