விமர்சையாக நடந்த திவா வீட்டு கல்யாணம் | Rj with Kj

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2025

КОМЕНТАРІ • 171

  • @MohammedIrfan-dj6ee
    @MohammedIrfan-dj6ee 3 місяці тому +2

    புதிய தம்பதிகளுக்கு இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்

  • @Blazeaken972
    @Blazeaken972 4 місяці тому +13

    திருமண நாள் வாழ்த்துக்கள் என்றும் போல் 16 செல்வங்களும் பெற்று பெரு வாழ்வு வாழ வாழ்த்துகின்றோம்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vijayarajr5972
    @vijayarajr5972 4 місяці тому +1

    நான் பிறந்த நாட்டின் திருமணத்தை பார்க்கும்போது மணமகிழ்ச்சியாயிருக்கு தம்பிகளா இருவருக்கும் வாழ்த்துக்கள் நான் இந்தியாவில் இருந்துகொன்டு வாழ்த்துகிறேன் னூரான்டுகாலம் வாழனும்

  • @romeosivoplay6864
    @romeosivoplay6864 4 місяці тому +1

    திருமண வாழ்த்துக்கள் ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக!🙏🏼🥰🙌🙏🏼🥰🙌🙏🏼🙏🏼🥰🙌🙏🏼💐💐💐🙌🙌🙌

  • @kamalakamala4282
    @kamalakamala4282 4 місяці тому +1

    இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் god bless you

  • @rajasinghamvamathevan2934
    @rajasinghamvamathevan2934 4 місяці тому +4

    திருமண பந்தத்தில் இணைந்த இருவரையும் பல்கலையும் பெற்று பெறு வாழ வாழ்த்துகின்றோம்

  • @ramalingambalasuntharam7795
    @ramalingambalasuntharam7795 4 місяці тому +3

    வாழ்த்துக்கள் தம்பதிகளுக்கு இதில் ஒரு குழப்ப எனக்கு தெரிஞ்ச அளவில் மூன்று நாளைக்கு ஆணும் பெண்ணும் பார்ப்பதில்லை தாலி கட்டி நகருக்கு பின் தான் பார்ப்பார்கள் எனக்கு தெரிந்தது

  • @AlagarsamyDilany
    @AlagarsamyDilany 4 місяці тому +1

    இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் 🎉

  • @thouyah
    @thouyah 4 місяці тому +1

    திருமண நல் வாழ்த்துகள்

  • @jeyanthanrasaratnam8869
    @jeyanthanrasaratnam8869 4 місяці тому +1

    Wonder full day congragulation

  • @svs2096y1f
    @svs2096y1f 4 місяці тому +1

    திருமண நாள் வாழ்த்துக்கள்.🎉🎉
    வாழ்க வளமுடன் ..💐💐💐💐

  • @tirotidolurga3948
    @tirotidolurga3948 4 місяці тому +2

    வாழ்த்துக்கள் சீரும் சிறப்புடனும் தம்பதிகள் பல்லாண்டு வாழ்கவென வாழ்த்துகிறோம்

  • @kalasellathurai5760
    @kalasellathurai5760 4 місяці тому +5

    திவா 2 அக்காவா வாழ்த்துக்கள்

  • @jeyapalanvani8136
    @jeyapalanvani8136 4 місяці тому +1

    Anusan a kanda santhosam thiva anisan sernthu partha athu oru happy than super ellorum ❤❤

  • @sasisasisasi966
    @sasisasisasi966 4 місяці тому +1

    🎉🎉Super🎉🎉

  • @anulathevinagulendran4208
    @anulathevinagulendran4208 4 місяці тому +1

    Super super super

  • @dgjgunanithy5969
    @dgjgunanithy5969 4 місяці тому +5

    இனிய திருமண நாள் வாழ்த்துகள்.

  • @nirufreres
    @nirufreres 4 місяці тому +4

    இனிய திருமண வாழ்த்துக்கள்

  • @alot2lovenature_Mrs_ShantiRaju
    @alot2lovenature_Mrs_ShantiRaju 4 місяці тому +8

    புதிய மணமக்களுக்கு இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்!!🎊🙏🎊
    இரு மனங்களும்
    இரு குடும்பங்களையும்
    இணைத்து...
    சொர்கமாக மாற்றி வாழ... எங்களது இனிய வாழ்த்துக்கள்!!🪔🙏🪔
    வாழ்க வளமுடன்!!🙏🪔🙏
    பிரகி.... திவா.... அனுஷன்...... மற்றும் அனைவரையும் ஒன்றாக கண்டதில் சந்தோஷம்!!🥰🥰🥰

