Oldest Murugan Temple ||உலகின் முதல் முருகன் கோயில் #1 - -Saluvankuppam | Tamil |

Поділитися
Вставка
  • Опубліковано 21 січ 2019
  • இந்த கானொளியில் இதுவரை தமிழ்நாட்டில் வெளிக்கொண்டுவரபட்ட பல கோயில்களில் மிகப் பழமையான கோவில் பற்றிய தகவல்களை தொகுத்துள்ளோம்.
    கோயில் எப்படி கண்டுபிடிக்கபட்டது.
    ஏன் இவ்வளவு காலம் இக்கோயில் இருப்பது யாருக்கும் தெரியவில்லை.
    இது எந்த கடவுளுக்கான கோயில்.
    இதற்கு ஏன் நாம் முக்கியத்துவம் தரவேண்டும் .
    இக்கோயிலை பற்றி சில விடை தெரியாத கேள்விகள் உள்ளன அவற்றை தீர்பதிற்கான துணுக்குகள்.
    என அனைத்தையும் முடிந்த அளவு கூறியுள்ளோம் .
    பார்த்துவிட்டு நண்பர்களுடன் பகிருங்கள்
    #saluvankuppam #murugan temple #tamil #ancient
    Location info : goo.gl/maps/9nFJYRXsxBK2
    kallanai footage - / vishnurajendranamboo
    thank you vishnu rajendran
  • Розваги

КОМЕНТАРІ • 604

  • @revanthp.a8019
    @revanthp.a8019 5 років тому +167

    இதுபோன்று கண்டெடுக்கப்படும் கோவில்களும், நகரங்களும் பண்பட்ட தமிழ் சமூகத்திற்காக சான்று. கீழடி உள்ளிட்ட மூடி மறைக்க முயற்சி செய்யப்படும் பண்பட்ட நாகரீகத்தை நாமே ஆவணப்படுத்த வேண்டிய தருணத்தில், இந்த ஆவணப்படம் மிகவும் நேர்த்தியாக செய்யப்பட்டிருக்கிறது. இன்னும் இது போன்ற காணொலிகளை எதிர்பார்க்கிறோம்

    • @srinivasanm9673
      @srinivasanm9673 5 років тому +7

      தமிழ்க் கடவுள் முருகன்

    • @mahendranmanickavasagam9904
      @mahendranmanickavasagam9904 5 років тому +3

      Excellent News

    • @asathsahi3849
      @asathsahi3849 5 років тому +1

      Bro 2000 years mun anga bro sengal kattidam irunthichi poi solratha real sollunga bro

    • @Giruba
      @Giruba  5 років тому +1

      அது சுட்ட செங்கல் வகை அல்ல , செம்பூரை கல் என்பது இயற்கையான பாறை வகை அதை தேவைக்கேற்ப நாம் வடிவமைத்து உள்ளார்கள்.

    • @Giruba
      @Giruba  5 років тому +2

      Doubt eruntha kelunga bro soldran

  • @malarenterprises1506
    @malarenterprises1506 4 роки тому +10

    2 முறை சென்று வந்தேன். மிகவும் அருமையான கோவில்

  • @Giruba
    @Giruba  4 роки тому +96

    இந்த காணொளி போன வருடமே முடிக்கப்பட்டது. இவ்வளவு காலம் யாருக்கும் தெரியாமல் ஏதோ ஒரு மூலையில் இருந்தது, இந்து பல பேர் மதன் கௌரியின் காணொளியில் இக்கொயிலைப் பற்றி அறிந்து இங்கு வந்துள்ளனர் , அனைவர்க்கும் நன்றி , நான் இதே போன்ற காணொளிகளை தொடர்ந்து பதிவிடுவேன் , இணைந்திருங்கள்

    • @Sundarkfk
      @Sundarkfk 4 роки тому +6

      Graphics work romba nalla iruku bro. Very interactive video. Nandri

    • @Giruba
      @Giruba  4 роки тому +2

      நன்றி

    • @karthigunasekaran3298
      @karthigunasekaran3298 4 роки тому +2

      Me to bro..hats off

    • @unboxtamizha4854
      @unboxtamizha4854 4 роки тому +1

      Please continue pannunga bro

    • @puvaasam
      @puvaasam 4 роки тому +1

      Actually you helped MG for yesterday video, now MG helped you... hope you understand

  • @wondersmee
    @wondersmee 4 роки тому +34

    Came here from Madan Gowri's video.
    Please spread this, let the world know the true History!!!

