வேற்று உலகம் சென்ற ராஜராஜசோழன் : Cholan Time Travels : Dr.Chanakya Interview | Tamil History

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • Dr. Chanakya is a clinical hypnotherapist and reiki healer by profession. He also conducts workshops based on quantum physics and neuroscience. A certified Neuro-Linguistic Programming scholar, Dr. Chanakya has been researching the occult sciences, parapsychology and other esoteric subjects for the past 14 years.
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த like & subscribe செய்யுங்கள்.
    www.youtube.com...

КОМЕНТАРІ • 1,9 тис.

  • @vjlakshmilakshmi9483
    @vjlakshmilakshmi9483 3 роки тому +323

    எனது தாய் மொழி தெலுங்கு. ஆனால் உலகில் சிறந்த மொழி தமிழ். இம்மொழிக்கு மட்டுமே பிரபஞ்ச சக்தி உண்டு

    • @michaelraj6584
      @michaelraj6584 2 роки тому +11

      ரொம்ப பீத்தல் பில்டப் பண்ண கூடாது உலகத்துல இருக்குற மொழிகள் எல்லாமே just ஒரு தகவல் தொடர்புக்கு பயன்படும் ஒரு கருவி மட்டும் தான்

    • @onlyforraje7478
      @onlyforraje7478 2 роки тому +1

      @@michaelraj6584 poda muttal

    • @jenitta6373
      @jenitta6373 2 роки тому +3

      Thank you but Naga telugu propels mela nambikka Illa 🤨

    • @selvarajk6994
      @selvarajk6994 2 роки тому +3

      😂😂ni uruttuma

    • @nithish5414
      @nithish5414 2 роки тому

      🔥❤

  • @ManiGandan
    @ManiGandan 5 років тому +25

    I can watch your talk whole day... It's interesting to know how our தமிழ் people are highly intelligent

    • @Dwarakeshl
      @Dwarakeshl 5 років тому +4

      Mani Gandan avan peela udraan

    • @RajKumar-xs6ue
      @RajKumar-xs6ue 5 років тому

      அட மண்டு புண்ட

    • @Nonecares452
      @Nonecares452 2 роки тому +1

      Avan vaai Avan uruttu.

  • @mohanthasrathanthas9526
    @mohanthasrathanthas9526 5 років тому +1851

    ராஜராஜன் டைம் டிராவல் பண்ணி வந்து இயக்குனர் ரஞ்சித்தை பொளக்க போறாரு.

  • @veerashaivanews5375
    @veerashaivanews5375 3 роки тому +5

    தமிழ் சார்ந்த விசயங்களை பதிவு செய்து இப்பொழுது உள்ள தலைமுறைக்கு சிறப்பான அறிவு சார்ந்த தகவல்களை வழங்கிய உங்களுக்கு வாழ்த்துக்கள் நன்றிகள்

  • @ksrnagarwelfareassociation9749
    @ksrnagarwelfareassociation9749 5 років тому +195