  • @PinCode-b7p
    @PinCode-b7p 4 місяці тому

    இனிமையான திருமணவாழ்த்துக்கள் வாழ்க நூறான்டுகாலம்

  • @sekarkirththi7593
    @sekarkirththi7593 4 місяці тому +2

    எனது திருமண நல் வாழ்த்துக்கள்
    இன்று போல் என்று அன்பாய் 16 பெற்று பெரு வாழ்வு வாழ இறைவன் துணையாக இருப்பாராக🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Rani-v5o1u
    @Rani-v5o1u 4 місяці тому

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @MeenakshiSundari-q6f
    @MeenakshiSundari-q6f 4 місяці тому +3

    மணமக்கள் நீடுழி வாழ வாழ்த்துக்கள் ❤🎉

  • @rajinis1671
    @rajinis1671 4 місяці тому +1

    இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் சகொதரன் சகோதரி 🙏❤️🌹

  • @TamilNila-j3o
    @TamilNila-j3o 4 місяці тому +2

    வாழ்க வளமுடன் ❤🎉

  • @MylanSellathurai
    @MylanSellathurai 4 місяці тому +1

    Happy Wedding day God bless you Germany 🌹🌹🌹

  • @rasukuttyma6435
    @rasukuttyma6435 4 місяці тому

    இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் இருவரும் வாழ்க வளமுடன் பல்லாண்டு சீரும் சிறப்பும் பெற்று வாழ்க வாழ்த்துக்கள்

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 4 місяці тому

    இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் புதிதாக இணையும் தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் கோடி

  • @aronsathasivam3782
    @aronsathasivam3782 4 місяці тому

    இனிய திருமண நாள் வாழ்த்துகள் வாழ்க வளமுடன் என்று ம்

  • @neethanneethan7505
    @neethanneethan7505 4 місяці тому

    இன்று போல் என்றும் சந்தோசமாக வாழ வாழ்த்துகிறேன்.

  • @Sacuntary
    @Sacuntary 4 місяці тому

    Congratulations🎉🎉🎉 happy married life 🎎

  • @Sara-ty3cp
    @Sara-ty3cp 4 місяці тому +1

    திருமணநாள் வாழ்த்துக்கள் திவா அக்காக்கு

  • @DineshKumar-sw1bo
    @DineshKumar-sw1bo 4 місяці тому

    இனிய திருமண வாழ்த்துக்கள் வாழ்க என்றும் வளமுடன் 🎉

  • @sasibalendran3037
    @sasibalendran3037 4 місяці тому

    Congratulations both of you

  • @PeryaPerya12
    @PeryaPerya12 4 місяці тому

    வாழ்த்துக்கள் தம்பதியினருக்கு

  • @LojiLoji-z6k
    @LojiLoji-z6k 4 місяці тому

    திருமண நாள் நல் வாழ்த்துக்கள்

  • @kirupaarul9657
    @kirupaarul9657 4 місяці тому

    Congratulation on your speicial day

  • @selvisamuel6841
    @selvisamuel6841 4 місяці тому

    Happy wedding life.God bless you

  • @Kscreative9
    @Kscreative9 4 місяці тому

    Super super brother & sister happy married life wishes to both of you. God bless all of you.anushthivanupirakee brothers team ❤❤❤❤❤❤

  • @ulso7904
    @ulso7904 4 місяці тому +1

    Thivan. Praga. Familys. and friends. Akka familys🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @VasanthyRamachandran
    @VasanthyRamachandran 4 місяці тому

    வாழ்த்துக்கள் வாழ்க வழமுடன்

  • @thanamalar1490
    @thanamalar1490 4 місяці тому

    திருமணபந்தத்தில் இணைபவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @AbdulJabbar-v7c2z
    @AbdulJabbar-v7c2z 4 місяці тому

    வாழ்த்துக்கள் அக்கா

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 4 місяці тому

    திருமண நல் வாழ்த்துக்கள் தம்பியாக

  • @KaviFrance
    @KaviFrance 4 місяці тому

    Happy Married Live both of you 🎉❤

  • @KrishnaKumar-db2hr
    @KrishnaKumar-db2hr 4 місяці тому +1

    Congratulations 🎊 👏 🎉
    God bless you

  • @ruthjoy8168
    @ruthjoy8168 4 місяці тому

    God loves you all💙 iniya thirumana nal valthukgal god bless you 🌿🌹🌿🥀🌹🌿🥀🌿🌹🌿🥀

  • @RilwanWaseema-yb3nt
    @RilwanWaseema-yb3nt 4 місяці тому +1

    எல்லோருக்கும் வணக்கம் 🙏🙏 இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அக்கா💐💐 உங்கள் வாழ்க்கை சிறப்பாக அமைய இறைவன் அருள் புரிவானாக 🤲🤲🫶🫶

  • @VinayagamoorthyRAJAMOORT-uy4wu
    @VinayagamoorthyRAJAMOORT-uy4wu 4 місяці тому

    இனிய திருமணநல்வாழ்த்துகள்,வாழ்கவளமுடன்.