    • @Giruba
      @Giruba  4 роки тому +1

      எப்படியோ எல்லாருக்கும் தெரிஞ்சா சரி.

    • @royalhero9924
      @royalhero9924 4 роки тому +2

      ya I'm also. after watching about this in madhan gowri vedio only I searched this video. playing spread this

    • @ngughan
      @ngughan 4 роки тому +1

      Send madhan gowri vedio link bro

    • @yuvasivaguru4479
      @yuvasivaguru4479 4 роки тому +1

      Me too

  • @annamithraa4all355
    @annamithraa4all355 5 років тому +14

    இந்த பதிவை பார்த்தே இந்த channel subscribe பண்ணிட்டேன். இன்னும் இதுபோல நிறைய எதிர்பார்க்கிறேன். இது ரொம்ப நல்லா இருக்கு.

  • @ariyass7286
    @ariyass7286 5 років тому +16

    ஓம் சரவண பவ முருகா வடிவேலா கந்தா கடம்பா கதிர்வேலா குமரா சரணம் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @memories3479
    @memories3479 4 роки тому +12

    முருகன் கோயில் 2200 எனில் சிவன் விஷ்ணு ஆலயங்கள் இன்னும் பழைய கோவில் எங்கேனும் இருக்க வேண்டும்.

    • @vky245
      @vky245 3 роки тому +2

      Ilai Tamil, Shivan thirumal ku munare vananga patta theivam murugan

  • @SundayDisturbers
    @SundayDisturbers 5 років тому +9

    Interesting

  • @wordsofwordless_osho5991
    @wordsofwordless_osho5991 5 років тому +33

    ஓம் சரவண பவ வாழ்க தமிழ்
    என்னுடைய ஒரு யூகம் என்னவென்றால் இந்த இடத்தில் கட்டப்பட்ட கோயில் அலைகளால் தாக்கப்படலாம் என்று அறிந்தே இவ்விடத்தில் இவ் ஆலயத்தை கட்ட அவர்கள் முயற்சி செய்திருக்கலாம். ஏனென்றால் சங்க காலத்தில் கோயில்கள் கட்டப்பட்ட இடங்கள் பல முறை பல தேர்வுக்குப்பின் உறுதி செய்யப்பட்ட பின்பே கட்டப்பட்டிருக்கும். அப்படி இந்த கோவில் கட்டப்பட்டதற்கு ஒரு காரணம் இருக்கலாம். மேலும் கருவறையில் தண்ணீர் வெளியே வராதபடி ஒரு அறை இருப்பதாக தெரிகிறது. இந்த அறையில் வேறு எந்த சிலைகளும் இல்லை என்றும் கட்டப்பட்டுள்ளது. அப்படி இருக்கையில் அலைகளால் கொண்டுவரப்படும் நீர் இந்த அறையில் வந்து தங்கலாம். இப்படி ஒரு குறிப்பிட்ட இடைவெளிகளில் அலைகளால் கொண்டுவரப்படும் நீர் இந்த கருவறையில் நிரப்பப்படலாம் ஆகவே எப்பொழுதும் ஒரு குறிப்பிட்ட அளவில் அந்த அறையில் நீர் இருந்து கொண்டே இருக்கும். ஆகவே இங்கு நீரை அவர்கள் வணங்கியிருக்கலாம். அல்லது அது சம்பந்தப்பட்ட சிலவற்றை அவர்கள் வணங்கியிருக்கலாம் என்பது என் கருத்து.
    இது ஒரு யூகம்தான்! நன்றி

  • @angappansabarimani9557
    @angappansabarimani9557 4 роки тому +2

    அருமை அருமை nalla hard work video ku

  • @sreekumartr1644
    @sreekumartr1644 3 роки тому +3

    I am a malayali. But i usually visit tamilnadu temple's. I am proud of tamilnadu and tamilnadu temples and tamil culture.