    திருமூலர் கூறும் விண்வெளிப் பயணம்
    திருமூலர் கருக்கிடை வைத்தியம் பாடல் 353, 354,355
    அண்டம் இருந்த அடவு சொன்னார் நந்தி
    தாண்டியது அஞ்சும் தனித்த அடுக்காக .
    ஒண்டிஇருந்தது ஓடி நுழை என்றார்
    கண்டி கமலினி காணீர் சொரூபமே 353
    சொருபத்தை வாய்வைத்து சூட்டிக் கமலினி
    அரூபத்தை ஜோதிபோல் அண்டம் நுழைந்திட்டேன்
    நிருபத்த கற்பம் நிறையான யோகியும்
    தரு வோத்த ஞான சதகோடி சித்தரே 354
    சித்தரை கண்டேன் தெவிட்டாதே பாழித்தேன்
    ஓதிய சித்து உனக்கென்ன ஆச்சென்றார்
    அத்திய கோடி அறுபது ஆச்சென்றேன்
    எத்தி இளஞ்சித்து இன்னம் பார் என்றாரே 355
    பிரபஞ்சத்தைப் பற்றி நந்தி விளக்கிச் சொன்னார். இப்பிரபஞ்சம் தனித்தனியான ஐந்து அடுக்கு கொண்டது. ஒன்றை ஒன்று ஒட்டி இருந்தது. கமலினி என்ற குளிகையை உடலில் அணிந்தேன். சொரூபம் என்ற குளிகையை வாயில் அடக்கினேன். அண்டவெளி உள்ளே நுழைய அண்டத்தின் வேகமும் எனது வேகமும் ஒத்துப் போகவேண்டும். எனவே ஓடிவந்து அண்டத்துக்குள் நுழை என்று நந்தி சொன்னார்.
    நான் ஒளி உடம்புக்கு மாறினேன். வேகமாக ஓடி வந்து அண்டத்துக்குள் நுழைந்து விட்டேன். நான் நுழைந்து அண்டத்துள் கற்பம் உண்டு. ஞானத்தில் முதிர்ந்த கோடிக் கணக்கான சித்தர்கள் இருந்தனர். அங்குள்ள சித்தர் ஒருவரைக் கண்டு பணிவான வணக்கம் சொன்னேன். அந்த விண்வெளி சித்தர் என்னிடம், ‘எத்தனை வகைச் சித்தி செய்து உள்ளீர்கள்?’ என்றார். நான், ‘அறுபது கோடி சித்திகள் அடைந்து உள்ளேன்’ என்றேன். அதற்கு அவர், ‘இன்னும் நீங்கள் இளமையான சித்தராகவே உள்ளீர்… மேலும் பல சித்திகள் செய்யுங்கள்’ என்றார். பிறகு நான் அங்கிருந்து வெளியேறினேன்.

  • @gthevagan6140
    @gthevagan6140 3 роки тому +6

    நல்ல சிறப்பான உருட்டுக்கள்.👌👌

  • @milartfilmsbroadcast7420
    @milartfilmsbroadcast7420 5 років тому +14

    Soul travel
    Total awareness
    Consciousness
    "irulai kadanthaal agilamey unakku"

    • @muhamedajmayeen730
      @muhamedajmayeen730 5 років тому

      muthu padathula aasai thuranthal agilam unakku nu dhane varum...

  • @karthikthiyagarajan2503
    @karthikthiyagarajan2503 4 роки тому +12

    This is the very good topic by which we can know about the Tamils great history.:-)

  • @PRABU53
    @PRABU53 5 років тому +221

    The Leaning Tower of Pisa Italian
    கட்டுமான குறையால் சாய்ந்து போனது சாய் கோபுரம் உலக அதிசயங்கள் ஆனால் ஆயிரம் வருடங்கள் கடந்தும் தஞ்சை கோவில்?? 🤐🤐🤐🤐

    • @vikiraj9656
      @vikiraj9656 5 років тому

      What we have other temple over here ???? .,,, we have infrastructure projects to pride off ??? ....what we have constructed to pride ???

    • @rajinithilipkalaigiri4412
      @rajinithilipkalaigiri4412 5 років тому +1

      Correct sir

    • @PRABU53
      @PRABU53 5 років тому +1

      @@フ乇キキ尺リムレ The construction of Tower ofPisa began in August 1173 now 2019 -1173=846 years😩

    • @viswanathkanagaraj8254
      @viswanathkanagaraj8254 5 років тому +2

      @@vikiraj9656 பல நூறு வருஷம் அடிமையாகவே இருந்தா infrastructure development பத்தி யோசிக்க முடியாது...

    • @vikiraj9656
      @vikiraj9656 5 років тому +2

      @@viswanathkanagaraj8254 british ruled 200 years but indians ruled for 70 years but looted everything, we have a problwm

  • @babukannadasan6857
    @babukannadasan6857 5 років тому +61

    Vallalar Ramalinga adigalar did teleportation. Its recorded cuddalore court..

    • @தமிழ்மலர்-ற2ப
      @தமிழ்மலர்-ற2ப 5 років тому +1

      bro pls tell me detail,,

    • @vickystr325
      @vickystr325 4 роки тому +3

      America attempted teleportation in 2md world war but they failed

    • @azosiva
      @azosiva 4 роки тому

      உண்மை உண்மை..