  • @sashankuwait2831
    @sashankuwait2831 4 місяці тому

    ❤❤இனிய திருமண நல் வாழ்த்துக்கள் சகல செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் சீரும் சிறப்புடனும் வாழ வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்❤❤❤❤❤

  • @thamarasubramaniam6443
    @thamarasubramaniam6443 4 місяці тому

    மணமக்கள் குன்றா நலமும் குறையா வளமும் மங்கா புகழும் பெற்று வாழ்க வளமுடன்

  • @நான்தமிழ்
    @நான்தமிழ் 4 місяці тому

    திருமண நாள் வாத்துக்கள்

  • @ananthanadarajahjeyanthan8835
    @ananthanadarajahjeyanthan8835 4 місяці тому

    இனிய திருமண நல்வாழ்த்துக்கள்

  • @packipacki163
    @packipacki163 4 місяці тому

    திருமண வாழ்த்துக்கள்

  • @MoviShanth
    @MoviShanth 4 місяці тому

    Valthukkal 🎉

  • @shanthim5993
    @shanthim5993 4 місяці тому

    திருமண நல்வாழ்த்துக்கள் ❤❤ வாழ்க வளமுடன் எல்லா புகழும் உங்களுக்கே 🎉🎉🎉

  • @PriyaPriya-x1r
    @PriyaPriya-x1r 4 місяці тому

    Mappilla getap semaya irukku thiva❤

  • @vallipurammanorasan6693
    @vallipurammanorasan6693 4 місяці тому

    இன்பம் செழிக்க
    இல்லறம் சிறப்புற
    இனிதே வாழ்வு கண்டு
    இவ்வையகம் போற்ற
    இணையும் மணமக்கள்
    இன்று போல என்றும்
    இருமனம் ஒருமனதாக
    இணைந்து வாழ
    இனிதாய் ஒரு வாழ்த்து.
    💘💘💘💘💘💘💘💘

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw 4 місяці тому

    Congratulations happy wadding day ❤❤❤❤❤❤❤❤God bless you

  • @sasibalendran3037
    @sasibalendran3037 4 місяці тому

    Super cake👌🏼

  • @SharmivikasyoshiPsharmivikasyo
    @SharmivikasyoshiPsharmivikasyo 4 місяці тому

    Congratulations ❤❤god bless you🎉🎉🎉

  • @jayaajayaa-bz3vo
    @jayaajayaa-bz3vo 4 місяці тому

    திருமண நல்வாழ்த்துக்கள்🌹🌹🌹🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kandeemurugesu5487
    @kandeemurugesu5487 4 місяці тому

    Congratulations 🎉 Sister ❤Bro 👍🥰🥰

  • @jeyamkiddinar7735
    @jeyamkiddinar7735 4 місяці тому

    Happy married life and God bless you both

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 4 місяці тому

    Happy wedding day for Manamakkal.

  • @kalaichelvinadarajah1904
    @kalaichelvinadarajah1904 4 місяці тому

    Happy wedding day.God bless you. From Canada

  • @kponnuthurai943
    @kponnuthurai943 4 місяці тому

    Congratulations 💐💐 God bless you 🙏

  • @kumarasamyvijayakumar8094
    @kumarasamyvijayakumar8094 4 місяці тому +1

    இனிய திருமண வாழ்த்துகள்!🌺💞

  • @bmangaleswary5394
    @bmangaleswary5394 4 місяці тому

    இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

  • @princess-09
    @princess-09 4 місяці тому

    Ponnai maari ninaiththu vidden. மகிழ்ச்சி வாழ்த்துக்கள் செல்வங்களே ❤

  • @janakisanmugalingham1568
    @janakisanmugalingham1568 4 місяці тому

    வாழ்த்துக்கள் 🎉❤🎉

  • @vaninamanikomalam9979
    @vaninamanikomalam9979 4 місяці тому

    இனிய திருமண நல் வாழ்த்துகள் வாழ்க வளமுடன்❤❤❤🎉🎉🎉

  • @KaathaaanMaheswary-uf8kz
    @KaathaaanMaheswary-uf8kz 4 місяці тому

    ❤ Congratulations!!!!!
    Happy Marriage Lifetime both of you ❤❤❤ LOVE both❤

  • @ajithvavuniya6000
    @ajithvavuniya6000 4 місяці тому

    Happy married life sister ❤
    God belss you ❤❤

  • @subaeelam1234
    @subaeelam1234 4 місяці тому

    திருமண நல் வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு காலம் 💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏💐☺️☺️💐💐💐