  • @ravid6329
    @ravid6329 5 років тому +71

    நல்ல பதிவு, நல்ல குரல் வளம், இது போன்ற பல தகவல்களை மேலும் எதிர்பார்க்கிறேன் வாழ்த்துக்கள்.

  • @manivelan9672
    @manivelan9672 5 років тому +21

    அருமை, அபாரம்!!
    மிகச்சிறந்த காணொளி..
    நன்றி 🙏

  • @rubyYT333
    @rubyYT333 5 років тому +13

    Thank you very much for your efforts and interest for Tamil culture and language. Specially our Murugan Kovil! Om Muruga! 🙏🏻

  • @user-dq9wp4do3d
    @user-dq9wp4do3d 5 років тому +2

    அண்ணா அருமையான காணொளி ஒலி தமிழனின் வரலாற்றை அறிய வைத்தமைக்கு நன்றி அதைவிட முக்கியமானது இது சங்க காலத்திலேயே கட்டப்பட்டது என்பது தான்... சங்ககாலத்தில் கடல்கோளால் நமது பழந்தமிழர்கள் வாழ்ந்த பாண்டிய நாடு மூழ்கடிக்கப்பட்டது அப்போது இது கட்டப்பட்டிருப்பின் இப்போதும் கடலுக்குள் நமது மிகப்பெரிய கட்டிட சாம்ராஜ்யம் உள்ளது என்று அறிய முடிகிறது... அதனை நாம் வெளிக்கோணர முடியுமா? என்பது வெறும் சந்தேகமே ஆனால் நமது நாட்டிற்கு அறிமுகமே இல்லாத வெளிநாட்டினர் வந்து அவற்றை கண்டறிந்து எடுத்து சென்று பொக்கிசமாக பாதுகாக்கின்றனர்... நமக்கு எங்கே போனது அந்த அறிவு....
    வருத்தத்துடன் வேடிக்கை மனிதர்கள்...

  • @supertrader7835
    @supertrader7835 4 роки тому +4

    260 people dislike .. really wondering what wrong with them .. great video ... we need to found out get further details

  • @agathiyardarbar8605
    @agathiyardarbar8605 5 років тому +95

    2 ￰ஆம் தமிழ் சங்கம் நிறுவிய சித்தர் முருகன்பெருமான்

    • @Giruba
      @Giruba  5 років тому +16

      கூடிய விரைவில் இது தொர்பான தொகுப்பு காணொளி தயாரிக்க உள்ளேன் , இணைந்திருங்கள் .

    • @praba7786
      @praba7786 5 років тому +8

      சித்தர் முருகன்

    • @arumugamthangadurai7868
      @arumugamthangadurai7868 5 років тому +3

      I known full it do you want history come in puduchery iam on in the there

    • @king89rajesh
      @king89rajesh 5 років тому

      @@arumugamthangadurai7868 wr in Puducherry

    • @senthamilachibharadhi
      @senthamilachibharadhi 4 роки тому +1

      @@Giruba pls visit thamil etymological researcher's channel tamil chindhanaiyalar peravai for info on SIDDHAR Murugapperumaan

  • @harijanarthanan
    @harijanarthanan 5 років тому +69

    There is a chance that this temple is built around a jeeva samathi of a great Saint who was a devotee of Lord muruga.. He must have been a very powerful n popular spiritual personality, who is known to the kings of those times. That must be the reason they were trying to restore this place, above all the empty Inner sanctum must have been built in the form of walls around the samathi area of the Saint.. Thats the reason it looks empty now..