    • @kadhirn4792
      @kadhirn4792 4 роки тому +4

      Yes, it's possible. Please check nicola Tesla Philadelphia experiment. Vallar is great and has mastered it

    • @DineshKumar-xn9ce
      @DineshKumar-xn9ce 4 роки тому +4

      Teleportation is not possible antha avalvuku technology Ila innum adhu eapdi poga mudiyum oru idathula irundhu antha edatha breach panna dhan panna mudium andha alavuku power enga irundhu edupinga poi Google panniparunga neriya books and terms iruku

  • @kokulraj8303
    @kokulraj8303 5 років тому +114

    தமிழ் மொழி ஒரு program coding.....
    Java,c++ மாதிரியா 🌺 , என் தமிழை நினைத்து பெறுமை படுகிறேன்

    • @maninesa5
      @maninesa5 5 років тому +4

      That's right bro

    • @kokulraj8303
      @kokulraj8303 5 років тому +4

      @@Anusha9120-q9s டேய் தம்பி நான் படிச்சது MCA,B,ED என் முன்னாடி நீ நிங்கவே தகுதியில்லாத நாயி,,,,, யார பாத்து கேட்குற லூசானு போடா டேய்

    • @BruceWayne-ii5th
      @BruceWayne-ii5th 5 років тому +3

      @@kokulraj8303 Dei java, C++ English thana (usa kandu pudichathu). so cout=console out, printf . Ithella white people kandu puduchathuda
      Nee tamil la machinukk purira mathiri code eluthu approm printf bathil achu-f nnu ellarum
      tamil c++ onnu solluvangha
      Stop making fool of Indian languages

    • @bjp.northtamilnadu
      @bjp.northtamilnadu 5 років тому +1

      @@BruceWayne-ii5th japanese la thaan c++ aa uruvaakunanga..bro..french germany russia china etc etc..intha maari naatla avan avan moli la thaan c++ aa vechirkanga..

    • @BruceWayne-ii5th
      @BruceWayne-ii5th 5 років тому +1

      @@bjp.northtamilnadu it is bcoz they create their own hardware and firmware nanbarae. Tamil Nadu illa india illa rendu hardware firmware develop pannala appro eppadiya tamil use panna mudiyum c++ la
      It is a waste of man labour to code again for every language in the world
      Dont be emotional , human languages are not important, u need a way to communicate with machine thats all

  • @velmurugan8621
    @velmurugan8621 4 роки тому +8

    மிகவும் நன்றி அண்ணா...🙏🙏🙏

  • @TheNewfortguy
    @TheNewfortguy 5 років тому +6

    Sir mind blowing and goosebumps...

  • @pradeepn2142
    @pradeepn2142 5 років тому +26

    Danger Ahead😂. Watch at your own risk disclaimer podunga news giltz plz.

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 5 років тому +9

    In future teleportation becomes a reality and the access is made available as simple as SIM cards as we use now,...then the poetic way of saying ' Storm in a tea cup ' will become a reality.

  • @shyamalapradeepenglish3148
    @shyamalapradeepenglish3148 3 роки тому +5

    Your talk makes me think of Stephen Hawing book 'A Brief history of Time

  • @Guna239
    @Guna239 3 роки тому +5

    After 50 years...ivarooda vedio viral aagum😎

  • @senthilnathmks1852
    @senthilnathmks1852 5 років тому +11

    உண்மையாக இருக்க வாய்ப்புக்கள் இருக்கிறது. நன்றி! பாராட்டுக்கள்.

    • @malligaarjunar6753
      @malligaarjunar6753 5 років тому

      ஊம்ப வாய்ப்புகள் உள்ளன

  • @charmykey7953
    @charmykey7953 5 років тому +5

    True what he is saying true. there is way to travel that we call as Portal......but not good for everyone.

  • @sarancharan8673
    @sarancharan8673 3 роки тому +2

    Yes what he says is right .. because now we are appearing through a vedio call in the hand phone of a relative or friend in a moment who is far away from us.. so if this worm hole is done or identified then we can directly be in physical in a time second or lesser...

  • @rajamanikkama8189
    @rajamanikkama8189 5 років тому +3

    Super sir u are fabulous fantasticcccc

  • @valarmathiv7978
    @valarmathiv7978 4 роки тому

    உண்மை...உண்மை... அழகாய் அற்புதமாய்...கூறுகிறீர்கள்..