  • @razikharis4617
    @razikharis4617 4 місяці тому

    தம்பதியினருக்கு வாழ்த்துக்கள்

  • @KunaKaran-mq6sp
    @KunaKaran-mq6sp 4 місяці тому

    இனிய திருமண நல்வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉

  • @jayaroobanruban
    @jayaroobanruban 4 місяці тому +1

    மண்டுர்❤ரூபன்❤கருணா

  • @KaathaaanMaheswary-uf8kz
    @KaathaaanMaheswary-uf8kz 4 місяці тому

    நலம் வாழ என் நல்வாழ்த்துக்கள் 😂 ஓருயிர் ஈர்உடலுமாக கண்ணும் இமையும் போல பூவும் மணமும் போல சேர்ந்து வாழவேன்டும் என்று என் மனம் கனிந்த நல்வாழ்த்துக்கள் ❤❤❤H K Amma

  • @varmivarmi9633
    @varmivarmi9633 4 місяці тому

    இனியதிருமணநாள்வாழ்த்துக்கள்

  • @ratnakumarparameswary896
    @ratnakumarparameswary896 4 місяці тому

    வாழ்த்துக்கள் 🌹
    வாழ்க வளமுடன் 🌹🌹🌹

  • @sellathuraikanaganayagam-zy7sd
    @sellathuraikanaganayagam-zy7sd 4 місяці тому

    Happy marriage livetime both of you 💕💕💕🇨🇭🇨🇭

  • @Rinosahamed-nc1yz
    @Rinosahamed-nc1yz 4 місяці тому

    திருமண நாள் வாழ்த்துகள் 🎉🎉🎉🎉

  • @rajirajah1261
    @rajirajah1261 4 місяці тому

    Happy wedding
    Wishes from Hawaii

  • @JeevarajRaju-m8v
    @JeevarajRaju-m8v 4 місяці тому

    திருமண வாழ்த்துக்கள்.....🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @varunadeepa7796
    @varunadeepa7796 4 місяці тому

    Happy married life 🎉 🎉

  • @jeevaootrutrustsrilanka
    @jeevaootrutrustsrilanka 4 місяці тому

    🎉🎉🎉 வாழ்த்துக்ள்

  • @yogeswaryphone736
    @yogeswaryphone736 4 місяці тому

    Happy anniversary both of you 💐

  • @FozyaKapur
    @FozyaKapur 4 місяці тому

    🎉🎉🎉🎉🎉God bless you

  • @PelisithasJeyarasa
    @PelisithasJeyarasa 4 місяці тому

    ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉valthukal ❤🎉

  • @KavithaKavitha-im8wf
    @KavithaKavitha-im8wf 4 місяці тому

    Happy
    Marriage
    Life❤❤

  • @52169
    @52169 4 місяці тому

    Brother & sister happy married life wishes to both of you. God bless all ofyou.. anushthivanu piraki brothers team ❤❤❤❤ we are missing skkavijathu brothers in this function ❤

  • @LeelaAriyarasa
    @LeelaAriyarasa 4 місяці тому

    Happy married life good belss both of you 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @pavisuji3432
    @pavisuji3432 4 місяці тому

    Happy married life

  • @vijayarajr5972
    @vijayarajr5972 4 місяці тому

    தெய்வானை பாட்டிய கானமே

  • @lolalouise123
    @lolalouise123 4 місяці тому

    இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉

  • @Rojana-uu4ei
    @Rojana-uu4ei 4 місяці тому

    Hi.brothers super super super
    Congratulations

  • @AnuBala-c8e
    @AnuBala-c8e 4 місяці тому

    Valtthukal 🎉❤❤❤❤

  • @laxmikumari6156
    @laxmikumari6156 4 місяці тому

    Super ❤❤❤

  • @ArunthathiDevi-kz5tq
    @ArunthathiDevi-kz5tq 4 місяці тому

    Happy Wedding