    • @thegamebegins5029
      @thegamebegins5029 5 років тому +5

      May b true coz the entrance was in north direction which is a practice in our culture.

    • @mansukku
      @mansukku 5 років тому +2

      Perfect 👍

    • @annamithraa4all355
      @annamithraa4all355 5 років тому +1

      உண்மை.. நிச்சயமா இப்பிடித்தானிருக்கும்.

    • @vandanadevidevarajulu748
      @vandanadevidevarajulu748 5 років тому +2

      Excellent. Nala oru aaivu. Surely this is a Siddhar samathi.

    • @vishnuvardhan5177
      @vishnuvardhan5177 5 років тому +1

      Super bro

  • @mahemahe1326
    @mahemahe1326 5 років тому +4

    தெளிவான விளக்கம் அருமை.

  • @manikandan-qz8uz
    @manikandan-qz8uz 5 років тому +7

    BGM semma ஆயிரத்தில் ஒருவன் ♥️♥️♥️♥️♥️♥️

  • @BJ-jq8or
    @BJ-jq8or 5 років тому +30

    நல்ல பதிவு தம்பி... I’ve subscribed you because of this பதிவு

  • @parimalasakthi4608
    @parimalasakthi4608 4 роки тому +8

    உயரமான தரை தளம் அமைத்து அதன் மேல் சாமி சிலை வைக்க எண்ணி அப்படி கட்ட ஆரம்பித்து அதற்குள் பேரலை காரணமாக மூழ்கி இருந்திருக்கலாம்.

  • @mohankannan3718
    @mohankannan3718 5 років тому +17

    மிக அழகான தகவல் கோர்ப்பு ,,, நேர்த்தியான விளக்கம் ,,,
    உம்முடன் பயணிக்க விரும்புகின்றேன் ,,,,நன்றி ,,,,,
    கோவையில் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் கண்டிப்பாக அழைக்கியுங்கள் ,, காத்திருக்கிறேன் ,,,,,

    • @user-wq1nm4lc7q
      @user-wq1nm4lc7q 5 років тому +3

      Mohan. I like your involvement and willingness.

  • @user-wq1nm4lc7q
    @user-wq1nm4lc7q 5 років тому +10

    Your work of recording this monument is appreciable. If it were a sangam period temple certainly there should be a sanga padal or from nayanmar stories

  • @mathusuthanan4125
    @mathusuthanan4125 4 роки тому +2

    Super view

  • @dhocris7studio
    @dhocris7studio 5 років тому +84

    If british were tamils .. i think they would have discovered more monuments under sea and entire history of Tamil .. tamil would have been universal language ...
    Poor india in hands of politicians mafia..

    • @ravikumarvelusamy3365
      @ravikumarvelusamy3365 5 років тому +3

      Yes u are correct

    • @Giruba
      @Giruba  5 років тому +5

      At the same time we have to look at the audience here very few care about the history , culture and other things because in india especially tamil nadu entertainment is the most wanted thing , like here people worship movies heros and dont even care about real heros ( scientist , leaders , historians ) they think that these people dosent have a life and they dont know to enjoy their life, so these type of creators lose their hope very soon, i was thinking to do many videos but now i returned to my usually working because these types of content dosent work here.