  • @sakthi-2481
    @sakthi-2481 5 років тому +3

    Enakkum nadandhirku naan fully positive person, 6th sense naan neraya unarndirkean,
    Raja raja chozhan temple layum enaku andha energy naan anubavichean,
    Same rajendra chozhan temple layum naan unarndirkean.
    Idhu sathiyam
    வாழ்க வளமுடன்

  • @sathaiyasathaiya8639
    @sathaiyasathaiya8639 4 роки тому +3

    Super sir true 💖

  • @lakshmid1371
    @lakshmid1371 5 років тому +14

    Sir you are a genius.

  • @thaache
    @thaache 3 роки тому +1

    அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
    நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
    இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்...
    .
    ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
    .
    காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
    நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்..
    .
    மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
    .
    விழித்திடுங்கள் தமிழர்களே!!..
    .
    [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
    .
    மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
    .
    யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
    .
    பார்க்க:-
    ௧) www.internetworldstats.com/stats7.htm
    ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
    ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp
    ௪) speakt.com/top-10-languages-used-internet/
    ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
    .
    திறன்பேசில் எழுத:-
    ஆன்டிராய்ட்:-
    ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
    ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
    ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
    .
    ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
    ௪) tinyurl.com/yxjh9krc
    ௫) tinyurl.com/yycn4n9w
    .
    கணினியில் எழுத:-
    உலாவி வாயிலாக:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
    ௨) wk.w3tamil.com/tamil99/index.html
    .
    மைக்ரோசாப்ட் வின்டோசு:-
    ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html
    .
    லினக்சு:-
    ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
    ௫) indiclabs.in/products/writer/
    ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
    .
    குரல்வழி எழுத:-
    tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
    .
    பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en
    ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en
    .
    இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
    .
    நன்றி.
    தாசெ,
    நாகர்கோவில் ::::::: 943

  • @youhemin
    @youhemin 5 років тому +5

    Enaku verum 5hours future Time travel panradha solli kodunga. Adhu podhum. Dream11 and Share Market la semaya sambadhichitu naanum nallaa irupaen, mattrum neraya yezhagalaikkum udhavi seigiren.

  • @balajir6047
    @balajir6047 3 роки тому +1

    Who is that person who traveled to other alien world. Name pls..?

  • @gvbalajee
    @gvbalajee 4 роки тому +3

    When all this come really, I want to settle in Europe?

  • @b.parasuramanp.eswari3768
    @b.parasuramanp.eswari3768 Рік тому

    Excellent briefing about shri karurar
    Thank u so much Mr. Gentle man.

  • @brindhaarul7149
    @brindhaarul7149 4 роки тому

    Fascinating.

  • @aasaithambi9250
    @aasaithambi9250 4 роки тому +1

    adangappa...how warm hole can be found in earth...nalla vela Einstein pakala

  • @GRTArtland
    @GRTArtland Рік тому

    I agree with you sir. I have seen this in my dreams many times. And many other things I have dreamt I have seen coming in real life too

  • @aguysmart2009
    @aguysmart2009 5 років тому +1

    oru test senji kattunga sir.... Foreign books-ellam padichittu, video pottutar...

  • @Kumar-sb4nx
    @Kumar-sb4nx 5 років тому +6

    சித்தர்கள் ஒரு மனிதன் தானே மனிதன் தான் சித்தராக மரியுள்ளன்

  • @mrkarthik6460
    @mrkarthik6460 5 років тому

    Edit panadha version irundha konjam podungada.... Ishtathuku edit pani vachirukingaa....

  • @elamchelvan6158
    @elamchelvan6158 5 років тому +44

    🇺🇸🚀 NASA vike tough kodupar pola

    • @v3_rider883
      @v3_rider883 3 роки тому

      😂

    • @manirs3931
      @manirs3931 3 роки тому +1

      🤣🤣ena ena solura paruenka kambi katura kathaiyana

    • @mankindmafia7184
      @mankindmafia7184 3 роки тому

      நாசா காரன் இத கேட்டான் னா எச்சிய காரி இவன் மூஞ்சில துப்பிருவான் 🤣🤣

  • @talentdude5542
    @talentdude5542 4 роки тому +1

    how to learn to feel the aura and how to tune it sir please explain

  • @subbaramjayaram6862
    @subbaramjayaram6862 2 роки тому

    Very interesting yo note. Jayaram

  • @jayannadhan
    @jayannadhan 4 роки тому +1

    Super Doctor..
    👍

  • @saravanabalanponnusamy2441
    @saravanabalanponnusamy2441 5 років тому

    Kovil la saamy silai irukkum idam frequency waves boost pandra madhiri chinnadhagavum, urudhiyagavum irukku... Plz clear my doubt sir...

  • @SivaSiva-mm7mg
    @SivaSiva-mm7mg 3 роки тому

    ஐயா உங்களை நேரில் பார்க்க வேண்டும் 🙏🙏

  • @avedanayagam
    @avedanayagam 2 роки тому

    Aurora of Northern lights கேள்விப்பட்டிருப்பீர்கள்.
    Aura ஒரு positive energy of Gods presence & also 7 chakra என்று இதில் கூறுவது சரியே
    அரோகரா ஆறுமுகா..
    ஆரிரோ ஆராரோ தாலாட்டு..
    எல்லாம் ஒத்துப் போவதுபோல் தோண்றுகிறது.

  • @venkatesan.n-3011
    @venkatesan.n-3011 5 років тому

    உண்மை தான் அருமை

  • @Railwaytube1993
    @Railwaytube1993 5 років тому +6

    Dragon Ball z la vaara matri solringalae

  • @vijayan5580
    @vijayan5580 5 років тому

    நீ செல்வதுபோல அனைத்தும் உண்மை

  • @balajir6047
    @balajir6047 3 роки тому

    The name you mentioned about chakras is that tamil name or sanskrit name ?

  • @vikiraj9656
    @vikiraj9656 5 років тому +18

    Scientists have found many thing , whay you did ???

  • @rockyyyy506
    @rockyyyy506 5 років тому +2

    3.30 tu 4.30 correct sir.. 👍👍👍

  • @kmanikandan8348
    @kmanikandan8348 3 роки тому

    I would like to learn it. Whether possible?

  • @jeyakumartubetime
    @jeyakumartubetime Рік тому

    Yes tanjoore periya kovil have more energy experience in very kind different matter
    I now in Sri Lanka
    2 years living+ visit up to 300 times periya kovil
    Many many secret hi advance technology
    Really 3D view can't visible
    Human visible
    Human voice/eating's
    Out order
    Normal mind communication
    (Next level) can't easy
    understanding human limited human body
    Needed tools
    With 100% positive possible

  • @srinivasanperumal2487
    @srinivasanperumal2487 4 роки тому +9

    MAANA TAMILA 🕺 VA
    NAAM TAMILAR 🌴

  • @BLAZE_YouTube_
    @BLAZE_YouTube_ 2 роки тому

    How about Rock melting technology

  • @somassundaram3005
    @somassundaram3005 3 роки тому

    சூப்பர்

  • @presymarauder
    @presymarauder 4 роки тому +3

    Many of the concepts he says were created by Reddit users as a fun way to create creepy stories. Some have been fantasy stories from decades ago. He is believing those to be facts and says things. A few things are mere theories.

  • @balakannangovind5773
    @balakannangovind5773 4 роки тому

    Sollurathu nampuramathire eruku,ana ethellam en eppa Ella epdi maranchathu athargana karanathaium sollunga

  • @Charukesi100
    @Charukesi100 5 років тому +167

    Western Drugs effects on Thamizhan Moolai. Lol xD

    • @dolton7abraham
      @dolton7abraham 5 років тому +8

      Sidhaar sivan lam western stories ah pa unga oorula.?

    • @dishansri9
      @dishansri9 5 років тому +9

      Dolton Abaraham avan sonnathey unaku puruyala 😂

    • @ZodYTMaveric
      @ZodYTMaveric 5 років тому +1

      Hahahaha ROFL

    • @motivationredefinedhm1396
      @motivationredefinedhm1396 4 роки тому

      Yow loosea ni

    • @dinusoul
      @dinusoul 4 роки тому +2

      @charukesi S. G. I think u consumed expired medicine U better take rest.