    • @Giruba
      @Giruba  4 роки тому +1

      @africhie i try not to stand with any religion 😊

    • @Giruba
      @Giruba  4 роки тому +2

      @africhie ok I'll explain it to you, Hindu, the religion which got its name from the Indus river, but here in the southern part of India there is no such thing called as religion and especially Hindu, Hindu is like a brand name for a series for god, but in reality the south Indian culture has a separate form of worshiping and there are no such things called as myth in south India but in contrast the Hindu religion of the north consists of myth and superficial characters this proves both are not the same so you can ask me then what god did the Tamil worshiped, Tamil has many types of gods and worshiping methods likey,
      1) worshiping the nature (fire, water, air ) this can be found throughout the Sangam literature where every land has a separate god,
      2) worshiping the ancestors,
      3) worshiping the people who lived and died for the nation ( you can see temples call katrali means " temple which is built over the memory of the lost warrior or great person,
      so here worshiping a superficial character is not font but later in the British period people have to separate so there was Christian and Muslim and there was a vast majority of people who has various type of worshiping method and the whole group was dumped to a single group call Hindu, By reading the Sangam literature there was alwasy a separate way of worship for Tamils and it can be considered one of the proper way of worshiping, and finally i not a Hindu I'm a Tamil and I'm not proud of having a name badge Hindu because before 100 years there was no religion called Hindu but Tamils are here from the prehistoric aged (2,40,000 years old fossilzed have been found in tamilnadu ) I suggest you to read as many books as possible related to Tamil so you can get a proper idea about the difference between tamil and hindu and finally Im a proud tamil, thank you

    • @Giruba
      @Giruba  4 роки тому +2

      @africhie you got my point this is what I wanted to convey, I never support the Hindu theory over Tamil, Tamils are Tamils that's it

  • @malarkodibalakrishnan1145
    @malarkodibalakrishnan1145 4 роки тому +5

    Super.l have feeling I went their and saw it in real.

  • @mythiliravi3992
    @mythiliravi3992 4 роки тому +2

    Thanks for ur information anna, muruganoda arul ungaluku paripoorana kedaikanum

  • @kckmohan6455
    @kckmohan6455 5 років тому +9

    உன்மை என்னிக்காவுது வெலில் வரும் என்பது உன்மை

  • @karthick.mkarthick.m9518
    @karthick.mkarthick.m9518 5 років тому +18

    இந்த காலத்தை ஒத்த வரலாறு ஆப்கானிஸ்தானில் வாழும் ஒரு பிரிவினர் இதைப் போற்று வழிபாட்டு முறையில் இப்பவும் உள்ளார்🙏

  • @welcomepeople4017
    @welcomepeople4017 5 років тому +1

    மிகச்சிறப்பான காணொலி தம்பி, வடக்கிருத்தல் என்பது தமிழர் மரபு, சிலை இல்லா கர்ப்பக்கிரகம், யோசிக்க வேண்டிய விஷயமே, மேலும் அங்கே இருந்து உருவான சக்தி மிக சக்தி வாய்ந்ததாக இருக்கவேண்டும், இத்துனை வருடங்கள் கழித்து, சமீபகாலமாக நம் சமூகம் நம் பாரம்ரியத்தை நோக்கி பயணம் ஆரம்பித்துள்ளது, அன்று உருவான அவர்கள் நம்மை வழிநடத்துவதாக நான் நம்புகிறேன். அவ்வண்ணமே இது போன்ற விஷயங்கள் தெளிவாகும், பயணம் தொடர வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்

  • @kkarthikeyan6976
    @kkarthikeyan6976 5 років тому +13

    very superb explanation and video capture ji. all the best. keep it up

  • @stgamingbarani1646
    @stgamingbarani1646 5 років тому +4

    காளிகோவில் வடக்கு நோக்கி தான் இருக்கும்

  • @palanik1960
    @palanik1960 5 років тому +3

    அருமையான தயாரிப்பு.
    செய்திகள்.
    வாழ்த்துக்கள்

  • @kumarkrishnan5657
    @kumarkrishnan5657 4 роки тому +3

    Proud to be “தமிழன்”

  • @valli5546
    @valli5546 5 років тому +4

    Nice visualisation. Wonderfull. Arumsi Rumai. Silirkudhu

  • @UV_view
    @UV_view 4 роки тому +6

    Who's getting goosebumps hearing the background music ?

  • @iniyainiya8221
    @iniyainiya8221 5 років тому +3

    Bro அருமை unga குரல் ரொம்ப nalla இருக்கு வாழ்த்துக்கள்

  • @ramalingamindia4007
    @ramalingamindia4007 4 роки тому +2

    நல்ல தகவல் மேலும் சொல்லுங்கள்
    தகவலுக்கு நன்றி
    பாராட்டுகிறேன்

  • @muthukumaran08
    @muthukumaran08 5 років тому +2

    Arumaiyana padhivu😍

  • @aathikarumathur2886
    @aathikarumathur2886 5 років тому +3

    ஒளிபதிவு அருமை

  • @sharmi3475
    @sharmi3475 5 років тому +4

    நன்றி. அருமையான பதிவு. இதன் முழுமையான வரலாறு நமக்கு தெரியும் படி நம் முருகனே அருள் செய்வார். வணங்கி காத்திருப்போம்.

  • @priyaashok8276
    @priyaashok8276 5 років тому +4

    Excellent presentation and very historic place to be preserved.. keep doing more videos like this 🙏🏻

  • @whistle9950
    @whistle9950 5 років тому +8

    Video making is very impressive.. keep it up

  • @veeraraghavanvaithiyanatha2291
    @veeraraghavanvaithiyanatha2291 5 років тому +2

    மிக அருமையான பதிவு

  • @harshitashanmugam7714
    @harshitashanmugam7714 5 років тому +1

    Great video
    Clearly explained 👌
    Wishing to see more videos soon

  • @gayathrimarimuthu5560
    @gayathrimarimuthu5560 5 років тому +4

    Bgm it gives no words to describe goosebumps bgm and detials...👍👍

  • @ArunKumar-vh1io
    @ArunKumar-vh1io 5 років тому +2

    பாராட்டுகள் தகவல்களுக்கு

  • @shankarfx
    @shankarfx 3 роки тому +1

    நல்ல பதிவு... வாழ்த்துக்கள்

  • @vijayganesh3939
    @vijayganesh3939 5 років тому +2

    Excellent work

  • @gunavilangar
    @gunavilangar 4 роки тому +2

    ஓம் நமசிவாய......
    அவனின்றி ஓர் அனுவும் அசையாது....

  • @jayakumarjayakumar1913
    @jayakumarjayakumar1913 4 роки тому +1

    Super ontrinaivom

  • @soulfullyrics
    @soulfullyrics 5 років тому +1

    Waiting for next video

  • @prabhakarananbazhagan5017
    @prabhakarananbazhagan5017 5 років тому +1

    Fantastic editing keep it up

  • @civildude08
    @civildude08 5 років тому +3

    Very well done channel 😍, subscribed for the details provided by you, good work, explore more and give us more pride about being a tamilian,

  • @murugesanc4192
    @murugesanc4192 5 років тому +3

    Very beautifully explained with the graphics awesome good job

  • @kumarkrishnan5657
    @kumarkrishnan5657 4 роки тому +1

    Nice graphics explanation

  • @satheeshkumarps4065
    @satheeshkumarps4065 4 роки тому +1

    அருமை

  • @saifamily1166
    @saifamily1166 5 років тому +2

    Very nice

  • @murugeshans1798
    @murugeshans1798 5 років тому +1

    Wow supper information bro

  • @blueline008
    @blueline008 5 років тому +2

    நன்றி Bro....

  • @balakrishnan1879
    @balakrishnan1879 5 років тому +3

    Nice videos I expected more videos from your channel.

  • @nixonvaij
    @nixonvaij 4 роки тому +2

    We are advanced in all technology and architecture. We will get lots of evidences about our civilization. We live with nature. Respect nature

  • @AkashAkash-md9rj
    @AkashAkash-md9rj 5 років тому +3

    Good information

  • @anantharajan5501
    @anantharajan5501 5 років тому +2

    Super

  • @gypsy4648
    @gypsy4648 4 роки тому +1

    Arumai

  • @gayuguru7889
    @gayuguru7889 4 роки тому +1

    தெளிவான தகவல்கள்... நன்றி சகோதரா

  • @sethugopalan6681
    @sethugopalan6681 5 років тому +1

    அருமையான தகவல்

  • @vadiveld3951
    @vadiveld3951 5 років тому +1

    Good info
    Great job...
    Go ahead..