  • @ansarhalith5028
    @ansarhalith5028 4 роки тому

    தஞ்சை கோயில் periya vishayamna pyramids epdi kattinanga

  • @nskmotoe6s258
    @nskmotoe6s258 Рік тому

    Olunga question keka therla intha madam ku . Avaru evlo alaga soilraru

  • @Gajinikanth
    @Gajinikanth 5 років тому +2

    14.00 vera level வடை😂😂👌👌

  • @ramyakarthikeyan1
    @ramyakarthikeyan1 2 роки тому

    I have some esp in me how can I contact you I want to know more about it

  • @pushkalasuriyanarayanan5043
    @pushkalasuriyanarayanan5043 5 років тому

    Ahathai sankara kooduvittu koodu paynthar yenbathu varalaru. Thun Amma maranapadukail Iruntha pothu Thun mahanai parka ninaitha samayum sankarar amma vuku katchi koduthar.ur explanation true

  • @user-jd8bz1rr6x
    @user-jd8bz1rr6x 4 роки тому

    Nalla eruku....neeinga story elluthuinga.....neeinga nalla varuvinga.....

  • @leelaalee7394
    @leelaalee7394 5 років тому +1

    Wow sir sema speech... Unga speech la oru positive and truth eruku... Congratulations to u and ur team..

    • @Nonecares452
      @Nonecares452 2 роки тому

      Yedhu Ivar vaayila varadhu poorave poi .

  • @7thchannel353
    @7thchannel353 3 роки тому

    pattinathar was also use this technic when he was plaing with childrens in thiruvartiur beach at chennai.

  • @santhoshsanthosh8758
    @santhoshsanthosh8758 4 роки тому

    Thanjai periya koila kalvettuellam hindila matharnga itha yarum ketta mattarmga?

  • @aivukoodam
    @aivukoodam 4 роки тому +5

    வார்ம் ஹோல் பூமில இருக்காமா!! அதுவும் தஞ்சைல இருக்காமா!! ஓலா ஓலா ஓலா ஓலா ஓலம்மா ஒலா ஓலா ஓலா ஓலா ஓலம்மா!!😂😂😂

  • @suryaxerox931
    @suryaxerox931 2 роки тому

    Thappa program panna tholanchi poga kooda chance irukku oh my God Technology improve aagum pothey aabathum koodave irukkum

  • @sanjay_3129
    @sanjay_3129 4 роки тому +1

    Mantharam mulayamaga elaam seri aagum apdina... En unum poverty, bad things la happening... Y cant that mantras can heal the persons... ??? Vera ulagathuku yaro ponanga nenga avnga kita pesuninga... Ebbaaa mudilaaa da saamy... Reel uh aranthu pochi... We r now nly establishing and discovering many things... This is the power of mind... We can dream to any extent... And that is wat he is talking about

  • @ranjanik7033
    @ranjanik7033 2 роки тому

    Very nice

  • @davidpraise91
    @davidpraise91 5 років тому +1

    Dr. Stranger movie pathi pesuraru.

  • @subashs8729
    @subashs8729 5 років тому +1

    Dr.Strange 😯😯😯

  • @fowmilrikkas5240
    @fowmilrikkas5240 3 роки тому

    She wAs very clever girl!!

  • @amrtnj
    @amrtnj 2 роки тому +2

    ராஜராஜ சோழனின் வரலாறுகளை மாற்ற நினைக்க வேண்டாம். இவர் சொல்வது ஆதாரமற்றவை. நிரூபிக்க முடியாதவை.

  • @gamingmanmadan343
    @gamingmanmadan343 3 роки тому

    How to contact you sir

  • @sankarr9745
    @sankarr9745 Рік тому

    Super

  • @MuthuKumar-fr8eo
    @MuthuKumar-fr8eo 5 років тому

    அருமை

  • @srisanjey905
    @srisanjey905 3 роки тому

    what is said is absolutely true. i f heard and read tis kinda contents in albert einstein theory.

  • @tamilbroadtamil4839
    @tamilbroadtamil4839 5 років тому +5

    Ithalam nambura mathiriya eruku

    • @jesiyadav2176
      @jesiyadav2176 5 років тому

      nambunadhan soru nu sollitanga😢

  • @pranavarupan
    @pranavarupan 4 роки тому

    Teleportation is possible through Relativity theory.
    It's tested, but was a failure.
    Google - Philadelphia experiment.