  • @megaisakthivel7002
    @megaisakthivel7002 5 років тому +2

    அரோகரா அரோகரா அரோகரா

  • @actorrk6797
    @actorrk6797 5 років тому +2

    Nice Video...👏👏👏👏👏

  • @shivsimhashivsanjeevisripa4986
    @shivsimhashivsanjeevisripa4986 4 роки тому +2

    Romba nandri🙏

  • @pvparthasarathy
    @pvparthasarathy 5 років тому +1

    Xcellent work

  • @nabeeskhan007
    @nabeeskhan007 4 роки тому +1

    கேட்பதற்கு நல்ல கதை!
    நல்ல ரீல்!

  • @gokulsiva8363
    @gokulsiva8363 5 років тому +2

    Super explanation

  • @manashamanu5775
    @manashamanu5775 5 років тому +2

    Tq bro en appan murugana pathi sonnathuk

  • @reply2chef
    @reply2chef 5 років тому +1

    Really super.....

  • @SandysCreations
    @SandysCreations 5 років тому +3

    Good info and Nice shot and edit

  • @pangopinathan
    @pangopinathan 5 років тому +2

    waiting for your next video.

  • @dearkrish1
    @dearkrish1 4 роки тому +1

    Very nice!

  • @mns8849
    @mns8849 4 роки тому +1

    ஓம் முருகா போற்றி போற்றி...
    செந்தூர் முருகன் துணை...

  • @LifeizSimple
    @LifeizSimple 5 років тому +3

    அருமையான பதிவு. நன்றி.

  • @saravanapandiyan8786
    @saravanapandiyan8786 5 років тому +3

    Super bro

  • @vadhanidurairaj8047
    @vadhanidurairaj8047 5 років тому +2

    Sooper

  • @gsbvabahwg1712
    @gsbvabahwg1712 3 роки тому +1

    கந்தனே போற்றி முருகனே போற்றி

  • @vikkybb881
    @vikkybb881 4 роки тому +1

    Sooper nanba...arumaya pesureenga...thagavalgalukku Kodi nanrigal...

    • @Giruba
      @Giruba  4 роки тому +1

      நன்றி நண்பா

  • @deepakprasanth133
    @deepakprasanth133 5 років тому +1

    Very good

  • @snarenkarthik651
    @snarenkarthik651 5 років тому +1

    Voung video super

  • @barathkumar1
    @barathkumar1 5 років тому +3

    video presentation and editing pakkava iruku bro... keep going... 👏👏👏

  • @nebulaprimes3631
    @nebulaprimes3631 5 років тому +1

    Sema news sir 👏👐👏Nice information .Om muruga 🔅

  • @vidhyasagar8001
    @vidhyasagar8001 5 років тому +2

    Sirappu aana padhivu thozhar... Romba informative aah irundhuchuu. Visuals kuda nalla iruku... Paakum mothu romba involve aaga vechinga.. vaazthukkal!

  • @ahameds6921
    @ahameds6921 5 років тому +1

    Bro super video 👌

  • @kumarkrishnan5657
    @kumarkrishnan5657 4 роки тому +1

    Great bro

  • @cool5638
    @cool5638 4 роки тому +1

    Very good editing❤️ om saravana bava

  • @sathishr5917
    @sathishr5917 4 роки тому +1

    Great!!!

  • @mahe4182
    @mahe4182 4 роки тому +1

    Videos lam super Bro... Neraya videos podunga

  • @shanthsha4490
    @shanthsha4490 5 років тому +1

    மெய் சிலிர்க்குது...

  • @Sheik41
    @Sheik41 5 років тому +1

    Nice

  • @unknownpassion8914
    @unknownpassion8914 5 років тому +3

    U deserve many subscribers

  • @santhossanthos2326
    @santhossanthos2326 5 років тому +2

    Super video