  • @maariappan8508
    @maariappan8508 4 роки тому

    Nice speech sir

  • @fatview6545
    @fatview6545 5 років тому +5

    After 1972 no one cant went to moon how it's possible warm holes 🤔🤔🤔 no way

    • @CarKiruks
      @CarKiruks 5 років тому

      abu thagir you need to know more about science ... and then say your NO WAY ... Don’t blindly say

    • @fatview6545
      @fatview6545 5 років тому

      When u make a time machine speed of light ( 300000km/sec) it's is possible

    • @CarKiruks
      @CarKiruks 5 років тому +1

      abu thagir that’s according to what human brain knows ... in Mariana Trench scientists said that ... no sea life can survive there ... but once they went there ... they saw diff kind of fishes living there ... So think beyond 😎 Don’t believe fully whatever scientist say... when we where small in school... we learnt PLUTO was our ninth planet (scientist only said this) but now scientist are saying that PLUTO is not a planet ... so ... scientist are not the brilliant creatures here ... even scientists are still learning ... that’s it

  • @erwinromel2622
    @erwinromel2622 Рік тому

    I am a Tamilan and i have love for my language and I believe these unscientific claims are not needed to glorify Tamil culture and the Cholas

  • @rajud9094
    @rajud9094 5 років тому

    your talk is neat

  • @gitavenkataraman1819
    @gitavenkataraman1819 3 роки тому

    திருமூலர் பற்றியும் research நடக்கறதா?

  • @manjunath.mmanjunath1107
    @manjunath.mmanjunath1107 3 роки тому

    Avvalvu periya mannarai indha Ranjit payyan enna maadhiri pesittan..

  • @CroCoDiLe14377
    @CroCoDiLe14377 5 років тому +13

    Lady's and gentleman's we found vintage world comedian...😂😂😂

  • @gautham9571
    @gautham9571 3 роки тому

    Poi ah irunthaalum oru niyaayam venaamaa

  • @RAHUL_R_1993
    @RAHUL_R_1993 5 років тому +6

    அப்பறம் எப்புடி சோழ வம்சம் எங்கே போனது!!!!

  • @moorthikrishnamoorthi1696
    @moorthikrishnamoorthi1696 3 роки тому

    Time travel enpathu sathiya illa tha ondru apadi irunthal ethir kalathula irunthu evanavathu oruthan vanthirupa varalaru neraya Mari irukum

  • @r.rajalakshmi369
    @r.rajalakshmi369 3 роки тому

    He's true.

  • @MuthuManiV
    @MuthuManiV 5 років тому

    how do u know this much details??? where do u collect?

    • @SteveJack
      @SteveJack 5 років тому +1

      Neraiya books irukku bro. Idhula Ivar sona matter books la.irukku.... bt adhu lam rare collection. Some books enga vetla irukku. Enga amma siththargal books lam pasikuranga

    • @MuthuManiV
      @MuthuManiV 5 років тому +1

      @@SteveJack ithu unmaya iruntha romba happy bro.. but namma oorukaranuga chinna visyatha perusa solluvanga.. athan bro sari illa.. ethu iruko, atha sonna nalla irukum..

  • @aravindaravind1379
    @aravindaravind1379 5 років тому +4

    நாம் தமிழர்

  • @rajaajith8453
    @rajaajith8453 4 роки тому

    Nalla vadai.

  • @gideonc4086
    @gideonc4086 5 років тому +1

    If time travel Exists,Then Why the Future guy didnt Travel through the past and Ensure...time travel is Possible thing.and Why we never see these kind of time travellers through out these days still??? any One Explain This??

    • @KV_Shorts
      @KV_Shorts 5 років тому

      G not only him...Stephen hawkings gave party for timetraveller 3yrs before ....

    • @gideonc4086
      @gideonc4086 5 років тому

      @@KV_Shorts i dont know..about that news..bt if you have any proof..its kindly pleasure to share with me

  • @lunaviews3426
    @lunaviews3426 3 роки тому

    Evangala eppadi meet panurathu

  • @prameelakartik5893
    @prameelakartik5893 Рік тому

    You say one of your team members visited another planet and learnt a higher technology and used it in his project! Did he see humans or any other beings there? How did he communicate with those beings and learnt the technology? Why he is not informing NASA about this when they are trying very hard to communicate with the aliens?

  • @nobody6972
    @nobody6972 3 роки тому +7

    Vaaila vada soodurathuna ithaan polla 😂

  • @satheeshr3044
    @satheeshr3044 5 років тому +8

    ராஜ ராஜ சோழன் பேரை கெடுத்துடாதீங்க....

  • @nithyanandhanmani9282
    @nithyanandhanmani9282 4 роки тому +1

    Why they not find teleportation at that time ... if they know that ideas with instruments.... don't be funy